புதிய 60டன் எடையுள்ள விசைப்படகை கடலில் இறக்கும் பிரமாண்ட காட்சி/60TON MANUFACTURE BOAT IN SEA

  Рет қаралды 662,177

நாகை மீனவன்/NAGAI MEENAVAN

நாகை மீனவன்/NAGAI MEENAVAN

Күн бұрын

#புதியவிசைப்படகு #கடலில்இறங்கும்விதம்

Пікірлер: 596
@muthukamaraj6
@muthukamaraj6 4 жыл бұрын
நல்ல வீடியோ.விசைபடகை கடலுக்குள் கொண்டு செல்லும் விளக்கதுடனான வீடியோ சிறப்பு
@VG2403
@VG2403 3 жыл бұрын
Romba useful video idhu because enaku pala kelvikalai terthadu. Romba thanks for your video
@ShortMinutes
@ShortMinutes 4 жыл бұрын
இன்னும் கொஞ்ச நாள்ல மீனவர் சம்பந்தமா ஒரு பாட்டு எங்க சானல்ல போடுறோம்.. மறக்காம பாருங்க..
@k.t.myusuf3843
@k.t.myusuf3843 3 жыл бұрын
நன்றி நண்பா நான் உங்கள் விடியோ ரசிகன்
@BM-et3vb
@BM-et3vb 3 жыл бұрын
தமிழர்களால் தான் இதெல்லாம் சாத்தியம்....தமிழன்டா
@silasmadasamy1542
@silasmadasamy1542 3 жыл бұрын
My name is Silas Madasamy I live in New Zealander for the past 50 years my grandfather is from muthurai I am a tamilan I love your work I wish one day I can come see you tambi
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thank you for your support
@kabilant2357
@kabilant2357 4 жыл бұрын
குறைகள் இல்லை ...மிகவும் பிடித்திருந்தது...நானும் மீனவன் தான் ரொம்ப பெருமையாக இருக்கு..
@hydragaming4459
@hydragaming4459 4 жыл бұрын
Very super inda maadiri eagapatta video poadunga
@Suji0606
@Suji0606 4 жыл бұрын
நண்பா நான் உங்கள் மீனவன் சேனல் & நகை மீனவன் சேனல் ல போடுற வீடியோ விரும்பி பார்ப்பேன் . வீடியோ நல்லா இருக்கு .
@sathishkumar-re6pj
@sathishkumar-re6pj 3 жыл бұрын
Super
@malarhabi4418
@malarhabi4418 4 жыл бұрын
தரையிலிருந்து தண்ணீருக்குள் இறங்கும் தருணத்தை முழுமையாக காட்டவில்லையே ப்ரோ? படகின் அடியிலுள்ள டயர் வீல்களை எப்படி கழற்றுவார்கள்?
@karthi4857
@karthi4857 4 жыл бұрын
Reply pannunga bro
@sugumaran1259
@sugumaran1259 3 жыл бұрын
எனக்கும் இதே சந்தேகம்
@dinud71
@dinud71 3 жыл бұрын
வீலோட தண்ணிக்குள்ள போயிரும்.. படகு சக்கரத்தில இருந்து பிரிஞ்சி மிதக்கும்... வீல் தண்ணிக்குள்ள மூழ்கிடும்.. பிறகு வீலை மட்டும் கரைக்கு கொண்டு வருவாஙக்
@mirukam4021
@mirukam4021 3 жыл бұрын
@@karthi4857pzz
@priyaa4124
@priyaa4124 3 жыл бұрын
நான் மிகவும் ரசித்து பார்த்தேன். நன்றி
@cyrilruben5473
@cyrilruben5473 3 жыл бұрын
Wahoo so easily brought to shore a 60tons weigh boat is not easy you brother made so simple by a jcb Really hats of my brother This called a tamilan Iam a tamilan from Hyderabad God bless
@abcabc2179
@abcabc2179 3 жыл бұрын
அருமையான பதிவிது..நன்று.. இன்னும் முழுமையாக பதிவிட்டிருக்கலாம்...
@yokesht4079
@yokesht4079 3 жыл бұрын
Super Anna
@dinagarang9944
@dinagarang9944 3 жыл бұрын
மிக அருமையான தகவல் நண்பா 👍👍👍
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks brother
@prabalinij1872
@prabalinij1872 4 жыл бұрын
Super Guna mama, first time pakuren it's a different pathu safe irunga
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
Sema... thanks...
@marksamson3207
@marksamson3207 4 жыл бұрын
அண்ணா.... அனைத்தையும் முழுமையாக கட்டிருக்கிங்க...... அருமை 👍
@balachandar007
@balachandar007 3 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் அருமை.ஆனால் இதன் எடை 60 டன் அல்ல. அதை சரியாக சொல்லுங்கள். அந்த எடைக்கு இந்த வாகனம் பொருத்தம் இல்லாதது.
@vijayvijay2582
@vijayvijay2582 3 жыл бұрын
Full and full mettal bro
@balachandar007
@balachandar007 3 жыл бұрын
@@vijayvijay2582 இருக்கலாம் ஆனால் 60 டன் எடை இழுக்கும் சக்தி ஜேசிபிக்கு கிடையாது.இரண்டாவது அதற்கு 20கும் மேற்பட்ட சக்கரங்கள் தேவை.இந்த படகு 60 டன் என்றால் இதை இயக்க இந்த படகை விட மிக பெரிய என்ஜின் வேண்டும்.ஆதலால் இதன் எடை அதிக பட்சம் 20 டன் இருக்குமா என்பதே சந்தேகம்.
@ocpakashakash6854
@ocpakashakash6854 3 жыл бұрын
Supper நண்பா
@ramc680
@ramc680 3 жыл бұрын
சரியாக சொன்னிங்க
@Vasant_cr
@Vasant_cr 3 жыл бұрын
@@balachandar007 60 ton na andha boat 60 ton ila adhu tangura capacity 60 ton
@vijayr1562
@vijayr1562 3 жыл бұрын
Super Bro Use ful vedio
@winchester2481
@winchester2481 3 жыл бұрын
Good work 👍👏👏👏..... Periya harbor boatkal lonch cheyyan oru road kadal pakkam vare undakkuvan namm government kail panam ella. One time tax mudanginal enna aavum
@lifeis597
@lifeis597 4 жыл бұрын
சிறப்பான சம்பவம் நன்றி
@senthilnathang9145
@senthilnathang9145 3 жыл бұрын
அனைத்தும்நிறைகள்தான்.சூப்பர்
@MuruganMurugan-vi1up
@MuruganMurugan-vi1up 4 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரதர் மேலும் மேலும் உயர என்னுடய வாழ்த்துக்கள்
@premasaravanan2782
@premasaravanan2782 3 жыл бұрын
Hi friend, intha tractor seasil Ivlo periya boat eduthutu pokamudiyuma? Ennala nambave mudiyala. Enka vetla 2 tractor irukku 5500 lit tanker and tailorthan use pannuvom .ithu parkkave viyappa irukku.
@tamizhagaming6624
@tamizhagaming6624 4 жыл бұрын
Your explanation was good
@karunanithig.karunanithi4837
@karunanithig.karunanithi4837 4 жыл бұрын
Very good plan I like that 👏👏👏👏💪💪💪💪👍👍👍
@simbuvijay721
@simbuvijay721 4 жыл бұрын
First time no skip.. Fully watched
@dharmaraj2371
@dharmaraj2371 3 жыл бұрын
படகின் உள்ளே என்ன வசதிகள் உள்ளன இஞ்சின் எப்படி இயக்கப்படுகிறது பாதுகாப்பு அம்சங்கள் என்ன இருக்கிறது என்பதை விளக்கும் வீடியோ போடுங்கள்.
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Kandipa soltren anna
@sellappasellappa9412
@sellappasellappa9412 2 жыл бұрын
Super thaivaan 👍
@Nagai-meenavan
@Nagai-meenavan 2 жыл бұрын
Thanks
@indirapromoters30
@indirapromoters30 3 жыл бұрын
Podu makkalukku inda Unmaikalai sonnadarkku nanrigal Thanks by Nagai Meenavanukku
@tamildubbedraremoveis6239
@tamildubbedraremoveis6239 3 жыл бұрын
Super ji ..enakku மயிலாடுதுறை
@sharikrishnan5927
@sharikrishnan5927 3 жыл бұрын
Bro while boat la irrukuma
@அன்புக்கும்அடிமைவிவே
@அன்புக்கும்அடிமைவிவே 4 жыл бұрын
அருமை அற்புதம் மகிழ்ச்சி நண்பா
@sweetbaby1894
@sweetbaby1894 4 жыл бұрын
First time pakuren bro super👌
@pandian4537
@pandian4537 3 жыл бұрын
நண்பா உங்க குரல் அருமை
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks
@rubaisrubais6414
@rubaisrubais6414 4 жыл бұрын
Bro neega cbe ku fish supply panrigala
@rajeshraja9099
@rajeshraja9099 3 жыл бұрын
Bro after lockdown konjum fish send pannuga 😘😘😘😘
@lourduxavier8221
@lourduxavier8221 3 жыл бұрын
Thrilling and adventurous 🤔🤭👍👍👍
@kamu007raxvi9
@kamu007raxvi9 4 жыл бұрын
Super video bro God bless you all brothers
@sudhan1980
@sudhan1980 4 жыл бұрын
Video quality super and awesome. 👍
@vinayagaml9415
@vinayagaml9415 3 жыл бұрын
பழைய ஆலயங்களை பாதுகாக்க முடியாத பாவிகள் நாம்
@Unlocky1996
@Unlocky1996 3 жыл бұрын
ஆமாம் ப்ரோ டயர் அப்படியேதான் இருக்குமா?
@charlesnelson4609
@charlesnelson4609 3 жыл бұрын
Congratulation to Bharat Marine Service. Nagapatinam. WELDON.🙏👌🤚
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks brother
@mohamedrahimkhan2635
@mohamedrahimkhan2635 4 жыл бұрын
Brother intha boat structured full steel boata illa wooda.ithoda price evvalavo aghum.please sollunga brother. Nichayamaga enrum engal support ungalukku undu.thanks.
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
Video போட்ருக்கோம் brother
@manjunath.mmunireddy75
@manjunath.mmunireddy75 3 жыл бұрын
Very good information .
@samvj007
@samvj007 3 жыл бұрын
very useful ji
@venkir2873
@venkir2873 4 жыл бұрын
Super nanba neenga ippadi kastapaduradha paarkum podhu romba brammipa irukku nanba
@trcreations8378
@trcreations8378 4 жыл бұрын
அருமையான பதிவு
@kanbro1
@kanbro1 3 жыл бұрын
Nice informative video. Thank you
@maheshmech1990
@maheshmech1990 4 жыл бұрын
சூப்பர் நண்பா வீடியோ பதிவு நன்றி
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 4 жыл бұрын
Super video anna fantastic
@sindhamanit4182
@sindhamanit4182 4 жыл бұрын
Video nice bro magesh coimbatore
@antonyaustine1901
@antonyaustine1901 4 жыл бұрын
Boata katala vetutanka veeles eppati ketevetanka??
@vpexplorer5106
@vpexplorer5106 4 жыл бұрын
Is 4 tyres in the ship will remove inside the sea or just let like that?
@boobalan4954
@boobalan4954 4 жыл бұрын
Tyres will be removed after launching boat into the sea
@hussainyafih2747
@hussainyafih2747 4 жыл бұрын
super bro awesome love it watching more lovely videos from naagai meenavan
@risathbinmoosin6674
@risathbinmoosin6674 4 жыл бұрын
அண்ணா boad a கடலுக்கு கொண்டு வர use பண்ணின வண்டி எங்க? அதை கரைக்கு எடுக்குரளியா?
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
எடுத்தாச்சு அண்ணா....
@risathbinmoosin6674
@risathbinmoosin6674 4 жыл бұрын
@@Nagai-meenavan thanx bro reply pannethuku.....Prank2 eppo na release ?
@vasanthdadkrishnan1583
@vasanthdadkrishnan1583 4 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@krishnansathanoorsivaraman2341
@krishnansathanoorsivaraman2341 3 жыл бұрын
இத்தனை மனிதரகள் சேரந்து இவ்வளவு உழைத்து போட் தண்ணரில் மிதக்கும் பொழுது கிடைக்கும் மகிழவுக்கு இணை ஏதும் இல்லை. நான் vegitarian.இருந்தும் இதைக்காண சந்தர்ப்பம் கொடுத்ததறக்கு என் மனமாரந்த நன்றி.
@saravanapandianr1892
@saravanapandianr1892 4 жыл бұрын
Super Thampi
@krishnansittiraivel325
@krishnansittiraivel325 4 жыл бұрын
அருமை சகோ 👌👏 போட்டோட விலை?
@vinodm2201
@vinodm2201 3 жыл бұрын
Anna god bless you all Anna
@SenthilKumar-kv2ym
@SenthilKumar-kv2ym 4 жыл бұрын
Super bro First like and comment 😁
@unknown_8462
@unknown_8462 4 жыл бұрын
yes we wanted to see this video love from Chennai anna
@bharathiking6792
@bharathiking6792 3 жыл бұрын
Ithu.namma.thozil.thalaivaa.super
@libinantonygardener
@libinantonygardener 4 жыл бұрын
Arumaiyana Video
@tamiltamil5621
@tamiltamil5621 4 жыл бұрын
Unga urula entha visai padagoda rate enanu sollunga br
@SDTech-cn5pl
@SDTech-cn5pl 4 жыл бұрын
Bro tyre appadia thaan irukkuma bro thank you bro
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
Yedupanga brother
@SDTech-cn5pl
@SDTech-cn5pl 4 жыл бұрын
@@Nagai-meenavan ok bro thank you
@gamingragul33
@gamingragul33 4 жыл бұрын
Kurai apdina short ah video. Podurugala
@mohanyadhav6843
@mohanyadhav6843 3 жыл бұрын
நல்ல விடா முயற்சி
@Arjunarjun1
@Arjunarjun1 3 жыл бұрын
Bro video complete aagatha mathiriye irruku. Full ah podunga wheel lam remove panratha lam kattunga.otherwise super👌
@friendschannel6406
@friendschannel6406 3 жыл бұрын
அண்ணா சூப்பரா இருந்தது வீடியோ இத மாதிரி நிறைய வீடியோஸ் போடுங்கடா
@friendschannel6406
@friendschannel6406 3 жыл бұрын
அண்ணன் சொன்ன ஆனால் அது முடிவில் அண்ணன் என்று சொன்னேன் அது டா என மாரி விட்டது மன்னித்துக் கொள்ளுங்கள் அண்ணா
@navtheekismail9529
@navtheekismail9529 4 жыл бұрын
Bro your verthiam fan
@prakasamprakasam8165
@prakasamprakasam8165 4 жыл бұрын
Anna inthe boat Arubathu tan irukkathu intha detector Arubathu tan esukathu na
@ShortMinutes
@ShortMinutes 4 жыл бұрын
மிக அருமை.. ❤❤❤
@ramidart
@ramidart 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி
@itmyreals3603
@itmyreals3603 3 жыл бұрын
It nice brother we are happy
@premkumar-sr3bx
@premkumar-sr3bx 4 жыл бұрын
Super fabulous great 👍👍👍
@KumarVoimedu
@KumarVoimedu 4 жыл бұрын
Good documentary bro. Vera level. Congratz.
@jananivenkateshjanani6985
@jananivenkateshjanani6985 3 жыл бұрын
Rombha pesura broo nee shot ah peysunga
@rajeshraja9099
@rajeshraja9099 3 жыл бұрын
Really super exllent
@chandrumallika3426
@chandrumallika3426 4 жыл бұрын
School LA Ea friends ketta boat eppadi da kadula eppadi earukavanga da kepan anna evanum thaliva sollu matanga Enniku tha ennuku eppa tha theriyma da super
@RAMKUMAR-25
@RAMKUMAR-25 3 жыл бұрын
Bottom wheels remove pannave Ila
@kuthalingamkuruvai9685
@kuthalingamkuruvai9685 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
நன்றி
@hsxmsmavk2283
@hsxmsmavk2283 3 жыл бұрын
Bro unka all video nice
@EKMVLOGS2006
@EKMVLOGS2006 3 жыл бұрын
You channel is my favorite channel 😁😁😁😁
@karunanithiakash9813
@karunanithiakash9813 3 жыл бұрын
Vara leval bro
@PeriaVivek
@PeriaVivek 4 жыл бұрын
Semma informative 😍😍🙌🙌 keep going bro
@manimk2089
@manimk2089 4 жыл бұрын
2nd like and 1-st comment bro❤️ Nice video
@sujin-jr9sg
@sujin-jr9sg 3 жыл бұрын
Anan super na ana unmaila 60 Dan vaitu than irukuma
@sujin-jr9sg
@sujin-jr9sg 3 жыл бұрын
Super
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Yes
@karthik7160
@karthik7160 3 жыл бұрын
கடல் ஓட்டுற வரைக்கும் ஒரு cement Road potu kita easy ah irukum la
@idhayarajahvelayutham8893
@idhayarajahvelayutham8893 4 жыл бұрын
தம்பி போட்டு கீழே இருந்த டயர் எப்படி எடுத்தது.டயரும் கடலுக்குள்ள தானே போனது..... பதில் அவசியம்...வீடியோ அருமையான .....பதிவு
@thulasikwt6851
@thulasikwt6851 4 жыл бұрын
Mm
@pakirathankanthasamy183
@pakirathankanthasamy183 3 жыл бұрын
3 star suppar 👏👏👏👏👍👍👍
@pnkfriends9494
@pnkfriends9494 4 жыл бұрын
boat entha fishing ku us panuvaga Gill net ah il iluvai madi valaya apdi ila na Suruku vala ya
@saravanakumarsaravanan1608
@saravanakumarsaravanan1608 3 жыл бұрын
Video super bro
@sudhanchristopher3357
@sudhanchristopher3357 3 жыл бұрын
Interior vedio podunga bro
@mlr5530
@mlr5530 4 жыл бұрын
நண்பா அந்த வீல் இருந்து எப்படி எடுத்திங்க வீடியோ போடுங்க
@nantha9693
@nantha9693 4 жыл бұрын
Boat rate evalo bro
@theophilinehadassah9004
@theophilinehadassah9004 4 жыл бұрын
Nice superb video 👍👍👍
@bavin0072
@bavin0072 4 жыл бұрын
Intha boat ungalukaa bro
@kumarramasamy8124
@kumarramasamy8124 4 жыл бұрын
Good luck and happy fishing
@vinothshalini6322
@vinothshalini6322 4 жыл бұрын
அருமை நண்பா...👍
Trolling fishing video part 2 🐟 karnatak fishing life
8:33
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,9 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,1 МЛН
புதிய விசைப்படகு செய்முறை | Motor Boat Build process | Boat manufacturing factory
18:05
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 153 М.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН