மிகவும் தெளிவாக எங்களுக்கு 26 நாட்கள் சிரமப்பட்டு வீடியோ எடுத்து உள்ள உங்களுக்கு கடவுள் அன்பும் அரவனைப்பும் எப்பவுமே இருக்கும் நண்பா 🎉🎉🎉🙏 வாழ்த்துக்கள் 👍
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@manikantas819s64 жыл бұрын
000
@lightupthedarkness80893 жыл бұрын
Congratulations Vazthugal... Brother.....
@pandiarajan81814 жыл бұрын
படகு தயாரிக்கும் முறையை மிகவும் அழகாக காட்டியதற்கு நன்றி. மேலும் உங்கள் தொழிலில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.🎉🎉🎉
நன்றி. சுவாமியே சரணம் ஐயப்பா. உங்கள் தொழில் மேன் மேலும் வளர வாழ்த்துகள்.
@rajanpandian92154 жыл бұрын
வாழ்க வளமுடன். 🙏🙏🙏 பைபர் போட் தயாரிப்பு பற்றி தெரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி.
@karthis36134 жыл бұрын
ரொம்ப அழகாக சொன்னீர்கள் நண்பா வீடியோ முழுவதும் ஸ்கிப் செய்யாமல் பார்த்தேன் மிக்க நன்றி உங்களுடைய உழைப்பு இந்த வீடியோவில் மிக அருமையாக தெரிந்தது
@இராவணன்-ம4ம4 жыл бұрын
முதல் முறையாக பார்கிறேன் மிக அருமை .. விரைவாக விசை படகு வாங்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
@sekarkunchithapatham9334 жыл бұрын
Super bro
@kulandaivelu68694 жыл бұрын
நாகையிலே பிறந்து வளர்ந்த நான் இதுவரை தெரியாத,பார்த்திராத அருமையான வீடியோ வழங்கியதற்கு நன்றிகளும் பாராட்டுகளும் நண்பா..நான் முன்னாள் அக்கரைபேட்டை உடற்கல்வி ஆசிரியர்
@Nagai-meenavan4 жыл бұрын
Thank You for your support sir
@MuruganMurugan-vi1up4 жыл бұрын
1 கமாண்ட் சூப்பர் பிரதர் உங்களுக்கு என்னுடய ஆதரவும் மக்களின் ஆதரவும் நம்ப கடல் மாதாவின் துணையும் எப்போதும் கிடைக்கும் உங்கள் வீடீயோ அனைத்தும் சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள்
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@anbazhazganakshayalingam15654 жыл бұрын
Very nice வாழ்த்துகள் மிகவும் சிறப்பாய் செல்வ செழிப்புடன் வாழ இறைவனை பிராத்திக்கின்றேன். உங்கள் சேனல் மக்களின் பேற் அன்பை பெற்று வளர முருகக் கடவுளை பிராத்தனை செய்கிறேன்
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@RajeshRajesh-mw7hw4 жыл бұрын
மொத்தமா எவலவு செலவு ஆச்சி நண்பா .நல்லா இருக்கு உங்க போட் சூப்பர்
@ஈழமாறன்4 жыл бұрын
உங்கள் முன்னேற்றம் கண்டு மனம் மகிழ்ச்சி. என் வாழ்த்துக்கள் மகனே. ஜெர்மனியில் இருந்து ஈழமாறன்
@indianoceanfisherman4 жыл бұрын
*Congratulations gunaseelan bro*
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@sundarchandran84403 жыл бұрын
நாகை நண்பா மிக சிறப்பு நண்பா உனது திறமை இந்த நாடே அறியும் போட் மிக அருமையாக வந்திருக்கு கலரும் அருமை கடலோடும் கரையோடும் வாழ்க்கை நடத்தும் நம் இனம் என்றும் நலமாக வளமாக இருந்திட வேண்டும் வரலாறு நம்மை என்றும் பேசிட வேண்டும் எனது வாழ்த்துக்களுடன் C.சுந்தா் MRF திருவொற்றியூா்
@velumurugan41534 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி தாங்கள் ெதாழில் சிறக்க வாழ்த்துக்கள்
@ibrahimm.d64544 жыл бұрын
உங்கள் வளர்ச்சியின் முதல் படியான முதல் படகு மிகவும் அருமையாக உள்ளது நண்பா. இறைவன் உங்கள் வளர்ச்சி பாதையை சுலபம் ஆக்கி வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டு கூடிய சீக்கிரம் ஒரு விசை படகை சொந்தமாக்கி மெம்மெலும் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.. Wish you all the best nanba... சொந்த படகில் தொழில் தொடங்கி எங்களுக்கு விடியோ பொட மறந்துடாதீங்க நண்பா..
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@sams67814 жыл бұрын
படகுனு 3 வார்த்தைல சொல்லிட்டோம் அத தயாரிக்க இவளோ வேலை மற்றும் செலவு !!!😳
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@lakshmicreations46354 жыл бұрын
26 நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேலை நடைபெறும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையாக வீடியோ எடுத்து ஒரு படகை தயாரிப்பது எப்படி என்பதை ரொம்ப தெளிவான முறையில் நீங்கள் எல்லோருக்கும் சொல்லி இருக்கீங்க நண்பரே... அதற்கு உங்களுக்கு பெரிய நன்றி... ரொம்ப பெரிய வாழ்த்துக்கள் உங்களுக்கு நண்பரே ஏனென்றால் நீங்கள் முதலில் படகு வாங்கியதற்கு... படகில் நாகை மீனவர் என்று பெயர் எழுதியது ரொம்ப ரொம்ப அருமை அதுமட்டுமில்லாமல் அம்மா பெயர் லட்சுமி என்று எழுதியது ரொம்ப அருமை... என் பெயரும் லட்சுமி தான் நண்பரே.... நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் நண்பரே ...எல்லாமே நன்றாகத்தான் இருந்தது நன்றிகள் வணக்கம் நண்பரே..
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks sister
@aralvoimozhi14 жыл бұрын
அடுத்து லான்ச் வாங்க வேண்டும் நண்பா... வாழ்த்துக்கள்..👍👍
@rajaranikraja87664 жыл бұрын
சூப்பர் அண்ணா நல்ல பதிவு தெளிவாக இருந்தது நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா நன்றி.
@gvnathan65823 жыл бұрын
Congratulations bro, Your efforts to own a boat has produced the desired results, it's been very interesting to watch it taking the shape I share with you the elated feeling of owning a fishing boat. My blessings are with you. May God bless you with good health, immense wealth and prosperity in all your future endeavors. G . Vaidyanathan. Bangalore
@vimalkannan6154 жыл бұрын
Super bro வாழ்த்துக்கள். அருமையான காச்சி தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.👍🤝🤝
@bbmassyt1174 жыл бұрын
வீடியோ அற்புதமாக இருந்தது நண்பா ரொம்ப நன்றி நண்பா 😎
@maheshmech19904 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நண்பா 26 நாட்கள் வீடியோ பதிவு செய்து அதை அனைவரும் பார்த்து ரசிக்கும் படியாக படைத்துள்ளீர்கள். நன்றி மேலும் வளர்க மீனவர்கள் அனைவரும் எப்போதும் போல மகிழ்ச்சி யாக இருக்க வேண்டும் உதாரணமாக ( உங்கள் மீனவன் கிங்ஸ்கிங்ஸ்டன் அண்ணா , தூத்துக்குடி மீனவன் சக்தி, மயிலை மீனவன் லவன்,கோவளம் மீனவன் சதிஷ் மற்றும் பல மீனவர்கள் ). நன்றி இப்படிக்கு அனைவர் நலமும் விரும்பும் உங்கள் நண்பன் மகேஸ்வரன் சிவகங்கை.
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@rakuramankj22094 жыл бұрын
அடுத்து கூடிய சீக்கரம் விசை படகு வாங்க வாழ்த்துக்கள் 💐
@vincentshagila87024 жыл бұрын
Hai Anna Semma ..... First Comment Unga Video Ellam Super Ninga Sonna. Kadhai Kannir Vandhuvittadhu....
@rsvenkatesh4 жыл бұрын
Good luck!! Congrats on your very own new boat!! Wish you bountyful catches and safe voyoges for years and years to come.
@nafaadu79823 жыл бұрын
Semma bro and tnx so much. Idepola thodarndu video podrathuku unga welai sirappagama amogamaga poganumnu manasaala kadawulta vendikiren. U tube laye enaku pidicha Chennai 💓💓NAAGAI MEENAWAN 💓💓
@kumar65844 жыл бұрын
Very interesting and useful time as spend 👍 My best wishes to you... Keep doing your good work.
@sridhar16963 жыл бұрын
super aa iruku bro ivlo nala wood la mattu dha ipdi irukum nu ninacha ippodha ipdi wrk pannurainganu theriya vechadhuku romba nandri anna aanalu indha mari boat um weight aaa iruku aadha yepdinu theriyama yosuchutu irundha .romba nandri anna
@arund16874 жыл бұрын
Congratulations Nanba....God bless you.
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@jesusmathasusai18904 жыл бұрын
அருமை சகோதரரே. தூத்துக்குடி, உங்கள், நாகை மீனவன் மூவரும் சொந்தமாக படகு வைத்து இருப்பது மிக்க மகிழ்ச்சி.
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@saravanansaravanan71464 жыл бұрын
கூடிய சீக்கிரம் அண்ணா விசை படகு வாங்க வாழ்த்துக்கள்
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@kanagaraj11843 жыл бұрын
ப்ரோ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ப்ரோ இதிலிருந்து நீங்க மென்மேலும் உயர வாழ்த்துக்கள் அடுத்த ஆண்டு பெரிய போட்டு வாங்க இறைவனை வேண்டுகிறேன் 👌🤝💐💐💐💐💝
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@beast-us6yw3 жыл бұрын
திருப்பூரில் இருந்து gp Muthu ரசிகன்
@jostephen76014 жыл бұрын
அருமை. மேலும் வளர்ந்து விசைபடகு வாங்க வாழ்த்துக்கள்
@Balamurugan-tt8ok4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா👍👍👍👍👍👍👍👍👍👍
@isaithendral45314 жыл бұрын
அருமை நண்பா உங்களுக்கு இந்த பைபர்போட் மூலமா உங்கள் வால்வாதாரம் மேமேலும் பெறுக இறைவனை பிரார்த்திக்கிறேன் தொடர்ந்து வீடியோ போடுங்க நண்பா
@subramanit12484 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐 நண்பா
@Karikalan77094 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ💐💐💐🚤
@venkadanarayanan75693 жыл бұрын
மிகவும் அற்புதம். ஃபைபர் போட் தயாரிப்பு முறையை அருமையாக படமெடுத்தும், அற்புதமாய் விளக்கியும் சொல்லியுள்ளீர் நண்பரே. இது எத்தனை காலம் உழைக்கும் என்பதையும், பண்டைய மரக்கலம் போல் வலுவாக இருக்குமா என்பதையும் விளக்கவும். மிக்க நன்றி....
@Nagai-meenavan3 жыл бұрын
சரியான பராமரிப்பு இருந்தால் 5 to 7 years நன்றாக இருக்கும் brother
@sivamurugan96964 жыл бұрын
Sema!!!!!!
@SAKTHISAKTHI-gp6wq4 жыл бұрын
மிக மிக மிக சந்தோசம் நாகை மீனவர் சொந்த போட் வாங்கியதற்கு சந்தோசம் மென்மேலும் வளர கடவுளை வேண்டுகிறேன்
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@moovsms20274 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா
@judatv82243 жыл бұрын
Ji super best luck New boat build in Nagai Meenavan congratulations
@karthickr69094 жыл бұрын
Video super bro 💯
@சுதர்சன்.சௌ4 жыл бұрын
Super bro vazhthukal 💐💐.. waiting for next video...
@jeyasuriyaas00404 жыл бұрын
Bro rate bro bls tell
@selvamms34314 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா விடா முயற்சி வெற்றி தரும் 👍👍👍👍👍👍👍 இது உங்கள் வெற்றி.
@ragul13594 жыл бұрын
Congratulation Anna ♥️♥️
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@SAMICHEVL4 жыл бұрын
Hadir
@mohanyadhav68433 жыл бұрын
நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள் அடுத்தது பேறிய விசை படகு வெழ்க தங்கள் முயற்ச்சி
நன்றி நண்பா என் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் இறைவன் உங்கள் கூட இருப்பானாக
@karthicksubramaniyan81364 жыл бұрын
Congratulations brother 💐💐💐
@gokulprasaths12044 жыл бұрын
சூப்பர் சகோ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍👍👍🙏🤗🤗🤗
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@presentofmind95344 жыл бұрын
வாழ்துகள் அண்ணா
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@kumareshji59944 жыл бұрын
வாழ்க்கையில் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா...
@v.kowsik16204 жыл бұрын
Video super
@leoviji95694 жыл бұрын
Really ஒரு அருமயான தகவல். உங்கள் பயணம் தொடரட்டும்...
@kalieswaran63324 жыл бұрын
எவ்வளவு அண்ணா செலவு
@mathanb75914 жыл бұрын
வாழ்த்துக்கள் நாகை மீனவன்.. video super 👌👌
@savariappan19874 жыл бұрын
👍👍👍👍❤️❤️🌹🌹💝💝
@kanthaiyarajan52243 жыл бұрын
Very Very nice For your Work I Like Very nice and Beautiful. Thanks For your RAJAN 💞 🤗🤗🤗🤗🤗 🤗🤗
@avinashm54164 жыл бұрын
Magizhchi...💐💐💐
@rajeshkumarraviraj78574 жыл бұрын
Congratulations 👏 Nice video 👍 Lovely boat ⛵ . All the best 👍
@Rahulgaming-ci6cw4 жыл бұрын
Tn 65 இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் இருந்து "RAHUL"
@anbuselvam22334 жыл бұрын
நாகை மீனவன் உங்கள் உழைப்புக்கு நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி
@மோர்ப்பண்ணைமீனவன்4 жыл бұрын
𝐓𝐧 𝟔𝟓 𝐦𝐨𝐫𝐞𝐩𝐩𝐚𝐧𝐧𝐚𝐢 𝐧𝐚𝐧𝐛𝐚...
@BalaBala-qw4op4 жыл бұрын
TN 65 palanivalasai nanba
@anandanm19274 жыл бұрын
Super! வாழ்த்துக்கள்!!,.. நாகை மீனவன் நல்ல பெயர்,..
@Thamizhlachchi4 жыл бұрын
*வாழ்த்துக்கள் தம்பி. ஏன் நீங்கள் படகு செய்பவர்களின் விளம்பரத்தினை உங்கள் படகில் போட்டு இருக்கிறீர்கள்??? அதற்கு அவர்கள் ஏதாவது சலுகை தருக்கிறார்களா??? படகு செய்பவர்கள் மீனவர்களா அல்லது அவர்களின் தொழிலே படகு செய்வதா? முடிந்தால் பதில் கூறவும். நன்றி* 👌
@mcxarasan87024 жыл бұрын
இவை ஒரு வழக்கமான ஒன்று தான்..... எனக்கு என் மீனவ நண்பன் கூறினான்..... படகு செய்த பிறகு அரசின் ஒப்புதல் பெற்று தான் கடலுக்கு செல்ல முடியுமாம்..... அப்போது அதில் படகில் தயாரித்த நிறுவனத்தின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்......
@Thamizhlachchi4 жыл бұрын
@@mcxarasan8702 அப்படி என்றால் அது அரசாங்கத்தின் உத்தரவா???
@mcxarasan87024 жыл бұрын
@@Thamizhlachchi ஆம் ஏனென்றால் படகு செய்ய உரிமம் பெற்ற நபர்களிடம் தான் படகுகள் பெற வேண்டும்
@Thamizhlachchi4 жыл бұрын
@@mcxarasan8702 அதற்கு ஏதாவது ரசீது மாதிரி கொடுக்கலாமே? இப்படி போடுவது படகு செய்பவருக்கு இலவசமாக விளம்பரம் செய்வது போல இருக்கின்றது.
Ennoda KZbin history la na romba like pani poduda intha thumbs up 👍 👍 bro ungalin kadina uzhaipu namba intha boat. Vazga 🎉valamudan 👐
@muniandimanikam4884 жыл бұрын
Super brother.. வாழ்த்துக்கள் அருமை அருமை சூப்பர் மதுரை மாணிக்கம்...
@SarukhanBasha4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா இது உங்கள் கடின உழைப்பு அடையாளமாகும் 🚤🚤🚤
@chandrumallika34264 жыл бұрын
Super Anna varalaval verithanama super anna nice mass effect anna Eppadi ema Nala video eduthuinga Anna Vara vara Laval anna
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@sakthiveldevarajulu12444 жыл бұрын
All the best 👍👏👏👏, my father was an expert in fibreglass, one of the pioneer
@chandrurenu18024 жыл бұрын
Super👌👌வாழ்த்துக்கள் அண்ணா🤝👍👍💐
@dineshview964 жыл бұрын
வீடியோ செமயா இருந்துச்சு நண்பா , மென்மேலும் வளர என் நெஞ்சார்ந்த பாராட்டுகள் வாழ்த்துக்கள் ,,,
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@saravananloganathan24524 жыл бұрын
குணசீலன் வாழ்த்துக்கள் நண்பா நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா. ஆவடி L.சரவணன்
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@lakshminarayanan7774 жыл бұрын
மிக அருமையான வீடியோ... மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே....
@n.hariharan86994 жыл бұрын
Nice,wonderful, Marvellous dude .... Keep it go successful.thanks for the video
@karthikeyanmsk65244 жыл бұрын
ரொம்ப நல்ல அப்பா அந்த வீடியோ எடுத்து இருக்கீங்க எல்லாருக்கும் ரொம்ப பயனுள்ளதாக இருந்தது நானோ ராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழில் செய்யும் ஒரு விசைப்படகு உரிமையாளர் உங்க படகு செய்யக்கூடிய முறை எப்படி இருக்கிறதுஎன்பதை நான் தெரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப பெருமையா இருந்துச்சு எனக்கு உங்களோட தொடர்பு கொண்டு பேசணும் உங்களோட நம்பரையும் இதுல பப்ளிஷ் படத்துங்கள் முடிஞ்சா உங்கள காண்டாக்ட் பண்றேன்
@tamiltime73634 жыл бұрын
Arumai Yana vilakkam (bro). Valthukal (naagai 🐠🐠avan). (🐠🐠🐠🐡🦈🐬🐋) Bro
@muthukumaran20964 жыл бұрын
அருமை👌 Next Vedio Ku Waiting
@Nagai-meenavan4 жыл бұрын
Kandipa potruvom... bro
@nadarajasuganthan61624 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா அருமையான பதிவு 💙💙💙💙💙💙💙💙
@MrSelvam19804 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா .வெற்றிகரமாக உங்கள் பணிகள் ....தோடர்ந்து நடைபெறும்
@haju48634 жыл бұрын
வேற லெவல் தள, dedication ... Apo oru naal unga boat la travel pannalam .....