உங்களுடைய ஐடியாக்கள் எல்லாமே ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் சார் இதுபோல பல வீடியோக்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்
@abisharichard29452 жыл бұрын
நீங்க உபயோகித்து விட்டு மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் கூறுவது நன்று சார்
@jacobbernard8738 Жыл бұрын
👍Excellent!waiting to speak to you.Thank you@
@jayalakshmirajendran23712 жыл бұрын
You are born genius sir👏
@MANIKANDAN-il9od2 жыл бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கம் குணா அண்ணா..... 😀
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி மனி
@21chennai9 ай бұрын
Maadi thottam WhatsApp group erunthal link anupunga sir
@pattabiraman71862 жыл бұрын
மிக அருமையான ஆலோசனைகள் சார் நன்றி
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி
@baladevangar21262 жыл бұрын
Well explained!👍👏👏👏
@ThilakaVathy-du3wj2 жыл бұрын
Very useful information
@thottamananth55342 жыл бұрын
சரியான தேவையான பதிவு அண்ணா. மழை பெய்தால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் டம்புரூப் பெயிண்ட் அடிக்காமல் வைத்து உள்ளேன். தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும். குறைந்த செலவிலும் சுலபமாகவும் செய்ய ஏதாவது வழி இருந்தால் கூறவும். (வீட்டை நான் கட்டவில்லை கட்டிய வீட்டை வாங்கினேன்)
@jayababu.s37212 жыл бұрын
Super explanation sir👌👌👌
@muthukumaran3562 жыл бұрын
Very useful information sir.. Bostik elastocoat vs damp proof paint kum difference solluguna air.
@Tagopi4 ай бұрын
Anna grow bag madurai la enga kidaikum na madi thootam vachuruken anna
@mariarex25512 жыл бұрын
Well explained. What phat waterproof paint used. How much it costs.
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Damproof paint. Price 5000 to 6000 20 litre
@sitta9642 жыл бұрын
Useful information 🙏bro
@sumathiamirthalingam97282 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா🙏🙏 மிக மிக அவசியமான. தகவல் கொடுத்து இருக்கீங்க பராமரிப்பு செய்தால் மட்டுமே லீககேஜ் வராமல் தடுக்க. முடியும் ஒரு அடி தொட்டி பற்றி சொன்னீர்கள் அல்லவா நான் அரசு மானியத்தில் வாங்கிய. பைகள் தான் யூஸ் பண்றேன். இவ்வளவு நாள் பூச்செடிகள் தான் வைத்து இருந்தேன். இப்போது தான் காய்கறிகள். வைத்து உள்ளேன். இந்த பை போதுமான அளவிற்கு இருக்குமா கொஞ்சம் சொல்லுங்க அண்ணா🙏🙏🙏 நீங்கள் ஒரு அடி உயரத்தில் தொட்டி நீலமாக வைத்து இருக்கீங்க. அதனால் கேட்கிறேன் இந்த பையில் எந்த மாதிரியான காய்கறிகள் வைக்கலாம் அண்ணா🙏🙏
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
காய்கறி செடிகள் வளர்க்க அரசு மானியத்திதில் தரும் ஒரு அடி வளர்ப்பு பை போதுமானது. கொடிவகை காய்கறிகள் வளர்க்க சற்று பெறிய தொட்டிகள் பயன்படுத்தலாம். நான் உருவாக்கிஉள்ள இந்த நீளமான தொட்டிகள் ஒரு set காய்கறி செடிகள் ஒன்றாக நடவு செய்யவும், பராமரிக்கவும், மண் கீழே சிந்தாமல் சிதறாமல் இருக்கவும்,மாடியின் கரைக்கும் தொட்டிக்குள் இடைவெளி கிடைக்கவும், சொட்டுநீர் பாசனம் செய்யவும் வசதியாக வடிவமைத்துள்ளேன். மேலும் நமது சேனலில் இது போன்ற தொட்டிகள் வடிவமைப்பது பற்றிய அனைத்து தகவல்களும் செயல்முறை விளக்கமும் உள்ளது. நன்றி.
@prasannavenkatesan23752 жыл бұрын
Good explanation.. Sir
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you
@babys8573 Жыл бұрын
Thank you brother
@cracyjones2 жыл бұрын
Sooper anna. Thank you...
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you
@erodeterracegarden30492 жыл бұрын
அண்ணா அந்த ஸ்டாண்டும் குரோபேக் லாங் பேக் வேணும் வாங்கி குடுப்பீங்களா அண்ணா
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Visit Store:* www.hyofarmsindia.com
@ramamoorthir68512 жыл бұрын
Good information sir
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you
@selavumicham70772 жыл бұрын
Super sir
@privenni2 жыл бұрын
Neenga antha video attach pannave illa sir ...wall mella chedi vaika plastic sheet potrukinga antha video va please share panunga sir
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நீங்கள் கேட்ட வீடியோ லிங்க். kzbin.info/www/bejne/q6Cvepubd86EqrM