5:27 yes had this question... Thanks to one of my friend who shared this link with me...
@JeevithaArivazhaganАй бұрын
Guruji your words are giving lots of knowledge
@SankarmmmАй бұрын
சத்தியமான உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் இதையே தெரிவிக்கின்றன
@Voice_of_VaniАй бұрын
மிக அருமையான பதிவு❤❤❤
@rajsamy686Ай бұрын
No words hereafter super information
@shaminipragalathan3478Ай бұрын
Thank you so much ❤❤❤
@devikasundaram9560Ай бұрын
Superb guruji
@VimalaJosephinemaryАй бұрын
Super
@rameshrenganathan8915Ай бұрын
Guruji will provide more details during his Paid session
@sureshjisuresh5868Ай бұрын
Thank you guruji appa
@rajakumarraj558Ай бұрын
இனிய காலை வணக்கம் 🙏🤝®️
@musthakkhan3233Ай бұрын
Sure ❤❤
@Raw-bl5gnАй бұрын
Tq Guruji
@kumudamelanggovan7727Ай бұрын
Kodinandrigal guruji
@parthikk329Ай бұрын
❤❤❤
@williams4879Ай бұрын
ஒருவரின் அனுபவம் அவருக்கு ஞானம். அந்த அனுபவத்தை பிறருக்கு கூறும் போது அது அறிவு. அறிவை விட ஞானம் தான் தேவை என்றால் அனைவரும் அனுபவித்தே ஞானமடைய வேண்டும் என்றால் கடன் வாங்கி அனுபவம் பெறாமலே கடன் இல்லா வாழ்க்கை வாழ்கின்றார்கள் தானே. சிறை அனுபவம் பெறாமலேயே குற்றமற்ற வாழ்க்கை வாழ்கின்றார்கள் தானே. குடி போதைக்கு ஆளாகாமலேயே குடிபோதையற்ற வாழ்க்கை வாழ்கின்றார்கள் தானே. அப்படியென்றால் அவர்கள் ஞானம் பெறாமலேயே வாழ்கின்றார்களா என்றால் அவர்களும் ஞானம் பெற்றுள்ளார்கள் தான். அனுபவித்து அல்ல பிறர் அனுபவத்திலிருந்தே உணரும் திறமையால் தான். ஆக சுய அனுபவத்திலிருந்தோ அல்லது பிறர் அனுபவத்திலிருந்து உணரும் திறமையினாலோ ஞானத்தை பெற்றுக்கொண்டால் குழந்தைகள் தப்பு தவறு செய்திடமாட்டார்கள். என்பதாக ஐய்யாவின் உரையிலிருந்து என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது.
@harihari-ke7cdАй бұрын
🙏🙏
@merchkarthik4207Ай бұрын
🙏
@saranyas214Ай бұрын
❤
@coolcool3798Ай бұрын
🎉
@JapanjapanJap.fАй бұрын
Velaimekathukul oru minnalai ennuenitha kovum
@JapanjapanJap.fАй бұрын
Vetrivetrivetri egoegoeho tholvitholvitholvi eqaul to vetrimadsvetri
@JapanjapanJap.fАй бұрын
Fari unnku sari rllam ennku thappu enku sari elem unnku thqpi ortjodecirtukathq unnafa annnukq seira business tag pqniparu appuram vas
@vijayakumarpoovar8890Ай бұрын
பெண் பிள்ளைகளுக்கு சேமிப்பு செய்யாமல் இருந்து அவர்கள் திருமணத்தை நடத்த முடியாமல் நிறைய பேர் இருக்கிறாகள். இது கவன குறைவு இல்லையா? பேட்டோர்கள் பிள்ளைகளுக்காக சேமிக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் நடு தெருவில் நிற்க்க கூடும். உமது கருத்து தவறு.
@coolcool3798Ай бұрын
Saving vandamnu sollala savings ooda talent um kathukudunganu than soldraru😊
@cheerup2655Ай бұрын
dai manga madaiya unaku puriyale
@vijayakumarpoovar8890Ай бұрын
@@cheerup2655 டேய் ஸ்டுபிட் உனக்கு தெரியல. ஹிந்துகள் வளர்ச்சிஐ தடுத்து மூட நம்பிக்கைஐ இவர் பொத்திகிறார். கவன குறைவினால் இந்த ஆயுள் வீணாஹி விட்டால் பிறகு நொந்து பயன் இல்லை, பணம் உங்கள் பூர்த்திஐ நிறைவு செய்யாது, பெருக்கவே செய்யும், எதை தெரிந்து கொண்டால் வேறு எதையும் தெரிந்து கொள்ள வேண்டாமோ அதை தெரிந்து கொண்டாயா? இதல்லாம் ஹிந்து மத தத்துவங்கள். நாங்கள் இதைதான் இந்துக்களுக்கு போதிக்கிறோம். இதுதான் வளர்ச்சி. வெறும் ஆறுதல் சொல்லி ஹிந்துக்களை வழி நடத்துவது முட்டாள்தனம். கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கும் டாக்டர் ஒரு ஹிந்துவா இருந்து கோடி மக்களை காப்பாற்ற வேண்டும் என பல medical college களில் நாங்கள் பேசி வருகிறோம். இவரோ இதற்கு எதிரா பேசி வருகிறார். தண்ணி அடிச்சு வண்டி ஓட்டி நிறைய பேர்களை கொல்லும் நபர்கள் மீது தவறு இல்லை, அது கர்மா என்கிறார். பிறகு சட்டம், கோர்ட் எதற்கு? டாஸ்மாக் மூடவும், ஹெல்மெட் போடவும் இவர் பாடம் எடுக்கட்டும், பாதி அச்சிடேன்ட் குறையும். இதை விட்டு விட்டு ஏதோதோ பேசிக்கிறார். ஓசோ, ஜக் கி தொப்பி வைத்த உடன் இவர் அவர்களாகி விட மாட்டார். அவர்கள் எல்லாம் அறிவு கடல்கள். இவர் உலகம் பற்றி இன்னும் அறிய வில்லை.