வருஷம் புதுசு.. நீங்க புதுசா? | Guru Mithreshiva | Ulchemy Tamil

  Рет қаралды 430,112

Ulchemy

Ulchemy

3 жыл бұрын

வருஷம் புதுசு.. நீங்க புதுசா? | Guru Mithreshiva | Ulchemy Tamil
►WHERE ELSE YOU CAN FIND US:
►To Register for Guru Mithreshiva’s Class, please fill the below form.
Our Team will Contact you: bit.ly/3tV2ymD_ProgramEnquiry...
►WHERE ELSE YOU CAN FIND US:
OFFICIAL WEBSITE: www.matangifoundation.org
INSTAGRAM: / guru.mithreshiva
FACEBOOK: / mithreshiva
►DISCLAIMER:
ALL CONTENT AND VIEWS EXPRESSED IN THIS VIDEO ARE PERSONAL OPINIONS, AND ARE PROVIDED FOR INFORMATIONAL/GENERAL KNOWLEDGE PURPOSES ONLY. IT IS NOT A SUBSTITUTE FOR ADVICE OF A DOCTOR OR PROFESSIONAL MEDICAL OR OTHER HEALTH ADVICE - IT IS NEITHER INTENDED NOR IMPLIED TO BE SO. ALWAYS SEEK THE ADVICE OF QUALIFIED MEDICAL PROFESSIONALS OR YOUR PHYSICIAN REGARDING YOUR HEALTH AND PRACTICES TO FOLLOW - NEVER NEGLECT IT. WE DISCLAIM ANY AND ALL LIABILITIES THAT MAY ARISE FROM/IN RELATION TO THE CONTENT OF THIS VIDEO.
#NewYear2021 #UlchemyTamil #GuruMithreshiva

Пікірлер: 1 000
@Ulchemyprogram
@Ulchemyprogram 3 жыл бұрын
Wish You all Happy New Year!
@murugacreation3918
@murugacreation3918 3 жыл бұрын
Happy new year guru jii
@harinikrishna134
@harinikrishna134 3 жыл бұрын
💐😊happy newyear Guruji & Ulchemy team💐😊
@maniv7634
@maniv7634 3 жыл бұрын
நன்றி குருஜி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@rajeekumari3434
@rajeekumari3434 3 жыл бұрын
Happy happy new year guru jiii
@creativeideadrafts8849
@creativeideadrafts8849 3 жыл бұрын
Happy new year❤️
@allahpichai3376
@allahpichai3376 Жыл бұрын
குருஜி சொன்ன விஷயங்கள் அனைத்தும் உண்மை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மாற வேண்டும் வெளியில் அனைத்தும் சுலபமாக மாறும் இந்த ரகசியத்தை சொன்ன குருஜிக்கு என் மனமார்ந்த நன்றி
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 3 жыл бұрын
உன்னை மாற்று உலகம் தானாக மாறும் என்ற அரிய தத்துவத்தை விளக்கமாக கூறியுள்ளீர்கள். நன்றி குருஜி
@DhanaLakshmi-xy1ym
@DhanaLakshmi-xy1ym Жыл бұрын
Nandri, sir
@jolly1950
@jolly1950 Жыл бұрын
இத்தனை வருஷத்துல இந்த மாதிரி ஒரு தெளிவான வீடியோவை நான் பார்த்ததே இல்லை. நன்றி அய்யா.. விரைவில் சந்திப்போம்...
@balaji.cbalaji.c339
@balaji.cbalaji.c339 3 жыл бұрын
ஒழுக்கம் விருப்பம் தரலாம் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என் அப்பன் திருவள்ளுவன்
@sujathasujatha1353
@sujathasujatha1353 Жыл бұрын
அற்புதமான இந்த காணொளியை காணச் செய்த இறைசக்திக்கும் , தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா👍💐🙏💕
@srajeswary1217
@srajeswary1217 Жыл бұрын
Thank you Guruji. 2 years has passed. I am always working on myself for improvement rather than changing the world.
@nagendranj.5334
@nagendranj.5334 Жыл бұрын
Have you overcome this
@srajeswary1217
@srajeswary1217 Жыл бұрын
@@nagendranj.5334 its a lifelong learning process...i learn and improve myself on daily basis. New day new me than yesterday
@vadivelu1877
@vadivelu1877 3 жыл бұрын
இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி, இந்த பொழுதில் இந்த நிகழ்வு எனக்கு கிடைத்தற்க்கு. சிறிய மாற்றத்தை நோக்கி பெரிய எதிர்காலத்திற்கு. ஓம் நம சிவாய
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
அன்பர்க்கு வணக்கம்! இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்… குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும். குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates
@kimjongun2341
@kimjongun2341 3 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tharanimsc8858
@tharanimsc8858 Жыл бұрын
நன்றி அய்யா, உங்கள் வார்த்தைகள் எங்குளுக்குள் கண்டிப்பாக மாற்றத்தை கொடுக்கும். உங்கள் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் குரு ஜி 💐💐💐💐💐
@sudhadass09
@sudhadass09 3 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி. 90 நாட்கள் கழித்து மாற்றத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி குருஜி 🙏
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
அன்பர்க்கு வணக்கம்! இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்… குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும். குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates
@sythdhandhevan6031
@sythdhandhevan6031 2 жыл бұрын
என் வாழ்க்கையையே .... குருஜியின் விளக்கம் புரட்டிபோட்டுவிட்டது. ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@ushaushaprasanna6658
@ushaushaprasanna6658 2 жыл бұрын
நன்றி குருஜி அற்புதமான ‌விளக்கம் ‌.கேட்டதும்‌ எனக்கும் என்னை நானும் மாற்றிக்கொள்ளவேண்டும் என்று‌‌உறுதி மொழி எடுத்துக் கொள்கிறேன்.வாழ்க‌வளமுடன் ஐயா
@arunadevaraj736
@arunadevaraj736 2 жыл бұрын
சத்தியமான வார்த்தை அய்யா. நான் நிறைய முறை செயல் படுத்த முயன்று தோற்று இருக்கிறேன். உங்கள் உரை எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நன்றி ஐயா.
@heyram5608
@heyram5608 2 жыл бұрын
I love this guru , he is something beyond ...thanks to nature for showing this guru to this world ..om namasivaya
@sivaraman8584
@sivaraman8584 Жыл бұрын
5608.9
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 жыл бұрын
அருமை.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.. நன்றிகள் பல குருவே 💐🙏
@MuruganMurugan-zf3dp
@MuruganMurugan-zf3dp 3 жыл бұрын
🙏
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
அன்பர்க்கு வணக்கம்! இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்… குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும். குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates
@kumarranjith7593
@kumarranjith7593 3 жыл бұрын
உங்களது சேவைக்கு மிக்க நன்றி ..
@sellatharasun180
@sellatharasun180 3 жыл бұрын
இந்த நாள் உங்கள் பேச்சு ❤️🙏
@palanipalani.e755
@palanipalani.e755 7 ай бұрын
நிங்கள் செல்லும் அனைத்து கருத்துகளும் நான் மதிக்கிறேன் இன்று முதல் குடி சிகரெட் பழக்கத்தை விட முடிவேடுத்திருக்கிறேன் நன்றி ஐயா
@coolgamer-bu4je
@coolgamer-bu4je 3 ай бұрын
உங்க பதிவுக்கு ந நன்றி நீங்க சொன்ன பதிவு நான் 3 வாரோம் பயன்படுத்தினேன் காலையில் எழுந்திருக்க முடிகிறது ஒரு சின்ன விஷயம் வேலைக்கு போக முடிகிறது ரொம்ப நன்றி குருஜி🙏🙏🙏🙏 பயன்படுத்தினேன்
@jk.kowshikji1208
@jk.kowshikji1208 3 жыл бұрын
"நன்றே செய் அன்றே செய். நன்றி ஐயா.
@d.kathireswarand.kathiresw4350
@d.kathireswarand.kathiresw4350 3 жыл бұрын
குருஜி அருமையான பதிவு. இனிய புதுவருஷம் வாழ்த்துக்கள். நன்றி குருஜி...
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
அன்பர்க்கு வணக்கம்! இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்… குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும். குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates
@shweehahakma6828
@shweehahakma6828 3 жыл бұрын
மிக்க நன்றி குருஜி . அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@parani576
@parani576 3 жыл бұрын
நன்றி குருஜி இந்த ஷணமே ஒரு முடிவு இரவு உணவு எட்டு மணிக்கு என்பதை உறுதி செய்கிறேன்...
@tsmaniparamu866
@tsmaniparamu866 3 жыл бұрын
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri
@nishanthika3116
@nishanthika3116 3 жыл бұрын
When I listen your speech, I feel very blessed
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
Dear @ Nishanthi, We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/GetPersonalisedupdates
@ramchithra5743
@ramchithra5743 3 жыл бұрын
நன்றி குருஜி நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி 🙏🙏🙏🙏🙏
@arunkanth2008
@arunkanth2008 3 жыл бұрын
குருஜீ..... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐. புத்தாண்டு வாழ்க்கை வழங்கியமைக்கு நன்றி 👍
@ManikandanMani-xn7lf
@ManikandanMani-xn7lf 3 жыл бұрын
இந்த வருடத்தில் பிரம்மச்சரியம் காத்து வருகிறேன். இந்த பயணம் எளிதா இல்லை குருஜி.53நாள் இப்பொழுது ஆகிவிட்டது. ஆனால் 30 நாட்கள் கடக்கும்பொழுது ஒவ்வொரு நாளும் உயிர்போகும் குருஜி. அருமையான பதிவு நன்றி.....
@athikabanu3073
@athikabanu3073 Жыл бұрын
ஏனப்பா பிரம்மசரியம் ? போங்க போய் தியானம் பண்ணுங்க! குடும்ப வாழ்க்கை வாழாமல் இறைவனை அடைய முடியாது!
@maniv7634
@maniv7634 3 жыл бұрын
நன்றி குருஜி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@parvathykugan1285
@parvathykugan1285 7 ай бұрын
🙏 ஆம் மனதில் உறுதி வேண்டும்.தொடர்ந்து 20வருடங்களாக என்னை யோகா செய்ய வைத்தது இந்த மன உறுதி தான்.நன்றி 🔱
@rustamj4922
@rustamj4922 4 ай бұрын
உங்களுடைய பேச்சு நிறைய கேட்டிருக்கிறேன் குறிப்பாக இது மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி.
@thayaalan3924
@thayaalan3924 2 жыл бұрын
I was watch this video on 2021 and i took one resolution ( physical workout daily ) now its become an part of my life and i become master on it....thank you guruji.
@nagarajramasamy2298
@nagarajramasamy2298 3 жыл бұрын
Thanks a lot Guruji, Happy new year🙏🙏🙏
@packiyaraj6900
@packiyaraj6900 3 жыл бұрын
நன்றி குருஜி மிகவும் அற்புதமான பதிவு வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 💗🙏💗
@glrvijay4285
@glrvijay4285 3 жыл бұрын
Love you guruji nandri thank you very much wish you happy new year'
@kadhiresankumaravel1548
@kadhiresankumaravel1548 3 жыл бұрын
Nandri Guruji 🙏, ungal Aasivathathudan, nitchayam enakul naan nalla maatrathai kondu varuven.....🙏
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
அன்பர்க்கு வணக்கம்! இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்… குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும். குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates
@vira_rock
@vira_rock 3 жыл бұрын
குருஜி, what an amazing divine voice you have. Thanks a lot for the guidance.
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
அன்பர்க்கு வணக்கம்! இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்… குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும். குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates
@munivel10682
@munivel10682 Жыл бұрын
நன்றி குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏💞
@Prakash-cd3oc
@Prakash-cd3oc 3 жыл бұрын
நன்றி குருஜி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி.
@kamalvickyp8735
@kamalvickyp8735 3 жыл бұрын
🙏இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்😘 குருஜி என்றும் உங்கள் வழியில் 🙏
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
அன்பர்க்கு வணக்கம்! இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்… குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும். குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates
@divyadear1429
@divyadear1429 3 жыл бұрын
Thank u guruji for giving me a new life to me
@senthilnathan71
@senthilnathan71 Жыл бұрын
very useful and good one, i will follow this 2023 year. Thanks
@user-nirmalulchemy
@user-nirmalulchemy 3 жыл бұрын
முள்ளு செடி good example guruji thank you very much 🙏
@umabalu2634
@umabalu2634 3 жыл бұрын
Thank you so much guruji. Really feeling blessed to hear your speech.
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
Dear @ uma balu, We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/GetPersonalisedupdates
@srajeswary1217
@srajeswary1217 3 жыл бұрын
Vanakam, Nandri Guruji. Happy New Year.
@ksmani5938
@ksmani5938 3 жыл бұрын
நீங்கள் ஒரு அபூர்வ அறிவின் ஊற்று. வாழ்க வளமுடன்.
@ramchithra5743
@ramchithra5743 3 жыл бұрын
நன்றி குருஜி நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@shalinisuchith1126
@shalinisuchith1126 3 жыл бұрын
Happy new year guru ji...love u...i am happy with ur speach....
@jeypathmanathan1981
@jeypathmanathan1981 3 жыл бұрын
நீங்கள் சொன்னது சரி, அதை செய்வோம் எங்கள் எதிர்மறை சிந்தனையை அழிப்போம்
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
அன்பர்க்கு வணக்கம்! இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்… குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும். குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates
@ruthrakumars9268
@ruthrakumars9268 3 жыл бұрын
நன்றி ஐயா...வாழ்க உங்கள் மனிதநேயம்
@renganathanrenganathan3525
@renganathanrenganathan3525 3 жыл бұрын
நன்றிங்க குருஜி புத்தாண்டு வாழ்த்துக்கள்
@porkalaiselviselvi8133
@porkalaiselviselvi8133 3 жыл бұрын
Wish you happy new year guruji. Thanks for the wonderful information. May God bless all your activities. Feel proud to see a great man living with us and spreading great things among us. Thank you
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
Dear @ porkalaiselvi, We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/GetPersonalisedupdates
@Jithingi
@Jithingi 3 жыл бұрын
Fantastic !!!! Such a Fantastic message from you Guruji ... Will follow
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
Dear @ Ishwariya G, We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/GetPersonalisedupdates
@gunasegaran7377
@gunasegaran7377 7 ай бұрын
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் very good speech ❤❤❤
@ramanakash9375
@ramanakash9375 3 жыл бұрын
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருஜி என்னை மாத்த நான் முயற்சி செய்கிறேன் நன்றி குருஜி உங்கள் வார்த்தை அருமை நன்றி நன்றி நன்றி
@skmanokaran2185
@skmanokaran2185 3 жыл бұрын
இந்த 42 நிமிடம் வீடியோவை பார்க்கும் அனைவரும் முழுமையான இறை பிராப்த்தம் பெற்றவர்களே இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வெற்றி பாதையை நோக்கியே செல்லும் அற்புதமான விதத்தில் உள்ளது நன்றிங்க குருஜி தங்களது சீடன்(மாணவன்) என்பதில் நான் மிகவும் பேரானந்தம் அடைகிறேன்.... அன்னூரில் இருந்து S.K.மனோகரன்
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
அன்பர்க்கு வணக்கம்! இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்… குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும். குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates
@thangamsambandhan7077
@thangamsambandhan7077 Жыл бұрын
சக்தி வாய்ந்த மாற்றம் நமக்குள் வைத்து வாழ்க்கையை ஆனந்தமாய் முழுமனநிறைவுடன் வாழ்வோம் 🙏🌹🌹🌹♥️வணக்கம் ஐயா 🌸🌸🌸
@srivishnum.gx-b7019
@srivishnum.gx-b7019 Жыл бұрын
மகிழ்ச்சி 🙏🙏🙏🙏
@vaani01000
@vaani01000 Жыл бұрын
எது புதிது எது பழையது பஞ்ச பூதங்களும் புதிதா பழையதா இயற்கை புதிதா உலகில் அனைத்தும் புதிதா பழையதா இல்லை சுழற்சி யா மீண்டும் மீண்டும் சுழல்கிறதா
@balakrishkec
@balakrishkec 2 жыл бұрын
Thanks YT for recommending me this video to watch... Consistency is the key...🙏🏻
@Karma-gr5hc
@Karma-gr5hc 2 жыл бұрын
Beautiful Motivation.. thanks you Guruji..I will do Guruji 🙏🙏🙏
@gayathrit6189
@gayathrit6189 3 жыл бұрын
Happy New Year, Hope 2021 is a good year 😊💗
@navin548
@navin548 3 жыл бұрын
Great point guruji 🙂. A good motivation at the start of the year. Thanks a lot 🙌
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
Dear @ Navin Kumar, We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/GetPersonalisedupdates
@shams4489
@shams4489 3 жыл бұрын
Awesome topic & speech Guruji!! BE THE CHANGE YOU WISH TO SEE IN THE WORLD - MAHATMA GANDHI
@sujathakarthikeyan1194
@sujathakarthikeyan1194 7 ай бұрын
Wonderful and soul touching explanation. Kudos Guruji, thank you.
@jaydass7914
@jaydass7914 3 жыл бұрын
Happy New Year Sir, Love yr fun and soul touching speech. Have taken a principle & will WORK & WIN in my feild to be a LEADER. Thank you for yr scientific based and simple explanation on the MIND (Devil). Transformation starts from today, 47 days more to go..🙏🏼
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
Dear @Jay Dass, We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/GetPersonalisedupdates
@siddhanthee9550
@siddhanthee9550 3 жыл бұрын
42 நிமிஷம் நாலு நிமிஷம் போல போயிருச்சு
@selvamanig4833
@selvamanig4833 Жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் தாங்கள் கூறியபடி 48 நாள் நான் 🍷 அருந்தவில்லை.. புகையிலை போடவில்லை... மாமிசம் சாப்பிடவில்லை... மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி....
@satishkumar5568
@satishkumar5568 3 жыл бұрын
Happy new year wishes to everyone.. Thanks Guruji
@srivalli2322
@srivalli2322 3 жыл бұрын
U have changed my life completely.. I have stepped into 2021 as a new person. Obsessed with too much negative thinking in 2020 I was praying and wondering how I am going to think Positive. After attending Ulchemy 2 day program, u have changed me completely. My life is filled with positivity and abundance. Thankyou Guruji Thankyou Gurujin🙏🙏🙏❤️
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
Dear @ Sri Valli, We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/GetPersonalisedupdates
@bhaskarand150
@bhaskarand150 Жыл бұрын
Kk9l
@bhaskarand150
@bhaskarand150 Жыл бұрын
Ĺĺll
@bhaskarand150
@bhaskarand150 Жыл бұрын
L9l9l9
@bhaskarand150
@bhaskarand150 Жыл бұрын
@santhosh-tf4ei
@santhosh-tf4ei 3 жыл бұрын
Happy new year to all 🤗
@happyhappy4341
@happyhappy4341 3 жыл бұрын
நன்றி குருஜி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@stanleystan8597
@stanleystan8597 3 жыл бұрын
Thanks guruji wish you happy new year love you all❤️
@mvenkatesan8636
@mvenkatesan8636 3 жыл бұрын
Your words are so powerful and very useful as well
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
Dear @ M Venkatesan, We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/GetPersonalisedupdates
@ramyasinthiya4105
@ramyasinthiya4105 3 жыл бұрын
Wish you happy new year Guru ji
@anbarasani9762
@anbarasani9762 Жыл бұрын
ஐயா மிகவும் முக்கியமான அருமையான செய்திகள் ரொம்ப நன்றி நீங்கள் நன்றாக இருப்பீர்கள்
@mkbalaji7108
@mkbalaji7108 Жыл бұрын
Excellent motivation Guruji. Motivation given in the right direction. will take one at a time and improve. Thank you so much Guruji
@kadhiresankumaravel1548
@kadhiresankumaravel1548 3 жыл бұрын
Vanakam Guruji 🙏 Happy New year
@pandiselviveeramani5550
@pandiselviveeramani5550 3 жыл бұрын
Whish You Happy New Year to Everyone in the world 🌎 God bless you all abundantly ,Thank you universe for the unlimited happiness to all
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
Dear @ Pandiselvi, We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/GetPersonalisedupdates
@devasundaram7398
@devasundaram7398 2 жыл бұрын
Guru ji very very useful hints you have given I kneel.on your feet kind ly bless me
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
Dear @ Deva We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
@meenaMeena-ky7uu
@meenaMeena-ky7uu Жыл бұрын
Wish you very happy new year guru ji😊 your speech is very inspiring to All🙏🙏 thank you so much ji🙏
@kingmakerrajaraja2320
@kingmakerrajaraja2320 3 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏
@mayandia8763
@mayandia8763 3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா வாழ்த்துக்கள் புதிதாக பிறந்தது போல் இருக்கிறது .ஐயா ஓம் நமசிவாய போற்றி போற்றி
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
அன்பர்க்கு வணக்கம்! இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்… குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும். குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates
@shivagf2
@shivagf2 3 жыл бұрын
Happy new year 2021🙏🏼🙏🏼🙏🏼😇
@SuperBarrichello
@SuperBarrichello Жыл бұрын
Thanks for the clarity, Guruji.
@sasikumaar79
@sasikumaar79 3 жыл бұрын
U r great guruji. Really ur speech like a father
@mohamedanas1294
@mohamedanas1294 3 жыл бұрын
👌 தரமான சம்பவம்🔥
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
அன்பர்க்கு வணக்கம்! இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்… குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும். குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates
@anchtheepan1893
@anchtheepan1893 3 жыл бұрын
Excellent message sir.I succeed first stage in last year. Now I’m ready to start second stage today.🧘‍♀️👍🎄happy new year sir
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
Dear @ Anch Theepan, We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/GetPersonalisedupdates
@user-pv3xz2ld5w
@user-pv3xz2ld5w Ай бұрын
நன்றிகள் பல கோடிகள்.குருஜிக்கு‌
@DhanaLakshmi-xy1ym
@DhanaLakshmi-xy1ym Жыл бұрын
An amazing, important, impressive, exciting, one of the greatest life lesson, secrets of happy life journey, Guruji, Thank you so much Guruji. Vaazhga Valamudan Nalamudan Anaivarum, guruji by our greatest Supreme god, the beautiful lovely Universe...Thank God, the Universe...
@priyadarshiniramalingam8477
@priyadarshiniramalingam8477 3 жыл бұрын
My new year resolution is to become positive and to spread positivity. Happy new year to all.
@nachiyappanneduncheliyan9758
@nachiyappanneduncheliyan9758 3 жыл бұрын
Nice
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
Dear @ Priyadarshini, We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/GetPersonalisedupdates
@harsanau7547
@harsanau7547 3 жыл бұрын
I feel blessed to hear this Guruji!!!! Truly an eye opener🙏🏻🙏🏻🙏🏻
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
Dear @ HARSANA, We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/GetPersonalisedupdates
@vaidhyanathanchandramouli5737
@vaidhyanathanchandramouli5737 3 жыл бұрын
Wish you a Happy New Year Guru ji! Let me begin today! Thankyou Much
@ramakrishnan1459
@ramakrishnan1459 2 жыл бұрын
அருமையான பதிவு தன்னையே மாற்றுவதற்கானதந்திரத்தை சொன்னதற்க்கு மிகவும் நன்றி ஐயா
@call_me_appu__46
@call_me_appu__46 3 жыл бұрын
Happy new year grugi
@karthickprasathg6881
@karthickprasathg6881 3 жыл бұрын
இவர் சொல்லிகொடுத்துல ஏதாவது ஒரே ஒரு விஷயத்த Upload pannunga pa 🙏
@punithabalu5885
@punithabalu5885 3 жыл бұрын
அருமை ஐயா, நன்றி, வாழ்க வளமுடன்
@sarladeeya3809
@sarladeeya3809 Жыл бұрын
Excellent , eye opener ,sire i will change this new year with new meaningful life
@vkarthiknarayanan2108
@vkarthiknarayanan2108 3 жыл бұрын
குருவுக்கு ஹப்பி நீயூ இயர்
@usharanisaravanakumar245
@usharanisaravanakumar245 3 жыл бұрын
எல்லோரும் சிந்திக்க தொடங்கிவிட்டால் உங்கள் அறிவுரை கேட்க ஆல் இருக்காது
@omenergyvastu1912
@omenergyvastu1912 Жыл бұрын
Awsom arumai ...thank u guruji ..really change my life this video ..
@nagarajthulasimani777
@nagarajthulasimani777 3 жыл бұрын
எனக்குள்ள மாற்றம் செய்ய முடிவு எடுத்துட்டேன். இப்ப இருந்து ஒரு வருசம் கழிச்சு உங்களை சந்திக்கிறேன். சார். நன்றி.
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
அன்பர்க்கு வணக்கம்! இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்… குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும். குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates
சொர்கம் நரகம் உண்மையா?
18:15
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 11 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 9 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 208 МЛН
Sindhanai Sei Spiritual Master - Atmayogi Shri Aasaanji Seg 01
50:15
Funniest pool clips #funny #laugh  #funnyvideos #funnyfails
0:46
GADGET PROTECTOR DE PALETAS 🍡 ¡LO NECESITAS!
0:15
its mritunjoy
Рет қаралды 9 МЛН
Hardest Basketball Shots Ever 😳
0:35
Red Bull
Рет қаралды 25 МЛН
САКЕНДІ ҚАТЫНЫ ҚЫЗҒАНЫП ҚАЛДЫ
0:31
Ән - көңілдің ажары.
Рет қаралды 438 М.