பிராமணன் வேலை கண்ணோட்டத்தில் மாறுதல் இருந்தால் சாஸ்திரம் கூறிய கண்ணோட்டத்தில் வார்த்தை மூலம் கேட்பவனை நிறுத்தும் பணி தானே அப்படி பார்த்தால் நிறைய பிழை ஏற்கனவே கேட்டதா நிறைய நமது கண்ணோட்டத்தை பொருத்துவதா புரியலையே
@balaramanr5311Ай бұрын
தங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? சுத்தமாக புரிய வில்லை?
@user-vm1ti6zq5oАй бұрын
@@balaramanr5311 திருக்குறள் எந்த எந்த செயலை விளக்க என்ன வார்த்தை பயன்படுத்தி இருக்கோ அதுவே கண்ணோட்டம் அதாவது அந்த மன நிலை சாஸ்திரமும் அப்படியே இருப்பினும் நமக்கு கூறியவர் கண்ணோட்டத்தில் இணைப்பு நமது கண்ணோட்டத்தில் இணைப்பு திருவள்ளுவர் சாஸ்திரம் போன்ற பெயர்களை பயன்படுத்தி செய்தால் வருங்காலத்தில் படிப்பவர்கள் பாதிப்பு அடைவார்கள் நாமும் அப்படியே பாதிப்பு அடைந்து உள்ளோம் இருப்பினும் இது தெரிந்து செய்யும் தவறு என்று உறுதியாக கூற இயலாது நாம தவறாக புரிந்து இருந்தாளோ அல்லது உனற்சி வசத்தில் நமது முக தட்சினை கருதி வார்த்தை மாற்றினால் கலாச்சார பிழை உருவாகும் தமிழும் சமஸ்கிருத மொழி நோக்கம் பிழை உருவாக வாய்ப்பு உருவாகும்