ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐🙇🙏
@malathynarayanan60784 жыл бұрын
திருவரங்க செல்வம் முத்தும் திருத்தி வைத்தார் வாழியே திருவரங்க கலங்கரை விளக்கம் -கைங்கர்ய சீமான் வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் சுவாமி வாழியே .
@64elango3 жыл бұрын
இந்த ஆனந்த வேளையில், கீர்த்திமூர்த்தி வாகம்ருதவர்ஷீ வேளுக்குடி ஸ்ரீ உ.வே. வரதாச்சாரியார் ஸ்வாமி-யின் தனியனை அடியார்கள் அனைவரும் சேவிப்போம். ஸ்ரீமது சடாரி ஜகதார்ய வசோநிமக்த்னம் ஸ்ரீபாஷ்யமங்கள மஹார்த்தர வாக்விலாசம் ஸ்ரீமந் மஹார்ய வரவேங்கட பாதபத்மம் ஸ்ரீரங்க சப்த வரதார்யம் அஹம் ப்ரபத்யே.
@kathaineram4624 жыл бұрын
உங்க உபன்யாசம் கேட்க கேட்க மனம் தூய்மை அடைகிறது.தெளிவு ஏற்படுகிறது."என்ன தவம் செய்தனை யசோதா"னு பாடுவது போல் "என்ன தவம் செய்தனை பக்தா... வேளுக்குடி ஸ்வாமியின் உபன்யாசம் கேட்க.....நீ.....என்.....ன தவம் செய்தனை"🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@magicmusic12024 жыл бұрын
Dear Friend, Pls support, pls visit kzbin.info/www/bejne/oqKqfYCtacp2d7M Pls Subscribe like and share pls pls
@magicmusic12024 жыл бұрын
Dear Friend, Pls support, pls visit kzbin.info/www/bejne/oqKqfYCtacp2d7M Pls Subscribe like and share pls pls