அற்புதமான க்ருஷ்ணபக்தி, நல்லதெய்வீக குரல் வளம், மடை திறந்தது போல் ஞான வெள்ளம், கேட்க கேட்க பாக்யம். க்ருஷணனை பற்றி தாங்கள் ஒருவரால்தான் இத்தனை பரவசமாக சொல்லமுடியும்.சர்வம் க்ருஷ்ணார்ப்ணமஸ்து🎉
இறைவா இவருக்கு நல்ல ஆயுளை கொடுக்குமாறு பணிவன்போடு பிராத்திக்கிறேன்❤🎉
@surendrannatesan74533 ай бұрын
மனிதன் தோன்றும் காலம் 10000 ஆண்டுகள் agirukum, மனிதன், காடுகளை விட்டு வெளியே வந்து கடவுள் என்று உருவாக்கி ,அதன் மூலம் பயத்தை உண்டாக்கி அதை தனது வருமானமும், வளமும் பெற்று வாழ்வதற்கு ஏற்பட்டதும் கடவுள், அதனால் நாம் கண்கள் காணவில்லை
@rgovindasamisami46227 ай бұрын
இறைவன் புகழ் பரப்பும் தங்கள் தொண்டு எல்லோருக்கும் பயன் உள்ளதாக அமையட்டும் இறைவன் அருளால் தங்கள் தொடரட்டும் பல்லாண்டு!!
@chitravn60336 ай бұрын
ஸ்வாமி இராமானுஜதாசன் 🙏 தங்கள் உபன்யாசம் கேட்கும் போது தெவிட்டாத அமுதமாக உள்ளது போலவே தாங்கள் திருக்குமாரர் உ.வே ரங்கநாத ஸ்வாமிகள் உபன்யாசமும் உள்ளது. சுந்தர காண்டம் தற்போது கண்ணனை நான் கண்டேனே கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல உள்ளது 🙏
@ptkamalaKamalapt7 ай бұрын
ஶ்ரீ ராமானுஜாய நமஹ😊
@thaamarai23974 ай бұрын
உங்கள் உபன்யாசத்தை கேட்டு பலன் அடைந்தவர்களில் நானும் ஒருவர்.மிகவும் நன்றி ஐயா. 🙏
@ptkamalaKamalapt7 ай бұрын
ஓம் நமோ நாராயணாய
@srinivasaraghavanparthasar61144 ай бұрын
இந்நிகழ்ச்சி எந்த இடத்தில் நடந்தது
@vikkikannan98817 ай бұрын
ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ராதே ராதே 🙏🙏❤️🙏
@monishraja33997 ай бұрын
ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ 🙏🙏🙏🙏🙏
@mahalingams54336 ай бұрын
அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி
@shriramelectronics77067 ай бұрын
ஸ்வாமி உடம்பை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள்.. ஆன்மீக வழிகாட்டி தேவை
@VasanthiVenkadesan7 ай бұрын
Swamijikku Ondrum Aaagaathu
@ramalingame65766 ай бұрын
Om namo narayanaya. Om namo bagavadhe vasudevaya Om namo vishnuvaya
@krishnantrs74168 күн бұрын
Hare Krishna Hare Krishna krishna krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
@vasanthipvas85466 ай бұрын
ஹரி நமோ நாராயணா போற்றி!!!
@ranihhamadi4 ай бұрын
கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 ஐயா ஓம் ஸ்ரீ சாயி நாதாய நமஹக 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் ஸ்ரீ கிருஷ்ணா ஓம் நமசிவாய போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@subramaniiyer38017 ай бұрын
Simple beautiful intelligent looking spiritual orator of the world.