Unusual Song Situations In Tamil Movies |எப்படி பட்ட வரிகள்! | Strictly For MUSIC LOVERS 🎵🎶🎧| VAALI

  Рет қаралды 269,050

Cinema Ticket

Cinema Ticket

Күн бұрын

Пікірлер: 634
@parkavip7938
@parkavip7938 4 ай бұрын
அமர்க்களம் படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் அதுவும் வித்தியாசமான பாடல் தான் நண்பா❤
@Legend_Of_The_Phoenix
@Legend_Of_The_Phoenix 4 ай бұрын
மரியான் - நெஞ்சே எழு பாடல். வழக்கமாக பெண்ணைக் காதலித்தால் வாழ்க்கை நாசமாப்போச்சுனு தான் பாடல் வரும். பெண் மேல் உள்ள காதல் உந்துசக்தியாக இருப்பதாக எழுதப்பட்ட பாடல் ❤ முதல்வன் - அரசியல்வாதி மேல் சாமானியப் பெண்ணுக்கு வரும் காதல் (முதல்வனே என்னைக் கண்பாராய்) - அரசியல் பொறுப்புகள் எப்படி குடும்பத்தை கவனிக்க விடாது னு பாடல் வரும்
@mugilan571
@mugilan571 4 ай бұрын
Anna nenjey yezhu paadal la kadhal ah verum pennoda niruthikka koodathu andha song mudiyum bothu kaadhal endrum azhivadhillai nu varumbothu correct ah kadal ah kaatuvanga anga poruthavaraikkum avonda kaadhal(passion) kadal . antha song la kadhal apdina nammoda passion,nammoda aim goal adhumela irrukkura kadhalayum sethu sollirupanga ahu oru diffrent aana situation
@Prabhukavi-k1b
@Prabhukavi-k1b 4 ай бұрын
பாவக் கதைகள் - தங்கமே.... என்ன குறை என் பொறப்பில் அத்தனைக்கும் நான் பொறுப்பா... கண்ணால் ஒரு ஜாடை சொல்லு உயிரை கட்டி கொத்தாக தாரேன் ❤❤❤❤❤
@_monk_tail
@_monk_tail 4 ай бұрын
❤😊w
@bio366geethasankar7
@bio366geethasankar7 4 ай бұрын
🙏🏻🥹
@KISHOREKUMAR-ej5po
@KISHOREKUMAR-ej5po 4 ай бұрын
அலுவலகம் முடிந்து கடுப்புடனும், மனஅமைதி இன்றியும் வந்தேன். உங்கள் வீடியோவைப் பார்த்தேன். மனம் மாறியது. மகிழ்ந்தது. நன்றி ❤
@vigneshbabuchandrasekar3596
@vigneshbabuchandrasekar3596 4 ай бұрын
Month end Target oh ...
@KISHOREKUMAR-ej5po
@KISHOREKUMAR-ej5po 4 ай бұрын
Athuvum than... Eppavum irukkara pressure..
@ImranKhan-NMI
@ImranKhan-NMI 4 ай бұрын
Irumbile Oru Idhaiyam All time favourite ❤❤
@NiviKuddi
@NiviKuddi 4 ай бұрын
உங்களால மட்டும் தான் அண்ணா இப்பிடி வித்தியாசமா யோசிக்க முடியும். 💞💞💞
@sathyabrindha4617
@sathyabrindha4617 4 ай бұрын
அகில உலகத்துல வேற யாரால முடியும்... ❤ One only vaali 😘😘😘
@sangeethas-qb7me
@sangeethas-qb7me 4 ай бұрын
Intha songs ellathaium Vida... Athukku neenga kudukkura explanation than vera level ... Athula than intha mathiri Ella songs um uyir vaazhuthu .... Hat's off you ❤
@Assasin293
@Assasin293 4 ай бұрын
தமிழ் மொழி எவ்வளவு அழகு என்பதற்கு இப்பாடல்களே உதாரணம்
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 4 ай бұрын
In Indian 1, Pachchaikkil Tholodu & Telephone Manippol were written by Vairamuthu whereas Kappaleri Poyachchu, Maya Machchinthra & Akadannu Nanga were written by Vaali.
@arumugamnathan6658
@arumugamnathan6658 4 ай бұрын
Keladi kanmani song is good the whole story hidden in that song (நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை) and nilavu pattu o naan kattu vijay sir song(அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ)
@seethapathiarumugam4810
@seethapathiarumugam4810 4 ай бұрын
பஞ்சதந்திரம் படத்தில் வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் பாடல் இரண்டு சூழ்நிலைகளை வெளிப்படுத்தும் சகோ
@dinesh6489
@dinesh6489 4 ай бұрын
*Machalari Machakari* from *Sillunu Oru Kadha* is the best for unusual situation song 👌👌👌
@raizahasmath5580
@raizahasmath5580 4 ай бұрын
In the end, it's a typical romantic song
@dinesh6489
@dinesh6489 4 ай бұрын
​@@raizahasmath5580 Appo lyrics nalla paatu vaanga.
@dinesh6489
@dinesh6489 4 ай бұрын
​@@raizahasmath5580Appudi paatha ellamey romantic song thaan. I think u should listen to the song with movie flow .
@Vinodhini_Chandrasekaran
@Vinodhini_Chandrasekaran 4 ай бұрын
Cinema Ticket never missed to amaze us ❤❤ once again they proved 🎉🎉
@CRAZYKRISH-xo5bv
@CRAZYKRISH-xo5bv 4 ай бұрын
1000% true
@Vinodhini_Chandrasekaran
@Vinodhini_Chandrasekaran 4 ай бұрын
@@CRAZYKRISH-xo5bv 🌷🌷
@prakashmurali8098
@prakashmurali8098 4 ай бұрын
ஏ ஆர் ரகுமான் பாடல்களுக்கு நீங்கள் கொடுக்கும் தொகுப்பினை கேட்க ஆவலாக உள்ளேன் நண்பா
@darkscreen455
@darkscreen455 4 ай бұрын
Yaarukulam minimum 30 min video vendum ❤❤
@karthickabi1261
@karthickabi1261 4 ай бұрын
Regular video vendum
@praneets1646
@praneets1646 4 ай бұрын
Nowadays when I open your channel I automatically start by liking because i know that anyhow you are going to give me a better 10 min or more
@shanthamani1
@shanthamani1 4 ай бұрын
Yov unnoda involvement and concept creation Vera level…!!!
@karthickamarnath3639
@karthickamarnath3639 4 ай бұрын
Unusual songs 1.Kalabha Kadala moviela kanmani character akka purusanukku love song. 2.Tennali Moviela jayaram imagination songs..(kamal with two herions) 3.Tamil Padam 2 la love failure song girls version... Apro niyabhayam varatha edit panni add pandren..😄
@guruprasanth5830
@guruprasanth5830 4 ай бұрын
2. Tenali movie - Athini pathini song.
@Saravanan-m3e
@Saravanan-m3e 4 ай бұрын
STAR படத்துல "மச்சினியே மச்ச மச்சினியே" பாடல்... பிறருக்காக ஜெயிலுக்கு போகும் இளைஞன் காதல், கல்யாண தவிப்போடு பாடுவது போல் இருக்கும்... (30 வயசாகியும் கல்யாணம் ஆகமால் குடும்பத்துக்காக ஓடிக் கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு அருமருந்து இந்த பாடல்)
@gokulbuvan3527
@gokulbuvan3527 4 ай бұрын
Naanum wait panitu irunthe because of voice
@jacksparrowff8733
@jacksparrowff8733 4 ай бұрын
Music 🎶🎵 lovers 😍❤
@CRAZYKRISH-xo5bv
@CRAZYKRISH-xo5bv 4 ай бұрын
இது தான் cinema ticket சேனலின் தனித்துவம் என்ன சொல்ல சொல்ல வார்த்தைகளே இல்லை இந்த காணொளியும் அதற்கு நீங்க திர்ட்டியத் தகவல்களும் அத்தனை அருமை நண்பா வாழ்த்துகள் I am proud of cinema ticket subscriber ❤❤❤❤❤❤
@sulaimaanmuhammad7811
@sulaimaanmuhammad7811 4 ай бұрын
Aagasaththa Naan Paarkkuraen my very favourite song
@VigneshwaranVigneshwaran-bi8zi
@VigneshwaranVigneshwaran-bi8zi 4 ай бұрын
Irumbilea oru idhaiyam mulaithathea song super semma lyrics
@joysamuel5316
@joysamuel5316 4 ай бұрын
12:07 hey enna pa, athukula video mudijuruchu......😮
@ajaysanjayajaysanjay9578
@ajaysanjayajaysanjay9578 4 ай бұрын
இந்த மாதிரி content மட்டுமே ready பன்னுங்க bro❤
@sathishkumarsakthivel8148
@sathishkumarsakthivel8148 4 ай бұрын
பறவையே எங்கு இருக்கிறாய் - தேடல், ஏக்கம், காதல், மகிழ்ச்சி, பிரிவு, வலி - ஒரே பாடலில்
@jothipriyaraj9263
@jothipriyaraj9263 4 ай бұрын
பிச்சைக்காரன் படத்துல வர்ற உனக்காக வருவேன் பாடல் பிசாசு படத்துல வர்ற போகும் பாதை பாடல்
@Anu_Anu8.2
@Anu_Anu8.2 4 ай бұрын
Waiting முடிவுக்கு வந்திருச்சு.‌. welcome my dear stress buster ❤❤❤❤❤
@rahuldravidmb0308
@rahuldravidmb0308 4 ай бұрын
Telephone manipol song lyric " sila pengalai vida maatten " nan dhan thappa purinchu vachurundhanu nenchaan...paatha adhan meaning pola .superb bro 👍👍
@indianlad23
@indianlad23 Ай бұрын
Even I was wondering during my school days on what on earth it means.😂
@Funnytalesofapril
@Funnytalesofapril 4 ай бұрын
இளம் விதவையின் தாங்க முடியாத துயரம். அழகு மலர் ஆட பாடலில்.
@deepakvijayan97
@deepakvijayan97 4 ай бұрын
Telephone Manipol Lyricist Vairamuthu Vaaliba Vaa Vaa Lyricist Gangai Amaren
@ssc6209
@ssc6209 4 ай бұрын
Yes
@Mounika-zn4eu
@Mounika-zn4eu 4 ай бұрын
அண்ணா இதோ வந்துட்டேன் ❤❤❤😊😊😊🎉🎉🎉
@jeyanthisundar7962
@jeyanthisundar7962 6 күн бұрын
தென்றல் வந்து தீண்டும் போது பாடலில் 9:59 சரணத்தில் வரும் எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது என்ற வரி என் கண்ணான காதல் மனைவியை கைபிடித்த போது என் மனதிற்குள் என்னையும் அறியாமல் ஒலித்தது
@MR-vd8rv
@MR-vd8rv 4 ай бұрын
Very very interesting topic...semmaya irunchu Kalla kadhal songs ....anbe peranbe from NGK and ravanan-usure poguthu
@seethapathiarumugam4810
@seethapathiarumugam4810 4 ай бұрын
கடோத்கஜா பாடல் வரிகளை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரே படலில் இரண்டு சூழ்நிலைகளை சொல்லிருப்பாங்க
@Thillumullusquad
@Thillumullusquad 4 ай бұрын
I like you ya cinmatiket ennaku oru velai potu koduya un office la cinema na ennaku romba pidikum i love cinema song
@nishanthjothi5957
@nishanthjothi5957 4 ай бұрын
Mundasupatti "raasa magarasa song love and oppari orae song la irukum" Naani koni from maatran la oru saranam la love success um next saranam la love failure nu rendu extreme feelings um orae song la irukum
@deepikaasai266
@deepikaasai266 4 ай бұрын
உசுரே போகுதே பாடல் இராவணன் திரைப்படம் அருமையான பாடல்
@spmkanna
@spmkanna 4 ай бұрын
Miruthan padathula 'mirutha mirutha' unusual song..
@MR-vd8rv
@MR-vd8rv 4 ай бұрын
Yes very different song depicts love between a women and zombie man😅
@ritikagopal239
@ritikagopal239 4 ай бұрын
Aiyooo!!!!! Semma video.... Hats off to all the people who worked behind this video..... Romba super ah irukku. Naadi narambellam music and songs laye oori poirindha mattume ivvolo detailed ah panna midiyum. Waiting for next part. Please start a series with this one please!!!!! Adhuvum 10:56 this part is my favourite part..Idhukku recognition illaye Naa romba feel panni irukken but you guys are awesome...... Thank you and All the very best!!!!
@yautja-qm6vw
@yautja-qm6vw 4 ай бұрын
வாலி ஐயா,நா முத்துகுமார், மதன் கார்க்கி,வைரமுத்து, சினேகன்
@URLMATHANMAARI303
@URLMATHANMAARI303 4 ай бұрын
7:13 - 7:59 My Favourite Songs & My Favourite Line மெமரியில் குமரியை தனிச் சிறை பிடித்தேன் ஷட் டவுனே செய்யாமல் இரவினில் துடித்தேன் சென்சார் எல்லாம் தேய தேய நாளும் உன்னை படித்தேன் உன்னாலே தானே என் விதிகளை மறந்தேன் எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றி கொள்வாயா ரத்தம் இல்லா காதல் என்று ஒத்தி போக சொல்வாயா உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி சாதல் இல்லா சாபம் வாங்கி மண் மேலே வந்தேனே தேய்மானமே இல்லா காதல் கொண்டு வந்தேனே
@vkavin9070
@vkavin9070 4 ай бұрын
இவர்கள் அனைவருக்கும் கலைவாணியின் அருள் பரிபூரணமாக கிடைத்துள்ளது 💖
@Antony_1995
@Antony_1995 2 ай бұрын
Asku Laska song... Writing lyrics in various languages with the same word 'Love'
@Karthikeyan.R-fb9mj
@Karthikeyan.R-fb9mj 4 ай бұрын
8:16 ennaiyariyamal kan kalangi vittathu❤
@sulaimaanmuhammad7811
@sulaimaanmuhammad7811 4 ай бұрын
Thendral vandhu theendum bodhu all time favourite song
@rahuldravidmb0308
@rahuldravidmb0308 4 ай бұрын
Vaanam parandhu paarkka thonum ..indha video opening laye en mind vandhuchu .but end la neengalum vachittinga ..super bro
@bhagyalakshmim2695
@bhagyalakshmim2695 2 ай бұрын
unga work vera level bro great work
@rajeshkannan8608
@rajeshkannan8608 4 ай бұрын
Entire Emdhiran album lycrics and music is GOAT 🙌 Even a small bgm has lots of information
@premkumar8705
@premkumar8705 4 ай бұрын
அருமையான வீடியோ.❤❤ மேலும் சிறப்பான வீடியோக்கள் செய்ய வாழ்த்துக்கள்.🎉
@selvaa2627
@selvaa2627 4 ай бұрын
Kanne kalaimaney Poongatru pudhidhanadhu Sippi irukudhu muthu irukkudhu Angum ingum padhai undu song So many songs by kannadasan
@Bharath-m4d
@Bharath-m4d 4 ай бұрын
7:42 to 7:48 phaa eppadi patta varikal❤❤❤❤... Arumaiya iruku❤❤❤❤❤muthala antha song kekumpothu intha line sariya hear aakala.. Aana ippo athoda lyrics a kaatumpothu oru vidhama feel pandren..... Vadakupatti ramasaamy la sheashu soldra dialogue thaan ithu aaha eppadi patta varikal❤❤❤❤❤❤❤vaazhka madan kaarki❤❤❤❤❤❤
@ganeshkumararumugam8728
@ganeshkumararumugam8728 4 ай бұрын
Saga, as soon as I heard the title 3 songs hit my mind 1. Thalli pogadhey 2. Thani oruvan 3. Karu Karu viligalal You missed the first one
@LifeStyle-lb9sz
@LifeStyle-lb9sz 4 ай бұрын
Unga voice❤
@abdulbasith3918
@abdulbasith3918 2 ай бұрын
Irumbile oru irudhayam mulaithatho all time favourite madan karky rocked❤
@Kuttyma9
@Kuttyma9 4 ай бұрын
Vaa thala vaa thala ❤❤❤❤ coimbatore king ❤🎉🎉🎉 please put video about broadway epiq technology in coimbatore
@vigneshwarandhanapal4698
@vigneshwarandhanapal4698 4 ай бұрын
Ella situation kum arumaiya lyrics eluthi antha paattaum hit kudukka vacha vaaliba kavingar vaali aiyaa pugal endrumee aliyaathu ❤❤
@saisukranvb89
@saisukranvb89 4 ай бұрын
Unga video rombe naala waiting Vaa na Vaa naa 😎🔥
@ManoDmk-k8r
@ManoDmk-k8r 14 күн бұрын
Sir Evlo kastapattu kandupidikiringa very talented sir
@DineshStr-fx1vw
@DineshStr-fx1vw 4 ай бұрын
Bro Weekly One Video Podunga. IrumbileOru Iruthayam Song Karki Is Vera Level
@nandhakumarpkathirvelu1447
@nandhakumarpkathirvelu1447 4 ай бұрын
Uyirine Uyirey from Kakka Kakka..
@nanthoshkumars21
@nanthoshkumars21 4 ай бұрын
இன்னும் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்ககிட்ட இருந்து
@pruchothamanb.k6168
@pruchothamanb.k6168 3 ай бұрын
10:22 haaa iduvum romba romba romba fav ya😌✨👐enaku
@Arun-tn3uc
@Arun-tn3uc 4 ай бұрын
7:14 Personal Favorite❤Madhan Karki, s Peak🔥💥
@Farveshbashafarveshbasha1234
@Farveshbashafarveshbasha1234 4 ай бұрын
Super video 🎉🎉🎉 ultimate I love it ❤❤❤❤🎉🎉🎉
@GowthamRajan-n4n
@GowthamRajan-n4n 4 ай бұрын
Movie name : nane Raja nane mandhiri Song name : Mayanginen solla thayanginen Song situation : oru ponnu thaan love panra paiyanukaga avanoda love kaga song eludhi kudukura madhiri oru scenario Male vocals la vj kanth oda love um, female voice la radhika voda yekkamum variety kaamichu vera level panirupainga song la😍😍😍
@SivathasanSatchithananthan
@SivathasanSatchithananthan 4 ай бұрын
Thalli pokathey from Achcham enbathu madamayada. Unusual love song which clearly conveys the mind of the hero at the moment of accident.
@krishan_starboy
@krishan_starboy 4 ай бұрын
Aagaasatha naa kaaturen❤❤❤❤ Pradeep vibe😊
@seyedsrmd8554
@seyedsrmd8554 4 ай бұрын
Music 🎶 yethanayo thada va yennoda sava thalli potta oru vishayam songs yennoda உயிர் athlayum ar rahman songs sollave vendam kathula parappan kekkum pothllam❤ 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
@Nandhini-q3t
@Nandhini-q3t 4 ай бұрын
யோகி படத்தில் வரும் யாரோடு யாரோ பாடல்...பாடல் வரிகள் காட்சியில் குழந்தைக்காகவும் , கேட்கும் போது காதலிக்கானது போலவும் இருக்கும்
@saibaba172
@saibaba172 4 ай бұрын
மிகவும் அருமை,🌷👌
@VinothSharma-dz7rm
@VinothSharma-dz7rm 4 ай бұрын
Tamil industry great lyricist vaali sir
@yogeshwars9082
@yogeshwars9082 4 ай бұрын
சில பாடல்களை கேட்கும் போது அந்த பாடல்கள் எல்லாம் நம்ம வாழ்க்கையோட சம்பந்தப்பட்ட தா இருக்கு அதற்கான சாட்சி இந்த வீடியோ ல உள்ள பாடல்களும் அதன் வரிகளும் தான் Thank you brother 😊😊😊 but விக்ரம் பத்தி எப்போ வீடியோ போடுவீங்க 😊😊😊
@SRIRAM-l4l3t
@SRIRAM-l4l3t 4 ай бұрын
Mouna raagam is an a ultimate movie 😢😢😊😊❤❤❤❤❤❤❤❤❤
@knkrishnanp9679
@knkrishnanp9679 4 ай бұрын
Yoww... Sema video ya...❤
@shafizeenath3891
@shafizeenath3891 4 ай бұрын
Ithu mathiri neraya video podunga.. Semmmaaa bdto8
@jensonpascal5143
@jensonpascal5143 4 ай бұрын
❤ orey oru feeling ennana video seekiram mudinchiduchu 😅
@sivaraj5357
@sivaraj5357 4 ай бұрын
Telephone manipol lyricist by Vairamuthu
@mutthamizhs.107
@mutthamizhs.107 4 ай бұрын
En iniya thanimaiye, marandhaye rendu songume difference situation and difficult situation songs. And also rajali and endhira logathu sundhariye.
@babajibabajitha6551
@babajibabajitha6551 4 ай бұрын
அண்ணா ஃபர்ஸ்ட் வியூ
@ananthananth7758
@ananthananth7758 4 ай бұрын
அருமை அருமை🎉🎉🎉
@rajavel7
@rajavel7 4 ай бұрын
Part -1 Super bro 👌😊🎶....Part -2 Video poduvaga bro..
@nandhinik.j9084
@nandhinik.j9084 4 ай бұрын
Kannal pesum penne ennai mannipaaya...from Mozhi movie❤
@tripingsoul3125
@tripingsoul3125 4 ай бұрын
Yov poya vera lvl ah songs rasikura nee... Like gbm dialogue.. un khaadhu vazhiya songs kekanum yaaa
@mohammedeliyas997
@mohammedeliyas997 4 ай бұрын
Vaazhve maayam song, Aararo paada from aadhalal kaadal seyveer, Katrodu pattam from Ayothi.. The above 3 songs described whole plot of movie
@Bharath-m4d
@Bharath-m4d 4 ай бұрын
Vaa thalaivaa evvalo naal aachu ❤❤❤❤❤❤❤spr thalaivaa❤❤❤❤❤❤❤❤
@sridha1989
@sridha1989 4 ай бұрын
Ithu madhiri innum neraya videos podunga❤❤
@ponderton2224
@ponderton2224 2 ай бұрын
புதுப்பேட்டை - எங்க ஏரியா உள்ள வராதே நெறஞ்ச மனசு - பாத்துப் போ மாமா
@kdbdck8296
@kdbdck8296 4 ай бұрын
10:23 VJ Siddhu🤘🤘🤘🤘🤘🤘🤘
@thirujahanathan9027
@thirujahanathan9027 4 ай бұрын
4:56 semma movie broo ,💯 song vera lvl la irukum
@georgelouis3541
@georgelouis3541 4 ай бұрын
@4:55 My fav Song & Movie also good ❤
@ManoDmk-k8r
@ManoDmk-k8r 14 күн бұрын
Sir unga voice super
@kesavankesavan2978
@kesavankesavan2978 4 ай бұрын
1.Ravanan movie songs Usure pookuthu,usure pookuthu. (Aduthavam manaiviin mele asai paduvathu) 2.Vidukathai ondru thodarkathai ondru movie songs. *Nayagan avan (Kalla kathai)
@jacksparrow-dx8mg
@jacksparrow-dx8mg 4 ай бұрын
சிறந்த எழுத்தாளர் நா.முத்துகுமார் பற்றி ஒரு காணொளி பார்க்க நீண்ட நாட்களாக காத்துக் கொண்டு இருக்கிரேன் .தயவ செய்து காணொளி பதிவேற்றம் செய்யவும்
@Dvk-k3y
@Dvk-k3y 4 ай бұрын
First time loneliness pathiya oru pattu - en iniya thanimaiye song from teddy movie 😊
@AsinaBegam-s3g
@AsinaBegam-s3g Ай бұрын
Vera level vedio bro my healer in music
@HariKrishnan-kq8go
@HariKrishnan-kq8go 4 ай бұрын
Intha video oda winner Vaali ayya...🎉🎉🎉
@arunkumarpalani566
@arunkumarpalani566 4 ай бұрын
11:16 Lyrics written by Gangai Amaran..
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Baby Paavangal | Parithabangal
15:31
Parithabangal
Рет қаралды 1,6 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН