ஹோட்டல் தொழில் தொடங்க போறீங்களா? எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

  Рет қаралды 104,741

ET Tamil

ET Tamil

Күн бұрын

#restaurant business #restaurant
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 83
@ettamil
@ettamil Жыл бұрын
Please do subscribe to @ettamil kzbin.info/www/bejne/sIm0c5uwirSDhNk
@lokeshroyal9050
@lokeshroyal9050 Жыл бұрын
Full interview link
@rraju2263
@rraju2263 Жыл бұрын
ஹோட்டல் தொழில் இன்றைய காலத்துல வாடகை இருக்கக் கூடாது கூலி ஆள் இருக்கக்கூடாது சின்னதா ஆரம்பிச்சு தான் இப்ப இருக்கிற காலத்துல நல்ல காசு
@kavinraj-bh3jh
@kavinraj-bh3jh Жыл бұрын
Apde nenacha yarumae arambika mudiyathu !
@soulmandra7051
@soulmandra7051 Жыл бұрын
Tallu vandi
@sankarnarayanan1384
@sankarnarayanan1384 7 ай бұрын
இவ்வளவு பயம் இருந்தால் நீங்க ஹோட்டல் ஆரம்பிக்க முடியாது
@mnre1234
@mnre1234 3 ай бұрын
You are 100 percentage right
@sudhagarb7926
@sudhagarb7926 Жыл бұрын
அருமையான விளக்கம்
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 5 ай бұрын
Good. Video. About. Hotel starting
@mohanvelpandian8015
@mohanvelpandian8015 2 ай бұрын
Very useful information Sir.
@meenachibhavan3019
@meenachibhavan3019 11 ай бұрын
If u not know much pls don't talk
@mgavillagecookingchennal8014
@mgavillagecookingchennal8014 11 ай бұрын
எந்த தொழில் செய்தாலும் பொண்டாட்டி தொல்லை இல்லை என்றால் வெற்றியோ வெற்றி பெறலாம்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@senthilkumar-cm5ug
@senthilkumar-cm5ug 6 ай бұрын
Unmaya sonna nanpa
@என்அம்மா
@என்அம்மா 6 ай бұрын
ரொம்ப வலி மாதிரி இருக்கு 😢
@sakthim2557
@sakthim2557 6 ай бұрын
😂😂😂😂
@ESSESSJAFAR
@ESSESSJAFAR 2 ай бұрын
Yes heavy problem
@baktharanga3506
@baktharanga3506 2 ай бұрын
100% true anna
@tamilselvankumarasamy924
@tamilselvankumarasamy924 Жыл бұрын
இரண்டாம் தலைமுறை உணவகத்தோழில் செய்பவர் ..பேச்சில் என்ன ஒரு தெளிவு.
@rraju2263
@rraju2263 Жыл бұрын
நல்ல வீடியோ நான் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்
@VinothKumar-ms6gl
@VinothKumar-ms6gl 3 ай бұрын
Same to you bro
@sharfudeen9068
@sharfudeen9068 Ай бұрын
😂
@Arc1bm
@Arc1bm Ай бұрын
நல்ல ஒரு தெளிவான சான்றுகள்..... நன்றி அய்யா
@funtech_founder
@funtech_founder Жыл бұрын
Good explanation. Dear ET TAMIL, please continue more
@A1ரெஸ்டாரண்ட்
@A1ரெஸ்டாரண்ட் 2 ай бұрын
உண்மைதான் தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா
@kavinraj-bh3jh
@kavinraj-bh3jh Жыл бұрын
💯 true words ☺️ that's called experience 🤩🤩🤩....tanq so much! Am now starting restaurant 🥰🥰
@bawajohn94
@bawajohn94 Жыл бұрын
Thankyou sir very useful information
@WhySoFishy46
@WhySoFishy46 8 ай бұрын
Congratulations
@parkavisujay4069
@parkavisujay4069 4 ай бұрын
Super sir
@HOTELKHALEEL
@HOTELKHALEEL 7 ай бұрын
கடை ஊழியர்களுக்கு எல்லா வகையான உணவையும் சாப்பிட அனுமதிக்கலாமா குறிப்பாக அசைவம் எடுத்துகிட்டா இலாபம் குறையுமா?
@mnre1234
@mnre1234 10 ай бұрын
If you have 50 lakhs investment then see this video...otherwise don't watch...
@arundhanuparan100
@arundhanuparan100 10 күн бұрын
Please mention the guest name,,
@goldenratiogs4099
@goldenratiogs4099 Жыл бұрын
10 peruku 25k pothuma...wrong
@adharvajose6471
@adharvajose6471 7 ай бұрын
Anaithum sari aanal edhu sonalum oru negativity wh soldrenga... Ungaludaya motive yarum tholi thodanga koodathuna
@ashifkani8329
@ashifkani8329 Жыл бұрын
Video starts 1:34 mins
@avengerance3894
@avengerance3894 5 ай бұрын
😂
@manigandan6209
@manigandan6209 Жыл бұрын
provisional store business pathi video podunga
@sengutuvandurai1462
@sengutuvandurai1462 Жыл бұрын
மிக்க மிக்க மிகவும் அருமையான விளக்கம்... நன்றி ஐயா...
@mnre1234
@mnre1234 3 ай бұрын
Ivalo prichanai irrukulla, appo yean neenga hotel nadatheetu vareenga...reason therinjuka laaama
@sltalagan
@sltalagan 9 ай бұрын
Sir, pls share me the place where we can get 25K for 400 sqft ?
@maheshwaranumapathy
@maheshwaranumapathy Жыл бұрын
Great video! It would be great to have some information of the person featured in the video. No information about him was shared here!
@jaybhushan161
@jaybhushan161 Жыл бұрын
Yeah even I was searching for a info about the hotel owner name and his line of business
@questionableEQ
@questionableEQ Жыл бұрын
13:18
@thamburaj610
@thamburaj610 Жыл бұрын
Mr Balachander Haribhavanam chain of restaurants Coimbatore and Tirupur
@manikannan5531
@manikannan5531 Жыл бұрын
Entha business cheyyaravanum Mathavan ulla vara vida Mattan
@muralikrishnan748
@muralikrishnan748 Жыл бұрын
Your right brother. But ss briyani owner different
@foodhope7313
@foodhope7313 Жыл бұрын
​@@muralikrishnan748 ss biryani owner enna pannaru sir
@gowthameswaran1769
@gowthameswaran1769 8 ай бұрын
Hari bhavan one of the best hostels in Coimbatore
@rahamathullahjabbar356
@rahamathullahjabbar356 5 ай бұрын
Thank you very much sir.. you are so simply in great detail explained 👍🏽 stay blessed sir 🤲🏽🙏🏽
@PollyNewDay7
@PollyNewDay7 24 күн бұрын
Very useful topics thanks for both
@successmedia8160
@successmedia8160 Жыл бұрын
உண்மை!!!!! உண்மை!!!!
@PollyNewDay7
@PollyNewDay7 24 күн бұрын
Good question and good explanation
@WhySoFishy46
@WhySoFishy46 8 ай бұрын
Thanks it was so usefull
@94884dinesh
@94884dinesh Жыл бұрын
major problem nowadays is drunkards eating in hotels and creating issues. police commission.
@Miningmedia-ql2zo
@Miningmedia-ql2zo 9 ай бұрын
நீங்கள் பேசுவதில் 80 சதவீதம் ஆங்கிலம்.... ஏன் இப்படி தமிழை அளிக்கிறீர்கள்...
@VinothKumar-gb9lr
@VinothKumar-gb9lr 7 ай бұрын
நண்பரே முதலில் நீங்கள் பிழை இல்லாமல் எழுத கற்றுக்கொள்ளுங்கள 'அளிக்கிறீர்கள் ' என்ற வார்த்தை தவறு.
@VinothKumar-ms6gl
@VinothKumar-ms6gl 3 ай бұрын
Thank you sir for your experience speak
@SivaKumar-ib1fb
@SivaKumar-ib1fb 5 ай бұрын
Na food truck business pandre
@SuccessKarthick
@SuccessKarthick Жыл бұрын
Sir Ur great meeting. Thank you 🙏 Good teaching Ur question and answer 100prestage correct
@eshaismail2882
@eshaismail2882 Жыл бұрын
excellent video. much appreciated
@PollyNewDay7
@PollyNewDay7 24 күн бұрын
Thanks ET Tamil
@gokilagabriel4716
@gokilagabriel4716 9 ай бұрын
Crystal clear explanation sir very helpful sir...
@syedimrannazir2765
@syedimrannazir2765 2 ай бұрын
Fart sound😂😂09:18
@nviknesh8112
@nviknesh8112 6 ай бұрын
Adhiga laabam kidayatha
@riyainteriordesigners7
@riyainteriordesigners7 Жыл бұрын
Super explanation...
@hariganesh4395
@hariganesh4395 Жыл бұрын
Very informative and innovative ideas guys keep going 👍👍
@akshayakmurthy
@akshayakmurthy 7 ай бұрын
Very informative
@karunyasrinivasan
@karunyasrinivasan 10 ай бұрын
🎉
@saransk6072
@saransk6072 Жыл бұрын
Thank you for tips
@dineshmani4674
@dineshmani4674 Жыл бұрын
Thanks sir..
@muneeshsirukudi1982
@muneeshsirukudi1982 Жыл бұрын
நஷ்டமான தொழில்
@prabhus3737
@prabhus3737 Жыл бұрын
Fantastic 👌👌🙏
@EsvAnistan
@EsvAnistan Жыл бұрын
🎉
@TheAthithya
@TheAthithya Жыл бұрын
Very informative , please cover all industry
@sasiway7187
@sasiway7187 Жыл бұрын
ivar master
@prakashraj4019
@prakashraj4019 Жыл бұрын
Thank u sir Good experience this video
@manikannan5531
@manikannan5531 Жыл бұрын
3rupa idli 36rupa vikliran
@parithimathi
@parithimathi Жыл бұрын
இட்லி 1 ரூ. தான், மணி பாஸ்! 36 ரூ-க்கு விக்கலாமா! எப்படி பாஸ், இவ்வளவு கரெக்டா கேக்குறீங்க. நீங்க ஹோட்டல் வெச்சிருக்கீங்களா!
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 14 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 129 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 101 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 14 МЛН