ஆரம்பத்தில் இருவரும் பார்க்கும் அந்த ஏக்கமான பார்வையில் என் கண்கள் கலங்கின ..முடிவில் சிரிச்சதில் கண்ணீர் வந்து விட்டது..
@ramuramasamy1634 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sheikrafik5367 Жыл бұрын
உண்மையாக அருமையான கதை மலரும் நினைவுகள் பார்த்த அனைவருக்கும் ஞாபகப்படுத்தி இருக்கும்❤🎉
@AG098 Жыл бұрын
😂😂😂😂அழகி படம் இவ்ளோ காமடியா மாறும்னு யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாக 😂😂😂😂👌👌👌👌👌Sema act சாந்தா & Raja💅💅💅💅👌😂
@suhanthisuhanthi9653 Жыл бұрын
Yes superb ❤❤
@kirubavj9253 Жыл бұрын
Yes 😆😆😆😆😆
@ramuramasamy1634 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@blueleaf7846 Жыл бұрын
உண்மையில் உங்கள் இருவரின் நடிப்பு பிரமாதம்.. சோகத்தை அழகாகவும் நகைச்சுவையை மனம்விட்டு சிரிக்கும் படியும் தெளிவான ஒலிப்பதிவுடன் எடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 💐💐❤❤
@jayasundari2180 Жыл бұрын
தங்கச்சி நீ எந்த நிலை போனாலும் பழச ஒரு நாளும் மறக்க மாட்டே மா🎉🎉🎉🎉 நீயும், உன் குடும்பம் எல்லா நிலையிலும் நல்லா இருப்பீங்க மா🎉🎉🎉🎉❤❤❤
@RamaLakshmi-c3t Жыл бұрын
வாழ்க்கைல நிறைய பேரோட கனவு இப்படிதான் முடிஞ்சிருக்கு. முடிவுல காமெடியாகவும் இருந்தது.சூப்பர்.
@songslover2727 Жыл бұрын
ஒரே feeling ah ஆரம்பிச்சு கடைசில காமெடி பண்ண உங்களால மட்டும் முடியும் 👌👌
@renugasoundar583 Жыл бұрын
அழுகை சிரிப்பு கலந்து தந்த சாந்தா ராஜா தம்பி வாழ்த்துகள்🎉🎊🎉🎊
@jameema520311 ай бұрын
கருப்பு ❤ ரோஜா ❤😂😂😂😂😂 என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் உள்ளது 😂😂😂😂😂❤❤❤❤
@roselineselvi2399 Жыл бұрын
சாந்தா, தம்பி இருவரும் கலக்கிட்டிங்க சூப்பர் மா👏👌👍💯
@ammakanakku551 Жыл бұрын
ஒரு நல்ல நடிகை, ஒரு நல்ல director அருமை 😊
@kiramattukaran_album Жыл бұрын
சூப்பர் அக்கா நான் கூட ரொம்ப சோகமா போகுதே என்று நினைத்தேன் அட மானங்கெட்டவனே சொல்லும் போது சிரிப்பு தாங்க முடியல அக்கா😍😍😍😍😍
@sudhar4594 Жыл бұрын
இருவரின் நடிப்பும் சூப்பர் சாந்தா ❤
@AG098 Жыл бұрын
சத்தியமா எத்தனை தரம் பார்த்தாலும் சிரிப்ப அடக்க முடியல😂😂😂😂👌👌👌😂😂
@thangavel6847 Жыл бұрын
உங்களின் குரல் வளம் இப்படியே நிலைக் கட்டும். வாழ்த்துக்கள்.
@lakshmin70458 ай бұрын
அண்ணா கடைசில நீங்க சொன்ன வார்தையில என் கண்கள் கலங்கிவிட்டது....❤❤❤
@rathibharu789 Жыл бұрын
Rombha depression la irunthaka... Unga videos parthu yethuku depression la irunthanu maranthea pochu. Reality osm👌👌
@raoraghavendran8488 Жыл бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@umarani4676 Жыл бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலி superb 🎉sema❤❤❤🎉🎉🎉
@avudaidhavika7460 Жыл бұрын
அக்கா ஆரம்பத்தில் கண்ணோரம் கண்ணீர் வந்தது பிறகு சிரிப்பை அடக்க முடியவில்லை😂😂😂😂😂 இது கண்ணீர் கலந்த சிரிப்பு👌👌👌👌👌👌 சூப்பர் அக்கா
@rajeshwarimuniraj7045 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உலக மக்கள் அனைவரும் 👏👏👏👍👍👍💐💐💐
@ussainussain4514 Жыл бұрын
எமோஷனல் காமெடி 2 கலந்த கலவை சூப்பர் 2 பேர் நடிப்பு 😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@AG098 Жыл бұрын
எத்தனை தரம் பார்த்தாலும் சலிக்காத ஒரு Comedy Spr😂😂😂😂
@samporamasamy1884 Жыл бұрын
சென்டி மென்ட் காமெடி இரண்டு கலந்த கலவை கான்செப்ட் அருமை❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂
@KanthiKumari-l5g Жыл бұрын
நாங்களும் முந்தி அப்படித்தான் பல சிங்கள மறக்க முடியாது தானே தங்கச்சி ❤❤🎉🎉
@laks6752 Жыл бұрын
Super . They r performing more than 100 percentage. Hats off to them
@latheeflatheef3833 Жыл бұрын
அக்கா செம அக்கோவ் அண்ணன் தம்பி உங்கள் நடிப்புல வேற லெவல் 🤣🤣🎉🎉🎉🎉🎉🎉🎉
@judemervin451 Жыл бұрын
உங்களோட பிளாஸ்பேக்ல பாதிய மிக்ஸ் பண்ணி இந்த காமெடியா போட்டாச்சி😂😂😂😂 அல்டிமேட்👌👌😂😂😂😂
@kalaisk9857 Жыл бұрын
அட பாவிங்களா சிரிச்சி சிரிச்சி வாயும் வயிறும் வலிக்குதுப்பா ஆனால் அவங்க அவங்க முன்னாடி வாழ்ந்துகாட்டனும் வாழ்றாங்க இந்த காலத்துல😊😆😃😆😃😆😃😆😃
சாந்தா கா உண்மைய சொல்லுங்க நீங்க மாமாவ கல்யாணம் பண்ணிக்கலாம்னு உங்க உண்மையான நிலைமை இதுதான் என்ன வேற வேலை பார்த்துட்டு இந்து இருப்பீங்க எனிவே இந்த அழகான பேமிலிக்கு நான் தலை வணங்குகிறேன் ❤❤❤❤❤
@thilathilaga3020 Жыл бұрын
நான் முதல்ல அழுத்துட்டேன் அப்புறம் வயிறு வலிக்க சிரிச்சிட்டேன் 🙏😅😅😂😂😂😂😂
@SajeesajeeSajee-pr6hf Жыл бұрын
Nanum etho feeling ka pokuthu anru anake kankalagkitu apuram patha ipdy comedy ya mariachi Sema Anna anni 😂😂😂
@nethra4354 Жыл бұрын
Ada erumaigala....enga pa erukinga... Unganala matum tha epadila yosikka mudiyum 😅😅😅😅😅😂😂😂😂😂
Ha ha ha super idéal ellam unkalukku than varuthu super super ❤❤❤❤
@judemervin451 Жыл бұрын
அண்ணா இந்த மாதிரி வீடியோ என்டிங்ல நடக்கும்னு நான் நெனச்சே பாக்கலே😉🤭😜😝😅😆🤣🤣🤣
@storyreadytellyourstorysto9873 Жыл бұрын
செம்ம அழகு கதை அழுகை வந்து விட்டது
@jayasundari2180 Жыл бұрын
சென்டிமென்ட்டா ஆரம்பிச்சி😢 இப்படி செம காமெடியா முடியும்னு சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்லே😝🤣🤣🤣🤣
@PaviPavithra-v3c Жыл бұрын
ரவி அவர் இல்லாமல் வீடியோபார்பது இல்லை மாமியார் வேஷம் எல்லா வேஷமும்பொருத்தமாயிருக்கும் வீடியோவெருமையாயிருக்கு
@selfmand2596 Жыл бұрын
சாந்தா அக்கா உங்க காமெடி எல்லாம் சூப்பரா இருக்கு
@saravananra5776 Жыл бұрын
Antha na.... Nenakathinga
@GnanaprakasamSuthakar-fx8np Жыл бұрын
🎉😢😢😢😮😢😢😢😢😢
@Devaki-bo5qf11 ай бұрын
Lll1lll
@ARSATHGAMER2013 Жыл бұрын
Semma epdi akka ipdilam yosikrenha
@jayakumar3501 Жыл бұрын
ஓஓஓஓ ராஜா இதுக்கு தான் இந்த தாடி வளர்த்தீங்களா? 😢😂😂😂 கதை நல்லா தானே போயிட்டு இருந்திச்சி ஊடால மானங்கெட்டவனே னு தொடங்கி செருப்படில முடிஞ்சிடிச்சி🤭😜😝😅😆 இத்தனை வயசானாலும் தங்கச்சி கிட்ட வாங்குறத விடல😂😂😂😂
@sureshbaburam1593 Жыл бұрын
Super Akka anna veralevelakka comedy ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@VilvaSundari-vt9zz Жыл бұрын
அக்கா மனசில இருந்த பாரமெல்லாம் இறங்கிருச்சு😂😂😂
@S.Sulochana-tj1cj11 ай бұрын
😂😂😂😂❤❤ comedy super santha wow from Andaman port Blair
@ranikalai5979 Жыл бұрын
அண்ணா கடைசி மெசேஜ் அருமை❤❤❤❤❤
@shaidhapalani8939 Жыл бұрын
😃😃😃😃😃😃😃🥲சாந்தா ராஜா இந்த நடிப்பு ரெம்ப நல்ல இருக்கு
தக்காளி ....அழகி படம் latest version....செம மாப்ள...
@kalaiselvams7800 Жыл бұрын
அண்ணன் எடுத்த பாத்திரம் சிறந்த கதாபாத்திரம்
@Sakthimari-w3i Жыл бұрын
background music pathu oru nimisam yemanthutean raja sir santha mam irunthalum super.🤣🤣🤣🤣 Finishing dialogue.,epaumpola (comedya)mudichachu sema🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@deepaseenivasan8487 Жыл бұрын
Super akka Anna sema comedy 😂😂😂
@ramyanataraj7840 Жыл бұрын
Superrr😂🎉😂🎉 santha bloopers podunga plsssssss😅😅😅😅
@bhuvanasayee3520 Жыл бұрын
Oru 5 times paththuten sema chance ye illa na comments la panna matten likes um poda matten aana starting laye likes pottuten last la tha antha twist paththu semaya sirichiten மானம்கேட்டவனே ultimate