ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் ஒரு மலையாள படம் Mr Tamilan Movies Story Explained in Tamil

  Рет қаралды 2,040,367

Mr Tamilan Indian Movies

Mr Tamilan Indian Movies

2 жыл бұрын

முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

Пікірлер: 1 300
@nattamainat16
@nattamainat16 2 жыл бұрын
டைரக்டர் எடுத்த படம் புரியல 👍 ஆனா உங்க வாய்ஸ்ல முழு படம் பார்த்த திருப்தி கிடைக்குது 👍 voice சங்கம்👍👍👍
@Nakshu33
@Nakshu33 Жыл бұрын
Yes
@kirubalinikiru1394
@kirubalinikiru1394 2 жыл бұрын
புரியாத கதையையும் புரியிற மாதிரி சொல்ல உங்களால மட்டும் தான் முடியும் பாலா அண்ணா.❤️ சூப்பர்
@SivaKumar-pm9mv
@SivaKumar-pm9mv Жыл бұрын
S
@sulthanibrahim9427
@sulthanibrahim9427 Жыл бұрын
Yes fact
@blackff3695
@blackff3695 Жыл бұрын
Nakku
@snehasweety.
@snehasweety. Жыл бұрын
💓
@sathiyamurthy3635
@sathiyamurthy3635 5 ай бұрын
Bangaram
@ajmalvaajmalva5445
@ajmalvaajmalva5445 2 жыл бұрын
I'm ajmal kerala...Semma super bro... ivlo naala climax ennenn puriyama irunthe.. unkal theliva sonnathinale purinjite.... woow evlo arumaya eduthirukkange intha padathe.....,, thanks bro
@MukeshKumar-wu5rw
@MukeshKumar-wu5rw 2 жыл бұрын
Hi bro
@ajmalvaajmalva5445
@ajmalvaajmalva5445 2 жыл бұрын
@@MukeshKumar-wu5rw hi
@MukeshKumar-wu5rw
@MukeshKumar-wu5rw 2 жыл бұрын
🙂🙂🙂🙂
@mohamedismailsahulhameed2904
@mohamedismailsahulhameed2904 2 жыл бұрын
நமக்கு புரியாத படங்களையும் புரிய வைப்பதற்காக தான் நமது நண்பர் மிஸ்டர் தமிழன் என்ற பெயரில் புது வலைஒளிஉருவாக்கி இருக்கிறார் அவருக்கு மிகுந்த பாராட்டுக்கள் மேலும் தமிழர்கள் சம்பந்தப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை நீங்கள் வீடியோவாக வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் வேல் பாரி , பொன்னியின் செல்வன் , போல 🙏🙏🙏🙏
@rasheedrabe
@rasheedrabe 2 жыл бұрын
மலையாளத்தில் சுருளி என்றால் சுழல் என்று அர்த்தம் போல். அதனால் தான் கதைக்கு இந்த தலைப்பு. ஒவ்வொருவரும் மற்றொரு கதாபாத்திரமாக சுழன்று வருவதால். நான் முதலில் உங்க வீடியோவ பார்த்துட்டு மலையாளத்தில் படம் பார்த்தேன். சரியான விளக்கம்👍👍👍👍👍👍👍👍
@ktv9999
@ktv9999 2 жыл бұрын
மானாடு போல எடுக்க நினைத்து தோற்றுப் போன படம் இது. Time loop concept. Failure ah போச்சு மானாடு கலக்கீட்டான்
@sumeshvaliyaparambath8851
@sumeshvaliyaparambath8851 2 жыл бұрын
Maanadu different concept
@alexdon8860
@alexdon8860 2 жыл бұрын
@@ktv9999 ada arivalii.. idhu vera concept..
@seenakarthika5118
@seenakarthika5118 2 жыл бұрын
Bro suruli Vera sulal Vera movie
@elavarasanelavarasan6191
@elavarasanelavarasan6191 Жыл бұрын
இந்த சுருளி படம் எந்த தளத்தில் பாக்கலாம்
@james8sylvester700
@james8sylvester700 2 жыл бұрын
Intha padathe pathu romba naal acchu.... Oppo puriyala aana ippo purinchiduchi.... Thanks👍
@lijopuliyckal6083
@lijopuliyckal6083 2 жыл бұрын
Good explained... Intha kaadu en ooril thaa.. (Shooting sight).. Idukki💪💪keralakkaran .. Am also fan off you maan. 😁 mr tamilan
@swathibalasubramanian9079
@swathibalasubramanian9079 2 жыл бұрын
Is this true What is the name of the forest
@syedhub
@syedhub 2 жыл бұрын
எப்பா …. ஆயிரம் சேனல் உங்கள பார்த்து வந்தாலும்,உங்கள மாதிரி ஒரு சேனலும் எக்ஸ்ப்ளைன் பண்ணு முடியவே முடியாது 🤟🏻🤟🏻🤟🏻
@hariprasath7756
@hariprasath7756 2 жыл бұрын
Unmai
@balajiv9822
@balajiv9822 2 жыл бұрын
Tamil vaise over iruku bro
@kathyayinik5434
@kathyayinik5434 2 жыл бұрын
Yes
@Achu783
@Achu783 2 жыл бұрын
@@balajiv9822 athu tamil voice over vaise over illa bro
@suriyapriya5911
@suriyapriya5911 2 жыл бұрын
உருட்டு உருட்டு
@cherrynithya7747
@cherrynithya7747 2 жыл бұрын
காணொளி அருமை தலைவா..இயற்கை அழகை ரசித்தேன்.உங்கள் குரல் அழகை நேசித்தேன் ..சூப்பர் தலைவா ..மிக்க நன்றி🎉🎉🎉🎉👍👍👍🔥🔥🎉🎉
@madgaming8970
@madgaming8970 2 жыл бұрын
Super
@hajalihajali1238
@hajalihajali1238 2 жыл бұрын
தல என்ன இருந்தாலும் நீங்க கதை சொல்ற மாதிரி யாரும் சொல்ல முடியாது அருமையாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் உங்கள் ரசிகன் நானும் ஒருவன்
@hariprasath7756
@hariprasath7756 2 жыл бұрын
Unmai
@prabakarvelayutham6840
@prabakarvelayutham6840 4 ай бұрын
எப்படி உங்களால் மட்டும் புரிஞ்சுக்க முடியுது ❤❤..... நீங்க கடைசில விளக்கம் குடுக்கலனா எனக்கு புரிஞ்சிருக்க வாய்ப்பே இல்ல..... சூப்பர் அண்ணா ❤❤
@abishek08594
@abishek08594 2 жыл бұрын
ப்ரோ இந்த படத்தை நான் முதலே பார்த்துட்டேன் ஒரு எழவும் புரியல.. நீங்க விளக்கம் சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு புரிஞ்சுது.. படம் பார்த்த திருப்தி எனக்கு இப்பதான் வந்திருக்கிறது. நன்றி🙏
@johncikrish3181
@johncikrish3181 2 жыл бұрын
Addict to u r voice and story explanation 🥰
@sivakami532
@sivakami532 2 жыл бұрын
படம் முழுக்க இயற்கை அழகை அருமையா காட்டி இருக்காங்க. Different consept movie.👽 Clear explanation 👌👍
@vinothkumar3544
@vinothkumar3544 2 жыл бұрын
Concept
@aruns596
@aruns596 2 жыл бұрын
Enna movie brother
@cherrynithya7747
@cherrynithya7747 2 жыл бұрын
@@aruns596 😂😂😂😂👍👍
@sajeeban89
@sajeeban89 2 жыл бұрын
சில பல புரிந்து கொள்ள முடியாத படங்களை உங்க குரல்ல மிக அருமையா சொல்லும் விதம் அருமை சகோதரா
@G_B_R
@G_B_R 2 жыл бұрын
extraordinary explanation.. You have watched this movie many times probably.. 😀😀
@Devil574
@Devil574 2 жыл бұрын
yes Mr tamilan best movie review thank your great work 🙏🏻🙂
@Explorewithleo
@Explorewithleo 2 жыл бұрын
படம் நல்லா இருந்துச்சு அத விட உங்கட குரல் தான் சூப்பர் டுப்பர் ☺☺☺🙂😊
@nvajaykumar
@nvajaykumar 2 жыл бұрын
இப்பதான் இந்த படம் பார்த்தேன், எதுவுமே புரியல, ஆனா உங்க இந்த வீடியோ பார்த்த பிறகு ஒரளவு புரியுது. செம ப்ரோ. Keep going.
@kulayandinesh1867
@kulayandinesh1867 2 жыл бұрын
Thalaiva nee eppothum vara level 🤩
@SonuSonu-qh7qo
@SonuSonu-qh7qo 2 жыл бұрын
Aliens +time loop=churuli lots of love from kerala. Super movie
@tamilmediam6
@tamilmediam6 2 жыл бұрын
Churuli
@rajasatish705
@rajasatish705 2 жыл бұрын
நல்ல முயற்சி சில தவறுகள் இருந்துச்சு... 1.அந்த ஊர் பெயரே சுருளி தான் 2.அந்த lady அவர் மனைவி அல்ல வேட்டைக்கு போரவன் மனைவி Aprm climax sila misunderstanding irukku but athan intha movie oda specialty avunga avunga avungalukku pudicha climax ah eduthukkalam Aprm sila nalla points ah yum miss paneeteenga 1. Antha oorla ellorukkum pala per irukkum yarukkume original name kedaiyathu varra police kkum poi per than 2.aprm antha oor la ellorume ethavathu thappu pannitu inga vanthu olinju valravanga than 3.aprm anga time theriyathu evlo naal inga irukkomnu yarukkume theriyathu Innum sila nalla points irukku Then ithu Strictly for 18+ because avlo ketta vartha irukku. Padam motham ketta vartha than. Please use headephones sounding is very perfect in this movie.
@maniaudios
@maniaudios Жыл бұрын
எனக்கு மூவி பார்த்ததுக்கு அப்புறம் நீங்கள் அளித்த விளக்கம் நன்றாக புரிந்தது 💯❤️
@balachandran.m3179
@balachandran.m3179 Жыл бұрын
ஐயா நீங்கள் கதை சொல்லும் முறை அம்சமாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@Mimmoroy
@Mimmoroy 2 жыл бұрын
Thalaiva kalailaye ungal voiceah♥️♥️♥️
@rajivjetty2381
@rajivjetty2381 2 жыл бұрын
I listened three different explanation of same movie but you are outstanding, keep it up
@harikkri
@harikkri Жыл бұрын
Agreed bro.
@rowdyismpanrom5882
@rowdyismpanrom5882 2 жыл бұрын
வேற லெவல் ப்ரோ, ஒரு முழு படமும் தெளிவா பார்த்துட்டேன் அதும் சூப்பர் story
@remiraj2718
@remiraj2718 2 жыл бұрын
Romba nalla sonniga ji.. Movie patha mathiriye irunthathu.. Thanks ji👌👌👌👏👏👏👍👍👍👍
@v.sairam6929
@v.sairam6929 2 жыл бұрын
Movie : project Gutenberg Language : Chinese Genre : action/Crime Year : 2018 Verra level twist
@kevinstzssvibes8970
@kevinstzssvibes8970 2 жыл бұрын
Definition=Mr tamilan ❤️
@user-fc2ge1kg2c
@user-fc2ge1kg2c Жыл бұрын
Usually I will watch another channel. Nowadays I started watching your channel. Because I can see the movies which is related to our area. General interesting and feel good movies. Keep growing bro
@Pooja_tours_travels
@Pooja_tours_travels 7 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த படம் சுருளி, கேமரா மேன், மியூசிக் ரெண்டு பேரும் 👌 பூந்து விளையாடி இருப்பாங்க 😍
@naughtybrothers007
@naughtybrothers007 2 жыл бұрын
Intha padatha ethanai perception la story sonna ungalukku Nandre.... Director sollatha storyem sonnathukku Nandre.... I subscribed your channel... Keep it up....
@eswarunarun1731
@eswarunarun1731 2 жыл бұрын
மாநாடு படத்துல சிம்புக்கு எல்லாமே ஞாபகம் இருக்கும்... ஆனா இந்த படத்துல சுத்தி இருக்குற எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்...,ஆனா சிம்புக்கு இருக்காது....அதான கான்செப்ட்...!👌👌👌👌👌😂😂😂😂
@ranji_nivi
@ranji_nivi 2 жыл бұрын
செம்ம ஸ்டோரி நான் படத்தை பார்க்கும் போது எனக்கு ஒன்றும் புரியவில்லை, இப்போது பிரிந்து விட்டது. செம்ம செம்ம.
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 жыл бұрын
1970 80 களில்கூட மலையாள Adult படங்கள் ஆங்கில படங்களுக்கு இணையாக இருந்தன.
@dhayakar8849
@dhayakar8849 7 ай бұрын
😂😂😂
@saranrajs9063
@saranrajs9063 2 жыл бұрын
Sunday athuu ❤️kalaiela yaa onga voice aaaa❤️
@kaniskkaraja1018
@kaniskkaraja1018 2 жыл бұрын
Webseries : Lucifer Season : 6 Language : English Year : 2016 Review pannuga bro...... 😖
@Rolex-sn1wn
@Rolex-sn1wn 9 ай бұрын
Pro😮 unexpected series
@jancyrani3114
@jancyrani3114 Жыл бұрын
1000 pattikalukum appar pattathu unga story. It's so beautiful the way narrating the story, still i m listening ur stories before go to bed, it's mesmerizing brother keep it up 👍👍👍
@thangameen9420
@thangameen9420 Жыл бұрын
Semmaiya puriya vachathuku thanks Anna ❤💞
@emadarmaraj
@emadarmaraj 2 жыл бұрын
Semma vilakkam nanba 🔥👍✌😁
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
Arumaiyana story bro. Super narration bro. Great. Arumaiyana explanation bro. Magical voice.
@horrorsilentpicture456
@horrorsilentpicture456 2 жыл бұрын
இந்த Director சொல்ற சமையல் கதை ரொம்ப correct தான். கதைய புரியர மாதிரி காட்டுரதவிட, நாமே இது என்ன அப்பிடின்னு தேடுரதுதான் சுவாரசியமே. அப்பதான் படம் போர நேரமே தெரியாது.
@jyothid7638
@jyothid7638 2 жыл бұрын
Super anna... Climax puriyama iruthathu unga voice semmaya purichu. Ana entha patam fulla bad words tha anna...
@rioamudhan7544
@rioamudhan7544 2 жыл бұрын
Nice bala bro ❤️ un voice ku epavum addict bro naan ✨ enna thavira yaarukkulaam ivaroda voice pudikkum ??
@fowsherify
@fowsherify 2 жыл бұрын
Super இப்போம் தான் புரிந்தது இந்த படத்தின் அர்த்தம். Thank you bro. And super voice. Keep in rock bro
@ananthvino39
@ananthvino39 2 жыл бұрын
Unga voice ketkara engaluke ipdi energetic ah iruke unga family sema lucky
@White-tm5xq
@White-tm5xq Жыл бұрын
Pala bro super ra storie ya sonniga . Padatha partha kuda puriyaatha Movie a esya soli mudijetega .👌🏻👌🏻👏👏 Thank you 🙏🏻
@sangi_sathish
@sangi_sathish 2 жыл бұрын
Please review Ghost ship and cabin fever. Mad Max fury road also bro
@b.manivannan
@b.manivannan 2 жыл бұрын
Movie name: the Shawshank Redemption Year:1994 IMDb:9.3 language: tamil dubbed Anna please please please review review review 🙏🙏
@venkatesansubramanian7102
@venkatesansubramanian7102 2 жыл бұрын
Vera level movie
@vktech-wz2xb
@vktech-wz2xb 2 жыл бұрын
Don't want to review that kind of movie bro. Excellent art of work that is. Climax is ultimate. Watch and enjoy.
@vinothkumar6063
@vinothkumar6063 2 жыл бұрын
Super movie
@DAREDEVIL-100
@DAREDEVIL-100 Жыл бұрын
The Shawshank Redemption Is a Masterpiece💯
@shreekanthk4419
@shreekanthk4419 2 жыл бұрын
Kerala karanga epdi pa ipdilam padam edukuringa vera level
@Gkmarar.27
@Gkmarar.27 2 жыл бұрын
Super anna. 2 time parthathan indha padam konjam puriyum
@darshfold3638
@darshfold3638 2 жыл бұрын
Thank you for reviewing the movie bro thanks a lot😀
@bosslevel9505
@bosslevel9505 2 жыл бұрын
(Winter 2009) malayalam - movie podunga bala bro super movie physiological horror movie semma movie💥
@Aalaporanthamizan
@Aalaporanthamizan 2 жыл бұрын
Tnks for recommending bro - From Chennai
@shobana1999
@shobana1999 Жыл бұрын
Semma.... Super.... 😘😘😘😘😘😘entha padathukkum naa comment pannala aana ithukku panren romba super
@jeyamsuresh6916
@jeyamsuresh6916 Жыл бұрын
அருமையான திரைப்படம் நான் சோனி லிவ் ல் பார்த்தேன். படத்தின் இசை. அடர்ந்த வனப்பகுதி நடிகர்கள் இவை அனைத்தும் புதுமை. சினிமா விரும்பிகளுக்கு படம் புரியும் . ஏனோ தானோ. டைம் பாஸ் viewrs ku puriya vaippu illa,
@sureshkumar-jl9hq
@sureshkumar-jl9hq 2 жыл бұрын
Thala,entha movie naan paththutu onnum puriyala,but neenga ethapaththi neenga explan panna nalla erukkumnu neenachie😊evalayu sikkiram explan pannu vinganu neengala❤️👍
@ragavanlee8658
@ragavanlee8658 2 жыл бұрын
Movie name - unstoppable Language - korean Year. - 2018 podunga thalaivaa 😍😍😍
@Zudio12-vlog
@Zudio12-vlog 2 жыл бұрын
Na romba nall ah ketukitu iruntha movie potathuku thanks Mr.tamilan
@gokirosini9021
@gokirosini9021 Жыл бұрын
Spr Anna unga movies ellam pathutu irukn...spr explain pandrnga....sema talent
@mohamedmoinudeen296
@mohamedmoinudeen296 2 жыл бұрын
One piece Dragon Ball Naruto Bleach Hunter x Hunter Black clover JoJo's bizarre adventure Jujutsu kaizen Fairy tail One punch man Black butler Baki That time I got reincarnated as a slime Welcome to demon-school,iruma-kun Attack on titan Demon slayer fullmetal Alchemist Record of ragnarok Tokyo ghouls Tokyo revengers My hero academia Haikyuu!! The promised Neverland Rent-a-girlfriend To Your Eternity Yu-Gi-Oh Vinland saga Mob Psycho 100 BLEND-S Platinum end Zombie land saga Beastars Miss kobayashi's dragon maid Fruits basket Wise man's grandchild The daily life of immortal king The world's finest assassin Love is war Steins;gate Code geass Fate Your lie in April Rascal does not dream of bunny girl senpai Higehiro The misfit of demon King academy Darling in the franxx Classroom assassination Cowboy bebop Death note review podunga bro please
@arunhari1746
@arunhari1746 2 жыл бұрын
🤯🤯🤯😮
@thaniya6031
@thaniya6031 2 жыл бұрын
@@arunhari1746 verithanamana anime love dude 🔥
@dhanasekar7830
@dhanasekar7830 2 жыл бұрын
Yaruya ni😮😯
@Deepak_7
@Deepak_7 2 жыл бұрын
Enna thala 🙀..Vera level anime lover poliye🔥🙌🏻
@jenishamohammedali921
@jenishamohammedali921 2 жыл бұрын
😁
@trendstomorrow
@trendstomorrow 2 жыл бұрын
16:00 ஜபம் சொல்லிட்டேன் தப்பாச்சே.. மந்திர ஓட்டம்..🤣👍🔥
@ahamedajmal6720
@ahamedajmal6720 Жыл бұрын
NICE voice bro........Ur fan bro. Ungala maari explain panna vae mudiyathu
@niranjanaravindranath4667
@niranjanaravindranath4667 Жыл бұрын
Wow, excellent narration told with such clarity and I absorbing manner
@madanfan9555
@madanfan9555 2 жыл бұрын
The cannibal holocast movie ya review pannunga bro...because antha padathooda directoraiye aresst pannirukkanga...yeanal antha movie rombha realstic irukku....so avaru real la vey oru murder panniruppanganu nenacha arrest pannirukkanga...! Plesae hear my words bro....the cannibal holocaust 🙏🙏🙏🙏
@HemasaravananVLOGS
@HemasaravananVLOGS 2 жыл бұрын
Bro " sweet home" 🙂 Series review pannunga bro 🙂 Language: korean 🇰🇷🇰🇷🇰🇷
@priyasaktji4713
@priyasaktji4713 2 жыл бұрын
Anna Tamil voice over 2 channela sweet home series potturukaga poi paruga
@vanithavanitha3974
@vanithavanitha3974 2 жыл бұрын
Tamil voice over 2 laa eruku parunga
@rsuguna1166
@rsuguna1166 2 жыл бұрын
Paavama irukku bro.... rompa kashta pattu intha climax ah puriya vatchirukkinga
@mohanmohan6089
@mohanmohan6089 2 жыл бұрын
தல நான் குவைத்ல வீட்டில் டிரைவர் எவளோ தான் அதிகம் வண்டி ஓட்டிட்டு வீட்டுக்கு வந்தால் உங்க வாய்ஸ் கேட்டதும் ஒரு சந்தோசம்
@SriDevi-eh5wv
@SriDevi-eh5wv 2 жыл бұрын
Semma movie Vera level director 😎😎😎
@muhammedirfan9854
@muhammedirfan9854 2 жыл бұрын
Brilliance of LGP💥
@saranyasiva7247
@saranyasiva7247 2 жыл бұрын
Anna Nan Dippreson la irunthu veliya Vara unga videos than unga voice than kettu irukan thanks Anna.😭😭
@mmano9706
@mmano9706 2 жыл бұрын
😍🤩😘🥰Intha padathoda starting scenela 😍🤩😗🥰
@nixonanto2017
@nixonanto2017 2 жыл бұрын
Attack On Titan anime story podunga bro
@justamazing9219
@justamazing9219 2 жыл бұрын
Tomorrow episode 76 bro 🔥
@johnsonr7504
@johnsonr7504 2 жыл бұрын
உங்கள் ரிவ்யூ பாத்த பிறகு தான் படத்தோட கதையே புரிந்தது நன்றி
@janakhiramg7592
@janakhiramg7592 2 жыл бұрын
Yes bro na naraya malayalam padam papen adhula oru padam idhu ellam padam puriyum indha enaku purila unga reviews patha piragu purinjichu nandri
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 2 жыл бұрын
Time loop and swap story Verrry verry nice Thangam yepdi vanthaaru Avaru yenga irunthu vanthaar
@VelMurugan-uz8cd
@VelMurugan-uz8cd 2 жыл бұрын
3manikku innoru movie venum because innaikku lock down 😜😂
@surajlal3198
@surajlal3198 2 жыл бұрын
Thq bro romba naal ketta ennaiku tha video potika
@theadventuretrips255
@theadventuretrips255 Жыл бұрын
இந்த மாதிரி படம் போடாதீங்க நல்ல படமா போடுங்க..30 நிமிஷத்தை ரொம்ப தேவை இல்லாம வேஸ்ட் பண்ணிட்டேன். இந்தப் படத்தை விளக்கின விதம் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்.
@nakuldev1946
@nakuldev1946 2 жыл бұрын
Director Lijo Jose ❤️
@parimalap9636
@parimalap9636 2 жыл бұрын
Movie : Project Guntenberg Language : Chinese Genre : Action/Crime Year : 2018 Vera level twist
@ArAr-rt3so
@ArAr-rt3so 9 ай бұрын
எனக்கு ஒரு விண்ணப்பம் சினிமா அல்லது நாவல்கள்,புராதான கதைகள் போன்று ஒவ்வொரு ஊரின் சிறப்பம்சங்கள் மட்டும் இன்றி சற்று அரசியல் விளக்கங்கள் பற்றியும் எடுத்துறையுங்கள் (இதனை யாரிடமும் நான் கேட்டதில்லை) உங்களின் புரிதல் பார்ப்பவர்களுக்கு புரிய வேண்டும். என்பதற்க்காக நீங்கள் எவ்வளவு உழைக்கிரீர்கள் அதற்க்காக....( உங்களின் குரல் அவரு 😅 எடிட்டர் இருவரின் நட்பு ...😍
@BalajisWorld
@BalajisWorld 2 жыл бұрын
Excellent explanation bro .. Fantastic movie churuli😍... Amazing Director Lijo pellissery
@thenukakarthik9124
@thenukakarthik9124 2 жыл бұрын
Vera level vera level 😍😍😍
@OnlineMonkey17
@OnlineMonkey17 2 жыл бұрын
அண்ணே இந்த Thumbnail வார்த்தையை இத்தோடு 35 படங்களுக்கு மேல் பயன்படுத்தியிருக்கீங்க???? அது # இந்த படம் பார்க்கலைனா இழப்பு உங்களுக்கு தான் #
@akashmaster
@akashmaster 2 жыл бұрын
Ellam channelum intha vaarthaiye use panranga
@thusharanramraj8540
@thusharanramraj8540 2 жыл бұрын
திருவிழாவில் காண்பிக்கப்படும் எழுத்து மலையாளம் அல்ல அது கன்னட அல்லது துளு மொழிகளுக்கான எழுத்து சரியாக கவனிக்கவும்
@surya-mq7ct
@surya-mq7ct 2 жыл бұрын
MucizeThe miracle, the miracle of love 2 part vanthruku anna please 🙏 review panunga
@roshansana8187
@roshansana8187 2 жыл бұрын
Anna THE WITCHER season 1 ( 8 episodes) review podunga anna please 🙏
@venkat6190111
@venkat6190111 2 жыл бұрын
எந்த படம் பாக்கலனாலும் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை சகோதரா . உங்களுக்கு தான் இழப்பு.இதுமாதிரி தலைப்பை தவிருங்க . எந்த படமா இருந்தாலும் புரியாத நிலையில் உங்கள் சேனல் மூலம் புரிந்து கொல்வோம்
@abbasfahumiya7044
@abbasfahumiya7044 2 жыл бұрын
Super bro romba naalukku appuram super a na story solli erukiga
@jibriljibril1617
@jibriljibril1617 2 жыл бұрын
Anna the miracle in cell no7( korian movie) review pannuganna pls
@takkunupaarunga3250
@takkunupaarunga3250 2 жыл бұрын
Thalaiva super explain baniyavery nice
@Mikaeel007
@Mikaeel007 Ай бұрын
Oru vaala namma vazhkayum ipdi loop pa irunda😢 I remember this when my village people said you're like your grandpa😑
@yusufyaseen3977
@yusufyaseen3977 2 жыл бұрын
Nanbaa…. Please nanbaa….. RED SPARROW movie story podu nanbaa…. Mind blowing political spy thriller…. Nalla illannaa ennai un videoliye thittu nanbaa
@vjieshvjiesh5328
@vjieshvjiesh5328 2 жыл бұрын
Anna Constantine 2005 Movie review please anna 👍
@vmv1544
@vmv1544 Жыл бұрын
Ji Pudhusu nu paartha SI dhan Aettu vandhu already vandhadha solranga Avaru dhan idhukku munnadi vandhappo crime panninadhu Adhunala dhan thorathinanga So climax seat la Aettu pinnadi poitaare yaen Oru vela idhukku munnadi vandhappo Joy Aettu vandhitu Aettu va alien anupi vechiruchu So Aettu SI kuda vararu Ipo pinnadi marupadi Aettu dhan irukkaaru So marupadi Aettu va dhan Alien veliya anupa pogudhu Doubt is .....1)thirumba pudhu pudhu aatkal SI ku badhila varuvangala Or 2) 2dhae Joy+Aettu+ SI combo thirumba thirumba nadakkumaa? I think 2.Apdi nadakranaala mattumdhan Aettu va ellarukkum engeyo paatha maadhri irukku, avan thappanavan naala dhan andha paati thoraththichi, Avunga shoot panninapo kuda yarum bayapadala bcoz already idhellam sagajam maadhri epdiyum onnum aagadhu nu nenachidhanaala dhan reaction illama irukaanga So It's FUTURE to PRESENT And it's repeating when they repeat the crime again and again
@rakeshkiruba6926
@rakeshkiruba6926 2 жыл бұрын
எங்க ஊர் சிதம்பரம்....இன்னும் எங்களுக்கு சிதம்பரம் ரகசியம் தெரியாது... ஒங்களுக்கு தெரிஞ்சா சொல்லுக.....rewive பண்ணுக...Mr. தமிழன்..
@krishnakrish6799
@krishnakrish6799 2 жыл бұрын
Love from Kerala bro 💌💞
@nivethageorge6153
@nivethageorge6153 2 жыл бұрын
bro fabricated city movie and strangers from hell series podunga rendum korean
@jivanraj4324
@jivanraj4324 2 жыл бұрын
Migaum arumai, kathai sonna vitham. Padathai parthirunthal yen Thalai sutral kandirukum. Athai Mr Tamilan Sir, vayilaga thavirthu vitten. Thank you Sir. Valgha valamudan.
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 49 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 56 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 49 МЛН