இந்த பட டைரக்டருக்கு கோயிலே கட்டலாம்! வெறித்தனமான மலையாள படம்! Mr Tamilan Movies Story Explained

  Рет қаралды 2,165,847

Mr Tamilan Indian Movies

Mr Tamilan Indian Movies

Күн бұрын

Пікірлер: 1 900
@rajahraxmi2739
@rajahraxmi2739 2 жыл бұрын
Bro . Intha movie ku naantha bro sound engineer . Tamil , telugu , Malayalam ku . Nala film bro . TQ for the review 💯
@anmapm
@anmapm 2 жыл бұрын
Superb
@kousalyachamu31
@kousalyachamu31 2 жыл бұрын
✨🥳
@PremKumar-mb4wf
@PremKumar-mb4wf 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@ramarajank5225
@ramarajank5225 2 жыл бұрын
congratulations
@shajidpa3469
@shajidpa3469 2 жыл бұрын
great job
@prabhuaathana4877
@prabhuaathana4877 2 жыл бұрын
இந்தியாவில நடக்கிற அனைத்து சம்பவங்களையும் சொல்ற செம யான கதை..இது போன்ற படங்கள் வரவேண்டும்.வாழ்த்துக்கள்..
@sree-gj6uj
@sree-gj6uj 2 жыл бұрын
நான் வாழ்க்கையிலேயே கேட்ட முதல் தரமான படம் இந்த ஜன கன மன கதை தான்.👍👍👍👍 மலையாளம் பட சினிமா வேற லெவல்👍👍
@yaswanthyaswanth1287
@yaswanthyaswanth1287 2 жыл бұрын
Kgf 🔥
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
Intha padam paartha 100 cro namma family ku varum pola.ada ponga da,movie oru just entertainment.
@mjtube7990
@mjtube7990 2 жыл бұрын
@@rajag9860 இப்படி கமெண்ட் பண்ணா உனக்கு கோடியா கொட்டுமோ மட பயலே
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
@@mjtube7990 dai muttal movie oru entertainment avolo dhan,ne vanthu wated ah sappara.
@velums7
@velums7 2 жыл бұрын
@@mjtube7990 😂😂😂👌
@periyasamymaadhu5015
@periyasamymaadhu5015 2 жыл бұрын
Prithviraj 🔥Vera level performance ✌️ Royal Salute Malayalam movie 🙏 Thank u Bala Anna🙏🙏🔥🔥💔
@PrabakaraN-h6z
@PrabakaraN-h6z 2 жыл бұрын
இந்தியாவுல எவ்வளவோ மொழியில் படம் வந்தாலும் மலையாளம் மொழி படம் மட்டும் தனியாக தெரியும்.பெரிய வசூல் ஒன்றும் இருக்காது ஆனால் அனைவர் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அது தான் Mollywood!
@rekhaprabakaran5057
@rekhaprabakaran5057 2 жыл бұрын
Yes
@reepro4731
@reepro4731 2 жыл бұрын
மலையாளி மலையாளி தான் 🔥
@mansuralikhan4549
@mansuralikhan4549 2 жыл бұрын
Crt bro malayalam movie kadhai tha main hero...athunalatha matha Language movies vida malayalam movies pakkava iruku... ❤️
@bharateesha7348
@bharateesha7348 2 жыл бұрын
Thanneer mathan dhinangal.......💯💯💯💯🤩🥰
@Disha87
@Disha87 2 жыл бұрын
Exactly 💯
@ranamamba
@ranamamba 2 жыл бұрын
இந்த டைரக்டருக்கு கோயிலே கட்டலாம் என தம்ப் நெய்ல் பார்த்ததுமே Netflix ல் படத்தையே பார்த்துவிட்டேன். மிக அருமையான திரைப்படம். படத்தை பார்த்தும் கூட திரும்ப கதையை கேட்கிறேன். கதை சொல்லி நீங்க பழகிட்டிங்க கேட்டு நாங்க பழகிட்டோம்
@harikrishnan3736
@harikrishnan3736 2 жыл бұрын
அருமையான கதை வசனம் கொண்ட படம் சுராஜ் வெஞ்சாரமூடு ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் இந்த கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார் பிரித்திவிராஜ் பேசிய கோர்ட் வசனங்கள் அப்படியே உங்கள் குரலில் ஒலித்தது அருமை பாலா அண்ணா அருமையான வசனம் தவறாம அருமையாக பேசினீர்கள் உண்மையிலேயே படம் பார்த்த ஃபுல் ஃபீலிங் இருக்கு நன்றி
@aimmkraamachandharav5586
@aimmkraamachandharav5586 2 жыл бұрын
விமர்சனம் சிறப்பாக உள்ளது ஒன்லைன் ஸ்டோரி கள்ளக்குறிச்சியை ஞாபகம் படுத்துகிறது. அதன் பிறகு கதையின்போக்கு மாறிவிட்டது. இன்றைய சூழலில் நடந்து கொண்டுள்ள காட்சிகளை சினிமாவாக காட்சிப்படுத்தியுள்ளார்கள் இது உண்மைதான். காந்தாரா என்ற படம் கன்னட படம் அது சிந்தனையை தூண்டவிடாமல் செய்யும் படம். ஜன கன மன சிந்தனையை தூண்டும் படம். படத்தை இரண்டு மணி நேரம் பார்ப்பதை விட அரை மணி நேரத்தில் தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டீர்கள் நீங்கள் கதை சொன்ன விதம் சிறப்பு
@manoflash7432
@manoflash7432 2 жыл бұрын
நேற்று தான் பாத்த பாலா சகோ அருமையான படம் 1.20மினிட் படம் நீதிமன்றம் காட்சிதான் ஆனா சலிப்பாகல..இந்த படத்தை பற்றி நீங்கள் பேசியது மிகவும் மகிழ்ச்சி..அருமையான படம் இயக்குனருக்கு நன்றி
@ranjithKumar-dk2te
@ranjithKumar-dk2te 2 жыл бұрын
This is from TAMIL Movie ELLAM AVAN SEYAL 2008 movie
@mnazarnazar78
@mnazarnazar78 2 жыл бұрын
தற்போது சரியான நேரத்தில் வந்த திரைப்படம் நாம் விழிக்காமல் இருந்தால் நம் குற்றமே!
@kalaikalai.v8097
@kalaikalai.v8097 2 жыл бұрын
உண்மையிலேயே படம் வேற லெவல் நீங்க சொல்ற மாதிரியே அந்த டைரக்டருக்கு கோயில் கட்டலாம்
@MilletSnacks
@MilletSnacks 2 жыл бұрын
💪💪👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@Sairaksha1212
@Sairaksha1212 2 жыл бұрын
Poii kattunga 😁😁
@anitham2203
@anitham2203 2 жыл бұрын
CRT super movie 👍kovil katalam 👍🙂🤝
@anitham2203
@anitham2203 2 жыл бұрын
Nice Seema super movie 👍 awesome 🤗🤝
@Allinone-cg1kl
@Allinone-cg1kl 2 жыл бұрын
Pretty ppppppap
@naanibaalaa1031
@naanibaalaa1031 2 жыл бұрын
பட விமர்சனம் ஒரு படம் பார்க்கும் அனுபத்தை தருகிறது. ஒரு படைப்பாளி போல ஒரு விமர்சனம் செய்பவரும் அனுபவித்து சொல்ல வைத்து இருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
@GidggGu
@GidggGu 2 ай бұрын
U do good job 💪👍
@saranvijay7952
@saranvijay7952 2 жыл бұрын
படம் பாத்தேன் அண்ணா.. படம் நல்லா இருக்கு. கடைசியில் அழ வச்சிட்டாங்க. படம் பாருங்கள்...
@2k_kids_pasanga471
@2k_kids_pasanga471 2 жыл бұрын
இந்த படத்த விட நீங்க சொல்ற விதம் வெறித்தனமா இருக்கு தலைவா💥 என்னோட rating10/10‼️
@sathiyangovindasamy7929
@sathiyangovindasamy7929 2 жыл бұрын
நேற்று தான் இந்த படத்தை பார்த்தேன். அருமையான கதைக்களம் கொண்ட கதை. இது மலையாள படமாக எடுத்து இருந்தாலும், இது தமிழ், கன்னடம் மலையாளம் இம்மூன்று மொழிகளுக்கும் பொதுவான படம். தென்னக மக்களுக்கு தமிழ் என்பது பொதுவான மொழி என்பதினை வலியுறுத்தும் படம். ஏன் எனில் கதை மாந்தர்களின் வசனங்கள் தமிழ், கன்னடம் மலையாளம் இம்மூன்று மொழிகளிலே கொடுக்க பட்டுள்ளது
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 жыл бұрын
Which ott bro
@sathiyangovindasamy7929
@sathiyangovindasamy7929 2 жыл бұрын
@@prabakaranraju5618 NETFLIX
@newbegining5287
@newbegining5287 2 жыл бұрын
@@sathiyangovindasamy7929 bro intha movie naapaarkala... ippo review paarkava or direct ah movie kulla pogalaamaa
@sathiyangovindasamy7929
@sathiyangovindasamy7929 2 жыл бұрын
@@newbegining5287 சந்தேகம் வேண்டாம்....படம் பாருங்க....
@ManojKumar-ex3qk
@ManojKumar-ex3qk Жыл бұрын
Tamilla Iruka ah bro
@Mothikoki
@Mothikoki Жыл бұрын
செம்ம மாஸ் படம்....செம்ம எதிர்பார்ப்பு இருந்தது.....நீங்க படத்தை சொன்ன ஸ்டைல் செம்ம மாஸ் ப்ரோ.....ultimate story bro....keep rocking bro 🔥🔥🔥🔥 🔥🔥
@ananthraj1976
@ananthraj1976 2 жыл бұрын
அருமையான படம் , அதைவிட அருமையான உங்கள் விமர்சனம் , மிக்க நன்றி 🙏🙏👍🏽👍🏽👍🏽💐💐
@FarshacreationMPO
@FarshacreationMPO 2 жыл бұрын
Already movie a paathutten Unga voice laiyum kekanum nu dha thiruppiyum paakuren bro Semma bro Supperb movie 👌🏽👌🏽👌🏽 Love from sri lanka 🇱🇰
@GKtiruchy
@GKtiruchy 2 жыл бұрын
அருமை அருமை படத்தின் கதை, எல்லோரையும் திரைக்கதையுடன் பயணித்த உங்களது குரல் வலிமையும் மிக மிக அருமை நண்பரே
@threemobileshop1041
@threemobileshop1041 2 жыл бұрын
உண்மையில் தரமான படம் அண்ணா Good voice delivery அண்ணா I wating second part
@Androidapptricks
@Androidapptricks 2 жыл бұрын
கண்டிப்பாக கட்டாயமாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் படம் ❤️❤️❤️❤️❤️❤️
@saraswsthiarunkumar8068
@saraswsthiarunkumar8068 2 жыл бұрын
நீங்க கதை சொல்லும்போது மூச்சி எப்ப விடுறிங்கன்னு தெரியல ...great boss..
@sathyarajendran6068
@sathyarajendran6068 2 жыл бұрын
ரொம்ப யோசிக்க வச்ச படம்... அம்மையார் அவருகளுக்கு உடம்பு சரி இல்லை அப்போ பணம் செல்லாதுன்னு சொன்னாங்க .... கருப்பு பணம் எவளோ இருக்குனு சொல்லுறேன் சொன்னாங்க.... இப்ப வரைக்கும் சொல்லல ...
@KalaiSelvi-wz9gl
@KalaiSelvi-wz9gl 2 жыл бұрын
உண்மையாகவே செமயான சூப்பர் படம்,, ஐயம் சல்யூட் திஸ் டைரக்டர்,,👍👍👍👍 ஜெய்ஹோ,,,
@mdmusthabarevenge9397
@mdmusthabarevenge9397 2 жыл бұрын
1.Creators: The Past 2019 ‧ Sci-fi/Fantasy ‧ 2.The Invisible Boy 2014 ‧ Fantasy/Sci-fi ‧ 3.Tale of Tales 2015 ‧ Fantasy/Romance ‧ 4. Beasts of the Southern Wild (2012) 5. 13 Beloved 2006 ‧ Horror/Thriller 6.Khun Phaen Begins 2019 ‧ Fantasy/Action/Adventure 6. Deep 2021 7.Jeon Woo-chi: The Taoist Wizard 2009 ‧ Action/Adventure ‧ 8. Time Renegades 2016 ‧ Romance/Fantasy ‧ 9. Mirage (2018) : Drama, Fantasy, Mystery
@dhanalakshmiramasamy3711
@dhanalakshmiramasamy3711 2 жыл бұрын
தாங்கள் சொல்ல வருவது!!
@mdfaizakram2023
@mdfaizakram2023 2 жыл бұрын
🙄🙄
@sujidharshinivins645
@sujidharshinivins645 10 ай бұрын
Indha movie la review poda soldranga
@sribalajitourist4215
@sribalajitourist4215 Жыл бұрын
உங்களுடைய குரல் , கதை சொல்லும் விதம், உங்கள் ஈடுபாடு மிக மிக சிறப்பாக உள்ளது . அருமை . மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .
@prakashm514
@prakashm514 2 жыл бұрын
Out of the world 🤝India 🇮🇳 pathi pesura dialogue Vera level 👏👏
@sarosaravanan8342
@sarosaravanan8342 Жыл бұрын
தியேட்டர் போகமா படம் பார்த்து அருமையான தெளிவான பேச்சு வாழ்த்துக்கள்
@selvamanickam5246
@selvamanickam5246 2 жыл бұрын
I already watched this movie but I didn't expect u r speaking about this movie really happy
@sundarrajanrajendran4114
@sundarrajanrajendran4114 2 жыл бұрын
Awesome movie.. Really one of the best movies twist mela twist...got goosebumps towards climax... Pritivraj acting chumma theri...👌👌👌
@manikandanktamil6127
@manikandanktamil6127 2 жыл бұрын
வெறி ஆகுது சார்... எப்டியாவது சாதிக்கனும்னு... கண்டிப்பா ஒரு நல்ல மாற்றத்த நான் என்னோட சுற்றுவட்டாரத்துல சாதிச்சு காட்டுவேன்... அந்த மாற்றம் இந்த மொத்த உலக்துலயும் பிரதிபலிக்கும்...
@rajakumari2232
@rajakumari2232 2 жыл бұрын
👌👌👌👌👌
@saravananshanthi8082
@saravananshanthi8082 Жыл бұрын
Masss....Advance congrats bro
@jayakumarsenniyappan400
@jayakumarsenniyappan400 Ай бұрын
😂​@@rajakumari2232
@jayakumarsenniyappan400
@jayakumarsenniyappan400 Ай бұрын
​@@rajakumari2232😢😮😅
@bhavyakarthikeyan3331
@bhavyakarthikeyan3331 2 жыл бұрын
Paaaaa.....what a movie????👏👏👏👏👏👏👏👏👏👏your narrative superb sir......keep rocking sir,👏👏👏👏👏
@sibisheepika748
@sibisheepika748 2 жыл бұрын
Bro I'm MA political science student really my professor name senthil sir Anitha incident la he said pongada Inga ena pandrenga adutha generation saguratha pakkaporenga poui strike panunga nu sonnaru 1 st enga clg la tha anitha and Pollachi incident ku periya strike panunom government arts college coimbatore
@nilaeditz6314
@nilaeditz6314 Жыл бұрын
Yes sister I am also B.A.Political science enga sir I'm appadi dha society la nadukura thappana visayathuku namma dha kural kudukanumnu solluvara and strike panna solluvaru and avar kooda coimbatore arts college dha jallikattu problem um first ah eduthu naduthunadhu avanga dha proud be an political science student And proud to be a him student
@therasaranjani7081
@therasaranjani7081 Жыл бұрын
After listen to this story I felt this is combo of real time cases 1. Death of medical student (raped by 4, few meters away from toll gate that day she messaged her sis to pick up her as her scooter breakdown night time ) her death followed by 4 encounters 2. Death of Muslim student from IITM and death of punjabi from IITM ..reason is same cast religion discrimination ..mobile msg scen also same but it was 2 professors they not allowing her to completer her PhD.. 3. Last survey about discrimination by prithivi is all real time happened 4. Power of politician than guested police officer 5. Power of mass media ... Everything club together in this movie ...last court scene is so good Your narration is always good 🙂😊
@thelifeoftina941
@thelifeoftina941 Жыл бұрын
exactly
@kanakarajraj2914
@kanakarajraj2914 2 жыл бұрын
வெறும் 10 கோடி பட்ஜெட்ல எடுத்து 50 கோடிக்கு மேல் வசூல் செய்த தரமான படம் அண்ணா இது(எப்படித்தான் மலையாள சினிமாவில் இது சாத்தியமாகுதோ)...
@pavadharinevimal2026
@pavadharinevimal2026 2 жыл бұрын
வேறும் 10கோடி ன்னு சொல்றிங்க.10 கோடி அப்பு.
@sunderrajan2036
@sunderrajan2036 2 жыл бұрын
, Screen playna idhudhan screen play super film,,,
@Saturn_foreveronly
@Saturn_foreveronly 2 жыл бұрын
@@pavadharinevimal2026 what u mean?
@narbaviBobbysimha
@narbaviBobbysimha Жыл бұрын
எல்லா இடத்திலும் இப்படித்தான் சார். பலமுறை பல இடங்களில் நான் வேலையை விட்டு வந்ததும் நீதி நேர்மை நியாயம் நாணயம் என்று நான் பேசியது தான். சூரியன் படத்தில் பெரிய போலீஸ் அதிகாரி ஆன சரத் குமார் எங்கேயோ மரம் அறுக்கும் இடத்தில் வேலை பார்த்து அனாதையாக டம்மி ஆ மாறிப் போவது போல, வெளைவெட்டி தேடித் தேடி job searching job என்று பல முறை வேலையின்றி உணவின்றி தங்குவதற்கு ஏற்ற இடமின்றி கடன் பட்டு, வட்டி வாடகை கட்ட முடியாமல் பசி பட்டினி தனிமையில் வாடக் காரணம், உண்மையாக நேர்மையாக நம்பிக்கைக்கு உரிய மனுஷியாக இருக்க வேண்டும் என்று நினைத்தது தான். உண்மை நேர்மை நியாயம் நாணயம் நம்பிக்கை ஒழுக்கம் மனிதாபிமானம் கொடுத்த வாக்கை காப்பாற்றும் உறுதியான நிலைப்பாடு கற்பு நட்பு என்று எதுவெல்லாம் உயர்வு என்று கற்பிக்கப் பட்டு எதுவெல்லாம் உயிரினும் மேலான ஒன்றென நாம் பூஜித்தோமோ அவை அனைத்தும் காசு பணம் நம்பிக்கை துரோகம் செய்து பிழைக்கும் அர்ப்பர்கள் முன் ஒன்னும் இல்லை என்று ஆனது. போலீஸ் station ல பணம் நகை வாங்கிக் கொண்டு மோசடி செய்த நபர் மீது கேஸ் கொடுத்தும் ஒரு பலனும் இல்லை. ஏமாற்றியவன் புத்திசாலி என்றும் ஏமார்ந்த நபர் முட்டால் என்றும் கேலி பேசி கேவலமான கேள்விகள் கேட்டு போலீஸ் ம் நோகடித்தது. 5yrs ku மேலாக பயங்கர மன அழுத்தம்.உடல்நிலை மிகவும் மோசமாகி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு stress. நீ இன்னுமா சாவலை என்று கேட்ட குற்றவாளி. நீ தற்கொலை செய்து கொண்டால் நாலு நாள் மார்சுறி ல நாரிட்டு கேடக்கப் போற யாருக்கு என்ன nastam.? ஏ அந்த நகையும் பணமும் இல்லைன்னா உயிர் வாழ முடியாதா? பணம் நகை மட்டும் தான் கொடுத்தாயா இல்ல கூட படுத்தாயா என்று கேட்ட போலீஸ்!!???😢 உதவி செய்ய நகையும் பணமும் கொடுத்து விட்டு நான் பட்ட கஷ்டங்கள் அவமானங்கள் ஏராளம். 😢😢😢😢😢 விடிவும் விடையும் கிடைக்கவில்லை.என் நகையும் பணமும் என்னிடம் கட்டாயம் திரும்ப வரும்., என்று இன்னும் திடமாக நம்புகிறேன்..கடவுள் ஆணையாக
@dhilshapareeth2799
@dhilshapareeth2799 2 жыл бұрын
Ungaloda periya fan sir 💫😇 From kerala... Explanation superb aa irik Bro God bless u 🙏
@jagadeeshs4215
@jagadeeshs4215 2 жыл бұрын
I already heard the story of this movie in another channel, but still I came here to hear the story in ur voice... Well 51 mins awesome bro....
@சந்திரலேகா.M
@சந்திரலேகா.M 2 жыл бұрын
எத்தனை நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் நம் மக்கள் சரியில்லை என்றால் நாடு உருப்படாது... மக்கள் என்று ஒன்று பட்டு இருக்கிறார்களோ அன்று தான் விடிவு வரும்...
@RameshKumar-pb5yt
@RameshKumar-pb5yt 2 жыл бұрын
சட்டத்தால் மட்டுமே மக்களை சரி செய்ய முடியும். நமக்கு தேவை கடுமையான பரபட்சமற்ற சட்டங்கள் அதை நேர்மையாக செயல் படுத்தக் கூடிய அதிகாரிகள். இதை மட்டும் ஒரு 10 வருடம் செய்தால் போதும் அப்புறம் பாருங்கள் இந்தியாவின் வளர்ச்சியை. வளர்ச்சி அடைந்த நாடுகள் அனைத்தையும் கூர்ந்து கவனித்தால் ஒன்று தெளிவாக தெரியும் அது அங்குள்ள சட்டத்தின் முன் ஆண்டியும் அரசனும் ஒன்று தான். தவறிழைத்தால் தண்டனை நிச்சயம் அதிகாரத்தையோ, பதவியையோ காட்டி தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.
@entertainmentdesires757
@entertainmentdesires757 Жыл бұрын
Poda loosu
@arumugamperumal2772
@arumugamperumal2772 2 жыл бұрын
பிரிதிவிராஜ் வரும் வரை படம் சூப்பர் திரில்லிங், அவர் வந்த பிறகு படு சூப்பர் ட்விஸ்டுகள்..
@prasanthjl8012
@prasanthjl8012 2 жыл бұрын
I watched the last show in Coimbatore and next day they removed the movie it was an awesome experience ♥️♥️
@heartloverbharath9076
@heartloverbharath9076 Жыл бұрын
நான் இதுவரைக்கும் பார்த்த Tamil,telungu,Malayalam, திரைப்படத்திலேயே one of the best தரமான திரைப்படம் 👌👌👌
@rinarivaaz9429
@rinarivaaz9429 2 жыл бұрын
நல்ல தரமான படத்தை எடுத்து பேசிருக்கீங்க பாலா.. அருமை அருமை👏👏👏👏
@mohanrajsaranya
@mohanrajsaranya 2 жыл бұрын
உண்மை
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 2 жыл бұрын
Well Done . Thanks UR Effort Information This Movi In Tamil . Carry on . Keep it up .
@logansri3400
@logansri3400 2 жыл бұрын
Na enna solla vanthathey maranthu mulikkuran indha padatha na entha list la podurathu nu theriyala .... Vikram i movie la solluvaru la athukkum mela nu appadi irrundha climax unga explain la ye indha padam ennoda top la poi irrukku 🔥🔥🔥 vera solla theriyala simple ______________fill any thing in this line 💥💥💥💥💯
@dhineshkumar9198
@dhineshkumar9198 2 жыл бұрын
I already watched this movie ..i repeat watch this story in ur voice...really great explain bro
@manovalluvan9153
@manovalluvan9153 2 жыл бұрын
PrithiviRaj spoke the reality of how the indian system was.....and....how we saw and react for the news. Thanks to Mr tamilan bro to explain this movie.
@mercyvinithafdo1016
@mercyvinithafdo1016 2 жыл бұрын
வேற லெவல் movie. எதையும் கண்ணா மூடி நம்பகூடாது சொல்லுற படம்
@irienemartin9883
@irienemartin9883 2 жыл бұрын
ONE OF THE BEST MOVIE THAT IS WORTH WATCHING HATS OFF TO THE CAST AND CREW'S.I WATCHED THIS MOVIE ONLY AFTER WATHCHING THIS REVIEW . YOU ARE REALLY DOING A VERY GOOD JOB THANK YOU YOUNG MAN . KEEP IT UP.
@ranjithKumar-dk2te
@ranjithKumar-dk2te 2 жыл бұрын
This is from TAMIL Movie ELLAM AVAN SEYAL 2008 movie
@satishchandran2520
@satishchandran2520 2 жыл бұрын
Semma kadhai boss Supera explain panninga
@karthikselva100
@karthikselva100 2 жыл бұрын
விளம்பரம் இல்லாமல் மிக அருமையாக வெற்றி பெற்ற படம்.... முதல்நாள் முதல் காட்சியே பார்த்தேன்.... நன்றி...
@RAJASINGH-oo3fy
@RAJASINGH-oo3fy 2 жыл бұрын
👌🎤 தீர்க்கமான விமர்சனம், பேசிய பண்பாளருக்கு 💐👑💝🎁 நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் 👍😊...
@arthidhana4184
@arthidhana4184 2 жыл бұрын
Vera level story.. athai neenga soldra vitham 🔥🔥🔥🔥
@muralidharan2727
@muralidharan2727 2 жыл бұрын
அருமையான படம் 🙏🏻🙏🏻🙏🏻 இதை விளக்கி காணொலி பதிவிட்டமைக்கு நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 இன்று இந்த படத்தை மேற்கோள் காட்டி பதிவிட்ட வீடியோ நீக்கப்பட்டுள்ளது. நல்ல வேலை நான் பார்த்தபிறகு லைக் செய்யப் போகும்போது youtube error காட்டியது அதனால் இங்கு வந்து கருத்தை தெரிவிக்கிறேன்
@nasrinyasmin59
@nasrinyasmin59 2 жыл бұрын
சகோதரா!எல்லாம் புகழும் இறைவனுக்கு மட்டும்தான்!சிறந்த படம் !சிறந்த தேர்வு !சிறந்த வர்ணனை!
@davidkithiyon578
@davidkithiyon578 2 жыл бұрын
Verithanamana movie brother... thanks for giving the story... Happy Story Journey....
@alaghappanthanneermalai40
@alaghappanthanneermalai40 2 жыл бұрын
The movie was astonishing , it says don't jump into conclusions before knowing the true truth and don't underestimate anyone or anything in this world. Each and everything or everyone has their own way and potential to face the problem. At last if you try to keep yourself clam and composed you will gain peace and ultimate knowledge of truth. Jai Hind , Jana Gana Mana🇮🇳.
@ranjithKumar-dk2te
@ranjithKumar-dk2te 2 жыл бұрын
This is from TAMIL Movie ELLAM AVAN SEYAL 2008 movie
@devaraju3834
@devaraju3834 2 жыл бұрын
எது அறிவு? எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. இப்படிக்கு நம் இனிய வள்ளுவர் ❤️
@savithrisavithri4680
@savithrisavithri4680 Жыл бұрын
😢trydtffftg
@aslamsaja539
@aslamsaja539 2 жыл бұрын
PanIndia என்னா இதான் பாலா.. உங்கள தவிர இப்படி சிறப்பா யாராலும் பண்ண முடியாது.. வாழ்த்துக்கள் 🔥
@vkrajesh007
@vkrajesh007 2 жыл бұрын
சாதி.. சாதி.. இந்தியாவுல எங்க போனாலும்... இந்த சாதி பின்தொடர்ந்து வருது... 💦 ... சாதி மத இன வேறுபாடு இன்றி மணிதர்களாக வாழ்வோம்... மனிதம் காப்போம் 💙
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 2 жыл бұрын
டேய் போடா சாதி பிரச்சனைய விட மோசமான பிரச்சனை எல்லாயிருக்கு ஆனா உங்க பொட்ட கண்ணுக்கு சாதி மட்டும் தான் தெரியுது 🤦‍♂️
@farookasamasam519
@farookasamasam519 2 жыл бұрын
Good for rss 😂
@Rmc_raaz
@Rmc_raaz 2 жыл бұрын
മലയാളി poli അല്ലെ 😉😉 Unga explanation nalla irukku. Aanaalum andha court scene dialogue movie paathavangakk mattum thaan theriyum. Vere lvl dialogues yaa""😍😍😍
@gamervishnu3757
@gamervishnu3757 2 жыл бұрын
Malayali ivedeyum
@raziasulairs
@raziasulairs 2 жыл бұрын
True .
@ArumugamArumugam-oe3up
@ArumugamArumugam-oe3up 8 ай бұрын
நீங்க போடுற எல்லாம் சூப்பர் நான் உங்க குரலுக்கு fan
@Hamza13-05
@Hamza13-05 2 жыл бұрын
Highly Recommend Must Watched Every one 💥💯 Inthaa mari movie laaa TN Director yarum edukka mattaga but, TN laa eduthalam Ethavathu Kooraa sollaa Kilambi varuvaga
@ashathiru5905
@ashathiru5905 2 жыл бұрын
Politics movies eduthale .... Releasing apo problem varum .... Epadi movie vandha caste , religion, politics elam problems yeduthutu varuvanga
@Hamza13-05
@Hamza13-05 2 жыл бұрын
@@ashathiru5905 yes bro, ana inthaa mari movie veraaa mari
@ashathiru5905
@ashathiru5905 2 жыл бұрын
Jothika mam lawyer movie panagale child abuse pathi.. nama TN movie industry Nala movie kudukuromm ngaa :)
@deepamanavalan1756
@deepamanavalan1756 2 жыл бұрын
உங்களுக்கு நிகர் நீங்கள் தான் விமர்சனம் சொல்வதில் உங்களை அடித்து கொள்வதில் யாரும் இல்லை சூப்பர்
@mahendravarma6690
@mahendravarma6690 2 жыл бұрын
இப்பத்தான் தெரியுது நல்ல திரைப்படத்தை மட்டும் விமர்சனங்கள் செய்வீர்கள் என்று வாழ்த்துக்கள்
@bennetfletcher403
@bennetfletcher403 Жыл бұрын
நான் மலையாள படமே பார்க்க மாட்டேன். அது எவ்ளோ பெரிய சுப்பர் படமாக இருந்தாலும் சரி. ஆனா இந்த படத்தை பார்த்தேன். செம சுப்பரான படம் பிரித்திவிராஜ் கோர்ட்ல பேசுற வசனம் , நீதிபதிய பார்த்து கேட்கும் கேள்விகள் பொட்ல அடிச்சது மாதிரி கேட்பாரு. யாராலையும் பதில் சொல்ல முடியாம இருப்பாங்க. இந்த படத்துக்கு வசனம் எழுதின ஆளுக்கு செம சிந்தனை 😇😇😇😱😱😱👍👍👍
@jeevanandhamt5331
@jeevanandhamt5331 2 жыл бұрын
இந்தப் படம் அருமையான படம் நாட்டிற்குத் தேவையான கருத்துக்களை கூறுகிறது
@knagarajan267
@knagarajan267 2 жыл бұрын
அருமை, Super, செம,😄 நீங்கள் Review பன்ன Hollywood Movies விட இந்த படம் தான் Best. 😊 😊 😊 😊 😊 😊 😊 😊
@kishokanthK
@kishokanthK 2 жыл бұрын
இப்பிடியான படங்களை தான் அண்ணா உங்களிடம் எதிர் பார்தேன். நன்றி......🙏🙏🙏🙏
@shikherraj3229
@shikherraj3229 2 жыл бұрын
Director 🤩.....Yaru paa ... v11 .😍
@riniabraham6401
@riniabraham6401 2 жыл бұрын
Mr. Tamilan Anna. Padam super 👌. Vera level.
@karthikeyanak4018
@karthikeyanak4018 Жыл бұрын
Namma tamil oru ketta palakkam irukku periya heros nadicha mattum tha Ella media um pesuvanga intha movies kk yaarum pesa maattanga ungala maari yaaravath pesana than undu Good review
@chiyasathish5332
@chiyasathish5332 2 жыл бұрын
Oru nalla movie Partha thiripthi ...feel pandran bro Vera level neenga💥💥💥💥
@akhigautham8398
@akhigautham8398 2 жыл бұрын
மலையாளம் புரியும் எனக்கே... புரியாத நுணுக்கமான காட்சிகளை புரிய வைத்து விட்டீர்கள்.. Good jod 👌
@suhxmhd
@suhxmhd 2 жыл бұрын
intha movie la irunthu education must nu theriyuthu. padikathavan kelvi kekurathuku padichavan kelvi kekurathuku neraiya vidhiyasam irukku.
@srisri8596
@srisri8596 2 жыл бұрын
Yes
@saransarathsap7119
@saransarathsap7119 2 жыл бұрын
அருமையான படம்.... அடுத்தடுத்த காட்சி நன்றாக அமைந்திருக்கும்... கிளைமாக்ஸ் வேற லெவல்..
@lakshmikailash2011
@lakshmikailash2011 2 жыл бұрын
அண்ணா நீங்களே 10/10 கொடுத்துயிருக்கீங்கன்னா நிச்சயம் செம்ம படமாத்தான் இருக்கும்....
@aravidhanraja8399
@aravidhanraja8399 Жыл бұрын
Yes 10/10
@aravidhanraja8399
@aravidhanraja8399 Жыл бұрын
Ama papa
@neththuvino5324
@neththuvino5324 7 ай бұрын
100/10
@VKarthik-vj8vh
@VKarthik-vj8vh 6 ай бұрын
Hi❤you number
@AdlinJeena
@AdlinJeena 2 жыл бұрын
I watched the movie yesterday only ... Mesmerised... Like this good weighted concept movie should be released in Indian cinema.. hats off to the team for the bold move. Thanks to Mr.Thamizhan team for reviewing an good movie..
@sulfis4649
@sulfis4649 2 жыл бұрын
Me from kerala. Ur big fan. Malayalam padam pottath happya eruk.. witcher seris poduga. Romba naala kekth njn. Plss
@girijanu555
@girijanu555 Жыл бұрын
Bro semma movie nenga romba azhaga explain paniga full movie patha feel erukku thank you soo much 🙏🙏👍
@pratheesvlog81
@pratheesvlog81 2 жыл бұрын
Pppppaaaaaa..... 50+mints but bore ehhh adikala தலைவா ❤️❤️❤️❤️❤️❤️❤️ முழு படம் பாத்த அனுபவம்❤️❤️❤️❤️❤️
@prakashkash9888
@prakashkash9888 2 жыл бұрын
நேத்து தான் இந்த படம் பார்த்தேன்...... தரமான படம்
@Nowfee
@Nowfee 2 жыл бұрын
പടം പൊളി ആണ്... മല്ലൂസ് ആരുമില്ലേ... ❤❤❤❤
@kukku3387
@kukku3387 2 жыл бұрын
Und
@shajithashaji4778
@shajithashaji4778 2 жыл бұрын
പൃഥ്വിരാജ് ❤
@jishnuskumar6396
@jishnuskumar6396 2 жыл бұрын
Yes
@aathiravs6003
@aathiravs6003 2 жыл бұрын
എന്ന ചോദ്യം ആണ്.... മലയാളി ഇല്ലാത്ത സ്ഥലം ഇല്ലല്ലോ
@stutasworld4838
@stutasworld4838 2 жыл бұрын
Haiii und
@ShaliniGopal786
@ShaliniGopal786 Жыл бұрын
Unga voice la oru periya magic iruku indha movie story 6 time kettuta... Apdiye maribadiyum puthusa ketkara mathiri iruku...
@sruthyjohnson7184
@sruthyjohnson7184 2 жыл бұрын
Malayalam padam na summava 🔥
@friends.galata-RR_
@friends.galata-RR_ 2 жыл бұрын
உங்கள் குரலில் படம் மிகவும் அருமை உங்கள் தீவிர ரசிகர் நான்
@s.as.a1093
@s.as.a1093 2 жыл бұрын
👍அருமை தரமான கதை இந்த கதையை சொல்பவர் vera level 🔥
@saravanansk7243
@saravanansk7243 2 жыл бұрын
SIR, THIS IS ONE OF THE BEST MALAYALA MOVIE, KEEPP IT UP, I AM FULLY SATISFIED
@vadepalilakshmipathy8669
@vadepalilakshmipathy8669 2 жыл бұрын
The True case of Hyderabad disha rape and burnt case. The four accused killed without producing to court. After watching the movie every one had made wrong judgement this movie makes all of think twice before conclusion
@raghavn3602
@raghavn3602 2 жыл бұрын
Same thought bro .....antha encounter nadanthappove enakku thonuchchi ivanga thaan unmaiya nah kutravaaliya illa nah yaaraiyo kaappaaththa yaarukko thandana kedachithaa nu ...kadavulukku thaan velichcham bro
@Greens_and_browns_
@Greens_and_browns_ Жыл бұрын
I too thought the same...🙂
@XY-ps9vo
@XY-ps9vo 2 жыл бұрын
Your way of storytelling and your voice is so... good.
@christykrish9606
@christykrish9606 2 жыл бұрын
Entha movie sema supera erukum na pathutukan... But onga voice keta enum supera eruku.....😍😍😍😍😍
@rukmaniraman1747
@rukmaniraman1747 2 жыл бұрын
Suuuuuuuuper thambi. Good narrator. Padam partha thripthi. Thanks🙏🌹
@speed-qe4ou
@speed-qe4ou 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏... One hour போனதே தெரியல.... 💐 spr 🥰🥰 ந நல்ல கதை , அருமையான climax... I am wait for jaha gana mana part 2... 🔥🔥
@suryamay1770
@suryamay1770 2 жыл бұрын
அண்ணா டைப்பிங் ல டைரக்டருக்கு கோயில் கட்டணும்னு சொன்னீங்க ஆனா ஆனா நெட்ப்ளிக்ஸ் வாழ்க அப்படின்னு சொல்றீங்களே அண்ணா என்ன பொறுத்த வரைக்கும் டைரக்டர் தா வாழ்த்துக்கள் சொல்லணும் நீங்க ரிப்ளை பண்றது சூப்பர் அண்ணா ❤️👍
@prakashp3916
@prakashp3916 2 жыл бұрын
Forensic Files (Season 1 to 12) Taken (Season 1 to 2) Elementary (Season 1 to 7) Blindspot (Season 1 to 5) HANNA (Season 1 to 3) Legacies (Season 1 to 4) Carnival Row (Season 1) American Gods (Season 1 to 3) Bosch (Season 1 to 6) Gotham (Season 1 to 5) MAGI The Tensho Boys' Embassy (Season 1) true detective (Season 1 to 3) Dexter (Season 1 to 8) Luther (Season 1 to 5) Voice (Season 1 to 4) web series review your channel.
@claraarockiasilvaf
@claraarockiasilvaf 2 жыл бұрын
நீங்க கதை சொல்ற விதமே 👌செம்ம 👌சகோ வாழ்த்துக்கள் 💐💐💐💐
@m.sfoodie3777
@m.sfoodie3777 2 жыл бұрын
Amazing anna 🔥🔥 And please kadal pura novel podunga anna please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajsu9294
@rajsu9294 2 жыл бұрын
விழிப்புணர்வு ஏற்படுத்தும் அருமையான படம்
@pushpapushpa5213
@pushpapushpa5213 2 жыл бұрын
O my God ,your story telling excellent, scene by scene excellent story telling ,comparing to other story telling KZbinrs, really you are the best brother.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 134 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН