ஹீரோ பேஷன் ப்ரோ இஞ்சின் சலசல சவுண்டு

  Рет қаралды 39,650

இளங்கோ மணி

இளங்கோ மணி

Күн бұрын

Пікірлер: 94
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Жыл бұрын
என் பைக்கும் இது தான் 55000கீமி ஓடிவிட்டது இதுவரை டைமிங் செயின் மாற்றியது இல்லை இரண்டு முறை செயின் பிராக்கட் மாற்றியுள்ளேன் ஒரு முறை கிளட்ச் பிளேட் மாற்றினேன்.3ஆயிரம் கீமி ஒரு முறை தவறாமல் இன்ஜின் ஆயில் மட்டும் மாற்றுவேன்.மூன்று சர்வீசுக்கு ஒருமுறை ஏர் பில்டர் மற்றும் சிலின்டர்பிளக் மாற்றுவேன் நார்மல்60கிமி வேகம்தான் ஓட்டுவேன் லிட்ருக்கு 65கிமி கொடுக்கிறது. லாங்போனால் 70கீமி வேகம் போவேன் அதுதான் அதிகப்பட்ச வேகம்.நல்ல பைக் சுமூத்தாகத்தான் உள்ளது.
@muthaiyanramesh8432
@muthaiyanramesh8432 23 күн бұрын
தலைவரே அருமையான விளக்கம் வளத்துடன் வாழ்க🎉🎉🎉🎉🎉
@shabrinkuttyofficial2170
@shabrinkuttyofficial2170 2 жыл бұрын
நன்றி ப்ரோ ஹாப்பி சண்டே 👌👍🏻🙏
@arumugamj2297
@arumugamj2297 Жыл бұрын
நன்றி பயனுள்ள தகவல்.
@karthikdivya
@karthikdivya 2 жыл бұрын
இந்த வீடியோ மிகவும் தகவல் பூர்வமாக இருந்தது. மிக்க நன்றி 🙏
@Rudhran2000
@Rudhran2000 2 жыл бұрын
நிறைய டிப்ஸ் தரீங்க ப்ரோ. சூப்பர்.
@PGUNASEKARANPSEKAR-lx9iu
@PGUNASEKARANPSEKAR-lx9iu 2 жыл бұрын
அருமையான பதிவு👏👏👏💐💐💐🙏🙏🙏👍👍👍
@balaji2786
@balaji2786 2 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா
@vasanthrajan8941
@vasanthrajan8941 Жыл бұрын
மிகவும் தெளிவாக கற்றுக் கொடுத்தீர்கள். நன்றி நண்பரே 😘🙏
@Dhanshiga-rc6ec
@Dhanshiga-rc6ec 11 күн бұрын
Super na nalla sollaringa
@FunnyGossipChats
@FunnyGossipChats Жыл бұрын
நல்லது உண்மை பேசுகிரீர்கள்
@இளங்கோமணி
@இளங்கோமணி 2 жыл бұрын
தமிழ்ல மெசேஜ் பண்ணுங்க எனக்கு இங்கிலீஷ் தெரியாது
@kishankishan7069
@kishankishan7069 2 жыл бұрын
மார்னிங் பைக் ஸ்டார்டாக நேரமாகுது என்ன பிரச்சினை.
@அன்பேகடவுள்-வ6ன
@அன்பேகடவுள்-வ6ன Жыл бұрын
இந்த டைமிங் செயின் வேலைக்கு எவளோ பணம் தேவை அண்ணா.
@vellaisamy7124
@vellaisamy7124 Жыл бұрын
அருமை அருமை... மொழி பிரச்சினை இல்லை உங்களின் வேலை மிகவும் சிறப்பு....
@samsudeenm1478
@samsudeenm1478 11 ай бұрын
சரி கிட் கேட்டால் மொத்தமா புதுசு வந்துறும்ல அது நல்லா இருக்கு இது நல்லா இருக்கு ஏண் பலச போடுறீங்க
@gunavlogs2113
@gunavlogs2113 2 жыл бұрын
Anna Splendor+ oru 70/80 speed pona white smoke varudu anna yen problem athu solution podunga anna
@nagatech4820
@nagatech4820 Ай бұрын
Anna splendor pro ku pep timing jain podalama reply me
@sarathkumar-km8tg
@sarathkumar-km8tg 2 жыл бұрын
அண்ணா பஜாஜ்cd110x Full சர்வீஸ் வீடியோ போடுங்க அண்ணா plz
@mohammedrukshan4457
@mohammedrukshan4457 2 жыл бұрын
அன்னா வன்டி 5ஆம் கீர்ல போனாலும் 4ஆம் கீர்ல பொரது போல் இருக்கு அது ஏன்
@jonasjonas9643
@jonasjonas9643 2 ай бұрын
போர்ஸ் டோக் வண்டிக்கு சிலின்டர் போர் செய்து போடலாமா மைலேஜ் குறையுமா அதுபற்றி தெரியபடுத்தவும்
@venkatesanv8216
@venkatesanv8216 11 ай бұрын
Thank you nanba
@ramakrishnan8119
@ramakrishnan8119 Ай бұрын
Super anna❤
@elumalaik2299
@elumalaik2299 4 ай бұрын
நண்பரே வணக்கம்எஞ்சின்ஆயில்ஒழுதுக்கிட்டேஇருக்குங்கஅதுபோரிங்எல்லாமேபோட்டுபாத்துட்டேன்இன்ஜின்ஆயில்மட்டும் ஒழுதிக்கிட்டே இருக்குங்க அது என்ன பிராப்ளமா இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க
@AaripbashaAaripbasha
@AaripbashaAaripbasha 4 ай бұрын
❤good job 😊
@stephenveeramani2424
@stephenveeramani2424 Жыл бұрын
Discover 125 க்கு போடாலாம அண்ணா
@SureshKumar-pz1oj
@SureshKumar-pz1oj Жыл бұрын
Goog work brother
@almechanism9478
@almechanism9478 2 жыл бұрын
அண்ணா நான் டிவிட் விக்டர் புது மாடல் bs4 வெச்சிருக்க 50km ஒட்டுன 80km ஸ்பீடூல போன அப்ப இன்ஜின்ல சலசலனு சத்தமாக வந்துச்சி அப்பரம் வண்டிய ஆற போட்ட அப்பர சத்தம் வரல ஆனா வண்டிய விரட்டி 50 -60 km போனா திரும்ப சத்தம் வருது என்ன பன்றது
@karthicrajendran9668
@karthicrajendran9668 2 жыл бұрын
Super pro your work super
@hemapowerlandary2951
@hemapowerlandary2951 Жыл бұрын
Super bro ❤❤❤❤❤
@Masthan231
@Masthan231 2 жыл бұрын
Super
@SureshKumar-pz1oj
@SureshKumar-pz1oj Жыл бұрын
Superb
@anusuryaanshi3090
@anusuryaanshi3090 Жыл бұрын
அண்ணா எனது வண்டியும் இதுதான் நா ஹெட் போர் வேளை செய்து மாட்டி விட்டேன் ஆனாலும் எதோ magnet மொடுவது pola டம் டம் என சத்தம் வருது அது magnet dhanaa 😢
@KTBOYS-ng9bp
@KTBOYS-ng9bp 3 ай бұрын
பாஷன் பிளஸ் 2007 வண்டிக்கு டைமிங் செயின் போடலாமா
@RameshEswaran-e7w
@RameshEswaran-e7w 2 ай бұрын
வால்வு ,பெண்டக என்னகாரனம்
@KTBOYS-ng9bp
@KTBOYS-ng9bp 3 ай бұрын
பேஷன் பிளஸ் இதே மாதிரி தானா ஸ்கூட்டி ஓட டைமிங் செயின் போடலாமா
@harishreport6181
@harishreport6181 Ай бұрын
Anna oil leakage iruku ena panna passion pro than
@SamuvelGalvin
@SamuvelGalvin Жыл бұрын
Super sir
@parvathiparu2237
@parvathiparu2237 Жыл бұрын
Good work
@mjshaheed
@mjshaheed 2 жыл бұрын
அண்ணா, என்னோட rx135கு 2013ல முடிஞ்சிடுச்சி. இப்போ பண்ணா எவ்ளோ ஆகும்? பீஸ் கம்மி பண்ண முடியுமா? டிரைவிங் ஸ்கூல் மூலமா பண்ணா கம்மி பண்ண வாய்ப்பிருக்கா? தயவு செஞ்சி ரிப்ளை பண்ணுங்க. இத பத்தி ஒரு வீடியோ போடுங்க.
@jasuraj9017
@jasuraj9017 Жыл бұрын
Super anna wru nice
@sendringthurai3138
@sendringthurai3138 Жыл бұрын
எ வண்டிக்கும் இதே பிரச்சனை ஏவ்லவு செலவு ஆகும் அண்னை
@kovalvlogs6706
@kovalvlogs6706 2 жыл бұрын
Bike Back suspension repair pathi video podunga anna tamil la yarum videos olunga podala please podunga
@SureshKumar-bb2cs
@SureshKumar-bb2cs 2 жыл бұрын
சிறந்த மைலேஜ் பைக் சொல்லு கா அண்ணா
@snakebabu5279
@snakebabu5279 2 жыл бұрын
Bajaj CT 100
@vijayam1
@vijayam1 2 жыл бұрын
நன்றி
@aravinthkumar7920
@aravinthkumar7920 8 ай бұрын
👌👍
@santhoshkumar.s7790
@santhoshkumar.s7790 2 жыл бұрын
Nalla pathivu
@bangpink2851
@bangpink2851 2 жыл бұрын
WY ,,,
@mahalingam1644
@mahalingam1644 Жыл бұрын
Chennai இருக்கா
@VintageBike80s
@VintageBike80s 2 жыл бұрын
CD dawn + CD 100ss க்கு TVS Scooty pep டைமிங் செயின் செட்டாகுமா நண்பா
@rajaragavan9924
@rajaragavan9924 2 жыл бұрын
No
@gunavlogs2113
@gunavlogs2113 2 жыл бұрын
Anna Splendor+ 70/80 per kms la pounu white smoke varudu bro yen problem
@NishaNisha-ny7er
@NishaNisha-ny7er 2 жыл бұрын
Bro unga fan
@ganesh7stara7star77
@ganesh7stara7star77 2 жыл бұрын
எத்தண கவனம்
@shanmugasundaram1762
@shanmugasundaram1762 2 жыл бұрын
Super Anna
@masoodstr6165
@masoodstr6165 2 жыл бұрын
👌👌👌👌👌
@gb-ih6pn
@gb-ih6pn 2 жыл бұрын
அண்ணா நீங்க எந்த ஊறு அண்ணா என்னோட வண்டி ஹீரோ கோண்ட ஸபிலன்டர் ப்ரோ அதுவ ரேஸ் ஆகுது மைலேச் குடுக்க மாட்டுது
@marieshmarieswaran9992
@marieshmarieswaran9992 7 күн бұрын
சிவகாசி
@jasuraj9017
@jasuraj9017 2 жыл бұрын
அண்ணா 2012 .வண்டி .போஸ்.ப்ரோ கீர் சரியா விழுகா மணோ கிழத்து
@jasuraj9017
@jasuraj9017 2 жыл бұрын
எந்தா ஊர் இடம் ஒர்சப் மாவட்டம்
@mahalingam1644
@mahalingam1644 Жыл бұрын
எந்த எரியா என்று சொல்ல வேண்டும்
@இளங்கோமணி
@இளங்கோமணி Жыл бұрын
9047508780
@gaberielraj8043
@gaberielraj8043 Жыл бұрын
நம்ம கடை எந்த ஊர்ல இருக்கு அண்ணா நம்ம ஊரு திரிச்சி
@இளங்கோமணி
@இளங்கோமணி Жыл бұрын
9047508780
@govindarajr4167
@govindarajr4167 7 ай бұрын
எவ்வளவு amount ஆகும் sir
@jegannathan9192
@jegannathan9192 2 жыл бұрын
Location Sollunga
@kongukavinm3777
@kongukavinm3777 2 жыл бұрын
கரூர் கவின்
@singaravelanr9646
@singaravelanr9646 Жыл бұрын
இன்பிளாட் ஸ்குரு டிரைவர் எங்க கிடைக்கும் நண்பா?
@sasi6737
@sasi6737 2 жыл бұрын
அடுத்த வாரம் yamaha crux கொண்டு வரோம் கிளட்ச் வேலை செய்யணும் பிக்கப் வைக்கணும் பண்ணி கொடுங்க அண்ணா
@sasi6737
@sasi6737 2 жыл бұрын
அண்ணா நம்பர் சென்ட் பண்ணுங்க மிஸ் panita
@இளங்கோமணி
@இளங்கோமணி 2 жыл бұрын
9047508780
@rajkumardriver5803
@rajkumardriver5803 2 жыл бұрын
இரண்டு மாசம் தான் ஆகுது இன்ஜின் சர்வீஸ் பண்ணி ஹீரோ பேஷன் ப்ரோ 2018 எட்டு பக்கத்திலிருந்து பக்கத்தில் சவுண்ட் வருது
@chandrasekars9893
@chandrasekars9893 2 жыл бұрын
ஹீரோ பேஷன் ப்ரோ வேஸ்ட்
@SaravananSanju-bo2kg
@SaravananSanju-bo2kg 6 ай бұрын
Niga or whell mathula nala paruga
@bskkaran3987
@bskkaran3987 2 жыл бұрын
ஏன் இந்த பிரச்சினையை engine seized nu சொல்லல?
@arulrajrajan4778
@arulrajrajan4778 Жыл бұрын
ஆனா நீங்க எந்த ஊரு நான் இருக்கீங்க மெக்கானிக் உங்க மொபைல் நம்பர் போட்டு விடுங்க
@இளங்கோமணி
@இளங்கோமணி Жыл бұрын
9047508780
@rajkumardriver5803
@rajkumardriver5803 2 жыл бұрын
உங்க நம்பர் கிடைக்குமா என்னோடு வண்டியும் சவுண்ட் வருது
@இளங்கோமணி
@இளங்கோமணி 2 жыл бұрын
9047508780
@rajkumardriver5803
@rajkumardriver5803 2 жыл бұрын
சார் நாளைக்கு கால் பண்றேன் சார்
@rajkumardriver5803
@rajkumardriver5803 2 жыл бұрын
ரொம்ப தேங்க்ஸ் சார் உங்க நம்பர் கொடுத்ததற்கு
@balaganesan5936
@balaganesan5936 2 жыл бұрын
அண்ணா பைக் புல் மெயின் டென்ஸ் பற்றி ஒரு விடியோ போடுங்க
@dineshvelu3416
@dineshvelu3416 2 жыл бұрын
Anna (TVS FLAME )வண்டிக்கு என்ன ஜெயின் மாத்தி போடலாம்
@dineshvelu3416
@dineshvelu3416 2 жыл бұрын
Solunga anna pls
@dineshvelu3416
@dineshvelu3416 2 жыл бұрын
Pls sollunga
@vru915
@vru915 Жыл бұрын
அண்ணா உங்களுடைய நம்பர் கிடைக்குமா
@vru915
@vru915 Жыл бұрын
உங்களுடைய நம்பர் அனுப்புங்க அண்ணா
@இளங்கோமணி
@இளங்கோமணி Жыл бұрын
9047508780
@stylefix7105
@stylefix7105 2 жыл бұрын
Bro Entha.ooru Unga.number.annpuga
@user-nr1vg8te9v
@user-nr1vg8te9v 6 ай бұрын
நன்றி
@karthiksp6573
@karthiksp6573 8 ай бұрын
Super
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Scoters Gear box over noise and full body vibration problem
29:48
VAGANAVIYALதமிழ்
Рет қаралды 80 М.
General service:Tips and Techniques ⁉️|Passion pro|Bike care 360|Tamil
21:47
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН