நீண்ட நாள் எனக்குள் இருந்த சந்தேகம் இன்று தீர்ந்தது அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக இதைப் பற்றி விளக்கியதற்கு ✨💫
@MohamedYousuf-d3h17 күн бұрын
Ma sha allah nalla vilakkam thandheerhal 👍 allah oggalukku nalla aafiyathei tharuvaanaha
@noordeennoor2312Ай бұрын
மாஷாஅல்லாஹ் 🌹🌹🌹 உண்மை... உண்மை...
@creativepsycho5478Ай бұрын
Aad kootam pathi sollungale❤
@sureshguru144Ай бұрын
எண் ரட்சகன் அல்லாஹ் அவர்களே எண் இறைவன், அல்லாஹு அக்பர் 🤲🧎
@LankapremiАй бұрын
அல்லாஹ்வை அவர்கள் என்று அழைக்கக்கூடாது! அவன் என்றே அழைக்க வேண்டும்.
@CL-bh5vtАй бұрын
😂😂😂
@KhdeejeKhadeeja-jw4ve26 күн бұрын
Masha Allah😊
@zuzusisters1715Ай бұрын
Alhamdulillah, Im always tel this history my family and friends, Allahu akbar
@mohamedfaraj9481Ай бұрын
ஹிழ்ர்(அலை) பற்றி சொல்லுங்க இன்ஷா அல்லாஹ்
@zuzusisters1715Ай бұрын
Subhanallah, Subhanallah, Subhanallah
@nainamohamed7628Ай бұрын
😊😊😊
@JarinabekamMusthfaАй бұрын
🤲masha allah🤲
@mohammedhasni2631Ай бұрын
இதை நான் வேறுமிதமாக படித்திருக்கிரேன் . அவன் கட்டிமுடித்ததும் அவன் அதில் உள்ளே சென்று நீடூடிகாலம் வாழவேண்டுமென்று நினைத்து கடைசியாக படைகளோடு அவன் ஒரு மாட்டின் மேல் ஏறி ஊர்வளம் சென்றுவிட்டு அதில் நுழைய விரும்பியபோது . அந்த மாட்டின் வடிவில் வந்தவர் மலக்குல் மௌத் அவர் அவனை ஒரு குளுக்குக்குழிக்கி கீழே தல்லிவிட்டு அவன் உயிரைக்கைப்பற்றிச் சென்றுவிட்டார் அவனால் அதில் கடைசிவரையும் நுழைய முடியவில்லை இவ்வாரு நான் படித்திருக்கிரேன் . இந்தச் செய்தியின் ஆரம்பமும் வேரு தகவலாகவே இருந்தது. என்னவென்றால் அவன் தன் வேலையாட்களோடு காட்டிற்குச்சென்று புறாக்களை வேட்டையாடுபவனாக இருந்தான் அப்படிப்போகும்போது ஒருநாள் ஒருமரத்தில் புறாவொன்று இருந்தது அதைவேட்டையாட அம்பை எய்தான் அது குறிதவரியது .... இவ்வாரு இந்த கதை தொடர்கிரது....... ஆனால் இந்த சம்பவம் குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ கானவில்லை. இந்தச்செய்தியின் உண்மையை அல்லாஹ்வே அறிந்தவன்
@MillionairesClub43Ай бұрын
Itha ippa taan naan kelvipaduran tnx mowlavi ❤
@MustafaHairoonАй бұрын
Nanumthan
@musathiknoordeen6030Ай бұрын
Me too
@siddibenaceer4958Ай бұрын
Allah Akbar muthal muraya ippady oru history irukkuratha ippothan na kelvippaduren alhamthulillah zazakkallah hair
@HiHi-e6y7dАй бұрын
சூப்பர் பதிவு
@fathimazamruth2407Ай бұрын
Jazakallahair azarath ❤❤
@AsarudeenN-e9jАй бұрын
❤allaha hu akbar❤❤❤❤
@AbdulAzeez-nd1wvАй бұрын
Masaha Allah aameen yarabbal aalameen
@LafirMohamed-b3dАй бұрын
Masha allah ungalin pani thodara allah arul purivaanaga
@mohammedilham3761Ай бұрын
Jazakallah hasrath
@a.lzakiya5659Ай бұрын
Alhamdulillah ❤
@fajeelabanu160Ай бұрын
Subahanallah❤
@AsanKhan-k1xАй бұрын
Allahuakbar
@AGMohamedHilmyАй бұрын
Mashallah
@JannathInfo-mj3hfАй бұрын
hilru alaihissalam அவர்களைப் பற்றி பேசவும். ان شاء الله
@SeyedIsmail-i2uАй бұрын
Masha Allah 🎉
@mohammedilham3761Ай бұрын
Assalamu alaikum Hasarath. About Hidden mountain Khaf plz
@AFKISLAMICWORLDАй бұрын
நான் இதைப் பற்றி தேடிப் பார்க்கிறேன் கிடைத்தால் கட்டாயம் பேசுகிறேன் ஆதாரத்துடன்
@azamfaiz3082Ай бұрын
Hazrath talk about fire mountain
@fathimazamruth2407Ай бұрын
Allahu Akbar Allahu Akbar 🤲😭
@MahaboobKhan-j4dАй бұрын
Assalamualaikum brother, please explain about Kaaruth and Maaruth angels.
@AFKISLAMICWORLDАй бұрын
In sha Allah Today will come
@meerarenozabarveen3700Ай бұрын
Assalamualaikum warahmatullahi wa barakathuhu......petra nagaram patri islam enna solluthunu sollunga
@MohamedFalah-z2fАй бұрын
Jasakollah hairan hazard
@RahmanMujeeb-d5iАй бұрын
Hajrat enaku haruth maruth malakumarkalai patri pesungal indha visayadhil enaku theliva enaku sollunga hajrat Insha Allah
@sheikhmumthaj6773Ай бұрын
Its located near the babul yemen. I visited there 10 years ago. Now arabic madrassa is running and library too
@srilankannr3061Ай бұрын
Im interested to search about islamic histries
@BuddyRider-iu4xkАй бұрын
سبحان الله والله اعلم
@RaMa-yg6ieАй бұрын
❤❤❤
@SL.EVR.PIGION.2223Ай бұрын
ஹாரூத் மாரூத் மலக்க்கு மார்களை பற்றி பேசுங்கள் நானா ❤🎉
ஆம் நபியவர்கள் கூறிய அனைத்து சிறிய அடையாளங்களும் நடந்து விட்டன இனி இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வருகையும் பெரிய அடையாளங்களும் தான் மிகுதமாக இருக்கிறது
@AbdullahAbdi-v1qАй бұрын
Sahabakalukku theriyada varalara, thabiyidam ketpathatku? Nabi soli kodukavillaya sahabakalukku?namba mudiyuma?
@AqsaMunthasAjreenАй бұрын
Is that shaddad lived over 300 years
@AFKISLAMICWORLDАй бұрын
Yes He is lived over 900 years
@Infaz119Ай бұрын
اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ அசராத் உலகத்தில் அல்லாஹ் சுபஹானவாதஹலஹ் உலகத்தில் 7 விடயங்களை மறைத்து வைத்து உள்ளான் என கேள்விப்பட்டு உள்ளேன் அவற்றில் 2 ஐ விளக்கமாக குறிப்பிட்டுள்ளீர்கள் மற்ற 5 உம் இதே போன்று பதிவிட முடியுமா? 1.சதாத் கட்டிய சுவர்க்கம் 2. நட்சத்திரம் 3. கிணறு 4. ஒரு கபூர் மற்றவை பற்றியும் விளக்கம் தர முடியுமா? جزاك الله خيرا
@BegumBegum-cs5zeАй бұрын
இந்த வரலாற்றை நான் "ஆது மகன் சத்தாது சுவர்க்கம் கட்டிய கிஸ்ஸா" என்ற ஒரு தமிழ் நூலில் படித்து இருக்கிறேன்.இப்போது அந்த புத்தகங்கள் எல்லாம் இல்லாமல் போய்விட்டன.இன்றைக்கு 60 வருடங்களுக்கு முன்பு படித்தது.
@SamsulCaremaAhamedLebbeАй бұрын
மௌலவி, நீங்கள் comments ஐ வாசிப்பதில்லையா? நானும் எத்தனை முறை பதிவிட்டிருக்கிறேன் ,அல்லாவின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக என்று சொல்லாமல் எம் அனைவர் மீதும் உண்டாவதாக என்று சொல்லுங்கள்.
@abdulcader2913Ай бұрын
Yes
@fathimarisniya5082Ай бұрын
Saddad valkai varalaru patri podawum
@AmahrmahdhiАй бұрын
ஹஸ்ரத் புகுத் நஸ்ர் என்ற அரசர் பற்றி ஒரு பதிவு போடவும்
@user-reeza786Ай бұрын
Atlantis
@riyathriyath8910Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் பயான் சிறந்தது ஆனால் முஆவியாவை அடிக்கடி ரலி என்று கூறும்போது உங்கள் மீது சந்தேகம் வருகின்றது.
@AFKISLAMICWORLDАй бұрын
அவர் ஒரு நபித்தோழர் அவரை அப்படித்தான் கூப்பிட வேண்டும் அவரை எம்மால் குறை சொல்ல முடியாது இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு? அனைத்து நபித்தோழர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான் அதனால் ரலியல்லாஹு அன்ஹு என்று கூறுகிறோம் அவர் நபித்தோழர்களில் இருந்து விதிவிலக்கானவர் கிடையாது இது ஏகோபித்த அனைத்து மார்க் அறிஞர்களுடைய கருத்து
இந்த உம்மத்துதான் 60க்கும் 70-க்கும் இடைப்பட்ட வாழ்க்கை இதற்கு முன்னால் வாழ்ந்தவர்கள் 500 600 ஆயிரம் என்று வாழ்ந்திருக்கிறார்கள் நூஹ் அலைஹிஸ்ஸலாம் இந்த உலகத்திலே 1400 வருடங்கள் வாழ்ந்திருப்பதாக ஹதீஸ்களில் வந்திருக்கிறது ஒவ்வொரு சமுதாயமும் பல நூறு வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள் ஆத் கூட்டத்தினர் உலகத்திலே பல நூறு வருடங்கள் வாழ்ந்தார்கள் இந்த சொர்க்கத்தை கட்டும் பொழுது சத்தாத் உடைய வயது 900 அதனால் இது சாத்தியம்
@CL-bh5vtАй бұрын
Why do you people cheat us with this fictions !!!! 😂😂😂😂😂 Here in Europe no one truly trust or go behind these 😂😂