மகாராஷ்டிரா மாநிலத்தின் முடிசூடா மன்னன் தமிழ் அன்னையின் தவப்புதல்வன் சகோதரர் கேப்டன் தமிழ்ச்செல்வன் அமைச்சராக வாழ்த்துக்கள்
@palrajpalraj2778Ай бұрын
செம்ம சூப்பர் பதிவு.... அருமை அருமை..... வாழ்த்துக்கள் பல.....
@gopalakrishnangopalakrishn7573Ай бұрын
2001 இல் இருந்து 2005 வரை மராட்டிய மாநில தேவர் பேரவை அமைப்பை நடத்தி வந்தார் பின்பு பிஜேபியில் இணைந்து தமிழர்களுக்கான உதவிகளை செய்து வருகிறார் வாழ்த்துக்கள்
@MonemostwantedАй бұрын
Super ❤
@shivakrishna1167Ай бұрын
அவர் உடையார் சமூகத்தை சேர்ந்தவர்...நானும் மும்பைதான்....மும்பை தமிழ் இந்து அமைப்புகளை ஒருங்கிணைந்து மிக பெரிய அளவிலான பொங்கல் விழாவை கோலிவாடா அனுமன் ஆலயத்தில் நடத்துவார்...RSS ல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் தமிழர்களுக்கு மும்பைல என்ன பிரச்சனை என்றாலும் முதல் ஆலாக உதவி செய்வார்...
இன்னும் படிப்படியாக நீங்கள் உயர் அதிகாரத்தில் மக்களுக்கு சேவை செய்யும் இடத்தில் அமர வேண்டும், தமிழர்கள் யாரையும் எமாற்ற மாட்டார்கள், வாழ்வு கொடுத்த மண்ணுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள், இது தான் வரலாறு,தான் தமிழன் என்று உண்மையாக நிற்கிறார், இந்த துணிவு மற்றவர்க்கு கிடையாது????????இந்தியர்கள் சார்பாக வாழ்த்துக்கள்...
@senthilnathanannadurai175Ай бұрын
வாழ்த்துக்கள்
@shivakrishna1167Ай бұрын
நானும் மும்பைதான்....மும்பை தமிழ் இந்து அமைப்புகளை ஒருங்கிணைந்து மிக பெரிய அளவிலான பொங்கல் விழாவை கோலிவாடா அனுமன் ஆலயத்தில் நடத்துவார்...RSS ல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் தமிழர்களுக்கு மும்பைல என்ன பிரச்சனை என்றாலும் முதல் ஆலாக உதவி செய்வார்...