Рет қаралды 53,879
#ethicalhacking #cybersecurity #bugbounty #hackers
ஹேக்கிங். இந்த வார்த்தை இன்று பெரும்பாலும் வைரஸ் அல்லது ஏதோ தவறான கண்ணோட்டத்தில்தான் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், பல விதமான தொழில்களைப் போலவே நெறிமுறையுடன் செய்யக்கூடிய ஹேக்கிங்கும் லாபம் தரக்கூடிய தொழில்தான் என்பது உங்களுக்கு தெரியுமா?
கணிணிமுறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களுக்கு இது தெரிந்திருக்கலாம். 24 வயதாகும் ஸ்ரீராம், ஹேக்கிங்கை தனது தொழிலாக தேர்ந்தெடுத்து அதனை நெறிமுறையுடன் செய்து வெற்றியும் கண்டு வருகிறார்.
தயாரிப்பாளர் - கிருத்திகா நாராயணன்
ஒளிப்பதிவு - நந்தகிஷோர்
படத்தொகுப்பு - அபிராஜ் குமார்
நிர்வாக இயக்குநர் - டெபராட்டி குஹா
நிர்வாக தயாரிப்பாளர் - அறவாழி இளம்பரிதி
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.