Super Video Coverage OF Haji Ali Dargah and Juhu Beach. Fully enjoyed this video Ajay Bro.
@Transitbites2 жыл бұрын
So nice
@gangaacircuits82402 жыл бұрын
பம்பாய் கடலுக்கு நடுவில் இருக்கும் மசூதி அழகாக இருக்கிறது. அமிர்தசரஸ் பொற்கோவில் போல தெரிகிறது. பம்பாய் பேருந்து நடத்துனர் முறை மிகவும் பிடித்திருக்கிறது. இடையில் ஏறினாலும் இறங்கும்போது டிக்கெட் எடுக்கும் முறையை தமிழ்நாட்டிலும் அறிமுகபடுத்தலாம். டிக்கெட் பரிசோதகர்கள் தொல்லை இருக்காது. உங்கள் பதிவு நேரில் சுற்றி பார்ப்பது போல இருக்கிறது வாழ்த்துக்கள்.
@traveltowards41372 жыл бұрын
Vaanga Thalaiva always waiting ❤️👍
@sureshsharma-zl1xy2 жыл бұрын
Wow beautiful view bro 👍👍👍u r voice so sweet transit bites bro ❤️❤️❤️ information is good about Mumbai ❤️❤️❤️ masjid super eruku bro 👍👍👍 keep on rocking
@SK-xw4gu2 жыл бұрын
Hi Ajay: Nice video of Haji Ali Dargah (pronounced Haaji) and Juhu Beach. Evening time in the beach would have been better as there are so many activities going on in that beach. Per Wikipedia, the Dargah is in honor of Pir Haji Ali Shah Bukhari, a wealthy merchant from Uzbekistan, who came to Mumbai in the 15th century to spread Islam. Per his wishes, his followers built a shrine for him on the sea itself.
@nandakumar67872 жыл бұрын
ஹாஜி அலி தர்கா 🙏செம்மயா இருக்கு
@karthikeyenr2175 Жыл бұрын
Call bro please
@rameshrangaswamy82612 жыл бұрын
Masjid is to pray Allah. Dharga is to give respect to Punya athma.
@thalashinchan46792 жыл бұрын
thala Sema sema semaiya iruki masuthi 😁😁😁🥳🥳🥳🙌💥
@ramakrishnansethuraman20682 жыл бұрын
Very nice coverage.
@mohamedmusthapa40932 жыл бұрын
அருமையான வீடியோ. உங்களால் நிறைய பகுதி காண முடிகிறது. நன்றி புரோ ❤
@AshrafAshfaq2 жыл бұрын
5 தொழுகை மட்டும் தண்ணீர் வராது
@sansamm7512 жыл бұрын
Happens 😂😂 namma line apidye nikkum goiyala inoru line la namma kuda vanthavan veetuke poyirupainga😁
@anwardeenbenazir57862 жыл бұрын
Pro ethu dargah maszid vere
@Bala-lh3yp Жыл бұрын
Thank you Ajay bro for showing us Mumbai city best places
@MOSES TECH மழை Season ல செமையா இருக்கும் தல இப்ப போகலாம் 🤗🤗🤗😍
@irfan79312 жыл бұрын
Bro na poittu irunga 🤩 super irukum 🔥❣️
@muthuvel63452 жыл бұрын
Bro Tirunelveli district kalakad area ku vanga bro vera level natural and beautiful place in the area bro vanga bro
@Transitbites2 жыл бұрын
neega lalakaf area na insta la msg parunga bro varalam
@fzlfzl4022 жыл бұрын
thambi ithu mosqe illa.....haji ali dhargha.....mosque pray pandrathu.....dargha..means cementry....
@ktanand21982 жыл бұрын
Bro come to chembur
@sivananba39982 жыл бұрын
Rameshwaram to okha try Pannu bro
@mohammadismail4345 Жыл бұрын
Csmt to mahalakshmi railway station how do reach?
@a.b.manikandana.b.manikand83032 жыл бұрын
கவலைப்படாதீங்க தம்பி சாப்பிட்டது தானே போன போகட்டும்..........
@selvidevendar2063 Жыл бұрын
அண்ணா அங்கிருந்து பக்கத்திலே மஹாலக்ஷ்மி கோவில் உள்ளது அதையும் போடுங்க நடந்து போனா 5 நிமிசம் தான். அண்ணா
@prasgold74962 жыл бұрын
2018 இல் மும்பை செல்லும் போது இந்த அஜ் அல்ல மசூதி சென்றேன் நைட்டில் சென்றதனால் ஒன்னும் காண முடியவில்லை இப்பொழுது பார்த்தால் நன்றாக இருக்கிறது
@naramkrish2 жыл бұрын
In which dormitory rooms u stayed
@kirankumarm79412 жыл бұрын
Thalaiva nan neenga kurla train eritten endru sollambodhe naan recommendpannen enna bro oru likeille oru heart elle naan kettu one week achi😔😔😔😔😔
@abarnavenkat90562 жыл бұрын
Hi bro...insta la oru doubt ketu iruken bro...konjam reply pannunga 🙏🙏
@gangaacircuits82402 жыл бұрын
கேரளா கடைகளிலும் அப்படித்தான் புரோட்டா பத்து ரூபாய் தொட்டுக்க குருமா தொன்னூறு ரூபாய். கேட்டா நல்லா சொல்றாங்க டீடெயிலு.
@rameshkarthick32152 жыл бұрын
First like first comment
@dhanagopalgopi40672 жыл бұрын
Can u share the dormitory address and the price which u stayed
@PraveenKumar-dz7sr2 жыл бұрын
Train ticket ku line la nika theva ila bro station la evlo vending machine iruku anga poi ticket eduthu payment upi qr select panni namba pay panna takunu ticket edukalam 😁 Apadi ila UTS app la paperless ticket eduthutu poite irukalam line la nikurathe waste uh bro ❤️🔥 Bus ticket ku CHALO app paperless ticket edukalam Online payment panniye Mumbai is ♥️❤️🔥
@vinovijay97052 жыл бұрын
Bro ..Bandra , jhuhu ponga bro
@thangagameingyt66992 жыл бұрын
நாங்கள் தண்ணீர் நிறைய இருக்கும் போது போய் பார்த்தோம்
@SalmaBanu-u1v11 ай бұрын
Mumbai val tamilar plz tel me Kalyan nagar and ulhasnagar la rent house eruntha soluga 8k kulla
@ramjey40422 жыл бұрын
Pro Gujarath la Sivan temple ippaditha kadal ulla irukkum pro Anga ponga 6hr tha veliya irukkumam pro
@inamulhasan69232 жыл бұрын
Dargah is different from mosque bro.
@MuthuKumaran-mq4xt2 жыл бұрын
Bro sivan temple ipdi oru temple iruku atha first spl
@rameshrangaswamy82612 жыл бұрын
Try at railway station Jan Ahar.
@aakasharuldass82792 жыл бұрын
bro new mumbai ku vaaga
@moderndaystamil2 жыл бұрын
Super bro 👍👍👍👍
@gopinathmistry38102 жыл бұрын
Hai bro as you cover hajalli pls you can cover jivdani temple and vajreshpuri temple in virar i am staying in virar you can stay at our house our house is bachelor house
@udayakumarjourneys21302 жыл бұрын
Super bro ❤️
@Ronaldogiri2 жыл бұрын
Wow
@naren_karthik_122 жыл бұрын
Bro itheh Mari Tamil Nadu la ramanathapuram district devipattinam thi lu etha Mari iruku bro
@aakasharuldass82792 жыл бұрын
bro new mumbai ku vaaga bro
@hjdjehdkjhjrjhdd2 жыл бұрын
நானும் மும்பையில் தான் இருக்கன் ஆன நா அங்க போகவில்லை ஒரு நாள் போறேன்
@shreenath68902 жыл бұрын
Thuppaki padathula varra idam dhaana bro idhu
@a.guna.parali64542 жыл бұрын
👌👌👌👍👍👍
@Munuswamy.G2 жыл бұрын
குஜராத்தில் கூட இதுபோன்ற ஒரு சிவன் கோவில் கடலின் உள்ளே உள்ளது நண்பரே. தாங்கள் சென்று அதையும் ரிவ்யூ செய்து பதிவிட்டால் நல்லது நண்பரே.
@rrajagopaliyer6562 жыл бұрын
Good
@rameshrangaswamy82612 жыл бұрын
Our Devipattanam?????????
@skvlogs67022 жыл бұрын
😍🥰😊❤️🔥👌👍
@a.b.manikandana.b.manikand83032 жыл бұрын
பெஸ்ட்டாக பண்ணவும் வாழ்த்துக்கள்
@rameshrangaswamy82612 жыл бұрын
Siddi vinayak kovil kattavum. Mumbai Peter vara karanamana kovil kattavum.
@Transitbites2 жыл бұрын
see Ganesh Chaturthi video
@rameshrangaswamy82612 жыл бұрын
Sky scapers. Not scrapers.
@MuthuKumaran-mq4xt2 жыл бұрын
And world god
@fatherfather96532 жыл бұрын
hi
@sirajdeenparveen20162 жыл бұрын
Alag Alag
@nssathishkumar55022 жыл бұрын
Sriradi travel vlog
@a.b.manikandana.b.manikand83032 жыл бұрын
Digital travelகு உங்களுடன் நானும் வருகிறேன் தம்பி, உங்களுக்காகவே முழு விளம்பரத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@Dindigul_saravanan2 жыл бұрын
தம்பி நீங்க தனியா போகல யா கைடு கூட போய் இருக்கீங்க போல அதான் இவலவு விபரம் சொல்லுறீங்க
@MuthuKumaran-mq4xt2 жыл бұрын
Antha sivan temple ku coastel road la poda mudiyathu....because realy sivan is real god....
@imranKhan-nn2sb Жыл бұрын
Room yengha nalla iruko
@hakims842 жыл бұрын
Budget padmanabhan 10:26
@a.b.manikandana.b.manikand83032 жыл бұрын
அதுதான் மும்ம்ம்ம்ம்பை
@mastersaravanan.r1172 жыл бұрын
மும்பையில்பேருந்து ஒன்டே பாஸ் உண்டா தெரிந்தவர்கள் பதில் சொல்லவும் 🙏
@ganesanmurugan2782 жыл бұрын
Hi bro
@dhanagopalgopi40672 жыл бұрын
Is there is any one-day tourist ticket pass in local trains in Mumbai .. can somebody comment on this.. 🤝
@km-fl2gb2 жыл бұрын
Metro may have.. Check
@dhanagopalgopi40672 жыл бұрын
@@km-fl2gb 🤝
@AceAlgorithmsPrasanth2 жыл бұрын
நான் 80 - 81 வருடத்தில் மும்பை சென்று இந்த மசூதிக்கு சென்று பார்த்து இருக்கிறேன் தங்கள் பதிவிற்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🍒🍒🌺🌺🙏🏿🙏🏿