ஹலோ.. User Manual ஐ படிக்காதது உன் தப்பு! | KAVANAGAR KARJANAI | EP 499

  Рет қаралды 27,850

KAVANAGAR KARJANAI

KAVANAGAR KARJANAI

Күн бұрын

🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
பங்கேற்க விரும்புவோர்
visit : kavanagarkarja...
📲 94865 19591
📲 99449 55176
----------------------------------------------
☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
BOOK LINK: drive.google.c...
-----------------------------------
👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
For Details CONTACT :
94865 19591,
99449 55176,
98414 64388,
98418 04493,
94440 55166.

Пікірлер: 126
@sampath8630
@sampath8630 3 жыл бұрын
ஐயா வணக்கம். அரசியல் ஆன்மிகம். தங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் உண்மைகள். உதாரணத்துடன் கூறியது மிகவும் அருமை. எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. ஐயாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். கிராமத்து விவசாயி. சேலம்.
@unnikrishnann2917
@unnikrishnann2917 3 жыл бұрын
ஆட்சிக்கு இவர்கள் வரக்கூடாது என்று முன்னரே உறுதியாக சொன்னவர் நீங்கள் மட்டும் தான்.வந்த பின்னாலும் இவர்களால் நம்முடைய கலாச்சாரம் சேதம் ஆகிவிடும் என்றும் தைரியமாக சொன்னவர் நீங்கள் மட்டும் தான் ஐயா 🙏🙏🙏 எங்கள் அனைவரையும் துன்பப்பட வைத்தது நீங்கள் சொல்வது போல் தமிழ் நாடு பாடநூல் கழக தலைவர் பதவி & சிறுபான்மையினர் தலைவர் பதவி. இது போன்ற பதவிகளால் இந்த செந்தமிழ் நாடு, சிவபூமி என்ன ஆகுமோ தெரியவில்லை. நீங்கள் நாம் அனைவரும் பிரார்த்திப்போம் ஐயா
@chandrans7499
@chandrans7499 3 жыл бұрын
ஆகம வேதங்களில் அள்ள அள்ள குறையாத பல ஆண்டுகள் பழமையானலும் அதிலுள்ள அமுதத்தை அள்ளி அள்ளி வழங்கும் அய்யாவிற்கு நன்றிகள் பல பல
@retnamahsubbrayan7277
@retnamahsubbrayan7277 3 жыл бұрын
அரசாங்க விதிமுறைக்கு ஏற்ப எப்படி வாழ்கிறோமோ அது போல் இறைவன் ஆனைக்கு ஏற்ப நாம் எப்படி வாழவேண்டும் என்று ஐயா அழகாக விளக்கி விட்டீர்கள் மலேசியாவில் தங்கள் அநுபவம் சிரிப்பை வரவழைத்து விட்டது இப்போது நன்றாக மலாய் வார்த்தை சொல்கிறீர்கள் நன்றி ஐயா 🙏🙏🙏
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 3 жыл бұрын
திருமிகு காகபுசுண்டர் திருவடிகள் போற்றி ஓம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@ganeshbhabu9457
@ganeshbhabu9457 3 жыл бұрын
நற்பவி
@ayyakkannus5772
@ayyakkannus5772 3 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா.. அந்த ஈசனே நேரில் வந்து அருள் உபதேசம் சொன்னது போல் உள்ளது....
@saravanan-ex4lv
@saravanan-ex4lv 3 жыл бұрын
கொங்கு நாட்டு சிங்கம் அண்ணாமலை வருங்கால தமிழக முதல்வராக வேண்டும்
@amudhamozhi1
@amudhamozhi1 3 жыл бұрын
வணக்கம் ஐயா! User manual பற்றி அற்புதமான விளக்கம். நம்முடைய SSS குடும்ப உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு நம் சமயம் சம்பந்தமான வகுப்புகளை புத்தகமாகவோ அல்லது ஆன்லைன் பயிற்சி வகுப்பு மூலமாகவோ நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் அரசாங்கம் நம் சமயத்தை அழிப்பதற்காகவே அமர்ந்து உள்ளது. நன்றிகள் பல 🙏🔥🙏
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 3 жыл бұрын
தங்கள் கருத்து 100/100 உண்மை இந்து மதத்தை அழிக்கவே வந்தேரிகள்களும் ஆட்சியும் தழிழ் நாட்டில் நடக்கிறது ஓட்டு போட்டு நம் கண்ணை நாமே சுட்டுக்கிட்டோம் நம்வாரிசுகளுக்கு இந்த குழுவின் மூலம் இந்துதர்மம் வேத புராணங்கள் நாயன்மார்கள் ஆழ்வார்கள் வரலாறு முதலான வைகளை நாம் கற்பிக்க வேண்டும் உங்களுக்கு பின் இதை சொல்வதற்கு கூட ஆளில்லை உடனே தொடங்குவோம் ஈசன் செயலால் எல்லாம் செயமே ஓம் நமச்சிவாய ஓம் 🙏🙏🙏
@sivaparameswari
@sivaparameswari 3 жыл бұрын
Gurukulakkalvi,thirumurai kalvi need
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 3 жыл бұрын
Awsome speech om namasivaya Thennadu daiya sivane potri,
@SivaKumar-vo3gs
@SivaKumar-vo3gs 3 жыл бұрын
உண்மை தான் வெற்றி பெறும்
@kumaravel6988
@kumaravel6988 3 жыл бұрын
சிங்க கூட்டம் ‌புறப்பட்டதே வெல்வோம் ஐயா
@sakthivelsm9763
@sakthivelsm9763 3 жыл бұрын
உங்கள் பேச்சு எங்களுக்கு தெளிவை கொடுக்கிறது அய்யா வாழ்க வளமுடன்.
@rekaroja5360
@rekaroja5360 Жыл бұрын
நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மையான தகவல் அய்யா. எங்களுக்கு உண்மையை எடுத்து கூறினீர்கள். நன்றி அய்யா.
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 3 жыл бұрын
நன்றி தெரிந்தோ தெரியாமலோ இந்தக் கருத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பலரிடத்தும் சொல்லி வந்திருக் கிறேன் ஆனால் வெள்ளையும் மஞ்சலும் சன்மார்க்க கொடி நன்றி
@universalthoughts4450
@universalthoughts4450 3 жыл бұрын
அய்யா அவர்கள் வாழ்க வளமுடன் தங்களின் இந்த துணிவான பேச்சு மிகவும் ஊக்கம் அளிக்கிறது ஆட்சி பற்றி மற்றும் ஆன்மீகம் சார்ந்த விஷயம் அனைத்தும் அருமை இந்த துணிவு கூட சீமான் அவர்களுக்கு இருக்காது
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im 3 жыл бұрын
Thanks for Updating every moment by Ayya Kavanagar.....AUM SIVAYANAMA..... Vaazga SSS.
@rathnaselvi1604
@rathnaselvi1604 3 жыл бұрын
அய்யா வணக்கம் 🙏ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் இன்று காலை உங்கள் ஆன்மீகம் சார்ந்த விளக்கம் மிக அற்புதம் வாழ்க பல்லாண்டு காலம் 🙏🙏🙏🙏🙏
@muthupandy6882
@muthupandy6882 Жыл бұрын
அய்யா அவர்கள் நீண்ட காலமாக ஆயுலுடன் வாழ இறைவனை வேண்டுகிறேஓம்
@ajayanandavs8335
@ajayanandavs8335 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@joswaa112
@joswaa112 3 жыл бұрын
அன்பே சிவமே வணக்கம்
@venugopalganesan4076
@venugopalganesan4076 3 жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம் உங்கள் ஆசீர்வாதம் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம் ஓம் நமசிவாய 🙏👍
@MannaitoChennai1982
@MannaitoChennai1982 3 жыл бұрын
அருமையான பதிவு அய்யா பாடநூல் பற்றிய குறிப்புகள் அருமை அய்யா பனிவான வணக்கங்கள் அய்யா
@mohansambandham8833
@mohansambandham8833 3 жыл бұрын
Iyya valga valamudan Valga valamudan Mohan karaikal
@sivasami.k9284
@sivasami.k9284 3 жыл бұрын
We are healthy and happy. We are following to your syllabus. Thank you very much sir. 🎉🙏👍🔥💓🎉🙏.
@KAVANAGARKARJANAI
@KAVANAGARKARJANAI 3 жыл бұрын
Very good
@sansrirupra7723
@sansrirupra7723 3 жыл бұрын
Arumai arumai 100% arumai,kaliyughathil piranthaalum eshanin maghimai yendrendrum menmai.perfect.
@ramamurthi1378
@ramamurthi1378 3 жыл бұрын
இது போன்ற நல்ல விஷயங்களை மக்களுக்கு சொல்பவர்களையும் தேடித்தான் போக வேண்டியதுள்ஸது. அவர்கள் அறிவுரைகளை கேட்பாரும் அரிதாகி விட்டனர். நன்றி ஐயா.
@rajagopalaniyengar2579
@rajagopalaniyengar2579 3 жыл бұрын
தங்களது கருத்துக்கள் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
@jithamithra7997
@jithamithra7997 3 жыл бұрын
அற்புதமான விளக்கம். அறிவுரை. 👏👏👏🙏🙏🙏
@ayyanduraiarrivalazan930
@ayyanduraiarrivalazan930 3 жыл бұрын
மாண்புமிகு ஐயாவிற்கு பெருமைக்குரிய ஐயாவிற்கு வணக்கத்துக்குரிய ஐயாவிற்கு கோடான கோடி நன்றிகள் கோடான கோடி வணக்கம் ஐயா என்றும் பெருமையுடன்
@sankar4786
@sankar4786 3 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன்
@pushpalatha7765
@pushpalatha7765 3 жыл бұрын
நன்றிகள் பல கோடி ஐயா 🙏🙏
@rathinama7378
@rathinama7378 3 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 ஓம் சிவ சிவ சிவ ஓம் 🙏 நற்பவி நற்பவி நற்பவி
@krishnadasc4647
@krishnadasc4647 3 жыл бұрын
Ayya vanakkam.... Ayya sorpozhivu melum melum romba payanullathu... Nal vaazhvin ilakkanam...appan aadisivanin arulai pera udavum sorpozhivu..... Anbu vanakkam ayya... Nandri.... 🕉️🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@p.gowreswari6315
@p.gowreswari6315 2 жыл бұрын
ஐயா இப்ப உள்ள பாடத்திட்டம் பற்றி நீங்க புரிய வைத்தது எங்களுக்கு பகீர் என்று இருக்கின்றது 🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthupandy6882
@muthupandy6882 Жыл бұрын
நன்றி அய்யா வணங்குகிறோம்
@chandranchandrasikaran9987
@chandranchandrasikaran9987 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ யோகி‌ இராம கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி. உண்மைதான் சுவாமி இன்றைய மதமாற்றத்துக்கு காரணம் , user manual லை படிக்காததுதான். எனக்கு பட்டி மன்றம் பேச்சாளர் Leone அவரது நயாண்டித்தனமான பேச்சு பிடிக்காது சுவாமி. தங்கள் ஆலோசனை பின்பற்றி தினமும் திருவருட்பா பாடி மகிழ்கின்றோம். நன்றி சுவாமி. சிரம்பான் மலேசியா Triple "sSs" உறுப்பினர் சந்திர சேகரன்
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@murugansk6709
@murugansk6709 3 жыл бұрын
🙏சிவ சிவ சிவ 🙏ஐயா வணக்கம்🙏அருமை , அற்புதமான விளக்கம் ஐயா 🙏சிவ சிவ சிவ 🙏
@ethooda123
@ethooda123 3 жыл бұрын
User manual vae unga guidance than iyya... ungala epadi safe a vachukanum than naa poraduren..
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 3 жыл бұрын
முடிந்தவரை கருத்துக்களை தமிழில் பதிவு செய்யலாமே அந்நியனின் ஆதிக்கம் நம்சமயத்திற்கு இனியும் வேண்டுமா
@ilamparithi97
@ilamparithi97 3 жыл бұрын
SSS குழுமத்தின் அங்கத்தினராக என்ன செய்ய வேண்டும்
@vidya121
@vidya121 3 жыл бұрын
Kindly contact the number given in description sir.
@chandramohanvelupillai3700
@chandramohanvelupillai3700 3 жыл бұрын
நன்றி ஐயா
@narayananc.n.4343
@narayananc.n.4343 3 жыл бұрын
Om Nama Shivaya !!! Narpavi ! Narpavi !! Narpavi !!!
@skpmani8508
@skpmani8508 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
@SaranyaS-wm7yo
@SaranyaS-wm7yo 3 жыл бұрын
Mikka nantri ayya
@sansrirupra7723
@sansrirupra7723 3 жыл бұрын
Ayya unggalaal naanggal thappithom,emperumaan nyaanam uyaarthaa nyaanam.
@sivagnanamr2548
@sivagnanamr2548 3 жыл бұрын
நன்றி ஐயா, வணக்கம், இராம.சிவஞானம்.விழுப்புரம்.
@RajaRam-hf6lj
@RajaRam-hf6lj 3 жыл бұрын
Nandri ayya valzha valamudan Tirupur rajaram r
@saravananramasamy7123
@saravananramasamy7123 Жыл бұрын
நன்றி
@kumaravelk4340
@kumaravelk4340 2 жыл бұрын
ஓம் சிவாய நம போற்றி
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 Жыл бұрын
Omsivasivaom valgavalamudan
@sivasami.k9284
@sivasami.k9284 3 жыл бұрын
Narpavi Narpavi Narpavi.
@muralikrishna-ji4re
@muralikrishna-ji4re 3 жыл бұрын
Superb Iyya
@saritharajesh6234
@saritharajesh6234 3 жыл бұрын
Valzha Valamudan Ayya
@shamroshan7017
@shamroshan7017 Жыл бұрын
Nantri iya.
@ponmaniselvi7879
@ponmaniselvi7879 3 жыл бұрын
Vanakam ayya
@pelumalai.p4327
@pelumalai.p4327 3 жыл бұрын
🙏🙏🙏
@mgrram425
@mgrram425 3 жыл бұрын
Om namasivaya 🙏🙏🙏
@balasaraswathi6515
@balasaraswathi6515 3 жыл бұрын
Nanri lyya
@baranidharan1047
@baranidharan1047 3 жыл бұрын
Nandri iyya
@bgn9641
@bgn9641 3 жыл бұрын
Nandri iyya......Om Siva Siva Om
@ramarasunarayanan2550
@ramarasunarayanan2550 3 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம் ஓம் நமசிவாய.
@sivabanu8710
@sivabanu8710 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா 🙏
@balakumar3764
@balakumar3764 3 жыл бұрын
சிறப்பு ஐயா
@cosmonaut3684
@cosmonaut3684 3 жыл бұрын
Nandri Ayyah... ,👍.... Vetri Nichayam..
@karnankarnan3546
@karnankarnan3546 3 жыл бұрын
Super Ayya Thank you
@rakunathannaidusaminathann9926
@rakunathannaidusaminathann9926 3 жыл бұрын
He has the right cause he beliefs in Sivam
@gowsikamohan9212
@gowsikamohan9212 3 жыл бұрын
Thank You Ayya
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@rajainfotech4941
@rajainfotech4941 3 жыл бұрын
போடோ no problem don't worry thanks 😀😀😀
@sugunanandanvictorroyroger4022
@sugunanandanvictorroyroger4022 3 жыл бұрын
Thanks, OM SIVA SIVA OM...
@narmadhas3512
@narmadhas3512 3 жыл бұрын
ஓம் நமசிவாய
@raveentheranravi
@raveentheranravi 3 жыл бұрын
👍🏻💝💐
@rajeswarisaravanan2869
@rajeswarisaravanan2869 3 жыл бұрын
ஐயா காகபுஜண்டர் சொன்னது நற்பவியா அல்லது நட்பவியா தெளிவுபடுத்தவும் .நன்றி.
@osro3313
@osro3313 3 жыл бұрын
🙏நன்றி அய்யா 🙏
@alagirikannan9274
@alagirikannan9274 3 жыл бұрын
ஐயா சென்னைல உங்க வழி ஸ்கூல் அண்ணா நகர் ல எங்க இருக்குனு சொல்லுங்க என் பையனா சரியான ஸ்கூல் ல சேர்கணும் ஐயா
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 3 жыл бұрын
அருமை ஐயா.
@s.muruganandham7061
@s.muruganandham7061 3 жыл бұрын
👣🌺🌺🙇🙏🙏🙏 நமஸ்காரம் 🙏 ஐயா 💐🙏😀😀😀
@kalyanasundaram2856
@kalyanasundaram2856 3 жыл бұрын
வாழ்க பல்லாண்டு...
@mania4401
@mania4401 3 жыл бұрын
வாழ்கவளமுடன் ஐயா
@varun7926
@varun7926 3 жыл бұрын
🙏குருவே சரணம்
@Arjun-di7bi
@Arjun-di7bi 3 жыл бұрын
ஐயா நீங்கள் சிவயோகி பற்றி ஒரு காணொளி போடவேண்டும் இது என் வேண்டுகோள்
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 3 жыл бұрын
👌👏👏👏🙏🙏🙏
@saravanabhavaavs9743
@saravanabhavaavs9743 3 жыл бұрын
I want join sss member
@mohansundaram2798
@mohansundaram2798 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@shamroshan7017
@shamroshan7017 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshmimuthusamy5372
@lakshmimuthusamy5372 3 жыл бұрын
Iyya vanakam
@user-re3po1hq3i
@user-re3po1hq3i 3 жыл бұрын
நற்பவி.ஐயா
@hssubashvaasan9073
@hssubashvaasan9073 3 жыл бұрын
Welcome ayya Siva Siva sss
@healthyyogacenterumapathy1323
@healthyyogacenterumapathy1323 3 жыл бұрын
👌👍😊
@selvarajr5445
@selvarajr5445 3 жыл бұрын
DGL லி யோனி கம்மனாட்டி
@sengottuvelkg6197
@sengottuvelkg6197 3 жыл бұрын
20.08.2021 marriage-iku mattum morning கோயில் திறக்குமா முயற்சியுங்கள்
@sankaranbabu3372
@sankaranbabu3372 3 жыл бұрын
Saar ore kelvi? Evalavu varusham indha reservation quota system irukum. Bramhnargal mele innum evalavu varusham pazhiye pottu Vazhdindu irrukka poraanga? Any idea when will this draconian law of reservation quota system will be scrapped.
@21chittu
@21chittu 3 жыл бұрын
3.14 ...madu aadu kadakara madri...laugh and laugh
@sivabalan3577
@sivabalan3577 3 жыл бұрын
ஐயா வணக்கம்
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 3 жыл бұрын
🙏🏾❤️🙇🏽‍♂️🙇🏽‍♂️🙇🏽‍♂️🙇🏽‍♂️🙇🏽‍♂️❤️🙏🏾
@PrabhuPrabhu-zr2lm
@PrabhuPrabhu-zr2lm 3 жыл бұрын
ப வளர்மதி மாதிரி மேதைகல் இருந்தா நல்லா இருக்கும்
@kvshanmugasundaramkvshanmu2227
@kvshanmugasundaramkvshanmu2227 3 жыл бұрын
SSS உறுப்பினராக என்ன செய்ய வேண்டும்
@sadasivam6170
@sadasivam6170 2 жыл бұрын
sSs
@prabhua2776
@prabhua2776 3 жыл бұрын
ஐயா.நிங்லே.சி
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
நல்லா சொல்லுங்க நீங்க அறிவாளி உண்மை உணர்ந்தவர் வணக்கத்துக்கு உரியவர்
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 1,4 МЛН