ஓம் ஸ்ரீ யோகி இராம கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி. நச்சை விரட்டும் பயிற்சிகள் பற்றிய அற்புதமான விளக்கம் சுவாமி. தமிழ் நாட்டு மக்கள் மிகவும் கொடுத்தவர்கள். சுவாமி இருக்க பயமேன். தமிழ் நாட்டு மக்களுக்கு மட்டுமில்லை உலகத்திலுள்ள அனைத்து சிவ சிற்சபை உறுப்பினர் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்களை கூறி வருகின்றார். சுவாமிக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும். Triple"sSs" உறுப்பினர் சிரம்பான் மலேசியா சந்திர சேகரன்
@retnamahsubbrayan72773 жыл бұрын
தெய்வீக தரிசனத்தை எப்படி காண்பது என்று அழகாக நான்கு பயிற்சியின் வழியாகச் விளக்கி சொல்லி விட்டீர்கள் மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
@sampath86303 жыл бұрын
ஐயா வணக்கம் ஐயாவின் திருவடி சரணம் சரணம். பதிவுமிகவும் பயனுள்ளதாக உள்ளது. நெஞ்சார்ந்த நன்றிகள்.
@seenivasan13543 жыл бұрын
வணக்கம் ஐயா . உங்கள் ஞான உபதேசங்கள் எங்கள் வாழ்க்கை யை மாற்றும் உங்களை வணங்குகிறேன்... நன்றி🙏💕
@balasubramaniyans14263 жыл бұрын
அருமை ஐயா மிக்க நன்றி தங்களின் சமுதாய பணி மக்களின் மேல் உள்ள அக்கரை அனைத்தும்... நன்றி ஐயா
@harivasan19233 жыл бұрын
My name is k.harivasan and my studying 12th and daily see kavanagar Gharni video 👍👍🙏
@selvarajp68133 жыл бұрын
தாங்களை பின் பற்றுபவர்கள் பாக்கியவான்கள் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
@ராஜேன்திறன்ராஜேன்திறன்2 жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அய்யா மக்களுக்கு நல்ல கருத்துகள்.பயிற்ச்சிகள்நல்ல.எண்ணங்களுடன்வாழ.சொல்லித்தருகீர்கள்உலகத்தின்தந்தைதாங்கள்தாம்நீங்கள்சொல்லிகொடுப்பதைஅடிநாயேன்கடைபிடிப்பேன்👌👌👌🌹🌹📿🌹🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா
@subbanarasuarunachalam34513 жыл бұрын
This gentleman is rare example of thinking individual. There are in fact so many like him ,but very few have come out to share their knowledge to the public. I do not know many take advantage of his work. Perhaps right thinking people should form groups of youngsters( School and College students of both sexes) in various towns and cities and impart these useful tips for good health and clear thinking .May his work continue with Divine Grace!
@Chandran81313 жыл бұрын
அய்யா ஒரு தலை சிறந்த திறந்த புத்தகம்
@comedystudio78672 жыл бұрын
குருவே சரணம் சரணம்! போற்றி போற்றி! காக்க காக்க! அபயம் அபயம்! தயவு தயவு! கருணை கருணை! இரக்கம் இரக்கம்! அருள் அருள்! துணை துணை! நற்பவி நற்பவி! திருச்சிற்றம்பலம். சிவ சிவ
@ayyakkannus57723 жыл бұрын
ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.....
@lakshmikalirengan24122 жыл бұрын
மூச்சுப் பயிற்சி பற்றிய தெளிவு பெற்றேன் ஐயா நன்றி வணக்கம்
@krishnavenim33963 жыл бұрын
இன்றைய பதிவு மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா சிவாய நம
@JithendraGurumurthy3 жыл бұрын
ஊக்கம் தரும் பதிவு. நன்றி அய்யா🙏💝🌹
@venugopalganesan40763 жыл бұрын
அன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம்.ஓம் நமசிவாய.தென்னாடுடைய சிவனே போற்றி.உங்கள் ஆசீர்வாதம் பெற்று சிறப்புடன் வாழ வழி வகுத்தது கொடுக்க வேண்டும்.ஓம் சிவ சிவ சிவா போற்றி
@lakshmikalirengan24123 жыл бұрын
நன்றி ஐயா பிராணாயாமத்தின் பையனை தங்களின் பதிவு ஆல் நன்கு அறிந்தேன் எல்லாம் சிவமாகி நின்றாய் போற்றி
@murugan75473 жыл бұрын
இறை அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம்
@sundararajanmuniyandi35892 жыл бұрын
Iya vanakkam 🙏
@mangalakumar31272 жыл бұрын
அற்புதம் ஐயா வணக்கம் நன்றி
@m..sivanarulsivanadiyar25832 жыл бұрын
சிவஞான குருவே வெற்றி நிச்சயம் ஓம் நமசிவாய🌏.
@cikgusivam96313 жыл бұрын
ஓம் நமசிவயா. நன்றி குருவே. SSS ஒரு புதிய சகாப்த்தம். எல்லாம் சிவமயம். அன்பே சிவம்.
@sstarderssstardersvijay89783 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 super sir 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌴 thanks you 🙏🙏🙏🙏😄😄😄😄 super sir thank you 🙏🙏🙏🙏🙏🙏
@naveenkarpagavalli52932 жыл бұрын
Thanks gurunatha
@lakshmikalirengan24123 жыл бұрын
ஐயா art of living பயிற்சியில் தாங்கள் கூறிய பிரணாயாமம் பயிற்சி பெற்றேன் ஆனால் ஆனால் தங்களின் பதிவை பார்த்த பிறகுதான் இந்த நான்கு பிரணாயாமம் களின் பலனைப் பற்றி தெளிவாக அறிந்தேன் எல்லாம் சிவமாகி நின்றாய் போற்றி
Vannkkam Aiya very good 🙏after I doing no more Use pumps. My family doctor surprised thank you 🙏
@SaranyaS-wm7yo3 жыл бұрын
Mikka nantri ayya
@karuppasamyrmk93093 жыл бұрын
அருமை அருமை அருமை
@lakshmimuthusamy53723 жыл бұрын
Iyya vanakam
@vijayak18683 жыл бұрын
Ayya vanakkam ayya nandri
@abishek.r65593 жыл бұрын
Nandri ayya
@murughanapn25053 жыл бұрын
அருமை அருமை தங்களது அறிவுரை மிகவும் நன்றாக இருந்தது நன்றி ஐயா வணக்கம்
@kannanmkannan30403 жыл бұрын
மிகவும் நன்மையான பதிவு
@pmsivaakumar3 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம்
@Jana_163 Жыл бұрын
Thank you so much sir
@NagappanKLsabashsariyanaadi3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா வணக்கம் ஜெய்ஹிந்த்
@murugansk67093 жыл бұрын
🙏ஓம் சிவ சிவ ஓம்🙏வணக்கம் ஐயா 🌹 அருமை அருமை அருமை 🌹 நன்றி ஐயா🙏ஓம் சிவ சிவ ஓம்🙏
@kvshanmugasundaramkvshanmu22273 жыл бұрын
குருவே திருவடி சரணம் போற்றி
@Vaasisivaa3 жыл бұрын
சிவ சிவ ... ஓம் ஸ்ரீ குருவே துணை...!
@inbavalliselladurai91363 жыл бұрын
Atma namaste thankyou atma🙏🙏🙏
@lalithaharini53123 жыл бұрын
நன்றி குருஜி
@notprovocation3 жыл бұрын
வணக்கம் ஐயா
@ramarasunarayanan25503 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம் ஓம் சிவ சக்தி ஓம்
@sivanathansinaperil52873 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@kumaravel69883 жыл бұрын
ஐயாவின் திருவடிகள் போற்றி
@RajaRam-hf6lj3 жыл бұрын
Nandri iyya valzha valamudan Tirupur rajaram r
@leelashan88663 жыл бұрын
Mikka nandri Ayya 👍
@ponmaniselvi78793 жыл бұрын
Vanakam ayya
@mgrram4253 жыл бұрын
Nantri ayya...om namasivaya 🙏🙏🙏
@arumugam67233 жыл бұрын
Ungal.Anpesivam
@dhivab.3-1903 жыл бұрын
அன்பே சிவம் அறமே ஜெயம் நன்றி ஐயா
@sooriyakalanadesan44393 жыл бұрын
Thanks Thanks
@s.m.subbaiah3 жыл бұрын
பார் புகழ பல்லாண்டு வாழ்க. சுத்தமல்லி மீ.சுப்பயைா. எல்லாம் சிவன் செயல்.
@pushpavathythurairajasingh68593 жыл бұрын
நன்றி ஐயா நான் யில் இலங்கையில் வசிக்கின்றேன் என்னால் நேரடியாக பயிற்சியில் பங்குபெற முடியாது. உங்கள் பதிவை. பின்பற்றுகிறேன் நன்றி குருவே. உங்கள் பணி எமக்கு தேவை நற்பவி நற்பவி நற்பவி
@yasinthajase40313 жыл бұрын
நீங்கள் இலங்கையில் எங்கு உள்ளீர்கள்
@kiranshiva51753 жыл бұрын
Nantri ayya💥💥💯💯💯💯💯
@SELVAPRABU7003 жыл бұрын
🙏🌹ஓம் சிவசிவ ஓம்🌹🙏
@saraswathi56842 жыл бұрын
நன்றிஅய்யா
@jayabanudayakar40873 жыл бұрын
Sivayanama om. Jai Hind
@baranidharan10473 жыл бұрын
Nandri iyya
@rathnaselvi16043 жыл бұрын
அய்யா வணக்கம்🙏🙏🙏🙏🙏ஈசன் கருணை ❤️ நன்றி அய்யா வாழ்க பல்லாண்டு காலம் ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏🙏🙏🙏
@sakthiannamalai54553 жыл бұрын
சுதந்திர நாடு. மோசமான அரசியல் வலையலிருந்து மீளும் நாள் எந்தாளோ.. தங்களை போன்ற சான்றோர் போராடி சொல்லி கொண்டே வருவது இவர்களில் பலரும் உணரவில்லை என்பதையே உரைக்கிறது. தங்களின் ஆற்றாமையும் இயலாமையும் அடியேன் உண்ர்தாலும் வெற்றி நிச்சயம் என்ற உங்களின் மந்திரமே நமக்கு எல்லாம் வேதம். குருவே சரணம்.
@rajamayuri48733 жыл бұрын
Thank u
@kumareshkumaresh27823 жыл бұрын
சிவசிவ
@akshayaprakruthi34813 жыл бұрын
Vankam iya 🙏🙏🙏
@k.s.prakashkumar23553 жыл бұрын
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@tkrishnan95343 жыл бұрын
Om
@ramakrishnavanaja3 жыл бұрын
Thanks Iyya
@hssubashvaasan90733 жыл бұрын
Siva Siva sss
@rajaraja.m56593 жыл бұрын
நன்றி ஐயா
@jayakkodi83793 жыл бұрын
🙏🙏🙏🙏🙏💖
@sivaselvichinnadurai98293 жыл бұрын
ஐயா திருவடிக்கு வணக்கம்🙏🙏🙏
@solaisundari42693 жыл бұрын
ஐயா ஆட்டிசத்திற்கும்,வலிப்பு நோய்க்கும் மருத்துவம் சொல்லுங்கள்.Pls
@KAVANAGARKARJANAI3 жыл бұрын
Contact homeo dr-9344421102
@sivabalan35773 жыл бұрын
ஐயா வணக்கம்
@jayalakshmimaruthaih62843 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் வைரத்தை பட்டைத் தீட்டுகிரிகள் வாழ்க வளமுடன்
@narayananvalliappan6062 жыл бұрын
ஐயா தங்களது ஆன்மீகப்பணி போற்றற்குரியது Voice recording இன்னும் சற்று மேம்பாடு அடைந்தால் சிரமமின்றி கேட்டறிந்து புரிந்துகொள ஏதுவாகும். உடல் தூய்மை உள்ளத்தூய்மை அறிவுத்தூய்மை ஆன்மத்தூய்மை பற்றி வள்ளலார் போல் எடுத்துரைத்தீர். தங்களின் யோக ப்ராணாயாம தவப்பயிற்சி பற்றி அறிய விழைகிறோம் மனவளக்கலை மாணவன் வ.நாராயணன் வடலூர்
@madhesanlaxmanan87083 жыл бұрын
அய்யா வணக்கம் வேலைசெய்யும் நிறுவனத்தில் செயற்கை இரசாயின புகையயினால் சுவாச பாதிப்பை தடுக்க என்ன செய்வது வேலை விடமுடியாது மாற்று யேசனை வேண்டும்
@rajand98363 жыл бұрын
ஐயா நான்sss சேரவேண்டும் என் வழி
@balasaraswathi65153 жыл бұрын
Iyya nanri lyya. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 How to join triple s lyya?
@padmarajagopal36763 жыл бұрын
What is sss
@NRVAPPASAMY13 жыл бұрын
Sir You agree that any spiritual practice starts with respecting our Guru. You may not be aware that "SSY" is a registered trade mark of RSVK. where Satguru Jaggi Vasudev started his career as a teacher. It is not appropriate to ignore his Teacher "Rishi Prabhakar" and give the credit to Jaggi. Please note. All pranayama you mentioned is rediscovered by these Gurus.. But it exists in our scriptures and best to learn these are from our Pattamadai Sivananda Swamigal Ashrams. Thank you. Brahmari is for improving memory, Nadi Sodhana is balancing two brains, bastrika and kappa bati are energy pranayams.