Sangeetha sister .. solla varthaye illa... Enaku azhuga dha varudhu sandhoshathula... Yenna gents kooda veedu vaanga avalo siramapaduranga.. ana neenga enga ellarukume oru inspirationa neenga sondhama oru veedu vaanginadhu solla mudiyadha alavuku sandhoshama iruku... Sangee ma ungaloda happiness idhe madhiri koodikite dha irukum.. ungaloda success engaluku periya gift sister.. rental home la iruka enna madhiri ullavangaluku theriyum adhala neenga own house vaangitinga nu avalo happiness la irukkom... Neenga kan kalagurapo evalo happy a irukinga nu puriyudhu sister... Indha happiness eppavume ungaloda irukum... have a happy life sangee ma... Suthi podunga sister... Rava kesari colour powde add pannama banana add senchi ivalo pramadhama pannitinga sister... Pakum bodhr super a iruku... Tempting recipe....All the best for your every success sister.. congratulations🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐
@CookwithSangeetha Жыл бұрын
Sure thku sweet heart ❤️ lov u
@sundark7410 Жыл бұрын
Very sweet person u are sis don't cry keep smile always 🥰
@eswariverynicemamsuperrrrr8764 Жыл бұрын
Veedu vanginadhuku My best wishes for you ma❤❤❤❤❤❤❤ 💐💐💐💐💐💐💐
@elizabethlatharani4521 Жыл бұрын
God bless u ma God will help u da
@mahesrith1894 Жыл бұрын
@@CookwithSangeetha akka naaingala irukkom don't feel anakkala yaarumea support Ella kuda pirantha Anna apadi othukkura petha ammavaium sethu husband anakku help panna mudiyaatha sulnila naaingala romba bad condition ka 4 boys one girl na enna en appa Amma kku pidikkaathu epavum payan payan nu tha ka paasam kaattuvaaina but epo avainga brain tumor operation panni 6month aaguthu na work ponatha en family paakka mudium rent thara mudium rithi ah padikka vaikka mudium evlo therium but Amma va paakka mudiyaathu Ava anakku ammavea ellanu paakka maatinta epo 6 month kuda irunthu ready pannitu vittutu epatha one week work pona athukku lla anakku heavy fever vanthu hospital la admit kuda yaarum ellama drips poda mudiyaathunu sollitaainga sucid pannikkalanu mind sollitea irukku but rithish? Yaarumea ellama sontham kuda piranthavan Amma husband nu irunthum last week ethea day na aanathaiya hospital la Kenji kettu drips pottu Amma va paakanu solli venplan oodavea home vanthuta two days kalichu poie venplan adutha....en nilamaila romba mosam ....... sathiyama na lla vaalavea thguthi ellanu daily daily feel pannuva but sangee akka cook paatha en son kku cook panni tharanu solli allathaium antha second maranthutuva.....so Ennala think pannikoinga ka rithish my son avanukku aagatha vaalra promise...... Unga nalla manasukku mukkiyama sapatu Oru human kku very important ka atha neega arumaiya seeringa so god apavum unga kuda iruppainga naangalum irupom ....money kkaga KZbin wife vachu kuda kevalama panni earn panraainga but neega oruthainga pasikku rusikki health nu avalavo nallathu paathu paathu vedio potriga.....Neega unga way la poietea iruinga akka..... congrats......mudinja mudiyaatha old age home and orphanage kku unga kaiyaala Apo ungalukku mudiutho Apo cook panni kuduinga akka athu ungala epo Ella niraiya jenmathukku nalla padiya vaala vaikkum na Ennala mudinjatha old age people kku tharuvean ka ration rice oil ethalla vaainki free ah naanea avainga home la kondu poie kuduthutu varuvean epothaikku Ennala avlo tha kka mudium..... ungalukku avlo mudiutho atha seinga keep smiling ka.....gn take care love u......sry leanth msg....padippeeingalanu theriyala padicha reply poduinga read panni irukeeinga nu therinjukkura.....
@ErodeAmmachiSamayal Жыл бұрын
சங்கீதா உங்களுடைய உழைப்பிற்கு கிடைத்த வெற்றி நீங்க கண்கலங்க வேண்டாம் இனிமே தான் உங்களுக்கு நிறைய வெற்றிகள் உங்கள் கதவைதட்டும் இது உங்களுடைய அக்கா ஈரோடு அம்மாச்சியின் அன்பு வாழ்த்துக்கள்் எனக்கும் இன்று ஒரு முக்கியமான நாள் உங்களுக்கு தெரியும்் கவலைபட வேண்டாம்்🤗😊😋❤️👍
@CookwithSangeetha Жыл бұрын
Yes dear thku so much
@SrinivasaRao-gd3ln Жыл бұрын
ஆனந்த கண்ணீருங்க...சப்கிரைபர்ஸ் மேல..அம்புட்டு பாசம்..மேடம் அவர்களுக்கு
@kousalyakrishnan2572 Жыл бұрын
@@CookwithSangeethaellarume veedu kattanum apdinu aasai paduvom. Aana Athu romba romba kashtappattu than nadakkum. Ellarume kashtappattu than vanguvom or kattuvom...so romba emotional aaga vendam sangee ma. Vaazhthugal melum melum valarvatharkku
@vasanthyv6458 Жыл бұрын
வீடு வாங்கியது மிகவும் சந்தோசம்.,கேசரி அருமை❤
@tamilarasi3778 Жыл бұрын
வாழ்த்துக்கள் சங்கீதா❤ அழாதீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@manimegalai9943 Жыл бұрын
Valthukal Sangeetha.
@murugappanmurugappan2447 Жыл бұрын
Congratulations sister ❤👏💐
@radhikabalaji0876 Жыл бұрын
என் செல்லம் நீ அழக்கூடாதுடா.எல்லாரும் நல்லா இருக்கனும்னு நினைக்கிற உன் நல்ல மனசுக்கு உன் கடின உழைப்புக்கு நீ இன்னும் நல்லா இது போல நிறைய சாதிப்படா.நல்லதே நடக்கும்டா.சாரிடா நான் கோவிலுக்கு போய்ட்டு இப்பதான் வந்து வீடியோ பார்த்தேன்டா.நீ அழுகிறது என்னால தாங்க முடியல.நீ எப்பவும் சிரிச்சிட்டே இருக்கனும்.👏👏👏👏👌👌👌👍👍👍👍
@CookwithSangeetha Жыл бұрын
Ok ma kadipa ma ❤️ unga anbhu pothum ma
@chandraraj3943 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சங்கீதாம்மா நீங்க வீடு வாங்கியது என் பொன்னு வீடு வாங்கிய மகிழ்ச்சி மேலும் மேலும் வளர்ந்து வாழ்க வளமுடன்! 💐💐💐🙌🙌🙌💙💙💙
@svennila351 Жыл бұрын
Vennila
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@rohans1948 Жыл бұрын
மிக மிக அதிகமாக மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் அக்கா
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@raviradhar1979 Жыл бұрын
சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கடினமான உழைப்பாளிகள் என்றுமே அதன் பயனை அனுபவிப்பார்கள். கலங்காதீர்கள் கடவுள் துணை இருக்கிறார்.உங்கள் subscribers நாங்க இருக்கோம்💐❤️
@jswamynathan2739 Жыл бұрын
சங்கீதா ரொம்ப ரொம்ப சந்தோசம்.அழுவாதீங்க இது ஆனந்த கண்ணீர்.சந்தோசமா க இருங்க.பாபாவின் ஆசிர்வாதம் உண்டு.❤❤❤
@murugann7836 Жыл бұрын
Super sister vaalthukkal omshanthi
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@revathisathish2095 Жыл бұрын
Ungala parthadhum neenga sonnadha kettadhum enaku crying ga vandhuchi love u akka.... Neenga veedu vanginadhu happy ya ieukku
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@kavithak6504 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உண்மையான உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி வாழ்த்துக்கள்
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@aremala4909 Жыл бұрын
Emmpa alugira.kavalaiya vidu aanda va irukkaru.unakku ellame ini nallathe nadakum❤
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@Mani-u1y Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறதுகடவுள் எப்போதுமே நம்ம பக்கந்தான்
சங்கீதா அழாதேமா நீ இப்படி அழுது நான் பார்த்ததில்லை, நல்ல சிரித்த முகம் அன்பான பேச்சி அமுதா ஆச்சி ரொம்ப கவலை பட்டேன் அம்மா மகளே நீ நல்லா இருப்பே உனக்கு வருமானம் வரும் முதலில் தாலி செயினும் வளையலையும் திருப்பி (மீட்டு) போடு. உங்க அனைவருக்கும் என் ஆசிர்வாதங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் ஆரோக்கியத்துடன்🙏God பிளஸ்you 🙏(❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️)தங்க தாமரை மலரே நீ எப்பவும் சிரிக் சிக்கிட்டே இருக்கனும்👍
@CookwithSangeetha Жыл бұрын
Sure aachi thku so much
@sumichanneltamil Жыл бұрын
Mam நீங்கள் அழாதீர்கள் உங்கள் உழைப்புக்கும் நேர்மைக்கும் கிடைத்த பரிசு இன்னும் பல சாதனைகள் படைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 👍👍👍💝💝💝
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@vijayalakshmithangarasu2910 Жыл бұрын
வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் பொண்ணு.... நன்றாக இருக்க வாழ்த்துக்கள்
அடுத்து அடுத்து இனி உங்களுக்கு வெற்றி தான் உங்கள் எண்ணம் போல் மகிழ்ச்சியோடு வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@kanmanirajendran767 Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐 💐 சங்கீதா அழாதிங்க மனசு கஷ்ட்டமா இருக்கு உங்களுடைய உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இன்னும் பல மடங்கு உயர்ந்தது மிக பெரிய வெற்றி அடைவீர்கள் சங்கீதா
@CookwithSangeetha Жыл бұрын
Sure thku inga
@srividhyanatesan4404 Жыл бұрын
சூப்பர் சூப்பர் ❤️❤️❤️💐 வாழ்த்துக்கள் 💐🙏 மிகுந்த மகிழ்ச்சி உங்கள் தன்னம்பிக்கை ❤️ இதெல்லாம் கடந்து வந்துருவீங்க... முக்கியமான விஷயம் அடுத்து கடன் அடைக்கும் போது செவ்வாய் கிழமை அன்று கொஞ்சம் பணம் என்றாலும் பரவாயில்லை கடன் அடைக்கும் வகையில் போட்டு ஆரம்பிங்க கண்டிப்பாக மிக விரைவாக கடன் அடையும் சூட்சுமம் வழிபாடு இதெல்லாம் குலதெய்வம் கிட்ட பிரார்த்தனை செய்து கடன் அடைக்கும் நாள் செவ்வாய் கிழமை அன்று ஆரம்பித்து வைங்க .. தைரியமாக வீடு வாங்குவதும் யோகம் இருந்தால் தான் அந்த வீடு உங்களுக்கு அமைஞ்சிருக்கு உங்களுக்கானது உங்களுக்கு கிடைச்சிருக்கு கடவுளின் அருள் 🙏 தாம் சந்தோஷமாக இருங்க❤ நெக்ஸ்ட் நாம் புது வீட்டில் கிச்சன் டூர் போறோம் சிஸ்டர் ❤❤❤ வாழ்த்துக்கள் 💐
@CookwithSangeetha Жыл бұрын
Sure pa follow pandrn thku so much
@srividhyanatesan4404 Жыл бұрын
@@CookwithSangeetha சந்தோஷமாக இருங்க புது வீட்டில் உங்களுக்கு பிசினஸ் ரீதியாக செய்யலாம் னு எம் மனசுல தோணுது .. உங்களுக்கு சமையல் ஆர்வம் இருப்பதால் அதையே பிசினஸ் ஆக மாற்றலாம்...ரெடி மேட் பொடி வகைகள் அல்லது சிறிய பார்ட்டி ஆர்டர் எடுக்கலாம் உங்க ப்ரண்ட்ஸ் க்கு பிரியாணி சமைத்து கொண்டு போய் கொடுத்தீங்கல்ல அதையே ஏன் பிசினஸ் ஆக மாற்றலாம் உங்களுக்கு வருமானம் வரும் உங்கள் சமையல் ஆர்வம் கூடுதல் ஆகும்... உங்களுக்கு ஃப்ரீ டைம் ல இதை ஓரு முறை முயற்சி செய்ங்க உங்கள் நகைகள் அத்தனையும் உங்க பணத்தில் மீண்டும் மீட்டு எடுக்கலாம்... யோசித்து முடிவு செய்ங்க நிச்சயம் பிசினஸ் உங்களுக்கு வெற்றி தரும் ❤️💐
தயவு செய்து அழாதீர்கள் அக்கா சிரித்துக்கொண்டே பார்க்கும் அழகு சங்கீதா அக்கா
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@mmeenamani1667 Жыл бұрын
Kadavul kodukka ninaippathai yaaralum thadukka mudiyathu mam. Nallathey nadakkum mam
@vasanthithulasidossan5203 Жыл бұрын
நீங்க புது வீடு வாங்கி இருக்கீங்க அக்கா உங்களுக்கு இந்த தங்கச்சியோட மணமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா நீங்க எப்போதும் சந்தோஷமா மட்டும் தான் அக்கா கேசரி 👍🏻 அக்கா இருக்கனும் அக்கா ❤❤❤❤❤ congratulations akkka🤝🤝🤝ur Big gift new house...👌 Akka
Congratulations Aakka god is great don't worry keep smile
@lakshmananvenkataraman4838 Жыл бұрын
மேடம் தங்கத்தின் தாலி தங்கத்தின் வலையில் இது பெருமைக்கானது . உண்மையான லக்ஷ்மி கடாட்சம் மஞ்சள் கயிறும் கண்ணாடி வலையிலூம் தான் இதைவிட தங்கம் உயர்ந்து அல்ல தங்கள் நகைகள் வேறு உருவம் பெற்றுள்ளது அவ்வளவுதான்.வாழ்த்துகள்🙌
@CookwithSangeetha Жыл бұрын
Thku.
@parameswari2466 Жыл бұрын
Superb akka romba happy aa iruku don't cry be happy
@raziyabegum7403 Жыл бұрын
சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் எல்லாம் கடந்து போகும் நகை எப்ப வேணாலும் வாங்கிக்கலாம் வீடு தான் வாழ்க்கையில் முக்கியம்
@CookwithSangeetha Жыл бұрын
Yes
@krishnaveni.g557 Жыл бұрын
அழுகாதீங்க சங்கீதா கஷ்டம இருக்கு உழைப்பே உயர்வு வாழ்க வளமுடன் 🙏
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@Nibish-oh9ww Жыл бұрын
Kadavul kandipa erukar sister I am very happy congratulation
@CookwithSangeetha Жыл бұрын
Yes pa
@CookwithSangeetha Жыл бұрын
Hi friends good afternoon! New video out 👉kzbin.info/www/bejne/bZC3Z6CnpsljiLcsi=hlp2UPfYnRO8_w_O pls watch and give your 👍 likes and support love you all ❤️
@rachelsudhakar5009 Жыл бұрын
கடவுளுடைய ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கிறது
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@gangaarumugam1033 Жыл бұрын
Vazdhukkal akka God bless you❤❤❤
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@Rajeswari1013 Жыл бұрын
Happyaaa இருங்க don't cry வாழ்த்துக்கள் next new home tour போடுங்க ❤❤
கண்ணு சிரிச்சே பார்த்த உன்னை அழுது பார்க்க முடியலைடா...ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ நல்லா இருப்படா.. வருத்தப்படாத... நீயே தங்கம்தான். நகை போடாமலே நீ அழகுதான்.❤❤
@CookwithSangeetha Жыл бұрын
Sure ma thku ma
@snekalathasnekalatha5720 Жыл бұрын
👌👌வாழ்த்துக்கள் 👏👏👏Don't Cry Sister 👍👏👑💐❤️💫
@manjuladevialagarraj9157 Жыл бұрын
Unga feeling true pa nenga inum high level la varuvinga god bleesed ur family
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@NageshWari-ow7rz Жыл бұрын
No crying sister all the best👍👍👍👍👍🥰🥰🥰
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@appaamma577 Жыл бұрын
Akka ungala siruchite paarthu aluthu paarka poothu🙁🙁🙁😖😖be happy sangee maa. dont worry god is there
@CookwithSangeetha Жыл бұрын
Sure
@vasanthmanuel1288 Жыл бұрын
Really happy for you. Congrats. God is there. True fact which guides through out our life. All the best sister
Congratulations Sangeetha.all the best. you are very talented and dedicated girl.all the best
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@gayu2812 Жыл бұрын
சங்கிதா உங்க நல்ல மனசுக்கு எந்த குறையும் வராது....நீங்க மேன் மேலும் வளர வாழ்த்துகள்....
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@bapithasai8463 Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா 🏫👏🥰
@vsivamani3889 Жыл бұрын
வாழ்த்துக்கள் மா வெற்றி நிச்சயம் வாழ்க வளமுடன்
@UmaRani-tk8ik Жыл бұрын
Don't worry Sangeetha .You will succeed in your life
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@Vaiju134 Жыл бұрын
Happy long life sis. Rava kesari kuduthu super treat vachutenga
@Arunmugunth.S Жыл бұрын
Congratulations sister
@trn-0155 Жыл бұрын
சங்கீதா வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@PrasannaKumar-d5i Жыл бұрын
Congratulations sister God bless u❤
@oumoulkichenin1886 Жыл бұрын
Wow super pa. Vazhthukkal Sangeetha 😊❤
@kirubarani4060 Жыл бұрын
Congratulations sangeetha❤❤ don't cry god bless you
@panjupanju1583 Жыл бұрын
நீங்கள் மேலும் மேல் வளற வாழ்த்துக்கள் சிஸ்டர் வாழ்க வளமுடன்.
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@KanimozhiKanima-rx5ec Жыл бұрын
Congratulations sister 🥳God is always with u 💓we also
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much
@boopathibishal1094 Жыл бұрын
Kesari super sister naan kandippa senji paakkuren sister seyyumbothe sapidanum pola irukku sister
@padmadevi594 Жыл бұрын
Congratulations aunty 🥰 unga hardwork ku u deserve it aunty ❤😊
@SKKOLAM Жыл бұрын
God bless you sister vazhthukal vazhga valamudan
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@mariapriscilla5993 Жыл бұрын
God bless you all and guard you all from all evil and jealousy eyes. 💕💐we feel proud of you Sangeetha🎁💕
@sineharenuha828 Жыл бұрын
Roomba happy god bless u
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@IKEO123-l5p Жыл бұрын
U like to be simple so u need not cry when u give u pledge ur jewels to fulfill ur dreams my mge to u,congrajulation🎉
@JayamLaxmi Жыл бұрын
இது மூன்றாவது கமண் வாழ்த்துக்கள் சங்கிதா நான் உங்கள் வீடியோ விரும்பி பாக்குற நான் குவைத்ல இருக்கன் ரொம்ப ஒல்லியாகி விட்டன் குண்டாகுவதுக்கு டீப்ஸ் சொல்லுங்க ❤❤
@CookwithSangeetha Жыл бұрын
Sure thku so much
@allialli9795 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கனும் இருப்பிங்க சாய் அப்பா ஆசியுடன் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌🌹🌹🌹🙌
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@allialli9795 Жыл бұрын
@@CookwithSangeetha ♥️
@rajisubbu859 Жыл бұрын
Congratulation sangee ma don't cry you are the SINGA PEN ❤😊🎉❤😊🎉❤❤❤❤ God bless you ma
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@selvisivakumar8461 Жыл бұрын
வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் 👌👍
@meyyappansathappan6702 Жыл бұрын
Don't worry sister. You will get through very well soon. GOD IS GREAT.
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@rohithsundar3629 Жыл бұрын
என்னோட பெயர் ரோஜா நான் உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும்.. சிறு குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல் சொல்லுவீங்க கபடு இல்லாமல் பேசுவீர்கள் அனேகமா நானும் உங்க ஏஜ் குரூப்...அழாமல் இருங்க உங்கள் நல்ல மனதிற்கு நல்லது நடக்கும்.. நான் ஆசிரியர் படிப்பு படித்து வேலை பார்க்க வில்லை. ஆனால் நாங்கள் இப்ப வீடு கட்டிக் கொண்டு இருக்குறோம்.. இன்டீரியர் ஒர்க்பணம் இல்லாமல் நீங்கள் சொல்வது போல் நானும் கடந்து கொண்டு இருக்கிறேன்..நல்ல மனம் உடையவர்கள் கஸ்டம் தொடராது.. நான் இப்படி எழுதி அனுப்பியது இல்லை.. இது தான் முதல் முறை... கஷ்டங்கள் வாழ்க்கையில் கடந்து செல்லும் போது நாம் மறு பக்கம் திரும்பிக் கொண்டு சந்தோஷம் அடையலாம்
@CookwithSangeetha Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் உங்கள் பேச்சு என் மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி என்று சொன்னால் பத்தாது லவ் யூ
@ssuganthisuganthi5934 Жыл бұрын
Don't worry akka feel pannathinga be happy unga speech enaku motivation ah iruku tq akka🎉🎉
@CookwithSangeetha Жыл бұрын
Thku dear
@visalakshithirunavukarsu2060 Жыл бұрын
அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள், வீட்டில் ஏதாவது சமையல் செய்ய வேண்டும் என்றால் முதலில் தேடுவது சங்கீதாவின் சமையல்தான் உங்களுடைய பேச்சு உங்களுடைய எளிமை நீங்கள் சொல்லித்தரும் விதம் அனைத்தும் மிக அருமை
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much ma
@lalithabalakrishnan1081 Жыл бұрын
Congratulations sister's. You deserve. Hard work never fails. God bless you. 🌹
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much
@eelapuli Жыл бұрын
மனமார்ந்த நல்வாழ்ந்துக்கள் மகளே .அழக்கூடாது நல்ல மனதுக்கு நல்ல தேநடக்கும் எப்போதும் மகிழ்ச்சி யுடன் எப்போதும் போல் சிரித்து க்கொண்டே.இருக்கனும் வாழ்த்துக்கள் கடவுள் நல்லதே செய்வார் நல்லதே நடக்கும்
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@nancymoses7269 Жыл бұрын
Congrats sister may Jesus bless you and your family ❤sikarama unga thalli mattum ella nagayum muttuduvinga all best, Jesus will always be with you 🤝🏼❤️ you are strong😘🤗
அழாதே தங்கம் பார்க்க மனசுக்கு கஷ்டமா இருக்கு உன்னோட சமையலில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் மனதார சொல்லித்தர அது நீ பேசும்போதே எங்களுக்கு தெரியுது உன்னோட உழைப்புக்கு நீ எப்பவும் நல்லா இருப்படி செல்லம் வாழ்த்துக்கள் தங்கப் பெண்ணே 💐💐💐🌷🌷🌹🌹
@CookwithSangeetha Жыл бұрын
Oka happy tears only
@mariapriscilla5993 Жыл бұрын
Congratulations Sangeetha ❤God helped you to buy a dream house. He’ll bless you double and fulfill all your heart’s desire okay💕 such a happy movement.
@saraswathyeaswaramoorthy3682 Жыл бұрын
Watching with full of smiles❤❤❤ Vaazhthukkal... God bless you...
@premkuma5054 Жыл бұрын
Congrats sister go ahead 🎉.
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@VasukiVasuki-wc7es Жыл бұрын
பாப்பா வீட்டுக்கு தானே போட்டோக்கள் கொஞ்ச நாளைக்கு கஷ்டம் அப்புறம் சரியா போய்டும் நம் உழைப்பில் நம்பிக்கை தைரியம் தான் முன்னேற்றத்திற்க்கு உதாரணம் தைரியமான பெண் அழ வேண்டாம் மனசு விட்டு பேசியது தான் நல்லது வாழ்க வளமுடன்
@CookwithSangeetha Жыл бұрын
நீங்க சொல்றது உண்மைதான் எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு சீக்கிரமா எல்லாத்தையும் எடுத்துடுவேன்
@mariapriscilla5993 Жыл бұрын
You mustn’t cry dear Sangeetha 💕
@hemalathamuralidharan7955 Жыл бұрын
Congratulations.தங்களுடைய மனதிற்கு எந்த கஷ்டமும் வராது.
@pichugovindasamy8006 Жыл бұрын
Congratulations Sangeeta ma.Dont cry.You achieved your target.God bless your family & your hardwork❤❤
@CookwithSangeetha Жыл бұрын
Thanks a lot
@meerasrinivasan3287 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி இன்னும் மென்மேலும் உங்கள் வளர்ச்சி நல்லா வளரனு ❤
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@ravichandrans1463 Жыл бұрын
வாழ்த்துக்கள். .தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி பெற....
@sandeepkocharekar3200 Жыл бұрын
Congratulations for your Dream Home!! Sweet Home!! Love Home!! Desires Home!! And we all wished it's A Home Full of Success, Hapiness & Lovely People you always want them to be with you always in your Life!! ❤❤❤❤