கண்ணன் தம்பி அருமையான பலகாரம் கண்டிப்பாக செஞ்சிட்டு உங்களுக்கு வீடியோ அனுப்புவோம் அந்த கதம்ப சாம்பார் வாரம் இரண்டு முறை செஞ்சி சாப்பிடுவோம் இன்னும் நிறைய ரெசிபி ஏந்தி பார்க்கிறோம் நன்றி கண்ணன் தம்பி
@nitharakitchen2 ай бұрын
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@rowarss7812 ай бұрын
@@nitharakitchen 🙏🌹
@valars611014 күн бұрын
Chenna senja sir sema supara vanthuchi thank you
@krishnanunnymenon962Ай бұрын
வணக்கம் தம்பி, இன்று தான் உங்கள் சானலை பார்த்தேன். Subscribe செய்துள்ளேன். நன்றாக உள்ளது. செய்யும் முறையும் சொல்லும் விதவும். எனக்கு வயது 73, குருவாயூரில் வசிக்கிறோம். உங்கள் பணி மேலும் மேலும் வளர ஶ்ரீ குருவாயூரப்பனிடம் பிரார்த்திக்கிறேன் வாழ்க எல்லோரும் வளமுடன்🙏 உண்ணி மேனன்.
@nitharakitchenАй бұрын
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி உண்ணி மேனன் Sir. எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@lakshmananrajjk1989Ай бұрын
Your cooking style and description of how to cook is really Marvellous Best wishes
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@SaranyaSri-um9hi2 ай бұрын
சமையல் எல்லாமே கண்ணன் சூப்பரா சமைப்பாங்க
@nitharakitchen2 ай бұрын
எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@v.sbhuvaneswari9442Ай бұрын
super i will try
@joyceanu80572 ай бұрын
Casew geela fry panni podunga innum nallairukkum
@padmaraj8482Ай бұрын
Yummy bro.,❤tnx for sharing..
@spamamma971721 күн бұрын
👌 bro ❤❤❤❤❤
@tamilselviselvi90Ай бұрын
மிக அருமையான கேசரி சகோதரா பார்க்கும்போதே சாப்பிட தோன்றுகிறது ❤ சகோதரா கடைசியில் நீங்கள் எங்கள் அருகில் இருக்கிறீர்கள் நான் மயிலாடுதுறை கண்டிப்பாக எங்கள் வீட்டில் நடக்கும் ஏதாவது ஒரு விசேசதிற்கு உங்களை அழைக்கிறோம் ❤
@sudeshanaparthasarathy8210Ай бұрын
Super yummy 😋 wow 🤩
@nitharakitchenАй бұрын
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@headshotgamer1909Ай бұрын
❤❤❤godbles you dear ❤❤
@nitharakitchenАй бұрын
Thanks for watching our channel.
@kumarp74402 ай бұрын
அருமை கண்ணன் சூப்பர்
@nitharakitchen2 ай бұрын
எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@muralikrishnan7482 ай бұрын
Kannan sir tiffin sambar super erukum . Please upload Pannunga sir
@nitharakitchenАй бұрын
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@selvam27002 ай бұрын
கண்ணன் அண்ணா உங்கள் அனுபவம் உங்கள் கேசரில் தெரிகின்றது. வெரைட்டி அரிசி வீடியோ போடுங்க. நான் இன்னக்கு கேசரி ட்ரை பண்ணி பார்த்துடு சொல்றன்❤❤❤❤❤
@nitharakitchen2 ай бұрын
எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@ParambariyamveetusamiyalАй бұрын
Anna enoda payan birthday ku neenga sona Mari senja nejama semiya vanthuchu yallarum nala eruku nu sonanga romba nandri anna 🎉
@curewell3764Ай бұрын
❤❤❤❤❤❤❤
@AnnoyedCave-ox1xm2 ай бұрын
Super
@nitharakitchen2 ай бұрын
எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@sjs252612 күн бұрын
Cashew ghee roast pannalaya
@sivaprasanthsivaprasanth65352 ай бұрын
👌👌👌👌👌
@nitharakitchen2 ай бұрын
எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@ArunKumar-of5em2 ай бұрын
Anna🔥🔥🔥
@nitharakitchen2 ай бұрын
எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@prasanthmanis71882 ай бұрын
👌🏻👌🏻👌🏻
@nitharakitchen2 ай бұрын
எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@GeethaPandian-gn7xiАй бұрын
பிரதர் எனக்கு இட்லி நல்ல வரவில்லை. மல்லி இட்லி எனக்குரொம்ப பிடிக்கும். இட்லி ரெசிபி போடவும்.🙏🙏🙏
@nitharakitchenАй бұрын
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.