🙏🏻Hare Rama! Hare Rama! Rama Rama!! Hare Hare! Hare Krishna! Hare Krishna! Krishna Krishna!! Hare Hare!🙏🏻
@Truth_stings Жыл бұрын
Hare Rama Hare Krishna❤
@sakthi-tq7fq10 ай бұрын
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏 ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் 🙏💐
@gouthamraghavan6467Ай бұрын
Hare Rama Hare Krishna🙏🙏
@vikrampai30032 күн бұрын
Hare Krishna 🙏🙏🙏
@gitap88664 ай бұрын
Radhe Radhe. Enlivening rendition. Great touching motivating all minds
@Balamurugan-jl9pd9 жыл бұрын
excellent bhajan kettale oru anatham ellunth aaduvom maha manthirathin magimaiyai therinth kondom thanks for your in formation adieyen ramanujadhasan
@chitravable12 жыл бұрын
Sadgurunath Maharaj ki Jai...Ulagum ariya seiven ena sabadham seidhaare, Avar sabadham niraivera Keerthanam paadeere! Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
@prabu-mw4ur2 жыл бұрын
1. கலியையும் பலி கொள்ளும் துளி நியமமும் இல்லாத கீர்த்தனம் பாடீரே! கீர்த்தனம் பாடீரே! ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே 2. ஈரெட்டா வரணத்தை நீக்கியே முக்தி நல்கிடும் ஈரெட்டு சொற்கள் கொண்ட கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) 3. மண்ணுலக ஆசைகளும் விண்ணுலக ஆசைகளும் கணப்பொழுதில் நல்கிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) 4. பொருளோ செலவில்லை எனினும் அருளோ குவிந்திடும் கருவில் வாராது காக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) 5. பண்டிதன் முதற்க்கொண்டு பாமரன் வரையிலும் அண்டி பிழைத்திடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) 6. வாரி இரைத்தாலும் ரத்தினம் ரத்தினமே அருமையில் அருமையான கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) 7. உலக மக்கள் உய்ய ஓர் வழி கண்டாரே அவல நிலை போக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) 8. யோகமும் யாகமும் தீர்த்தமும் தெய்வமும் குடி கொண்ட நாமத்தை கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம) 9. சித்தாகாஸத்தில் மிளிர்ந்திடும் நாமமாம் யோக சித்தி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம) 10.பாடிடும் பக்தரையும் பாடிடும் தலத்தையும் பாவனமாக்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம) 11. பறவை விலங்கினம் புல் பூண்டு ஒன்றின்றியே பரகதி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம) 12. தேவரும் தெரிவரே தெய்வமும் பேசுமாம் உலகம் வணங்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம) 13. உலகம் அறிய செய்வேன் என சபதம் செய்தாரே அவர் சபதம் நிறைவேற கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) 14. உணவு மாரிடினும் நீரினில் மாற்றமுன்டோ நீர் போன்று ஆதாரமாம் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) 15. இருந்த இடத்தில் இருந்த படியே வருவினை மாற்றிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) 16.சைதன்ய தேவரும் நித்யானந்தரும் பக்தி வெள்ளம் பாய்ச்சிய கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
@chitrachitra45955 жыл бұрын
Thanks a lot god is love Sri Ram Jaya Ram Jaya Jaya Ram
@magilamboo4 жыл бұрын
Chanting brings the lord Rama before the eyes. Amazing
@sugumarirajaram95614 жыл бұрын
ஜ வர
@sugumarirajaram95614 жыл бұрын
5
@meenakshisundaram50507 жыл бұрын
The Mahamantra Keerthanam by Swamiji Muralidhara Swamigal is very excellent and the melodious voice of Sattanatha Bhagavathar is leading all of us to the God Rama and Krishna's world and by way of this song we all of us get the blessings of RAMA and KIRISAHNA .
முழுப்பாடலும் : ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே கலியையும் பலி கொள்ளும் துளி நியமமும் இல்லாத கீர்த்தனம் பாடீரே! கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) ஈரெட்டா வரணத்தை நீக்கியே முக்தி நல்கிடும் ஈரெட்டு சொற்கள் கொண்ட கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) மண்ணுலக ஆசைகளும் விண்ணுலக ஆசைகளும் கணப்பொழுதில் நல்கிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) பொருளோ செலவில்லை எனினும் அருளோ குவிந்திடும் கருவில் வாராது காக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) பண்டிதன் முதற்க்கொண்டு பாமரன் வரையிலும் அண்டி பிழைத்திடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) வாரி இரைத்தாலும் ரத்தினம் ரத்தினமே அருமையில் அருமையான கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) உலக மக்கள் உய்ய ஓர் வழி கண்டாரே அவல நிலை போக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) யோகமும் யாகமும் தீர்த்தமும் தெய்வமும் குடி கொண்ட நாமத்தை கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம) சித்தாகாஸத்தில் மிளிர்ந்திடும் நாமமாம் யோக சித்தி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம) பாடிடும் பக்தரையும் பாடிடும் தலத்தையும் பாவனமாக்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம) பறவை விலங்கினம் புல் பூண்டு ஒன்றின்றியே பரகதி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம) தேவரும் தெரிவரே தெய்வமும் பேசுமாம் உலகம் வணங்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம) உலகம் அறிய செய்வேன் என சபதம் செய்தாரே அவர் சபதம் நிறைவேற கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) உணவு மாரிடினும் நீரினில் மாற்றமுன்டோ நீர் போன்று ஆதாரமாம் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) இருந்த இடத்தில் இருந்த படியே வருவினை மாற்றிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம) சைதன்ய தேவரும் நித்யானந்தரும் பக்தி வெள்ளம் பாய்ச்சிய கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
@venkatakrishnansubramanian36654 жыл бұрын
A simple stanza of Rama Mantra, can be easily chanted by all of us
@prabhasrikanth4 жыл бұрын
Sumathi Ramakrishnan thanks
@mani676694 жыл бұрын
Very simple prayer song and thanks for the lyrics.
@kgfdangerdontamil45514 жыл бұрын
Thank you 🙏🙏
@gopalezhumalai10382 жыл бұрын
Super thank you
@bdlahoti8 жыл бұрын
It is in true spirit of Bhakti movement, great rendering,God bless you.
@selvabala98674 жыл бұрын
bdlahoti நஔ
@Renugopal197311 ай бұрын
மனம் மயக்கும் பாடல். நன்றி. அருமை 🙏
@rameshramamurthy30907 жыл бұрын
very pleasing to hear at any time,
@asaithambi81687 жыл бұрын
Hare Rama hare Rama, super in Tamil, everybody can like this song. Super......
@mohanmuthusamy929910 жыл бұрын
The Mahamantra Keerthanam by Swamiji Muralidhara Swamigal is very excellent and the melodious voice of Sattanatha Bhagavathar is leading all of us to the God Rama and Krishna's world and by way of this song we all of us get the blessings of RAMA and KIRISAHNA the same time M.Mohan
@mathanv12 жыл бұрын
Sattanathan bhagavadhar is awsome! He inspires me a lot!
@djayaram19507 жыл бұрын
Radhey Krishna. vry divine song. tks
@Hemakalyan12 жыл бұрын
Iruntha idathil irundha padiye Varuvinai maatridum Keerthanam Paadeere! Chaithanya devaruum Nithyanandharum Bakthi vellam paaiychiya Keerthanam Paadeere! Hare Rama Hare Rama Rama Rama Hare Hare! Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare!!
@asendhil23887 жыл бұрын
Is it available in MP3 form
@janarthanans90194 жыл бұрын
*ஹரே ராம ஹரே கிருஷ்ண* 🙏🏻
@srinivasansivaramakrishnan82058 жыл бұрын
Very pleasing Bhajans to soothe the mind
@hariharanjayaraman34023 жыл бұрын
So blissfull. Raamaa....
@achuDivu19 жыл бұрын
great very Excellent Bhajan I intersted and iam following this Bhjan every day
@shibhashini97855 жыл бұрын
Hare rama hare rama rama rama hare Hare krishna hare krishna krishna krishna hare hare