Hathras - Bhole Babas To Tragedy| Christian Awareness Message | Samsonpaul

  Рет қаралды 7,485

Jeevaneerodai

Jeevaneerodai

6 күн бұрын

போலே பாபா - ஹத்ராஸ் மரங்கள் ! மூட நம்பிக்கை கொண்டு வந்த சோகம் ! கிறிஸ்தவர்களே எச்சரிக்கை ! | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால்
#hathras #bholebaba #warningsforchristians #jeevaneerodai #samsonpaul #falsepreachers #tamilchristianmessage #thoughtoftheday #shortmessage
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL :- / @jeevaneerodai
JN GOSPEL TAMIL :- / @jngospeltamil
►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
Daily Morning 5 AM (Daily Devotional Message)
Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
FOLLOW US ON : KZbin & FACEBOOK - Jeevaneerodai
►► Our Address :
SAMSONPAUL
LIVING STREAM MINISTRIES
126. Muthiya Mudaliyar street,
Muthialpet, Puducherry 605003. INDIA.
►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
►► Books available in www.amazon.in
also.. www.amazon.in/s?k=jeevaneerod...
►► Books available in www.flipkart.in also.. www.flipkart.com/books/samson...
ஜீவ நீரோடை ஊழியங்களின்
ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
►► OUR BANK ACCOUNT DETAILS
A/c Name : JEEVANEERODAI
INDIAN OVERSEAS BANK
J.N. Street, Pondichery - 1.
A/c. No: 007002000001010
IFSC CODE : IOBA0000070
ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
#samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul

Пікірлер: 31
@jkiruba5203
@jkiruba5203 4 күн бұрын
மூட நம்பிக்கையில் இருக்கும் மக்கள் விழிப்புணர்வடைய நல்ல பயனுள்ள செய்தி நன்றி ஐயா
@sureshb358
@sureshb358 3 күн бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நீங்களும் தங்களுடைய அன்புக் குடும்பமும் வாழ்க வாழ்க வாழ்க...
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 4 күн бұрын
ஆமேன் அல்லேலூயா, ஆசீர்வாதத்தின் பின்னால் செல்லும் மக்களின் நிலை மிகவும் வேதனை அளிக்கிறது.
@davidavadimorai5124
@davidavadimorai5124 4 күн бұрын
நானும் இந்த துயரத்தை பார்த்தேன் பிரதர். எனது சிந்தையில் நம் கிறிஸ்தவர்களின் மூடநம்பிக்கையும் நினைவில் வந்தது..உண்மையுள்ள தரமான பதிவு..ஆமேன்
@satyalover
@satyalover 2 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:16
@anandrajministries8583
@anandrajministries8583 4 күн бұрын
இது போன்ற மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும்
@muthuselvi9682
@muthuselvi9682 4 күн бұрын
இந்த மாதிரியே Vidio போடுங்கள். இப்பதான் உங்க மூலமாக தேவ நாமம் மகிமைப்படும் என்று நான் நினைக்கிறேன். தேவ நாமம் மகிமைப் படட்டும்.
@jeradinmichael5382
@jeradinmichael5382 4 күн бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@henrysamson7543
@henrysamson7543 4 күн бұрын
Praise the lord brother for the awareness message
@christopherravindran2904
@christopherravindran2904 4 күн бұрын
எந்த மத சாமியார் பின்னால் சென்றாலும் இது தான் நடக்கும்
@JalinMary-jj2uh
@JalinMary-jj2uh 3 күн бұрын
👍👍👍👌👌👌
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 4 күн бұрын
👌👌👍👍🙏🙏🙏
@mohanraj.r.3949
@mohanraj.r.3949 3 күн бұрын
வட இந்தியாவில் இப்படியான மூடநம்பிக்கைகள் அதிகம்
@vijayalakshmikumarabhaarat5155
@vijayalakshmikumarabhaarat5155 4 күн бұрын
👍🙏
@mariegracy8124
@mariegracy8124 4 күн бұрын
Yes yes brother
@shinykennet679
@shinykennet679 4 күн бұрын
Coimbatore Bethesda is also included .
@johnthomas6678
@johnthomas6678 3 күн бұрын
யூதனின் சடங்கு பலி‌
@thomasarockiasamy5731
@thomasarockiasamy5731 4 күн бұрын
வேளாங்கண்ணி, நாலுமாவடி (தூத்துக்குடி) இது போன்ற இடங்களிலும் கிறிஸ்தவ மூடநம்பிக்கையாளர்களின் கூட்டத்தை காணமுடியும்.
@ThankyouJesus2008
@ThankyouJesus2008 4 күн бұрын
ஆனால் அங்கு மரண வாசனையுடன் செல்பவர்கள் ஜீவ வாசனை பெற்று திரும்புகிறார்கள்.
@ThankyouJesus2008
@ThankyouJesus2008 4 күн бұрын
ஆனால் அங்கு மரண வாசனையுடன் செல்பவர்கள் ஜீவ வாசனை பெற்று திரும்புகிறார்கள்.
@cmohankumar8567
@cmohankumar8567 4 күн бұрын
​@@ThankyouJesus2008இரட்டிப்பான நரகத்தின் மகனாக ஆகிறார்கள்
@thomasarockiasamy5731
@thomasarockiasamy5731 4 күн бұрын
ஆமா பிரதர் கடந்த காலத்தில் வேளாங்கண்ணியில் ஏற்பட்ட சுனாமியால் நீங்கள் சொல்லுகிற படி வாசம்தான் வந்தது.
@jeyakkodipitchamoni5816
@jeyakkodipitchamoni5816 4 күн бұрын
@@thomasarockiasamy5731
@ramachandranperumal5940
@ramachandranperumal5940 4 күн бұрын
மாற்று மத நம்பிக்கைகளை குறை கூறாமல் நமது தரப்பில் உள்ள சத்தியங்களை மட்டும் பிரசிங்கிக்கவும் கூடுமானால் மெக்காவில் உயிர் துறந்த மாற்று மதத்தைப் பற்றி விமர்சித்துள்ளீரா ?
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,9 МЛН
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 176 М.