Pastor. D. Mohan’s warning to dancing pastors | Christian Awareness Message | Samsonpaul

  Рет қаралды 52,722

Jeevaneerodai

Jeevaneerodai

8 күн бұрын

ஆடம்பர மேடை போட்டு ஆட்டம் போடும் போதகர்களுக்கு NLAG பாஸ்டர். D. மோகன் பகிரங்க எச்சரிக்கை ! | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி
#NLAG #pastordmohan #danceworship #jeevaneerodai #samsonpaul #falsepreachers #tamilchristianmessage #thoughtoftheday #shortmessage
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL :- / @jeevaneerodai
JN GOSPEL TAMIL :- / @jngospeltamil
►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
Daily Morning 5 AM (Daily Devotional Message)
Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
FOLLOW US ON : KZbin & FACEBOOK - Jeevaneerodai
►► Our Address :
SAMSONPAUL
LIVING STREAM MINISTRIES
126. Muthiya Mudaliyar street,
Muthialpet, Puducherry 605003. INDIA.
►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
►► Books available in www.amazon.in
also.. www.amazon.in/s?k=jeevaneerod...
►► Books available in www.flipkart.in also.. www.flipkart.com/books/samson...
ஜீவ நீரோடை ஊழியங்களின்
ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
►► OUR BANK ACCOUNT DETAILS
A/c Name : JEEVANEERODAI
INDIAN OVERSEAS BANK
J.N. Street, Pondichery - 1.
A/c. No: 007002000001010
IFSC CODE : IOBA0000070
ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
#samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul

Пікірлер: 200
@mohanraj.r.3949
@mohanraj.r.3949 6 күн бұрын
ஐயா , தங்களது மனக்கவலையில் நானும் உடன் படுகிறேன்
@davidrajv1106
@davidrajv1106 3 күн бұрын
இத்தனை நாட்கள் எங்கே இருந்தார்கள்
@jayarajjayaraj1757
@jayarajjayaraj1757 6 күн бұрын
ஐயா உங்களை போன்ற சில ஊழியர்களுக்காய் கிறிஸ்து இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறேன் 🛐
@sargunamtrichy9524
@sargunamtrichy9524 6 күн бұрын
பாஸ்டர் அவர்கிளின் கருத்து ஆலோசனை முற்றிலும் உண்மையே 🙏🏿🌹
@davidavadimorai5124
@davidavadimorai5124 6 күн бұрын
நல்லதொரு உபயோகமான பதிவு..நன்றி பிரதர் ஆமேன்
@abrahamfrancistgachurch-ti9083
@abrahamfrancistgachurch-ti9083 6 күн бұрын
ஐயாவுக்கு தலை வணங்குகிறேன்
@catherinemalathi
@catherinemalathi 6 күн бұрын
Exactly said Pastor, you are correct. God Should touch these types of people and pastors should rectify their unwanted activities in Churches.
@albertandrew5121
@albertandrew5121 6 күн бұрын
இயேசு சொன்னார் இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்றார்
@richardbenny3033
@richardbenny3033 6 күн бұрын
இவ்வளவு அழகாக தெளிவாக சொல்கிறீர்களே நன்றி
@btecrinbudhooschool185
@btecrinbudhooschool185 5 күн бұрын
பண குவியலும்! பண ஆசையும் தான் இந்த சீரழிவுக்கு காரணம்.😮
@rathinakumarij8776
@rathinakumarij8776 6 күн бұрын
Yes brother சரியா சொன்னிங்க
@antonyantony8012
@antonyantony8012 6 күн бұрын
Oh Lord Jesus Christ! Have mercy on Us..
@lazaruschelladurai5965
@lazaruschelladurai5965 4 күн бұрын
அய்யா இஸ்தோத்ரம், நீங்கள் சொல்லுவது முற்றிலும் உணமையே. இன்னும் ரொம்ப உழியர்கள் இது குறித்து பேச வேண்டும். நானும் உங்களை போலத்தான் நினைக்கிறேன். Thank you Jesus.
@user-ow4wb3wt6z
@user-ow4wb3wt6z 6 күн бұрын
Bro. இதை நான் ஏற்று கொள்கிறேன்.
@SankarK-dl7xo
@SankarK-dl7xo 6 күн бұрын
praise the lord
@cmohankumar8567
@cmohankumar8567 6 күн бұрын
Amen 🙏 praise the lord amen 🙏 விழிப்புணர்வுக்கேட்டு ஒருநபர் சத்திய சுவிசேஷ வார்த்த பின்பற்ற வந்து உள்ளார் இதோப்போல் மற்றவர்களும் விரைவாக மாறுவார்கள் கர்த்தருக்கு நன்றி
@eissamuhammad9140
@eissamuhammad9140 6 күн бұрын
பிரதர் - இவர்கள் யாரும் ....எவர் பேச்சுயும் இவர்கள் கேட்கக் போவது இல்லை / காலம் மாறிப்போச்சு / இனி வரும் சந்ததிகள் இப்படி தான் / இனி வரும் / இனி வரும்....காலங்களில் இதை விட / இதை விட / இன்னும் மோசமாக தான் இருக்கும் ஒழிய குறையாது / குறைய வாய்ப்பே இல்லை / இவங்க உடையும் / தலை முடியும் / ஆட்டம் பாட்டும் / இசையும் மேடையும் / வண்ண வண்ண விளக்குகளால் ! காண சகிக்க முயடியலே .‌ நாம் எதாச்சும் சொல்ல அவர்கள் நம்மை கேளி / பரிகாசம் தான் செய்வார்கள் . அவர்களுக்கும் எ ஞானம் / அறிவு புத்தி / உணர்வு இருக்கிறதுலே ? பின்னே ஏன் நமக்கு கவலை ? அவன் இஷ்டம் . ✨ மேலே.. ஒருவர் ✨ இருக்கிறார் ‼️ பார்த்து கொள்வார். ( கொல்லுவார்)
@sheilajohn5489
@sheilajohn5489 6 күн бұрын
Praise God
@jesuspaul3927
@jesuspaul3927 6 күн бұрын
Praise God Jesus ❤
@georgekv3516
@georgekv3516 6 күн бұрын
The very same people have spoiled churches, now acting, shame
@roja1234567891
@roja1234567891 6 күн бұрын
கருத்தை கருத்தாக பார்க்க வேண்டும். சாதியாக பார்க்க வேண்டாம்.
@andrewsleo526
@andrewsleo526 6 күн бұрын
ஆரம்பத்திலேயே கண்டித்துருக்கவேண்டும். அப்படி செய்யாமல் விட்டு விட்டு இப்போ கண்டிப்பதால் பயன் இல்லை.
@RealSrilankanGeorge
@RealSrilankanGeorge 6 күн бұрын
உண்மையான எழுப்புதல் இது
@antonysuresh7202
@antonysuresh7202 6 күн бұрын
Amen brother 🙏
@Christcrossministries
@Christcrossministries 6 күн бұрын
Praise the Lord...
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 6 күн бұрын
👌👌 👍 👍 ஆமென்!!!!! 🙏🙏🙏
@premajeeva5684
@premajeeva5684 6 күн бұрын
God bless you pastor
@solomonkb6040
@solomonkb6040 6 күн бұрын
Rev.D.Mogans' teachings are very excellent and wonderful.
@refugemission
@refugemission 6 күн бұрын
Praise God, brother. Keep up your good work for building God's Kingdom. சேனைகளின் கர்த்தர் யுத்த ராணுவத்தை இலக்கம் பார்க்கிறார். ஏசாயா 13:4-5 The LORD Almighty is mustering an army for war. Isaiah 13:4-5
@robertgnanathampi8877
@robertgnanathampi8877 6 күн бұрын
Amen brother
@abrahamfrancistgachurch-ti9083
@abrahamfrancistgachurch-ti9083 6 күн бұрын
Amen amen amen
@thirugnanamr4342
@thirugnanamr4342 6 күн бұрын
Modern these types of worship Mr Mohan is a pioneer, the thing is that he has a separate team for that,all these leaders are becoming pastor, paining now is vain.
@murugesanvelayutham.
@murugesanvelayutham. 5 күн бұрын
நல்ல ஆலோசனைகள்.வரவேற்க தக்கது.
@roja1234567891
@roja1234567891 6 күн бұрын
தங்களுடைய தாழ்மை பாராட்டத்தக்கது. எனினும் தாழ்வு மனப்பான்மை கூடாது. கர்த்தர் உங்களை அழைத்துள்ளார். நீங்கள் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருந்து வருகிறீர்கள்.
@praveensekar932
@praveensekar932 6 күн бұрын
Brother Good encouraging video for Head Pastors... Appreciate it..
@shalomjireh2411
@shalomjireh2411 6 күн бұрын
Brother awesome message. First Pastor D.Mohan's boys still dancing in the English services.first he must correct his son sadric Samuel . Then others let him correct his children. Like Eli, Samuel proper old testament Samuel's sons. Our pastors children further up. They won't correct their children. They don't respect the members of the church. This message reacch to Pastor D.Mogan that's good.
@sheilajohn5489
@sheilajohn5489 6 күн бұрын
Some speculation that Pastor D.Mohan admonished his sons dancing in the English church service . He is very much against the dancing culture in the sanctuary. Hopefully his sons respect their father and his leadership spiritually also.
@shalomjireh2411
@shalomjireh2411 6 күн бұрын
@@sheilajohn5489 that's your views. This is my opinion. Once Madras university boys went to that church.those student told me aunty hereafter don't ask us go to go to worship there. This senior pastor's sons egnough them.they can respect their father.they should do that.otherwise they can't preach. They won't respect their church members. Revival won't come from Chennai. First this kind people repent. God's one finger can shake them. No need to worry.Almighty Lord Jesus Christ on the thrown.
@sanbusanbu8794
@sanbusanbu8794 3 күн бұрын
GLORY TO JESUS AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN HALLELUJAH HALLELUJAH God bless you paster
@anudavidddavid7917
@anudavidddavid7917 2 күн бұрын
God bless you brother .
@prabhakarjesus7629
@prabhakarjesus7629 2 күн бұрын
முதலாவது உன் கண்ணில் இருக்கிற துரும்பைப் பார்
@velappanchelliah9895
@velappanchelliah9895 6 күн бұрын
Pastor please show the A C A AVADI PASTOR GABRIEL 'S WORSHIP.
@user-sg1hk2dk4w
@user-sg1hk2dk4w 6 күн бұрын
👌.🙏..👌
@villagevision4974
@villagevision4974 6 күн бұрын
நல்ல விஷயம் brother. ஆனா.... சுருக்கமாக சொன்னால் நன்றாயிருக்கும்.
@davidwilliam9020
@davidwilliam9020 4 күн бұрын
Praise God for the word (Eric William from Kuwait)
@lukkaarulraj8825
@lukkaarulraj8825 6 күн бұрын
பணம்தான் எல்லா காரண‌ம்
@vasthyvaiduriyam2330
@vasthyvaiduriyam2330 6 күн бұрын
Yes . Amen
@jmary-el1lj
@jmary-el1lj 6 күн бұрын
Thank you pastor.
@sridhardevadas2131
@sridhardevadas2131 6 күн бұрын
Dear NLAG Rev 7:39 Pastor:D.Mohan, Appreciating your talk but you are using Jesus Calls Minister Dr.Paul Dhinakaran who pose to be a great prophet and he is closely acquainted to Pastor John Jebaraj..In this context dovyou really think your talk will impact people. You are using both Dr.Paul Dhinakaran & Pastor: Karthick Gamaliel who is condemning Pas;John Jebaraj. Please support missionaries who are toiling in North East India and adopt one small Church there and support missionary organization. This dance could not be controlled now it is beyond repair. You need to be consistent. .
@nathanielpuspa7591
@nathanielpuspa7591 6 күн бұрын
Keep up to the truth bro praise the Lord
@dr.daviddass1019
@dr.daviddass1019 6 күн бұрын
(1) trivializing worship by a preoccupation with atmospherics/ mood (it's all about how worship makes me feel); (2) misdirecting worship by having a human-centered rather than God-centered focus (it's all about me, the worshiper); (3) deadening worship by substituting stones for bread (the loss of the Word of God); (4) perverting worship with emotional, self-indulgent experiences at the expense of true liturgy; and (5) exploiting worship with market-driven values. 2 After observing trends in worship for a half century, I agree with Humphrey completely.
@rania2430
@rania2430 6 күн бұрын
Bro இப்போது தான் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டிருக்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@user-yv3hm5mo4p
@user-yv3hm5mo4p 4 күн бұрын
இது போன்ற பதிவு இந்த தளத்தில் பதிவிடுவது நல்லதல்ல, அவர்களுக்காக ஜெபிப்போம்,
@sarojaselvin1073
@sarojaselvin1073 5 күн бұрын
Amenamen amenamen praise God your advice good thanks
@antonyantony8012
@antonyantony8012 6 күн бұрын
When we see this kind of worshiping, definitely need to conceder.
@Rathna-nb4lu
@Rathna-nb4lu 6 күн бұрын
U R correct pastor These people call them selves Christians N spoil the name of Christianity
@lizyhenry3124
@lizyhenry3124 6 күн бұрын
Amen
@VickyVicky-dy4jf
@VickyVicky-dy4jf 6 күн бұрын
Pastor neengale ungala kuraiva nenaikeringa Avar sonnadhan ellarukum poguma neenga sonna ellarukum pogadha. Avarukulla irukera adhe parisutha Aaviyanavar than ungalukullayum irukar. Problem enna na neenga than. Unga mana nelaithan pastor sorry. Neenga parisutha Aaviyanavara Sarndhu pesi parunga neenga solradhum world full la reach Aagum. Ok pastor thanks you. Unga msg enaku romba pedikum pastor. God bless you pastor. PRAISE THE LORD
@j.p.r2409
@j.p.r2409 6 күн бұрын
பரிசுத்த ஆவியானவரை சாராமல் அவர் பேசுவது போல் சொல்லுகிற உங்களுக்கு அவருடைய செய்தி எப்படி பிடிக்கிறது? விந்தை
@VickyVicky-dy4jf
@VickyVicky-dy4jf 6 күн бұрын
@@j.p.r2409 Avar manasa kasta padutha kudadhu sonnen edhu kudava ungaluku purila
@user-nr8ic4bs7j
@user-nr8ic4bs7j 2 күн бұрын
Good...good..verygood
@nathanialdimanch1929
@nathanialdimanch1929 6 күн бұрын
Act 2.38. ஏற்றுக்கொள்ளாத எந்த சபையும் சபையாக எற்றுக்கொள்ளாப்படாது
@DavidRaj-kw3xt
@DavidRaj-kw3xt 6 күн бұрын
Bro It's true, I am also Condamed that experience,we will pray for them to Repent.
@DavidRaj-kw3xt
@DavidRaj-kw3xt 5 күн бұрын
Dear bro in Christ greetings to you in the name of our LORD JESUS Christ, in this end time we will pray for the false teaching, false profacys, the Gods servants who will ran after money, status, and also thay don't have the GOD'S LOVE, and know friendship, fellowship, One mind with fellow workers, then how can the Revival will come in our Nation, kindly pray for this must be remove from Christian Ministers,
@ManojManoj-ng1vq
@ManojManoj-ng1vq 6 күн бұрын
அவனுக்கு மகிமையே இல்ல எப்படி இருக்கும் மகிமை போயிடும் என்று சொல்றீங்க
@user-db7rp2pe4k
@user-db7rp2pe4k 6 күн бұрын
Berkmans songs are good but he initiated dance in churches for those who for sleeping in church But this generation using his style for wrong
@jayaveruuniceseeli6379
@jayaveruuniceseeli6379 5 күн бұрын
Good adwise.Congratulations.
@sarahdevi2307
@sarahdevi2307 6 күн бұрын
I am very proud because, i am a member of nlag church ⛪️⛪️⛪️ our pastor he is a god man💯
@jesh8598
@jesh8598 6 күн бұрын
😂
@sheilajohn5489
@sheilajohn5489 6 күн бұрын
A godly human being. ❤ A great spiritual leader.
@mahillchella3382
@mahillchella3382 6 күн бұрын
💯
@jeyachandran1949
@jeyachandran1949 6 күн бұрын
I am so proud and praise God for my classmate ( from 1963- 1967) Pr. Mohan who turned recently to be a PROPHETIC to PROSPERITY Preacher- Rev Dr I Jeyachandran , CSI TND
@stard6606
@stard6606 2 күн бұрын
Dear pastor, I am going to NLAG gor 35 yrs. I can humbly assure you that Our pastor never preaches prosperity. He always condemns such preachings.
@sprabakaran4089
@sprabakaran4089 4 күн бұрын
Praise the lord brother, I agree with what you said but God can use anyone to reveal his word. 1 Corinth 27 says God choose weak things to confound the mighty, so don't feel that you are small pastor and you need someone with many followers to speak up , God can talk through anyone. Amen
@vijayakumarjr5728
@vijayakumarjr5728 6 күн бұрын
👍
@chandrasehar7479
@chandrasehar7479 6 күн бұрын
Firstly even if it was too late for him to regretting, his voice might have been reached many souls. Secondly, If he tells according to 1 Cor.11:13 the ladies to cover their heads whilst sitting inside the church then it will be another challenging milestones for him. Thirdly, he should insist all the believers to follow to show God's love to everyone without any cast discrimination, he should also be an example to stand on the pulpit for telling the truth, which will be appreciated. God bless everyone.
@mohanmercy2228
@mohanmercy2228 4 күн бұрын
ஆம் ஐயா..😊😊 நான் இலங்கை AG Ceylon
@EstherRuth-oq5fm
@EstherRuth-oq5fm 6 күн бұрын
நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம்
@bstevy
@bstevy 3 күн бұрын
It is happening in pastor D Mohan's Church itself
@user-sg1hk2dk4w
@user-sg1hk2dk4w 6 күн бұрын
👌👍👍
@sooryavennila9504
@sooryavennila9504 2 күн бұрын
Pastor will you do the same to paul Dinakaran family? What have you done to John Jebaraj and other cinema dance pastors?
@user-of4mn3iv7r
@user-of4mn3iv7r 6 күн бұрын
Yes true church pastors should take responsibility
@shinykennet679
@shinykennet679 6 күн бұрын
Remember our Lord is the same yesterday ,today and forever. Try to preach the good news of Living Jesus. Never talk too much about yourself and your acheviements and also about new generation. Encourage the children to study nicely and go for work to earn for their living
@derrickegbert
@derrickegbert 4 күн бұрын
Yes True Amen
@leemaantony7317
@leemaantony7317 5 күн бұрын
Yes very true brother
@user-ik3eh3yp3n
@user-ik3eh3yp3n 4 күн бұрын
True
@beulahjothibai3021
@beulahjothibai3021 6 күн бұрын
Really true bro
@emilemiljs9566
@emilemiljs9566 6 күн бұрын
His son is doing the same….who will talk about that
@user-wd5pf4lf1k
@user-wd5pf4lf1k 6 күн бұрын
Me about. Ag church pastor nobody reaction no use pastor D mohon both son not pastor. Hello is a son both NLAG company CEO AG church. CEO. Nobody ask any questions against
@asiansquadyt
@asiansquadyt 3 күн бұрын
1 Timothy-6=8,10"பதில்
@paulsamy4341
@paulsamy4341 6 күн бұрын
ஐயா நீங்க யார புகழ் பெற்ற தலைவர் டி மோகன் என்று சொல்றிங்களோ அவங்க பிள்ளைகள் ரெண்டுபேரும் இதேபோன்று கூத்தாடி கள் அவர்களே அவரால் காட்ரோல் பண்ண முடியல
@landforsales1889
@landforsales1889 6 күн бұрын
Please send me one video of Mr mohan paster son dance
@jonny6411
@jonny6411 6 күн бұрын
இதிலும் உண்டு(இதே செய்தி). உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?
@user-gm6xo4hw7t
@user-gm6xo4hw7t 6 күн бұрын
Fr. Berkmans dance aadumpothu rasitheergal. From. R. C. Enbathalah?
@therasakumari6975
@therasakumari6975 5 күн бұрын
Yes that's true
@wesdesamwesley9064
@wesdesamwesley9064 4 күн бұрын
Exactly said pastor, check your church English service..... dance, lightings and improper dressing
@jegogomez
@jegogomez 6 күн бұрын
சாத்தான் முதற்கொண்டு என் நாமத்தை உச்சரிக்கும். அதனதன் கனிகளை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்திக்கிறிஸ்து இனிமேல்தான் வருவான் என்று காத்திராமல்? இன்றே உங்களேடே இருக்கிறான் விழிப்பாயிருங்கள் என்று வேதம் சொல்கிறது.
@shinykennet679
@shinykennet679 6 күн бұрын
Pastors children should be aware of this.
@john.j7201
@john.j7201 2 күн бұрын
Poster துர்நாற்றம் வீசும் பல பல குப்பைகளின் மத்தியில் தான் நம் தேவன் ஒரேயொரு விலையுயர்ந்த (முத்தை) தேடிக் கொண்டே இருக்கிறார் அழைக்கப்பட்டவர்கள் பலர் ஆனால் தெரிந்து கொள்ள பட்டவர் ஒரு சிலர் மட்டுமே
@babababa2566
@babababa2566 6 күн бұрын
சி முடிந்து டி யா..தாங்கல இவனுங்கலோட ......இவனுங்களையும் ஒரு கூட்டம் பின் தொடர்கிறது....
@reynoldfernandougeriushear6361
@reynoldfernandougeriushear6361 6 күн бұрын
Is he taking about NLCC ?
@ukraputhiran1934
@ukraputhiran1934 6 күн бұрын
இதற்கு CSI சபைகள் பரவாயில்லை.. அதில் இருந்து Pentecost சபைக்கு வந்த போன்றவர் நிலை..? ✍️ Tamilan ஜெர்மனி 🇩🇪
@violetreginamalligavathi3951
@violetreginamalligavathi3951 5 күн бұрын
😮😮😮
@antonyantony8012
@antonyantony8012 6 күн бұрын
Nowadays worshiping methods looks like we going away from Lord Jesus Christ 😢
@sibasubramanianramachandra5546
@sibasubramanianramachandra5546 6 күн бұрын
Everything is spirit only, then why do you seek through dead language called pray?
@arunbharathi6108
@arunbharathi6108 6 күн бұрын
Actually his started in 2009 ...but he cutted that ....
@josephinejosephdaniel429
@josephinejosephdaniel429 4 күн бұрын
Brother நீங்கள் சொல்லுவதை உங்களுக்கு முன்பாகவே mohan.c brother சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுக்கு தெரியவில்லை .
@tittut2391
@tittut2391 6 күн бұрын
Mohan c Lazarus tell how to live holi. . wearing leggings etc he already said in his meeting... Ppl know him who regularly follow ...
@rj.johny84
@rj.johny84 6 күн бұрын
Aaramba kalathil ipadi Pata arathanai seiyum nabarbalgai atharithu valarthu vitathe Mogan pastor than Ipothu sari illai yendru koochal iduvathal oru payanum illai Jebam matume Indraya christhava thai Kanpatrum
@bstevy
@bstevy 3 күн бұрын
2 Peters 2:2 says many will follow such false teachers
@pauldurai3392
@pauldurai3392 5 күн бұрын
Pastr N lag churchla .மோசமான dres potu வராக Pastr mogan ayya
@vigneshe4626
@vigneshe4626 6 күн бұрын
கிராமத்தில் ஊழியம் செய்ய ஒருத்தனும் இல்ல சென்னை ல வந்து பணம் கொட்டோ கொட்டுது
@rameshcchellya
@rameshcchellya 6 күн бұрын
பாரம்பரிய சபைகளையும் பரிசுத்தமாய் வாழவேண்டும் என்கிற இந்த இரண்டையுமே கெடுக்கிறசபை ஏ ஜி அசெம்ப்லிஆப்காட் பரசத்தமாகவும் வாழவிடமாட்டாங்க பாரம்பரியமாக வும் வாழவிடமாட்டாங்க
PASTORS  Lelaigal troll tamil | #fakepastors #tamil #tamilcomedy
8:40
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 492 М.
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 62 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 11 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
TPM pastor manaseh
8:54
Victor Raja
Рет қаралды 13 М.
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 492 М.