Heart of Palmyra tree food Cutting and Eating in our village | Palm rice | heart of palm

  Рет қаралды 78,020

village food taste

village food taste

Жыл бұрын

In our village our friends cut and eat the heart of palm tree, It is very tasty and good for health, Heart of palm may promote weight loss, palm tree food is a traditional food.
Today this work is more enjoyable with our village friends.

Пікірлер: 66
@payirvishalthozhil7511
@payirvishalthozhil7511 Жыл бұрын
தம்பிகளா உங்களுக்கு இந்தப் பனம் பிள்ளைதான் கிடைச்சதா வீடியோ போடுவதற்கு அடுத்த வருஷம் பாலை தள்ளி இருக்கும் நிறைய நொங்கு கிடைச்சிருக்கும் இதை உருவாக்க 15 வருஷம் வேணும் உங்கள் வாழ்க்கையில் ஒரு பனங்கன்றாவது வளர்த்தது உண்டா மனச்சாட்சியே இல்லாமல் வெட்டி சரிசிட்டிங்கலே உங்கள் நண்பன் சொல்கிறார் பச்ச பிள்ளையை வெட்டி சாச்சுட்டே என்று தயவுசெய்து இதுபோன்ற வீடியோ பதிவிட வேண்டாம் முடிந்தால் கன்றுகளை நடவு செய்யுங்கள் நன்றி
@villagefoodtaste
@villagefoodtaste Жыл бұрын
பனை மரத்தின் பயன்களை பற்றி நன்கு அறிந்துள்ளோம். எங்களின் வீடியோ பதிவுகளில் நிறைய பதிவுகள் பனை மரத்தை சார்ந்தே இருக்கும். நங்கள் 5 வருடங்களுக்கு முன்பே நூற்றுக்கணக்கான பனை விதைகளை எங்கள் நிலத்தை சுற்றி விதைத்துள்ளோம். அதில் உங்களுக்கு காண்பிக்க வேண்டும் என்பதற்காக இரு மரங்களை மட்டும் நாங்கள் பயன்படுத்தினோம். இனி நாங்கள் நிறைய பனை விதைகள் விதைக்கும் காட்சியை வரும் வீடியோ பதிவுகளில் காணலாம்.
@payirvishalthozhil7511
@payirvishalthozhil7511 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@waqasvirk1244
@waqasvirk1244 Жыл бұрын
❤️😍🥰👍👌🇵🇰
@aanoorwithsasi8072
@aanoorwithsasi8072 11 ай бұрын
இது அவர்கள் விருப்பம்..தேவை இல்லாத பனைமரம்களை வெட்டதான‌ வேண்டும்
@chinnadurai5877
@chinnadurai5877 11 ай бұрын
பனைமரம் பாவம்
@sivachandiran1890
@sivachandiran1890 Жыл бұрын
Panai maram valarthu paar payan puriyum
@mandapuriramakrishnagoud5256
@mandapuriramakrishnagoud5256 Жыл бұрын
సూపర్ ఉంటది నేను చిన్నప్పుడు అలానే తినేవాణ్ణి ఒక నాలుగు రోజుల క్రింద నా కొడుక్కి కూడా తినిపించాను
@villagefoodtaste
@villagefoodtaste Жыл бұрын
Super, taste how is it
@prakashsankar6645
@prakashsankar6645 Жыл бұрын
Yeen ivolo gape........ Continue va video podunga bro 🔥🔥
@sundaramoorthy2331
@sundaramoorthy2331 9 ай бұрын
காணொளிகாக பனைமரத்தை அழிக்காதீர்கள் 🍃🪴🌴🌳
@kalaikalai8879
@kalaikalai8879 Жыл бұрын
1 week ஒரு வீடியோ போடுங்க
@madevaahir2886
@madevaahir2886 10 ай бұрын
Keep it upp ❤❤
@kalaikalai8879
@kalaikalai8879 Жыл бұрын
உங்கள் ரசிகன் ❣️🫂
@sangeethns5429
@sangeethns5429 Жыл бұрын
Yummyyy
@villagetillerjoy9211
@villagetillerjoy9211 Жыл бұрын
Joss video 👍👍
@user-suresh518
@user-suresh518 6 ай бұрын
@thetripledogdareshow4161
@thetripledogdareshow4161 9 ай бұрын
Lucky
@mrajesh8046
@mrajesh8046 Жыл бұрын
Thodarnthu video podunga nanbaas romba naal aakathinga 3 week ku oru video vachum poturunga.... I am waiting in watch..
@Reina_1807
@Reina_1807 Жыл бұрын
Padahal enak yang buahnya
@priyadharshinim7297
@priyadharshinim7297 Жыл бұрын
super👍
@villagefoodtaste
@villagefoodtaste Жыл бұрын
Thank you! Cheers!
@aravinthe9569
@aravinthe9569 Жыл бұрын
Daily video podu bro
@nithishkumar8972
@nithishkumar8972 Жыл бұрын
யோவ் பனை மரத்த உயிரோட வெட்டி சாகடிக்கிறீங்க... கஷ்டமா இருக்கு
@user-qb4xo3ty2n
@user-qb4xo3ty2n 4 ай бұрын
Oru maram walkie Alisha tia
@suvarnareddy4585
@suvarnareddy4585 Жыл бұрын
Super 🥰👏👏👏😋❤️
@josephjn9613
@josephjn9613 Жыл бұрын
Video, continuse, upload, pannuko, apo, than, unka, channel, k, reach, kidakum👍👍👍👍
@biswajit2363
@biswajit2363 Жыл бұрын
I like it 😍
@muthulakshmialagar4983
@muthulakshmialagar4983 Жыл бұрын
Hi 🦋👌
@prabhudevachopala7142
@prabhudevachopala7142 Жыл бұрын
సుపర్ ఫుడ్ తినండి
@mohamedilyas4269
@mohamedilyas4269 Жыл бұрын
எப்பா கேமரா மேனுக்கும் கொடுங்கப்பா பாவம்
@villagefoodtaste
@villagefoodtaste Жыл бұрын
நண்பா மிக அருமையாக சொன்னீங்க மிகவும் நன்றி
@user-qb4xo3ty2n
@user-qb4xo3ty2n 4 ай бұрын
😂😂😂😂😂😂😮😮😮😮
@junjuncamacho8998
@junjuncamacho8998 Жыл бұрын
Good taste
@cinemadulaprabhakar
@cinemadulaprabhakar Жыл бұрын
I think that is sweet..🤔
@thangamthangam104
@thangamthangam104 Жыл бұрын
Apdeya sapta kutathu mullu kuthi sapta nalla irukum
@butchncasey
@butchncasey 7 ай бұрын
Does it regrow?
@mansoorlive9869
@mansoorlive9869 5 ай бұрын
No
@bccev770
@bccev770 Жыл бұрын
Good boys...😛👍
@kalaikalai8879
@kalaikalai8879 Жыл бұрын
சூப்பர் 🫂❣️
@damien2339
@damien2339 10 ай бұрын
what does it taste like?
@mariaionedasilvapereira
@mariaionedasilvapereira Жыл бұрын
Porque vocês demoram tanto para mandar videos?
@r.c.2718
@r.c.2718 Ай бұрын
😪
@sivaramansivaraman2190
@sivaramansivaraman2190 Жыл бұрын
நண்பர்களே உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வாழ்க்கை முறை எங்களுக்கு ஆசையாக உள்ளது நீங்கள் எந்த ஊர் எந்த மாவட்டம் என்று தெரியப்படுத்தவும் நன்றி மேலும் நிறைய வீடியோக்களை பதிவிடவும்
@nivedhitharaghuraman9263
@nivedhitharaghuraman9263 Жыл бұрын
Ivlo naal engapa poninga
@palanivelu8076
@palanivelu8076 11 ай бұрын
😂
@murugesanmp5869
@murugesanmp5869 Жыл бұрын
பனை மரத்த வெட்ட கூடாதுன்னு சொன்னா அரசு இத பாத்துட்டு என்ன நடவடிக்கை எடுக்கும்
@villagefoodtaste
@villagefoodtaste Жыл бұрын
We are well aware of the benefits of palm tree. Many of our videos are based on the palm tree. We have planted hundreds of palm seeds around our land before 5 years. We only used two of those trees to show you. From now onward we will see a lot of palm seeds sowing scene in the upcoming videos.
@murugesanmp5869
@murugesanmp5869 Жыл бұрын
@@villagefoodtaste நன்றி வாழ்த்துக்கள்
@sathyamoorthysathya7281
@sathyamoorthysathya7281 Жыл бұрын
டேய் என்னடா பண்றிங்க😋
@joeldsouza9622
@joeldsouza9622 Жыл бұрын
Worst vedio.. Please don't cut the tree's 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@entefishfarmkl3156
@entefishfarmkl3156 Жыл бұрын
വർഷത്തിലൊരിക്കൽ വീഡിയോ അപ്‌ലോഡ് ചെയ്തിട്ട് എന്ത് കാര്യം? അണ്ണന്മാർക്ക് മലയാളം അറിയില്ലാ എനിക്ക് മലയാളം മാത്രമേ അറിയൂ 🙏
@villagefoodtaste
@villagefoodtaste Жыл бұрын
ഇപ്പോൾ നിങ്ങൾക്ക് റെക്കോർഡുകൾ തുടർച്ചയായി കാണാൻ കഴിയും
@entefishfarmkl3156
@entefishfarmkl3156 Жыл бұрын
@@villagefoodtaste 😜
@myrandaslipp3929
@myrandaslipp3929 Жыл бұрын
Pᵣₒmₒˢᵐ
@milanthakur3450
@milanthakur3450 Жыл бұрын
Bad video because tree died
@kumartv8496
@kumartv8496 Жыл бұрын
நீங்கள் தின்பதற்கு இந்த இரண்டு உயிர்கள் பரிபோயிருக்கிறது ஒரு பனையின் ஆயுட்காலம் மனிதனின் ஐந்து தலைமுறைக்கு சமம் மனதுவலிக்கிறதையா
@villagefoodtaste
@villagefoodtaste Жыл бұрын
நாங்கள் இது போன்று நிறைய பனை விடைகள் வைத்துள்ளோம் அதில் இரண்டு தான் இது
@kumartv8496
@kumartv8496 Жыл бұрын
@@villagefoodtaste நண்றிகள் பல உரித்தாகுக
@khushivermavlogs6150
@khushivermavlogs6150 Жыл бұрын
New friend support me Mera Bhi KZbin channel hai aap mere video dekho Ek Bar
Strange Process of Making & Eating Palm Trees
11:01
TEKNIQ
Рет қаралды 2,9 МЛН
PALMYRA ROOT TUBER | Lot of palm sprouts harvesting and cooking in our village
14:18
Каха инструкция по шашлыку
01:00
К-Media
Рет қаралды 7 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 5 МЛН
Китайка и Пчелка 10 серия😂😆
00:19
KITAYKA
Рет қаралды 1,9 МЛН
Tamarind tree honey | Giant beehive destroyed from tamarind tree
8:03
village food taste
Рет қаралды 44 М.
The Biggest Honeycomb Harvesting | destruction of honey in traditional way
10:23
village food taste
Рет қаралды 4,9 МЛН
How Hearts of Palms Are Made | Potluck Video
3:48
Potluck Video
Рет қаралды 132 М.
Каха инструкция по шашлыку
01:00
К-Media
Рет қаралды 7 МЛН