🛑 Heat Wave ❌ USஐ காப்பி அடித்ததால் இந்தியாவிக்கு வந்த வினை🔥| Sha boo three | Rj Sha

  Рет қаралды 133,639

Sha Boo Three

Sha Boo Three

Ай бұрын

Hi RJ Sha Family, A searing heatwave gripped parts of India with maximum temperatures ranging from 40 degrees Celsius to 46 degrees Celsius in many regions. The intense heat poses risks to power grids and may lead to water shortages in various parts of the country, the weather department has warned. Watch the video to know more.
#heatwaves #rjsha #pmmodi #usa #shaboothree #temperature
****************************************
Click here to watch :
Soundarya Varshini அப்பா உயிர் பிரியும் போது கைய கூட தொடவிடல 😭 : • Soundarya Varshini அப்...
Dubai 🛑 Climate change or செயற்கை மழையை பலமுறை உருவாக்கியதின் விளைவா? : • Dubai 🛑 Climate change...
Mama with babyma வாழ்க்கையில் நடந்த Twist மேல Twist 🔥: • Mama with babyma வாழ்க...
EX - Lover கனவில் வந்தா & தூக்கத்தில் கத்தினா Danger ? : • EX - Lover கனவில் வந்த...
திருடன் போல் ஓடி ஒளிந்த KGF Vicky ? Dark Secret : • Video
கதறி அழுத VJ Archana ❌ 98 லட்ச Benz Car ❌ VJ Priyanka : • கதறி அழுத VJ Archana ...
SCAM 🛑 மொத்தமும் காலியான BYJU’S ? Students முகத்தில் பூசிய கரி? : • SCAM 🛑 மொத்தமும் காலிய...
Aadujeevitham 😡 ஆட்டோட தகாத உறவு கோவத்தில் கிழித்த Real Hero?🤮: • Aadujeevitham 😡 ஆட்டோட...
27 குழந்தைகளுடன் மருமகனை ஏற்றுகொண்ட Robo Shankar :
• 27 குழந்தைகளுடன் மருமக...
❌படிக்க படிக்க 🛑புளியைக் கரைக்கும் Climate Change Report 😱 : • ❌படிக்க படிக்க 🛑புளியை...
Daniel Balaji - 🛑48 சின்ன வயசு 🥲- Shocking Truth : • Daniel Balaji - 🛑48 சி...
Vijay television KPY bala மீது இவ்வளவு வன்மம் கொட்டுவது ஏன் ? : • Vijay television KPY b...
Hardik Pandyaவுக்கு சாபம் விடும் CSK Fans -திட்டித்தீர்க்கும் Indian Players : • Hardik Pandyaவுக்கு சா...
கதறி அழ வைத்த Dhoni 🫡| CSK Dressing Room Secrets : • கதறி அழ வைத்த Dhoni 🫡|...
Rasigargalin Rasigan 😱 Mani க்கு வந்த கொடுமையான மிரட்டல்கள் : • Video
Aghori Kalaiyarasan 🛑முகமூடியை சுக்குநூறாக உடைத்த கலையின் தாத்தா : • Aghori Kalaiyarasan 🛑ம...
North Korea வில் தாய் பால் கொடுக்க அழுது புரண்ட தாயின் வலி உலகை உலுக்கியது : • North Korea வில் தாய் ...
Zero வை நோக்கி BANGALORE - பஞ்சத்தின் உச்சம் ? : • Zero வை நோக்கி BANGALO...
Pondicherry சிறையில் விபரீத முடிவெடுத்த விவேகானந்தன் & கத்தி கதறிய கருணாஸ் ? : • Pondicherry சிறையில் வ...
****************************************
For More Updates :
/ rjsha007
/ rjrjsha
****************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 213
@Timepass0606
@Timepass0606 Ай бұрын
பழையச் சோறு | மண்பானைக் குடிநீர் | நம் நாட்டு மரங்களை வளர்த்தல்
@radhak4290
@radhak4290 Ай бұрын
எல்லா highways பளபள‌னு இருக்கு எல்லா மரத்தையும் வெட்டியாச்சு..
@nammachannel3365
@nammachannel3365 Ай бұрын
மாமரத்தின் அடியில் படுத்துக் கொண்டு இந்த பதிவை பார்க்கிறேன் 😊😊 இந்த வருடம் வெயில் அதிகம் என்று பேசி கொண்டு 😅
@saranya...6621
@saranya...6621 Ай бұрын
I hate apartments and multi storey buildings from childhood. I don't know the reason. But now I'm proud of my gut feeling and my DNA. A HOME is a treasure which should be hidden inside the canopy of trees. So no reflection of sunlight. No need to waste money in costly exterior paints which are also synthetic chemicals. Also, the real status of a person is being intelligent and not the physical things he/she is holding. Using public transport is really the intelligent choice. Reducing the consumption of items which are not essential for life.
@devadeva-jc8fs
@devadeva-jc8fs Ай бұрын
எங்க வீட்ல வேப்ப மரம் இருந்துச்சி அன பக்கத்து வீடு பின்னாடி இலை கொட்டுதுனு டெய்லி அசிங்கமா பேசி சண்டை போட்டுட்டு இருந்தாங்க ரொம்ப கஷ்டமாக போச்சி எங்க அப்பா அந்த மரத்த அடியோடு வெட்டிடரு அண்ணா 😢😢 இப்போ வெட்டிட பிறகு வீட்ல நிழல் இல்ல செம்ம வெய்யில் சாயங்காலம் கூட வெளில உக்கார முடில😢😢😢
@tamilmukesh7605
@tamilmukesh7605 Ай бұрын
.
@nammachannel3365
@nammachannel3365 Ай бұрын
மாமரம்னா நல்ல மாங்காய் திருடு வாங்க... பரவாயில்லை நம்ம மரத்தை காப்பாற்றுவோம்.
@anijoe1690
@anijoe1690 Ай бұрын
Enga pakathu home la um same pbm but Nan vetta vidama parthutu iruken.keta root avanga veeta thookidumam
@nagarajanp8855
@nagarajanp8855 Ай бұрын
இது தான் உண்மை பக்கத்துல உள்ள விட்டுக்காரர் உன் விட்டு மரம் இளை கீழே கொட்டக்கூடாது என்றால் என்ன பண்ணுவது இது அணைத்து ஊர்களிலும்இப்படி தான் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் வெயிலின் அருமை நிழலில் தான் தெரியும் என்பார்கள் மனிதர்கள் திருந்தினால் தான் உண்டு.
@tamilmukesh7605
@tamilmukesh7605 Ай бұрын
​@@anijoe1690 enga kitta yum athe tha sonnaga
@kavithasaicharan1853
@kavithasaicharan1853 Ай бұрын
True sha. Mango trees gives more oxygen. Athunalathan nam munoorgal veetu vasalil maavilai kattinargal. These leaves gives us oxygen for a weak.
@jayanthijayanthi6359
@jayanthijayanthi6359 Ай бұрын
Airport venum , road venum , Kovil kattanum nu irukka Ella marathaiyum azhikkuranga , vivasaya nilatha enga viruppam illama pidunguranga aprm epd soru kedaikkum 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
@balubalu5036
@balubalu5036 Ай бұрын
Super clarification ji hatsoff 🙏🙏🙏💚💚💚👍👍👍
@smadhesh55
@smadhesh55 Ай бұрын
நாங்கள் இதற்கான வேலையை துவங்கி விட்டோம் 🌳🌳🌳
@sivagamirajasekar8322
@sivagamirajasekar8322 Ай бұрын
சூப்பர் ப்ரோ
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Ай бұрын
Rmba Rmba Nandri bro 👍👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaraMathew-jn5eq
@SaraMathew-jn5eq Ай бұрын
@Sanjeevdass1440
@Sanjeevdass1440 Ай бұрын
👏👏👏
@ayshaayshu5241
@ayshaayshu5241 Ай бұрын
Oil bath எடுக்கலாம் நம்ம முன்னோர்கள் சாப்பிட்ட பழய சாதம் சாப்பிடுங்க. நீர்மோர் குடிங்க முடிஞ்சவரைக்கும் மண்பானை தண்ணீர் குடிக்கலாம் கட்டாயம் ஹோட்டல் food fast food non veg தவிர்க்கலாம். ஈஸியான நம் முதாதையர்கள் பின்பற்றிய வழிகளை பின்பற்றவும். இளநீர் குடிங்க வெற்றிவேர் தண்ணீர் குடிக்கலாம் நல்லெண்ணெய் கட்டாயம் use பண்ணுங்க. வேப்பிலை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் veilil வைத்துவிட்டு குளிக்கலாம் வெள்ளரிக்காய் சுரைக்காய். மிக விலை இல்லாத காய்கறிகளே நல்லது மாமிசம் உணவு காட்டிலும். நாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கற் காலத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
@Femipedia3101
@Femipedia3101 Ай бұрын
very useful and such a big awareness in a simple way. Thanks sir
@FathimaSafna9299
@FathimaSafna9299 Ай бұрын
ரொம்ப useful ஆன தகவல் கொடுத்து இருக்கிங்க bro❤ மற்றவர்கள் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வைப்பதை விட “நம்மில் இருந்து வரும் மாற்றமே நிலையானது”… என்பதே நான் நம்பிக்கை கொள்ளும் விடயம்🥰 எங்களோட வீட்டில நீங்க குறிப்பிட்ட பயன் தரும் மரங்கள் ரொம்ப இருக்கு… இதனால இவ்வளவு பயன் கிடைக்கும்..,முக்கியமா ஒட்சிசன் கிடைக்கும் என்று உங்க வீடியோ மூலமா தெரிஞ்சிக்கிறது ரொம்ப happy bro❤😍 Nature lover☺️
@N.P.RAMESH-tx8hf
@N.P.RAMESH-tx8hf Ай бұрын
Excellent Explanation
@kuttygs2021
@kuttygs2021 Ай бұрын
Bro, Thanks for this information. Actually, if there is no place to grow, v can even grow these trees in pots in balcony and terrace without increasing weight on roof.... I am suggesting this to many friends..I m growing neem, nelli, mango, and some trees from seeds in a paint bucket since 5 years. Pruning helps them to grow small...
@kidsplay4496
@kidsplay4496 Ай бұрын
இதைத்தான் சொல்கிறான் தமிழன்
@pravystudios
@pravystudios Ай бұрын
still tamilnadu schools has not closed, kept till 30th apr. i still remember 90s time that schools closing Apr, May but now a days more towards competitive schooling rather not worrying about kids. also govt has not dictated to schools clearly on the closing dates as well.
@Skyqueen777
@Skyqueen777 Ай бұрын
All matric, samacheer schools closed in TN already on april 10th. Only cbse schools still opened
@MomUniverse0818
@MomUniverse0818 Ай бұрын
Cbsc school exams not over still
@Rvm1804
@Rvm1804 Ай бұрын
​@@Skyqueen777no, still the schools are opened. This gov doesn't follow the rules strictly towards the schools. 10th and 12th students are also kids isn't it, but they have spl classes, no one is going to ask🥵🥵🥵
@shamafathima5741
@shamafathima5741 Ай бұрын
Thank you so much naba unga video super ✨unga video eppavem oru motivation than irukum. Kanndipa unga video pargiravannga manathil oru positive vibe undakum. . 👋👋🤝👌
@anbukrishnamoorthy2508
@anbukrishnamoorthy2508 Ай бұрын
Useful msg
@Jaaziel087
@Jaaziel087 Ай бұрын
Nice video bro.. Appreciate🎉able
@dharmaraj1293
@dharmaraj1293 Ай бұрын
Superana tips sha Tq
@sgv2626
@sgv2626 Ай бұрын
Thank you anna nalla news sollirukenga...epo irukra students ninacha kandipa neraiya maratha valarkalam...
@soniya.G
@soniya.G Ай бұрын
Thanks for ur awareness sha anna. ❤
@mujibur.muthira
@mujibur.muthira Ай бұрын
Hospital prepare panurathuku Road oram maratha nadulm Oru kalathula Road 2 side um maram nadula Road irukum athula porapa oru thani feel ipo athula illa
@chitracitu663
@chitracitu663 Ай бұрын
Hi Sha bro I am so glad to you. Because you are such a good person. I'm watching all your videos. Keep on your services ❤❤❤
@harshitafancysares6395
@harshitafancysares6395 Ай бұрын
எல்லோரும் வீடு கட்டும்போது மரம் வளர்ப்பதற்கு என்று ஒரு தொட்டியை சேர்த்து கட்டவும் வருங்காலத்திற்காக😊
@sangeethakalidasan1605
@sangeethakalidasan1605 Ай бұрын
Super information Anna ❤
@sultanasultana5724
@sultanasultana5724 Ай бұрын
Superb apo apo namaloda befits yaaruchu nabagam panadha namaku theriudhu...
@Pavithra.radhakrishnan1
@Pavithra.radhakrishnan1 Ай бұрын
Very nice information. Can you say what people living in apartments can contribute like small plants will that be mini contribution ?
@hemachandarmanoharan8953
@hemachandarmanoharan8953 Ай бұрын
அருமையான பதிவு நண்பா
@kevindanieal5934
@kevindanieal5934 Ай бұрын
Valuable content with solution superb bro.. Even our family started to plant small pots trees in terrace.
@samuelsamuel9596
@samuelsamuel9596 Ай бұрын
Tq super video 💯 true❤🕊️
@PADMINIDEVIB
@PADMINIDEVIB Ай бұрын
Hi Sha, pls talk about liquid nitrogen consumption issue and it is very important for kids and adults, thanks
@cryptowallet688
@cryptowallet688 Ай бұрын
தனி மனிதன் மாறும் வரை எதுவும் மாறாது 😌
@preethapreethu8271
@preethapreethu8271 Ай бұрын
Tanjore to mannargudi road munadi romba azhaga irukum but ellam trees um vetitanga highway podradhukaga... Tamarind tree,neem tree, jamun tree,palm tree lam munadi road sides full ah irukum...but now plant paniruka trees la most of the tress juz paka azhaga iruka mari flowers irukum... Munadi irundha trees lam adhigama plant panala
@sasikanthjeyapal
@sasikanthjeyapal Ай бұрын
Bro salem la inga road oram irukura maratha vettitanga.. Ennaala enna pana mudinjathu.. Area layey onnu panna mudila ... Naattu pathi pesi enna kilikka poren nan.
@ABC-cs8om
@ABC-cs8om Ай бұрын
Valuable content 🎉
@sumangalilifestyle8607
@sumangalilifestyle8607 Ай бұрын
8:25 yes....
@minklynn1925
@minklynn1925 Ай бұрын
வெயிலில் இருந்து விடுபட கூறிய யோசனைகள் அருமை🎉
@SivaRock-dh6kt
@SivaRock-dh6kt Ай бұрын
Thanks bro👍
@Latha-ch2ux
@Latha-ch2ux Ай бұрын
Sha bro end la varra song enaku remba remba pudikum❤❤🎉🎉
@gloryjebarani5801
@gloryjebarani5801 Ай бұрын
Thanks ❤
@devpranavi6882
@devpranavi6882 Ай бұрын
Neem tree is best for cooling..
@venkatdevaraj8052
@venkatdevaraj8052 Ай бұрын
True we should focus on trees more.
@venkatprakasam79
@venkatprakasam79 Ай бұрын
Lot of Trees are removed due to Govt. Highway road project.4 ways and 8 Ways road project.First off all govt.has to stopped the unnecessary road projects and avoid to remove the trees from road.
@BoopathiPalanisami-jh7qc
@BoopathiPalanisami-jh7qc Ай бұрын
கண்டிப்பாக எல்லாருக்கும் போய் சேர வேண்டிய வீடியோ ஷோ அண்ணா எல்லோரும் மனம் வளம் மரம் வளர்ப்போம்❤❤❤❤❤
@sjayavaishnvai9209
@sjayavaishnvai9209 Ай бұрын
சூப்பர் ஷா அருமை
@behappyalways11
@behappyalways11 Ай бұрын
மாமரம் , வேப்ப மரம் நிழல் ல கட்டில் ல போட்டு படுத்து பாருங்க. சாமரம் வீசின மாறி காற்று வரும்
@s.sanjai5155
@s.sanjai5155 Ай бұрын
Sha Bro I am 21 yrs piles operation panni sagadha Nila mattum tha micham Eppo dha maranam varumo nu irukka 😢 body heat aala ivlo problems aa be safe hydrated irunga Nanbargale ❤
@akilavlogs5413
@akilavlogs5413 Ай бұрын
எதுவுமே அவரவர்க்குநடக்கும்வரை மனிதன் எந்த ஆபத்தையும் உணர்வதில்லை . தனிமனிதன் மாறினாலே சமுதாயம் மாறும் . என்னால் முடிந்தது என் வீட்டைச்சுற்றி சோலையை உருவாக்கி வைத்துள்ளேன் . தண்ணீர்ஊற்றிய சோறு சாப்பிடுகிறேன் அதிக நேரங்களில்
@prmswrn
@prmswrn Ай бұрын
Ji... Karaikudi layum heat ah thaan iruku. This heat wave may be due to some other reason. And might not be revealed.
@user-gv9mm2ug5x
@user-gv9mm2ug5x Ай бұрын
Video parkkum aanaithu nallaullangalum veetuku oru maram vazharpom....
@mkanchana7100
@mkanchana7100 Ай бұрын
En veetuku opposite la maram vetitanunga... Reason theriyuma ? Pura and all the birds toilet pogudam.. adanala marathuku keezha iruka car pazha pogudham.. 😢 ivanungala lam yena seiradhu brother?..
@shilpadevi5576
@shilpadevi5576 Ай бұрын
Namma than ithuku oru theervu kudukanum aana epdi seirathu
@lokmanman1588
@lokmanman1588 Ай бұрын
super thala ❤
@Black_Hatake
@Black_Hatake Ай бұрын
Summer season la Epdi iruku semma kastam bro 😢😢
@mohanapriya6631
@mohanapriya6631 Ай бұрын
Shaw anna yanga clg (Rusa) government event nadthunga anga poga enaku oru chance kedichu pona Sultan sir avaroda speech koduthanga.. nature related avordoda history pathi oru video podunga anna
@kanagalakshmi3865
@kanagalakshmi3865 Ай бұрын
Enka veedu munnadi veppa maram irunthuchu nanka veedu pirikumpothu extra rendu room eduthom apudi panumpothu enka veedu vasal vaikarthuku antha maram edaila iruku eduthuruvomnu en husband kothanar ellarum sonnanka aanal nan athellam eduka venam athuku thakuntha mathiri vasal vainkanu vasal vachom. Enka veedu therku parthu irukum aanal vasal kelaku parthu vachurukom. Ipo en husband soldranka maram irukurathunalathan namaku veyil rompa therilanu. Ipo night velila thinnailathan thoonkuranka
@smithasmithu1703
@smithasmithu1703 Ай бұрын
Please take abt ikea Plzz
@missionjupiter1946
@missionjupiter1946 Ай бұрын
Mayiladuthurai district 44 degree pa, since 3 days😢
@vijayanviji5864
@vijayanviji5864 Ай бұрын
Highways la neraya maram irukum ana indha gov Ella marathayum vetti road ah agala paduthuranga andha marangala nammalala valaka mudiyuma adhu evlo kastam
@sajansajan1008
@sajansajan1008 Ай бұрын
Hi sha anna👍
@priyaqueen25
@priyaqueen25 Ай бұрын
bro nrfm vlogs channel irukangala bro avungaloda real life story pathi podungaa bro
@TamilNatchathiram
@TamilNatchathiram Ай бұрын
ஷா தம்பி அருமையான வீடியோ ஷேர் பண்ணிட்டேன் . நாங்க பழேது ( பழையசோறு ) சாப்பிடுவோம். நீ சொன்ன மாதிரி பானை தண்ணி குடிப்போம் ஷா தம்பி
@AYUS.com123
@AYUS.com123 Ай бұрын
நீங்கள் மரங்களை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை இருக்கிற மரங்களை வெட்டாமல் இருந்தாலே போதும். இவ்வளவு வெப்பம் வந்திருக்காது. நிறைய மரங்களை வெட்டி விட்டார்கள் அதன் விளைவு தான் இந்த வெப்பம்.
@dhanumamaruthi6296
@dhanumamaruthi6296 Ай бұрын
S,
@mohikadir92
@mohikadir92 Ай бұрын
Innaiku thanjavur ponom hospital ku sethutom pa semma heat 🥵 🔥 ☀️
@bikeridinglovers
@bikeridinglovers Ай бұрын
Kerala, Palakkad I'll. Today. 45°
@sasik4653
@sasik4653 Ай бұрын
Enga veetla maram irukrathu pakathu veetla ilai viluthunu sandai potu vetavachitanga
@mohikadir92
@mohikadir92 Ай бұрын
Chinna chinna sandhula kooda cement Road podurange idhu manvalam kuraiya vali vagukkudhu + malai neer poomiku selvadhai thadukkudhu romba kastama irukku nange madi v2 katti 5 years aagudhu adhuku munnadi oottu v2 dhan anga irundha happiness inga illa .
@Joswakash.
@Joswakash. Ай бұрын
Happy earth day 🌏🌎🌍
@mohanashanmugam6518
@mohanashanmugam6518 Ай бұрын
Anna intha video VA namma orru politicians please telecast pannunga na arivu valaratum about to save nature.
@raja807
@raja807 Ай бұрын
நன் நன்றி நண்பரே
@user-yt9cr7xw8h
@user-yt9cr7xw8h Ай бұрын
Mathiya Chennail 12:30 madhiya velayil... Palayasoorula chinna vengaayam pachaimilaga killi pottu saapttuta intha Video paakuran... ending palaya sooru 😂😂😂 twist super.... Happy Happy
@abhayam4110
@abhayam4110 Ай бұрын
Andhrapradesh la tadipatri la temperature 43°c
@rockvikir.k.o9167
@rockvikir.k.o9167 Ай бұрын
நீங்கள் எத்தனை மரங்கள் உங்கள் வாழ்நாளில் வளர்த்த உள்ளீர்கள் நன்பா 🤷‍♂️....
@chella19791
@chella19791 Ай бұрын
Nature is god
@tamilcomedyvideos4051
@tamilcomedyvideos4051 Ай бұрын
உண்மை உணர்ந்தால் நன்மை❤
@ganesanchellaiah
@ganesanchellaiah Ай бұрын
Height doesn’t matter. Set back distance matters. Govt should be very strict on compliance of plan approval process.
@user-vy6tv2ni2d
@user-vy6tv2ni2d Ай бұрын
Thambi cbse school leave vidamatranga... Daily full day school poranga....Idhukaga video podunga please
@nithilankanishka4067
@nithilankanishka4067 Ай бұрын
Bro I'm from Vellore yesterday 48°C bro 🥵 it is also ok ஓரு‌ நாளுக்கு 5 hours current cut pandranga bro 😔😭 night uu minimum 3 hours current cut துக்கம் வரமாட்டுது bro 😱
@jsdharani508
@jsdharani508 Ай бұрын
😢
@tamilpharmachemistry3218
@tamilpharmachemistry3218 Ай бұрын
Election over
@namagiri.kkarthikeyan7589
@namagiri.kkarthikeyan7589 Ай бұрын
More than 10 years for my trees
@shalini6003
@shalini6003 Ай бұрын
Only if people alone think it’s not possible to create and grow more trees , even the govt . Or Private improvement projects should also think . In our street in Kottivakkam , we had 4 feet water inside home during the flood . They started with the rain water drain work 2 months before . Our street had lottttt of trees on both the sides and it used to be very pleasant even in the hottest summer . This scheme wanted to remove all the trees to put the rain water drain . Now no trees in our street . It took 20 years for the trees to come . More than the pain we had when we had water inside our home during the flood , it pains a lot now . An improvement in the name of destruction is of no use .
@thirudevan4402
@thirudevan4402 Ай бұрын
Sha bro.
@skarthik5967
@skarthik5967 Ай бұрын
Daily drink 2 litre water night
@ManavalanManavalan-eq9mf
@ManavalanManavalan-eq9mf Ай бұрын
இப்படி தான் மரத்தை வெட்டி போட்டுட்டாங்க எல்லாத்துக்கும் காரணம் நம் மக்கள் எந்த சாமியும் காப்பாத்தாது இதுதான் நிஜம் பெரியார் உன்மை மாதா பிதா குரு இவர்கள் தான் முதலில் மனிதனை மனிதனாக பாருங்கள் இதுதான் நிஜம் மரம் 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 வளர்க்க வேண்டும்
@sivagamirajasekar8322
@sivagamirajasekar8322 Ай бұрын
குலதெய்வம் கோயில் அதை சுத்தி வனங்கள் பாதுகாக்கப்பட்டது எப்ப இந்த பெரியவர் வந்தாரோ அத்தோட பகுத்தறிவு என்ற பெயரில் எல்லாத்தையும் அழிக்க ஆரம்பிச்சுட்டான் நீங்களா திருந்தவே மாட்டீங்க
@pkmprthi2535
@pkmprthi2535 Ай бұрын
@shabirkhan3206
@shabirkhan3206 Ай бұрын
Anna engaluku sem eh may 03 ta start avudu🙂
@kavi0505
@kavi0505 Ай бұрын
People have volutarily decided to remove house garden in cities brother. They want to earn more by constructing houses in each square feet. Government is planning to expand city, city population, city roads by cutting trees. All are very clear that AC is sufficient. Where to find nature lovers and trees! 😢
@BrajinVV
@BrajinVV Ай бұрын
uncle i am 10th for me there is no holiday upto May 17th
@krishnaveni775
@krishnaveni775 Ай бұрын
unmai than...urine yellow ah erukku....
@abdulaziz.k2174
@abdulaziz.k2174 Ай бұрын
❤❤❤rj sha❤❤❤
@Dhanunacreations
@Dhanunacreations Ай бұрын
Engaluku heat kamiyathan eruku .eana enga veedu suthi maram than eruku
@tamilpharmachemistry3218
@tamilpharmachemistry3218 Ай бұрын
What horticulture department doing
@suriyasuriyakumari6773
@suriyasuriyakumari6773 Ай бұрын
இந்த மோடிக்கு மருத்துவமனைய ரெடி பன்னுவது மட்டும் தான் தெரியும் வெப்பநிலை குறைக்க மரங்களை வளர்க்க வேண்டும் மக்களை ஊக்குவிக்க வேண்டும் 🌿 மழை காலத்தில் நீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அனைத்து கிராமங்களிலும் குளங்கள் மற்றும் ஏரிகளை ஆழப்படுத்த வேண்டும் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் 💚💚🌿🌿 இதைத்தான் நாம் தமிழர் கட்சி சீமான் அண்ணா சொல்லிக்கொண்டே இருக்கிறார் 🎙️🎙️🌿🌿 இளைஞர்கள் முன்வந்து மரங்களை வளர்க்க வேண்டும் 🙏🙏
@sasidharan941
@sasidharan941 Ай бұрын
Adhaa neeyum seyyalam
@sivagamirajasekar8322
@sivagamirajasekar8322 Ай бұрын
உங்க அண்ணனால பேச மட்டும் தான் முடியும்
@muraliprema1
@muraliprema1 Ай бұрын
Why waiting for modi U can only start
@sarasathyam8528
@sarasathyam8528 Ай бұрын
Actor Vivek விட்டுட்டு போனத சீமான் அவர்கள் எடுத்து செய்ய வேணும்..அவர் சொன்ன விடயங்களை அவரால் முடிந்த வரைப்செய்வதற்கு ஆரம்பிக்க வேண்டும்..அப்பொழுது தான் அவர் மேல் நம்பிக்கை வரும்.. election சமயத்தில் மட்டும் வந்து வாயால் வடை சுட கூடாது
@karthikkarthik-hj4rr
@karthikkarthik-hj4rr Ай бұрын
Nee oru maram vachi irupiya..nee ellam pesura
@dhanumamaruthi6296
@dhanumamaruthi6296 Ай бұрын
Inga ellarum sqft than pakkiranga pa
@dileepan709
@dileepan709 Ай бұрын
@user-vw7py9ek5v
@user-vw7py9ek5v Ай бұрын
நமது சந்ததிக்கு நாம் எதை விட்டுச்செல்லவேண்டும் பணத்தையா? நல்ல உலகத்தையா? முடிவு நமது கையில் 😢😢😢
@user-vy6ut3jn9k
@user-vy6ut3jn9k Ай бұрын
இந்த பதிவு இந்தியாவை மீட்டெடுக்கும் என நம்புகிரேன் 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@kingofking1812
@kingofking1812 Ай бұрын
Yes
@Bharathi-ts4bx
@Bharathi-ts4bx Ай бұрын
உலகை காப்பாற்ற நீங்கள் வீசிய விதைதான் இந்த வீடியோ🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@grishaatimes9636
@grishaatimes9636 Ай бұрын
Enaku puriyala edhuku Maratha vetturinga again naduringa😮
@vijayanviji5864
@vijayanviji5864 Ай бұрын
Nam munnorgar seithathai seivom ana udambi valayathu
@GokulanSelvaraj
@GokulanSelvaraj Ай бұрын
விதைப் பந்துகளை நாம் தமிழர் கட்சியினர் ஒவ்வொரு வருடமும் அவர்களால் முடிந்தவரை விதைத்து கொண்டிருக்கிறார்கள். அதிகாரத்திற்கு வந்தால் மிகச்சிறந்த மாற்றங்களை தமிழகத்தில் ஏற்படுத்துவார்கள்
@sankarmurthy7600
@sankarmurthy7600 Ай бұрын
வெல்கம் பிரதர் 🎉🎉
1 класс vs 11 класс (неаккуратность)
01:00
БЕРТ
Рет қаралды 4,4 МЛН
Cute Barbie gadgets 🩷💛
01:00
TheSoul Music Family
Рет қаралды 73 МЛН
Nestle Scam Exposed in Baby Foods? Truth behind it. #casestudy #nestle #babyfood
7:10
Let's Make Education Simple
Рет қаралды 156 М.
1 класс vs 11 класс (неаккуратность)
01:00
БЕРТ
Рет қаралды 4,4 МЛН