மிரள வைக்கும் மெரினா சம்பவம்.! 10 நிமிடத்திற்கு ரூ.300 வசூல்.! | Parking fee | Park Services

  Рет қаралды 397,342

NewsTamil 24X7

NewsTamil 24X7

Ай бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
மிரள வைக்கும் மெரினா சம்பவம்.! 10 நிமிடத்திற்கு ரூ.300 வசூல்.! | Parking fee | Park Services
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 1 300
@saravanan-ot4hq
@saravanan-ot4hq Ай бұрын
ஒஹோ இது தான் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியோ.. சரி சரி..😏
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
ஸ்டாலின் ஆட்சியில் குறை கூறக்கூடாது சார். சொன்னால் சவுக்கு சங்கருக்கு ஆன மாதிரி மாவுக்கட்டு போட்டுருவாங்க.
@svrubberstamps
@svrubberstamps Ай бұрын
@@ramamurthyvenkatraman5800 aamen next kundaas kuda paa
@Capsletter
@Capsletter Ай бұрын
​@@ramamurthyvenkatraman5800sethupoda vadaka
@svrubberstamps
@svrubberstamps Ай бұрын
@@Capsletter podaa kurumaa valavaa moodevo
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
​@@Capsletter என் சாவை நீ தீர்மானிக்க முடியாது டா.
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 Ай бұрын
ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு
@FUNWORLD-ov7wn
@FUNWORLD-ov7wn Ай бұрын
😂
@sadic_dubai
@sadic_dubai Ай бұрын
😂
@svrubberstamps
@svrubberstamps Ай бұрын
Aamen
@coswamy
@coswamy Ай бұрын
Like 10 rupees in TASMAC this will go to some political person..
@user-mm2cx1on6w
@user-mm2cx1on6w Ай бұрын
மக்களை இருட்டு அடிக்க விட்டாரு
@sundarbabu268
@sundarbabu268 Ай бұрын
காவல்துறையை ஏன் யாரும் மதிப்பதில்லை என்பதற்கு சிறந்த ஒரு உதாரணம்.
@yamaha758
@yamaha758 Ай бұрын
ஒரு பக்கம் போலீஸ்காரங்க, இன்னொரு பக்கம் அரசு அதிகாரிகள். இப்படியே லஞ்சத்தை சம்பாரிச்சுக்கிட்டே இருங்கடா..
@user-mw3xt3qj1p
@user-mw3xt3qj1p Ай бұрын
இப்படி எல்லாம் அநியாயம் செய்யாதீங்கடா உங்களுடைய புள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காம நாசமா போயிருவாங்கடா 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ayshacommunications7315
@ayshacommunications7315 Ай бұрын
இவன் செய்வதற்கு இவனுடைய குழந்தைகளை சபிக்காதீர்கள்.
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt Ай бұрын
Avanga luku thana sotha kuduka poran
@Mr.varma018
@Mr.varma018 Ай бұрын
Merina Parking la Priya nu oru Thevidiya irukka ava koothiya kilikkanum over nekkal punda
@Yenda_ipdi
@Yenda_ipdi Ай бұрын
பெத்தவங்க சேக்குறது தான் புள்ளைங்களக்கு வந்து சேரும் அது பாவமோ புண்ணியமோ​@@ayshacommunications7315
@thanark2375
@thanark2375 Ай бұрын
Apdi sollathinga, ivunga seira thappuku pavam kozlanthainga enna thappu pannuchu,
@manopari9247
@manopari9247 Ай бұрын
எதையும் வெளியூர் காரண் வந்து சொன்னால்தான் தெரியும். நம் ஆட்சியாளர்களுக்கு
@user-nz2xo4wo7i
@user-nz2xo4wo7i Ай бұрын
சகோ.நான்.ஒரு.மாதத்துக்கு.முன்.காரில்.சென்றபோது.100₹. கேட்டான் நான் கொடுக்கவில்லை நான் ரசித்து.கொடு.நான்.நகராட்சியில்.பணி.செய்கிறேன்.என்று.கூறியதும்‌.சென்றுவிட்டான். .
@dr.harshavardhanmahendrara2519
@dr.harshavardhanmahendrara2519 Ай бұрын
​@@user-nz2xo4wo7iபத்து ரூபாய் தான். ஏன் நூறு ரூபாய் கேட்கிறார்கள்
@senthilkumarsenthilsenthil7393
@senthilkumarsenthilsenthil7393 Ай бұрын
இன்னும் எவ்ளோ சாபம் வாங்க போறாங்க இந்த ஆட்சியில் இதுக்கு பின்னால் கண்டிப்பா ஒரு ஆளும் கட்சி காரன் இருப்பான் 😠
@NAMMACHENNAIOFFICIAL3829
@NAMMACHENNAIOFFICIAL3829 Ай бұрын
இதுதான் மக்களுக்கான ஆட்சியா ???? CM sir
@selvamiya8661
@selvamiya8661 Ай бұрын
வாழ்க திமுக வளர்க காவல்துறை.நடக்கட்டும் மாடல் ஆட்சி
@kavivino2255
@kavivino2255 Ай бұрын
Nandri
@SRI24X7
@SRI24X7 Ай бұрын
கமிஷனர் அலுவலகம் அருகிலே நடக்கும் இது போன்ற குண்டர்களின் அடாவடி செயல்களை பார்க்கும் போது கேவளமாக உள்ளது.
@selvakumarr9500
@selvakumarr9500 Ай бұрын
அவர்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது.
@selvarajs2754
@selvarajs2754 Ай бұрын
POLICE KKU THERIYAAMAL NADAKKAADHU ADHILUM CHENNAI POLICE KAASUKKAAGA THERU MALAM KOODA THINNUM YEENA PIRAVI GALL
@user-mm2cx1on6w
@user-mm2cx1on6w Ай бұрын
திமுக என்றாலே ரவுடிசம் என்பது உங்களுக்கு இப்போதாவது தெரிகிறதா
@SaRavanan.l1967
@SaRavanan.l1967 Ай бұрын
நிச்சயமாக வருவாய்த்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், இப்பகுதி அரசியல்வாதிக்கும் தொடர்பு இருக்கும்!
@AjayKumar-fw7ht
@AjayKumar-fw7ht Ай бұрын
பணம் வாங்க சொன்னதே அவங்கதான், தல நிறைய மயிறு வச்சினு இருக்குற அந்த நாய் எவ்வளவு திமிரா போலீஸ் கிட்டயே பேசுது இதுலயே தெரிலைய மாமூல் போதுனு
@nago69
@nago69 Ай бұрын
இந்த போலீஸ் எவ்வளவு அன்பா அமைதியா பேசுரார் பாருங்கள்.... எல்லாருக்கும் பணப் பங்கு இருக்கும்..
@alageshalagesan9464
@alageshalagesan9464 Ай бұрын
இதெல்லாம் தமிழ்நாட்டிற்கு கேவலம் தான்
@Commentkanniyappan
@Commentkanniyappan Ай бұрын
இவர்களுக்கு ஆளும்கட்சி ஆதரவு இருக்கும்...ஒன்றும் செய்ய முடியாது...
@KarthikKarthik-jh5mp
@KarthikKarthik-jh5mp Ай бұрын
யாருதாண்டா இந்த அநியாயத்தை கேக்குறது எப்போ முடியுமோ இந்த மாடல்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
பாஜக ஆட்சிக்கு வந்தால் விமோசனம் ஏற்படும்.
@RajaRaja-jk5vi
@RajaRaja-jk5vi Ай бұрын
சென்னையில இந்த மாதிரி நடக்குதுன்னா ரொம்ப அசிங்கம் சார்
@dream-vy8vw
@dream-vy8vw Ай бұрын
போலீசுக்கு தெரியாமலா இதெல்லாம் நடந்துட்டு இருக்கு அவங்க கிட்டயே போய் கம்ப்ளைன்ட் கொடுத்து என்ன😂😂😂😂
@babukandhasamy7917
@babukandhasamy7917 Ай бұрын
உண்மை
@lithusudhakar8405
@lithusudhakar8405 Ай бұрын
Avanungalum thiruttu dogs dhan
@MunusamyMariyappa-xk5ds
@MunusamyMariyappa-xk5ds Ай бұрын
உண்மை
@ssaravana5104
@ssaravana5104 23 күн бұрын
இன்னொரு மருதமலை
@babusavi6517
@babusavi6517 Ай бұрын
விடியல் ஆட்சி அப்படி தான் இருக்கும்
@kavivino2255
@kavivino2255 Ай бұрын
Ama nandri
@bjmdbuha7864
@bjmdbuha7864 Ай бұрын
Modi oda ramarajyam na appadi thaan
@PNS321
@PNS321 Ай бұрын
​@@bjmdbuha7864Ada porampikku tn nadakra kollai ku modi yepadi da... Nee DMK kita 200rs vamgrathu nalla oruttu
@saranksp
@saranksp Ай бұрын
​@@bjmdbuha7864அல்லாஹு அக்பர்
@nocommitmentsonlyenjoyment4960
@nocommitmentsonlyenjoyment4960 Ай бұрын
Tag that police : நமக்கு ஹெல்மெட் போடாதவன் தான் டார்கெட் 😂😂😂
@SureshKumar-ef8yl
@SureshKumar-ef8yl Ай бұрын
வாகனங்களுக்கு டாக்ஸ், ஒவ்வொரு ஊர்களுக்கும் டோல்கேட் பீஸ் எல்லாம் கொடுத்த பிறகு எதற்காக அனைத்து இடங்களிலும் பார்க்கிங் பீஸ் எதுக்கு கொடுக்கனும் . சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள், ஓட்டுநர் சங்கத்தினர்கள் தீர்வு காண வேண்டும். 🙏🙏🙏
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Ай бұрын
அவன் தி மு க பினாமி யா தான் இருப்பான் 🙄
@pushparaj2224
@pushparaj2224 Ай бұрын
Antha binmi cm son mla
@gurusrinath1280
@gurusrinath1280 Ай бұрын
எப்பிடி வேண்டுமானலும் சம்பாதிக்கலாம் திராவிட மாடல்
@karthikarthi-nc8ox
@karthikarthi-nc8ox Ай бұрын
எல்லாரும் cmt podurathum பாக்குறதும் இருந்தா கடைசி எத்துன தலைமுறை ஆனாலும் தமிழக மக்கள் அடிமை தான் ✌🏽
@rangarajugovindaraju2441
@rangarajugovindaraju2441 Ай бұрын
விடியும் எப்போ விடியும் ன்னு ஒரு தகவல் எப்போ வரும் என்று மக்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கு👌👌👌👌
@arunj48
@arunj48 Ай бұрын
இந்தச் செய்தியை எல்லோரும் அறியும்படி செய்ததற்கு மிக்க நன்றி இதுநாள் வரை சென்னை கார்ப்பரேஷன் வசூல் செய்வதாக நினைத்திருந்தேன் ஆனால் இதன்படி பார்த்தால் அது முற்றிலும் தவறு இதுபோன்ற செயலை வன்மையாக கண்டிக்கிறேன்
@sravikumar7862
@sravikumar7862 Ай бұрын
கேவலமான அரசின் சாதனை
@mkgm3038
@mkgm3038 Ай бұрын
தமிழ்நாட்டுல தான் நடக்கும் வேற எந்த மாநிலத்தில் நடக்காது
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
தமிழ் நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது
@Ananya2019
@Ananya2019 Ай бұрын
எல்லா ரவுடிகளையும் பதவிகளில் அமர்த்தி இருக்கிறார்கள்
@devarajdeva2896
@devarajdeva2896 Ай бұрын
திராவிட மாடல் அப்படித்தான் இருக்கும் போங்கப்பா என்ன செய்தி போட்டாலும் இங்க எடுபடாது இது ஒரு பொழுதுபோக்கு மாதிரி தான் பார்க்கணும்.
@pravinraj9031
@pravinraj9031 Ай бұрын
இது சாதரணமாக தெரியலாம். ஆனால் இதில் மாதத்திற்கு பல கோடிகள் கைமாறும்.
@kumaresanl164
@kumaresanl164 Ай бұрын
இது தான் திமுக திராவிட மாடல் ஆட்சிஇதுவேசாட்சி.சென்னையில் உள்ள அதிகாரிகள் எப்போது பதில் சொல்லிஇருக்கிறார்கள்
@saikuttydogs2752
@saikuttydogs2752 Ай бұрын
தமிழ்நாட்டின் மானம் எப்படியெல்லாம் போகிறது.
@justiceinfo6193
@justiceinfo6193 Ай бұрын
மக்களின் சாபம் பெற்ற கொடுங்கோலன் குடும்பங்கள் அழிந்து போனது யாரும் மறக்க வேண்டாம்
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Ай бұрын
North korea kim jang un . Next Tamil Nadu, Pakistan Branch. India.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
​@@arthanariganeshganesh9023நீங்கள் என்ன சொல்ல வரீங்க
@ramanujamtiruvalam5318
@ramanujamtiruvalam5318 Ай бұрын
Very soon Azhivu kanbaargaal
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
தொண்டர் பலம் மற்றும் கூட்டணி பலம் மற்றும் பணபலம் திமுகவை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது
@hrsmani
@hrsmani Ай бұрын
@@ramamurthyvenkatraman5800 தொண்டர் பலம் இல்லை, ரௌடிகளின்பலம்.
@Velmurugan-us3mj
@Velmurugan-us3mj Ай бұрын
இங்கு எல்லாமே இரட்டிப்பு விலை, ₹10 ஐஸ்க்ரீம் ₹20. ₹5 பிஸ்கட் ₹10. அதிகாரிகளுக்கு கட்டிங் சென்று விடும்
@Prathipking
@Prathipking Ай бұрын
மக்கள் டைம் ஸ்பென்ட் பண்ற பொது இடம் கடற்கரை அது பக்க வர வண்டிக்கு 10 நிமிடத்திற்கு 300 வாங்கறீங்க சம்பந்தம் இல்லாமா பல வருசமா சமாதி கட்டி தூங்கிட்டு இருக்காங்களே அவுங்களுக்கு யாருடா காசு குடுப்பா 😂
@user-oi4su3ih3h
@user-oi4su3ih3h Ай бұрын
😂😂😂
@nago69
@nago69 Ай бұрын
😅😅
@muruganjmurugan2985
@muruganjmurugan2985 Ай бұрын
இது முதலமைச்சர் தான் பார்க்கணும். இது சாதாரண விஷயம் அல்ல. ரவுடிகளின் அட்டகாசம். இதை காவல்துறை. நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@dineshasogan3119
@dineshasogan3119 Ай бұрын
😂
@ramamoorthy1714
@ramamoorthy1714 Ай бұрын
இந்த வீடியோவை ஆந்திர முதல்வர் கவனத்திற்கு போகட்டும் தமிழன் பெருமை
@star_star2
@star_star2 Ай бұрын
கட்டாய வசூல் வேண்டாம்... கண்காணிப்பு போதும்... இது ஒரு முக்கியமான பொழுதுபோக்கும் இடத்தில் இதுபோன்று சாமானிய மக்களை மனக்குமுறலுக்குள்ளாக்க வேண்டாம்... 🔥
@tamils4436
@tamils4436 Ай бұрын
Yaarta Solra ? Sudalai ta ya
@bjmdbuha7864
@bjmdbuha7864 Ай бұрын
​@@tamils4436illa modu mutti kita 😂😂
@jothivela9128
@jothivela9128 Ай бұрын
என்னிடம் பிப்ரவரி மாதத்தில் காருக்கு 60ரூபாய் வாங்கினார்கள்
@gomathibaskaran920
@gomathibaskaran920 Ай бұрын
We paid 150 recently for car just for 30 mins.. munnalaam beach ku ponna thaan selavu kedaiadhunu paarthaa, now a days mall range ku parkings charges vasul pandranga.. should take action on this
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 Ай бұрын
எல்லாம் தீம்கா ஏரியா😂
@sreesree1331
@sreesree1331 Ай бұрын
அப்படினா😂
@karthikeyanvikki1785
@karthikeyanvikki1785 Ай бұрын
Neenga entha area
@niravlogzz9622
@niravlogzz9622 Ай бұрын
Dmk😂😂 ​@@sreesree1331
@venkatesanm9012
@venkatesanm9012 Ай бұрын
​@@sreesree1331dmk
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
அப்படியாவது மெரீனா பீச் போய்தான் ஆகணுமா...?
@mahalakshmimahalakshmi3053
@mahalakshmimahalakshmi3053 Ай бұрын
நான் போன வாரம் மெரினா சென்ற போது இருசக்கர வண்டிக்கு 1மணி நேரத்துக்கு 20ரூபாய் வாங்கினார்கள்😮
@kwt1999
@kwt1999 Ай бұрын
இதை எல்லாம் இந்த அரசாங்கம் கோக்காது... விடியல் ஆட்சி
@SaRavanan.l1967
@SaRavanan.l1967 Ай бұрын
வசூல் வேட்டையை தடுக்க… ஒப்பந்ததாரர் பெயர் ஒப்பந்தம் ஆரம்ப-முடிவு தேதி கட்டணவிவரம் ஆகியவை பொதுவெளியில் தெளிவாக பலகையில் ஒட்டி வைக்கவேண்டும்!
@muruganandam05
@muruganandam05 Ай бұрын
இன்னும் இரண்டு வருடம் இப்படி தான்....
@BIGGUY7110
@BIGGUY7110 Ай бұрын
மன்னிக்கவும் நண்பா, இன்னும் 100 வருடமும் இப்படித்தான். அரசு துறைகளில் லஞ்சம் கொடுத்து கெடுத்தது மக்களாகிய நாம் தான்.மாற்றம் வரவேண்டியது மக்களிடம் இருந்து தான். மெரினவுக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள் கேள்வி கேட்கட்டும், டாஸ்மாக்கில் அனைவரும் கேள்வி கேட்கட்டும், அரசு துறைகளில் அனைவரும் கேள்வி கேட்கட்டும், யாராவது கேட்பார்களா? யார் ஆட்சிக்கு வந்தாலும், இது போன்ற சம்பவங்கள் நடக்கும், மக்களாகிய நாம் கேள்வி கேட்க தயாரா?
@ajithkumarks3963
@ajithkumarks3963 Ай бұрын
Thalaparhy vj tha varanum pola
@user-tv9bw3cr7x
@user-tv9bw3cr7x Ай бұрын
Ithuku Vijay oru arikai Vida sollunga pakalam, vijay alum DMK ethirthu pesivara.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
அதற்கப்புறம் ??
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Ай бұрын
நாள் முழுவதும் வசூல் தொகையை,இரவில் வரும். ஆவியிடம் கொடுத்து விடுவார்களா,,,,,!பெயர். தெரியாது என்கிறார்கள்,,,,,!
@mahendiran6354
@mahendiran6354 Ай бұрын
பெயர் பேய்
@jbabu5061
@jbabu5061 Ай бұрын
40/40 இதுதான் லட்சணம் இனி இதுவே தொடக்கம் இனி எல்லா மாவட்டங்களிலும் நடக்கும் தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள்
@kmohammadibrahim9451
@kmohammadibrahim9451 Ай бұрын
அநியாயம் பன்னாதீங்க டா நாசமா போயிருவீங்க
@rsk.1
@rsk.1 Ай бұрын
எல்லாத்துக்கும் கமிசின் proper ah போகும் போல, அதான் கண்டுக்காம இருக்காங்க, இதெல்லாம் தெரியாமயா நடக்கும்🎉
@ilikepigion8381
@ilikepigion8381 Ай бұрын
இது இவை அனைத்து கொடுமைகளும் அந்த ஏரியா காவல் நிலையம் அனைத்தும் பீச்ல போலீஸ் எப்பவும் பாதுகாப்பாக போலீஸ் ரவுண்ட்ஸ் வருவார்களே எப்பொழுதுமே
@chellaashokkumar464
@chellaashokkumar464 Ай бұрын
அறிவிப்பு பலகை வைத்து, கட்டணம் எவ்வளவு என தெரிவிக்க வேண்டாமா ? அரசு கவனம் செலுத்தலாம்.
@sundaresanbaskaran5902
@sundaresanbaskaran5902 Ай бұрын
அறிவிப்பு பலகை கட்டாயம் என்று நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்.
@gurusrinath1280
@gurusrinath1280 Ай бұрын
அறிவிப்பு பலகை வைத்தால் அரசுக்கு இது திருடர்களுக்கு
@MASTER31172
@MASTER31172 Ай бұрын
கலெக்ஷனே அரசு தான் நடத்துது
@Indian-wz8pr
@Indian-wz8pr Ай бұрын
Great effort news tamil 24x7 🔥🔥🔥
@dayatec
@dayatec Ай бұрын
20 rupees * 5000 Bike customers per hour = 100000 (1 Lakh per hour), for 6 am to 7 pm - Totally 13 hours - Totally 13 Lakhs per day Income, for 365 days = *47 Crores , 45 lakhs*....Similarly Cars , Tour Vans = approx 2000 spaces இவனுங்க கிட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஏன் போக கூடாது????? In 5 years, 500 crores inga mattum. Innum Besant nagar, thiruvanmiyur, ECR adengappa
@srinivasand5585
@srinivasand5585 Ай бұрын
Dmk waste rules
@deepakjai1091
@deepakjai1091 Ай бұрын
தமிழ்நாட்டு எவனும் வர போறதில்லை. போலீஸ் பேரு நாளுக்கு நாள் கெட்டு போகுது. பேசாமா போலீஸ்டிபார்ட்மென்ட் கலச்சிடலாம்
@loveismaranmaranislove2822
@loveismaranmaranislove2822 Ай бұрын
அதில் காவல் துறைக்கும் பங்கு போய் சேருகிறது மூன்று மாதத்துக்கு முன் நான் நண்பர்களும் சென்று இருந்தோம் அப்போது காவல்துறை எங்களிடம் 2000 ரூபாய் வசூலித்தது
@ranjithanbalagan
@ranjithanbalagan Ай бұрын
Contractor namma d. M. K. Dhan
@RajeshRajesh-rk6dv
@RajeshRajesh-rk6dv Ай бұрын
Chepak cheguvara 😂😂
@dossselladurai5031
@dossselladurai5031 Ай бұрын
காவல்துறைக்கு இந்த விபரம் தெரியாதா?ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை
@rajappachellappa146
@rajappachellappa146 Ай бұрын
நான் தி மு க கட்சியை சார்ந்தவன் தான்... தற்போது தமிழ்நாட்டில் நிர்வாகம் சரியாக இல்லை❌
@sathishb4561
@sathishb4561 Ай бұрын
எல்லாத்துலயும் பணம் பணம்னு தான் அலையுறாங்க யார்தான் இவங்க மேல நடவடிக்கை எடுக்கிறது
@kishorechristopher5868
@kishorechristopher5868 Ай бұрын
Rmba moosam DMK Vara Vara pidikala
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
மைனாரிட்டிகள் பாய்ந்து பாய்ந்து திமுகவுக்கு ஓட்டு போடுவீங்களே.
@senthilkumar4445
@senthilkumar4445 Ай бұрын
சென்ற வாரம் மெரினா கடற்கரை 20 ரூபாய் இருசக்கர வாகனத்திற்கு
@manoharjosephdevadasonj5212
@manoharjosephdevadasonj5212 Ай бұрын
இந்த கூட்டத்தின் மீதும் இதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் மீதும் தமிழக அரசு உடனடியாக பிணையில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளவும்.
@shsd7052
@shsd7052 Ай бұрын
Ellam unga government than
@kathirvel334
@kathirvel334 Ай бұрын
தமிழ்நாட்டின் ஆட்சியின்அசிங்கம்வெளி மாநிலத்து வரை பரவப் போகிறது.
@RajMurugan-pi6kh
@RajMurugan-pi6kh Ай бұрын
மெரினாவில் parking க்கு two-wheeler and forewheeler ku வரி வசுல் செய்வது Corpration Name சொல்லி தனியார் ஒருவர் வசுல் செய்கிறார்
@imuthukumar3640
@imuthukumar3640 Ай бұрын
திமுகவின் சிறப்புபூ
@manis9360
@manis9360 Ай бұрын
இதே வசூல்வேட்டை எல்லா கோவில்களிலும் நடக்கிறது...இந்த பிள்ளைகள் என்ன சமூகம்,என்ன குலம் என்ன கோத்திரம் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யாதீர்கள்...எல்லோரும் உங்களுக்கு சமமே...?!VDL நன்று.🎉🎉🙏
@ashoksarvam9169
@ashoksarvam9169 Ай бұрын
Mayor பாப்பா கிட்ட கேளுங்க அதுக்கு இதுக்கு எல்லாம் எங்க time இருக்கு, அது camera வுக்கு போஸ் கொடுக்கவே நேரம் சரியா இருக்கு
@kumarmuthu4684
@kumarmuthu4684 Ай бұрын
விடியாத ஆட்சி 😂
@msraghavan007
@msraghavan007 Ай бұрын
இது பிரியா டிபார்ட்மென்ட் இல்லை
@hexaitechnologies2368
@hexaitechnologies2368 Ай бұрын
இதேபோல் தான் திருச்சியில் உள்ள சமயபுரம் கோயிலில் நடைபெறுகிறது சமயபுரம் கோயிலில் பார்க்கிங் இலவசம் என்ற போதிலும் பார்க்கிங் செல்லும் வழியிலேயே கார்ப்பரேஷன் ஊழியர்கள் என்ற பெயரில் வாகனங்களுக்கு டிக்கெட் கொடுத்து வசூல் செய்கிறார்கள். அதையும் கொஞ்சம் தெளிவாக அம்பலப்படுத்த வேண்டுகிறேன்.
@user-bt7xi4nk1q
@user-bt7xi4nk1q Ай бұрын
ஸ்டாலின் அரசு மிகவும் சிறந்த முறையில் எவரையும் விடமாட்டேன்.
@Kamali2013
@Kamali2013 Ай бұрын
Sleeping cm????
@madhankumar6246
@madhankumar6246 Ай бұрын
Sethutar
@neelagandanneela3700
@neelagandanneela3700 Ай бұрын
ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் ராதாகிருஷ்ணா ஐஏஎஸ் எந்த மாதிரி எப்படி நடக்குது பதில் கொள்கையாக தாண்டா பாடல் பாடுங்கள் அவர் பெயருக்கு எழுதுறீங்க டாடி
@GaneshKumar-vq9kl
@GaneshKumar-vq9kl Ай бұрын
எங்க போனாலும் காசு காசு காசு ன்னா மக்கள் என்னதான் செய்வாங்க
@SarathKumar-bq6sq
@SarathKumar-bq6sq Ай бұрын
பொம்மை முதல்வர்
@user-ep6iw7ks7x
@user-ep6iw7ks7x Ай бұрын
நன்றி நியூஸ் தமிழ் சேனலுக்கு 🙏🙏🙏♥️♥️♥️💐💐💐
@balamanikumar9265
@balamanikumar9265 Ай бұрын
Good news for showcasing to everyone keep doing
@mohanraj8697
@mohanraj8697 Ай бұрын
தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு வாகன பார்க்கிங் வரைமுறைப்படுத்தி நடவடிக்கை எடுத்தல் வேண்டும், இல்லையேல் அரசுக்கு கெட்ட பெயர் வந்து சேரும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டும், தற்பொழுது சூழ்நிலையில் மக்கள் அனைவரும் நாட்டில் நடப்பவைகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.. 👍👍👍
@ravichandrannarayanasamy6701
@ravichandrannarayanasamy6701 Ай бұрын
அரசுக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பில்லை
@kanadasan.a8656
@kanadasan.a8656 Ай бұрын
தமிழ்நாடு போலீஸ் இப்பொழுது காமெடி போலீஸ் போலாகிவிட்டது எந்த ரவுடியும் மதிக்கவே மாட்றாங்க
@ranjithvijay872
@ranjithvijay872 Ай бұрын
தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Ай бұрын
ஜெபர்சன் சூப்பர் அப்படியே விட்டு விடக் கூடாது இந்த கொள்ளை எந்தெந்த அதிகாரிகள் பங்கு உள்ளது என்று தொடரவேண்டும். ரினிவலுக்கு முன்பு இது வரை அடித்த கொள்கையின் பங்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு செல்கிறதா அல்லது வசூல் செய்யும் அந்த நாதாறிகளுக்கும் செல்கிறதா இப்படி ஒரு ஈனப்பிழைப்பு
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 Ай бұрын
நான் மட்டும் இந்த எடத்துல இருந்தா நடக்கிறதே வேற லெவல்
@kvenkatesan3007
@kvenkatesan3007 Ай бұрын
no crime can take place without the knowledge of the police authorities. If police do their duty honestly, tn is peaceful.
@selvamkumar5755
@selvamkumar5755 Ай бұрын
other tamil news channel 🙈🙉🙊
@ManikandanOfficial-wo1bp
@ManikandanOfficial-wo1bp Ай бұрын
Unmai than nanga chennai poirundhom 30 minutes enkitta 250 ruba vangunanunga🔥🔥🔥police ellam ena pandranga government odaney action edukkanum
@sureshbabu_r7623
@sureshbabu_r7623 Ай бұрын
கேட்டவுடன் கொடுத்து விட்டு எனக்கென்ன என்று பொத்தி கொண்டு போனவர்களுக்கு இது சவுக்கடி. மாநகரிலே இப்படி கொடுமையா... அட போங்கப்பா.
@Jay28359
@Jay28359 Ай бұрын
Dravida model, thooo
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 Ай бұрын
அரசாங்கம் நடவடிக்கை தேவை 👍
@vishwaviews8179
@vishwaviews8179 Ай бұрын
Greate heros of 24*7 tamil news anchors, always took greate news of common basic disputes of local area this is the take into big issue at some time thats y always greate.
@user-vg7om8cy7t
@user-vg7om8cy7t Ай бұрын
DMK fails.. 🤬ntk 🎉
@ASSASSIN-fb5jt
@ASSASSIN-fb5jt Ай бұрын
Ntk sucks😂😂
@chandranr1313
@chandranr1313 Ай бұрын
ஸ்டாலின் வந்தார் விடியல் தந்தார்
@indrajithmechanical962
@indrajithmechanical962 Ай бұрын
Chennai corporation வாழ்க வாழ்க🎉🎉🎉
@bharathisezhian2894
@bharathisezhian2894 Ай бұрын
Same situation in besant nagar beach car parking..... Pure atrocity....
@user-lt5lr4oj1f
@user-lt5lr4oj1f Ай бұрын
Shame to tamilnadu by telungana
@sakthibalasubramani98
@sakthibalasubramani98 Ай бұрын
Really nice coverage News Tamil.
@user-zv3oz2sc1b
@user-zv3oz2sc1b Ай бұрын
Super 👌 Aduthu Foreigners kittayum idhaye panni, international level la namma maanatha kappal la ethunga 😊
@essaki100
@essaki100 Ай бұрын
தமிழ்நாட்டிற்கு கேவலம் தான் .....
@selvautube
@selvautube Ай бұрын
போலீஸ் வேடிக்கை பார்ப்பதுதான் வேடிக்கை.. மாநகராட்சிதான் முழு பொறுப்பு.
@aproperty2009
@aproperty2009 Ай бұрын
என்னப்பா இப்படி ஒரு நிலை
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 167 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 111 МЛН
Did Modi really kill black money in India? : Economic case study
27:40
Think School
Рет қаралды 1,1 МЛН