Hey Oraayiram Song - Meendum Kokila | Kamal Haasan | Sridevi | Deepa | Ilaiyaraaja | Music Studio

  Рет қаралды 538,981

Music Studio

Music Studio

Күн бұрын

Hey Oraayiram Video Song from Meendum Kokila. Meendum Kokila is a 1981 Indian Tamil-language romantic comedy film directed by G. N. Rangarajan from a screenplay written by Ananthu and story by Haasan Brothers. The film stars Kamal Haasan and Sridevi. Deepa, M. Krishnamoorthy, Thengai Srinivasan and Omakuchi Narasimhan are featured in supporting roles. The music for the film was composed by Ilaiyaraaja.
#KamalHassan #Sridevi #Ilaiyaraja
Song: Hey Oraayiram
Movie: Meendum Kokila
Singers: S. P. Balasubrahmanyam
Music: Ilaiyaraaja
Cast: Kamal Haasan, Sridevi, Deepa, M. Krishnamoorthy, Thengai Srinivasan and Omakuchi Narasimhan
Directed by: G. N. Rangarajan
Produced by: T. R. Srinivasan
Production company: Charuchitra Films
Cinematography: N. K. Viswanathan
Edited by: K. R. Ramalingam
For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

Пікірлер: 167
@nishasha4723
@nishasha4723 11 ай бұрын
OMG ❤❤ இளையராஜா ❤❤❤ என்ன மாதிரி composition, என்ன மாதிரி instrumentation, இனிமேல் யாரும் இந்த மாதிரி இசை கொண்டு வரவே முடியாது ❤❤❤❤❤ தமிழர்கள் கொண்டாடத் தவறிய பொக்கிஷம் இசைஞானி ❤❤❤❤❤❤❤
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 Жыл бұрын
எவ்வளவு தடவை கேட்டாலும் சலிக்காத இளமையான SPB அண்ணாவின் தேன் குரல் அற்புதம்.
@sakthivelathiyappan5778
@sakthivelathiyappan5778 2 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் சலிக்கவே சலிக்காது கிரேட் இளையராஜா❤️
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 2 ай бұрын
எஸ்பிபி அண்ணா குரல் எவ்வளவு இனிமை சார்!
@veerasarathy1780
@veerasarathy1780 Жыл бұрын
ஓராயிரம் என்ன ஐம்பதாயிரம் முறை கூட கேட்கலாம் அவ்வளவு அழகான பாடல்❤❤ இந்த பாடலில் எல்லாமே அழகாக இருக்கும். கமல் .தீபா பேரழகு❤❤. இளையராஜா இசையழகு ❤ SPB குழையும் குரலழகு❤ பஞ்சு அருணாலம் வரிகளழுகு❤எல்லாவற்றயும் விட இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளழகு❤🐠🐢🦎🐍🐊🐲🐉🌿🌿🌿🌿🌿🌵🌴🌴🌴🌴🌴🍀🍀☘☘🦓🦓🌼🌻🌺🌷🌷🌺🌺🍁🍁🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🏵🏵🏵💮💮🌸🌸💐💐💮💮🌻🌻🌻🌻🐝🐝🐝
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 6 ай бұрын
அழகான விமர்சனம்.
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Жыл бұрын
குயிலாக கூவிய இளையராஜாவின் இசை கருவிகள் .. "ஹேய் "ஓராயிரம் மலராக .." என்று பல வித குரல் நயத்தில் பாடும் பாலசுப்பிரமணியம்... குயிலாக வாயால் ஓசையிட்டு சைக்கிளில் வரும் தீபா.. வயலின்கள் கோரஸ் இழைய ...குயிலாக கூவும் குழலோசை.. காதல் கனவுடன் தீபாவுடன் இளமையை கொண்டாடி வலம் வரும் காதல் இளவரசன் கமலஹாசன்...
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 5 ай бұрын
அருமையாக சொன்னீர்கள்!
@latchouvenkat633
@latchouvenkat633 2 жыл бұрын
ஆஹா ரொம்ப நல்ல பாட்டு மனதில் இனம் புரியாத சந்தோஷம் இந்த பாட்டு கேட்கும் போது நன்றி
@rajahisrail5174
@rajahisrail5174 Жыл бұрын
இனிமையான இந்த பாடல் என் பழைய நினைவுகள்
@rakeshanand7202
@rakeshanand7202 6 ай бұрын
Yes listening mar 2024. Still it's amazing
@dharmakanixavier1058
@dharmakanixavier1058 2 жыл бұрын
80 ல் கமல் என்ன ஒரு அழகு அந்த கால காதல்மண்ணன்👌🏿👌🏿❤️
@raghavanragupathy480
@raghavanragupathy480 5 ай бұрын
காதல் மன்னன்
@indramickey8916
@indramickey8916 4 ай бұрын
Ippavum Kamal sir alaghan dhan 🔥
@prakashdurairaj5805
@prakashdurairaj5805 2 жыл бұрын
இசை அழகு படம்பிடித்த விதம் அழகு அதற்கும் மேலாக கமல்ஹாசன் அழகோ அழகு
@veerasarathy1780
@veerasarathy1780 Жыл бұрын
தீபா அதுக்கும் மேல பேரழகு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ SPB voice இன்னும் அழகு👍💥💥💥💥
@nththynbalan4498
@nththynbalan4498 5 ай бұрын
பாட்டு என்றால் இப்படிப்பட்ட பாடல்களாக இருக்க வேண்டும். மற்றதெல்லாம் நிற்ப்பாட்டு.
@mariyaantony4542
@mariyaantony4542 11 ай бұрын
மனச இளமை வயதுக்கு கொண்டு செல்கிறது .
@sundararajany3061
@sundararajany3061 2 жыл бұрын
பஞ்சு அருணாசலம் சார் வரிகள் அற்புதம்
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 Жыл бұрын
ராஜா ராஜாதான். அவர் இசையமைத்த முதல் இன்று வரை தொடர்ந்து எத்தனையோ பாடல்கள் நாம் அனைவரும் இன்றும் கூட கேட்டு மகிழ்கிறோம். 👏 👏 👏 👏 👏 👏
@albertkamaraj4554
@albertkamaraj4554 Жыл бұрын
என்னுள்ளே இன்னும் இத்தகைய பாடல்களால் இளமை வாழ்ந்து கொண்டிருக்கிறது.
@mdalijinnah3018
@mdalijinnah3018 2 жыл бұрын
அழகான இசை.. கமலின் துரு துருப்பு
@VenkateshVenkatesh-vk3pd
@VenkateshVenkatesh-vk3pd 2 жыл бұрын
SPB, ஒரு சராசரி தமிழனின், புன்னகையும். உற்சாகமும். கண்ணீரும்..... 🙏🙏🙏🙏🙏🙏🎶🎶🎶🎶🎶🎶🎵🎵🎵🎵🎵🎵🌹🌹🌹🌹🌹🌹😪😪😪😪😪
@rajamohan8106
@rajamohan8106 6 ай бұрын
பழைய இனிய பாடலுக்கு அழிவே இல்லை..
@jimjohnson7656
@jimjohnson7656 2 жыл бұрын
இளமையின் இசையுடன் இனிமையோ இனிமை பாராட்ட வார்த்தைகள் போதே.
@thamotharan2946
@thamotharan2946 2 жыл бұрын
What a lovely morning breeze song....Super sing by S.p Balasubramaniam.
@muparecords5523
@muparecords5523 Жыл бұрын
Raja sir, SPB, Panju Arunachalam , Kamal & Deepa 👌👌👌👌👌👌👌Beautiful Collaboration🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajanraganathan7524
@rajanraganathan7524 2 жыл бұрын
ஏய் ஏய், what a song men great 🎵🎶🎶🎵
@bharatnil4759
@bharatnil4759 6 ай бұрын
பாடலுக்கான டியூன் இசைக்கோர்வை காட்சியமைப்பு பாலுசார் பாடியுள்ள விதம் மிக அருமை. SPB பாடலை வேற லெவலுக்கு கொண்டு போய்விட்டார்.❤
@k.r.veluchami...34
@k.r.veluchami...34 11 ай бұрын
நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனானதே வாழ்வில்......❤😢❤
@udhayakumarveerapan4317
@udhayakumarveerapan4317 2 жыл бұрын
இப்பவும் பாடுராங்களே சில பாடல்கள் ஒப்பாரி வடிவத்தில் சகிக்கல
@sridevirajan3672
@sridevirajan3672 Жыл бұрын
Iyo mudiyala naan padam paakuradhaye vituten
@kalyanikutty1651
@kalyanikutty1651 Жыл бұрын
ஆமாங்க. இப்பவும் இந்த பாடலை கேட்க எப்படியிருக்கிறது
@jayachandran7322
@jayachandran7322 Жыл бұрын
What a lovely song of spb,one of the best song of spb and Illayaraja combo. excellent
@Rajaraja-wn6hd
@Rajaraja-wn6hd Жыл бұрын
Yes brother 👍👍
@smartdude876
@smartdude876 Жыл бұрын
@@sridevirajan3672oh adhunaalathan cinema industry lossla poittu irukka
@kamatchijeyaraj4140
@kamatchijeyaraj4140 2 жыл бұрын
Spb and kamal what a lovely combination.no pair is apt like these two
@dhineshkumar9274
@dhineshkumar9274 2 жыл бұрын
கமல் சார் லெஜன்ட்.அழகன்
@suguravi72
@suguravi72 2 жыл бұрын
He is born to be handsome 😍
@latchouvenkat633
@latchouvenkat633 2 жыл бұрын
Yes
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
தீபா மேடம் லெஜெண்ட் அழகி
@dhanalakshmibalasubramania9974
@dhanalakshmibalasubramania9974 Жыл бұрын
Yes.true
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
@@dhanalakshmibalasubramania9974 மலையாள மஜா ராணி தீபாவின் பருவ கனிகள் சுவையானவை
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
SPB யின் குரலில் தேன் மழை 💐💐
@vijayasaraswathi7754
@vijayasaraswathi7754 Жыл бұрын
🥰🥰
@manoharanm7779
@manoharanm7779 2 жыл бұрын
Simply superb. Raja, Bala and Kamal were amazing
@sridharrajagopal6845
@sridharrajagopal6845 2 жыл бұрын
What a song!!! Raja sir is truly living God.
@RajaG-cf5vc
@RajaG-cf5vc 11 ай бұрын
unmai ..kadavul thaan Raja Sir
@ZaaraMediaOfficial
@ZaaraMediaOfficial Жыл бұрын
I like deepa sis, she is natural beauty queen 👑 and the evergreen music 🎶 so sweet song, from my teenage till 47 I can't stop watching 😍
@lalithasakeran6691
@lalithasakeran6691 Жыл бұрын
Highly sophisticated tune
@shanthir2831
@shanthir2831 Жыл бұрын
SPB இன் romantic voice ரொம்ப அழகாக இருக்க kàmal இன் னும் அழகு அழகு
@lathapharth9126
@lathapharth9126 Жыл бұрын
Good
@lavanya1661
@lavanya1661 2 жыл бұрын
அருமையான பாடல்...
@ravindranvelrajan4693
@ravindranvelrajan4693 2 жыл бұрын
Super Hatsoff to Raja sir.Till day this song is good to hear
@arunkumaarr5750
@arunkumaarr5750 2 жыл бұрын
Golden 80s..❤️
@time-direction
@time-direction 11 ай бұрын
பாடல் திரைப்படத்தின் விளக்கம் மிக அருமை ஒளிப்பதிவாளரின் பெயரை குறிப்பிட்டது அருமை என்.கே.விஸ்வநாதன் எழில் மிகு ஒளிப்பதிவாளர் அது மனதை வருடும் இசையோடு கலந்து.....
@firdousm7005
@firdousm7005 2 жыл бұрын
Nice song kamal so handsome forever
@lathapharth9126
@lathapharth9126 Жыл бұрын
Correct
@sureshmgrsuresh9387
@sureshmgrsuresh9387 2 ай бұрын
அருமை யானா பாடல். அருமை யானா இசை
@krishnamurthysriram8520
@krishnamurthysriram8520 2 жыл бұрын
Rejuvenating music 🎵💞🪕 song lyrics Ilayaraja spb.. Love music 🎵💞🎶
@krishnamurthysriram8520
@krishnamurthysriram8520 2 жыл бұрын
Spb brings back my youth 💞🎈💕💖😍🪕🤩
@sivasailam7673
@sivasailam7673 Жыл бұрын
Kamalsir legend👍👍🙏🙏💯💯💯
@sathyamoorthivmk403
@sathyamoorthivmk403 4 ай бұрын
❤❤❤❤❤என்றும் இளமை மாறாத பாடல் இனிக்கும் கமல்ஹாசன் ரதி கவர்ந்த புதுமை சூப்பரோ சூப்பர்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@krishnarajraj3057
@krishnarajraj3057 2 жыл бұрын
Spb as usual win so many hearts 💕
@laxmanand786
@laxmanand786 2 жыл бұрын
Elegant melodic song 🎵❤
@ashleymoonlight1929
@ashleymoonlight1929 Ай бұрын
What a mlody..Soft melody.gentle humming tune..Raja Sir...oru kodi namaskaaram.So greatful for such a lovely song.Our heart listns to this...great.
@padmanabanvasudevan9449
@padmanabanvasudevan9449 Жыл бұрын
இப்போது புள்ளீங்க போடுர அரைக்கால் பேன்ட் அப்பவே தீபா போட்டுட்டாங்க..
@sundararajany3061
@sundararajany3061 Жыл бұрын
Good observation. Keep going
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
எஸ்பீபீயின் குரல் லவ்லீ !👸
@ramanvenkatramani3565
@ramanvenkatramani3565 2 жыл бұрын
Great SPB Sir
@kamalideeps8108
@kamalideeps8108 2 жыл бұрын
My favourite radio song
@AJAIKRISHNA5
@AJAIKRISHNA5 2 жыл бұрын
RAAJA BALU ANNAKKALIN MAGIC MAGNETIC PRESENTATION.NICE SYNC BOTH
@muraligopal6963
@muraligopal6963 2 жыл бұрын
Fantastic lovely song forever
@krishnamurthysriram8520
@krishnamurthysriram8520 2 жыл бұрын
My 💖 melts..love emerged by small sprouts 🌹💕
@eswaranp261
@eswaranp261 2 жыл бұрын
Memory of the song Super
@nkhaoonrasheed5104
@nkhaoonrasheed5104 Жыл бұрын
One of my favorite song
@elayarajahbalu
@elayarajahbalu Жыл бұрын
80s song 80s song dhan..
@pariselva7498
@pariselva7498 Жыл бұрын
kzbin.info/www/bejne/d4GbhYKkoZd5jaM
@chandranchandran9696
@chandranchandran9696 Жыл бұрын
அழகு இலக்கணமே என் தலைவா...
@SenthilKumar-pr1tw
@SenthilKumar-pr1tw 2 жыл бұрын
Kamal great
@suguravi72
@suguravi72 2 жыл бұрын
Beautiful song and video quality crystal clear.. Thanks
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
👌🏻👌🏻
@rameshshankarg4296
@rameshshankarg4296 Жыл бұрын
Legends are always Greatest persons in Life.
@lokeshbeetalleaves9843
@lokeshbeetalleaves9843 Жыл бұрын
ಇಳಯರಾಜಾ ರವರಿಗೆ ಕರುನಾಡಿನ ಪರವಾಗಿ ಅಭಿನಂದನೆಗಳು.
@vidyarangarajan7510
@vidyarangarajan7510 2 жыл бұрын
ஆஹா! அழகு
@muthuraj583
@muthuraj583 Жыл бұрын
Spb voice sema
@subramanianswaminathan9249
@subramanianswaminathan9249 2 жыл бұрын
Song by SPB really beauty music beauty
@sunithaambarkhana5404
@sunithaambarkhana5404 2 жыл бұрын
Wat a song, miss u spb sir
@jasimaahamed9468
@jasimaahamed9468 2 жыл бұрын
Enaku pidithae padal
@sasisasidaran949
@sasisasidaran949 2 жыл бұрын
Till ❤ 8 what a 🔊 lovely
@balakrishnand9166
@balakrishnand9166 2 жыл бұрын
Like nice good song 💔💚💛👍
@naleemnaleem3502
@naleemnaleem3502 Ай бұрын
அருமை யான பாடல்
@MyMy-pb3oy
@MyMy-pb3oy 2 жыл бұрын
Nice song
@loganathakumar5492
@loganathakumar5492 Жыл бұрын
We miss you S P B sir
@shank3k
@shank3k 3 ай бұрын
Wonderful song 🎉🎉🎉
@keerthik1053
@keerthik1053 2 жыл бұрын
Always❤️
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 5 ай бұрын
தேர்ந்த இசை அற்புத குரல் இனிய வரிகள்.சூப்பர்.
@annadurai1858
@annadurai1858 19 күн бұрын
Really lovely song
@RajaG-cf5vc
@RajaG-cf5vc 11 ай бұрын
intha padalai kettaal kangal kalangugirathu....SPB SIR ILAIYARAJA SIR ORU LEGEND
@kumares8552
@kumares8552 Жыл бұрын
Nice song,👌
@annadurai1858
@annadurai1858 2 жыл бұрын
Super Amazing
@sairaguram202
@sairaguram202 2 жыл бұрын
Mendium Kokila. Lyrics Panjuarunachalam. Spb. Music Iayaraja. 1981.
@sivakumaressivabalasingam4983
@sivakumaressivabalasingam4983 2 жыл бұрын
no body think about lyrics, only you!!! thank you
@agniveera111
@agniveera111 Жыл бұрын
Beautiful song my favourite melting melody with spb and raja comination its a legend.
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 Жыл бұрын
legend ...Dr Spb sir .... ......................s.p.b
@malathir5304
@malathir5304 10 күн бұрын
Super
@user-py2cq9pp1t
@user-py2cq9pp1t 8 ай бұрын
Maestro Raja Sahab is a great Tamil musician bcz collaboration folk music n modern music is a wonder ,Raja Sahab tune music all indian films North to South,After 70'sn 80's he concours music ❤😂😢😮😅😊❤🎉😢😅😊🕉️👏🙏😃💯😔🥰🕉️👏🙏
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma 5 ай бұрын
Beautiful song by Raja sir Lovely singing by spb
@marydaisy2851
@marydaisy2851 2 жыл бұрын
I am flying
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 8 ай бұрын
Thanjavur. GNANAM THEATRE.1981 PONGAL RELEASED
@kannank5067
@kannank5067 2 жыл бұрын
தனி சுகம். இரவில் ஒரு பகலாக அவளின் கண்கள்.
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb nice song and voice and 🎶 8.4.2023
@sureshr8714
@sureshr8714 5 ай бұрын
Lovely😅
@krishnamohan6930
@krishnamohan6930 15 күн бұрын
❤❤
@rajendranthangaval4798
@rajendranthangaval4798 Жыл бұрын
👍❤💕
@nagarajann3991
@nagarajann3991 2 жыл бұрын
Sweet
@SPNGalaxy
@SPNGalaxy 4 ай бұрын
Nice
@RaviKumar-ey9bv
@RaviKumar-ey9bv 7 ай бұрын
Beautiful song. Brings Nostalgia.
@SivaKumar-jl7mz
@SivaKumar-jl7mz 6 ай бұрын
🎉🎉🎉❤❤
@amudhachandrasekar3715
@amudhachandrasekar3715 7 ай бұрын
❤❤❤arumai arumai
@sureshr8714
@sureshr8714 6 ай бұрын
Unnoticed song. Super
@seetharamasharma8147
@seetharamasharma8147 2 жыл бұрын
👌👍
@pmurugammal5062
@pmurugammal5062 2 жыл бұрын
Good
@vasthuravichandhran6440
@vasthuravichandhran6440 2 жыл бұрын
Wow
@baskark5835
@baskark5835 Жыл бұрын
My favorite song ❤️💕💕🎉🎉🎉🎉❤❤
@p.narayananp.narayanan6791
@p.narayananp.narayanan6791 2 жыл бұрын
I love you❤ priya
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 19 МЛН
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 62 МЛН