மத்திய அரசை கண்மூடித்தனமாக எதிர்க்கும் திமுக | ராம சீனிவாசன் விமர்சனம் | Rama srinivasan BJP

  Рет қаралды 24,336

Dinamalar

Dinamalar

Жыл бұрын

#bjp #ramasrinivasan #dinamalar
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 62
@sundaramsundaram2890
@sundaramsundaram2890 Жыл бұрын
திரு ராம சீனிவாசன் ஐயா அவர்களுக் எனது பனி வான வணக்கம் வாழ்க எங்கள்பீஸ்மர் பாரத த்தின் தவபுதல்வன் மோடிஜி வாழ்கபல்லாண்டு 🙏🏻🇮🇳🙏🏻
@venkataraghavanrangarajan2761
@venkataraghavanrangarajan2761 Жыл бұрын
பணிவான, பீஷ்மர்
@selvar7180
@selvar7180 6 ай бұрын
​@@venkataraghavanrangarajan27610⁰⁰000000000000000000000000000000000000000000000⁰0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000⁰
@raghumahadik9513
@raghumahadik9513 Жыл бұрын
எனது வயது 70+பேராசிரியர் ஒவ்வொரு உரையும் எனக்கு தெரியாத பல விஷயங்கள் குறித்து புதிது புதிதாக தெரிந்து கொள்கிறேன். நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் சீனிவாசன் நீண்ட காலம் வாழ்ந்து இந்துஸ்தான் வழி காட்டியாக வேண்டும்
@nagarajsb8093
@nagarajsb8093 Жыл бұрын
திரு இராம நாராயணன் ஐயா அவர்கள் தான் வருங்கால உயர் கல்வி துறை அமைச்சர் ( தமிழக பாஜக அமைச்சரவையில்).
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 Жыл бұрын
தேச பக்தரை தூக்கி சுமக்கும் தேசபக்தரை வணங்குகின்றோம்!!ஜய்ஹிந்த்...
@ravikrishnan335
@ravikrishnan335 Жыл бұрын
அருமையான உரையாடல் வாழ்க வளமுடன்
@ThiyagarajanAnu-uo8in
@ThiyagarajanAnu-uo8in Жыл бұрын
ராமஸ்ரீனிவாசன் ஐயாவுக்கு வணங்குகிறேன் ஒப்பாற்ற அறிவாற்றல் பேச்சாற்றல்
@ravisankar9669
@ravisankar9669 Жыл бұрын
I never miss to watch Professor's brilliant speech as there are lot of hidden informations belong to time immemorial which I come across only at the age of my 68 .I wish every younger generation should watch and understand the true & honest National Politics of India under the Supreme Leadership of our Lion Modiji.Goosebump speech !!!!
@rjnathan1765
@rjnathan1765 Жыл бұрын
Nicely commented, appreciable.
@sabarinathan154
@sabarinathan154 Жыл бұрын
" சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு 70 ஆண்டு காலமாக தீய சக்திகளுக்கு உடந்தையாக செயல்படுபவர்களால் அழிந்து வரும் மனித இனம்."
@balasubramanian2625
@balasubramanian2625 Жыл бұрын
Highly respected PerasiyarPERASIYAR SRI SRINIVASAN SIR EXCELLENT JAIHIND VANDEMADARAM 🙏🇮🇳🙏
@rajendrant1451
@rajendrant1451 Жыл бұрын
அருமை ஜி..
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
What did MODI do during 9 YEARS? Those who STILL ASK this question SHOULD LISTEN to our PROFESSOR!
@shalininaveenkumar1718
@shalininaveenkumar1718 Жыл бұрын
செம்ம
@vetrivelkumarasamy6512
@vetrivelkumarasamy6512 Жыл бұрын
சார் மகிழ்ச்சியான வணக்கம் தாங்கள் பங்கேற்ற Tamilnadu dialogues திருச்சி உரையை கேட்டு மகிழ்ந்தேன்.தங்களின் எல்லா பேச்சுக்களையும் பேட்டிகளையும் கேட்டுருக்கிறேன் ரசித்திருக்கிறேன். தாங்கள் கூறியபடி நமது பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடியால் பிரதமர் பதவிக்கு பெருமையே தவிர பிரதமர் பதவியால் அவர் பெருமை பெறவில்லை. எனக்கு ஒரு கதை நினைவில் வந்தது விக்ரமாதித்தன் வேதாளம் கதை,விக்ரமாதித்தனுக்கு பிறகு அந்த சிம்மாசனத்தில் அமர வந்த மன்னர்களை பார்த்து அதில் உள்ள பதுமைகள் எங்கள் விக்ரமாதித்தனை போல சாதனை படைத்தவரா? சிறப்பு பெற்றவரா? இவ்வளவு பராக்கிரமங்கள் பெற்றவரா? என்று கதையில் வரும் அதைப்போல் திரு நரேந்திர மோடி அவர்கள் ஒரு benchmark செய்துவிட்டார்கள், எதிர்காலத்தில் அந்த பதுமைகளைப் போல் எல்லோரும் கேள்வி எழுப்புவார்கள். உங்களுடைய சிலேடைப்பேச்சு வஞ்சப்புகழ்ச்சியில் பேசுவதை புரிந்து அடியேன் தங்களுக்கு ஞானஸ்தன் என்ற பட்டம் வழங்குகிறேன். இறைவன் தங்களுக்கு எல்லா அருளையும் வழங்க இறைஞ்சுகிறேன். நன்றி இங்ஙனம் தங்களுடைய ரசிகன் கு.வெற்றிவேல் அக்ரஹாரபாண்டலம்.
@krishnanm7481
@krishnanm7481 Жыл бұрын
exlant speech super god bless you jai bjp JAI MODIJI JAI BHARATH
@v.nkannan4123
@v.nkannan4123 Жыл бұрын
I am 62 years young man. Hearing all this through Prof is my blessings. (Bhakiyam)
@alavandharnarasingam8458
@alavandharnarasingam8458 Жыл бұрын
அற்புதமான, உணர்ச்சிகரமான பேருரை.சகோ. திரு இராம சீனிவாசன் ஐயா அவர்கள் சிறந்த தேசப்பற்றாளர், பாரத தவப்புதல்வர்களில் ஒருவர், நீடூழி வாழ இறைவன் அருள்புரிய வேண்டும். வாழ்க பாரதம்.
@krishnasamy4738
@krishnasamy4738 Жыл бұрын
Clear and excellent speach
@prathapkumar4024
@prathapkumar4024 Жыл бұрын
What a beautiful explanation by professor RAMA SRINIVASAN , on how PM MODI HAS ADJOINED , FACTORS LIKE PEOPLES BANK, NOERTH EAST, KASI WITH SOUTH AND OTHER THINGS.
@jothirajajothiraja-gc2kc
@jothirajajothiraja-gc2kc Жыл бұрын
பேராசிரியர் அவர்கள் வரும் காலத்தில் கல்வி அமைச்சராக வர வேண்டும்
@venkatajalapathyn4450
@venkatajalapathyn4450 Жыл бұрын
பாரத மாதா வுக்கு ஜே ஜெய்ஹிந்த். பாருக் குள்ளே nala நாடு எங்கள் பாரத திருநாடு
@v.nkannan4123
@v.nkannan4123 Жыл бұрын
Hat's off Prof Sir. Super information
@nayagam6038
@nayagam6038 Жыл бұрын
PERIYAR DK damage Tamil Nadu and Hindu people..... Karunanithi DMK founder of slow poison TASMARC SARAYAM to killed Tamil Nadu people.......
@narayananss2226
@narayananss2226 Жыл бұрын
Prof. Fantastic speech.. especially the அறிவாலயம் குறித்து கூறியது
@Sridhar_Ashok_NaArayanan
@Sridhar_Ashok_NaArayanan 9 ай бұрын
Thank You Very Much 💕 Mr. Rama Sreenivasan for your all the informations provided by you 😊
@varuna3914
@varuna3914 7 ай бұрын
Fantastic, informative and honest speech. 👍👍
@Sridhar_Ashok_NaArayanan
@Sridhar_Ashok_NaArayanan 9 ай бұрын
❤🎉❤ Thanks for your "BENCHMARK" status ❤🎉❤
@gopalakrishnan.s3171
@gopalakrishnan.s3171 11 ай бұрын
சூப்பர்
@shreetechnical8804
@shreetechnical8804 Жыл бұрын
Super ayya
@ravisankar9669
@ravisankar9669 Жыл бұрын
19 opponants are 10 multiples of 9 that is 90 Navagrahangal.,That was why KOLARU PADHIGANGAL was chanted during Parliament Function.
@Manikkavasagam-it2mw
@Manikkavasagam-it2mw Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@natarajangovindaswamy8596
@natarajangovindaswamy8596 Жыл бұрын
We are all proud to be now in the period of Mr. Narendra Modi❤🎉
@natarajangovindaswamy8596
@natarajangovindaswamy8596 Жыл бұрын
We are all proud to be during the period of PM Narendra Modiji❤🎉
@user-jf5th8fj8j
@user-jf5th8fj8j 28 күн бұрын
BJP shriniwas sir and Annamalai sir speech thinamkeerpen
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 Жыл бұрын
❤❤❤❤❤
@padmasreedhar2026
@padmasreedhar2026 Жыл бұрын
33:48😂😂
@narayanbashyam5738
@narayanbashyam5738 Жыл бұрын
🙏
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
DRAVIDA MODEL DISEASE is WORSE than CORONA 😅
@user-jf5th8fj8j
@user-jf5th8fj8j 28 күн бұрын
BJP tharamanna manither oruvar nam ramashiniwasan sir enaku pitikum ❤🎉
@chidambaranathanr24
@chidambaranathanr24 Жыл бұрын
நேரு இந்திரா ராஜிவ் இவர்களுக்கு மனைவி கணவர் குழந்தைகள் பல இருப்பதால் சுற்றுலா செல்வர்
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
At the COST of the EXCHEQUER !😅 IF you are a TAX PAYER, you will feel the PINCH 😮
@rjnathan1765
@rjnathan1765 Жыл бұрын
​@@ramasubramanian8228 Nicely commented, appreciable.
@rjnathan1765
@rjnathan1765 Жыл бұрын
Thoughtful comparison of untraceable of birth and death for the country, praiseworthy. Jai Hind.
@sm9214
@sm9214 Жыл бұрын
அது எப்படி இவரால் தெளிந்த நீரோடை போன்று பேச முடிகிறது?
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. Жыл бұрын
செங்கோல்....தர்மத்தின் ஆட்சி....
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 8 ай бұрын
.யாரை எதை இழிவா பேசினா. ஒரு வகை மணிதர்கள் ஓட்டு போடுவார்கள். .என்பது. தெரிந்த. ................. .
@vasantakumari1993
@vasantakumari1993 6 ай бұрын
To all those bird brains who ask what did Modi do for India.Watch this video and enrich yourself with the BJPs achievements.
@Guhan-jz1ef
@Guhan-jz1ef Жыл бұрын
Gokaala oolingala
@user-sk3od4zi6j
@user-sk3od4zi6j Жыл бұрын
🇮🇳
@sridhark510
@sridhark510 Жыл бұрын
கூட்டத்தை மட்டும் காட்டாதிங்க...மேடையை மட்டுமே காட்டுங்க...ஏன்யா இப்படி...பன்றிங்க
@nanjundanvaradharajan5190
@nanjundanvaradharajan5190 Жыл бұрын
கூட்டத்தை பார்த்து என்ன செய்யப் போகிறீர்கள். அவருடைய பேச்சில் உள்ள அறிவையும் மனத்தெளிவையும் ஞானத்தையும் பாருங்கள். இந்தியாவின் ஒரு தலை சிறந்த பல்கலைக்கழகம் திரு. இராம சீனிவாசன் அவர்கள். என்ன தெளிவு. என்ன உறுதி. இந்தியா உலகில் எந்த அளவு மற்ற உலக நாடுகளைவிட முன்னேறி உள்ளது என்பதைக் கேளுங்கள் நண்பரே. வாழ்க பாரதம். வளர்க பாஜக. வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.
@rjnathan1765
@rjnathan1765 Жыл бұрын
​@@nanjundanvaradharajan5190 Ungaludia karuthu migavum unmaianadhu, paratukku uriadhu nanbare.
@shanmugasundaram5747
@shanmugasundaram5747 Жыл бұрын
தமிழகமக்கள்பாஜகவைவிரும்புகின்றனர்.இந்துக்களின்பாதுகாவலர்கள்
@vasansvg139
@vasansvg139 Жыл бұрын
கூட்டம் எங்க வரும்னா 200 ரூபாயும் பிரியாணி குவாட்டர் பாட்டில்.... கொடுக்க வருமே கூட்டம்
@gunasekaranperiyasamy1367
@gunasekaranperiyasamy1367 Жыл бұрын
Supper ayya
@jaishriram7171
@jaishriram7171 6 ай бұрын
பாரத மாதா வுக்கு ஜே ஜெய்ஹிந்த். பாருக் குள்ளே nala நாடு எங்கள் பாரத திருநாடு
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 26 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 20 МЛН
Uddhava Gita Part 1 By Swami Parmarthananda
28:49
SanathanaKarma
Рет қаралды 1,3 М.
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН