Hiphop kuranku....... தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும் 💪 இப்படிக்கு..... வீர தமிழன் (ஈழத்தில் இருந்து )
@lovelythamila40474 жыл бұрын
🔥🔥🔥
@jeyaramsathees61284 жыл бұрын
Me too anna
@Asir_vijay4 жыл бұрын
🐅🐅🐅🐅
@senganthalvalviyal12144 жыл бұрын
நாங்க தமிழன் வீழ்தாலும் வீரன் வாழ்ந்தாலும் படைபோம் பல தமிழ் வீரனை தமிழன்டா
@apprajitvaibhav73544 жыл бұрын
Venky bro always Vera level 🔥🔥 1. Hi sonna podhum 2. Quarantine and chill 3. Net ah thorantha 4. En iniya thanimaye + A lot more Hats off bro 🔥🔥🔥
@amnchampak4 жыл бұрын
Breakup song um avaru dhan
@apprajitvaibhav73544 жыл бұрын
@@amnchampak yes
@m.gladringaric87894 жыл бұрын
Who is Venky
@priyan11_a804 жыл бұрын
@@m.gladringaric8789 editor bro
@mellymell7064 жыл бұрын
Tamilan nu sola koodathuna ne ethuku hip hop tamilan nu solra
@Nyxzee4 жыл бұрын
2:25 goosebumps...
@spider-man96943 жыл бұрын
Yaarra erukum,
@Navee_mad_pilot_01__3 жыл бұрын
It's 2:24
@navaneethakrishnan81542 жыл бұрын
Umbu
@greenstar66334 жыл бұрын
*யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறியவர்கள் தமிழர்கள். தெலுங்கு கன்னடம் மக்களை சகோதரர்களாக பார்த்தோம் ஆனால் அவர்கள் நம்மை எதிரியாக எண்ணும் போது அனைத்தையும் ஆராய தான் வேண்டும்.*
@sujinas24344 жыл бұрын
"அறியாத தமிழா உன் அறியாமை பிழையால் உன் அடையாளம் இழந்தால் நீ மெதுவாக அறிவாய் உன் அடையாளம் இழந்தால் உன் தாய்நாட்டில் நீயும் ஓர் அகதியாய் மாறிடுவாய் " எங்கோ கேட்ட குரல்🤔 இதெல்லாம் popular ஆயி காசு வர வரைக்கும் தான் 😁😁 THE GREATEST HIPOCRISY
@vijayankanagasundaram68064 жыл бұрын
தமிழர் ஓர்மையின் அச்சம்😂
@தமிழன்டா-ர9வ4 жыл бұрын
@@vijayankanagasundaram6806 அதேதான்... இங்குள்ள தமிழன் ஒன்றாவதால் யாருக்கோ எரியுது
@mithunmurali2664 жыл бұрын
Correct
@tmanantharaj4 жыл бұрын
@@தமிழன்டா-ர9வ Thothukudi kalavaram...sathankulam incident....Pollachi incident...Trichy girl murder....en uravana tamilan ...enn enathukey sei tha kodumaighal....ethil thamilar endro...non Tamilan endru etharku ....ellam average human mind set...
@jeyaramsathees61284 жыл бұрын
யாரும் இங்கு வாழலாம், ஆனால் மொழிவாரியாக பிரித்ததன் படி தமிழரே ஆள வேண்டும்,, Hip Hop kurangan
@manojravanan72424 жыл бұрын
செம்ம
@ramkumarsolaimallar25964 жыл бұрын
நாம் தமிழர்
@sabari_eesan4 жыл бұрын
இந்த மனித நேயத்தை மலையாளி கன்னடன் தெலுங்கு சிங்களவன் இந்திகாரர்களிடம் சொல்லி கொடுங்கள் தமிழர்கள் யாரையும் விரட்டவும் அடிக்கவும் இல்லை இந்த மனித நேயம் பாடம் எல்லாம் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டுமே தானா ? காவிரி பிரச்சினை முல்லை பெரியாறு பிரச்சினை ஆந்திராவில் செம்மரக்கட்டை பிரச்சினை வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படும்போது எல்லாம் தமிழர்கள் தெலுங்கு மலையாளி கன்னடன் இந்திகாரர்கள் என்ற ஏன் வரவில்லை போல ? எங்கே போனது உங்கள் மனித நேயம் வெறும் வாயிலே வடை சுட்டால் எப்படி ? உங்களுக்கு அக்கறை இருந்தால் மற்ற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுங்கள் ஒரு கன்னடனாக ஆதரிக்கிறேன் இதைவிடுத்து எப்போ பாரு தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் மட்டுமே சொல்லி கொண்டே இருப்பது வீண்
@velavan47684 жыл бұрын
ஹிப் ஹாப் குரங்கு
@ஞமலிவளவன்4 жыл бұрын
Yes rasa manishan othumaiya irunthirntha ippavum naanga kadukula thadi kalla vachu adichirupam.exapmle just look at the development of Germany and ameirca after world wars lol .war made this developed
@parameshkumar56254 жыл бұрын
வஞ்சக கலைஞனே நீ வளர தேவை தமிழ்... உன் செல்வம் சேர தேவை தமிழ்... துரோகம் இழைக்கவேண்டாம் உன் உயரம் குறைந்துவிடும்...
@HARIHARANBETHAIYYA4 жыл бұрын
பாடலைக்கவனி நண்பா
@parameshkumar56254 жыл бұрын
@@HARIHARANBETHAIYYA கவனித்ததால் தான் இப்படி பேசுகிறேன் தோழரே..
@HARIHARANBETHAIYYA4 жыл бұрын
@@parameshkumar5625 நாம் தமிழர் ஆனாலும் அதைத் தாண்டிமனிதர்...இனம் மொழி கண்டிருந்தால் தெரசா ஏது
@parameshkumar56254 жыл бұрын
@@HARIHARANBETHAIYYA தோழரே சிரியா சம்பவம் இப்பாடலில் இடம்ப்பெற்றுள்ளது அது போல ஈழம் இடம் பெற்றிருக்கலாமே....
@HARIHARANBETHAIYYA4 жыл бұрын
@@parameshkumar5625 நாம் அதைக்கேட்கலாம்..ஆனால் அவரைக் குறைபடக்கூடாது
@kuttynavin18103 жыл бұрын
10th standard exam பயத்தைப் போக்க one song create பண்ணுங்க please 🥺🥺🥺 இப்படிக்கு உங்கள் fan
@98yaseenabdulwaheed853 жыл бұрын
Mooditu poi padida
@kuttynavin18103 жыл бұрын
👍👍👍
@j.v.vignesh3513 жыл бұрын
Master Kutty story kellu ...
@Arno6413 жыл бұрын
Ipo bayam poirucha??😂😂 after exam cancelled
@mrgamerplay5573 жыл бұрын
Eps Iruka bayamen 🔥
@sanjeevkani62384 жыл бұрын
வெற்றி பெறும் வரை வளர்த்து விட தமிழ்.. தமிழன். பிரபலம் ஆனதும்... ஏலியன்..
@TAMILANSSK46044 жыл бұрын
👌👌👌👌👌👌 super
@HARIHARANBETHAIYYA4 жыл бұрын
Ipa enna thapa sonnaru avaru...nanba
@TheONEsouul4 жыл бұрын
Kora Sola kelambitanunga 😑😑
@arunkumar-tl7oq4 жыл бұрын
Dai nengalalem loosa ila loosumari nadikirengala intha songla tamizhana irukarathu kevalamnu engachum iraka da.unmaiya solu unaku antha vantheri line thana prichana .ana onuda pr work nala pakirenga
@TheONEsouul4 жыл бұрын
@@arunkumar-tl7oq Sangingala yelarum mutta kuu tha bro 😑😑😑
@dovyraj12724 жыл бұрын
இங்கு அனைவரும் வளரும் வரை தமிழ் தமிழ் என்று பேசுவார்கள், ஆனால் இப்போ, என்னங்கடா உங்க ஞாயம்
@jeyaramsathees61284 жыл бұрын
Thamizh nada Thamizhar than ala venum
@dovyraj12724 жыл бұрын
Because Amma is tamizh and tamizh is running in my blood 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣, appo neenga alien illayaa
@vijayankanagasundaram68064 жыл бұрын
வளரும் வரை தமிழ் தமிழ் என்று பேச வேண்டியது!........வளர்ந்தப் பின் முதுகில் குத்தவேண்டியது!........🤣 மானங்கெட்ட பொழப்பு
@rahulsadventure71054 жыл бұрын
Adei hiphop ah tappu solringala....avaruku Tamil patru illaya...avar panatula oru 5 % pani irupingala....youngsters ku tamil intrest vara main reason avaru....en nadu en veedu song lam appo ellarum padinom....avar strat panther tamil tan.....tamizhi web series avar money la edutar....veliya poganum....ellartium palaganum...get diversed friends....appo puriym ellam.....he loves and done more to tamil more than u guys.....itula ena tapa solitar
@sopranomusiczz15304 жыл бұрын
@@rahulsadventure7105எங்க state கேரளா னு பாட்டு போடாது ல அதை போல இந்த பாத்த கேரளா கர்நாடக தெலுங்கானா என்ற ல பொய் அவங்க மொழி ல பாட சொல்லுங்க பாப்போம்
@ramansubramani78624 жыл бұрын
வந்தோரை வாழவைத்த தமிழ்நாடு, வந்தவரை எல்லாம் வாழ வைத்தது அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் நாம் ஆள்வோம் நமக்காக வாழ்வோம்
@newsensetamil4124 жыл бұрын
Enna solla varinga naam thamilar party ku vote pannanuma
@ramansubramani78624 жыл бұрын
@@newsensetamil412 நீங்கள் உங்களை தமிழனாக கருதினால், உங்களுடைய ஓட்டு எதுவாயினும் சரியே
@malaiarasan.r87043 жыл бұрын
நாம் தமிழராய் இனைவோம்
@arunayyappan71223 жыл бұрын
@@malaiarasan.r8704 apo first seemanuku tha vote poda kudaathu seeman malayaali,stalin telugan,vijayakanth crt ah irupaaru...
@dhanamdhanam8718 Жыл бұрын
Corona Lockdown memories 😢☺️
@aravind_free_fire_india Жыл бұрын
🗿
@bismillahgoatfarm1963 Жыл бұрын
Ss😢
@electrictamilan25724 жыл бұрын
தமிழை வைத்து வளர்ந்துவிட்டு! தமிழையே நீ பழிக்கிறாயா? -தமிழன்டா!
@saravanakumar47024 жыл бұрын
Dai loosu koothi kala ithukum tamil ah palikurathukum enada samanthan
@rajashekaranvijayaraghunah20754 жыл бұрын
தமிழும், மற்றும் தமிழ் மொழிப்பெயர் தேயர் மக்களும் ஒன்று இணைய வேண்டும். அவரவர் பேசும் மொழி இடவாகு பெயரே அந்தந்த மொழியின் பெயரானது. மலைகள் சூழ்ந்த தேசத்து மொழி மலையாளம் ஆனது. கருப்பு மண்கொண்ட நாடு, கருநாடு ஆனது, தமிழகத்தின் வடக்கே இருந்த பகுதி மொழி வடுகு ஆனாது.. ஜாதி தனிமைப்படுத்துதல், பல ஆயிரம் ஆண்டுகள் தனிப்பட்ட பல்வேறு ஜாதிகள் தனியே பிரிந்து மீண்டும் சேர்ந்து புதிய ஜாதிகளை உருவாக்குதல் ஆகியவை. நாம் அனைவரும் மொழியாலும் இனத்தாலும் நாம் அனைவரும் தென்னவர்கள்... சகோதர சண்டை இயல்பு, ஆனால் அழிக்கும் படி எண்ணம் சிலரால் விதைக்கப்படுகிறது... இது நல்லதா என தமிழக மக்கள் எண்ணவேண்டும் ...
@Balamurugan-bi2kc4 жыл бұрын
@@rajashekaranvijayaraghunah2075 அண்ணா வணக்கம்...தென்னிந்தியாவில் சிதியர் (சாகர்) இனத்தவர் கர்நாடகம்,கேரளா,ஆந்திராவில் வாழ்கின்றனர்..கிரேக்க மரபினர்,அரேபிய மரபினர்,யூத மரபினர் கேரளாவில் வாழ்கின்றனர்,.இவர்கள் தமிழர்களோடு நெருங்கி பழகமாட்டார்கள்..தீண்டாமை செய்வர்..நிறபேதம் காட்டுவர்..தமிழகத்திலும் இவர்கள் இதையே செய்வார்கள்..ஆனால் மீடியாவில் மனிதம் பேசுவர்...திராவிட கருத்தியல் இவர்களுக்காகவே அண்ணா..
@jeyaramsathees61284 жыл бұрын
saravana he indirectly says Tamils are in humane to others or other languages,, that’s the negativity in this song , while he is the one already said that you’ll be humane if you are a tamil in his tamizhi series song
யாருக்கும் வாழும் உரிமை உண்டு ஆளும் உரிமை தமிழருக்கு தான் உண்டு....எங்கள் தாய் நிலத்தில் எங்கள் தமிழர் நல்லாட்சி...
@suriyamuthumani41284 жыл бұрын
தமிழன்டா 💪💪💪
@mohamedbilal15244 жыл бұрын
ஒரு சந்தேகம் சாகோ! யாரு ஆண்டா என்ன? ஆட்சி தானே நன்றாக இருக்க வேண்டும்.. அதுதானே முக்கியம்..
@சோழபறையண்டாசோழபறையண்டா4 жыл бұрын
@@mohamedbilal1524 என் அப்பனுக்கு நா தான் பிள்ளை நீ இல்லையே அது மாறி தான் என் நிலத்துக்கு என் இனத்துக்கு
@mahendranm76384 жыл бұрын
@@mohamedbilal1524உங்க ஆப்பாவவிட உன் சித்தப்பா உன்ன நல்லா பாத்துக்கிட்டா... நீ உங்க சித்தப்பணோடா இன்ஷியல் போட்டுகிரியா? ஏன்னா நல்லா பாத்துக்கிறதுதானே முக்கியம்.
@mohamedbilal15244 жыл бұрын
@@சோழபறையண்டாசோழபறையண்டா எனக்கு இருக்கும் ஒரு கேள்வி: நம் நாட்டுக்கு தற்போதைய சூழலில் மற்ற மொழி பேசும் ஒருவனால் ஒரு நல்லாட்சி தர முடியும் என்றால், அதை அவன் மொழி அடிப்படையில் தட்டி கழிப்பது நியாயமா ?
@SaraAJS4 жыл бұрын
இலங்கை என்ற ஒரு தீவு உள்ளது. அங்கே தமிழர்கள் என்ற பூர்வீக குடிகளாக வாழ்ந்து வந்தனர். அங்கே ஒருநாள் மன்னர் அசோகரின் வழி தோன்ற மகிந்தன் தனது நான்கு மனைவிகளுடன் நாடு கடத்தப்பட்டான். பின் அங்கேயே ராஜ்ஜியம் அமைத்து அவரின் வழி தோன்றல்கள் குடியமர்த்த பட்டு பல்கி பெருகி அங்கே இருந்த பூர்வீக தமிழ் குடிகள் பிற்கால படையேடுப்புகளில் சிறுபான்மையினராகி பின்னர் மகிந்தன் வழி வந்த மகிந்த ராஜபக்சே உள்பட சிங்களர்கள் பெரும்பான்மை யினராக மாற்றப்பட்டு பல உள்நாட்டு யுத்தங்களுக்கு பின்னே தங்களது பூர்வீக மண்ணை விட்டு வேறோரு மண்ணில் அகதிகளாக தஞ்சம் புகுந்த சிலர் அந்த மண்ணிலேயே செத்து வீழ்ந்து அங்கேயே வாழ்ந்தும் வருகின்றனர். ஆனால் நடை பிணமாக . போதுமான பெரும்பான்மை இல்லாத காரணத்தால் தமிழ் எம்.பிக்களால் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமால் பெரும்பான்மை சிங்கள அதிகாரிகளால் ஒடுக்கப்பட்டு வாழ்ந்து கொண்டு வருகின்றனர். வந்தேரி என மகிந்தன் வந்தாதல் அங்கு பூர்வீக மக்களின் இன்றைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என பார்த்து கொள் சகோதர
@bairojabegam55254 жыл бұрын
Very good explanation
@fathimamushfika93924 жыл бұрын
Semmmaexplain bro
@DevRaj-wb3ct4 жыл бұрын
அதேதான் சகோ எனக்கும் சந்தேகம். அந்த ஒரே ஒரு ஆள் அங்கேயே இருந்து ஆட்சி தொடங்குற அளவுக்கு உயர்ந்த கதைய பார்த்தா, முன்னாடி அங்க இருந்த தமிழர்கள் நிறைய லாபம் பாத்துருப்பாங்கனு உள்ளுணர்வு உருத்துது. அதாவது, யாரும் (மகிந்தாவின் பூர்விகம்) எதையும் கொடுக்காம மேல போக முடியாது; எதையும் வாங்காம கீழ உள்ளவனாலும் (ஈள தமிழ் ஆட்சியாளர்கள்) வாழ முடியாது. வெறும் இலங்கை கதையவே சொல்லிக்கொண்டு இருக்காதிங்க. அது அகில உலகமும் கையொப்பமிட்டு நமக்கு உதவ முடியாத வருத்தத்த பகிரந்து பழைய காலம். உலகத்துல இன்னும் பல நாடுகள் இருக்கு. அதில் பல தமிழர்கள் உள்ளனர். இலங்கை தமிழனுக்காவது வெளிப்படையா தெரியும் அவங்க எல்லாம் அகதிகள்னு. இன்னும் 1 இல்ல 2 வருஷத்துக்கு வெளி நாடும் போக முடியாத உங்க அறிவுக்கு, எனக்கு தெரிந்த ஒரு சில விஷயங்கள பகிர்ந்து கொள்றன். சிங்கப்பூர்ல தமிழர்களுக்குனு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டாலும், எத்தனை கடைகளுக்கு சிங்கப்பூர் தமிழ் மக்கள் முதலாளியா இருக்காங்கன்னு போன் போட்டு கேளுங்க. மலேசியாவில இருக்கற தார் சாலைகள் சொல்லும் தமிழன் எத்தனை பேர் இருக்காங்கன்னு. ஆனா, அதே சாலை போல எவ்வளவு மிதிச்சாலும் தாங்குற தமிழ் மக்கள் எத்தனை பேர் இருக்காங்கன்னு இன்னொரு போன் போட்டு கேளுங்க. இறந்தவர்களுக்கு முறையான சடங்குகள் செய்து முடித்துவிட்டு, இருப்பவர்களுக்கு உதவுவோம் வாங்க சகோதர. 🧘🏽♂️
@@rajeshkumarpandian6428 ஜாதி வேண்டாம், ஊரு வேண்டாம் சரி, அது எப்படி தமிழ் இனம் இல்லை என்று சொல்லிக்கொண்டு வாழ முடியும்? வேற என்ன சொல்லணும் அப்போ?🤔
@aadarshhanuman4 жыл бұрын
*THALAIVAR VADIVELU* References Bagavathi tea shop 0:20 Veerabagu’s Ganapathi Iyer Bakery 0:30 the Mount Pichumani 1:01 Moonbucks (I think it’s his picture) 1:13 Dhigil Pandi Fast Food 1:43 Whomever thought of including this , to convey the fact that Vadivelu sir is in hidden somewhere , but constantly entertaining us through MEMES In these crisis times, God Bless You 3000 !
@pragatheeswar4 жыл бұрын
நண்பர்களே நான் ஒரு channel ஆரமிச்சி இருக்க எனக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்களே..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abiston01274 жыл бұрын
Good
@siva_subramaniam4 жыл бұрын
❤️🤣
@RiSHi-lc1oq4 жыл бұрын
Paaah
@pragatheeswar4 жыл бұрын
@@RiSHi-lc1oq நண்பர்களே நான் ஒரு channel ஆரமிச்சி இருக்க எனக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்களே..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் அவமானம் இல்லை அடையாளம் என்று சொன்னிங்களே ஆதி அண்ணா,,,இப்போ என்ன மனிதம் . தமிழனுக்கு மனிதம் இயல்பு
@namakkalvel4 жыл бұрын
மனிதம் போற்ற வேண்டும் தான் ஆனால் அது தமிழர்கள் மட்டுமே அல்ல.. மனிதம் பேசி "காவிரி நீர் மட்டும்" பெறுக கன்னடத்தில் இருந்து போதும்.. இது தமிழகத்தில் மட்டும், தமிழ் மக்களின் மொழி பற்றை நீக்கிட அல்லது மட்டுப்படுத்த செய்யும் சதி முயற்சி என தோன்றுகிறது..
@sathyamoorthy34284 жыл бұрын
தமிழை வைத்து வளர்ந்து வருபவன் ஆதி... தமிழ் பற்று இல்லை ஆனால் பணம் சம்பாதிக்க தமிழ் வேண்டும்...
@sureshmanickam52874 жыл бұрын
Ivan oru punnakku
@rethenya.m20904 жыл бұрын
300th like for you....
@alinvineesh31514 жыл бұрын
Tamilnadu la irunthu oru riverum Vera state ku pohala kadalukku than pohuthu Vera state ku pochuna nammalum kodukka maatom 😂😂😂
@sujinas24344 жыл бұрын
"அறியாத தமிழா உன் அறியாமை பிழையால் உன் அடையாளம் இழந்தால் நீ மெதுவாக அழிவாய் உன் அடையாளம் இழந்தால் உன் தாய்நாட்டில் நீயும் ஓர் அகதியாய் மாறிடுவாய் " எங்கோ கேட்ட குரல்🤔 இதெல்லாம் popular ஆயி காசு வர வரைக்கும் தான் 😁😁
@GaneshPalraj19914 жыл бұрын
Should ask this question Infront of him towards his face and see what he answers.
@Dr.sundarvijayan4 жыл бұрын
🤣🤣😂🤣
@dovyraj12724 жыл бұрын
Because Amma is tamizh and tamizh is running in my blood 🤣🤣, அது வேற வாய்,இது நாற வாய்
@ManiVaas4 жыл бұрын
தேர்தல் நேரம் திமுக கூலி கொடுக்கும்
@Rajagopal_The_Trader4 жыл бұрын
அருமை
@dhiraj74684 жыл бұрын
கல்யாணசுந்தரம் அண்ணாவின் பாடலை கேட்டு மெய்சிலிர்த்து இங்க வந்தேன் !!🔥
@vijay133k4 жыл бұрын
அந்த இனவாத பாட்டு தானே ???
@dhiraj74684 жыл бұрын
@@vijay133k எது இனவாதம்?? கொஞ்சம் சொல்லுங்க
@vijay133k4 жыл бұрын
@@dhiraj7468நீங்க சொன்னா அது சரி எல்லோரும் கேட்கணும் இல்லை என்றால் துரோகி வந்தேறி என்று பட்டம். ஆனால் மற்றவர்கள் விமர்சித்தால் ஏற்கபடமாட்டாது. வாழ்க ஜனநாயகம்.
@dineshlakshman22374 жыл бұрын
Evan avan Kalyanasundhar 🤔 Oh Kalayanam panni vaikurana irukkum pola
@dineshlakshman22374 жыл бұрын
@@dhiraj7468 Neegal sollum anaithum ena vatham than
@Boot_mobile7 ай бұрын
Covid lockdown memories 😢❤
@sujinas24344 жыл бұрын
என் மாநிலத்தில் யார் வேண்டுமானாலும் வாழலாம் நாங்கள் தான் ஆளுவோம் - இனத்தின் உரிமை /பற்று என் மாநிலத்தில் யாருமே வாழ கூடாது - இனவெறி மொதல்ல இனப்பற்றுக்கும் இனவெறிக்கும் வித்யாசம் என்னனு தெரிஞ்சிட்டு வாங்க
@@sujinas2434 killipan foreign lam anga language identity lam avlova irukathu,
@sujinas24344 жыл бұрын
@@egamesproductions-tamil6440 நீ பாத்த.. நீ பாத்த 😁🤣
@mtskmp36584 жыл бұрын
இதே பாடல் வரிகளை தெலுங்கு,கன்னடம்,மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடி இணையதளத்தில் வெளியிட்டு மனிதத்தை வளர செய்யுங்கள் (ஹிப் ஹாப் ஏலியன்😎)
@neerajaram81984 жыл бұрын
வேற மாநிலத்தில் வெளியிட்டால் வெளுத்துறுவானுங்க இவன! தமிழனுக்கு அன்பு இல்லை என்பதும், மனிதனை மதிக்காதவர்கள் தமிழன் என்பதும்!!! நாகரீகமற்றவர்கள் தமிழர்கள் என்பதும்! பாடல் வரிகளை புரிந்து கொள்ள இயலாத பல தத்திகள் தமிழர்களில்! புரிந்து கொண்டவர்கள் மூலம் this time there are a lot of dislikes to this vidoe .
@தமிழன்-2084 жыл бұрын
அவன் தான் பொட்டைபயலாச்சே அவ எப்படி பாடுவான்...
@Krishnamoorthy.P4 жыл бұрын
அந்த அளவுக்கு தைரியம் இருக்காது....
@ponvishwesh59074 жыл бұрын
Adhukkudhaan english la subtitles irukkulla da loosu payale
@theripper75194 жыл бұрын
🐢
@raguram13604 жыл бұрын
Hi friends லைக்ஸ் பார்த்தவுடன் கஷ்டமாக இருந்தது ஆனா கமெண்ட் பார்த்தவுடன் மகிழ்ச்சி அ டைகிறேன்,🤗 தமிழ் மீதும் நீங்கள் கொண்ட அன்புக்கு நான் தலை வணங்குகிறேன் மிக்க நன்றி 🤝🤝🤝🤝🤝
Likes ellam paid bots. Entha oru tamzhiannum intha noise track like Panna maataanga...
@freak75144 жыл бұрын
En da seeman tamil tamil nu soli mozhi veriya thudara adhu thappu ila ana bjp hindu hindu nu soli madhaveri ah thuduna matum thappu ah da ena da logic idhu
@thirulochandc8 ай бұрын
Covid memories 🥹✨✨
@k.pasumalaimalai11434 жыл бұрын
வளர தமிழ் மொழி, தமிழர்கள் தேவை, வளர்ந்தவுடன் 😁😁😁😁😁😁😁
Any legends listening to this masterpiece in 2023 🤟 👇
@neerajaram81984 жыл бұрын
"வாடிய பயிறை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்றவன் தமிழன் ! "யாதும் ஊரே யாவரும் கேளிர் " என 3000 வருடத்திற்கு முன்பு கூறியவன் தமிழன். தமிழன் ஏலியனா? நன்றி மறந்தவனே!!
@balasaravanan94364 жыл бұрын
தமிழர் தலைமை வேண்டும் என்று மட்டுமே சொல்கிறோம் மற்றபடி இங்கு இருக்கும் மற்ற மொழி சகோதரர்கள் இங்கே தான் இருக்க வேண்டும்
@SasiKumar-mp2rx4 жыл бұрын
Bro ongala-ku tamil la pathi ellam theriuma😅😅😅
@SasiKumar-mp2rx4 жыл бұрын
Thirukkural la 3rd thirukkal enna nu sollunga papom book aa pakkaa maa
@prasanna17714 жыл бұрын
Comment section La dhan oorla irukara arivali lam irukanga pola😂😂 yov nee illa tamilan nee oru telungan was Meera Mitun controversy tweet reference ( remember she said rajni not tamil telugu vj not tamil christian ) this shows our understanding level😑
சத்தியமா சொல்றேன் இந்த ஆதிய ரொம்ப நல்லவன் நினைச்சேன் ஆனா வச்சான் பாரு ஆப்பு...,.. அனைவரும் தமிழரை ஒடுக்க நினைக்கிறார் கள் .... அதற்கான சிறு வேலையாகத் தான் இந்த பாடல்......
@suriyamuthumani41284 жыл бұрын
தமிழன்டா 💪💪💪
@thamizhezhil4 жыл бұрын
@@thameenakader4172 spotted
@sadananthannadar67774 жыл бұрын
@@thameenakader4172 sanghi exposed
@thameenakader41724 жыл бұрын
Actually I said shut to all those who r spreading negativity if u misunderstood sry Anand Raj Anna .. regards sameeha.
@thameenakader41724 жыл бұрын
@@sadananthannadar6777 Anna I said shut to all those who r spreading negativity..
@balasaravanan94364 жыл бұрын
எல்லா படத்திலும் ஒரே மாதிரி பாட்டு போடுவர் உனக்கே இவ்வளவு தைரியம்.
@yuvacreative2094 жыл бұрын
pakka Mass bro
@ananth68524 жыл бұрын
ஏலியனா டா நீ... இது இத்தனை நாளா தெரியாம போச்சே...
@shrirambharathi83524 жыл бұрын
தமிழன் என்பது எங்கள் அடையாளம்
@அமாவாசைஅமளிபடைகமேண்டர்4 жыл бұрын
பூனைக்குட்டிகள் வெளிவரும் காலமிது! இது சந்தர்ப்பவாத பூனை!
இருக்கின்றவரை அனைவரும் ஒன்றாக சேர்ந்து அன்பை விதைத்து கொண்டுதான் இருப்போம்.ஆனால் அது தமிழுக்காக தமிழனாக மட்டுமே ஒன்றிணைந்து இருப்போம் Mr. Alien 👽
@sheildedhuman61834 жыл бұрын
9900 தமிழன் தான் இருக்கீங்களா😡
@sathishsiva4224 жыл бұрын
தமிழன் கட்டிய தஞ்சை கோவில் ஷிர்க்( சிலை )ஒழிப்பு பேசும் கூட்டங்கள் தமிழனாக ஒன்றினைவோம் வா? முதுகில் குத்தும் கூட்டம் நீங்கடா 😠😠😠
@kavitha43274 жыл бұрын
@@sathishsiva422 enna samy olara
@sathishsiva4224 жыл бұрын
@@kavitha4327 உணக்கு ஒரு மண்ணும் தெரியாது பிறகு எதுக்கு கேள்வி 😠😠😠 பிஸ்லாமிய ஷிர்க் பற்றி தெரிந்து கொண்டு இங்கு வந்து பேசு
@tis_popeye4 жыл бұрын
நல்லது, நீங்க ஏன் முகமதுனு இருக்குற உங்க பேற எந்த ஜாதி மத அடையாளம் இல்லாத தமிழ், தமிழ் வேந்தன், தமிழரசன்னு மாத்தி வெச்சுக்க கூடாது?
@prabuselva14 жыл бұрын
Yaru da vantheri . Un mela iruntha mariyathai pochu da aadhi.. we are tamilans
@freak75144 жыл бұрын
En da seeman tamil tamil nu soli mozhi veriya thudara adhu thappu ila ana bjp hindu hindu nu soli madhaveri ah thuduna matum thappu ah da ena da logic idhu
@வீர தமிழன் tamil nam adayaalam aanal athil veri kollakuudaathu
@selvamanik21014 жыл бұрын
எமது நிலத்தில் எமது உரிமையைக் கேட்கின்றோம். யாரையும் வாழ வேண்டாம் என்று விரட்டவில்லை.... நாங்கள் மனிதத்தை மட்டும் அல்லாது அனைத்து உயிர்களையும் நேசிக்கும் உயிர்மநேய வாதிகள். நீங்கள் எங்களுக்கு மனிதம் சொல்லித்தரும் அளவுக்கு நாங்கள் தரம் தாழ்ந்து போகவில்லை...
@rahulsadventure71054 жыл бұрын
Apparam etukum kovam varutu...vanteri word ku opposite ana video.....avaru itula ena tappa solitar
@rahulsadventure71054 жыл бұрын
Appo vanteri word use panravangala kelvi kelunga
@rveera19304 жыл бұрын
அந்த அளவுக்கு எல்லாம் நீங்க ஒர்த் கிடையாது தம்பி உலகத்துல எது நடந்தாலும் உங்கள பார்த்துதான்னு நீங்க நிறைகிறது ஒரு மனநோய் தம்பி .. முதுரத்துக்குகுள்ள நல்ல மன நள மருத்துவரை பாருங்க 🤣🤣🤣🤣
@yz20734 жыл бұрын
@@rahulsadventure7105 வந்து குடியேறியவர்கள் வந்தேறிகள் என்று தானே பெயர். அதில் என்ன தவறு?
@rahulsadventure71054 жыл бұрын
@@yz2073 appo inga iruka ellam vanterigal tan...first human came from africa...it is proved...ita accept panunga...na onum sollal....illana out of africa theory ah disprove panunga
@spider-man96943 жыл бұрын
Naa Oru alienla Avengers🔨🇺🇲🔼 Inayam la Justice league 🦇⚡$
@n.sutharman82104 жыл бұрын
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் ...... வந்தவர் எல்லாரையும் வாழ வைப்போம் அது எம் இனத்தின் பெருமை , இனி எம் சொந்தவரை மட்டுமே ஆள வைப்போம் அது எம் இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை . From தமிழ் ஈழம் .
@shanthigopalan57932 жыл бұрын
But you go all over the world & rule it! Is that ok?
@thalapathydhanesh49952 жыл бұрын
aatchi nalla irundhaa Tamilnatula irukka yaar venaalum aatchi seyyalaam, Inga irukkavanga ellaarum tamilan thaan nu nenainga, Do you support seeman?
@unknownruler64252 жыл бұрын
@@thalapathydhanesh4995 நாம சாப்பிட்ட பிறகு தான் தானமும் தர்மமும் .நம்ப ஏன் இன்னும் வளரவில்லை என்று நீங்க யோசிச்சு பாருங்க நல்லா தெரியும் நமக்கு கிடைக்கவேண்டிய நியாயமான உரிமையை அவங்க பறித்துக் கொண்டு இருக்காங்க இது எல்லாம் துறையிலும் இருக்கு ஆராய்ந்து பாருங்கள். உதாரணத்துக்கு நம் தமிழ் சினிமா துறையை பாருங்கள் பிற மொழியாளர்கள் தான் அதிகமாக இருப்பார்கள், இது போல பல துறைகளில் நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் பறிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது
@thalapathydhanesh49952 жыл бұрын
@@unknownruler6425 தமிழ்நாட்டுல இருக்க நெறய பேரு தெலுகு,மலையாளம்,கன்னடம் பேசுவாங்க, அவங்க தெலுகு பேசுறதால அவங்களை தெலுங்கன்,அவங்களுக்கு இங்க உரிமை இல்ல,இடம் இல்ல, ஆந்திரா ku போ nu சொல்லுவிங்களா? இந்தியால நெறய மாநிலங்கள் ல மொழி கலப்பு இருக்கு, தெலுகு ஜாதியாவே இருந்தாலும் அவர்கள் பிறந்தது தமிழ்நாட்டில்,அவர்கள் 10 தலைமுறைக்கு மேல் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள், தமிழ்நாடு Citizenship வெச்சிருக்காங்க, தமிழை தாய் மொழியாக மாற்றி கொண்டுள்ளனர், அப்போ அவங்களும் தமிழர்கள் தான? இல்ல குறிப்பிட்ட ஜாதிகள் மட்டுமே தமிழர்கள் nu சொல்லி தமிழ்நாட்டு மக்கள் குள்ள பிரிவினை ய விதிக்கிறது தான் தமிழ்தேசியமா? நானும் தெலுகு பேசுற பிற்படுத்தப்பட்ட சமுதாயம் சேர்ந்தவன், எனக்கு Telugu தெரியாது, தமிழ் எழுத,படிக்க மற்றும் தாய் மொழி அடையாளமா இருக்கு ,இப்போ எனக்கு அரசியல், சினிமா,தொழில்,வேலைவாய்ப்பு ல உரிமை இல்லனு சொல்ல வரீங்களா? அவங்கள நீங்க ஏன் தெலுங்கன்னு பாக்குறீங்க? அவங்களும் தமிழ்நாட்டு மக்கள் தானு நினைக்கிறது, திறமை இருக்க யார் வேணாலும் உயர்ந்த இடத்துக்கு வரலாம், சும்மா ஜாதிய வெச்சு நாங்க தான் வீரபரம்பரை,ஆண்ட தமிழ் சமூகம் nu ஒலரிகிட்டு டெளுங்கனுக்கு வேலை இல்ல,உரிமை இல்லனு சொல்றது சரியா? சங்கிங்க நாட்ட விட்டு Muslims ah தொறதனும்னு சொல்றாங்க! நீங்க அதே மாறி ஆந்திராவுக்கு போகனும்னு சொல்றது தான் Soft sanghi(Naam தமிழர்) அரசியலா?
@unknownruler64252 жыл бұрын
@@thalapathydhanesh4995 உங்களைப்போல தமிழை மதிக்கின்ற வரை நாங்க தமிழர்களாக தான் பார்க்கிறோம் பிற மொழியிலிருந்து தமிழை கொச்சையாக பேசுவதை தான் எதிர்க்கின்றோம்
@tamilzone60714 жыл бұрын
அண்ணா தமிழ் தமிழ்னு பாடிட்டு இப்போ அத கேட்ட எங்க எல்லாரையும் இனவாதினு சொல்றீங்க.....ஒரே ஒரு உதவி அண்ணா தயவுசெய்து அந்த தமிழாங்கிற பேறு மட்டும் மாத்திருங்க....
@tmanantharaj4 жыл бұрын
Namelam thamilar nu sonnuvathal problem Ella..nee vanthiri thaney enndru mattra Nativity ah korai sollivathal tha problem...
@tamilzone60714 жыл бұрын
@@tmanantharaj அவர்கள் நம்மோடு சேர்ந்து வாழ்ந்தால் பிரச்சனை இல்ல...ஆனால் அவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து தமிழர்களை சிறுமைபடுத்தி நம்மை ஆள நினைப்பதால்தான் இந்த பிரச்சினை.....
@ssm35074 жыл бұрын
Let him remove the name tamizha . Keep as an hiphop alien. Tamil helps you become fame, once you came in a good level you dont need tamil is an your identity. Big shame on you. You are an traitor for us.
@kabilkohli5724 жыл бұрын
We all have just wake up now.... Nammaku oru history eruku.... Nammala yaarum thokadichathu Ella .....namma kuda erukura thuroogigalala than namma saagurom.....
@ssm35074 жыл бұрын
தமிழன் துரோகத்தாலே வீழ்வான் , இந்த மாதிரி துரோகிகளை நாம் அடையாளம் காணாவிட்டால் . நமக்கு இது போன்ற பல வரலாறு உள்ளது.
@swathiniraju47314 жыл бұрын
பின்னூட்டங்களில் பின்னி எடுத்திருக்கிறார் தமிழர்கள்..😄👏👏👏👏இங்கு யார் வேண்டுமானாலும் வாழலாம் நாங்கள் தான் ஆலுவோம்💪அதில் தமிழ் மக்கள் உரறுதியாய் உள்ளோம்.. எவனாலும் அஃதை மாற்ற இயலாது
@தமிழன்டா-ர9வ4 жыл бұрын
உண்மை... யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகிற்கு வாழ்ந்து காட்டிய நமக்கு பாடமெடுப்பது நகைப்பாக உள்ளது
@velavan47684 жыл бұрын
ஆம் கைவிரித்து வந்த கயவர் கூட்டம் நம்மிடைப் பொய்விரித்துப் புலன்மறைத்துத் தமிழுக்கு விலங்கிட்டு தாயகம் பற்றி நமக்குள்ள உரிமை தமக்கென்பாரெனில் வழிவழி வந்த உன் மறத்தனம் எங்கே மொழிப்பற்றங்கே விழிப்புற்றெழுக 🐯🐯🐯🐯🐯
@தமிழன்டா-ர9வ4 жыл бұрын
@@velavan4768 நாம் தமிழர் 💪
@velavan47684 жыл бұрын
@@தமிழன்டா-ர9வ 😍
@தமிழன்டா-ர9வ4 жыл бұрын
@aravind rakesh உங்கள் கருணைக்கு நன்றி...தமிழ் தேசியம் பேசும் நபர்களுக்கு மட்டும் தான் சரியாக எழுத தெரியவில்லை யா?
@lakshna_pv2 ай бұрын
ANYONE IN 2024 FOR THE NOSTALGIA 😭😭😭
@idleandactive4 жыл бұрын
இதுவரை 'ஹிப்ஹாப் தமிழா' என்று அறியப்பட்டவர் இனிமேல் 'ஹிப்ஹாப் ஏலியன்' என்றே அழைக்கப்படுவார்.
@ftft86644 жыл бұрын
இவன் ஏலியன் இல்லை எலியன்
@rejinrajarethnam39454 жыл бұрын
கிப் காப் குரங்கு நல்லா இருக்கும்
@MohanMohan-mr3sh4 жыл бұрын
@Arun- 😄😄👌
@nethajiksr85754 жыл бұрын
@@ftft8664 avar sonnathu enna thappu
@Abhi-mf3pr4 жыл бұрын
@@nethajiksr8575 dey avan epdida tamilanuku advice pannalam poi karantaka la Kerala ipdii paaditu vara sollu hip hop ah vandherigalai vaazhla vaikum naadu da tamilnadu kerela,karnataka karan namluku thanni thara matrana avanta poi keka sollu unga hiphop ah .inga irundhutu tamil per ah vecchi munnerittu last la tamilanayae muthugula kuthhranunga
@prasanth.r20264 жыл бұрын
மனிதம் சொல்லி கொடுப்போம்...✌👌
@நாம்தமிழர்மனோஜ்4 жыл бұрын
இதே மாதிரி பாட்டு பாடி கர்நாடகாவிலிருந்து காவிரி நீரை வாங்கி கொடு பார்ப்போம்
@babrafa4 жыл бұрын
Ha ha super bro.....anga poi paduna saaniya karachi moonchula adipanunga
@spycyvideonet79954 жыл бұрын
தண்ணிக்கு பிச்சை எடுக்கும் எச்.................. கள். சொந்தமாக ஒரு அணை கட்ட வக்கத்த................ பிச்சா கார புண்...............
@armyblink29724 жыл бұрын
Its just a song ungaluku pidichiruntha appreciate pannunge illati bad comments kodukaathinge 🙃intha song avaroda muyarchi pls thooki vidatilum thalli vidathinga🙂
@parthasarathylk37654 жыл бұрын
Thani vanthu 2 varsam atchu bro
@UdayKumar-kx2wt4 жыл бұрын
Neenga nam tamilar nu solitu tamil natuku ena senjirikige......nee oru politician avaru padalar....
@dhanapalbalaji3 жыл бұрын
Wah watt aaaaa reality songuuu by Hip Hop 🙏
@esakkirajanm38444 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர்....💪 தமிழர்களுக்கு எவரும் பாடமெடுக்கத் தேவையில்லை....😎
@jeyaramsathees61284 жыл бұрын
Especially hip hop ku🔥
@vigneshwaran99674 жыл бұрын
Apo ethuku vantheri nu sollura?
@sekaransekaran48594 жыл бұрын
@@jeyaramsathees6128 jnj
@jeyaramsathees61284 жыл бұрын
vignesh waran yaar sonnathu?? Summa pulukama po
@rimzanshalu82534 жыл бұрын
🖕
@vijayankanagasundaram68064 жыл бұрын
Who is coming after jeba Anna♥️ speech😁😍
@thayanithirk17844 жыл бұрын
Vijayan Kanagasundaram me
@jeyaramsathees61284 жыл бұрын
Hip hop Kurangu
@nithishsubramaniyan4 жыл бұрын
@@jeyaramsathees6128 yaru da nee 😂😂😂ipadi koovura ella comment laium
@uae21214 жыл бұрын
✌✌
@tamilselvi88664 жыл бұрын
தில் இருந்தா உன் பேரிலிருந்து தமிழை எடு. ஏலியன் என்று போடு.
@sarasara-jq1qq4 жыл бұрын
Avaru peru..ku munnadi yenna Tamil iruku
@youtubemovies-topic98644 жыл бұрын
Correct
@youtubemovies-topic98644 жыл бұрын
Hip-hop alian
@newsensetamil4124 жыл бұрын
Unakku comment poda matum Dan theriyum,, namma paiyan ku paate poda theriyum
@vigneshgates67224 жыл бұрын
Avan kaanda peasyravan
@nightmare18804 жыл бұрын
0:20 bagavati tea shop, 0:30 Veerabagu bakery...
@Mr_Innocent__3 жыл бұрын
1:01 mount pichumani
@VijayIncome4 жыл бұрын
(வணக்கம் 🙏 கோவையில் இருந்து) என் தமிழினமே விழி 🙏🙏 கர்நாடகாவிலிருந்து காவேரி பிரச்சினை, கேரளாவிலிருந்து முல்லை பெரியாறு அணை பிரச்சினை, ஆந்திராவில் 20 பேரை (தமிழர்) சுட்டு கொன்ற ஆந்திர அரசு (மரம் வெட்டியதற்காக), இலங்கையில் நடந்த படுகொலை, இன்னும் ..........இவ்வளவு பிரச்சினைகள் நடந்தும் என் தமிழர்கள் போராடி கொண்டுதான் இருக்கிறார்கள்.😭😭😭 (மனிதம் என்று எல்லோரிடமும் இருந்தால் தமிழர்கள் இவ்வளவு பிரச்சினைகளை சந்திக்க தேவை இல்லையே!!!!)...😭 உயிர்மைநேயம்,மனிதநேயம், இரண்டுமே தமிழர்களின் இரத்தத்தில் உறிபோனது. இங்கு வந்து நீங்கள் மனிதம் கற்று கொடுக்க தேவை இல்லை. ( தமிழ்நாட்டில் அதிகமாக மனிதம் பேசுவதால் தான் மற்ற மாநிலத்தில் தமிழர்களைக் மனிதர்களாக கூட மதிபது இல்லையோ!!!!!🤔🤔).. இந்த பாடலை கேட்டு மயங்கும் முட்டாள்தனமான இளைஞர் கூட்டம் நாங்கள் இல்லை ஆதி அண்ணா 🙏🙏...😠😠😠😠( சாட்டை எடுத்து நாட்டை திருத்து)
@fazalm62103 жыл бұрын
👍
@prakashramalingam81762 жыл бұрын
Nallatha oru naalu per sonna thappu illaye. Thirukkural la kooda than ozhukkam pathi la sollirukanga. Athukkunu thamizhargalukku ozhukkam illa nu aagathu. Athe maari than jaathi, matham la paathu manithaneyam illama irukka oru silarukku than intha paatu. Nallathu nanaikuravangallukku aatharavu tharala naalum avanga seiratha asinga paduthaadheenga.
@VijayIncome2 жыл бұрын
nallathu sonna thapilla..nallathu maari erukka kettatha sonna thappu...epidi aatharavu thanthuthan naangal ( tamilargal) asinga padukirom, paduthukirargal....yes niinga sollra maari paatula jaathi, matham kadanthu nu vanthiruntha nalla erunturukum but நீ இல்ல தமிழன் நீ ஒரு கன்னடன் நீ ஒரு தெலுங்கன் அய்யோ ஆள விடுறா சாமி நான் ஒரு ஏலியன்...குரங்கில் இருந்து வந்ததாலே எல்லோரும் வந்தேறி தான் வண்டியிலே ஏறுமா விண்வெளிக்கு போகலாம்....entha line enna mean paanuthu konjom sollunga..vanthavarkalai yellaam tamilarkal endru naam vaalavum vaithom aalavum vaithom(manithaneyam) atharkundana palanai niraya anubavithuvittom.. athan palan entha linenil ullathu...பொறாமைப்படுவார் சிறியாரா பெரியாரா சிரியாவில் சிறையான சிறுவர்கள் சிதைந்தாரா, புதைந்தாரா, இடிபாடுகள், போர் செய்யும் தடிமாடுகள் யார் தந்த அதிகாரங்கள்? அநியாயங்கள் பகை நாடுகள் பலியாடுகள்.....entha line la vara varigal.. sriyala mattuma nadanthuchu...Yen eelam la namakku nadanthathu aadhi annaku theriyatha...paavam niingal enna seivirkal arasiyal thelivu ellathavar endru ninaikiren...
@gaya3mgaya60422 жыл бұрын
@@VijayIncome hello வந்தேறி சொன்னது தப்பு அதுக்குதான் இந்த song. வேறு மொழி பேசுறவங்க தமிழம் support pannalaya...Captain Prabhakaran 😎 புலி கொடி சின்னம் வரஞ்சது யார் தெரியுமா?அவர் ஒரு நாயுடு...நாயுடு நாங்களும் பிரபாகரன் பாத்து வளர்ந்தவர்கள் தான்...உங்கள் சீமான் அண்ணா நாயுடு நாயக்கர் வந்தேறி சொன்னாங்க... தெலுங்கு தெரியாம இந்த தமிழ் நாட்டுக்குள்ள வாழ்கிறோம்...சீமான் அவர்கள்தான் ஜாதி இனம் வெறியை தூண்டுகிறார்..தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு name வச்சது சுதந்திர போராட்ட வீரர் வரதராஜுலு நாயுடு அவர்கள்...அப்போ அவர் தெலுங்கர் வந்தேறி என்று கூறுகிறீர்கள் ...திருமலை நாயக்கர் வர்லன்ன மதுரையில கோவில் இருக்க வாய்பில்லை...அது மன்னர் காலம் அத இப்போது பேசி இனம் வெறியை தூண்டுவது யார்?உங்கள் சீமான்...clg la school la எல்லாரும் student அடிச்சிட்டு சாகனுமா?சீமான் ஒரு கை கூலினு தெரிஞ்சி கொள்ளுங்கள்...இங்கு எல்லா கட்சிகளும் ஒன்று....include நாம் தமிழர்..மக்கள் மக்கள் அடித்துக் கொண்டு சாக வேண்டும் என்று அரசியல் வாதிகளின் திட்டம்...இதை புரிந்து கொள்ளுங்கள்...எல்லா அரசியல் வாதிகளும் ஒன்று...சீமான் கத்தி கத்தி பேசுனா அவருக்கு பணம் வரும்... நீயும் நானும் இங்க மொழி சண்ட ஜாதி சண்ட போட்டா மொழி வந்தா காப்பத்தும்...மொழி ஒரு எழுத்துதான்...பணம் பேப்பர் மாறி..மனித நேயம் தான் first அததான் ஆதி சொல்றாங்க...தமிழ் மொழி great language than.மொழியால் இனத்தால் இடத்தால் மாண்டவர் கோடி..மனிதநேயம் இல்லாமல்....respect first human..மரியாதை தெரியாம பேசுறாரு உங்கள் சீமான்...
@நில்கவனிசெல்-ச3ற4 жыл бұрын
அண்ணே நானும் மனுசன் தான்...உங்க சொத்த எனக்கு எழுதி கொடுங்க......
Heh? Have you listened to arivu? He got better lyrics,better flow,better pronunciation, better wordplays, and especially he utilise our Tamil vocabulary And there's alot of talented Tamil rappers. This dude is just overrated.
@harishr48874 жыл бұрын
Song vanthu one day kuda agala athukulla 1:46 underrated ahhhh
@naimakky87744 жыл бұрын
@@akashmuruganandam1462 Arivu is so talented agreed. But this guy has proven so many times. Passion towards music. Passion towards Tamil. Creating social awareness. This guys has come from lots of struggles. If someone reaches some height doesn't mean they are overrated.
@@naimakky8774 I'm talking about his rapping skills.not passion towards this and that🤦😐
@kuttypedea27634 жыл бұрын
சாட்டை அண்ணன் வீடியோ பாத்திட்டு வந்தவங்க like here
@pranavpranav27694 жыл бұрын
💁♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
@kuttypedea27634 жыл бұрын
❤
@Livogela4 жыл бұрын
Sema klai ``mieyooooov´´ Hiphop mieyoov nu vacha nalarukum
@kuttypedea27634 жыл бұрын
@@Livogela Hahaha veliya thaan puli thol ulla athu than bro
@Livogela4 жыл бұрын
@@kuttypedea2763 jallikattu apa chinatha irunthuchu epa perisha audichu atan yeri methikuthu. enni yaravathu vanthaal avar yenga vakapattavar yen yecharikai udon ariyavendum
@aswinaswin37604 жыл бұрын
Its one of an amazing track anna all the best wishes from adhi brothers kerala
@fallzero73043 жыл бұрын
Love how he literally made a song about Humanity could be wiped out in numerous ways and the things shown in the video all were a incorporation of the TRENDY things Shows how much we ignore our survival necessities for entertainment and ironically that might also save us if it's steered in the right way
@தவசிராசா4 жыл бұрын
ஹிப் ஹாப் ஆதி அண்ணா தயவு செய்து இந்த பாடலை கண்டிப்பாக தெலுங்கு, மலையாளம்,கன்னடம் போன்ற பல மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்தால் எல்லாரும் சேர்ந்து நீங்கள் கூறுகின்ற மனிதம் போற்றப்படலாம்....🤔 தயவுசெய்து இக்கருத்தினை ஆதி அவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும்...🙏
@priyalingam13464 жыл бұрын
and in Hindi too
@nagabuzz4 жыл бұрын
He will seruppadi In Andra, Kannada and Andra... He could do it only in Tamilnadu
@marysiva75144 жыл бұрын
வந்தேறிகளின் குணம் இதுதான்
@senthilks20084 жыл бұрын
Nai paeyan hip hop
@jtjraj87114 жыл бұрын
பாடல் திருடன் ஆதி... திருட்டு __தி
@BabuBabu-gi6em4 жыл бұрын
Na oru alien👽 &I'm just having fun 🤙🏻 Being an manidhan🙏🏻 🔥🔥🔥🔥Just killed it brooooo Hip hop tamizhaaaa fans 👇👇👇👇
@deevinagamanikhanta22564 жыл бұрын
Alien epdi manidan
@muthumani01114 жыл бұрын
இந்த பாடலை கர்நாடகாவில் போட்டு காமிச்சு காவேரியில் தண்ணி வாங்கிதாங்க தம்பி கேராளவில் காமிச்சி முல்லை பெரியாறால் தண்ணி வாங்கி தாங்க தம்பி தமிழனுக்கு சொல்லி தரவேண்டாம் மனிதத்தை பற்றி
@mahendranm76384 жыл бұрын
Super
@thirusambath.4 жыл бұрын
தமிழ்நாட்டில் நீர் மேலாண்மையை மேம்படுத்தலாமே....அண்டை மாநிலங்களில் கையேந்த வேண்டிய அவசியம் இருக்காது...
@muthumani01114 жыл бұрын
@@thirusambath. நீங்க சொல்வது சரிதான் சகோதரா ஆனால் காவேரி முல்லைபெரியாற் தண்ணீர் கேட்பதர்க்கு உரிமை இருக்கு சகோதறா
@thirusambath.4 жыл бұрын
@@muthumani0111 இதை வைத்து தானே இங்கே அரசியல் நடக்குது...
@muthumani01114 жыл бұрын
@@thirusambath. ஆமாம் சகோதரா ஆனால் நமக்கு உரிமை இருக்கா இல்லாயா ஆனால் நான் சொன்னது நம்மிடம் மனிதம் பேசும் இவர் அவர்களிடம் பேசட்டுமே மனிதத்தை பட்ரி
@army_jk_0074 жыл бұрын
Telugu, kannada, malayalam are born from tamil....😍
@sundaramoorthy36224 жыл бұрын
Nee pathiya summa pathiya m Mari olaritu poi velaya paru iduku 90 likes vera
@napthalijoysonjesus4 жыл бұрын
@@sundaramoorthy3622 konjam history padi thamila irunthu thaanda vanthathu
@sundaramoorthy36224 жыл бұрын
@@napthalijoysonjesus illa bro Tamil has seprate grammaram everything and its unique but telugu ,malayalam and kannada are mixture of sanskrit ,parkrit and kadamba languages and have some similar words in Tamil Not derived or Tamil is not mother language for these languages
@thasanyansan32194 жыл бұрын
@@sundaramoorthy3622 poda lusu
@sundaramoorthy36224 жыл бұрын
@@thasanyansan3219 neenga andha language people kitta kelunga History Books padichi parunga Nammala nama en thalthikanum andha language Tamil irundhu vandhuchu nu solli Idu varaikum kerala govt othukucha or karnataka othukucha sollu bro namma poi Tamil mother of ur language nu sonna pacha pachai ya kepan
@ThirumalaiSankaran4 жыл бұрын
இன்று வரை........ *english பேசினாலும் தமிழன்டா *எங்க state கேரளம் ஆனோ *நான் ஒரு alien நாளை.......... *hindi பேசினாலும் தமிழன்டா *எங்க state டெல்லி ஆனோ வளரும் வரை மட்டுமே *தமிழ்* 😒😏
@gforgenius36984 жыл бұрын
Yowwww avan humanity venum nu paadirkaan.. ithula Ena da irku first of all namba Indians ....tamilarnu nu solrathu perumai thaaan but atha vachi Inga arasiyal aaki adichikraanga ...ithu theriyama elathaiyum judge paniktu
@Ram-qj5if4 жыл бұрын
Kerala pathi yenda ilukura. TN makkal eppudi irukkanumngradhukku adaiyalam kerala, Kamal , communists , DMK ellorum Kerala supporter . So adhunala Kerala pathi pesadha
@danielcecil25964 жыл бұрын
fact
@gforgenius36984 жыл бұрын
@@Ram-qj5if modha laam jAathi vachi Mela keela pirichaanga ........ipo language ah vachi pirikraanunga ........humans nu maranthuraanunga
இப்பவே தமிழ்நாட்டில் இரயில்வே துறையில் வட இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம். JUST ignore everything 🤦♂️. உங்க அறியாமையை என்னவென்று சொல்வது 🤷♂️
@mohamedibrahimathamm.e37844 жыл бұрын
அப்போ நீங்க hip hop tamilanuku பதிலாக hiphop மனிதம்னு வைங்க mr.athi தமிழ் என் அடையாளம்
@dashnidevimathavan75504 жыл бұрын
Mohamed Ibrahim Atham M.E aver humanity first nu solle vararu bro
@PriyaLatha34293 жыл бұрын
Avaru hip hop alian
@PriyaLatha34293 жыл бұрын
தமிழ் தமிழருக்கு மட்டுமே அடையாலம்
@sharveenkumar3728 ай бұрын
Anyone in 2024 ?? 🎉
@Megharaj243 ай бұрын
Me❤❤
@zamaa92514 жыл бұрын
ஒரே டியுன் வச்சு 1000 பாட்டு போடுறான்யா சரக்கு தீந்து போச்சு மச்சி
@angelinravichandran7514 жыл бұрын
Paduna kekamalaiya irukka appa eduku ketta
@zamaa92514 жыл бұрын
@@angelinravichandran751 kaita naalathan theriuthu sister kova padathinga
@sureshest554 жыл бұрын
😂😂🤣🤣
@வைரம்தமிழன்4 жыл бұрын
Hiphop ஆதி போன்ற கருத்தியல் பின்புலம் இல்லாதவர்களை அவர்களின் ஒரு சொல்லுக்காக/செயலுக்காக அவசரப்பட்டு ஆதரித்து கொண்டாடுவதும், உண்மை முகம் வெளிப்பட்ட பிறகு வருத்தப்படுவதும் நம் தமிழர்களுக்கு வழக்கமாகி விட்டது... இந்த வழக்கம் இனிமேலாவது தொடராமல் இருக்கட்டும்...
@திலீபன்-ஞ7வ4 жыл бұрын
இவனுக்கு என்ன தகுதி இருக்கெண்டு தமிழி தொடர் செஞ்சவன் நாய் அதுல தமிழ்ளோட வரலாற சுருக்கிச்சு அத எல்ல சனமும் நம்பி பாக்குறாங்க
@SuryaPrakash-zb4fy4 жыл бұрын
Superb
@1s9814 жыл бұрын
பெயர், புகழ் வாங்குவதற்கு மட்டும் தமிழ் வேண்டும்... அட போங்கடா....
@jeyaramsathees61284 жыл бұрын
Hip hop kurangu
@sujinas24344 жыл бұрын
"அறியாத தமிழா உன் அறியாமை பிழையால் உன் அடையாளம் இழந்தால் நீ மெதுவாக அறிவாய் உன் அடையாளம் இழந்தால் உன் தாய்நாட்டில் நீயும் ஓர் அகதியாய் மாறிடுவாய் " எங்கோ கேட்ட குரல்🤔 இதெல்லாம் popular ஆயி காசு வர வரைக்கும் தான் 😁😁 THE GREATEST HIPOCRISY
@vijayankanagasundaram68064 жыл бұрын
💯❣️
@ManiVaas4 жыл бұрын
:-)
@leoking94214 жыл бұрын
avanuku avane appu vachukittan hip hop koothi
@django16512 жыл бұрын
Hearing 2023, remember lockdown times🥲🥲
@suriya4099-h3j4 жыл бұрын
Aadhi, can you able to remake the song in other languages? So that you can spread humanity to other states too.
@idleandactive4 жыл бұрын
இவன் இசையமைக்கிற படத்த நிறாகரிக்கனும் சகோ
@ராவணன்-ய4ண4 жыл бұрын
அது எப்படி சகோ முடியும். மத்த மாநிலத்துல இந்த பாட்ட வெளியிட்டா இந்நேரம் இந்த நாய் செத்துருக்குமே... இவன் காசுக்காக பிச்சை எடுப்பவன் தானே சகோ... அதான் இவ்ளோ நாள் தமிழன் தமிழன் னு சொல்லி நம்ம கிட்ட பிச்சை எடுத்துட்டு இருந்தான்...
@aruntomsan4 жыл бұрын
I am not a Thamizhan by birth. I learnt tamil by speaking with my friends. I can also read Tamil slowly. And I really hate learning new things. So if I can do this, why can't others? Not everything should be made with the convenience of the majority in mind.
@liveandletotherslive4 жыл бұрын
@smart surya... Unooda perlaye neeEnglish use panra... Dai poda nayee tumbler katchi Thevdiya mavane
@borntoruleraju7244 жыл бұрын
We support you hip hop tamizha......
@susiikaraikudi65744 жыл бұрын
MESSAGE TO HIP HOP TAMIZHA : Hiphop Tamizha doesn't means only Adhi , It also means Jeeva . Y we(Fans) haven't seen Hiphop Tamizha Jeeva on stage so far? We want Jeeva ❤️
@nithe_music4 жыл бұрын
Y we(Fans) haven't seen HIPHOP TAMIZHA Jeeva correct
@susiikaraikudi65744 жыл бұрын
@@nithe_music 🙏💓yeah and edit done
@nithe_music4 жыл бұрын
@@susiikaraikudi6574 mmm thanks bro
@modern_genghis_khan03934 жыл бұрын
Jeeva+adhi=HHT
@susiikaraikudi65744 жыл бұрын
@@modern_genghis_khan0393 yeah but here we see only Adhi
@ftgmusicstation4914 жыл бұрын
Why there is no credits for the animators😒? They did such an amazing work🤩
@balajim63534 жыл бұрын
Look at 3.19 - Venky
@spider-man96944 жыл бұрын
@@balajim6353 yes
@spider-man96944 жыл бұрын
See description video by venky
@ftgmusicstation4914 жыл бұрын
@@spider-man9694 bro yesterday there is no CREDITS😒
@spider-man96944 жыл бұрын
@@ftgmusicstation491 but also in video they gave credits
@AJ-ko3bk3 жыл бұрын
Super Hip Hop..... Inga sila naigal unnai vandheri nu sollum. Adhelam nai dha... Apdidha kolaikum.. Leave it
@Ffc-n8q2 жыл бұрын
Poda paithya punda.. arivu ketta muttakoothii
@sanjayr36094 жыл бұрын
அண்ணா நீங்கள் வட மாநிலத்தில் நடக்கும் மத சண்டையை பத்தி பாடலாம்
@stalinbilla85174 жыл бұрын
Nalla arivurai ...👍🏽
@freak75144 жыл бұрын
En da seeman tamil tamil nu soli mozhi veriya thudara adhu thappu ila ana bjp hindu hindu nu soli madhaveri ah thuduna matum thappu ah da ena da logic idhu
@fayazabthullah15274 жыл бұрын
I love the Avengers concept in the middle of the song.. Such a nice use of characters in the movie to portray real life incidents in 2020.. The lyric creator is amazing.. 🤩🤩
@@rveera1930 50 ஆண்டுகளில் எத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டில் தமிழன் ஆண்டிருக்கிறான் இப்பதான ஆரம்பம் இனிதான் தான் எல்லாம் இருக்கு
@tamilgun73094 жыл бұрын
Gk veera வரும் காலங்களில் வந்தேறிகள் இன்னும் கதறுவீர்கள்!!
@adhangararch82764 жыл бұрын
இந்தப் பாடலை உருவாக்க Sponsor செய்தவர்கள் I pac நிறுவனம் தான்
@mahendranm76384 жыл бұрын
ஆதி ஒரு பிட்சகார கூதி bro
@santhoshsubramaniyan80574 жыл бұрын
@@mahendranm7638 🤣🤣
@supertubesupertube61364 жыл бұрын
Y vijayalakshmi ilaya
@freak75144 жыл бұрын
En da seeman tamil tamil nu soli mozhi veriya thudara adhu thappu ila ana bjp hindu hindu nu soli madhaveri ah thuduna matum thappu ah da ena da logic idhu
@priyonkannan30584 жыл бұрын
Rajini oru kannadan,ajith oru telungan, m.g.r oru sri lankan etha ellam vitutenga bro
@narenselva12554 жыл бұрын
hiphop kunji, I like this song! I like your words but we have to talk about tamil nationalism because we can't give our future generations an identity such as Indian / Sri Lankan. Tamil nation must be created whether in next 1 day or another 2000 years! There are lots reason for tamil nationalism for 100 of years we have lived under foreign rule and nothing was given to the tamils, we go to various nations for small scale business or menial jobs, even if we go as professionals there is no recognition and we have to always have to work under some foreigner but in our own nation, there will be an opportunity for progression-in your case with the tamils, you'll not have been recognised! We are not discriminating others as everyone will be respected and treated equally but we merely asking equal opportunity for tamils and only option is tamil nationalism! Believe me this is the only and the last option we have!
@vijayankanagasundaram68064 жыл бұрын
💯
@vijayankanagasundaram68064 жыл бұрын
Your voice is 💯 true ❣️😍
@rohanpillay45114 жыл бұрын
Correct he is using Tamizh in his music identity but now saying we should not use our identity quite strange and disappointing to see him make a song like this.
@jeyaramsathees61284 жыл бұрын
Hip hop kurangu
@rahulsadventure71054 жыл бұрын
@@rohanpillay4511 He didn't say don't use tamil....think bro....enga sonar avaru...vanteri nu word ku opposite ah pesi irukar atu ungaluku pidikala pola....
@Heyboi7799 Жыл бұрын
1:44 The pure lines 😌❤
@eatworlddotcom52794 жыл бұрын
After hearing this song ... My mind voice be like :: Being alien is better than Being human 😂
@tirupurgameing38774 жыл бұрын
Mass
@-mohamedhabib-41654 жыл бұрын
True
@sujinas24344 жыл бұрын
"அறியாத தமிழா உன் அறியாமை பிழையால் உன் அடையாளம் இழந்தால் நீ மெதுவாக அறிவாய் உன் அடையாளம் இழந்தால் உன் தாய்நாட்டில் நீயும் ஓர் அகதியாய் மாறிடுவாய் " எங்கோ கேட்ட குரல்🤔 இதெல்லாம் popular ஆயி காசு வர வரைக்கும் தான் 😁😁 THE GREATEST HIPOCRISY
@vijayvijay-vc1tt4 жыл бұрын
@@sujinas2434 dai mendal yellaroda commentlayu ithaye pottu vachirukke
@jaganbharathikr82204 жыл бұрын
@@sujinas2434 cut copy paste itha thavira aiyaavuku Vela ila pola🤦
@skarthick23354 жыл бұрын
ஆதி ணா என்ன எல்லாரும் கழுவி ஊத்துறாங்க😂 சற்று சிந்தித்து செயலாற்றுங்கள்...
Aadhi belongs to goundar caste. His wife only telugu. She was his fan. They were in love for 3 yrs and later got married. Its a love marriage. Come and ask our goundar caste association. He is our caste vaai bathram.
@Jos_s_stin3 жыл бұрын
2:21 You are of course WORTHY
@aboobackeraboobacker80874 жыл бұрын
I am a malayali bt i love tamil songs just like evry song & adi fan💯❤️
@fayaxx.x4 жыл бұрын
Malayali poliyada
@anjithamp88163 жыл бұрын
Me to
@FuelFireEditzz-663 жыл бұрын
Njanum malayali anu
@pruthvirajhegde39554 жыл бұрын
In this time its a very suitable song.. its. Very much needed ....very inspiring and motivating lyrics.... Awesome...🥰🥰🥰😍😍lots of love Adhi bro....
@chaithaneyachaithu32164 жыл бұрын
Yes superrrrrr
@idleandactive4 жыл бұрын
I REQUEST AADHI TO DUB THIS SONG INTO VARIOUS LANGUAGES AND UPLOAD IT IF THAT IS THE PURPOSE OF THE MESSAGE.
@shashwath-005 Жыл бұрын
i thought this song will come in ayalaan
@Jayaseeli-p1i Жыл бұрын
Me too
@hiphopmidhun68194 жыл бұрын
He is back hip hop tamizha
@sabaribalan90794 жыл бұрын
பணம் சம்பாதிக்க தமிழ் வேண்டும்... யாருக்கு மனித நேயம் சொல்லி கொடுக்க வர தம்பி ஹிப்
@MohanMohan-mr3sh4 жыл бұрын
HIP HOP ALIEN ATHI
@logeshwaranramasamy47344 жыл бұрын
Muttal. Theeramai tha soru podum.
@sabaribalan90794 жыл бұрын
@@logeshwaranramasamy4734 யாரு முட்டாள் திறமை தான் சோறு போடும் என்றால் எதற்காக இவ்வளவு நாள் தமிழன் என்று சொல்லி பிழைப்பு நடத்த வேண்டும்
@logeshwaranramasamy47344 жыл бұрын
Verum tamil vechu enna panneh mudiyum? Naa tamil mozhli ku mariyathey kodukeren. Aana tamil vechu vetti pechu ungeleh maari muttal kitte onnum peseh mudiyathe. Tamil mozhli than. Tamil adayalam than. Anthe mozlhli ye veche inniki yaarum polapu nadathule.
@sabaribalan90794 жыл бұрын
@@logeshwaranramasamy4734 முட்டாள் மாதிரி பேசுவர் உங்கள மாதிரி ஆட்கள் தான்
@karthivssan7704 жыл бұрын
எவன்ட்டயோ செமையா வாங்கியிருக்கிறான்...அதனால்தான் இந்த புலம்பல்..பாவம் ..சாயம் வெளுத்து போச்சு