History and Miracles of Sri Odha Guru Swamigal | Part 1 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 15,574

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

www.buymeacoff...
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
15.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கரூர்
திருமதி பிரேமலதா
📱 918940544509
💥 21.05.2022
(சனிக்கிழமை)
சென்னை ராஜகீழ்ப்பாக்கம்
திருமதி நித்யா
📱+919843378047
💥 22.05.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சென்னை
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
💥 29.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பெங்களூர்
திரு வேணுகோபால்
📱8147167695
💥 05.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சேலம் மாவட்டம்-மேச்சேரி
திரு சதாசிவம்
📱+919003558009
💥 11.06.2022
(சனிக்கிழமை)
நெய்வேலி
டாக்டர் திரு மூர்த்தி
📱+919443988517
💥 12.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சிராப்பள்ளி
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
திரு பூலோகன்
📱9976304609
திரு நடராஜன்
📱9442502681
💥 25.06.2022
(சனிக்கிழமை)
காஞ்சிபுரம்
திருமதி சுகுணா
📱7338988501
💥 26.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை- வில்லிவாக்கம்)
திருமதி நித்யா
📱+919843378047
💥 03.07.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கோயமுத்தூர்
ஜோதி வாலை சிவா தம்பி
📱+919344416555
💥 10.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
விழுப்புரம்
திரு குமார்
📱+919789974735
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #spiritual #history

Пікірлер: 130
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
You may also like these videos 😍😎 Check the link below 🤘: 1. How to bring GOD to help US ? | Watch this video - kzbin.info/www/bejne/n2mvmoaii5qEerM 2. Do not play with Mantras | A Live Experience of our Subscriber - kzbin.info/www/bejne/jZ-wn6aah5Vljrc 3. A person from North became a Yogi and a part of Tamil people life - kzbin.info/www/bejne/oZW9oY1vocyKbJI
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
Hi sir, அருமையான பதிவு..படித்து தெரிந்து கொள்வதை விட நீங்கள் கூறுவதை கதையாக கேட்கும் பொழுது அர்வம் மிகுதியாக உள்ளது.. நன்றிகள் பல..,,🙂
@vijayanvj9326
@vijayanvj9326 2 жыл бұрын
Hi anna. Na Dindigul a than iruken. Aiyyava Unga channel ah pakkum pothu romba santhoshamaa irukku. Neenga avasiyam varanum enga oorukku..
@manipandi6282
@manipandi6282 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி நித்திலன், குருநாதர் குறித்த இந்த வீடியோ காணும்பொழுது மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன், தற்பொழுது கோவில் நிறைய மாற்றங்கள் அடைந்து விட்டது, 1998-99 ல் இந்த புத்தகம் ஒரு பெரியவரால் எழுதப்பட்டது, சுவாமியின் உறவினர்கள், மற்றும் அவர் வாழ்ந்த இடங்களில் சற்று ஆராய்ந்து அவர் எழுதியுள்ளார், இது அச்சுக்கு வருமுன் சுவாமிகள் சந்னதி முன்பு ஒரு வியாழன் அன்று மதியம் எழுதியுள்ளவைகளை அடியார்களுக்கு கூறினார், அப்போது அவர் அருகில் இருந்து கேட்டேன், மீண்டும் அதே கதைகளை உம் மூலம் கேட்க முடிந்தது மகிழ்ச்சி, சுவாமிகள் வாழ்ந்த வீடு இடிக்கபட்டு டால்பின் ஓட்டலாக தற்பொழுது உள்ளது, சுவாமிகள் கோயில் வத்தன் செட்டி பரம்பரையினாரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது, தாய் கொடைக்க்கானல் செல்லும் வழியில் உள்ள வத்தலக்குண்டு என்னும் ஊர், மேலும் தாய் வழியில் சுவாமி போதிந்தரால் ( பெயர் சரியாக சொல்லுகிறேனா என தெரியவில்லை) வம்சம் அவரின் கருணை மிகபெரிது, நம்மை அற்புதமாக வழிநடத்தி வருகின்றார் இன்றுவரை
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Bodhendhiral avure miga perya sidder ivuru sringeri maganaye thittiyavar
@manipandi6282
@manipandi6282 2 жыл бұрын
@@funwithhanshiandprani9566 சென்னையில் ஒரு கார்பரேட் கம்பெனியில் வேலை செய்த பொழுது, சுவாமியின் தாய் வழி வம்சாவளியை சேர்ந்த ஒரு அன்பருடன் சேர்ந்து பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது, மேலும் அவரின் குடும்ப வரைபடத்தை (family tree) காட்டியுள்ளார், அதைக்கொண்டே இவ்வாறு கூறினேன்
@balamurugangandhi3400
@balamurugangandhi3400 2 жыл бұрын
Om sreem otha swamine vidhmage, padmachala vasaya dheemahi, thanno sim...vam guru prasothayadhu 🙏🙏
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Ayya vanakkam "" kandhapuranam "" patri sollunga ayya please Thiruchitrambalam 🙏 🙏 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
கண்டிப்பாக தம்பி
@inspiregrow2336
@inspiregrow2336 2 жыл бұрын
Om mahavatar babaji namah
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
@@inspiregrow2336 OM Kriya babaji namaha 🙏 🙏🙏
@Prashanth732
@Prashanth732 2 жыл бұрын
I was the one to request video about Odha swamigal. Many thanks bro. Can't wait for part2.
@SriMoorthy61
@SriMoorthy61 2 жыл бұрын
Thank you very much Mr. Prashanth🙏🙏🙏
@muthukumaran1706
@muthukumaran1706 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. நல்ல முறையில் சிறப்பாக ஶ்ரீமத் ஓத சுவாமிகள் பற்றிய வரலாறு அறிய முடித்தது. மிக்க நன்றிகள்.
@sujathas6822
@sujathas6822 2 жыл бұрын
கசவனம்பட்டி மெளனகுரு அய்யா பற்றியும் சொல்லுங்கோ அண்ணா
@sairajlathasairaj8463
@sairajlathasairaj8463 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அருமை சகோ
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@ManiInTube
@ManiInTube 2 жыл бұрын
Many thanks Nithi 🙏
@OVRagul
@OVRagul 2 жыл бұрын
Guruve thunai 🙏
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
Vanakkam Nithilan, thankyou
@DP-fd4id
@DP-fd4id 2 жыл бұрын
Mouna swamigal and coutralam swami video 🙏
@dhilipkumar.b2177
@dhilipkumar.b2177 2 жыл бұрын
Akkalkot swamy samartha maharaj pathi sollunga
@sujathas6822
@sujathas6822 2 жыл бұрын
எங்கள் ஊர் திண்டுக்கல்....தாத்தா கிட்ட வேண்டிண்டா போதும்.....உடனே தந்துடுவார்....எங்கள் குடும்பமே அவரால் முன்னேறியதாக எங்க அம்மா சொல்லுவா. என் செல்லக்குட்டித் தாத்தா இவர்.அற்புதங்களுக்கு அளவே இல்லை
@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்
@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் 15 күн бұрын
Om Otha Sami Pottrri Pottrri🙏🏽🦋
@_pk_24__
@_pk_24__ 2 жыл бұрын
Jeeva samadhi patri full detailed video venum bro. Types of samadhi podunga.
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
Kindly Upload about Ramanujachariya - Established Vaishnavism..also according to him salvation can be reached through karma knowledge and bakthi..
@anonranger6428
@anonranger6428 9 ай бұрын
great iyer guru story
@PriyaAjith-l8h
@PriyaAjith-l8h Жыл бұрын
Om srimath odhaswamiye namaha
@geethadharmalingam7014
@geethadharmalingam7014 2 жыл бұрын
Brahma guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaichandran4855
@jaichandran4855 2 жыл бұрын
அன்பு சகோதரா, மிக்க நன்றி, ரொம்ப நாளைக்கு முன்னாடி நான்தான் கேட்டிருந்தேன், என்றும் என் அன்பு சகோதரா நன்றி. ஓம் நமசிவாய
@manimuthu9411
@manimuthu9411 2 жыл бұрын
🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் தாத்தா 🙏 🙏
@preethisaran126
@preethisaran126 2 жыл бұрын
Vanakkam Brother🙏..Thiru Annamalaiyar matrum angu irukkum sidharkal patriyum video podungal pls
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏💐🌿 அருணாசலசிவ 🌸🥥🍋திருச்சிற்றம்பலம்🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
🙏
@SelvaKumar-gq8yp
@SelvaKumar-gq8yp 2 жыл бұрын
Thank u sir
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 жыл бұрын
சிறப்பு👍👍👍
@manimuthu9411
@manimuthu9411 2 жыл бұрын
🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் 🙏 🙏
@TheFun1979
@TheFun1979 2 жыл бұрын
Bro....Swami Sachidhanadar pathi podunga... his native is Coimbatore ... chettipalayam. Rajini's Guru
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Vanakkam anna
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் தம்பி
@sureshr5328
@sureshr5328 2 жыл бұрын
சிறப்பு 💕,....
@SaravanamuthuG-bd6ng
@SaravanamuthuG-bd6ng 3 ай бұрын
குமரகுருபரர் பற்றி சொல்லுங்க அண்ணா ✨
@rajeshyogi8
@rajeshyogi8 2 жыл бұрын
வணக்கம், கடைசியில் நம் ஊருக்கே கூட்டி கொண்டு வந்துவிட்டீர்கள் (பழனிக்கு),நன்றி
@SriMoorthy61
@SriMoorthy61 2 жыл бұрын
Thank you Mr. Nithilan🙏🙏🙏
@jeyasooryabobby3512
@jeyasooryabobby3512 2 жыл бұрын
sir vellangiri sammy jeeva samadhy pathi pesuga sir
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
My guru favorite avuru selam sondha uru
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Ayya jiddu krishnamurthy ayya patri padhividungal please Thiruchitrambalam 🙏 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
செய்துவிடலாம் தம்பி
@veera99936
@veera99936 2 жыл бұрын
Mr Nithilan, I'm waiting for your reply regarding bogar and islam
@venkatakrishnan4797
@venkatakrishnan4797 2 жыл бұрын
PLSSSSSSSSSSSSSSS kasavanampatti mouna guru swamigal patri dhayavu seidhu podunga na.
@venkatakrishnan4797
@venkatakrishnan4797 2 жыл бұрын
Sidhar ku ellam sidhar
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
செய்துவிடலாம்க
@palaniswamy5066
@palaniswamy5066 2 жыл бұрын
Navagraga kovilgal patri sollunga
@vyomanan3347
@vyomanan3347 2 жыл бұрын
நான் தான் தல ஓம் ஒத சுவாமிகளே நமக🙏
@manipandi6282
@manipandi6282 2 жыл бұрын
திண்டுக்கல்லில் தாங்கள் எங்கு உள்ளீர்கள்
@vyomanan3347
@vyomanan3347 2 жыл бұрын
@@manipandi6282 Palani road
@manipandi6282
@manipandi6282 2 жыл бұрын
@@vyomanan3347 Am also
@vyomanan3347
@vyomanan3347 2 жыл бұрын
@@manipandi6282 iyya kovilku varuvingala
@ரவிரவி-ள8ங
@ரவிரவி-ள8ங 2 жыл бұрын
சிவசிவா
@madhavanmailid
@madhavanmailid 2 жыл бұрын
Hi Bro 🙏 Kindly talk about Bade shaibh siddhar and guru sidha nandhar. Thanks in advance Madhu.A
@maruthi-ve3dt
@maruthi-ve3dt 2 жыл бұрын
krishna krishna hara hare jaya jaya
@vigneshsunder7447
@vigneshsunder7447 2 жыл бұрын
Hi Bro. can you explain about chanakya niti ?
@kanagavel666vel4
@kanagavel666vel4 2 жыл бұрын
Gnanananda kirikal samigal thiruvannamalai avara paththi videos potunga
@hariramF5
@hariramF5 2 жыл бұрын
சிவானந்த பரமஹம்சர் பற்றி காணொளி போடுங்க
@PrabhuPrabhu-yn2bt
@PrabhuPrabhu-yn2bt 2 жыл бұрын
Any treatment in hydrocele
@NonStop1284
@NonStop1284 2 жыл бұрын
#ND_squad
@karthikeyan-pk8iu
@karthikeyan-pk8iu 2 жыл бұрын
Vellingiri swamigal video podunga bro
@balamurugangandhi3400
@balamurugangandhi3400 2 жыл бұрын
Manam negilnthathu 😂 👌sagothara Kodaanu kodi nanri 🙏 En aathmaartha kurunaathar sri otha swamigal patri sila ariyatha thakavalgalai seharithu intha kaanoli moolam makkal payanura thanthamaikku 🙏 Guru nathar aasirvaatham endrum ungalukku urithagattum 🙏
@DP-fd4id
@DP-fd4id 2 жыл бұрын
How 3 gods came and dissapear ?
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
வணக்கம் அண்ணா
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் தம்பி
@thara2341
@thara2341 2 жыл бұрын
நாம் சித்தரை வழிபடுகிரோம் என்று சித்தர் எப்படி அறிந்துகொள்வார்.
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Avunga frecuency ya avungale unara mudiyum
@Anjing-Koththadimai
@Anjing-Koththadimai 2 жыл бұрын
Vary nice 👌
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
Anna pls put about bhagavatam there are many interesting bhakti stories
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Sure thambi
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 2 жыл бұрын
🙏🙏🙏
@satheeshkumar1168
@satheeshkumar1168 2 жыл бұрын
Yoga vasistam podunga vro 🧘🏻‍♂️
@தெய்வீகத்தமிழ்
@தெய்வீகத்தமிழ் 2 жыл бұрын
இவர் எங்கள் ஊர் திண்டுக்கலில் இருக்கும் ஓதசுவாமிகள் ரமணர் நேரு பள்ளியில் 5ம்வகுப்பு படித்த போது அவருக்கு திருவண்ணாமலை செல் என உபதேசித்தார் அய்யா தான் சுதந்திரப்போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் மாமன் என்றும் கூறுவார்கள் 🙏🙏🙏 அண்ணா அடுத்த பதிவில் அங்குவிலாஸ் ராஜமொளன குருசாமி சித்தர் , கசவனம்பட்டி சாமிகள் பற்றி கூறுங்கள்!!
@chithrac6715
@chithrac6715 2 жыл бұрын
Hi anna vanakam 🙏🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் சகோதரி
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
Anna I have one silly doubt Jupiter takes 12 years to revolve around sun Guru bhagavan is represented as Jupiter (I guess so) Is that the reason why it takes 12 years to attain siddhars knowledge
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Tats a good preposition. But I dont have the answer for that thambi
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
@@NithilanDhandapani oh ok thanks Anna
@gokulkrishnan7636
@gokulkrishnan7636 2 жыл бұрын
Thank you bro
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
😊🙏
@mayamaya33
@mayamaya33 2 жыл бұрын
நிதலன் சுப்பையா சுவாமிகள் மிக பெரிய மகான். .
@Saravanansr077
@Saravanansr077 2 жыл бұрын
Waiting for summa iru topic.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
கூடிய விரைவில் நண்பரே 😄
@thirupathithinakaran4250
@thirupathithinakaran4250 2 жыл бұрын
❤️
@govindan2328
@govindan2328 2 жыл бұрын
Sir i questioned about who is true god one an one who is good but i could not get any reply from you sir
@rameshbaburameshbabu7794
@rameshbaburameshbabu7794 2 жыл бұрын
God Shiva is the supreme soul.... Father of all souls
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
வணக்கம் நண்பரே
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் நண்பரே 😊
@sureshr5328
@sureshr5328 2 жыл бұрын
Bro,...if you don't mind,..one question ❓ You like non veg ,some time you ate that in your life,..sorry if asked wrongly,...
@karthikethiraj4054
@karthikethiraj4054 2 жыл бұрын
ennaku oru doubt
@முடிவிலி-ப4ண
@முடிவிலி-ப4ண 2 жыл бұрын
Hi bro, எப்படி இருக்கிறீர்கள். நான் நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன். உங்கள் அனைத்து பதிவுகளும் நன்றாக இருக்கிறது. நீங்கள் பதிவிடும் அனைத்தும் பிரபலம் அடைய‌ எண்ணாமல் நற்பதிவுகளை எளிய‌முறையில் விளக்குகின்றீர்,மிக்க நன்றி. சில சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆன்மாவும் உயிரும் ஒன்றா?,அப்படி எனில் ஆன்மா அனைத்து உயிரினங்களிலும் உள்ளதா?,ஆம் எனில் நம் உடலில் எண்ணில் அடங்கா செல்கள் பிறந்து அழிகின்றன, நம்முள் இருப்பது பரமாத்மா தாகவும் நம் செல்கள் ஆத்மாவாக இருக்கிறதா?. இதை போல் உலகத்திள் உள்ள அனைத்து உயிர் அணுக்களாக நாம் அலைகிறோமா?. இதைதான் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்றார்களோ?
@immanuvela6598
@immanuvela6598 2 жыл бұрын
உண்மை தான் .... இன்னும் கொஞ்சம் தேடல் கொண்டு முழுமையாக உண்மை அறிந்து கொள்ளுங்கள் அண்ணா....
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Igayana mukithi ulla yarum brabalam aga asa pada mattanga
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Nan ninaikiren uire udal mulukka viyabithu irukkum endru
@youbarani
@youbarani 2 жыл бұрын
சகோ, நீங்கள் எனது இந்த கோரிக்கையை ஏற்க வேண்டும். ஈசா யோக மையம் சொல்லி தரும் சகாம்பவி மகாமுதிரா யோகா -- வாசி யோகத்துக்கு சமமானதா ? Shambavi mahamudra seithaal enakku moochu adangukirathu, athigamaa swasippathillai. Heart rate kuraigirathu 50 to 60. Neer matrum unavu thevai kuraigirathu. Neenda neram oree idathil amarnthu iruka mudigirathu. Vaasi yoga patri enaku theriaathu.. en santhegathai thelivu paduthungalen.
@CarolKishen
@CarolKishen 2 жыл бұрын
Enakku yaaru nu teriyale..i never heard this name before . May be this person not famous ...good info...
@karthikethiraj4054
@karthikethiraj4054 2 жыл бұрын
antha time la vanam vazhiye ellam vanthargal IPO en Vara matrargal
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Ayya spotify launch eppo ayya
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Suggest me a topic thambi
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
@@NithilanDhandapani ayya I have suggested few topics in community post. Thiruchitrambalam 🙏 🙏 🙏
@vijayhrshan7749
@vijayhrshan7749 2 жыл бұрын
14:31 dr dhandapani😂😂🤣 nithilan bro eppo dr aneenga
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Жыл бұрын
சுப்பிரமணி பெயரே தரித்திரம்....திண்டுக்கல் மாநகராட்சி பின் புரம் சிமிண்ட் தொட்டி கடையில் உள்ள சிலேட்டில் கிறுக்குவார்
@krmkrishnan
@krmkrishnan 2 жыл бұрын
Hi , I have read many books of Ramana bhagawan, there has been no guru for him, he attained the self realisation by his own poorva janma vasanai and Karma, by him self, don't propagate false information about a sage. A sage is not a siddhar, he is above all, he attained Advaita mukthi,
@kirubajjc
@kirubajjc Жыл бұрын
14:30👌😀😂
@krishnasan
@krishnasan 2 жыл бұрын
We strongly object to this saying that someone guided Sri Ramana Maharshi. Please dont hurt
@marketvillens582
@marketvillens582 2 жыл бұрын
Amma na porakum bothu kooda idhumari than nadandhudhu.
@selviscooking
@selviscooking 2 жыл бұрын
கந்தபுரானம் நீங்கள் சொல்வது கேட்டால் நல்ல இருக்கும் தம்பி
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
கண்டிப்பாக அம்மா. சிறிது அவகாசம் கொடுங்கள். விரைவில் நூல் வாங்குகிறேன்
@vyomanan3347
@vyomanan3347 2 жыл бұрын
என் வீட்டுக்கு பின்னால் தான் கோவில்
@mramasamy8625
@mramasamy8625 2 жыл бұрын
திருப்பூரில் இருந்து வரும்பொழுது திண்டுக்கல் வந்து பஸ் மாறவேண்டுமா பஸ் நெ பஸ் ஸ்டாப் பெயரையும் ஜுவசமாதி திறந்து இருக்கும் நேரத்தையும் கொடுங்கள்
@vyomanan3347
@vyomanan3347 2 жыл бұрын
@@mramasamy8625 தெளிவாக கூறுகிறேன்
@mramasamy8625
@mramasamy8625 2 жыл бұрын
@@vyomanan3347 அங்கு வரலாம் என்று உள்ளேன் வேண்டுதல்களை சற்குரு ஶ்ரீ ஓதசாமிகள் நிறைவேற்றி தருவாரா
@vyomanan3347
@vyomanan3347 2 жыл бұрын
@@mramasamy8625 கட்டாயம்
@chellappa828
@chellappa828 2 жыл бұрын
நீர் குரு அருள் பெற்றவரைய்யா
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
அதற்காக ஏங்கி நிற்பவன் ஐயா 😊 🙏
@suganyap6781
@suganyap6781 2 жыл бұрын
@@NithilanDhandapani அனைவரும் அருள் பெற்றவர்களே... நாம் அதை உணர்வதற்கான நிலையை அடைவதற்கே இத்தனை பிரயத்தனங்களும் bro ,🙏🙏🙏
@vrs1966
@vrs1966 5 күн бұрын
Wrong information about Sri Ramana Maharshi. Maharshi neither had any guru nor received any guidance from anyone. Totally false. Please do some research before posting such information, especially about great beings.
@manimekalaivenkat1217
@manimekalaivenkat1217 2 жыл бұрын
Ur comedy sense chance illa.yen saķkadaila irukkanga and oru vandi thanni poerchu .nan kindal pannala unga way of talking rumba nallaruknu solren 🙏🙏🙏🙏🙏.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Danks ga 😁
@manimekalaivenkat1217
@manimekalaivenkat1217 2 жыл бұрын
🙏
@manimuthu9411
@manimuthu9411 2 жыл бұрын
🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் தாத்தா 🙏 🙏
@manimuthu9411
@manimuthu9411 2 жыл бұрын
🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் 🙏 🙏
@balamurugangandhi3400
@balamurugangandhi3400 2 жыл бұрын
Manam negilnthathu 😂 👌sagothara Kodaanu kodi nanri 🙏 En aathmaartha kurunaathar sri otha swamigal patri sila ariyatha thakavalgalai seharithu intha kaanoli moolam makkal payanura thanthamaikku 🙏 Guru nathar aasirvaatham endrum ungalukku urithagattum 🙏
@DP-fd4id
@DP-fd4id 2 жыл бұрын
🙏
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Can a Human live his Life without Food or Water | Nithilan Dhandapani | Tamil
44:23
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН