History and Miracles of Isanya Jnana Desigar | Part 1 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 13,596

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

2 жыл бұрын

www.buymeacoffee.com/nithilan
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
100 நபர் மட்டும்
💥 27.02.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சென்னை
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
💥 06.03.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு கண்ணன்
📱7845507434
திரு முரளி கிருஷ்ணன்
📱9994167303
திரு விஜய்
📱7708022210
💥 13.03.2022
(ஞாயிற்றுக்கிழமை)
வேலூர்
திரு முருகன்
📱+919360258342
நித்தியானந்தம்
📱9150098244
💥 20.03.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சேலம் மாவட்டம்-மேச்சேரி
திரு சதாசிவம்
📱9003558009
💥 27.03.2022
(ஞாயிற்றுக்கிழமை)
காரைக்கால்
திரு அசோக் குமார்
📱9894183489
திரு வேதாச்சலம்
📱9442481577
💥 03.04.2022
(ஞாயிற்றுக்கிழமை)
விழுப்புரம்
திரு குமார்
📱9789974735
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) *சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱98947 51006
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #spiritual #story

Пікірлер: 67
@Lingeshwaran91
@Lingeshwaran91 Жыл бұрын
2022 ஆடி பெளர்ணமி அன்று ஈசானிய ஞானதேசிகர் ஜீவசமாதியில் தியானித்து வந்தேன்.
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
ஆண்மீக ஈடுபாடு வந்து விட்டாலே நம்மை அறியாமலேயே இயற்கையோடு இனைந்து விடுகிறோம் நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 жыл бұрын
😇😊
@umapathypathy2350
@umapathypathy2350 Жыл бұрын
வணக்கம்.. நான் திருவண்ணாமலை ஈசான்ய ஞான தேசிகர்.. அவர்களின் ஜீவ சாமாதிக்கு சென்று வணங்கி வந்தேன்.. அதன் பின்பு.. நான் தியானம் பண்ணும் போது.. பகவான் ஈசான்ய ஞான தேசிகர்.. அவர்கள் அழு மனதில் வருகிறார்.. மனசு பெரிய அமைதி. பெறுகிறேன், நான் இனிமேல் என்ன செய்வது.. தாங்கள் எனக்கு.. தயவுசெய்து கூறுங்கள்.. நன்றி வணக்கம் 🙏🙏
@Renuritthi
@Renuritthi 4 ай бұрын
Isanya gnana dhesigar potri potri🙏
@shivaonlinechannel9898
@shivaonlinechannel9898 2 жыл бұрын
அண்ணா காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா ப்ளீஸ்
@sundarbala999
@sundarbala999 2 жыл бұрын
Thanks brother , swamy called once when I was roaming around , temple people told he is still meditating in that place I felt nice vibrations ,thank you once again
@dharunarumugam1449
@dharunarumugam1449 2 жыл бұрын
Nice anna
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
மிக அருமை அருமை நன்றி ஐயா நன்றி
@roshanstudio17
@roshanstudio17 2 жыл бұрын
Super plesant Voice and explanation bro.
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
Ho vanakkam Nithilan thankyou for your vidio, my native place is THIRUVANNAMALAI And i now about his history it meke me Happy Thankyou .Lakshmi
@narayanankuttan1985
@narayanankuttan1985 2 жыл бұрын
தம்பி உங்களுடைய பதிவு மிக அருமை
@abimanue3441
@abimanue3441 2 жыл бұрын
Semma !!
@user-qb7vh6xc5l
@user-qb7vh6xc5l Ай бұрын
ஈ ஈசானிய ஞான தேசிகர் பார்ட் 2 வீடியோ போடுங்கள்
@jayapriya7089
@jayapriya7089 2 жыл бұрын
Super sir
@deepakb8571
@deepakb8571 2 жыл бұрын
Hi bro who ru good video im x army'training prasn jai hind 🇮🇳 vandaia mathram inkalama zindabad bratha mathak jai 🇮🇳 god bless ur family members om nama shivaya Hara Hara Mahadev jai bolanath 🙏 Ram 🇮🇳🇮🇳
@rko2626
@rko2626 2 жыл бұрын
Vannakam anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kumaresanambika9347
@kumaresanambika9347 Ай бұрын
நீங்கள் எழுதிவைத்து படிப்பது நன்றாக தெரிகிறது முத்துசாமி உடையார் என் தாத்தா தான்
@shridhar2569
@shridhar2569 2 жыл бұрын
Hi Nanba,Please discuss about Ponniyan Selvan.
@maharajan2524
@maharajan2524 2 жыл бұрын
🙏🙏🙏
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
Yaay 55k subs
@ramyaraman935
@ramyaraman935 2 жыл бұрын
ஆந்திராவில் அமைந்துள்ள கைலாச கோணையில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் ஜுவ சமாதி உள்ளது, அவரை பற்றி ஒரு காணொளி போடவும்...நன்றி நித்திலன் அண்ணா 🙏❤
@Thooku-satti-nanbargal-786
@Thooku-satti-nanbargal-786 2 жыл бұрын
வணக்கம் அண்ணா
@krishnachaitanya9615
@krishnachaitanya9615 Жыл бұрын
Please add English Subtitles 🙏🙏,people from other regions are interested to know abou these great people like me
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayya vanakkam. Please talk about kunangudi masthan sahib... please
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 Жыл бұрын
🙏🏻❤️😊
@vishu.k.v5098
@vishu.k.v5098 2 жыл бұрын
Bro astral travel patthi sollunga
@subramanian8845
@subramanian8845 2 жыл бұрын
Om Namasivaya🙏 translate to Tamil
@dharunarumugam1449
@dharunarumugam1449 2 жыл бұрын
Kunangudiyar siddhar Patri video podunga bro
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 жыл бұрын
👍👍🙏🙏
@maheshkm1201
@maheshkm1201 2 жыл бұрын
Please do video about shambala nagaram(city)
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Ayya vanakkam Sri surajadhanandhar ayya patri sollunga ayya
@SaravanaKumargoldsmith
@SaravanaKumargoldsmith 2 жыл бұрын
நண்பா சிவன் பிறப்பு பற்றி சொல்லுங்க Please
@jayapriya7089
@jayapriya7089 2 жыл бұрын
Hlo sir...
@Nambirani
@Nambirani 2 жыл бұрын
Star seed patri sollunga
@realstoryworld1144
@realstoryworld1144 2 жыл бұрын
Anna avadhoota gita pathe solunga Anna avadhoota gita book English la iruku edu varikum aruam sola nengaladu soluga
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 2 жыл бұрын
Have you done Part 2 of Isanya Jnana Desigar, Thambi?. MeenaC
@elavarasan8077
@elavarasan8077 2 жыл бұрын
ஹாய்
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
ஹாய் என்றால் என்ன.
@rajagopalaniyengar2579
@rajagopalaniyengar2579 2 жыл бұрын
திருவண்ணாமலையில் கோரக்கர் குளம் எங்கு உள்ளது. தயவுசெய்து சொல்லுங்கள்.
@saravanak8294
@saravanak8294 2 жыл бұрын
Thayumana swamigal guru mouna guru swaimgal pathi video poduga
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
annan already posted about thayumana swamigal
@saravanak8294
@saravanak8294 2 жыл бұрын
@@raghulk7399 no anna I am asking mouna guru swaimgal he is thayumanavar guru
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
@@saravanak8294 oh OK bro .....why bro anna i am a small boy
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் சரவணன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷில் எழுதி நம் தமிழ் மொழியை சிதைக்கிறீர்கள். தயவுகூர்ந்து, உங்கள் மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@karunamattress9767
@karunamattress9767 2 жыл бұрын
Anna parppangal patree solluvergal eanru avaludan erundhean
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் கருனா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷில் எழுதி நம் தமிழ் மொழியை சிதைக்கிறீர்கள். தயவுகூர்ந்து, உங்கள் மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@karunamattress9767
@karunamattress9767 2 жыл бұрын
Bro ttamillel type panna theareyavellai Mannikkavum
@karunamattress9767
@karunamattress9767 2 жыл бұрын
Aanalum ungallal vasekka thearenthamaikku nanre
@gunalanlove
@gunalanlove 2 жыл бұрын
ஈசான்ய லிங்கம் எதிரில்
@jagadheeshjj4156
@jagadheeshjj4156 2 жыл бұрын
சிவயநம அய்யா நலமாக இருக்கீங்களா. அய்யா விநாயகர் கண்டம் நூல் கிடைத்தா அய்யா
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
அப்படி ஒரு நூல் இருப்பதாக தகவல் கிடைக்கவில்லை ஐயா
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 2 жыл бұрын
15:30 Ipaddi oru arasangama 😬😬
@DineshKumar-ve5wm
@DineshKumar-ve5wm 2 жыл бұрын
Nool padichu athu sambanthamana kuripugala pesunga... It's better
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷில் எழுதி நம் தமிழ் மொழியை சிதைக்கிறீர்கள். தயவுகூர்ந்து, உங்கள் மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@adiyon2
@adiyon2 2 жыл бұрын
அண்ணா தியானம் செய்பவர்கள் மாமிசம் உண்ணலாமா சொல்லுங்க
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் தம்பி, தியானம் செய்பவர்கள் மட்டுமல்ல அனைவரும் மாமிசம் முற்றிலும் தவிர்ப்பது நன்கு, சிறப்பு.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
டமிழ் அல்ல, தமிழ்.
@ITengg123
@ITengg123 2 жыл бұрын
தவிர்த்தால் நலம். நுண்ணுணர்வு அதிகரிக்கும்
@shivaonlinechannel9898
@shivaonlinechannel9898 2 жыл бұрын
சிவாயநம ஐயா மாமீசம் உண்ணலாம் அய்யா ஆனால் உண்ணாமல் இருப்பது மனதை அலையவிடாமல் தடுக்கும் ஏன் நீங்கள் அதை தொடர்ந்து சாப்பிட்டுவந்தாலும் நீங்கள் செய்யும் தியானமே போக போக முற்றிலுமாக தடுத்து ஜீவகாருண்யத்தை பின்பற்ற வைக்கும் உலகைத்தையும் உலகமக்களையும் சமநிலையில் பார்க்க தோன்றும் அனைத்து உயிரிடத்திலும் அன்பு செலுத்த முற்ப்படுவீர்கள் நீங்களே உங்களை உடல்,மனம் கடந்து ஆன்மாவை தரிசிப்பீர்கள் ஐயா நன்றி சிவாயநம
@radhikaradhika1793
@radhikaradhika1793 2 жыл бұрын
I got the calling to go to thiruvannamalai few years ago..climbed mount arunachala..had near death experience that had transformed my whole life!one of the biggest miracle which happened in my life..yes usually people will get the calling to go there,not all but some..sudden urge...constant inner calling..since im from another country,i never even knew such place exist that time..i went with some strangers there.,not even with family or friends..was not even my idea to climb that mountain..just thought want to visit the temple..suddenly those strangers changed their plan last minute to climb it the next day..i never even practiced hiking..the guide said people must practice some basic hiking before climbing it..it was very very hot and those strangers made me hike without shoes..they brought shoes in their bag and later used it..so i got stuck under the hot sun...very very high temperature...and with barefoot.then a huge near death experience happened..i thought my time has come to die..prayed and surrendered..later was saved by a guide..somehow after 7 hours. i managed to come down...the best part was my leg had no wound or blisters..those who wore sports shoe had huge blisters..two weeks after that incident i had huge awakening and realization which transformed my life.. p/s:no im not enlightened
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Thank you sharing ma'am 🙏🏻
@radhikaradhika1793
@radhikaradhika1793 2 жыл бұрын
@@NithilanDhandapani 🙏🙏
@CarolKishen
@CarolKishen 2 жыл бұрын
Ennathu, mulu nirwanamavaa.. This is Too much... Asking food without dress..!!! ... Sorry..not acceptable
@kumaresanambika9347
@kumaresanambika9347 Ай бұрын
கோரக்கர் குளம் தவறான மதிவு சிவாஜி குளம் இருக்கு
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
வணக்கம் அண்ணா
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் ராகுல், இன்று போல் என்றும் தொடர்ந்து தமிழில் மட்டுமே கருத்துகளை பதிவிடுங்கள். நன்றி.
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 32 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 26 МЛН
When will Sithargal come to Save Us ? | Nithilan Dhandapani | Tamil
18:37
Nithilan Dhandapani
Рет қаралды 54 М.
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 32 МЛН