நினைவாற்றல் என்றால் அதற்கு மிகச்சிறந்த உதாரணம் காந்தராஜ் ஐயா அவர்கள்தான்.
@ganesan16522 жыл бұрын
எதர்தமாக பேசினார் செயற்கை தனம் இல்லை. வாழ்த்துக்கள் சார் அருமை அருமை
@umauma3817 Жыл бұрын
அய்யா தங்களின் பேச்சு மீண்டும்.மீண்டும் கேட்க ஆர்வம் அதிகமாகிறது
@vimalkumara8274 Жыл бұрын
எதர்தமாக பேசினார் செயற்கை தனம் இல்லை. வாழ்த்துக்கள் சார்
@selvirammohan7782 жыл бұрын
என்ன ஒரு அருமையான அனுபவங்கள் இவருக்கு? இவர் தனது வாழ்க்கை வரலாறு எழுதியிருக்கின்றாரா இருந்தால் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று. Very interesting interview Thank you very much
@Tamiliniyan-hm9me2 жыл бұрын
சாதனை இமயம் எங்கள் ஐயா டாக்டர் காந்தராஜ் வாழ்க..🙏
@tamilvakil2 жыл бұрын
ஆகா மொத்தம் டாக்டர் காந்தராஜ் தகுதி அடிப்படையில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காமல் முதலமைச்சர் அண்ணாதுரையின் கோட்டாவில் அரசியல் அடிப்படையில் தான் இடம் பெற்றார் என்று அவரின் ஒப்புதல் வாக்குமூலம் பாராட்டுக்குரியது
@Ps-dl8iu2 жыл бұрын
சரளமாக பேசி தன் அனுபங்களை பகிர்ந்து கொண்டாா் , அறிந்து கொள்வோம்.
@patrickakempu80002 жыл бұрын
Live long humble Dr. Kantharaj
@vijayakumarjayakumar345810 ай бұрын
Very interesting including doctor 's life.. Vazhthukal iya💐...
@johnsonmnaidu89282 жыл бұрын
டாக்டர் ஐய்யா நிறைய வரலாறு சொன்னாரு.. நிறைய உருப்பிடியான தகவல் கிடைசிது. நன்றி.
@jayabalansp2754 Жыл бұрын
700 பேருக்கு எய்ட்ஸ் நோய் கண்டுபிடித்ததற்க்காக எங்களுக்கு யாரும் விருது குடுப்பதாக என்று சொல்லி கொடுக்கவே இல்லை. ஏனென்றால் நாங்கள் யாரும் பார்ப்பனர்கள் இல்லை என டாக்டர் இறுதியாக சொன்னது ரசிக்கும்படியாக இருந்தது.
@RajamP-v3o10 ай бұрын
அய்யா அவர்கள் பேச்சி அருமை😅
@raghunathanj80712 жыл бұрын
Great Experience Sharing. Host has done home work.
@kalaiselvi20902 жыл бұрын
இயல்பாக உண்மையை பேசுகிறார் நல்ல பண்புகள் கொண்ட மனிதரால் மட்டுமே நானும் தறுதலையாக சுற்றி மாறினேன் என சொல்ல தில் இருக்கும்.எதார்த்த வாழ்க்கை பத்மபூஷன் தெரியலே என்பதும் உண்மை தான்.நாங்கள் தருகிறோம் நல்ல (சிறந்த குணமுள்ள) மருத்துவர் அதைவிட விருது வேண்டுமாங்க.
@rajenderana88632 жыл бұрын
His personal illogical activities explained very natural. II gives high opinion about him
@DeepakKumar-vd9tr2 жыл бұрын
Wow ! Amazing experiences.. really enjoyed his life Journey experiences the Doctor shared.. give a shout out to the #AadhanTamil channel and to the Anchor for sensible question that made the interviewee to share 👌🏼👏🏼👏🏼
@muhammadrahimbinabdullah9896 Жыл бұрын
Old is gold 🌹 my favorite he's experience 🌹 have to save every information Same like a diomons 💎 no ego those days people education very 2 low but thinking was very 2 high now day's people education very 2 high but thinking was very 2 low 🌹🤲🌹🇲🇾🌹👍🌹
@Vasanthkumar.Balachandra-oh2ne Жыл бұрын
Good. Thanks.
@ashokkumar-gj5ll2 жыл бұрын
Super Dr salute u sir
@loganathanr24452 жыл бұрын
Interview எடுக்குற தம்பி ரொம்ப ஆர்வக்கோலறு போல 😂😂😂😂. தம்பி அவரை பேச விடு, நீ என்ன அவருக்கு echo ஆ 😂😂😂
@sundarnaresh8502 жыл бұрын
same feeling
@shalini3662 жыл бұрын
🤣🤣
@vedanksy41262 жыл бұрын
வழக்கறிஞர் மிகவும் பொருத்தமானவர்....
@davidratnam11422 жыл бұрын
Be honest God bless
@12mlstudio72 жыл бұрын
Amazing experience...
@tamilselvan-se2lr Жыл бұрын
Thank you sir
@paramasivamk42782 жыл бұрын
Unmaiyachonna drkku palakodinandrigal thanks
@dominickennedyanthony83972 жыл бұрын
Sir your really awesome and amazing wonderful knowledgeable person 🙏
@mirattalrowthiram2252 жыл бұрын
True hero. And you teaching your திறமை sir
@rajarajacholan72122 жыл бұрын
ஐயா போல் உள்ள டாக்டர்களை இந்த அரசுகளும் நம் சமூகங்களும் பயன்படுத்திக்கொள்ள வில்லை பேரிழப்பு இந்த சமூகத்திற்கு 🙏
@kalavathi45282 жыл бұрын
Sir has taken classes inHiv andAids work shop at GH when we attended this i remember
@deepikasenthil36172 жыл бұрын
God bless father
@luckylakshmanofficial98722 жыл бұрын
If story telling is an art.. he is Picasso in it..
@muhammadrahimbinabdullah9896 Жыл бұрын
Yenna oru thannadakkam I love ❤️ you Sir 🌹 I'm retired army 🪖🌹🇲🇾🌹👍🌹 I'm proud 🌹 about you Sir 🌹 I like your lovely information from you Sir congratulations Sir 🌹 God bless 🌹 you and your lovely family also 🌹🤲🌹 Sir 🌹🤲🌹 aminn 🌹🤲🌹🇲🇾🌹🙏🌹🙏🌹💎🌹
@DNRP-d6r10 ай бұрын
Very interesting information on the spread of the AIDS virus in India and the related intervention by the medical and political establishment to mislead the nation for their political gains. Very informative video by Dr. Kantharaj.
Electron Microscope was available at Agricultural College and Research Institute, Virology department. When I was doing my final year I had an opportunity to see it.
@veeramanimurugesan10032 жыл бұрын
Nice interview.. Good job Aadhan Tamil
@ilamurugupugalendhip.ilamu1464 Жыл бұрын
Super doctor aeya
@JAYAKUMARJEYARAM2 жыл бұрын
Real hero sir.....
@kaiser39302 жыл бұрын
NOTE: None of us is brahmin, so we didn't get Rewarded..
Super speech sir more information also provided , You also good aster in Veetaiaadu velaiaaadu movie also
@Beagle_tamil2 жыл бұрын
Really innocent man
@salvaragavan9287 Жыл бұрын
😅😂
@shreenivasans31152 жыл бұрын
Thank sir 🙏🙏🙏🙏
@arunrajs77022 жыл бұрын
Starting time 3.30
@muhammadariffathih73272 жыл бұрын
Great Respected Sir, nice explanation for your achievement.
@kkanna76602 жыл бұрын
iyya vanagugirom
@mufeemuba16942 жыл бұрын
Useful interview. We r expect more like this type of interviews
@maheshwarij72002 жыл бұрын
Super sir 🙏
@vadivelsarmi83672 жыл бұрын
Nantri ayyaa
@manukavi55352 жыл бұрын
Awesome doctor
@balasubramanianmk38632 жыл бұрын
It is quite interesting.IT is Dr.Nirmala pg student at the institute of microbiology who collected blood samples from chennai police commisoners office under the guidance of Prof Sun-Times Solomon and the samples were send to cmc vellore for lab test.8 women were positive by Elisa.we were advised to retest it by western blot at USA.The story goes on.....I know the name of the patients and they were initially stayed at Kutcherry road.One women delivered a child at kosha hospital.....Now claims are different..Dr Suniti is no more.Dr Nirmala and me retired.the whole medical faculty knew Sir.
@prabus2126 Жыл бұрын
I read it decade ago...even watched Dr Suniti interview video few years ago
@prabus2126 Жыл бұрын
so Dr.kandharaj is lier...every Record showing Dr.Suniti team discovered first HIV case in India
@balasubramanianramasamy46702 жыл бұрын
Super 💖❤️💖 Tv.channel sir.congratulations sir.
@shyamsundar16122 жыл бұрын
True facts shared by dr.kanthraj avl great interview hatts off
@rajendiranp74628 ай бұрын
From where did find HIV?.
@akadirnilavane28612 жыл бұрын
Very very super!
@prashanthrkd7932 жыл бұрын
Exellenent sir
@VeluJinx77752 жыл бұрын
Thanks for supporting Telugu CM, o.....a
@baskarpattu40222 жыл бұрын
Nice interview
@periyarmaanavan12672 жыл бұрын
டேய் தம்பி அவர கொஞ்சம் பேச விடுடா... அப்பப்போ ஊங்கொட்டாத பாக்குறவங்க தலை வலிக்கும்...
@shalini3662 жыл бұрын
🤣🤣
@deepikasenthil36172 жыл бұрын
Father neenghal Great man
@rathiprakash78132 жыл бұрын
Jaya amma
@prashanthraj822 жыл бұрын
Vj pls be mature let's give freedom to the cheifguest
@renaldorajkumar39392 жыл бұрын
Dear channel host please let the guest to speak on his own it is irritating to hear ur interpretation please avoid
@ladiescornerfancyblouse35472 жыл бұрын
Super doctor
@raviknn2372 жыл бұрын
அடேய் ஆதன் டீம் இந்த anchor பயலுக்கு training குடுங்க டா இல்லைனா இவன மாத்துங்க அவர் பேசுறத கேக்குறதா இல்ல இவன் உம் கொட்டுறத கேக்குறதா??
@shalini3662 жыл бұрын
🤣🤣🤣😂😂
@vanasudhaz2 жыл бұрын
இது விவாத நிகழ்ச்சியல்ல..விருந்தினர் என்ன சொல்கிறார் என்பதை நேயர்கள் கவனிக்க வேண்டும்.. எனவே நெறியாளர் செய்யும் உம்.. ஆ..ஓ..ஹும் தான் சரி..
@Rick-se3th2 жыл бұрын
Yes 😭
@karthiga7001 Жыл бұрын
20:16
@localunboking2 жыл бұрын
யோவ் அவர கொஞ்சம் பேசவிடுயா ... கேள்வி கேக்குறது உன் வேலன்னா....கேள்விமட்டுமே கேட்டுகுட்டு இருக்க
@vmhanifa2 жыл бұрын
பேட்டி எடுப்பவர் பேச்சை குறைக்கவும்
@tamilvananvanan67012 жыл бұрын
பேட்டி எடுப்பவர் doctor யை பேச விடுப்பா
@VIP-gf9gz2 жыл бұрын
Anchor Cross talking is Irritating...
@tamilkundi92012 жыл бұрын
அந்த நினைவில் ஊம் கொட்டுகின்றான் ஸ்
@shunmugaraja36452 жыл бұрын
@@tamilkundi9201 😑
@vishnuvarthan17882 жыл бұрын
Correct ah soninga Video start panni 8 mins laye neenga potadhu crt nu feel ayiruchu
@vishnuvarthan17882 жыл бұрын
ஆர்வக்கோளாறு பையன்
@sasee1974 Жыл бұрын
HIV வந்த முதல் டாக்டர் இவராகத்தான் இருக்கும்😂😂😂😂😂😂😂
@pilotmTheConjurer2 жыл бұрын
Don't answer for your own questions anchor. Let him complete the answers. Don't interrupt him by your own answer
@pushpakk20492 жыл бұрын
Yes yes yes true
@andrewmichael3331 Жыл бұрын
Vera level sir 🙏🙏🙏🙏👏👏😉😉😉😉😉
@gurumuru19709 ай бұрын
Quota டாக்டர்!
@sathyaraj13382 жыл бұрын
Super Sir
@kirubae50282 жыл бұрын
Vettaiyadu vilayadu , dasavatharam movie doctor
@SelvaRaj-sf7jw Жыл бұрын
கோயம்பேடு பஸ் ஸ்டான்டில் பகலிலேயே மேயராங்க
@vedavalliravindradass13762 жыл бұрын
What a grate job this dr did . Preventing our Tamil Nadu from contagious diseases. Hats off doctor
@praveenkumarkumar19922 жыл бұрын
Doctor 💊
@vanimuniraj8002 Жыл бұрын
Sir why don't you reasearch for the medicine and cure lakhs of patients in India pls
@deepikasenthil36172 жыл бұрын
Father neenghal eanghaluku kidaitha pokkisham. World's nadakum ealavatraium soldringha
@AnurathaJayaram-o9z2 жыл бұрын
My father in law is a GCIM
@tamilan50292 жыл бұрын
Anu epdi irukigha???? Telegram la pesalama?
@AnurathaJayaram-o9z2 жыл бұрын
@@tamilan5029 who is this
@tamilan50292 жыл бұрын
@@AnurathaJayaram-o9z madam i need to know about hospital and doctor culture so i would like to chat with you madam can tell me ur mail id or telegram id plss
@srinivasanvenkatesan4156 Жыл бұрын
ஓ இவர் பெரிய அளவில் பரவலாக பேசப்படும் அறிவுஜீவி உண்மை உண்மை
@saidaimjacobbrothers22142 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@selvaji46 Жыл бұрын
Thsmbi pesa vidunga
@jayashreejayashree97682 жыл бұрын
video starts at 3:30 viewers please save your bandwidth.
@vadivelsathya85062 жыл бұрын
OK sir your story is not like that .
@mrwashingtondc20052 жыл бұрын
Nanga yaarume brahmins illa ennagaluku eppadi kidaikum- valinirantha yatharamana vaarthaigal.
@abhijack.103611 ай бұрын
❤
@vigneshgnanasekar14402 жыл бұрын
Anchor Athu Ithu Ethu show la maathiyosi round la makapa & Siva mathiri kuda kuda pesuraru
@santhanamsaranathan68332 жыл бұрын
Title & content are different.....
@apratheep91402 жыл бұрын
It's an statements
@Aspn2415 Жыл бұрын
Anchor- you can listen silently.
@beast-bz2fi2 жыл бұрын
🤔🤔 மாமா என்று கூப்பிடுவதற்கு 😄😁😄😄😄😄😄👌👌
@ezhilv.arasan39582 жыл бұрын
Doctor ஐ பேச விடுப்பா.
@pireyargulab88432 жыл бұрын
Super tholar
@G1Asf2 жыл бұрын
நல்லா புரியுது ஏன் நீட் டை எதிர்கிரிங்கனு .அரசியல் செல்வாக்குல சீட், அரசியல் செல்வாக்ல மதுரைல இருந்து ஸ்டன்லி மெடிகல் காலேஜ் மாற்றம் ...பெருமையா இருக்குங்க ......
@ramalingamselvaraj69432 жыл бұрын
நீட்டால் யாருக்கு லாபம் ?கோடிகள் கொட்டி கொடுத்து சீட் வாங்கிய பணக்கார பிசாசுகளுக்கு சாதகமாக ஒருசில லட்சங்கள நீட்டா நீட்டிபுட்டு அறிவியல மக்காருந்தாலும் சேந்துடலாம்,பழைமுறையில் மதிப்பெண் மூலம் தேர்ந்தவர்களுக்கு ஒங்க நீட்ட வச்சிருந்தா தெரிந்திருக்கும்.ஒரு திறமையான வர்கள தேர்ந்தெடுக்கனும்னா புதிய நீட்ட பழைமதிப்பெண்கு பிறகு வச்சிருக்கனும்.
@nazeerameer583310 ай бұрын
Dr KANTHA RAJ NAHYAANIN "NAAHAYAAN AYYANAR KOVIL" PATRI UNGAL KARUTTHU ENNA? NAZEER AMEER PUTTALAM SRI LANKA