ஜெயலலிதா - சசிகலா நட்பு உருவான கதை - காந்தராஜ், அரசியல் விமர்சகர் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 210,566

Aadhan Tamil

Aadhan Tamil

2 жыл бұрын

For Advertisement Enquires : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
ஜெயலலிதா - சசிகலா நட்பு உருவான கதை - காந்தராஜ், அரசியல் விமர்சகர் | கொடி பறக்குது | Aadhan Tamil
#Jayalalitha #Kandharainterview #ADMK
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 284
@siddeswarans9111
@siddeswarans9111 2 жыл бұрын
நிறைய விசயங்களை தெளிவாக உண்மையை நகைச்சுவையுடன் துல்லியமாக தந்த டாக்டர். நன்றி!
@arunmathiarunmathi6897
@arunmathiarunmathi6897 2 жыл бұрын
பல விஷயங்கள் ௮றிந்து கொள்ள முடிந்தது.
@natmakitha6644
@natmakitha6644 2 жыл бұрын
One of the finest interviews
@sekmalu
@sekmalu 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@margarateregina6134
@margarateregina6134 2 жыл бұрын
Dr. காந்தராஜ் sir, fantastic தகவல்கள். Thankyou sir. . நீண்டநாள் சந்தேகத்திற்கு விடையாக அமைந்தது உங்கள் interview.
@vgsubramanian861
@vgsubramanian861 2 жыл бұрын
Excellent speech 👌👌
@gurunathanm2677
@gurunathanm2677 2 жыл бұрын
MGR. AND. JAYALALITHAA. RUINED THE. STATE. ABSOLUTELY. DR. IS RIGHT.
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 2 жыл бұрын
Lavada neeye 5,10 vaangi vote podra echa. Y u worry
@sekmalu
@sekmalu 2 жыл бұрын
🤣🤣🤣🤐🤭🤫
@velugr17
@velugr17 2 жыл бұрын
Absolutely 💯. Well Said 👏
@velugr17
@velugr17 2 жыл бұрын
@@ArjunKumar-nv7nl adhuku karaname andha Malayali vandheri bastard da...
@adithyasri7526
@adithyasri7526 2 жыл бұрын
Sir Jayalalithaa mam knows English Tamil she is much better in language fluency I don't know how are you telling that she doesn't know to check files
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 2 жыл бұрын
அய்யா காந்தராஜ் அவர்களின் நினைவாற்றல அபாரம்.
@ramachandranmanickam8340
@ramachandranmanickam8340 2 жыл бұрын
I like Dr kantharaj sir speech
@sekmalu
@sekmalu 2 жыл бұрын
Mental speech
@ahmedsabith4157
@ahmedsabith4157 2 жыл бұрын
Dr.kantharaj always frank speech ... no biased opinions
@gurunathanm2677
@gurunathanm2677 2 жыл бұрын
DR. KANTHARAJ IS FASCINATING SPEAKER AND SPONTANEOUS AND SERVED TO THE SOCIETY IN A LARGER EXTENT IN THE MEDICAL FIELD. THANK DR.
@sekmalu
@sekmalu 2 жыл бұрын
Mentalu eevan
@sekmalu
@sekmalu 2 жыл бұрын
🤣🤣
@priyadharshini3750
@priyadharshini3750 2 жыл бұрын
@@sekmalu ‌
@priyadharshini3750
@priyadharshini3750 2 жыл бұрын
....
@jayakumarjayakumar5526
@jayakumarjayakumar5526 2 жыл бұрын
Excellent speech Dr.Sir...🙏
@palanichamymm446
@palanichamymm446 2 жыл бұрын
அய்யா‌‌ நடந்ததையும். நடக்கயிருப்பதையும் தெளிவாக உணர்த்தியுள்ளீர்கள்‌.நன்றி.திரு‌ வரமன் அவர்களுக்கும்‌மிகுந் நன்றிகள்..
@MabelCPriya
@MabelCPriya 2 жыл бұрын
Very interesting to know so many things. I’m always hated news when I was young. Now it’s very interesting to hear from these gentlemen about the leaders and their roles in the history. And who are the three Tamils who are ruling Karnataka?! Please yaaravadhu sollungalen 🤯
@sivam.s7104
@sivam.s7104 2 жыл бұрын
🙏அருமை கருத்து 🙏👍👍
@sekmalu
@sekmalu 2 жыл бұрын
🤣🤣
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா👍
@vinothbose2102
@vinothbose2102 2 жыл бұрын
Each & every questions he says very clear answer senior journalist Mr. Kaantharaj
@thilagamleela1730
@thilagamleela1730 2 жыл бұрын
இன்றும் நாம் ஹிட்லரின் கொடுங்கோலாட்சியை,இன்றும் விரும்பிப் படிக்கத் தானே செய்கிறோம்,அதேபோல்தான் ஜெயலலிதாவின் வாழ்க்கைமுறையை படிக்க படிக்க சுவரஸயம்
@rajandevaneson1393
@rajandevaneson1393 2 жыл бұрын
Dear brother You know me.I am astonished about your knowledge. All the best.
@ramganapathy3298
@ramganapathy3298 2 жыл бұрын
இவ்வளவு தெளிவாகவும் உண்மையாகவும் பேசுகிறீர்களே, எங்கே சாமி இருந்தீர்கள் இவ்வளவு நாட்கள்?
@ncora4yt
@ncora4yt 2 жыл бұрын
Can you suggest a book that supports the history referered by the speaker. It seems very interesting and would like to learn about the history of these practices of People of Tamilnadu.
@rvinoth3426
@rvinoth3426 2 жыл бұрын
வணக்கம் புத்தகம்.எழுதியவர்-வலம்புரிஜான்.
@Alan-vt3ye
@Alan-vt3ye 2 жыл бұрын
21:00 Bangalore endha 3 peruta iruku??? Chennai yarkita iruku?
@ArunKumar-im7ir
@ArunKumar-im7ir 2 жыл бұрын
Still no answer. Waiting for answer
@jegatheeswari887
@jegatheeswari887 2 жыл бұрын
Fantastic analysis
@jaggi7918
@jaggi7918 2 жыл бұрын
Kelvi kanaigalai.. Arumaiyaga thodukirai.. Super... Thodarattum
@kaleelururrahman6059
@kaleelururrahman6059 2 жыл бұрын
Really fascinating....
@bhagyavans4416
@bhagyavans4416 2 жыл бұрын
Super sir 👏👏👏
@crpalaniraj2590
@crpalaniraj2590 2 жыл бұрын
இவரே ஆட்சி செய்தார் என்று சொல்லிக்கொல்வது தானே இப்போது யாருமே இல்லை ரீல் விட வேண்டியது தானே
@thangarajuthangaraju5908
@thangarajuthangaraju5908 2 жыл бұрын
நல்ல தரமான தகவல்களை தந்தமைக்கு நன்றி சார்
@sekmalu
@sekmalu 2 жыл бұрын
🤣🤣
@premalathachelladurai4104
@premalathachelladurai4104 2 жыл бұрын
Nandri ayya. Present generation should know all the facts.
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Жыл бұрын
Good morning sir your information can make one novel exlant explain from you sir 🌹👍🌹🇲🇾🌹 thanks Sir
@vinothbose2102
@vinothbose2102 2 жыл бұрын
Fantastic answer
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 жыл бұрын
Dr. Kanthraj sir thank you for giving us so many historical points which we where not aware
@bharathirajasulochana3961
@bharathirajasulochana3961 2 жыл бұрын
Good quality video.. Clear ah iruku video.. Nice to the team..
@maheshchandra4067
@maheshchandra4067 Жыл бұрын
Where did Press and Dr.Kantha go during Jayalalitha Regime?
@ksamivelsamivel7791
@ksamivelsamivel7791 2 жыл бұрын
Good Real sir
@udayikumar9231
@udayikumar9231 2 жыл бұрын
அருமை
@DineshKumar-ce4jw
@DineshKumar-ce4jw 2 жыл бұрын
@21.18 - Which Tamilian is controlling Bengaluru ?
@vijilakshmi9147
@vijilakshmi9147 2 жыл бұрын
I m also eager to know...
@artram1655
@artram1655 2 жыл бұрын
Sûn tv family Surya tv controls Bangalore
@susu-casual
@susu-casual 2 жыл бұрын
ஐயா அவர்கள் இதே கருத்தை ( ஜெயலலிதா ஒரு கை பாவை ) அவர் இருக்கும் போது சொல்லி இருந்தால் நல்லா இருந்திருக்கும்
@uvasreuvasre2452
@uvasreuvasre2452 2 жыл бұрын
இதை வெளியில் சொல்லியிருக்க முடியாதுதான்.... இருந்தாலும்... அய்யா சொல்வதை போல் கோடிக்கணக்கான நபர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்
@lingamano927
@lingamano927 2 жыл бұрын
Power irunthatha CM illana Jayalalitha tha uiroda iruntha enna illa enna
@dr.lawrencetk6913
@dr.lawrencetk6913 2 жыл бұрын
அந்த அம்மா தூக்கி வச்சிடும்.
@partheeparthee6575
@partheeparthee6575 2 жыл бұрын
😁😁😁
@vampires75
@vampires75 2 жыл бұрын
ஜெ . . சி.ஏம்.ஆக இருக்கும்போது சொல்லி இருந்தால் இவர்மீது கஞ்சா கேஸ் போடப்பட்டு இருக்கும்
@sathasivansuppiah990
@sathasivansuppiah990 2 жыл бұрын
Very nice beliveble news.tq sir.
@CarolKishen
@CarolKishen 2 жыл бұрын
So open minded!!!!????!!!! Well done!!!
@elangovansidambaram5263
@elangovansidambaram5263 2 жыл бұрын
Ayya Dr,,sir,unkal,speaks Romba,arumai 👌👌👌👌👌👌👍🙏🙏🙏
@sekmalu
@sekmalu 2 жыл бұрын
🤣🤣
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 Жыл бұрын
வணக்கம். கேள்வியாளர் அவர்கள். இந்த காலத்தில் பெரியவர்களிடம் நல்லதொரு மரியாதை. நிறைய கேள்வியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
ippathan poruppa betti kudukkuraru ! Realli real talk !
@senthilsenthil6329
@senthilsenthil6329 2 жыл бұрын
அருமை அய்யா
@70sundar
@70sundar 2 жыл бұрын
Ayya arumai
@kanrajur8283
@kanrajur8283 2 жыл бұрын
அடேயப்பா. நடராஜனின் பங்கு அதிகம்தான் போல.அதனால தான் சசிகலாவுக்கு தலைமை பதவி மேல ஓரு பெரிய ஆசை.
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
1985 il "Sunday" (Calcutta) A govt which does not function yena yezhuthiyathu.! 199-- il JV UDAIYAR veettuk kalyanaththil sambar satti thookkiya CS mudhalvarin vopputhal perappattathunnu yezhuthivittu file initiate pannuvar yenru J.V yezhuthiyathu. Amarar MGR amarar aanapiragu ndi CM chamberil pugunthu file thedi konduvaruvar(1989).Chamber Fulla files. Ammaiyar iranthapiragu 1300files disposed by CM EPS avargal with excellent cooperation of Smt Girija.CS. Similarly2006 J kept 1300 files pending when she left. Kalaignar disposed all. One among those files: Appointment order for one daughter of Kanchipuram Thasildar murdered by MANAL mafia in 2006. Grand announcement by Ammaiyar Jayalalitha for this! Kalaignar did it. J told lie & had hidden the truth of 1300"pending" files. Dr Kantharaj solluvathaiyum ivatraiyum poruththippaarkkalam.!
@sreenidhies7910
@sreenidhies7910 2 жыл бұрын
பிராமண சமுதாய வெறுப்புற்ற பிராமண துவேஷ சிந்தனையுள்ள பதிவு திரு காந்தராஜ் நெருப்பை உமிழ்கின்றார் இதனை தவிர்த்திட முடியாத நிலை தெரிய வருகின்றது
@tns8022
@tns8022 2 жыл бұрын
அரசு அலுலகங்களிலும் தனியார் அலுவலகங்களிலும் பிராமண உயர் அதிகாரிகள் நடந்து கொள்ளும் எதேச்சாதிகார முறை மற்றும் பிராமண ஆதிக்கம் மற்ற சமூகத்தவரை இப்படி ஒரு நிலை எடுக்க வைக்கிறது
@sreenidhies7910
@sreenidhies7910 2 жыл бұрын
@@tns8022 என்ன சொல்ல வருகிறீர் நண்பரே பிராமண பிரிவிலுள்ளவர்களிடம் கள்ள சாராய வழக்கு அடிதடி வம்புச்சண்டை நிலத்தகராறு கள்ள நோட்டு வழக்குகள் மோசடிகள் என்றுகூட நிறைய உள்ளனவா?!!! காரணமாக உப்புசப்பில்லாத விஷயங்களைக்கூட பூதாகரமாக காட்டி அவதூறாக பேச வேண்டுமா என்ன சொல்ல வர்றீங்க கொஞ்சம் நாகரிகமாக இருக்கட்டுமே
@sreenidhies7910
@sreenidhies7910 2 жыл бұрын
@@tns8022 என்னால் கூட கன்னாபின்னாவென்று பேசத் தயார் பொதுவெளியில் மாணவர்கள் குடும்பத்தினர் பெண்கள் உட்பட பலர் இதை பார்க்க நேரிடும் என்று யோசிக்க வேண்டும் முகந்தெரியாத நமக்கும் கேவலமாக நடந்து கொள்ள வேண்டுமா படித்த மனிதர்க்கு அழகல்ல வார்த்தையை நிதானத்துடன் கவனமாக புண்படுத்தாமல் பதிவு செய்ய முடியாதா இதை அறிவுரையாக நினைக்க வேண்டாம்
@tns8022
@tns8022 2 жыл бұрын
@@sreenidhies7910 இதற்கு முன்னர் பதிவிட்ட பதிவுகளை ஏன் டெலிட் செய்தீர்கள்? அடிப்படை நேர்மையற்ற ஜாதி வன்மம் பிடித்த நபருடன் விவாதித்து எந்த பயனும் இல்லை!!
@sreenidhies7910
@sreenidhies7910 2 жыл бұрын
@@tns8022 என்னைக் காட்டிலும் சமூகத்தில் பல்வேறு பிரிவிலுள்ளவர்களிடம் இணக்கமான நல்லுறவை நீங்கள் காப்பாற்றிய நல்லசிந்தனைகள் உண்டா அப்படி இருந்தால் முன்பின் தெரியாத என்னிடமும் சமூக மக்களிடையே வன்மம் கலந்து விஷம் கக்குவானேன் அடிப்படையில் நீங்கள் தான் சுயநலம் மிக்க மனிதன் என்பது நன்கு புலப்படுகிறது மரியாதை மருந்துக்கும் இல்லை உங்கள் பதிவில் நொந்தும் பயனில்லை வேறென்ன சொல்ல இருக்கிறது?!!! கொடுமைதான்
@nimmyisaac6097
@nimmyisaac6097 2 жыл бұрын
What he said is fully correct.
@maheshchandra4067
@maheshchandra4067 Жыл бұрын
Ohhh.He knows evening about Sasikala Natarajan ! Is He a Partner? Media Admin ,Why You Prefer Dr.Kantha for all interviews? Who is behind? Don't you know anyone?
@mrvsomasundaram
@mrvsomasundaram 2 жыл бұрын
அருமை EXCELLENT EXPERIANCE
@veluvetri0691
@veluvetri0691 Жыл бұрын
அருமையான பதிவு சார் டாக்டர் காந்தராஜ் திறமையான பேச்சாளர்
@pmsreenivasan
@pmsreenivasan 2 жыл бұрын
நடராஜன் போயல் கார்டனில் இருந்து ஏன் அனுப்பட்டார் அதை சொல்லுங்கள்
@karounanidys6344
@karounanidys6344 2 жыл бұрын
உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் Dr காந்தராஜ்.
@user-pq2nm5iy8x
@user-pq2nm5iy8x 2 жыл бұрын
he is not a doctor ...Actually his compounter of local heath clinic center 😀❤️
@karounanidys6344
@karounanidys6344 2 жыл бұрын
@@user-pq2nm5iy8x அவர் திமுக உடன்பிறப்பல்லவா , அதனால்தான் டாக்டர் என்று சொல்லித்திறிகிறார்.
@sekmalu
@sekmalu 2 жыл бұрын
🤣🤣🤣
@sekmalu
@sekmalu 2 жыл бұрын
@@karounanidys6344 🤣🤣👌👌
@gopalakrishnanpk7903
@gopalakrishnanpk7903 2 жыл бұрын
Dr. Kantharaj has got help from Mr. Natarajan. That is why he is supporting Sasikala. He is talking against Amma now. He was not bold to talk while Amma was alive
@nithyaramesh6927
@nithyaramesh6927 2 жыл бұрын
Amma vu ku tha English nalla theriumla file pakka theriulanu solurathu ethuka mudiyala
@dinakaran4863
@dinakaran4863 2 жыл бұрын
Education Vera experience Vera... She was not experienced in early part of politics, also she said in court that she signed the Govt Docs, without reading it, So how come a she tell like that... That's the experience and education differs
@sironmani5747
@sironmani5747 Жыл бұрын
நானும் எத்தனையோ நேர் காணல் பார்க்கிறேன் ஆனால் இவரை யாரும் மிஞ்ச முடியாது எல்லா விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கிறார்.நமக்கு தெரியாத பல நிகழ்வுகளை தெரிவிக்கிறார். இவரது பேட்டியை அடிக்கடி ஒளிபரப்புங்கள்
@venkatesangirija7207
@venkatesangirija7207 Жыл бұрын
11111qqq.
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Great speach Dr well said
@shamikshak2369
@shamikshak2369 2 жыл бұрын
22:46 he is contradicting with his another interview. There he said JJ kept Sasi away based on Astrologers advice. Now he is saying different reason.
@lekhav2693
@lekhav2693 2 жыл бұрын
Speech sir
@danieldani5495
@danieldani5495 2 жыл бұрын
Who is that 3 tamil ppl who owns Bangalore??
@trendingtech555
@trendingtech555 2 жыл бұрын
2:51 video start
@saibaba172
@saibaba172 Жыл бұрын
🌷💐👌
@gopiv5234
@gopiv5234 2 жыл бұрын
காந்தராஜ் வேற லெவல் ஸ்பீச்
@maliniinnovative6035
@maliniinnovative6035 2 жыл бұрын
Jayalalitha was a font for sasikala's criminal act. The current damage to the AIADMK is the work of BJP. The BJP is in reality digging the grave for AIADMK, the reason for this is to eliminate them completely and take over and with Governor's backing what better can you expect
@sunriseglobalhrconsultancy6190
@sunriseglobalhrconsultancy6190 2 жыл бұрын
Crime minded are talking about crime
@maliniinnovative6035
@maliniinnovative6035 2 жыл бұрын
WHom are you calling Criminal,are you into Crime
@jayden8679
@jayden8679 2 жыл бұрын
Unmai
@syedismail3786
@syedismail3786 2 жыл бұрын
👍
@ramasamydp2758
@ramasamydp2758 Жыл бұрын
அதன் வாழ்க சேனல்
@ramachandran8630
@ramachandran8630 2 жыл бұрын
அப்போது சொல்லி இருந்தால் ஒன்று வேங்கடேசபண்ணையார் கதி இல்லை எனில் எம். கே. பாலன் கதிதான்.
@ranarb6855
@ranarb6855 2 жыл бұрын
உங்கள் அரசியல் அறிவு..மிக பிரமாதம்..(ஆழமானது)
@amaravathirajanna2750
@amaravathirajanna2750 Жыл бұрын
Who are three people ruling bangalore . Anybody please tell
@johnpeter8481
@johnpeter8481 2 жыл бұрын
அய்யா, சரியாக சொன்னீர்கள் .
@suburamanian8512
@suburamanian8512 2 жыл бұрын
I really appreciate your survival techniques, people hv rxpolited yr inferiority. Complex
@edwinrozarioa1688
@edwinrozarioa1688 Жыл бұрын
😊🎉
@thangamani3983
@thangamani3983 2 жыл бұрын
தமிழ் பத்திரிக்கைகள் நிருபர்களை தேர்வு செய்யும் முறை. பத்திரிகை அதிபர் (A): ஜெமினி கணேசன் யாரு தம்பி? வேலையில்லா நிருபர் (B): அவரு காதல் மன்னன் அண்ணா. (A): அப்போ சிம்பு யாரு? (B): அவன் பொம்பள பொறுக்கிங்கனா. (A): Ok you are appointed as chief editor. ஜெமினிக்கும் சிம்புவுக்கும் வெறும் "நூல்" வித்யாசம் தவிர வேறென்ன உள்ளது என்று யாரும் கேட்கக்கூடாது 😊.
@senthamarair8339
@senthamarair8339 2 жыл бұрын
அட அட ... என்ன ஒரு கண்டுபிடிப்பு.
@prasanna5772
@prasanna5772 2 жыл бұрын
I m very big fan of dr.kantharaj sir..attractive and extraordinary speech ever..
@sekmalu
@sekmalu 2 жыл бұрын
🤣🤣
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 2 жыл бұрын
1) Jayalalithavirku file pārkkavē theriyādu ! 2) Nadarajanthān anaithu arasu kōppugalaiyum pārthu vanthār ! 3) Jayalalithavirku āngilathil avvalavu pulamai kidaiyādu. Yenadu āngila vuraiyai kētta nadarājan yennai veguvāga pārāttinār - by Dr. Kandharaj* !!!,...
@user-uw9ys4bf6u
@user-uw9ys4bf6u 2 жыл бұрын
இல்லாத போது சொல்லி யாது பயன்
@rajank1821
@rajank1821 2 жыл бұрын
இருந்த போது பலமுறை சொல்லப்பட்டது தான் ...பல முட்டாள் கள் நம்பவில்லை....
@gopalgopalveerabathran5644
@gopalgopalveerabathran5644 2 жыл бұрын
அய்யா நீங்கள் நல்லா திறமயா தான் பேசுகிறீர்கள் அதனால் என்ன பயன் இப்போது
@Ajithkumar-qc2wb
@Ajithkumar-qc2wb 2 жыл бұрын
உதவதநீதி ரசிகர் மன்ற தலைவர் நம்முடைய கம்பவுண்டர்
@aravindraj4652
@aravindraj4652 2 жыл бұрын
Doctor or politician
@sekmalu
@sekmalu 2 жыл бұрын
Frad
@krishnasamy6223
@krishnasamy6223 Жыл бұрын
Press reporter Solai( Somasundaram)?
@manoharansomu5356
@manoharansomu5356 Жыл бұрын
அம்மாவுக்கு ஃபைல் பாக்க தெரியாதா.. Wow.அப்படி போடு சபாஷ்
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 2 жыл бұрын
AIADMK - in vote bank yenbadu yedu ? 1) Sasikala Nadarajan - in 2% jāthi vote - ā ? 2) MGR yengira nadigar meethāna vegu jana abimānamā ? 3) DMK - virku yethirāna mananilai konda makkalin vote - ā ? 4) Pen vākkālargal mathil Jayalalithavirkku inruntha ādaravā ? Dr. Kāndharāj * - in pathil yenna ???,...
@ramachandran8630
@ramachandran8630 2 жыл бұрын
அப்போது சொல்லி இருந்தால் இவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும்.
@thangaduraimahathiprapakar8317
@thangaduraimahathiprapakar8317 Жыл бұрын
ஆந்திரா . கேரளா. கர்நாடகவில் திராவிடம் பேசமுடியுமா.
@sujathachandrasekaran5626
@sujathachandrasekaran5626 2 жыл бұрын
மடை திறந்த வெள்ளம்.. 👏👏💐
@suburamanian8512
@suburamanian8512 2 жыл бұрын
You justify all wrong for your survival. This corruption attitude of yours would have definitely influenced your medical field also. So I wonder how many would hv lost their life
@ramanathanravichandran5588
@ramanathanravichandran5588 Жыл бұрын
Old man, low grade ex-govt medical officer tries to sweep everything under the carpet..M.Karunanidhi's nizhal muthalvar (proxy CM) was his nephew, MA educated, shrewd Murasoli Maran. Old man, whether you masked ur face when the casteist VKS ordered to ransake Kodiankulam's devendrars (erstwhile pallars) belongings in 1995 using his castemen district collector (it came out thanks to a god fearing Brahman DGP Vaikunth who made it black & white with his report), and she ordered to shoot down 6 devendrars in 2011 in Paramakudi...every Tamilian knows this...but you don't know, because you know very well her husband Natarajan. One thing is true as you said, JJ as CM were used often as a toy by this casteist elements after the death of another god fearing man exCM MGR. You don't know anything about South Tamilagam as you are from a Kanchipuram Mudaliars' party (DMK). For remaining details, contact sr.journalist Thamila Pandian.
@cpushparaj2548
@cpushparaj2548 9 ай бұрын
Doctor ....
@vigneshvalasu7647
@vigneshvalasu7647 2 жыл бұрын
Bengaluru andha 3 members yaaru
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
💖💖💖💖👍
@ezhilarasane1039
@ezhilarasane1039 2 жыл бұрын
first intro its not good man.. legiyam vikara mari iruku
@muraleepalaniappa606
@muraleepalaniappa606 Жыл бұрын
Ok..talk to cBI..ABC..Dr...
@sakthivels3604
@sakthivels3604 2 жыл бұрын
Intha kelavan vanthale mulusa sollave maattan , theriyathu and solla mudiyathu again and again sollikite irukkan
@deepikasenthil3617
@deepikasenthil3617 Жыл бұрын
Kantharaj ayya madiri vilakkam kodukka yaraalum mudiathu
@nature8178
@nature8178 2 жыл бұрын
Mgr kollapatar,avasthai pattaarnaa Ashokan,nambiyar ku thaeriyum,ooruku thaeriyumnu naa thaerinjaa yaellaarum yae video paaka pooraangha... kadesy 2 varudam Mgr ku Udal,aatchiya nadathunadhu la Yaenna prachana,yaar konaa..adha sollungha Mgr unmayaa yaedhuku admk aarambichaaru kaaranam mrr,karuna jeyalalitha prachanayaa illa vaera Penn prachanayaa.. Jeya,mgr,karuna pathi yaaruku thaeriyaadha prachanaya sollungha..adhavitutu thaerinja visayathayae paesuringha .. Anchor nee yaedhukudhaa laaiku avarata irundhu paesy visayatha vaanghi makkaluku saerka vaenaamaa.. Dmk aalum katchiyaa irundhaa yaenna..unmaya sonna yaar koovika pooraa.. Gandaraj oru katathila irandhu poonaa makkal yaarta pooi palaya visayatha,varalaara kaeka mudiyum..adhu naala dhairiyamaa sollungha..
@divyakathiravan9558
@divyakathiravan9558 2 жыл бұрын
Ayya kandharaj EPS having public support ie why he became mp,mla.without public support never become councillor
@whiteelephant8138
@whiteelephant8138 2 жыл бұрын
சபரீசன் நடத்தும் ஸ்டாலின் ஆட்சி.
@santhoshp2803
@santhoshp2803 2 жыл бұрын
உண்மை நண்பா...
@mohanp.m523
@mohanp.m523 2 жыл бұрын
@@santhoshp2803 Well.ஸ
@solidworkstutorials8358
@solidworkstutorials8358 2 жыл бұрын
Yaar Enna sonnalum jeyalalitha is always a queen... She lived like a queen❤️ . Anyone can speak anything when she is no more..
@arunachalamduraisamy4402
@arunachalamduraisamy4402 2 жыл бұрын
Yes. But a Queen need not be a talented person. She was misused by many fraud people.
@solidworkstutorials8358
@solidworkstutorials8358 2 жыл бұрын
@@arunachalamduraisamy4402 how do we know that she was misused ... Only she knows that... Any one can comment on the decision that you make .. but only you know why you made that decision, unless you say the reason to other who make comments ... In this case those who are making this comments would never says the same if she is alive
@solidworkstutorials8358
@solidworkstutorials8358 2 жыл бұрын
@@arunachalamduraisamy4402 I respect your view on this, but it is clear to everyone that she is very much talented... If she does not have that she would have not survived in this politics... She was the CM of TN till her health collapsed
@solatechtamil7947
@solatechtamil7947 2 жыл бұрын
அம்மாவின் தவறான வாழ்க்கையை பூசி மெழுகியபடிதான் சொல்லியிருகாகீங்க அவுஙக அந்தரஙக வாழ்கை்யை பற்றி ஓரளவு கேள்வி பட்டிருக்கேன் அடுத்த வீடியோவில் தெளிவாக சொல்லுங்க நடராஜனுக்கும் அம்மாவுக்கும் அரசியல் தொடர்பு மட்டுந்தானா இன்னும் பல விவரங்களை எதிர்பாக்கும் உங்கள் நண்பன்
@user-wu9ke9mv4j
@user-wu9ke9mv4j 2 жыл бұрын
ஏன் அம்மா இருக்கும் போது இது போன்ற கருத்து இல்லயா (இல்லை) கருத்து கேட்க்க ஆல் இல்லயா?????
@vaspriyan
@vaspriyan 2 жыл бұрын
எப்போதுமே இருந்தது.
@aravindlavan5738
@aravindlavan5738 2 жыл бұрын
அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாட்டின் இரும்பு பெண்மணி அது உலகம் அரிந்தது அவர் இல்லை என்பதற்காக விமர்சனம் செய்ய வேண்டாம்
@RajeshKumar-di7zm
@RajeshKumar-di7zm 2 жыл бұрын
Ellame naatram durnaatram
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 8 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 18 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 8 МЛН