Holy Mass By Fr. Stephen Thachil CMI | The Most Holy Body and Blood of Christ | SUN June 06

  Рет қаралды 41,739

Preshitha Communications

Preshitha Communications

3 жыл бұрын

#SundayTamilLatinHolyMass #FrStephenThachilCMI
Feast of the Most Holy Body and Blood of Christ
2021 Sunday June 06, 06.00pm

Пікірлер: 132
@robertgillsr
@robertgillsr 3 ай бұрын
இயேசுவே உமது சித்தம் நிறைவேறணும் எனக்கு ஞானத்தை தாரும் இயேசுவே
@josephbenedict488
@josephbenedict488 3 жыл бұрын
எங்கள் குடும்பத்தின் ஆறுதல் தங்கள் இறை வார்த்தை மட்டுமே. பெற்ற நன்மைகள் ஆயிரம் .. நன்றிகள் கோடிகள் .. இறை பணி. தொடரட்டும்.. Joseph salem
@user-vf2ho2xv9h
@user-vf2ho2xv9h Жыл бұрын
ஆண்டவரே என் பிள்ளைகளை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன். ஆமென்
@chandramary1729
@chandramary1729 3 жыл бұрын
என் மகனின் திருமணம் நல்ல முறையில் நடந்ததற்கு நன்றி இயேசுவே
@deivapriyan
@deivapriyan 2 жыл бұрын
நன்றி ஆண்டவரே.... நன்றி yesappa
@jeyasinghraja5837
@jeyasinghraja5837 3 жыл бұрын
Thank you Jesus for Fr Stephen s powerful sermon full of the Holy spirit. God bless you.Thank you Fr.
@antonyvictor3824
@antonyvictor3824 3 жыл бұрын
என் சுகர் நோய் நீங்கிதற்காக நன்றி இயேசுவே
@thibakarchinraj
@thibakarchinraj 3 жыл бұрын
இயேசுவுக்கே புகழ். எங்கள் ஊர் சிவகாசி. காணொளி வாயிலாக தந்தை அவர்களின் திருப்பலியில் பங்குபெரும் ஒவ்வொரு வாரமும் எங்கள் தொழில் வளர்ச்சி அடைந்து புதிய உச்சத்தை தொடுகின்றது. நாங்கள் எதிர்பார்த்திடாத வளர்ச்சி. புதிய தொழிலையும் இறைவன் வழங்கியிருக்கிறார். இறைவனின் ஆசிர்வாதத்தை பெற்றுத்தரும் தந்தை அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இயேசுவுக்கே நன்றி. மரியே வாழ்க.
@maryvasanthi6566
@maryvasanthi6566 3 жыл бұрын
🙏பாதர் மறுபடியும் உங்களை பார்க்க வைத்த யேசப்பாவிற்கு நன்றி விசேஷ திருப்பலி மற்றும் உங்கள் குணமளிக்கும் நன்றி உங்களுக்காகவும் நாங்கள் ஜெபிக்கின்றோம் 🙏🙏
@deivapriyan
@deivapriyan 2 жыл бұрын
நன்றி ஆண்டவரே....
@Anime_gamer108
@Anime_gamer108 2 жыл бұрын
PRAISE THE LORD AMEN HALLELUJAH AVE MARIA ST JOSEPH PRAY FOR MY FATHER 🙏🙏🙏❤️❤️❤️🍇🍇🍇💐💐💐
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 2 жыл бұрын
உங்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டி நிற்கும் பாசம் சகோதரி வாழ்க வாழ்க வளர்க🙏🙏🙏🙏🙏🙏🙏
@sabinasr3083
@sabinasr3083 7 ай бұрын
Sr. Sabina my cold is alright after the holy mass thank you jesus
@pmary9398
@pmary9398 3 жыл бұрын
Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
@leemarose9326
@leemarose9326 3 жыл бұрын
Thank. you father for your prayer எனக்கு கொரோனா Test negative வந்தது . For last two weeks i am completely allright. Thank you JESUS.
@justinareni8911
@justinareni8911 3 жыл бұрын
இயேசு ரத்தம் ஜெயம்... யேசுவின் திரு உடலே திரு ரெத்தமே எங்கள் ஆவி ஆத்மா, சரீரம் n சிந்தை கழுவி தூய்மையாக்கும்.. பாவ சாப கட்டுக்களில் இருந்து எம்மை முழுமையாக விடுவித்தருளும்.. ஆமென் 🙏🙏🙏
@rajapaulc4259
@rajapaulc4259 3 жыл бұрын
P
@rajapaulc4259
@rajapaulc4259 3 жыл бұрын
Price the lord
@rajantony703
@rajantony703 2 жыл бұрын
Thank u Father 🙏🙏🙏
@chandramary1729
@chandramary1729 3 жыл бұрын
அனைத்து நன்மைகளும் நன்றி இயேசுவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jenip8545
@jenip8545 3 жыл бұрын
Father epti erukiga rompa nalukku apram todaythan unga mass pathen happy 🙏🙏🙏
@paulinemary4130
@paulinemary4130 3 жыл бұрын
My husband S.ALEXANDER XAVIER was found with cancer after a surgery done in month April. Doctors said will take a scan after six weeks for the wound to get cured. We went last week for showing he read the report and said no need of treatment there is no cancer.we went after watching last Sundays mass and adoration..Was a relief . Thank GOD for healing my husband miraculously. 🙏 God's Grace and mercy is bigger than all deadly diseases. 🙏
@lukasj6337
@lukasj6337 Жыл бұрын
Super father thank you
@jegannathan3391
@jegannathan3391 3 жыл бұрын
நோயிலிருந்து விடுதலை கொடுத்ததற்காக நன்றி இயேசுவே ஆமேன்.🙏🙏🙏
@andrewandrew814
@andrewandrew814 3 жыл бұрын
To stop smoking.Thank you jesus
@jonse00
@jonse00 3 жыл бұрын
@@andrewandrew814 pray the rosary everyday.
@kanises7666
@kanises7666 Жыл бұрын
அனைத்து நன்மைகளுக்ககும் நன்றி
@leemarosi2236
@leemarosi2236 8 ай бұрын
அனைத்து நன்னமகளுக்குநன்றியேசுவே
@johnsonjohnson1815
@johnsonjohnson1815 3 жыл бұрын
In heaven no any name of church . People of God . Also there is worship . You are a holy God . Only this words repeating again and again .
@dr.v.jothifrancina973
@dr.v.jothifrancina973 3 жыл бұрын
Thank you Father for the solid and substantiate sermon, for the special healing prayer and Blessings.- Pugal, Jothi -Salem
@chandramary1729
@chandramary1729 3 жыл бұрын
செலின் டேனி மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமுடன் இருப்பதாக நன்றி இயேசுவே
@leemarosi2236
@leemarosi2236 5 ай бұрын
Father என்கணவர்எட்டுவருடமாசுகம்இல்லாமல்இருக்கின்றார்என்கணவருக்காகசெபிங்கள்father
@chandramary1729
@chandramary1729 3 жыл бұрын
Praise the lord father..Powerful mass father ..Thank-you
@raksen9002
@raksen9002 3 жыл бұрын
Ava mariya amen
@aachiaachi2117
@aachiaachi2117 2 жыл бұрын
Thankyoufather
@deivapriyan
@deivapriyan 2 жыл бұрын
Amen... Alleluia
@chandramary1729
@chandramary1729 3 жыл бұрын
Fr.vincent நலம் பெற்றதற்கு நன்றி இயேசுவே
@stanleyrajesh8246
@stanleyrajesh8246 3 жыл бұрын
Praise the Lord
@chandramary1729
@chandramary1729 3 жыл бұрын
அருமையான தருணத்திற்காக நன்றி
@ranjisuren7343
@ranjisuren7343 3 жыл бұрын
Thank u father. I am a devotee of the holy Eucharist. What ever you said about the Holy Eucharist is totally true. I have experienced so many miracles of the Holy Eucharist Thank u for the wonderful and truthful sermon. May God bless you father.
@preshithacommunications2557
@preshithacommunications2557 3 жыл бұрын
Thanks for sharing
@vivekanandhan-nf3tn
@vivekanandhan-nf3tn 3 жыл бұрын
Welcome father
@lalilifestyle2.055
@lalilifestyle2.055 3 жыл бұрын
Thank you heavenly Father and Jesus Christ for revealing the truth from father Stephen...let god bless him.🙏
@suriyamary225
@suriyamary225 3 жыл бұрын
Praise the lord 6-6-2021 அன்று ‌நடந்த செபத்தில் கலந்து கொண்ட என்னுடைய friend Mrs.Sherily உடல் நலம் பெற்று நல்ல ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் தூங்கியதாக கூறினார்கள்.அன்றைய திருப்பலி மற்றும் ஆராதனை அவருக்காக நானும் அவருமே ஒப்புக்கொடுத்தோம் இயேசுவே நன்றிTnq Jesus tnq
@vimalajay4467
@vimalajay4467 3 жыл бұрын
Amen
@RobertEdison1984
@RobertEdison1984 3 жыл бұрын
நன்றி இயேசுவே நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா
@violetthomas8842
@violetthomas8842 3 жыл бұрын
இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே ஆமென் திரு இரத்தம் திரு அப்பம் அனவரே உம்முடைய திரு உடலால் என் சாிரத்தை தொட்டு குணமாக்கியாதற்காக நன்றி இயேசுவே உம் திரு இரத்தத்தால் என் இரத்தத்தை சுத்தப்படுத்தியதற்காக நன்றி இயேசுவே ஆமென் 🙏🙏🙏🙏😞
@poncruzsabastin3735
@poncruzsabastin3735 3 жыл бұрын
Father nalla oru anma unavu father neenga nalla Irina vendikolgromm nandri father.
@suriyamary225
@suriyamary225 3 жыл бұрын
இந்த நாளுக்காக நன்றி இயேசுவே
@marialeena4020
@marialeena4020 2 жыл бұрын
Thank you Jesus
@kanakarajiniya5924
@kanakarajiniya5924 11 ай бұрын
Thank you jesus
@mariathereselenipazalish1536
@mariathereselenipazalish1536 3 жыл бұрын
எவ்வளவு அழகான திருப்பலி 🥰 நான் என் ஆண்டவரோடு இணைந்த நாள் கோடான கோடி நன்றி Fr 👌😍
@chandramary1729
@chandramary1729 3 жыл бұрын
Thank-you Jesus
@joydeepak1181
@joydeepak1181 3 жыл бұрын
Praise the lord. Alleluia. Ave Maria.
@hemastanley1759
@hemastanley1759 3 жыл бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம்
@iruthayanathan3320
@iruthayanathan3320 Жыл бұрын
Praise the lord 🙏
@jeromes2909
@jeromes2909 3 жыл бұрын
Praise the Lord Powerful Mass father thank you......👍🙏
@samsonjoseph1122
@samsonjoseph1122 3 жыл бұрын
How sweet is it to dwell in the presence of the Lord! Samson Joseph
@antonyxaviervijay1997
@antonyxaviervijay1997 3 жыл бұрын
இறைவன் மேலும் மேலும் உங்களையும் எல்லோரையும் ஆசிர்வதிக்க வேண்டும் ஆமேன்
@jerijeminjeri8077
@jerijeminjeri8077 3 жыл бұрын
நன்றி இயேசுவே
@chandramary1729
@chandramary1729 3 жыл бұрын
Pray for all fathers and sisters
@adaikkalamarythomas4647
@adaikkalamarythomas4647 3 жыл бұрын
O god you all ways with us thank you
@chandramary1729
@chandramary1729 3 жыл бұрын
Praise the lord
@pmary9398
@pmary9398 3 жыл бұрын
Nantri nantri nantri
@gonsekabenedict1689
@gonsekabenedict1689 3 жыл бұрын
The Most Holy Body and Blood of Christ deliver my children from all addiction and bless them with good health and blessed future partners.
@chandramary1729
@chandramary1729 3 жыл бұрын
தங்களின் பணி தொடர எங்களின் எளிய செபங்களை காணிக்கையாக்குகிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@maryleena3931
@maryleena3931 3 жыл бұрын
Praise the Lord .thank you Jesus🙏🙏🙏🙏
@joycefernando6817
@joycefernando6817 3 жыл бұрын
Your homily is not boring father it is pleasant to hear
@karolinkarolin7907
@karolinkarolin7907 3 жыл бұрын
Thank you Jesus 🙏
@joycefernando6817
@joycefernando6817 3 жыл бұрын
Most Sacred Heart of Jesus truly present in the holy Eucharist I place my trust in you
@lukasj6337
@lukasj6337 Жыл бұрын
🙏🙏💗🙏🙏
@gnanaprakasamarys515
@gnanaprakasamarys515 2 жыл бұрын
Please pray for my family father please
@maryleena3931
@maryleena3931 3 жыл бұрын
Thank you Father your prayer .🙏🙏🙏
@gnanaprakasamarys515
@gnanaprakasamarys515 2 жыл бұрын
Joseph Raja sekaran please pray for him
@pmary9398
@pmary9398 3 жыл бұрын
Amen amen amen 🙏
@florapius3566
@florapius3566 3 жыл бұрын
Nandri thagappane
@lukasj6337
@lukasj6337 Жыл бұрын
💗💗🙏💟💟
@kalaichelvi1876
@kalaichelvi1876 3 жыл бұрын
Thank you jesus josephine selva tony melvyn
@chandramary1729
@chandramary1729 3 жыл бұрын
Sermon super father
@sijijoseph9615
@sijijoseph9615 3 жыл бұрын
Oh Lord Jesus l love you so much
@helanchandra6661
@helanchandra6661 3 жыл бұрын
PRAISE YOU JESUS
@helenhelan1311
@helenhelan1311 3 жыл бұрын
Praise you Jesus...
@jesudoss9810
@jesudoss9810 3 жыл бұрын
Prestha lord
@jerminewto9341
@jerminewto9341 3 жыл бұрын
Lord have Mercy🙏🏻🙏🏻
@latharani5469
@latharani5469 3 жыл бұрын
Tku fr really I feel very holistic when I attend ur mass
@mariathereselenipazalish1536
@mariathereselenipazalish1536 3 жыл бұрын
Fr உங்களை எங்கே என்று தேடிக்கொண்டிருந்தோம் நன்றி கடவுளே
@chandramary1729
@chandramary1729 3 жыл бұрын
Pray for fathers and sister
@felixpremila6198
@felixpremila6198 3 жыл бұрын
Thank you Jesus...
@parimalamary9321
@parimalamary9321 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா ஆமென் மரியே வாழ்க நன்றி பாதர்
@rosygeo6449
@rosygeo6449 3 жыл бұрын
Thank you Father 🙏
@mahimjothi353
@mahimjothi353 3 жыл бұрын
நன்றி இயேசுவே மரியே வாழ்க ஆமேன்
@justina3483
@justina3483 3 жыл бұрын
ஏசு கிறிஸ்து என் ஆண்டவர் 🙏🙏🙏
@judyranjan7432
@judyranjan7432 3 жыл бұрын
Praise the Lord. Thank you Father.
@mercykavitha8379
@mercykavitha8379 3 жыл бұрын
Father vaaram vaaram ungaludaiya message ketpathu migavum sandhosa maaga irukirathu 2 years aa dhiyanam illatha nilaiyil ungalai paarpathu mikka sandhosam kumbakonam leone magal marilyn sandra thyroid problem kaaga vendi kollungal praise the lord 🙏 Ave Maria🙏
@preshithacommunications2557
@preshithacommunications2557 3 жыл бұрын
Our prayers and God's mercy is upon you!!
@yesurajkevinjo9549
@yesurajkevinjo9549 3 жыл бұрын
Father really inspiring my life
@suriyamary225
@suriyamary225 3 жыл бұрын
Tnq Jesus tnq Praise the lord father
@kanakarajiniya5924
@kanakarajiniya5924 11 ай бұрын
Ammn
@rosyrosy5926
@rosyrosy5926 3 жыл бұрын
Thanks father 🙏 priyar very powerful
@jojanjosephpaul4528
@jojanjosephpaul4528 3 жыл бұрын
Amen amen amen....
@sahayamary7659
@sahayamary7659 3 жыл бұрын
Thank you Jesus!
@shobaaugustin7158
@shobaaugustin7158 3 жыл бұрын
My daughter is in 10th class cbse broad...her result is going to come plz pray for her father she should get gd marks. 🙏🙏🙏
@kavitaamalraj9468
@kavitaamalraj9468 3 жыл бұрын
Praise the lord 🙏 Amen
@deeparaj5642
@deeparaj5642 3 жыл бұрын
Thank you Jesus 🙏
@AmalRajKpm
@AmalRajKpm 3 жыл бұрын
☦️ Ave Maria 🇻🇦
@arulmary3991
@arulmary3991 3 жыл бұрын
Respected father, My Aunty vijayalakshmi she gone unconscious after we prayed along with your prayers she came to conscious but she can't able to move and speak. Please bless and pray for her father. We are eagerly waiting your second mass prayer.
@preshithacommunications2557
@preshithacommunications2557 3 жыл бұрын
Continue praying with faith and complete trust in Him!!
@sheelastephen1349
@sheelastephen1349 2 жыл бұрын
Where we l get English father's viedoes
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 36 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 79 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 14 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 83 МЛН
Fr. S J Berchmans Hit Songs! | Jukebox #berchmanssongs #berchmans_songs
1:05:46
ஆராதனை | 30.08.2020 | Carmel Ashram, Sogathur.
26:14
Carmel Retreat Center Official Channel
Рет қаралды 48 М.
Holy Mass By Fr. Stephen Thachil CMI | Pentecost Feast
2:30:55
Preshitha Communications
Рет қаралды 56 М.
Elavur Jericho Prayer | Night Vigil OCT  2023 | Fr. Varghese VC
1:06:23
Elavur Divine Mercy
Рет қаралды 44 М.
The Power of Daily Holy Hour: தினமும் ஒரு மணி நேர நற்கருணை சந்திப்பின் வல்லமை
30:28
மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
Рет қаралды 13 М.
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 36 МЛН