Kadanthu Vantha Paathayai | கடந்து வந்த பாதையை | Holy Gospel Music

  Рет қаралды 7,254,763

Holy Gospel Music

Holy Gospel Music

3 жыл бұрын

Music : Patrick Rosario
Lyrics : Sis . Beena
Singer : Sis .Beena
Lyrical Video By : Ratchagan
music: Chitty Prakash Dhyriam
Recording & Mix ,Mastering : Srikanth Studio
கடந்து வந்த பாதையை நான்
திரும்பி பார்க்கிறேன்
கண்ணீரின் வாழ்க்கையை நான்
நினைத்து பார்த்தேன்
கர்த்தாவே உமதன்பில்லை என்றால்
நான் கண்ணீரில் மூழ்கி மடிந்திருப்பேன்
1.
உளையான சேற்றினிலே
வீழ்ந்த என்னையுமே
கரம்பிடித்து தூக்கிவிட்டீர்
ஆதரவின்றி தவித்திட்ட என்னை
அன்னையை போல அரவனைத்தீரே
இயேசுவே நீரின்றி வாழ்வில்லையே
2.
நான் நம்பியோரெல்லாம்
என்னை கைவிட்ட போதும்
நான் இருப்பேன் என்று சொல்லி
கரம் பிடித்தீரே வழிகாட்டினீரே
கண்மணிபோல காத்து வந்தீரே
இயேசுவே நீரே என் சொந்தமே
3.
செய்யாத குற்றங்களை
என் மேல் சுமத்திடவே
இயேசுவே உம்மை நினைத்தழுதேன்
பாவமில்லாத பரிசுத்தரும்மை
பாவிகள் சேர்ந்து கொலை செய்தனரே
இயேசுவே உம்மையன்றி தெய்வமில்லை

Пікірлер: 960
@TM1975MJ
@TM1975MJ 3 ай бұрын
பாடல் இல்லை இது எனது வாழ்வு ஆண்டவருக்கு நன்றி
@KrishnaVeni-hn8gs
@KrishnaVeni-hn8gs 2 ай бұрын
எனக்கும் தான்
@user-lh8zy8xf7p
@user-lh8zy8xf7p 2 ай бұрын
Meendum orumariyamathai God bless you my hearty Dr siva arathi
@godsgiftglory2708
@godsgiftglory2708 3 ай бұрын
ஆமேன் இயேசப்பா, நான் கடந்து வந்த பாதை உங்கள் கிருபை இயேசப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி....
@mariaparimalakanthan4444
@mariaparimalakanthan4444 3 жыл бұрын
உங்கள் அன்புக்கு அளவேயில்லைஅப்பா. யேசப்பா ஸ்தோத்திரம் நன்றி
@velmathiramesh1342
@velmathiramesh1342 Жыл бұрын
Jesus neengka mattum than ennaku irrukingka appa 🙏🙇‍♀️😭😭😭
@jkkumari6151
@jkkumari6151 2 жыл бұрын
அருமை அருமை நன்றி.தினம்மும் ஐந்து முறை கேட்கிறேன் ❤️❤️❤️❤️❤️🙏🥰
@cluster_lassie
@cluster_lassie 3 жыл бұрын
இயேசு அப்பா நீங்கதான் எனக்கு ஆறுதல்
@purushothamanm8967
@purushothamanm8967 2 жыл бұрын
உண்மையான வார்த்தைகள். என் தகப்பன் என்னூடுக்கூட இல்லையென்றால் நான் இல்லை. அப்பா நன்றி.👌👌👌👌🙏🙏🙏🙏
@murugesan.aamravathi4067
@murugesan.aamravathi4067 Ай бұрын
உண்மை தான் இந்த பாட்டு
@geethajayabal1568
@geethajayabal1568 2 жыл бұрын
மனதிற்கு ரொம்ப ஆறுதலான பாடல். நன்றி
@sheelaanbalagi5938
@sheelaanbalagi5938 2 жыл бұрын
இந்த பாட்டு என் வாழ்க்கை பாடல் ஒவ்வொரு வார்த்தையும் முத்துக்கள்
@santhoshahilesh1080
@santhoshahilesh1080 2 жыл бұрын
என் வாழ்க்கை உன் கையில் யேசப்ப . காப்பாற்றும் கடவுளே.
@shajushaju3896
@shajushaju3896 3 жыл бұрын
பாடல் சூப்பர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👌👌🤗🤗🤗💒💒💒💒💐💐💐💐
@kanthankanthan8124
@kanthankanthan8124 Жыл бұрын
Anpi vadivam an kadavul
@villagefoods1978
@villagefoods1978 3 жыл бұрын
அப்பா நன்றி 🙏🙏
@salvanp8954
@salvanp8954 2 жыл бұрын
என்னை அற்புதமாய் வழிநடத்திய என் ஆண்டவரே மறந்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்கிறேன்
@lucildachandran8475
@lucildachandran8475 2 жыл бұрын
A.e ame nn 5
@lucildachandran8475
@lucildachandran8475 2 жыл бұрын
Ame n
@RaviKumar-bv7ri
@RaviKumar-bv7ri 2 жыл бұрын
@@lucildachandran8475x FYI v
@jonesbaby95
@jonesbaby95 2 жыл бұрын
@@lucildachandran8475 lol9o07Hil7app099 qt LPP90 opp
@allenvency3934
@allenvency3934 2 жыл бұрын
Amen
@sabithamanoj1159
@sabithamanoj1159 2 жыл бұрын
🙏இந்த பாடல் வரிகள் எல்லாம் என் வாழ்க்கையில் நடந்தது .இயேசுவே என் துணை💚💚
@pangajavallic6890
@pangajavallic6890 2 жыл бұрын
எனக்காகவே இந்த பாடலை கொடுத்த தேவாதி தேவனுக்கு கோடி நன்றிகள்
@kalangjiamkalangjiam
@kalangjiamkalangjiam Жыл бұрын
இயேசப்பா கடந்துவந்த பாதை மிகமிக கடினமானது அதை கடக்க வைத துக்கு நன்றி இப்ப கிடக்கின்ற பாதையும் சிரமமா இருக்கு இயேசப்பா இதையு ம் கடந்துபோகனும் இயோசப்பா காத்தாருலும்
@helenj8017
@helenj8017 3 жыл бұрын
என் வாழ்க்கையில்நடந்தது போல இருக்கு கர்தருக்கு ஸ்தோத்திரம்
@aruldass9058
@aruldass9058 3 жыл бұрын
Hai
@anithakumari8175
@anithakumari8175 3 жыл бұрын
இந்த பாடல் எனக்காகவே பாடியது போல் உள்ளது இயேசுப்பா இல்லையென்றால் எதுவும் இல்லை சந்தோஷம் தூக்கம் எல்லாம் அவரே இந்த பாடலை எழுதி பாடியவரை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@balrajrani5277
@balrajrani5277 2 жыл бұрын
ஆமென் இயேசு கிறிஸ்துவின் அன்பு தா நறின்
@VinothKumar-hd9fd
@VinothKumar-hd9fd Жыл бұрын
என்னை அற்புதமாய் வழி நடத்திய ஆண்டவரே மறந்தபாவத்திற்கு மன்னிப்பு கேட்கின்றேன் ஆமென்
@jkkumari6151
@jkkumari6151 3 жыл бұрын
ஆண்டவரே எங்கள் குடும்பத்திற்கு துணை இருப்பாய் ஆமென். 🙏🙏🙏🙏🙏
@mullaikannan4075
@mullaikannan4075 2 жыл бұрын
எனக்கே ஆன பாடல் .என்னை பாதுகாத் தேவனுக்கு 😭நன்றி🙏🙏🙏🙏
@VasanthVasanth-ow5bd
@VasanthVasanth-ow5bd Жыл бұрын
God's great👏😊
@sudaliselvi7952
@sudaliselvi7952 Жыл бұрын
இயேசப்பா என் வாழ்க்கையே உமது கரத்தில் இருக்கு எனக்கு யாருமே இல்லப்பா எனக்கு ஒரு அற்புதம் வேண்டும்😭🙏
@thamaraiselvi4770
@thamaraiselvi4770 2 жыл бұрын
உமது அன்பில்லையென்றால் என்றோ நான் மூழ்கி மடிந்திருப்பேன் இம்மட்டும் என்னை நேசித்து வழிநடத்தும் தயவுக்காய் கோடி சோஸ்த்திரம் இயேசப்பா ஆமேன்
@pangajavallic6890
@pangajavallic6890 2 жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல் என் இருதயத்தை தொட்ட வரிகள் இந்த வார்த்தைகளைபாடல் எழுதியவருக்கு கொடுத்த தேவாதி தேவனுக்கு கோடி நன்றிகள் செய்யாத குற்றங்களை என்மேல் சுமத்திடவே இயேசுவே உம்மை நினைத்தழுதேன் என் குற்றங்களையும் பாவங்களையும் உம்மேல் சுமந்த உம் அன்பு அளவே இல்லாதது நான் என்னப்பா உங்களுக்கு கொடுக்க போகிறேன் என் ஜுவனை கொடுத்தாலும் ஈடே ஆகாது மீண்டும் மீண்டும் உம்மை நான் சிலுவையில் ‌ அமையாமல் வாழ உதவி செய்யுங்கப்பா நன்றி இயேசப்பா 🙏❤️🙏
@ganeshcelsia8290
@ganeshcelsia8290 3 жыл бұрын
ஆமென் ஆமென் இயேசப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏 இயேசப்பா எனக்கு எல்லாமே நீங்க தான் இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthigagandhi2741
@karthigagandhi2741 2 жыл бұрын
கண்ணீரின் வாழ்க்கையை நான் நினைத்து பார்த்தேன்...கர்த்தாவே உமது அன்பு இல்லையென்றால் நான் கண்ணீரில் மூழ்கி மடிந்திருப்பேன்😭😭 ஆண்டவரே நீங்க மட்டும் தான் ஆண்டவரே எனக்கு🙏
@StellaFrancis-lw7cg
@StellaFrancis-lw7cg Жыл бұрын
@victort1214
@victort1214 2 жыл бұрын
கடந்து வந்த பாதை எல்லாம் திரும்பிப்பார்த்தால் இயேசுவே உமது ஒளி என் வாழ்வெல்லாம் வழிகாட்டியது .
@SindhuMathi-yg8mv
@SindhuMathi-yg8mv 2 жыл бұрын
இயேசப்பா எனக்கு எல்லாமே நீங்கதாம்பா என எனக்கு விடுதலை தாங்கப்பா நான் நிறைய இடங்களிலே தலை குனிந்து நிக்கிறேன்பா
@rameshannaaahm90
@rameshannaaahm90 8 ай бұрын
💯 உண்மை ஆமென் ஹல்லேலூஜா ஆண்டவரைப் போற்றி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக நல்ல பாடல் இசையும் வரிகளும் குரலும் வீடியோவும் அருமை 👍🎉
@user-ln3ug3mv4e
@user-ln3ug3mv4e 5 ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்
@kdavid4793
@kdavid4793 2 жыл бұрын
Amen Thank you en anpana jesuve❤️You கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன் கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்… எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே எந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர் உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர் தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா Nalla padal ketkumpothu alukai varugirathu kathar emmakku seitha nanmaikalai aruthalai pathukappai nandri intha padalai padiyavar pathividavar javarukkum “God bless you all”
@priyadharshini6000
@priyadharshini6000 2 жыл бұрын
27
@jansileela2861
@jansileela2861 2 жыл бұрын
எல்லாவற்றிலும்.பெலனும் கிருபையும் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.
@celinedione4349
@celinedione4349 2 жыл бұрын
💙💛
@appuappusri191
@appuappusri191 Жыл бұрын
Appa en thukkathai santhosamay mathunga appa
@jayaseelan3766
@jayaseelan3766 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள்.
@sudhanj4231
@sudhanj4231 2 жыл бұрын
நான் கடந்துவந்தபாதையேநினைத்து
@isabellapauline8974
@isabellapauline8974 Жыл бұрын
என் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்த்தால் கண்ணீரும் வேதனைகளுதான் கர்த்தர் என்னோடு வந்ததால் வாழ்வடைந்துள்ளேன்
@immanuelm8295
@immanuelm8295 2 жыл бұрын
அதன் அதன் காலத்தில் நேர்தியாய் நடத்துகிற தேவன் நம் தேவன்
@kavithaelangorajan9305
@kavithaelangorajan9305 2 жыл бұрын
இயேசுவே என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்து வருகின்றீர். கடந்த விபத்தில் இருந்து என்னையும் என் கணவரையும் காப்பாற்றியுள்ளீர் இறைவா உம்மை போற்றுகின்றோம் புகழ்கின்றோம் நன்றி இயேசுவே நன்றி அய்யா
@manimala6453
@manimala6453 2 жыл бұрын
என்னை பாதுகாத்த தேவனுக் நன்றி
@vishvanathanfloura7417
@vishvanathanfloura7417 2 жыл бұрын
This is my life thank you Jesus to helping thank you so much mother support my life praise the Lord Ameen thank you so much everything
@user-fq2ju2hu8r
@user-fq2ju2hu8r 3 жыл бұрын
ஏசாப்பாவின் பாடல்வரிகள் என் வாழ்க்கை முடிவு
@tamilmani7876
@tamilmani7876 5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இயேசுவே உமக்கு நன்றி
@moriyaanu7927
@moriyaanu7927 2 жыл бұрын
அப்பா உமது அன்பு இல்லை என்றால் நான் என்றோ மடிந்திருப்பேன்
@chitra4001
@chitra4001 11 ай бұрын
I love song
@ksureshkumar2926
@ksureshkumar2926 2 жыл бұрын
There is no words to say Thanks to my Jesus . Lord make such a believers to write more and more songs like this
@pooja8035
@pooja8035 3 жыл бұрын
ஆமென்
@SarasWathi-jl1ei
@SarasWathi-jl1ei 3 ай бұрын
Kartharagiya yesuappa neenga enkuda ellana nann illa pa ummai vitta yarrum illa pa love u pa nandri appa amen.yen yessappathan entha ulzgathala unmaiyana devan .amen❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shailark8154
@shailark8154 3 жыл бұрын
Amenamen 🙏 tqjeses alleluya praiselord 🙏
@helanepsipaa4549
@helanepsipaa4549 2 жыл бұрын
திரும்பி பார்த்தால் இன்றைய வாழ்க்கை வாழ முடியாது அதை எல்லாம் மாற்றியது என் இயேசு அப்பா தான்
@kannajohnra
@kannajohnra 2 жыл бұрын
Praise the lord jesus amen
@rajinag2782
@rajinag2782 Жыл бұрын
Nhhiq se q un ko hu BB BB no NJ
@rajilaadhisayaraji9288
@rajilaadhisayaraji9288 2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது எனது மனது கஷ்டங்கள் எல்லாம் போகின்றது
@annalakshmi117
@annalakshmi117 2 жыл бұрын
உளையான சேற்றில் இருந்து என்னை தூக்கிய நல்லவர் அவர் ஒருவரே🙏🙏🙏 மோசமான வாழ்க்கையை அவர் துணை,கிருபை மட்டுமே அழகாக மாற்றியது🙏🙏🙏ஏழையை பிழைத்து வாழ வைத்தவர் 🙏🙏🙏 என் இயேசு மகாராஜா 🙏🙏🙏
@loganathsuganniya5152
@loganathsuganniya5152 2 жыл бұрын
TV TV mm mm mmm
@Hd9video
@Hd9video Жыл бұрын
Enakum oru Vali katuvara
@angelmary6975
@angelmary6975 10 ай бұрын
Love jesus
@VishalLatchi
@VishalLatchi 7 ай бұрын
Nijam idhuthan yar ithai anuppinathu❤🎉😅😮
@rajanjacob9970
@rajanjacob9970 6 ай бұрын
Thank you Jesus Ameen Ameen Ameen Ameen
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 8 ай бұрын
இந்த பாடல் என் மேரி என்னை பார்த்து பாடுவதாக உணர்கிறேன் மரியே
@sheela5648
@sheela5648 Жыл бұрын
அப்பா நான் எல்லோரும் இழந்து வாழ்ந்த நாள் அப்பா அம்மா அக்கா கணவர் எல்லாம் இழந்து வாழ்ந்த நாள் எனக்கு யாரும் இல்லை எனக்குனு சொல்ல இந்த உலகத்தில் பட்ட கஷ்டம் ஒரு வேலை சாப்பாடு கூட கஷ்டம் இந்த நிலையில் நீங்க தான் அப்பா இருந்திங்க அப்பா 😭😭😭இந்த பாடல் எனக்கு பாடினது போல் இருக்கு🙏🙏🙏🙏🙏
@kalpanak1338
@kalpanak1338 2 жыл бұрын
Kadavul thunai yeppavum yenkuta erukku God is great love u jesus
@kalangjiamkalangjiam
@kalangjiamkalangjiam Жыл бұрын
இயேசப்பா மட்டுமே எங்கள் வாழ் கை
@J.pavikkaJ.pavikka
@J.pavikkaJ.pavikka 7 ай бұрын
😮😊
@dhilipantany4963
@dhilipantany4963 2 жыл бұрын
Love Jesus
@shaiksahik2048
@shaiksahik2048 3 жыл бұрын
😭😭😭Jesus good life is short loves Jesus 💖💖💐🇦🇪
@v-rasaledchumishanthi1424
@v-rasaledchumishanthi1424 3 жыл бұрын
ஆமென் ..ஆண்டவரே தோத்திரம் அப்பா💗🙏😢
@leozavier8320
@leozavier8320 3 жыл бұрын
உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் இறைவன் அருள் புரியட்டும்
@jesnojus2317
@jesnojus2317 2 жыл бұрын
இந்த பாடலை ஒவ்வொரு நாளும் கேட்கிறேன்😭😭😭
@kannajohnra
@kannajohnra 2 жыл бұрын
Father amen 🙏🙏🙏🙏
@jeejoe3047
@jeejoe3047 3 жыл бұрын
கடந்துவந்த பாதையில் என்னை பாதுகாத்தீர்
@manicavijyansundari714
@manicavijyansundari714 2 жыл бұрын
😭
@pallavi9300
@pallavi9300 2 жыл бұрын
Geetha🙏🏻👍❤️😭😭😭😭😭😭😭😂😂❤️🙏🏻🙏🏻🙏🏻👍👍👍
@sgurusumerysgurusmery7644
@sgurusumerysgurusmery7644 3 жыл бұрын
Amen yes appa Neenka Ella life Ella appa
@ThamizhmozhiAczTs
@ThamizhmozhiAczTs 3 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏✝️♥️🙏
@shanthisheela726
@shanthisheela726 2 жыл бұрын
Thank you Jesus........ Thank you
@nirmalac654
@nirmalac654 Жыл бұрын
ஆண்டவரே இந்த பாடல் எங்கள் வாழ்க்கைக்கு தான் பொருந்தும் நாங்கள் பட்டக்கஷ்டங்கள் என்னில் அடங்காதது அத்துணை கட்டங்களில் இருந்து கண்மணி போல் எங்களை காப்பாற்றிக் கைகொடுத்தத் தெய்வம் நீரே நாங்கள் நம்பிய சொந்தங்கள் எல்லாம் எங்களை கை விட்டார்கள் கண்ணீருடன் ஆண்டவரே தஞ்சம் என்று உங்கள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தோம் எங்கள் நம்பிக்கை வீன் போகவில்லை அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா கோடானுகோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஆண்டவரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajaharshini...8741
@rajaharshini...8741 8 ай бұрын
நன்றி அப்பா
@manoponds9512
@manoponds9512 9 ай бұрын
Ennai karam pidaithu thookinire umaku kodi kodi sthothirangal appa amen amen 🙏
@madhavan8210
@madhavan8210 Жыл бұрын
இயேசுவே என்ஜீவன்உள்ளவரை உம்மை துதிப்பேன். என் இரண்டு குழந்தைகளும்துதிப்பார்கள்
@perbha5676
@perbha5676 Жыл бұрын
Thank you jesus. 🙏🙏🙏🙏
@devendrankasi3429
@devendrankasi3429 2 жыл бұрын
This song is really suit to me sister. அப்பா தான் என்னை மீட்டெடுத்து ஆசிர்வதித்தார். ஆமென்.
@mathanpd5596
@mathanpd5596 2 жыл бұрын
Super mathen
@celinedione4349
@celinedione4349 2 жыл бұрын
Tis songs words all for me oni but my dady is wit me
@victoriaanbu4392
@victoriaanbu4392 3 жыл бұрын
Praise the lord heart touchig song nice
@Smilegirl8489
@Smilegirl8489 6 ай бұрын
Yanaku intha song romba pudikum yen life ippadithan appa
@arularulselvi3124
@arularulselvi3124 2 жыл бұрын
என்ன அற்புத மானபாடல் ❤️❤️❤️⏳⏳
@pandiyarajpandy9091
@pandiyarajpandy9091 Жыл бұрын
Enaku arudhal tharum song
@RameshRamesh-ky5rm
@RameshRamesh-ky5rm 2 жыл бұрын
Amen thanku Jesus I love Jesus
@gnanapoongothai9617
@gnanapoongothai9617 9 ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾செய்யாத குற்றங்களை என் மேல் சுமத் தினரே 😭😭😭இயேசுவே உம்மை நினைத்தழுதேன் 😭😭😭😭நீர் மட்டும் இல்லையெனில் என்றோ நான்என்றோ இந்த உலகத்தை விட்டு போயிருப்பேன் உம் வார்த்தைகள் என்னை இன்றும் வாழ வைத்து கொண்டிருக்கிறது இப்பாடலில் பங்கு பெற்ற அனைவர்க்கும் கண்ணீரோடு நன்றி சொல்கிறேன் 🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@abiabi5613
@abiabi5613 2 жыл бұрын
world number one best song super
@mariaselvammariaselvam8610
@mariaselvammariaselvam8610 2 жыл бұрын
இயேசுவின் இரக்கத்தினாலே என்னை அரவணைத்து காக்கும் இரட்சகருக்கு எண்ணற்ற நன்றிகள்!.
@sanithasanitha9752
@sanithasanitha9752 2 жыл бұрын
Amen Appa l love Jesus
@DMary-gp6bt
@DMary-gp6bt 2 жыл бұрын
யேசப்பா என் மனகஸ்டத்தை நீக்கி விடுங்க யேசப்பா.
@kavitharamesh255
@kavitharamesh255 2 жыл бұрын
Thank you Appa for my life🙏
@lillyshanthi5846
@lillyshanthi5846 2 жыл бұрын
God is great 🙏thank you jesus 🙏🙏
@jesinthamaghesh4493
@jesinthamaghesh4493 3 жыл бұрын
Very nice song super music fantastic..congratulations.....
@tamilmani7876
@tamilmani7876 5 ай бұрын
இயேசு வே உமக்கு நன்றி
@r.dhanapal8676
@r.dhanapal8676 Жыл бұрын
இயேசு வந்தா ஜீவன் தந்தார் என்னை மீட்டார் சேர்த்துக் கொண்டார் அல்லேலூயா ஆமென்
@santhoshclara3411
@santhoshclara3411 11 ай бұрын
என் வாழ்க்கையின் நடந்த வரிகளை அப்படியெ என் இதயத்தின் வலியை செதிக்கியிருக்கிரர்கள் இந்த பாடலிலை💔⛪🕊️🫂
@shylajac2544
@shylajac2544 2 жыл бұрын
Amen. Praise the lord.
@SandhiyaIlove
@SandhiyaIlove 2 ай бұрын
இயேசப்பா ஆமென் 🙏🙏♥️♥️
@JasmineJasmine-fw1mm
@JasmineJasmine-fw1mm 9 ай бұрын
இந்த பாடலின் வரிகள் என் வாழ்வில் நடந்தவை ஆனால் எனது தேவன் என்னை தூக்கி எடுத்து என்னை பெலப்படுத்தினார். இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வருகின்றன. கர்த்தருக்கே துதி, கன, மகிமை🙏✝️🙏💐
@jamesm9822
@jamesm9822 11 ай бұрын
புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்
@sudhavasu6305
@sudhavasu6305 3 жыл бұрын
Praise the Lord, same story to me also
@suriyadevanmaha7543
@suriyadevanmaha7543 3 жыл бұрын
Amen praise God 🙏🙏🙏 good voice thanks for Jesus Christ
@unnikrishnanc8399
@unnikrishnanc8399 2 жыл бұрын
😇😇😇✝️✝️✝️✝️✝️ this Jesus song was very nice 🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌸🌷🌺🌼🏵️
@jeyanthipreethi5326
@jeyanthipreethi5326 2 жыл бұрын
Padal varikal en valkkaiyal nadanthu ennui pathukathu vallinadathinika amen
@jesustalkingwithyou3030
@jesustalkingwithyou3030 3 жыл бұрын
Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.
@vijayaranyaseervatham9949
@vijayaranyaseervatham9949 3 жыл бұрын
Thanks you Jesus.. amen 🙏🙏🙏🙏💖 amen amen amen....
@dennisdennis4993
@dennisdennis4993 2 жыл бұрын
நீர் என் வாழ்வில் வந்ததால் தான் நான் சந்தோஷமா இருக்கிறேன் I love my Jesus ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@user-kh8lb5xw9v
@user-kh8lb5xw9v Жыл бұрын
கர்த்தர் என கண்ணீரை துடைத்தார் எனக்கு வாழ்கை தந்தார் என் இயேசுவே என் ஜீவன் ஆமொன் அல்லேலூயா 😢😢😢😢
@josephkk3451
@josephkk3451 3 жыл бұрын
Thank you Jesus your my savior ❤️❤️❤️❤️ thank you for this meaningful song thank you lord 🙏🙏🙏🙏🙏
@saradhajesus1574
@saradhajesus1574 2 жыл бұрын
Arputhamana varihal 💗Glory to Jesus 💕
@kumarapalayamkinathukadavu1937
@kumarapalayamkinathukadavu1937 Жыл бұрын
Arputhaman varihal thanku jesus
@sksan8255
@sksan8255 3 жыл бұрын
Amen Amen jesappa soththiram 🙏🙏🙏
@SarasWathi-jl1ei
@SarasWathi-jl1ei 4 ай бұрын
Yen yesappa enakkaga kodutha padal i love u appa
@andriarosebell7916
@andriarosebell7916 2 жыл бұрын
Praise be to God 🙏💘 en vazhkai patri padra madhri iruku...indha song kettu nan azhudhuten ..😭even though......I love you Lord ... I'm happy you are with me 👼👍
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 39 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 24 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 174 М.
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 117 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 558 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 128 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 846 М.