Yeasu Raja Yeazhai Enn | இயேசு ராஜா ஏழை என் | Father. S.J Berchmans | Holy Gospel Music

  Рет қаралды 1,918,100

Holy Gospel Music

Holy Gospel Music

4 жыл бұрын

Father. S.J Berchmans Song
Yeasu Raja Yeazhai Enn
இயேசு ராஜா ஏழை என்
Music Director : D.Mervin Suresh
Rhytam Programming : Simpson
Tabala & Dolak : Mohan
Studio : Ron Studio & Sonshine Studio
Mixed & Mastering M.S.Sreekanth
Camera & Editing : Ratchagan

Пікірлер: 640
@rajalakshmirajii5834
@rajalakshmirajii5834 2 жыл бұрын
இயேசு ராஜா ஏழை என் உள்ளம் தேடி வந்தீரே 1. என் நேசர் நீர்தானையா என்னை தேற்றிடும் எனதேசையா சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே சீக்கிரம் வாருமையா - ஐயா 2. உளையான சேற்றினின்று என்னை உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர் அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது அன்பாலே அணைத்துக் கொண்டீர் - ஐயா 3. ஆபத்து காலத்திலே நல்ல அநுக்கிரகம் துணையும் நீரே அன்பே என்றீர் மகளே என்றீர் மணவாட்டி நீதான் என்றீர் 4. பரிசுத்த ஆவியினால் என்னை அபிஷேகம் செய்தீர் பயங்களை நீக்கி பலத்தையே தந்து பரிசுத்த மகளாக்கினீர்
@shamavathia5346
@shamavathia5346 Жыл бұрын
Thank you for lyrics
@radhikaradhika8509
@radhikaradhika8509 Жыл бұрын
ஏழைகளின் கண்ணீர் துடைப்பவரே காலமெல்லாம் உண்மைக்கு துணையாளர் என் அப்பா யேசுதான், மனிதன் முகத்தை பார்க்கிறார், ஆனால் கடவுள் இதயத்தை ஆராயும் அற்புதம் தங்க
@prabhum9782
@prabhum9782 Жыл бұрын
பாட்டு பாடிய சகோதரி அவர்களை கர்த்தர் ஆசிர்வாதிப்பாராக ஆமென்
@SasiSasi-fl7hm
@SasiSasi-fl7hm 2 жыл бұрын
Seekiram varum ayya ayya seekiram varum ayya😭😭😭
@samuelmodiyil3029
@samuelmodiyil3029 3 ай бұрын
Excellent...God bless you abundantly....Thank u....
@JondanialTharsan
@JondanialTharsan 13 күн бұрын
❤❤❤❤❤❤❤அருமை பாடல் வாழ்த்துக்கள்
@rajan.srajan.s8639
@rajan.srajan.s8639 7 ай бұрын
அன்பு சகோதரிக்கு வணக்கம், உங்கள் பாடல் கேட்கும்போது உள்ளம் இறைவனை நாடுகிறது உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது நன்றி தேவன் உங்களை அதிகமாக ஆசீர்வாதம் செய்யட்டும் Amen
@chellapandig5740
@chellapandig5740 2 жыл бұрын
Very nice song.God bless sis.poornima
@irudhayarajk5108
@irudhayarajk5108 2 жыл бұрын
Very amazing God bless you
@salvinjoseph6392
@salvinjoseph6392 10 ай бұрын
Nice song and singing god bless u
@rajup5743
@rajup5743 Жыл бұрын
Good song. God bless you sister
@XavierRobert87
@XavierRobert87 2 жыл бұрын
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே , நம்மோடு இருப்பவரும் வழி நடதுபவரும் நீரே
@Kasto438
@Kasto438 2 жыл бұрын
Amen. Hallelujah. Very nice song
@larsona6967
@larsona6967 Жыл бұрын
nice song 🙏
@rekhasrekha1494
@rekhasrekha1494 2 жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@johneypunnackalantony2747
@johneypunnackalantony2747 Жыл бұрын
Really very Super song 💐💐🌹🌹🙏🙏
@georgevincent7723
@georgevincent7723 2 жыл бұрын
Amen Amen Amen
@DavidDavid-wj1en
@DavidDavid-wj1en 2 ай бұрын
❤❤❤❤. Super praise. The. Lord jesus. ❤❤❤❤
@devendranshanmuganathan9239
@devendranshanmuganathan9239 4 жыл бұрын
சூப்பர் voice sister உங்க song கேட்கையில் ஆறுதலாக இருக்கும்
@subramaniant3172
@subramaniant3172 3 жыл бұрын
பாடல் பாடிய சகோதரியை கர்த்தர் பெருக பண்ணுவாராக.நல்ல வசனத்திற்கு ஸ்தோத்திரம்
@reeganchiyan5762
@reeganchiyan5762 2 жыл бұрын
Amen
@user-bi5xo3xx5l
@user-bi5xo3xx5l 2 жыл бұрын
@@reeganchiyan5762 öööö
@user-bi5xo3xx5l
@user-bi5xo3xx5l 2 жыл бұрын
@@reeganchiyan5762 öö
@user-bi5xo3xx5l
@user-bi5xo3xx5l 2 жыл бұрын
@@reeganchiyan5762 öö
@selvis8893
@selvis8893 Жыл бұрын
@@reeganchiyan5762 👌👌👌👌🌹🌹🌹🙏🙏❣️
@P.RATHABAN-zt6ib
@P.RATHABAN-zt6ib Жыл бұрын
ஆமென் அல்லேலூயா🎉
@nallasamyg749
@nallasamyg749 Жыл бұрын
God bless you sister ,
@rajan.srajan.s8639
@rajan.srajan.s8639 3 ай бұрын
Praise the lord good song to hear, we will see the presence of lord Amen Amen
@rekhasrekha1494
@rekhasrekha1494 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@dhanarajm7443
@dhanarajm7443 11 ай бұрын
பாடல இனிமை நன்றி.🙏🙏🙏
@susaiyappans5156
@susaiyappans5156 Жыл бұрын
பாவி என்னையும் மன்னியும் இயேசையா
@ponpandis7706
@ponpandis7706 3 жыл бұрын
Wow very nice 👌 sang
@sathyasathya5634
@sathyasathya5634 3 жыл бұрын
ஆமேன் 😀😀😀😀😀😀💓
@arogimarogim7406
@arogimarogim7406 3 жыл бұрын
இந்தபாடலைஎங்கலுக்குதந்தமைக்கு.நன்றிநன்றி
@XavierRobert87
@XavierRobert87 2 жыл бұрын
ஆண்டவர் நம்மோடு இருப்பராக, ஆண்டவர் நம் அனைவருக்கும் நன்மை செய்வார்
@Palani70630
@Palani70630 Жыл бұрын
Very very nice sweet voice super mam I ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ love you
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 2 жыл бұрын
ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen
@yesuvukemagimaitv4234
@yesuvukemagimaitv4234 Жыл бұрын
ஆமென்
@rekhass2309
@rekhass2309 2 жыл бұрын
Appa Amen Kartharukku sthothiram Amen Appa Amen Amen Amen Amen
@robinjrp8000
@robinjrp8000 3 ай бұрын
Nice song God bless you 🛐🛐🛐
@PVDPaul
@PVDPaul 2 жыл бұрын
Great singing sister. God bless you abundantly in His ministry.
@arogimarogim7406
@arogimarogim7406 3 жыл бұрын
ஆமென்ஆன்டவரேஆமென் ஆமென்ஆமென்
@SELF_MOTIVATED366
@SELF_MOTIVATED366 11 ай бұрын
Praise the lord Halleluya
@selvasundaram1972
@selvasundaram1972 3 жыл бұрын
வசீகரிக்கும் உங்கள் அழகான முகத்தோற்றமும் இனிய குரலும் ஆண்டவர் இயேசு உங்களுக்கு அளித்த அருங்கொடை வாழ்த்துக்கள் 🙏 சகோதரி இறைஆசீர்வாதம் எப்போதும் உண்டாகட்டும் நாள்தோறும் தவறாமல் உங்கள் இனிய குரலை கேட்க தவறுவதில்லை
@arogimarogim7406
@arogimarogim7406 3 жыл бұрын
Amen.Godpelsyou
@kavitha.iyyappan2978
@kavitha.iyyappan2978 2 жыл бұрын
God bless you and your lovely voice sweet and beautiful
@nishanthnishanthpandian9420
@nishanthnishanthpandian9420 3 жыл бұрын
ஆமேன்...
@yesuvukemagimaitv4234
@yesuvukemagimaitv4234 Жыл бұрын
ஏழை என் தேடி வாருங்க அப்பா
@user-yb8oj6ng2v
@user-yb8oj6ng2v 2 жыл бұрын
பூர்ணிமா குடும்பத்துக்கு கர்த்தர் இன்னும் நல்லா ஆவிக்குரிய பாடலை தருவாரா ஆமேன் 🍓 ஆலேலூயா
@ArumugamArumugam-kt4oj
@ArumugamArumugam-kt4oj 2 жыл бұрын
Super👌 praise the lord
@ramadossrathinam9341
@ramadossrathinam9341 4 жыл бұрын
அம்மா நீங்க தந்தை அவர்களுக்கு செல்ல பிள்ளை கர்த்தர் உங்களை ஆசீர் வதி ப் பா ராக
@mohammedjunaid5235
@mohammedjunaid5235 3 жыл бұрын
Semaya eruku god bless you poornima akka
@aronandrew9993
@aronandrew9993 2 жыл бұрын
God bless you 🙏👍
@Palani70630
@Palani70630 Жыл бұрын
Great value very nice sweet voice super sweet voice super sweet voice super sweet voice mam great mam
@arogimarogim7406
@arogimarogim7406 3 жыл бұрын
Nandriee Jesus.nandr8e.Amen.ameñ
@ponmalar8523
@ponmalar8523 4 жыл бұрын
இயேசு நல்லவர், ஏழைகளை தேசிக்கிறவர்.
@jothiesh738
@jothiesh738 Жыл бұрын
Amen appa daddy Jesus love you appa
@danielbabu5211
@danielbabu5211 3 жыл бұрын
Super song.super voice.May God Bless u
@sibymjohn5175
@sibymjohn5175 Жыл бұрын
Yesurajaa come back soon 🤲🤲🤲
@vasusrinivas4853
@vasusrinivas4853 3 жыл бұрын
Price the Lord sister you sing so good. God Bless you sister.
@sujikumar4107
@sujikumar4107 2 жыл бұрын
So sweet song
@devaputhrababu4346
@devaputhrababu4346 2 жыл бұрын
GOD BLESS YOU SIS SUPER
@arogimarogim7406
@arogimarogim7406 3 жыл бұрын
மிகவும்அருமையானபாடல்.நன்றிநன்றி
@VirushaViru
@VirushaViru Жыл бұрын
Jesu appa nanny paam saijamalenna kathu kollunka appa
@stellausha4318
@stellausha4318 3 жыл бұрын
Amen alleluia praise the Lord.Amen alleuiah Praise the Lord.
@SanthoshKumar-lo1gp
@SanthoshKumar-lo1gp 4 жыл бұрын
Exalant voice and song, I think she is one of the best singer
@stephenthankaiyan2347
@stephenthankaiyan2347 4 жыл бұрын
You have good eyes contact
@mohand7922
@mohand7922 4 жыл бұрын
Excellent voice god bless you my child
@ezhiljayaseelan5643
@ezhiljayaseelan5643 4 жыл бұрын
Nice voice and song. God bless you sister 👍👍👍
@ramesha1358
@ramesha1358 4 жыл бұрын
Prise the lord jesus
@manoharanhenry1849
@manoharanhenry1849 4 жыл бұрын
இறைவன் உங்களுக்கு கொடுத்த தாலந்தை மிக அருமையாக பயன்படுத்துகிறீர்கள்.புகழும், மாட்சியும் நன்றியும் என் இயேசு இராஜாவுக்கே. by manoharan svga
@user-lc5ef4vq3t
@user-lc5ef4vq3t 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mpCok5mHr6mga7c Check the above link also
@samuelthiyagarajan3342
@samuelthiyagarajan3342 Ай бұрын
May Jesus bless Poornima abundantly for her service to jesus.
@soundarjoel853
@soundarjoel853 4 жыл бұрын
Very nice song, Praise God & God Bless you Sister.
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
Amen ✋️ Amen ✋️ Amen ✋️
@charlesgabriel6181
@charlesgabriel6181 4 жыл бұрын
Lovely voice. May God Bless you and guard your voice.
@sumathiv211
@sumathiv211 4 жыл бұрын
Amen amen amen 😀😀😀🙌🙌🙌
@anitharavi1386
@anitharavi1386 2 жыл бұрын
Super voice sisiter
@KarthikKarthik-ch7ty
@KarthikKarthik-ch7ty 2 жыл бұрын
Excellent song and Good lyrics and nice voice I love this song 🙏🙏❤️🙏
@simpsonwatts1739
@simpsonwatts1739 2 жыл бұрын
God bless you
@babyrhymes325
@babyrhymes325 4 жыл бұрын
Amen.....very beautiful lyrics., beautiful voice., God bless you purnima....
@Adlin38
@Adlin38 3 жыл бұрын
Yesu raja elai en ullam thedi vandeere nantri yesuvey
@goldgol8713
@goldgol8713 3 жыл бұрын
ஏழை என் உள்ளம் தேடி வாருங்க அப்பா..
@ravieswari9848
@ravieswari9848 3 жыл бұрын
God bless you sister
@emmanuvelv5589
@emmanuvelv5589 3 жыл бұрын
Very nice super song
@chitraanter
@chitraanter 3 жыл бұрын
Amen, praise the lord 🙏🙏🙏👏👏👏
@jesuschristsjoshua4986
@jesuschristsjoshua4986 3 жыл бұрын
REALLY SUPER
@rosyjaya6769
@rosyjaya6769 Жыл бұрын
Kural valam super heart touching song
@MJS648
@MJS648 Ай бұрын
Cute song ❤❤❤🎉🎉🎉
@ewasbharathi
@ewasbharathi 2 жыл бұрын
Let ALMIGHTY shower HIS blessings abundantly upon our beloved sister. God is always GREAT. Amen.
@arogimarogim7406
@arogimarogim7406 3 жыл бұрын
இயேசுவேஉமக்குநன்றிஇயேசுவேநன்றி.நன்றி......
@raamraam399
@raamraam399 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏enakku Rompa pidiththa song
@leelakuriakose9012
@leelakuriakose9012 11 ай бұрын
Praise the lord
@Palani70630
@Palani70630 Жыл бұрын
Very very good song sweet voice super sweet voice super
@rubanashick
@rubanashick 2 жыл бұрын
Ella songs super akka... ❤️❤️ கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து பெருகப்பன்னுவார்... 🛐🛐 Amen 🛐☦️
@francisxavierm9568
@francisxavierm9568 Жыл бұрын
Dr IyyDurai
@francisxavierm9568
@francisxavierm9568 Жыл бұрын
A L
@francisxavierm9568
@francisxavierm9568 Жыл бұрын
Fathma chellur
@nson465
@nson465 3 жыл бұрын
விபரம் தெரிந்தும் ஆசையால் பாவம் செய்யும் பாவி என் உள்ளத்திலும் வரும் ஏசு நிங்கள் என்னை மன்னியும் ஐயா 🙏
@vijayakumart5028
@vijayakumart5028 Жыл бұрын
Qqqqqqqq
@ManikandanMani-ye4jv
@ManikandanMani-ye4jv Жыл бұрын
Amen ✝️🛐 appa ennaiy manniyum appa ✝️😢😭😭😭😭
@Joseph93-rs6jk
@Joseph93-rs6jk 11 ай бұрын
P from
@pandeeswaripaulraj6182
@pandeeswaripaulraj6182 9 ай бұрын
என்னையும் மன்னிக்க வேண்டும் ஆண்டவரே இயேசு நாதா
@jsgssjsbxnsbz3855
@jsgssjsbxnsbz3855 7 ай бұрын
🔥பரிசுத்த தேவனின் குமாரனாகிய இயேசு ராஜா... குப்பைத்தொட்டிகளிடம் ஒரு போதும் வருவதில்லை. 🔥
@larsona6967
@larsona6967 2 жыл бұрын
Super song🙏
@shiwashiwa4000
@shiwashiwa4000 2 жыл бұрын
God gift for u God bless you t c
@urmiladomnic2363
@urmiladomnic2363 3 жыл бұрын
I am very fond of your voice and so cute it touches my heart classical note adds more melody
@jenoj2585
@jenoj2585 4 жыл бұрын
Amen Appa...
@maruthanmirthikaroselin7914
@maruthanmirthikaroselin7914 4 жыл бұрын
God bless you, your voice is sweet
@starwin8378
@starwin8378 Жыл бұрын
Beautiful
@DURAIRAJ-zh2uq
@DURAIRAJ-zh2uq 4 жыл бұрын
One more Praise Glory to Jesus
@Palani70630
@Palani70630 Жыл бұрын
Very good very nice sweet voice super
@Adlin38
@Adlin38 3 жыл бұрын
Praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rsingaram9674
@rsingaram9674 3 жыл бұрын
Aandavarai paada iyvalayu Arumaiyaana kural JESUS GIFTS
@kannankannan8826
@kannankannan8826 6 ай бұрын
God bless you
@kjjayanthi6390
@kjjayanthi6390 2 жыл бұрын
பணத்தேவையை சந்திங்க இயேசப்பா 🙏🙏🙏
@ShopnaShopna-cb4rc
@ShopnaShopna-cb4rc 2 ай бұрын
Yesappa unga thevaikalai arinthirukkirar ellam vaykka pannuvar🧎‍♀️🧎‍♀️💸💸💶💶💶
@kalpanakamaraj4350
@kalpanakamaraj4350 2 жыл бұрын
😓Help me Jesus 🙏🙏🙏🙏🙏
@manikandanm5245
@manikandanm5245 4 жыл бұрын
Fav😍❤️thank you jesus for ur grace
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 68 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 9 МЛН
En Thedal Nee | Swarnalatha  | Nellai Jesurajan
6:23
NadhamMusic
Рет қаралды 12 МЛН
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 715 М.
காட்டு புறாவின் சத்தம் || Kaatupuravin Saththam || 4K || New Christian Song || Jesus Redeems
6:08
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 25 МЛН
Purnima Latest Christian Song Jukebox  | 2020 | Jebathotta Jeyageethangal |
59:29
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 544 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 355 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,8 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 815 М.