எனக்கு சந்தோஷமான வாழ்க்கை தாங்க கர்த்தவே ஆண்டவரே இயேசு அப்பா என் வாழ்க்கையை கஸ்டம இருக்கு என்னால தாங்க முடியல அப்பா எனக்கு பணமோ பொருளோ வேண்டாம் அப்பா யா அண்ணன் யா மேல அன்பா உயிர பாசம்மா இருக்கானும் என் அன்பா புரிச்சிகினும் என்னை தேடி வரனும் அண்ணன் பழைய படி அன்பா இருந்தாலே போதும் அப்பா உருந்து விட்டுக்கு வரனும் அண்ணன் வந்து தங்குனும் லிவு தரனும் கம்பெனி அண்ணன் வரனும் அண்ணன் நடத்தி தருங்கால் இயேசுவே ஆண்டவர் கர்த்தரே சோத்திரம் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 😭 கரத்தரே
எங்கள் தந்தையின்பாடலென்று இந்த உலகமே அறியும் பூர்ணிமா கர்த்தர்தந்தகுரலால்நீங்கள்பாடிமேலும்மேலும்எங்கள்இயேசுராஜாவைமகிமைப்படுத்துங்கள்.
@selvanayagamv710 Жыл бұрын
😢 pl.correct theworrd.as.sirithamugam
@hariv414510 ай бұрын
Pls
@ananthananth82184 жыл бұрын
என் மனசு கஷ்டமான நேரத்தில் இந்த பாடல் தான் எனக்கு ஆறுதல்.. நன்றி சகோதரி...
@arulmary62432 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@arulmary62432 жыл бұрын
என் மனசு கஷ்டமான நேரத்தில் எனக்கு ஆறுதல்
@abisamy12432 жыл бұрын
Yes
@thetamiltravelvlogs-272 жыл бұрын
நான் இயேசுவை உணர வேண்டும் எனக்கு ஐெபம் பண்ணுங்கள் 😣😣
@truelight79144 жыл бұрын
சகோதரி பூர்ணிமா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தேவன் உங்களை எடுத்து பயன்படுத்தி வரும் போது... உலக ரீதியான பாடல்களைப் பாடும்படியாக வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். அதன் பின்னாடி போகாமல் கர்த்தராகிய இயேசுவை சார்ந்து இருங்கள். ஒருவேளை நீங்கள் உலகத்தின் பின்னாடி போனால் நீங்கள் ஆசீர்வாதமாக. இருப்பீர்கள் ஆனால் உங்கள் உள்ளத்தில் நிம்மதி இருக்காது சமதானம் இருக்காது. நீங்கள் தேவனுடைய பாடல்களை பாடிக் கொண்டு இருக்கும்போது. தேவனாகிய இயேசு கிறிஸ்து உங்களை உலகத்திற்கு ஆசீர்வாதமாக மாற்றுவார் இதுவே இயேசு கொடுக்கிற ஆசிர்வாதம். நினைவில் வையுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக... ஆமென்....
@selvarajjaya95204 жыл бұрын
ஆமென்!
@samabiseikjego27364 жыл бұрын
Antony josaph உங்களை தொடர்பு கொள்ள போன் நம்பர் தரலாமா
@g.b.sheldongonsalvez97014 жыл бұрын
Very very fine. I agree with you
@freefireboys53514 жыл бұрын
Gkv
@freefireboys53514 жыл бұрын
@@selvarajjaya9520 hj
@ramarramar16344 жыл бұрын
அப்பா ஆறுதலின் தெய்வமே நீர் நல்லவர் சர்வ வல்லவர் அல்லேலூயா
@napoleonamala86653 жыл бұрын
Qds was s
@napoleonamala86653 жыл бұрын
Awssss
@seelanseelan59284 жыл бұрын
எந்த சூழ்நிலையையும் மாற்ற இயேசுவால் முடியும்
@MurukanR-p7v2 ай бұрын
இயேசப்பா மன வேதனை படும்போது இப்பாடல் கேட்கும் போது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி உணடாகிறது ஆமேன் எங்களுக்கு நீரே உண்டு ஆமேன் அல்லேலுயா
@JhonJ-g1j3 ай бұрын
ஆறுதல் தெய்வம் இயேசுப்பா தான்.மனிதர்கள் அல்ல உறவும் அல்ல
@sasikumarbalasubramani77847 ай бұрын
உண்மையலேயே அற்புதமான தெய்வம் ஆண்டவர் இயேசு அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென்
@wilsonjerold51093 жыл бұрын
சகோதரி பூர்ணிமா உம்முடைய குரல் ஆண்டவருக்கிட்டே அருகில் கொண்டுபோய் விட்டது போல உள்ளது வாழ்த்துக்கள் 👍👍👍👏👏👏
@prakashpaulraj83983 жыл бұрын
ஆமென் ஆல்லெலுயா ப்ரிஸ் தீ லாட் இயேசுவின் நாமம் இனிய உதயம் பொது அறிவு
@Rajanenvironment2 ай бұрын
அன்பு சகோதரி உங்கள் குரல் இறைவனின் உணர்வுகள் பிரசனம் கிடைக்கிறது இறைவனுக்கு நன்றி நீங்கள் மென்மேலும் இறைவனுக்கு படவேண்டும்
Dear sister எத்தனையோ பேருக்கு அவர்கள் நினைத்தாலும் கிடைக்காத இந்த ஊழியம் ஒரு மாபெரும் பாக்கியம்தான் இயேசு உங்களை நேசிக்கிறார்.
@stephenjayakumar76023 жыл бұрын
பாடல் அருமை பாடல் வரிகள் அருமை பாடல் பாடியவர் அருமை இசை மீட்டினர்கள் அருமை காட்சிகள் அருமை மொத்தத்தில் பாடல் அருமை
@comeclosetojesus54983 жыл бұрын
அப்பா உதவி செய்யுங்கள் அப்பா. ......உம் பிள்ளைகள் எங்கே போகுவும் இயேசு அப்பா. ......😭😭😭😭😭
@renoldreegan40503 жыл бұрын
En Amma appa ku kadan sari aga prayer panunga pls uncle
@Samsonnani4 жыл бұрын
ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச் சமூகம் எவ்வளவு இன்பமானது உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள் தூய மனதுடன் துதிப்பார்கள் துதித்துக் கொண்டிருப்பார்கள் - ஆமென் உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள் ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார் -ஆமென் கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம் களிப்பான நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள் வல்லமை மேலே வல்லமை கொண்டு சீயோனைக் காண்பார்கள் -ஆமென் வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் வாசலில் காத்திருப்பேன் - ஆமென்
@Rojapoo-g7n4 жыл бұрын
May God bless u .
@ananthananth82184 жыл бұрын
God bless you
@jenosamuel64014 жыл бұрын
May God bless you
@gunaseeli77324 жыл бұрын
God bless you always 🙏
@geethabalu62553 жыл бұрын
Thank you Brother
@savirimuthumariyana43323 жыл бұрын
உங்களைஇறைவன் ஆசீரால் நிரப்பியுளார் நன்றி இயேசுவே
@Dhanasekar-wl7lg3 жыл бұрын
அன்பான சகோதரிக்கு வணக்கம்.கர்த்தா் உங்களை ஆசீா்வதிப்பாராக ஆமென்.இந்த பாடலை கேட்க்கும் அணைவரும் வளமுடன்,நலமுடன் வாழ நானும் கர்த்ரிடம் பிரேயா் செய்கிறேன் ஆமென்.தற்போதய நற்செய்தி கர்த்தருடைய இரண்டாம் வருகை நடந்துவிட்டது.அந்த அற்புத ஆவியானவரையும் வேண்டி மனதார ஜெபித்து பயனடையுங்கள் நன்றி.
@SureshSuresh-qw8mz2 жыл бұрын
தங்களுடைய பாடல் ஊழியம் இன்னும் பன்மடங்கு ஆசிர் வதிக்கப்பட வேண்டுகிறேன் அல்லேலுயா 🙏
@selvanselvan55283 жыл бұрын
மனதிற்கு ஆறுதல் அளிக்கும் இனிமையான பாடல். ஆமென் ஆண்டவரே
@danielramachandran54373 жыл бұрын
True
@veeramaniponaiya42073 жыл бұрын
ஆறதலின் தேவனே வாசலில் காத்திருக்கிறோம் அழைக்கும் போது அழைத்துக்கொள்ளுங்கப்பா ஆமென்.....ஆசான்...ஆமென்.
@brightjose2094 жыл бұрын
உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்கள் எல்லாம் உண்மையிலே பாக்கிய வான்கள்
@manjulaselvaraj89853 жыл бұрын
Yki
@sundaramr91883 жыл бұрын
இதய சுத்தம்.இனிய பாடல் .மனம் கொந்தளிப்பு இல்லாமல் அமைதி அடைய வைக்கிறது.ஆறுதல் அளிக்க கர்த்தரின் கரங்கள் என்னை அரவணைத்து ஆறுதல் தரும் பாடல். ஆமென் இயேசு அப்பா.
@viyagulaparthibanparthiban73984 жыл бұрын
அருமையான பாடல் இயேசுவுக்கே புகழ்
@darathia28714 ай бұрын
தங்களின் பாடல் எதுவுமே ஆன்லைன் இல்லாமல் கேட்க முடிவதில்லை
@selvasundaram197210 ай бұрын
மகள் பூர்ணிமாவின் குரல் அருமை👍 இனிமை❤ கர்த்தர் மகளை ஆசீர்வதிப்பாராக🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக🙏 ஆமென்🙏
@Saravanan-lm7us2 жыл бұрын
அப்பா பிதாவே உமக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@ananthananth82184 жыл бұрын
உங்கள் பாடல் அனைத்தும்.. என் மனசுக்கு.. நிம்மதியா...சந்தோசமாக... இருக்கும் சகோதரி... நன்றி 🙏My name Sharmila....my husband.. Anathan
@truegodjesus45144 жыл бұрын
கர்த்தர் உங்களை நன்கு பயன்படுத்துவாராக...
@g.b.sheldongonsalvez97014 жыл бұрын
Amen
@alexsandarthevanesanalexsa42514 жыл бұрын
Amen
@praiselin42873 жыл бұрын
Super sister
@sriramaselvamkrishna50743 жыл бұрын
God bless you, God in this song,
@francis76113 жыл бұрын
@@praiselin4287 imkjklopppoooppl0p0
@arogimarogim74063 жыл бұрын
நன்றி.ஐய்யா.நன்றி.நன்றி.ஆமென்ஆமென்
@SEKART-e1z8 ай бұрын
பூர்ணிமாவின் இனிய குரல் வளம் மனதை நெருடுகிறது. வாழ்க
@holy4032 жыл бұрын
ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமுகம் எவ்வளவு இன்பமானது Glory to jesus Amen
@edwinsam44354 жыл бұрын
கடவுளின் ஆசீர்வாதம் பல மடங்கு பெற்ற சகோதரி நீங்கள், தொடர்ந்து பாடிவரும் பாடல்கள் அனைத்தும் அருமை, கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார்......................
@g.b.sheldongonsalvez97014 жыл бұрын
Amen. yes brother
@darathia28714 ай бұрын
அழகான குரல் வளம் எப்போதும் கேட்க செய்யுங்கள்
@sundarrajann-uj1rt Жыл бұрын
பார்க்க கேட்க மிகவும் அருமையாக உள்ளது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉
@ranibhaskar15633 жыл бұрын
Arumaiyana thank u Jesus thank you Jesus thank you sister paadal arumaiyaga paadugireer kartharukku sthothiram
@lebinrajan2 жыл бұрын
இந்த பாடல்வரிகள் மனதிற்கு இன்பம்மாக மகிழ்ச்சி அலிக்கிரது. ஆமென்
@sarathsarathselvam44614 жыл бұрын
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட உமிடத்தில் ஒரு நாள் மேலானது
@arjunanchellan28623 жыл бұрын
👌
@comeclosetojesus54983 жыл бұрын
Amen
@paulkirubakaran25433 жыл бұрын
Amen
@MurukanR-p7v3 ай бұрын
உண்மை ஆறுதலின் தெய்வம் இயேசுவை விட ஒருவரும் இல்லை இயேசுவின இரத்தம் ஜெயம்
@sachinkamal9649 Жыл бұрын
என் தந்தையின் இயேசுவின் நாமம் முழு உலகமே அறியும் இதற்கு என் கண்ணீரை சாட்சி அருமையான என் தந்தையின் பாடல் ஆமென்
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது இயேசப்பா
@mahamurthy36232 жыл бұрын
Amen ✝️ Jesus name nandri amma
@singaivendan3693 жыл бұрын
ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது 1. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி ஆர்வமுடன் கதறுகின்றது உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும் கெம்பீரித்து சத்தமிடுது - ஆமென் 2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள் தூய மனதுடன் துதிப்பார்கள் துதித்துக் கொண்டிருப்பார்கள் - ஆமென் 3. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள் ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார் - ஆமென் 4. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம் களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள் வல்லமை மேலே வல்லமை கொண்டு சீயோனைக் காண்பார்கள் - ஆமென் 5. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் வாசலில் காத்திருப்பேன் - ஆமென்
@omegainteriorsselvam7940 Жыл бұрын
Lord you my refuse and my fortress whom shall I fear . Thank you Lord Jesus I get peace when I hear the Devine songs . I feel very comfortable and thankful Lord . Amen
@sureshsubramanian43884 жыл бұрын
சூப்பர் வாய்ஸ் 👏👏👏💐💐💐
@XavierRobert302 жыл бұрын
உங்கள் சமூகம் மிகவும் நல்லது மற்றும் பாதுகாப்பானது
@truelight79144 жыл бұрын
Aswome sis இன்னும் அநேக பாடல்களை பாட வாழ்த்துக்கள் கர்த்தராகிய தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக...
@kanikamarih89734 жыл бұрын
good
@vickyi52144 жыл бұрын
Fuydbr
@vickyi52144 жыл бұрын
⚽️🥅🧦⛸️👨👩👦👦
@vickyi52144 жыл бұрын
Replies
@vickyi52144 жыл бұрын
Replies ⚽️😷👆⛸️🧦🥅👨👩👦👦
@kavibharathi58932 жыл бұрын
Karthar ennum ungalai aasrvathikanum God bless you purnima sistar
@Logesh45253 жыл бұрын
பாடல் சொல்லும் வரிகள் அற்புதம்.ஆண்டவரின் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு கிடைக்கும்.ஆமென்
@ashamalini55623 жыл бұрын
Inga paadal yellamay super kartharuku endurm nanri
@vengi4612 жыл бұрын
ஆண்டவரிடம் கேளுங்கள் ஆறுதல் தருவார். 😍🙏
@devendranshanmuganathan92393 жыл бұрын
நீங்கள் பாடிய பாடல் மனதிற்கு ஆறுதலாக இருக்கு சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Divine song voice vazhga valamudan you are always vazhga vazhga valamudan
@samysamy81353 жыл бұрын
அருமையானபாடல்.அருமையானஇசை.ஆன்டவருக்குபுகழ்.ஆமென்
@charlesa56124 жыл бұрын
மேலும் மேலும் பாடல்கள் பாடிட வாழ்த்துக்கள் பூர்ணிமா,உங்களையும் உங்கள் குழுவினர் அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
@thamburuby6873 жыл бұрын
No
@mdaviddonilisa63193 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@koshikavin85894 ай бұрын
Idhu ungaludaiya voice ah sister super enaku romba pudichirku unga voice
@truelight79144 жыл бұрын
Praise God Jesus I request holy gospel music... ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் பாடல்கள் அனைத்தையும். சகோதரி பூர்ணிமா அவர்களையே பாட வையுங்கள்... தேவனுடைய கிருபை அவர் மேல் இருக்கிறது. தேவன் அவர்களை இன்னும் பயன்படுத்த. தேவனை பிராத்திக்கிறேன்.... ஆமென்
@g.b.sheldongonsalvez97014 жыл бұрын
Excellent
@g.b.sheldongonsalvez97014 жыл бұрын
I agree with you
@npaulraj48644 жыл бұрын
Berchmans Mari varuma
@truelight79144 жыл бұрын
@@npaulraj4864 berchmans மாதிரி வராது தான் பிரதர்.... berchmans அய்யா அவர்களுடைய பாடல்களை அநேகர் மறந்து போய் இருக்கிறார்கள். Holy gospel music இந்தப் பாடல்களைக் கேட்க ஒரு புதிய முயற்சிகளில் அவர்களை பாட வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இது ஒரு நல்ல முயற்சி தானே.
@youtubecrater3504 жыл бұрын
பெர்க்மான்ஸ் ஐயா மாதிரி உணர்ச்சி பூர்ணமாக யாராலும் பாட முடியாது
@VelVel-br7gh Жыл бұрын
ஆமே தேவனுக்கு ஸ்தோத்திரம்
@mosesg11423 жыл бұрын
Neeye song ezhuthi paadu,bit adika koodathu,itha ezhudhiya deva manithan thannai maraithu valdrar.
@jeavalinjanjeeva84022 жыл бұрын
அன்பு மகளுக்கு அப்பா வின் வழ்த்துக்கள்
@vijaymithran31572 жыл бұрын
Poornima song super innum neenga niraiya song padanum aamen
@moorthydigital55984 жыл бұрын
கர்த்தர் நல்லவர் என்றும் நல்லவர்..
@tghr77973 жыл бұрын
Pal
@omegainteriorsselvam7940 Жыл бұрын
Thank you Lord Jesus Christ of Nazareth father . your are my refuge and my fortress for whom shall I fear . your are my silent listener . you are sufficient for me. . comfort . & my deliverer . you grace is sufficient for me. . Amen
@praisegodm.maniraj72013 жыл бұрын
நம்முடைய தேவனாகிய கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் ஊழியங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்து போஷித்து ஆசீர்வதிப்பாராக ஆமேன்.🙏
@ibrahims75283 жыл бұрын
ಜಝಡಡಝಬ
@vimaladevi31032 жыл бұрын
Ò00
@snegakannaiyan03852 жыл бұрын
Super
@anandhaselvakumarianandhi75454 жыл бұрын
Arumai arumai mam
@chitrachitu63823 жыл бұрын
நன்றி தங்கச்சி அருமை மிகவும் புகழ் பெற்றது வாழ்த்துக்கள்
@சிங்காரவேலன்-த6ர7 ай бұрын
Ungal kural mikavum arumaiyaka ullathu
@paulsamy18234 жыл бұрын
en peththa esappave unga thiru samugam unmailaye inpamanathi unga samugathula na vinnappam pannepa kandipa niravetruvengapaa nampikkaiyoda iruke paa amen
@rameshnatarajan671611 ай бұрын
Thanks sister this song very great thanks my god bless you Jesus
@balasubramanim32454 жыл бұрын
Devanidaththil oru nall melanathu Amen poornima God bless you ma
@prabuprabuj97074 жыл бұрын
Super super mam pray my family man call me 9884992303
@prajkumar83873 жыл бұрын
அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 👏🏻👏🏻
@jeyajohnson80953 жыл бұрын
அருமையான பாடல்
@godelina5740 Жыл бұрын
👏👏👏👏💐💐💐💐💐 அருமையான வரிகள்
@omegainteriorsselvam7940 Жыл бұрын
Thank you Lord Jesus I'm not alone you are truly with me . I praise you and thankful for your kindness . Lord project Me . guide me . blesss me . help me & give high protection the wicked people & enemies trapes for my family. give wisdom to handle everything in life. .Amen
@jerons691111 ай бұрын
எஎனக்கு பிடித்த பாடல்😊
@prabhudeena34194 жыл бұрын
Vearidathil Aayiram Naal Vazhvathai Vida Ummidathil Oru Nal Mealanathu...Love u Jesus......