இந்த பாடலை கேட்டால் எண் கண்ணில் கண்ணீர் வடிகிறது அவர் கண்ணீர் துடைகிர தேவன் ஆமேன்
@SoniyaPrincess-ex4lq Жыл бұрын
Amen🙏appa esuve🙏
@mariyaprakasha1237 Жыл бұрын
அப்பா எனக்கு ஞாபகம் சக்தி குடுங்க அப்பா 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kathirmithran51472 жыл бұрын
நான் ஒரு இந்து ஆனாலும் நான் உங்களை வேண்டுகிறேன் என் மகன் பேசணும் எங்களுக்கு வேலை கிடைக்கணும் என் கணவர் நல்லா இருக்கணும் என் பொண்ணு நல்லா படிக்கணும் கை கால் வலி சரி ஆகணும்
@rajkumr8368 күн бұрын
நீங்கள் கேட்டதுக்கு மேலே கிடைக்கும் நம்புங்கள் ஆமேன்
@sivamary8964 ай бұрын
இயேசப்பா❤❤❤❤❤உம்மிடம்வேண்டுன எல்லா மக்களுடைய விண்ணப்பங்ளையும் கேசட்களும் இயேசையா
இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஏதோ ஆண்டவர் ஆறுதல் தருவது போல் இருக்கிறது 🙏 நான் செய்த தவறுகளை மன்னித்து விடும் ஆண்டவரே🥺😭
@friendssquad48 Жыл бұрын
அப்பா என் கணவரை குடி பழக்கத்தில் இருந்து விடுவித்து தாரும் என் நேசரே
@josephinajames90902 жыл бұрын
மகளே உன் குரலில் இறைவனைக்காண்கிறேன்..நீஎங்கிருந்தாலும் வாழ்க.
@sathyababu-z3m Жыл бұрын
என் கடன் பிரச்சினைகள் இருந்து விடுதலை தாரும் ஐயா மனதில் நிம்மதி தாரும் இயேசுவே
@matthiasjosephcharles2524 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் ஒவ்வொருவரின் வேண்டுதலையும் கேட்டாருளும் ஐயா.
@renu4824 Жыл бұрын
Amen
@SanthoshSanthosh-mk2ul Жыл бұрын
Amen 🛐
@SeelaSeela-jn6ne11 ай бұрын
LL p0😊😊😊😊@@SanthoshSanthosh-mk2ul
@VenkatCittybabu11 ай бұрын
Amen ❤
@radhakrishnanr95859 ай бұрын
அப்படியேவேண்டுகிறேன்.
@kowsalyadevij749410 күн бұрын
ஆரோக்கியம் தாங்கப்பா, பிள்ளைக்கனி தாங்கப்பா
@babymothishbabymothish95266 ай бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் தாறும் ஆண்டவறே.எல்லாம் உம்மால் கூடும் அப்பா 😢😢
@kowsalyadevij74948 ай бұрын
மாதவிடாய் பிரச்சனை சரியாக கிருபை செய்யுங்க, பிள்ளைக்கனி தாங்க அப்பா
@ShopnaShopna-cb4rc7 ай бұрын
Amen tharuvar jesus😊😊😊
@mahaligammahaligam-rf5bp5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤vbcbbc
@edwinchandru44384 ай бұрын
இடைவிடாமல் ஜெபியுங்கள்... வேளாங்கண்ணிக்கு போங்கள் கண்டிப்பா நிறைவேறும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 praise the loard💐💐
@santhibaskar8742 жыл бұрын
இயேசப்பா எனக்கு சீக்கிரம் சுகம் தாங்க அப்பா... நான் சீக்கிரம் நல்ல படியா எழுந்து நடக்க... ஆலயத்துக்கு வந்து உம்மை ஆராதிக்க கிருபை செய்யும் அப்பா.. உம்மை நம்பி இருக்கேன் அப்பா... நான் வெக்கப்பட்டு போகாதபடி செய்யுங்க அப்பா..ஆமேண்
@NikhilsonofJesus2 жыл бұрын
ஏசாயா, Chapter 54 6. கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார். 7. இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன். 8. அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார். 10. மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
@francisharris6047 Жыл бұрын
என் வின்னபத்தை கேட்டு எனது கன்னிரை பார்த்து எனக்கு உதவி செய்ய வேண்டும் இயேசுவே எனக்கும் செய்த அனைத்து உதவிகளூக்கும் நன்றி நன்றி இயேசுவே
@selfie_20003 жыл бұрын
விண்ணப்பத்தை கேட்பவரே என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா . 1.உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் . 2.மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே . 3.சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி சுகமாக்கினீர் . 4.என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரைய்யா .
@SydneyCumi5 ай бұрын
இயேசு அப்பா எனக்கு சுகம் தாரும்
@Lourdu.8 ай бұрын
இயேசுவே என் கணவருக்கு உடல் நலம் தாரும்.எங்கள் மேல் இரக்கமாயிரும்
@gunalanmanjula7992 жыл бұрын
என் இரு மகனையும் மகளையும் என் குடும்பத்தையும் இரட்சியும் இயேசப்பா 🙏✝️🙏✝️🙏✝️
@suganiyasuganiya364 Жыл бұрын
🙏🙏🙏
@selvi8665 Жыл бұрын
ஆண்டவரே தீராத என்னுடைய தலைவலியை குணப்படுத்தும்
@theophilocanasha943011 ай бұрын
Heart touching song 🙏🏻🙏🏻🙏🏻🙏?
@gokulmurugan7942 Жыл бұрын
வின்னப்பதைக் கேட்பவரே என் கண்ணீர்ரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோதிறம் இயேசையா 2 உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2 ஐயா ஒரு வார்த்தை சொன்னால் போதும் வின்னப்பதைக் கேட்பவரே என் கண்ணீர்ரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோதிறம் இயேசையா மனதுறுகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே 2 அய்யா அதிசயம் செய்பவரே வின்னப்பதைக் கேட்பவரே என் கண்ணீர்ரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோதிறம் இயேசையா சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி சுகமாக்கீநீர் 2 அய்யா என்று சொல்லி சுகமாக்கீநீர் வின்னப்பதைக் கேட்பவரே என் கண்ணீர்ரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோதிறம் இயேசையா என் நோய்களை சிலுவையில் சுமந்து தீர்த்தீரைய்யா 2 அய்யா சுமந்து தீர்த்தீரைய்யா வின்னப்பதைக் கேட்பவரே என் கண்ணீர்ரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோதிறம் இயேசையா 2 ❤❤❤ Amen appa
@AvinashSanthraj-yw6co Жыл бұрын
Amen 🙏
@filomina32239 ай бұрын
ஆமென்
@sugumar54774 ай бұрын
Amen❤❤
@AshwiniAshu51754 ай бұрын
Amen appa 😢
@Kalidoss-ep4gw10 ай бұрын
இயேசுவே என் கணவர் தவறான பாதையில் செல்வதை திருத்துங்கள் அப்பா
@radhikaradhika85092 жыл бұрын
அப்பா நேர்மக்காக போராடும் அணைத்து உள்ளதையும் ஆசீர்வாதியும் என்றும் உம் பிள்ளைகள்
என் விண்ணப்பத்தை கேட்டு என் கண்ணீரை காணும் ஆண்டவரே.
@MahaLakshmi-ub3xj4 ай бұрын
ஆண்டவரே இயேசப்பா என் வீட்டுக்காரருக்கு இதய பிரச்சனை இருக்கு இயேசப்பா அவருக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அவரை சரி பண்ண கூடிய இயேசப்பா ஆமேன் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே
இந்த பாடல் கேட்டு என் உடம்பில் உள்ள சகல ரோகங்கள் நீங்க சுகம் தந்த தேவனிற்கு கோடி ஸ்தோத்திரம்.தேவனிற்கு மகிமை உண்டாவதாக.
@ManiKandan-hd5bh2 ай бұрын
உங்க இடத்துக்கு நான் வராத போனது யார் காரணம் தெரியல ஆண்டவரே என்னை மன்னிச்சிடுங்க ஆண்டவரே எங்கள் குடும்பத்தை மன்னிச்சிடுங்க இயேசப்பா தான் முக்கியம் ஆண்டவர் எனக்கு
@RaniNageswary4 ай бұрын
நான் சீக்கிரம் குணமாக்கும் இயேசு ஐயா😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@josephinajames90902 жыл бұрын
என் பிள்ளைகளை கேவலமான நிலையில் இருந்து நிமிர்ந்து நிற்க வையும் ஐயா.....நீர் ஒரு வார்த்தை சொல்லும் ஐயா.......,
@jayarajjoseph4411 Жыл бұрын
Don't worry Jesus blessed you
@Leninemiratesuae Жыл бұрын
என் அக்காவை குணப்படுத்தும் ஆண்டவரே... எங்களை ஒரு போதும் கை விடாதேயும்.... ஆமென்..
@praveenapraveena33972 жыл бұрын
இயேசப்பா என் குழந்தைக்கு வயிறு வலி குணமாகும்
@kennadythilagavathi Жыл бұрын
என் கஷ்டங்களை மாற்றி மீண்டும் நல்ல நிலைமைக்கு கொண்டு செல்லுங்கள் இயேசு சுவாமி....சோஸ்த்தரம் சுவாமி....இயேசு ரட்சகரே....
@sugavanammuthusugu4977 Жыл бұрын
நான் ஒரு இந்து கடந்த 10மாதங்களாக கர்த்தரால் ரட்சிக்கப்பட்டு அவரை உண்மையாக விசுவாசிக்கிறேன் என் மனைவி கேன்சர் வந்து சிகிச்சை பெற்று வருகிறோம் அவள் முழுமையாக குணமடைந்து நலமுடன் நீண்ட ஆயுள் வாழ கர்த்தரின் சாட்சியாக வாழ கர்த்தர் எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்
@NabithaJacqulinАй бұрын
என் குடும்பத்தில் கவலைகள் மறந்து மகிழ்ச்சியை அளித்தருளும் இயேசப்பா. சமீபத்தில் மரித்த என் சித்தியின் ஆன்மா உன் பாதத்தில் இளைப்பாறட்டும் ஐயா. அவருக்காக அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள்
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kingsleywilfredtharmini47582 жыл бұрын
இயேசு அப்பா நன்றி நீங்க செய்த நன்மைக்கு கோடி நன்றி இயேசு அப்பா இயேசு அப்பா என் தம்பி என்னையும் என் குழந்தையும் ஆசீர்வதியும் நான் பார்த்து இருக்கிற வீட்டை சொந்தமா வாங்குவதற்கு அது க்கு தேவையான பணம்த்தை தாருங்கள் இயேசு அப்பா அந்த வீட்டை வாங்கி தாங்க இயேசு அப்பா ஆசிர்வதியுங்கள் இயேசு அப்பா
@boomiNawin3 ай бұрын
இயேசப்பா எங்கள் குடும்பத்தை காத்தருளும் மன அமைதியும் நிம்மதியும் தாரும். என் குழந்தைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு தாரும். ஆண்டவரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.
@thanama88213 жыл бұрын
என் நோய்களை சிலுவை யில் சுமந்து திர்திர் அமென் அப்பா
ஏசப்பா எங்களுக்குன்னு யாருமே கிடையாது நீர் தான் துணை என் குழந்தைக்கு
@NikhilsonofJesus2 жыл бұрын
சங்கீதம் 34:10 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்É கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
@ragupathyrajendram93892 жыл бұрын
அண்டவரே என்மனைவியை குணமாக்கும் அமேன்
@randyprakash44932 жыл бұрын
ஆமென்
@pnsamy13 күн бұрын
வின்னப்பதைக் கேட்பவரே என் கண்ணீர்ரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோதிறம் இயேசையா 2
@iruthaiyaraj3764 Жыл бұрын
குடும்பத்தை குணமாக்கும் அப்பா
@Meena1984Alagu8 ай бұрын
ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@poongodearcot6242 жыл бұрын
என் மூன்று மகள்களும் நன்றாக படித்துவிட்டு நல்ல வாழ்க்கையை பெற வேண்டும்
@rajanfernando85755 ай бұрын
எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் இந்த பாடலை கேட்டால் மனது லேசாகி விடும் . நன்றி இயேசப்பா .
@saysstephensaysstephen47812 жыл бұрын
அப்பா பிதாவே உம்மை மட்டும் நம்பி இருக்கிறேன் என்னை என் நோயிலிறுந்து காப்பாற்றுங்கப்பா என் பிள்ளைகழுக்கு துணையாக இருப்பீராக அமெ ன்
@durgadurgadevi Жыл бұрын
Appa en kannira thudayum appa amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayabalanjulli6740 Жыл бұрын
அயிரம் வலிகள் யாவும் நீங்கும் மனதில் இருக்கும் அனைத்து வலிகள் நீங்கும்
@trb1604 Жыл бұрын
வேலை வாய்ப்பினை தாரும் இயேசப்பா
@valarmathirubanaathan3096 Жыл бұрын
ஆண்டவரே எங்கள் மீது இரக்கம் வையும் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏
@shamsonsamson2419 Жыл бұрын
ஆண்டவரே வின்ணப்பத்தைகேட்பவரே என்வின்ணப்பத்தைகேளும்கேளும்அப்பா எனது மகனின் குடும்ப த்தை சரி செய்யும் அப்பா ஆமேன்
@gopperundevir20694 ай бұрын
Aakilukku Prometric exam pass Panna arputham pannunga Jesus...amen... Antha magan kanneerai thudainga Jesus.... gopathil irunthu viduthalai tharunga Jesus avanukku...amen....
@clementesthore10643 жыл бұрын
இந்த அருமையான பாடலை.. நெஞ்சை உருக்கும் பாடலை அன்லைக் செய்த நண்பர்களுக்காக ஜபிக்கிறேன்
@arokiapraba37963 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@DevaRaj-ut9jq2 жыл бұрын
கேட்பவரின் உள்ளத்தை உருக்கும் அற்புதமான ஆவிக்குரிய பாடல் சகோதரிக்கு நன்றி கள்
@MarySharlina-dm3mf Жыл бұрын
No words Appa you are my everything in my life 😭👍you are always with me 🙏and be with me forever Appa 🙏🏻
@mordensongsedit90952 жыл бұрын
எங்கள் குடும்ப கஷ்டங்களை தீரும் யேசப்பா
@prbupara46782 ай бұрын
Give me the peace 🕊️ please 🥺 Jesus Christ 😭
@sreejaj57392 жыл бұрын
என் வேலை யில் உள்ள பிரச்னைகளில் இருந்து என்னை காப்பாற்றும்!
@NikhilsonofJesus2 жыл бұрын
ஏசாயா, Chapter 54 17. உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்É உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்É இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.
@sureshgajalakshmi16248 ай бұрын
கர்த்தர் பெரிய அதிசயங்கள் செய்வார் ஆமென்
@dominicjayapal658 Жыл бұрын
எனது விண்ணப்பத்தை கேட்கும் இயேசய்யா எனது மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ள சுகத்தை தாரும் விரைவில் அவன் விரும்பும் பணி நியமன ஆணையை பெற உதவியருளும் 🙏
@villagecookingtechnology2229 Жыл бұрын
உனக்கு நரகத்தின் வாசல்கள் திறந்தே இருக்கும் பாடலைப் பதிவிறக்க பணம் கேட்கும் உன் கை விளங்காமல் போக ஏசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன் ஆமேன்
@merinajoseph65822 жыл бұрын
எண் மகன் தவறுகள் செய்து இருந்தால் மண்ணிக்கவும். அவனுக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டுகிறேன் ஏசப்பா🙏🙏🙏
@NikhilsonofJesus2 жыл бұрын
ஏசாயா, Chapter 54 3. நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்É உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள்.
@thirumurthi93633 ай бұрын
❤❤❤❤❤
@thirumurthi93633 ай бұрын
I love you appa❤❤❤❤
@PuttarajuPuttaraju-wo9li7 ай бұрын
My child health benefits yeshu Appa 🛐✝️🙏
@KarthikaKarthi-t1t Жыл бұрын
அப்பா இந்த உலகத்திலுள்ள அனைவருக்கும்....மன நிம்மதியையும்...சந்தோஷத்தையும் தாரும் அப்பா.....🙏🙏🙏
@rathajantha63532 жыл бұрын
என் கணவர் மனம் மாற வேண்டும் அப்பா
@ShopnaShopna-cb4rc7 ай бұрын
Amen kandippa maruvar sisdar❤❤❤
@kumarn27072 ай бұрын
என் மகன் தகப்பனுக்கு கீழ்படிந்து நடக்க கிருபை தாரும்
@muruganmilk52492 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் ஒரு இந்து ஆனால் கர்த்தரின் பாடல்கள் அவர் கிருபைகள் எனக்கு தெரியும் கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் அருமையான குரல் வாழ்த்துக்கள்
@ParthiJeejoe Жыл бұрын
அருமை இரட்சகர் இயேசுவே என் நிலை மாற உதவி செய்யும் உம்மை விட்டால் எனக்கு யாரும் இல்லப்பா எனக்கு உதவி செய்யும்
@VengadeshPushpa-k5n4 ай бұрын
Yesappa na enna nenakiren nu ungaluku therium adhu crct ah erundha ni nadathi kuduga appa❤😭