அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் மகனும் நானும் உன் சமூகத்தில் காத்திருக்கிறேன் ஆண்டவரே நீங்கதான் எங்களை பாதுகாத்து வழிநடத்தும் ஆமென் ✝️👩👦🙏😭
@MahaSuva3 ай бұрын
உலகத்தில் ராஜா இயேசு கிறிஸ்து ஒருவரே 💜💜💜
@edwinprabu299411 ай бұрын
என் நோயை குணமாக்கின என் தேவன்
@vinithrakkan77595 жыл бұрын
என் சகோதரி யே நம் ஆண்டவர் உண்ணைஆசிர்வதிக்ட்டும்
@gvellingiri39782 жыл бұрын
🌲💯💯சகோதரி பூமிமாவின் இனிமையான குரலில் மிகவும் அற்புதமாக பாடியுள்ளார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🌲💯💯💯🌲🙏🙏🙏
@nagarajisaitamil71442 жыл бұрын
P
@TamilSelvi-e1i9 ай бұрын
Good@@nagarajisaitamil7144
@muthusudhasudha30142 жыл бұрын
நான் இந்து தான் ஆனா எனக்கு இயேசுப்பா ரொம்ப புடிக்கும் ரொம்ப மிஸ் பண்றேன் அப்பாவ i love u jeesas
@tonylela8975 Жыл бұрын
😢.. you are a great person bro
@TamilSelvi-xj4xt9 ай бұрын
honesty is the first discipline. I wish to be innocent
@lumindiuton52009 ай бұрын
Qqqn🎉@@TamilSelvi-xj4xt
@johnbaptist81939 ай бұрын
Yes, Lord is common to all living entities. Lord Jesus sacrificed Himself to all of us.
@dhevasenasandal40555 жыл бұрын
Nandri raja easu raja............raja neer seidha nanmaigal adhu enni mudiyadhayya......eareduppen nandribali en Jeeva naal ellam......
@dhanalakshmid6124 Жыл бұрын
அருமையான பாடல்.....கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.....
@felixjoseph75793 жыл бұрын
நன்றி ராஜா, இயேசு ராஜா விண்ணுலகத்துக்கும், மண்ணுலகத்துக்கும் நீங்கள் தானே ராஜா நன்றி ராஜா
@jayasudhaj10812 жыл бұрын
Yesappa naan யாருக்காவது தெரியுமா கஷ்டம் கொடுத்து இருந்தா என்னை manniyunga yessappa
@muthukumar4314 Жыл бұрын
தந்தை sj பெர்க்மன்ஸ் பாடல்களுக்கு உயிர் கொடுத்ததுக்கு நன்றி
@kanthasamypunitha91402 жыл бұрын
என்னுடைய அம்மாவிற்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.. அதிகாலையில் இந்த பாடலின் சத்தத்தில் நான் கண் விழிப்பேன்.. என்னுடைய அம்மா இந்த பாடலை பாடி தான் ஒவ்வொரு நாளையும் ஆரம்பிங்காக.. ஆனால் என்னுடைய அம்மா இன்று என் னுடன் இல்லை.. ஆனால் இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு நொடியும் என் அம்மா என் அருகில் இருந்து பாடுவதை போல் இருக்கும்...அம்மா இல்லை என்பது வலிக்கிறது 💔ஆனால் அம்மா சொல்லி தந்த ஆண்டவரின் பாடல்கள் தான் இன்று என்னை ஆற்றி தேற்றுகிறது...நன்றி ராஜா, இயேசு ராஜா...................💔🖤
@hai1232 ай бұрын
Same bro 😢
@p.sathiyanesan10 ай бұрын
🎉🎉🎉🎉 கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🎉🎉🎉
@santhanayakeibalendran69372 жыл бұрын
என் தேவன் செய்த நன்மை ஏராளாம் எண்ணில்லா நன்றிகள் அப்பாவுக்கு 🙏🥰
@A.SUBASHM.ESubashalagumala-y1n5 ай бұрын
I will help
@VishnuKumar-vy4ot5 жыл бұрын
ராஜா நீ செய்த நமைகாள் எல்லாத்துக்கும் இனிமே செய்ய போகிற நன்மைகளுக்கு நன்றி இயேசு ஐயா ✝️✝️✝️✝️✝️✝️😍💗💕💓❤️😁😁😁
@yoburajan62766 жыл бұрын
ராஜா நீ எனக்கு செய்த நன்மைகள் அதை என்னிடம் முடியாதையா ❤️❤️❤️❤️💐🌸🌹🌺🌷🌷🌷🌷🌷
ஓவ்வொரு வார்த்தையும் என் உள்ளத்தில் மேசுகிரது thanks jesus
@ethirajan7632 Жыл бұрын
🎉🙏🙏🙏🙏🙏🙏
@mosesmurali97543 жыл бұрын
நான் இந்து . எனக்கு கிறிஸ்துவை பிடிக்கும்
@ExcitedFireDragon-kt7tm9 ай бұрын
இயேசப்பா என்னோட மகனும் மருமகளும் பிரிந்து மூன்று வருடங்கள்ஆகிறதுஎன் மகன் இரண்டு குழந்தைகளையும் பார்க்கஆவலாய் இருக்கிறான் நீர் அதிசயங்கள் செய்கின் ற தேவன் அடுத்த 3 மாதத்தில் அவர்களை சேர்த் து வைங்க இயேசப்பா நானும் இப்பாடலில் வருவது போல் நன்றிகளாக சொல்லிக் கொணடு இருப்பேன் நன்றி இயேசப்பா❤❤❤
@shajinshiny91625 жыл бұрын
உண்மையான தெய்வம் இயேசு ஒருவரே.
@josephyogi53136 жыл бұрын
இன்னொருவரின் பாடலை பாடுவதில் என்ன தவறு? இனிமையாக உள்ளது. எல்லாம் தேவனுக்கே மகிமை.
@abayainternational80652 жыл бұрын
Appa
@sakayamarokiyaraj80095 жыл бұрын
AMEN AMEN AMEN
@nanuranjiranji32666 жыл бұрын
என்னோட அப்பா ஏப்பவும் என்னோட குட இருகரு
@robinsonrobi89406 жыл бұрын
Nanuranji Ranji p
@preethivardhansuper8216 жыл бұрын
Really very great and super voice
@Joabem5 жыл бұрын
Thank you Jesus... இந்த பாடலை கேட்கும்போது மனதில் அமைதி கிடைக்கிறது.
எவ்வளவு அனுபவித்து பாடல் வரிகளை எழுதியுள்ளார் தந்தை! தந்தை பாடும்போது கிடைக்கும் அதே அனுபவம் , திருப்தி பூர்ணிமாவின் இனிமையாக குரலில் பாடும்போதும் கிடைக்கிறது. நல்ல பாடலை புதுப்பித்து வெளியிட்டதற்கு நன்றிகள்.
@thealmightygod68086 жыл бұрын
Ss.very nice
@srisakthikanthakarunananth1306 жыл бұрын
ஆம் உண்மை💥➕
@sathyar13126 жыл бұрын
samuel raj
@danielalex51695 жыл бұрын
Duraipgsupergodblassu
@jancymary95265 жыл бұрын
Very nice ur voice sister. God bless u
@pushapusha672 Жыл бұрын
Nanri appa amen amen amen ✝️✝️🙏🙏
@dhevasenasandal40555 жыл бұрын
Satchi::::: Nan 10th padicchitu irukum podhu enaku oru problem irundhadhu..... Enaku Jesus patthi edhume theriyadhu..... En frd church ku pova avakuda Nanum apo summa povan... Apram naan regulara poite irundhan..... Finala naan 12 th ponan..... Idhula adhisayam ennana enaku problem irundhadhunu sonnan dhana.... Apdi oru problem enaku irundhadhe marakura alayuku maranjiduchi...... But naan aandavarta andha problem kurithu endha vinnapamum ketadhu kuda illa....ipo nan second year..... Thanks you Jesus.... Love you appa....
@aravindavi35515 жыл бұрын
Aman
@selvamjoseph49165 жыл бұрын
Really jesus is great by her daughter
@ghgd30975 жыл бұрын
Amen
@gunasinghbaskar94985 жыл бұрын
God bless you
@amudhavalli71345 жыл бұрын
GOD BLESS YOU......
@maruthapandianpandian81685 жыл бұрын
ஆமென் அப்பா
@KuttyA.S.Lord_0076 жыл бұрын
ராஜா நீர் செய்த நன்மைகள் அவை எண்ணி முடியாதையா ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம் நன்றி ராஜா இயேசு ராஜா (4) 1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி புது கிருபை தந்தீரையா ஆனந்த மழையில் நனைத்து நனைத்து தினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2 2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட உம் வெளச்சம் தந்தீரையா பாதம் அமர்ந்து நான் உம் குரல் கேட்கும் பாக்கியம் தந்தீரையா 3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து பாதுகாத்து வந்தீரையா உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி வழிநடத்தி வந்தீரையா 4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில் தூக்கிச் சென்நீரையா அன்பர் உம்கரத்தால் அணைத்துஅணைத்து தினம் அதிசயம் செய்தீரையா..
@aaronnevesj.55296 жыл бұрын
Superb lyrics and superb voice.God bless you
@sudhanthanthiradevi46166 жыл бұрын
Super
@world14tech476 жыл бұрын
Nice
@jayaprakashkavi.mprakashka96096 жыл бұрын
Super
@Rejipal6 жыл бұрын
Durai P.G ..m
@cva33093 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
@jebarajdaniel17096 жыл бұрын
அருமையான பாடல்.. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@MalarvizhiKrishnaswamy2 жыл бұрын
Nanri raja
@anidhayal.j2 жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...
@shanthithanks61643 жыл бұрын
கல் மனமும் கரையும்
@xavierc59656 жыл бұрын
அருமை ஆண்டவருக்கு நன்றி
@thanigainathan99685 жыл бұрын
eanakku pedicha song very nice .....................
@seemonbabu86086 жыл бұрын
அருமை சகோ கர்த்தர் உம்மோடு இருப்பாராக,,,,
@pasupathipillairaventhiran59045 жыл бұрын
இயேசுவுக்கு நன்றி
@kajeevankajeevan17843 жыл бұрын
நான் இந்து ஆனால் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@ashokcrajan3 жыл бұрын
All Glory to jesus bro. Jesus bless you and your family members 💫
@fjeyaseelanfjeyaseelan30242 жыл бұрын
இந்து கிறிஸ்டின் முஸ்லிம் என பெயர்கள் மாறும் கடவுள் என்றும் ஒருவரே அன்பினால் அனைத்துமே ஒன்றுபடும் தேவனுக்கே மகிமை ஸ்தோத்திரம் காட் பிளஸ் யூ
@Prakash-uy3um2 жыл бұрын
ஆண்டவர் உங்களை இரட்சிப்பார்
@estherraginiamluammu98722 жыл бұрын
@@ashokcrajan )
@banumathi14792 жыл бұрын
@@ashokcrajanஎத இன்னா உனா எப😂)))௨😂 னேஎஊஎனனபனனனெனனனனனெயனறதனெனனுனனனனனனனனனன என யா ஏஎனாஎறுனனனரினனூனனாறனாஆ உடனே அவர் அவர்களுடனே னூஉனனஞ
@MalarvizhiKrishnaswamy2 жыл бұрын
Nanri yesu kanna
@jebarajselvaraj39935 жыл бұрын
தந்தை எழுதி படித்தப்பாடல் அனைத்தும் மிக அருமை.! ....அந்த பாடலை சகோதரி பூர்னிமா ரசித்து ருசித்து முகப்பாவனையோடு பாடுவது இன்னும் மிக, மிக அருமை (God bless you sister)
@pushapusha672 Жыл бұрын
ஆம் நன்ரி அப்பா ஆமென் ✝️✝️✝️✝️🙏🙏🙏
@Dhiya38076 жыл бұрын
Amen ஆண்டவரே உம்முடைய நாமம் உயா்துவதற்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.........
@Vijay-hz7jf6 жыл бұрын
Nise song
@amsavalli99225 жыл бұрын
nandri jesues nandripa
@balasubramani90466 жыл бұрын
தேவனுக்கே மகிமை அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி புது கிருபை தந்தீா்ரையா சகோதாி பாட்டு சூப்பா் கா்த்தா் ஆசீா்வதிப்பாா் எனக்கு பிடித்தப்பாடல்
@kamalkamalakanna29425 жыл бұрын
BALA SUBRAMANI by
@Rafael908535 жыл бұрын
Super sister nice voice
@jenniferjennijenni81835 жыл бұрын
Onfantjeaussong
@jilsonpunitha54255 жыл бұрын
இயேசுவுக்கே துதி கனம் மகிமை உண்டாகுவதாக ஆமென்
@singaivendan3695 жыл бұрын
இந்த பாடலில் ராஜான்னு நீங்க சொல்லுற அந்த அழகே அழகு அப்படியே உயிரின் மூலத்தையே பாதித்து விடுகிறீர்கள். கிட்ட தட்ட ஒரு 1000 முறை கேட்டிருப்பேன் இன்னும் சலிக்கவே இல்லை. நல்ல குரல் வளம் நல்ல உச்சரிப்பு. நல்ல ஒரு புன்முறுவலோடு நீங்கள் பாடுகிற அழகே அழகு. நீங்கள் இன்னும் அதிகம் அதிகம் பாட என் வாழ்த்துக்கள் சிஸ்டர். நன்றி.
@j.priyanga22432 жыл бұрын
Amen appa
@anuprem76386 жыл бұрын
yes avar seitha nanmaigal solla varthai illai yenakku maru jeevan kodutha devanukku nandri !! Amen praise the lord !
@vinothfellix17275 жыл бұрын
இறை பனி சிறக்க வாழ்த்துக்கள்
@bride-jesuswithusministrie75486 жыл бұрын
சூப்பர் சகோதரி, கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வாதிப்பாராக
@amulrajm52426 жыл бұрын
Ilikzir♥
@vettriarasan19375 жыл бұрын
Super sid
@sugunalillypushpam81225 жыл бұрын
Beautiful song
@lalithasubramani49475 жыл бұрын
À
@kgfwallakgf85975 жыл бұрын
Sister super
@babysangeethapatel82095 жыл бұрын
Amen en devane.Neere unmaiyana uyirulla Devan jesus
@தினம்ஒருவசனம்6 жыл бұрын
அருமையான குரல்......மனது பாரமான நேரத்தி கேட்க்கூடிய வகையில் உள்ளது
@jayakumar-do8df5 жыл бұрын
அருமை
@marke97135 жыл бұрын
Mark..k a nci
@akarnarajan2685 ай бұрын
Appa arul tharuvai nantri amen amen amenamen amen
@greenjove28295 жыл бұрын
மிகவும் அருமையாக பாடினீர்கள் சகோதரி,..
@AnbuAnbukalai-uy5zy5 ай бұрын
Jesus loves you ❤
@Lastdaysyouth6 жыл бұрын
ராஜா நீர் செய்த நன்மைக்காக உமக்கு ஸ்தோத்திரம்.....God bless you entire team
@anthonyanthony33226 жыл бұрын
good
@richardrobert7366 жыл бұрын
Super ma
@kumarvijay71136 жыл бұрын
SELVA PANDI C Vijayakumar.m
@sebasthiraj97036 жыл бұрын
SELVA PANDI C Z,,,,, h e
@ABRAHAMABRAHAM-ry5ri6 жыл бұрын
Good
@sendrose7275 жыл бұрын
ஆமேன் கர்த்தர் எனக்கு ஆயிறம் கோடி நன்மை செய்தார்
@jesuramesh82076 жыл бұрын
சகோதரி நன்றாக பாடுகிறீர்கள்
@nagarajanmp47856 жыл бұрын
Thank u sister Poornima.God bless u
@shalunaga13846 жыл бұрын
Praise the Lord Amem
@shalunaga13846 жыл бұрын
Praise the Lord Amen
@dixondixon77226 жыл бұрын
TX@
@dixondixon77226 жыл бұрын
[[[[
@prabinkaliyakkavilai79975 жыл бұрын
ராஜா நீர் மட்டும் போதும் அப்பா
@KarthiKeyan-el6ib6 жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்
@bhivaneshwari16336 жыл бұрын
I like it this song❤️❤️💖💖💖
@kangarajvethamuthu76915 жыл бұрын
Karthi Keyan gvblogf6ffjo
@sagayamsalven62635 жыл бұрын
Karthi Keyan
@pradeepkumar.r60115 жыл бұрын
😃
@kamalkamalakanna29425 жыл бұрын
Karthi Keyan ,
@malaelango5055 жыл бұрын
Nandri yesappa umaku nandri appa en kudumbam katapada bless me appa
@sharminisinniah66855 жыл бұрын
Amen 🙏🏼 Amen 🙏🏼 Hallelujah 😇
@isravelsadagopan72872 жыл бұрын
மிக மிக அருமை. நன்றி.
@gobigideon76186 жыл бұрын
என் மனம் கலங்கிய நேரம் எல்லாம் உங்கள் பாடல் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது ..........நம் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ........ஆமென் ......
@lourdumarydevaraj65506 жыл бұрын
I really like your songs Nice voice!!
@daisys72726 жыл бұрын
Gobi Gideon
@anandjoseph56876 жыл бұрын
You will sing more than thousand soon. God bless you.
@santhamani33296 жыл бұрын
Gobi Gideon
@malathinmala12256 жыл бұрын
super voice pa godblesss u😍😍😍
@Dhineshu9385 жыл бұрын
Amen hallelujah hallelujah
@tharmarajtharma4815 жыл бұрын
என் ஏசுவைபோல்தெய்வம் ஒறுவறும்கிடையாது
@ghgd30975 жыл бұрын
Sathiyama than unmai
@trickytuitions21585 жыл бұрын
Amen
@jesusisgoodshepherd84375 жыл бұрын
Amen......... 👑🎠Jesus Loves you 🎠👑
@sarasamamirthanathan92895 жыл бұрын
Akshaya. A. S
@selvianand51125 жыл бұрын
Ama bro
@NagaRaj-sd9uv6 ай бұрын
Ellarum ennkku ethiriya erukkaga na kartharukku makilcya eruppon❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤na onna nambi erukken pa esapa my lovenigatha pa
@aphilominamina64576 жыл бұрын
துன்பத்தின் பாதையில் நடந்த நாளில் தூக்கி சென்றிரய்யா அன்பர் உம் கரத்தால் அணைத்து அணைத்து தினம் ஆறுதல் தந்தீரையா அன்பர் உம் கரத்தால் அணைத்து அணைத்து தினம் அதிசயம் செய்திரய்யா நன்றி ராஜா யேசு ராஜா...... கோடி நன்றிகள் என் அப்பாவுக்கே என் அப்பா துன்பத்தில் என்னை சுமக்காதிருந்திருந்தால் நான் இன்று உயிருடன் இல்லை. என் யேசு ஒருவரே தெய்வம் என்பதற்கு நான் சாட்சி. ஆமென்....
@arunaaruna59955 жыл бұрын
Nice
@amudhavalli71345 жыл бұрын
Amen
@susisahi35785 жыл бұрын
சூப்பர் சிஸ்டர்
@87talbert5 жыл бұрын
Nice song
@ezekiellydia75665 жыл бұрын
வார்த்தையான தேவனை வாழ்த்த வார்த்தைகள் இல்லை
@DPrabaharaSelvakumar6 жыл бұрын
ஒரிஜினல் பாடலை போன்றே மியூசிக் உள்ளது. பாடலை இசை அமைத்தவருக்கு வாழ்த்துக்கள். மிகவும் அருமை. பாடல் பாடியவர் குரல் மிகவும் இனிமை.
@rajannatrajanrajan52085 жыл бұрын
Thank you Jesus
@tharmarajtharma4815 жыл бұрын
ஏசுதான்எனக்குஅம்மா அப்பாவேறு ஒறுவறும்கிடையாது
@mythilymiya56515 жыл бұрын
Sis your voice is fabulous.
@tamilmani67445 жыл бұрын
Love💐💐💐
@ranjinilingeshyoutubechann87475 жыл бұрын
எந்த பாடலை கேட்கும் பொழுது மிகவும் சந்தோசம் இருக்கும்
Very sweetly sung by a sweet girl. God bless you my child
@rosely14555 жыл бұрын
Jesus I trust in you
@sounthariyarinald84546 жыл бұрын
neer seithu varum nanmaigaluku nandri iraiva ..
@mohanbanu35456 жыл бұрын
I love Jesus very very very much l like this song very very much
@johnrathnakumars73172 жыл бұрын
கர்த்தர் செய்த என்னில்லாத நன்மைகளுக்காக நன்றியோடு தேவனைத் துதிக்கிறேன் ஆமென்.
@tharmarajtharma4815 жыл бұрын
கர்த்தர்எனக்காகயாவையும் செய்துமுடிப்பார்
@malligavijay88836 жыл бұрын
நன்றி இயேசப்பா
@mathivanan84055 жыл бұрын
கர்த்தர் நாமம் மகிமை படுவதாக
@gnanasekaranthomas27556 жыл бұрын
ஏசு ராஜா பத்தி சொல்ல வார்த்தை இல்லை. அருமை பாடல் மனசை வருடுகிறது
@arockiyamary47125 жыл бұрын
Nanrai raja
@balapraveenm94335 жыл бұрын
👍👍👍
@v.sakthisakthi1227 Жыл бұрын
கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதாக.நன்றி அப்பா
@c.j.solomon6 жыл бұрын
Nice voice sisi purnima 👍
@arokyaselvamarokyaselvam45926 жыл бұрын
Jegan solomon யேசு ராஜா கொடுத்த குறல் நன்றி தங்கை.
@sowmiya.j17505 жыл бұрын
Super
@sppeter2955 жыл бұрын
Yesuvin ratham endrum jayam
@n.rajkumarn.rajkumar1195 жыл бұрын
Purnima it's really amazing voice cinema songs Vida Christian songs LA semaya irukku unga voice pl continue to am big fan...
@prasathprivi69615 жыл бұрын
Amen...,nandri soluven en uyir ulla nal varaiyl......
@nandhinis83165 жыл бұрын
Nanri yesappa raja pa nee sis voice super Jesus blessing u
@reetadharsh15366 жыл бұрын
கர்த்தர் செய்த நன்மைகளை சொல்ல வேண்டும் என்றால் இந்த ஒரு ஜன்மம் போதாது
@anuprem76386 жыл бұрын
Yes God is great i love jesus !! praise the lord
@theborali30276 жыл бұрын
Yes en lifela ovaru nimadamum jeevanodiripate avar seikira miga periya nanmai. A vara worship panna avar vikirathu Atha vida miga periya nanmai. I love u Jesus l lve u Jesus. Unga nanmaiya solla oru navu podha thousand navu venum.