அன்ஷித்தா உங்களால் தான் இந்த சம்மந்தி உலகம் பேசும் உணவாகி இருக்கு...100%😊😊😊
@benstienantony8876Ай бұрын
Naanga daily pannuvom😂😂😂
@heepa9372Ай бұрын
Oh yes
@sandhiyanaveen8545Ай бұрын
Itha தான் எங்க ஊர்ல துவையல்,கொஞ்சம் thaniya iruntha கார சட்னி
@melwinmeriton7972Ай бұрын
Ungalukku theriya vanthathu sollunga.. not world
@MIF-p5rАй бұрын
Yeah actually Sammandhinna enne ende theriyadhu anshithavale than therinji search panni senji pake poren
@pcnilaАй бұрын
சம்மந்தி க்கு வந்த வாழ்வு ! நம்ம ஊரு துவையல் தானே
@TysonmanoАй бұрын
திருநெல்வேலி பக்கம் இதற்கு பெயர் துவையல்..👍🏻
@s.meenakshimeena3949Ай бұрын
Athey😅
@pcnilaАй бұрын
@@Tysonmano all over Tamilnadu .
@mekalathamohanraj9415Ай бұрын
@@pcnila thuvayal sambal
@KarthikshriАй бұрын
Sss😂😂
@hey3462 ай бұрын
After BB yarukadhu indha video recommendations la kaatucha 🙋♀️😂
@monisha052 ай бұрын
Bb ku aprm than ellarum itha video Podranga
@hey3462 ай бұрын
@@monisha05 enaku vera samandhi videos um recmnd aachu madam
@rajalakshmikannan71072 ай бұрын
😂😂
@celineceline89662 ай бұрын
Aalu aaluku intha vidéo va thukkinu vanthuduranga kadupa iruku
@life.1924Ай бұрын
Yes
@TysonmanoАй бұрын
திருநெல்வேலி பக்கம் இதற்கு பெயர் துவையல் நாங்கள் எல்லாம் இதைத்தான் அடிக்கடி செய்து சாப்பிடுவோம்..😋
@suganthinainar6175Ай бұрын
பழைய கஞ்சிக்கு
@Mathishs1234SakthiАй бұрын
Naanum thirunelveli than bro
@uthamiselvikaniuthamiselvi3022Ай бұрын
S
@priyadharshiniambikapathi345524 күн бұрын
அட நம்ம டெல்டா பக்கம் கூட அதாங்க சொல்லுவோம். ஆனா இதுவோ தான் ஏதோ சம்மந்தின்னு ஒரு பேர் சொல்லிட்டு திரியுதுவோ 😅😂😊
@bharathiram359317 күн бұрын
@@priyadharshiniambikapathi3455இது கேரளா நாகர்கோவில் நாகர்கோவில் திருநெல்வேலி நாகர்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது திருநெல்வேலி தஞ்சாவூர் ஏரியாக்களில் துவையல் என்று சொல்லுவோம்
@muralithasanmoorthy38322 ай бұрын
இது கேரளா ஒன்றும் இல்லை..இது தமிழர்களின் பாரம்பரிய உணவு.. வயலில் வேலை செய்யும் அனைவரும் சாப்பிடும் உணவு.. இப்போது யாரும் செய்வதில்லை அவ்வளவு தான்.
@nazardeen7002 ай бұрын
Yes
@santhoshkevi2 ай бұрын
Thenga, thenga ennai ellam serthu panranga...kerala dish thane boss 😅
@sowrikajospeh21082 ай бұрын
Illangai makalin thengai sambal sis
@muralithasanmoorthy38322 ай бұрын
@@santhoshkevi basically where are you from???? Just come out from home and go for small round,tamilnadu..then only u know 😊
@RameshwariGaneshpillai2 ай бұрын
S crt 💯
@suganpavi65Ай бұрын
தொவையல் நாங்க பழைய சோருக்கு சாப்பிடுவோம்
@prasmuru2500Ай бұрын
ஆமா
@HanahkitchenvlogАй бұрын
Yes
@vclitz83Ай бұрын
Avlothan mudichi vitinga pongaa 😂😂... Thovayal ❤
@shivatoursandtravels9366Ай бұрын
😂😂😂
@JoyalprincekitchenandvlogsАй бұрын
😂😂😂😂 ama ama
@dugguchannel17582 ай бұрын
Big boss chammandhi prachanaiku apparam... Neraiya cooking channel la how to make chammandhi dhan...😂 But i loved it from ur preparation ❤ Revathy Sasikumar❤
@malathyp95492 ай бұрын
Many times.my mom prepares this dish,I love it,but now I only know this name samanthi
@dorathyruban15997 күн бұрын
எங்க ஊர் துவையல் அருமையான பதிவு காலங்காலமா தமிழ் நாட்டில் அரைப்பது தான் கேரளா பெயர் சம்மந்தியாக இருக்கலாம் ❤
@meghalanraghav45502 ай бұрын
பிக் பாஸ் ல சம்மந்தி, சம்பந்தி என்று அடித்துக் கொண்டார்கள். மிக எளிமையான தொக்கு. வாழ்த்துக்கள்.
@shifa954Ай бұрын
ஸ்ரீ லங்கா ல நாங்க இத சம்பல் என்டு சொல்வோம்🔥
@vijidavid2757Ай бұрын
True this is purely பொரிச்ச மிளகாய் சம்பல்.
@alabdeenrifana7427Ай бұрын
Yes
@nazwais3936Ай бұрын
Yeah... soorum sambalum karuvadum best combo🎉 Typical SL breakfast
Chammanthi nnu oru dish irupathaeee anshida vaala tha therinjuthu but taste was ultimate 👌 👌 😊❤ the credits goes to Anshidha Sachana sandai😅😅❤🎉
@prabavathikarthikeyan7279Ай бұрын
இது நம்ம ஊர் துவையல் அடிக்கடி செய்வது தான் 😮😮
@videopre3Ай бұрын
I tried this today and the only complaint was there was not enough. Amazing. Family members were fighting for this. Thanks
@josara55192 ай бұрын
இப்பொழுது எங்கள் வீட்டில் இந்த சம்பந்தி ரெசிபியை தயார் செய்து சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்
@drnalinisavithapari31832 ай бұрын
Wow 👌👌👌 chaammanti thank. You 🙏
@vasumathy67802 ай бұрын
Ho hoooo இது தான் semmandhiya.....let me try this ......❤
@RanjithRanjith-fb2prАй бұрын
எங்க ஊரு ஜெயங்கொண்டம் நாங்க தேங்க துவையல் பழைய சோறுக்கு சாப்பிடுவோம் வேலைக்கு போற இடத்துல
@dreamworld4621Ай бұрын
Bigg Boss sambandhi super thank you anshita😊❤
@SathishKumar-rf7kt2 ай бұрын
இந்த தேங்காய் தூவையல்கா பிக் பாஸ்க்குள் அப்படி சண்டை போட்டங்கா 😂😂😂
@deivamdpsimbu93073 сағат бұрын
Yas
@yarli8526Ай бұрын
Hi, I am from srilanka. we do this most of the days we say this sambal சம்பல்
@HomeCookingTamilАй бұрын
Nice 👍🏻 good to know thanks
@eniyathendral2728Ай бұрын
Srilankans makes this frequently called as சம்பல் 👌👌👌
@abarnas8767Ай бұрын
Enga oorla ithan per thuvaiyal rasam satham kanji satham ku side dish ithu thaan
@Yashna2112Ай бұрын
Ithanga srilanka la cocanut sambal teast Nalla irukkum😋
@shamhafromsrilanka8909Ай бұрын
Sri lanka la idha uppu milahaa ndu seivom... nombu kanjiku side dish aa vaippanga semmayaa ikum... ❤
@VenkateshKesavan-i6pАй бұрын
Smile oda cook panum pothu rombha azhaga irukinga mam keep smiling always
@healthyrecipes2408Ай бұрын
சூப்பரான ரெசிபி 🎉🎉🎉
@aravinthrajaguru41852 ай бұрын
துவையல்
@alagurajaalaguraja2712Ай бұрын
Semmaya eruthuchu
@deepa6332Ай бұрын
Your's Dishes You Serve Reminds Me Too Worthy To Use All Needed Kitchen Utensils From Till The Presentation On The Recipes Means Your Pretty Way You Deliberately Deliver So Simple And Beautifully Made For Each One's Ease Of Comfort And Understanding Madam. Thank You For Your's Lovely Motherly Share In Kind Dedication Very Affectionately Well Mannerised.
@HomeCookingTamilАй бұрын
Thank you for your kind words! 😊
@MohamedYousuf-e6rАй бұрын
எனது நாடு இலங்கை இந்த சம்மந்தியில் புளி கொஞ்சம் ,கருவாடு நெருப்பில் சுட்டு மண மணக்க போடுவாங்க என் அம்மா மிக மிக சுவையாக இருக்கும் செய்து பாருங்க வேற மாதிரி இருக்கும்...❤❤❤❤
Idhu than sammandhiya idhu enga natula thovayalnu solluvom 👍🌹
@meenaraju12 ай бұрын
So nice to see the chammanthi done by you. As a keralite, I wud suggest use only small onions and no jeera
@BeesinhivebabeАй бұрын
Havent heard or tasted this before but after tamil bb i searched for dis
@Cucurú-c9v2 ай бұрын
I'll have to ask my daughter to make it. Looks good.
@vasantradevisamy3756Ай бұрын
Very delicious. 😋👍🏻🙏🏻
@babum.rajeshbabuАй бұрын
Super ❤
@vimalamala7689Ай бұрын
Delicious 😋
@HomeCookingTamilАй бұрын
Thank you 😋
@umauma39542 ай бұрын
Super mam always u r rocking we are very lucky to your cooking videos really i am going to try and let you know mam...
@shivasangarip9490Ай бұрын
I made it today... It turned out very well❤
@vijayakumarinavaneethan87762 ай бұрын
Chammanthi is delicious I love your language speaking skill. I like too watch your channel telegu english as well. and admire your dresses and matching jewllery🎉
@apachetamizha2 күн бұрын
Super 🎉😊
@Akila-uy1ou15 күн бұрын
Very Tasty 😋 14.12.2024 Today I eat this Chammanthi in Lunch 😋
@selvakumarrajakumar29212 ай бұрын
Hi. Super recipe 🙏👍❤️
@saranyakrishna4439Ай бұрын
Vera level mam thank you so much
@Priya-ed6yc2 ай бұрын
Bigg Boss Chammanthi Super 👌👌👌
@priyadharshinidhamodaran6740Ай бұрын
Wow 👌 yummy i will definitely try 🎉❤❤❤
@Akila-uy1ou17 күн бұрын
Very Tasty Food 😋❤
@HomeCookingTamil17 күн бұрын
Thank you 😋
@Akila-uy1ou15 күн бұрын
Welcome I am Akila one child your Name is What?
@Akila-uy1ou15 күн бұрын
Ok
@drnalinisavithapari31832 ай бұрын
Wow chammanti 👌👌👌👌 Thank You mam🙏🙏🙏
@JawaharAyya2 ай бұрын
அருமையான அற்புதமான நேர்த்தியான சிறப்பான கேரளம் தேங்காய் சம்பந்தி லாகான் உருண்டை வடிவில் அமைந்த திருமதி.ஹேமாபாலசுப்ரமணியம் வாழ்த்துக்கள் வளர்க தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.இப்படிக்கு.J. ஹெலன் சேலம் ஏற்காடு.