Dr. Fixit Ultra water mixing panakudathunu manuel layum websitlayum poturukanga... intha paintuku primer coating kandipa venunmnu manuel la poturukanga.... Yenga roof concrete tharai roof than..... intha paintuku water mixing apuram primer thaevaya.....
@HomeDecorதமிழ்5 ай бұрын
டாக்டர் பிக்ஸ் இட் கம்பெனி சொல்ற மாதிரி செய்வது நல்லது தான் ஆனாலும் எங்களுடைய அனுபவம் கண்டிப்பாக செல்ப்ரைமிங் அதையே முதல் கோட்டில் தண்ணி ஊற்றி பிரைமிராக அப்ளை செய்து மிக நல்லது வால் பிரேமர் மட்டுமே உண்டு roof கிடையாது
@nandhakumar_8n7 ай бұрын
சார், Dr. Fixit Roof seal apply செய்த பிறகு, வெயிலில் இதன் மேல் நடக்கும் போது சூடு தெரிகிறதா? நன்றி.
@HomeDecorதமிழ்7 ай бұрын
ஹீட் கம்மியாஇருக்கு சார்
@nandhakumar_8n7 ай бұрын
@@HomeDecorதமிழ் மிக்க நன்றி சார்
@diwadk226021 күн бұрын
roof seal is apply for exterior wall
@HomeDecorதமிழ்18 күн бұрын
கண்டிப்பாக உபயோகிக்கலாம் 👍
@muthukumaran01018 ай бұрын
ப்ரைமர் எதும் அடிக்காமல் ரூப்சீல் அடிக்கலாமா ?
@HomeDecorதமிழ்8 ай бұрын
அந்த ப்ராடக்டையே செல்ப்பிரைமரா யூஸ் பண்ணனும் ஃபர்ஸ்ட் கோட்டுக்கு மட்டும் தண்ணி உத்திக்குங்க 👍
@Losoammu3 ай бұрын
Sump idha அடிக்கலாமா.........?
@HomeDecorதமிழ்3 ай бұрын
அதற்கு வேறு product இருக்கு வீடியோ பிளே லிஸ்ட்ல இருக்கு சார் 👍
@BosshorseRX Жыл бұрын
MRF AquaFresh DampGarde review update pannuga anna
@HomeDecorதமிழ் Жыл бұрын
👍
@nirmalrajpandiyan50027 ай бұрын
Dr Fixit classic ..for 750 sqft - 3 COATS # HOW MANY LITRES REQUIRED
@HomeDecorதமிழ்7 ай бұрын
வீடியோ அத பத்தி நான் டீடைல் கொடுத்து இருக்கேன் sir
@SathishKumar-vr1dd5 ай бұрын
சிமெண்ட் சீட் விரிசல் உள்ளது எப்படி அப்ளே செய்வது அண்ணா
@HomeDecorதமிழ்5 ай бұрын
சிமெண்ட் சீட்டில் வெளிப்புற விரிசல் சரி செய்ய அதற்கான ஸ்டிக்கர் உண்டு அதை ஒட்டிக் கொள்ளுங்கள் சிமெண்ட் சீட்டில் ஹீட்டு வந்தால் அதற்கும் உள்பகுதியில ஒட்டும் மிகப்பெரிய சீட்டு உண்டு அதன் விலை கொஞ்சம் அதிகம் பார்த்து செய்யுங்கள்👍
@sSasi135 Жыл бұрын
சிமெண்ட் தளம் போட்ட மாடிக்கு இதை உபயோக படுத்தலாமா அண்ணா?
@HomeDecorதமிழ் Жыл бұрын
சார் காங்கிரிட்டிற்கு மேல் வேண்டாம் மேல் சிமெண்ட் தாளம் போட்டிருந்தால் அதன் மீது அப்ளை செய்யலாம்
@sSasi135 Жыл бұрын
@@HomeDecorதமிழ் நன்றி அண்ணா உடனடி பதிலுக்கு 🥰
@vjmcreationsstatus3854 Жыл бұрын
அண்ணா நாங்க வீடு கட்டி 8year ஆயிடுச்சி ஆனால் மேல சிமெண்ட் தளம் போடாம room la நீர் கசியு ஏற்படுது DR fixit waterproofing பயன்படுத்தலாமே இல்ல வெறும் சிமெண்ட் தளம் போட்ட போதுமா சொல்லுங்க அண்ணா
@UlaganathanUlaganathan-n3d Жыл бұрын
@@vjmcreationsstatus3854 சிமெண்ட் தரை போடுங்க
@ImranKhan-cf3em7 ай бұрын
@@HomeDecorதமிழ் ஏன் அப்படி பண்ணக்கூடாது ???
@nirmalrajpandiyan50027 ай бұрын
About Coverage area
@HomeDecorதமிழ்7 ай бұрын
தண்ணீர் சேர்க்காமல் 24 ஸ்கொயர் பீட்
@sugandhansugi3 ай бұрын
@@HomeDecorதமிழ் 1 coat ka?
@MohamedAzeez-c4m8 ай бұрын
தட்டு ஒடுக்கு மேலே அடிக்கலாமா?
@HomeDecorதமிழ்8 ай бұрын
கண்டிப்பாக மூன்று முறை அப்ளை செய்யுங்கள் சார் 👍
@thangarathinamjayaraj68967 ай бұрын
Cooly கொடுத்து வேலையை செய்ய சொல்லுங்க என்று என்ன செய்ய
@HomeDecorதமிழ்6 ай бұрын
🤔🤔?
@samsungoneplus92606 ай бұрын
Bro 4 litreku how much water need add
@HomeDecorதமிழ்6 ай бұрын
முதல் கோட்டுக்கு மட்டும் ஒரு லிட்டருக்கு 300ml தண்ணீர் சேர்க்கலாம் மறுமுறை அப்ளை செய்யும்போது கண்டிப்பாக தண்ணீர் சேர்க்காமல் அப்ளை செய்யவும்
@andrewjerry98468 ай бұрын
Per leter how much square feet will cover
@HomeDecorதமிழ்8 ай бұрын
வீடியோ லே கரெக்ட் சொல்லி இருக்கேன் சார் கண்டிப்பா இன்னொருக்கா பாருங்கள் 👍