சுவரில் பெயிண்ட் பொறிந்து வந்தால் நீர்க்கசிவு ஓதம் வராமல் தடுக்க சிறந்த வழி Nitoproof Damp Protect

  Рет қаралды 13,623

home decor tamil

home decor tamil

Күн бұрын

Пікірлер: 18
@harinigi4236
@harinigi4236 3 ай бұрын
Bathroom irukra suvarla matum cement paint rendum urindhu varugirathu bro ithuku intha product use panalama bro permanent solution kidaikuma ila bathroom tiles la etum repair work pananuma brother pls reply
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 ай бұрын
கண்டிப்பாக உபயோகிக்கலாம் 👍 டைல்ஸ் கேப் tiles epoxy grud use பண்ணுங்க சார் நல்லது
@shibainu4616
@shibainu4616 2 ай бұрын
Sir enga veetla hall room wall la keela rendu adi varaikum paint cement ellam podachi idinji kottuthu sir
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 2 ай бұрын
இத யூஸ் பண்ணுங்க சார் 👍
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 3 ай бұрын
பதிவிற்கு நன்றி..🎉
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 ай бұрын
நன்றி
@jeyakumar130
@jeyakumar130 3 ай бұрын
செங்கல் கட்டு வேலை apply pannitu பூச்சு வேளை seiyalama sir???
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 ай бұрын
கண்டிப்பாக சார் 👍 2கோட் அப்ளை செய்யவும் bathroom toilet kitchen best WATERPRFING product
@RajaPandi-b5r
@RajaPandi-b5r 2 ай бұрын
Intha paint name enna bro online la ketaikuma
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 2 ай бұрын
Fosroc Nitoproof damp protect
@tamiltholaikatchi
@tamiltholaikatchi 3 ай бұрын
முதலில் சுரண்டி பிறகு 2 கோட் அடிசீங்க.. பிறகு புட்டி பார்க்கலாமா??? என்ன primer அடிக்கணும்? அதுக்கு அப்புறம் Enamel paint or emulsion paint?
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 2 ай бұрын
Enamel முடிந்தவரை தவிர்க்கவும்
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 3 ай бұрын
❤நன்றி🎉
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 ай бұрын
👍
@prabhukd5849
@prabhukd5849 3 ай бұрын
Already 1 cotewhite cement aduchurukku ippa adhu mela iintha producta adikkalama
@srikrishanatraders379
@srikrishanatraders379 3 ай бұрын
Its not permanent solution temporary solution
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 3 ай бұрын
செங்கல் சுவர்களில் 2 கோட் அப்ளை செய்து பின்னர் சிமெண்ட் பூச்சு செய்தால் உழைப்பு அதிகம் உள்ளது
@srikrishanatraders379
@srikrishanatraders379 3 ай бұрын
@@HomeDecorதமிழ் it's not solution brother
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 51 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 136 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 29 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 51 МЛН