Homemade Appalam recipe in Tamil | 1 கப் உளுந்து போதும் இனி வீட்டிலேயே செய்யலாம் மொறு மொறு அப்பளம்

  Рет қаралды 2,733,816

Yummy days with kavitha

Yummy days with kavitha

Күн бұрын

1 கப் உளுந்து போதும் இனி வீட்டிலேயே செய்யலாம் மொறு மொறு அப்பளம் | Homemade Appalam recipe in Tamil | Appalam recipe in tamil | urad dal appalam recipe | urad dal papad recipe in tamil | Kavitha Samayal | Appalam recipe | Appalam | உளுந்து அப்பளம் செய்வது எப்படி
🙏🙏🙏This the most simplest n easy method of preparing Appalam for beginners...
Ingredients
Urad dal. 1cup
Baking soda. 3/4 tspn
salt. 1tspn
water. as required
gingelly oil. 3 tbdpn
Maida / all purpose flour 2 tbspn
Preparation method
👉Take urad dal n make a fine powder
👉Add baking soda and salt
👉Seive the powder to make sure there are too fine
👉Add gingelly oil
👉Now add water gradually n make a thick dough
👉Allow it to rest for abt 5 - 10 mins
👉After 10 mins if needed add 2 tspn of water n 1 tbsp of gingelly oil
👉knead the dough for abt 10 - 15 mins to make the Appalam dough soft
👉Now divide into 8 parts
👉Now dust some Maida /all purpose flour n make thin chappathi
👉Place a sharp edge , or cut the Appalams to the desire shape
👉Now dry the Appalams in sun for abt 10 - 15 mins.
👉Or u can also dry them under fan overnight n dry them in the balcony next day for abt 10 mins
👉Now u can store them for 3 months n more
👉Happy cooking
1 கப் உளுந்து போதும் இனி வீட்டிலேயே செய்யலாம் மொறு மொறு அப்பளம் | Homemade Appalam recipe in Tamil | Appalam recipe in tamil | urad dal appalam recipe | urad dal papad recipe in tamil | Kavitha Samayal | Appalam recipe | Appalam | உளுந்து அப்பளம் செய்வது எப்படி
#Appalam #Appalamrecipe #Appalamrecipeintamil #Papad #Papadrecipe

Пікірлер: 1 200
@padmalathachakkaravarthi9743
@padmalathachakkaravarthi9743 7 ай бұрын
பிரண்டை ஜலம், சீரகம், பெருங்காயம் ஜலம், விளக்கெண்ணெய், பூச்சிகள் வராமலிருக்க) தேங்காய் எண்ணெய் சேர்த்து பிசைய வேண்டும் ன்னு அம்மா சொல்லுவா செய்தும் இருக்கோம்
@gopipadmakrishnan
@gopipadmakrishnan Ай бұрын
எவ்வளவு பிரண்டை ஜலம் சீரகம் பெருங்காயம் ஜலம் ?அளவு சொல்லுங்கள் சகோதரி
@rshanmugasundari8954
@rshanmugasundari8954 25 күн бұрын
0:3 0:32
@helpeachother4615
@helpeachother4615 2 жыл бұрын
maita mavu na yennathu sis, 🥺
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 2 жыл бұрын
All Purpose flour
@jaleelmurshi1040
@jaleelmurshi1040 Жыл бұрын
Nallenna illaye sis.... Ethavath substitute irukka
@YummydayswithKavitha
@YummydayswithKavitha Жыл бұрын
Coconut smell ok na u can use it pa
@vaarahi7840
@vaarahi7840 4 жыл бұрын
Edukku machine erukka ma
@vijayalakshmis9688
@vijayalakshmis9688 4 жыл бұрын
இதில் கொஞ்சம் ஜீரகம் சேர்த்தால் இன்னும் ருசியாக இருக்கும்
@subramanianmadurai7208
@subramanianmadurai7208 3 жыл бұрын
Baking soda avasiyama
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
👉கருப்பு உளுந்து கஞ்சி, பருப்பு துவையல் நீங்க கேட்டது | Urad dal porridge | Kavitha Samayal kzbin.info/www/bejne/fWq3qGCCiNNjqrc 👉1 கப் கோதுமை 1/2 கப் பச்சபயிர் போதும் அருமையாக ஆரோக்கியமான பொங்கல் தயார் | Wheat pongal recipe kzbin.info/www/bejne/rXmpf4ephddmh9U 👉சத்தான உளுந்தகளி இப்படி செய்து பாருங்க | Ulunthukali | KavithaSamayal kzbin.info/www/bejne/j3WxoKuZltdlq9E
@premkumarm9752
@premkumarm9752 4 жыл бұрын
Prem
@aklanka4922
@aklanka4922 3 жыл бұрын
சகோதரி நான் இலங்கை இருந்து அப்பலம் தயாரிப்பு எப்படி என்று தெரிந்து கொண்டேன் உங்கள் மூலமாக நான் தொழில் ஒன்று தொடங்க என்று நினைத்து இருக்கிறேன் நான் உங்களுடன் கொஞ்சம் whatsapp மூலமாக பேசுவதற்கு விரும்புகிறேன்
@ஜுலைஹா
@ஜுலைஹா Жыл бұрын
சீரகம் பெருங்காயத்தூள் சேர்க்கனும் நல்லாருக்கும்
@lavanyass1091
@lavanyass1091 6 ай бұрын
6😢jhh
@jeyadev9787
@jeyadev9787 3 жыл бұрын
மேடம் பேக்கிங்சோடவுக்கு பதில் சமையல் சோடா போடலாமா
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 3 жыл бұрын
Hi sissy rendum onnu tha....
@jeyadev9787
@jeyadev9787 3 жыл бұрын
மேம் நன்றி.
@radios10001
@radios10001 3 ай бұрын
Very good. Very patient. Mother like advice. Nanri
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 3 ай бұрын
Omg thanks for ur sweet words
@kathirvelusivanantham7773
@kathirvelusivanantham7773 Жыл бұрын
உளுந்து மாவில் உருட்டலாமா?
@YummydayswithKavitha
@YummydayswithKavitha Жыл бұрын
Try panni paarunga hard ah errukum nu nenaikuren
@hajjimohamed6872
@hajjimohamed6872 2 жыл бұрын
பெருங்காயம், சீரகம் சேர்த்து கொள்ளவும்
@AmalaAnthony-j1i
@AmalaAnthony-j1i 10 ай бұрын
😅😅.
@mahalakshmimaha1879
@mahalakshmimaha1879 Жыл бұрын
Ethanai nall vechu use pannalam
@YummydayswithKavitha
@YummydayswithKavitha Жыл бұрын
Normal appalam mathiri neenga store pannikalam
@mohanfotographer
@mohanfotographer 4 жыл бұрын
மிக்க நன்று. நெருப்பில் சுடுகின்ற அப்பளம் எப்படி செய்வது.
@sajuboss1170
@sajuboss1170 4 жыл бұрын
Entha apalatha nerupel pota nerupu apalam ready. 😁😁😁👍
@rasilahmed6331
@rasilahmed6331 3 жыл бұрын
@Mannin Mani 😄😄
@mosesdmello3157
@mosesdmello3157 6 ай бұрын
Nangal baking soda podamal ulundhu appalam saithom anal romba kallumaathiri aagivittathu sariyaaga vara villai madam
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 6 ай бұрын
Soft ah kneed pannanum pa urad dal hard ah than errukum illama edikal erruntha soft sh edichu pannunga
@Malar149
@Malar149 6 ай бұрын
மிக அருமையான அப்பளம் ❤❤❤❤❤
@vinodharaja3507
@vinodharaja3507 Жыл бұрын
Ulunthu varuthu araikalama
@YummydayswithKavitha
@YummydayswithKavitha Жыл бұрын
Varutha chapathi maavu pathsthukku ungalala theratta mudiyathu already ulunthu dough romba hard ah errukum
@jyothiannamalai2057
@jyothiannamalai2057 4 жыл бұрын
Thank you kavitha mam.very sincere attempt of appalam making nga. let me try n share .'coz here monsoon started nga. thank you very much kavitha mam .👌👏
@bk7355
@bk7355 Жыл бұрын
Mam soda idly ku use pandra sodava Mam Pls sollunga
@YummydayswithKavitha
@YummydayswithKavitha Жыл бұрын
S pa
@isaimazhai-9147
@isaimazhai-9147 4 жыл бұрын
இன்று உங்கள் செய்முறையை நான் செய்தேன் ..👌👌 செம்ம taste and super...சிறப்பு👍👍
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி தோழி
@lavanyass1091
@lavanyass1091 6 ай бұрын
​@@YummydayswithKavitha5th 500g j65hh57😢y6🎉6gg6h5😢I have attached a a a gi😢for 6i28😢 🎉?5
@saranpatel1114
@saranpatel1114 Ай бұрын
Karuppu ulundhula pannalalaama? Ulundha varukka vendaama araikkumunnala?
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 4 жыл бұрын
அப்பளம் அருமை சகோதரி👏👏👌👌
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
நன்றி தோழி
@gulalimurthy
@gulalimurthy 7 ай бұрын
அப்பளம். நீங்கள் செய்து காட்டும்போது பூரி மாதிரி தெரிந்ததே?. வாழ்க வளமுடன்.
@vasanthikrish1624
@vasanthikrish1624 6 ай бұрын
இது பப்படம்
@vimalkumara8274
@vimalkumara8274 4 жыл бұрын
சலித்து இதை ஏன் ஜளிச்சு ஜளிச்சுன்னு சொல்றீங்க
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
தாய்மொழி தெலுங்கு ஆதலால் மன்னிக்கவும் ஒவ்வொரு முறையும் மறந்து விடுகிறேன் ,மாற்றிக்கொள்கிறேன் ...
@lemontree5717
@lemontree5717 Жыл бұрын
கண்ணன் department store rs 10/- only 50 அப்பளம் 😅😂😂😂😂😂
@MrSurfer
@MrSurfer 4 жыл бұрын
Appalam oil la pottaa boori maari uppa koddaathu...
@rishvikarishvika7873
@rishvikarishvika7873 4 жыл бұрын
Yes
@sakunthalasamayal1368
@sakunthalasamayal1368 4 жыл бұрын
எவுலவு soft டா போட்டாலும் ரொட்டி மாதிரி வருது அதற்கு என்ன செய்ய வேண்டும் அவசியம் பதில் சொல்லுங்கள் please
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
Nalla 15 mins maavai pesaiya vendum illana hard ah tha errukum.... Pesaiya mudiyalana idikalla soft aagum varai idikkavum
@naturelikers641
@naturelikers641 4 жыл бұрын
I am tryed in my home it was very tasty
@uldadeepan1525
@uldadeepan1525 3 жыл бұрын
Hi iam a new subcriber
@jayalakshmi7625
@jayalakshmi7625 4 жыл бұрын
Akka I add rice flour akka
@lalithabhavani5570
@lalithabhavani5570 4 жыл бұрын
உளுந்து அப்பளத்திற்கு பிரண்டை சாறுத்தண்ணீரும் விளக்கெண்ணையும்தான் முக்கியம். நல்லெண்ணை சேர்த்து பார்த்ததில்லை.
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
Hi sissy... ஆன இது கொஞ்சம் easy version
@ramajayamr5547
@ramajayamr5547 21 күн бұрын
ஓகே சூப்பர்🎉🎉😢🎉 ramajayam r kitchen best food
@marythivyaraj9615
@marythivyaraj9615 4 жыл бұрын
Very nice to see this is the first time I see appalam preparation let me try thank you.
@aathifafuzail9469
@aathifafuzail9469 2 жыл бұрын
Maidhaa maa means enna?
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 2 жыл бұрын
All Purpose flour
@universalbeauties9386
@universalbeauties9386 4 жыл бұрын
அப்பொழுது எனக்கு ரொம்ப பிடித்தமான உணவு சகோதரி வீட்டிலேயே செய்யலாம் நல்ல ஐடியா எனக்கு கொடுத்தீங்க நான் இனி வீட்டிலேயே செய்ய போறேன் நான் உங்கள் புதிய நண்பர்🙏👍🌺
@AranganathanThirumeni
@AranganathanThirumeni 2 күн бұрын
Appalam uppi varala
@angayarkannikodinathan2986
@angayarkannikodinathan2986 4 жыл бұрын
சூப்பர்
@stylishtamilachicandyedits304
@stylishtamilachicandyedits304 2 жыл бұрын
Baking soda உடம்புக்கு நல்லதா சிஸ்டர்
@sunpower610
@sunpower610 3 жыл бұрын
அப்பளம் மிக அருமையாக வந்துள்ளது சூப்பர்
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 3 жыл бұрын
Thanks for trying n sharing ur feedback
@flowereye4345
@flowereye4345 3 жыл бұрын
அருமை சகோதரி... பெருங்காயத் தூள் கொஞ்சம் சேர்த்தால் இன்னும் சுவை கூட்டும் அல்லவா
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 3 жыл бұрын
நன்றி தோழி.... கண்டிப்பாக சேர்த்து கொள்கிறேன்
@sasindranathan
@sasindranathan 4 жыл бұрын
மிக அருமையாக அப்பளம் செய்ய கற்று கொடுத்தீர்கள் . நன்றி .
@sadiqkarur2518
@sadiqkarur2518 4 жыл бұрын
.nise sister
@pavipavithra1912
@pavipavithra1912 Жыл бұрын
சோட்டா மாவு சேர்க்கலாம் அக்கா
@YummydayswithKavitha
@YummydayswithKavitha Жыл бұрын
S uppu serkalam
@pavipavithra1912
@pavipavithra1912 Жыл бұрын
@@YummydayswithKavitha tq
@peermohamedmaideen6144
@peermohamedmaideen6144 3 жыл бұрын
Sis tamil sariellai jalithu alla salithu endru sollanm adhu pola serthu enru sollanum sethikalam alla pls
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 3 жыл бұрын
Hi sissy... Thanks alot for ur valuable comment... My mother tongue is Telugu so will change soon sissy ... Have changed in Recent videos sissy
@kokilaarasakumar6161
@kokilaarasakumar6161 3 жыл бұрын
Appalam order atuthu seivegala ketaikuma
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 3 жыл бұрын
HI SISSY ... no pa making only for my family purpose
@kokilaarasakumar6161
@kokilaarasakumar6161 3 жыл бұрын
@@YummydayswithKavitha ok sister thank u
@abithudinesh7
@abithudinesh7 4 жыл бұрын
Subscribes sis... First time I'm seeing your video.. well explained to avoid mistakes.... Glad I saw this video... No exaggerations... Thanks for sharing this wonderful video sis
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
Thanks alot sissy
@balasethuraman7977
@balasethuraman7977 5 ай бұрын
உளுந்து களையவேண்டாமா
@premabhansali9138
@premabhansali9138 3 жыл бұрын
Super 👍👌
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 3 жыл бұрын
Thank you
@paneerm1910
@paneerm1910 3 жыл бұрын
Baking soda na apposoda va
@Marumugam07
@Marumugam07 4 жыл бұрын
Gentle man movie paakumbothellam yosippen, intha appalam epdi seiyyarathunnu finally I got it from ur video 😁
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
😂😂😂😂😂neengaluma
@Marumugam07
@Marumugam07 4 жыл бұрын
@@YummydayswithKavitha Hahahahaha, yesssss
@sweetytuty
@sweetytuty 4 жыл бұрын
Naanum 😂😂😁
@ramyasenthilnathan3486
@ramyasenthilnathan3486 4 жыл бұрын
Same pa. Nanum Gentle man pathu yosichuruken😍😍
@deepabgl
@deepabgl 4 жыл бұрын
Same even I thought when i was watching this video
@thamilandgl8165
@thamilandgl8165 3 жыл бұрын
Engalukku applam red colour la erukku apram vara vara nu erukku please explain
@sivakamiarunan1004
@sivakamiarunan1004 4 жыл бұрын
Hi i prepared twice appalam with your recipe But taste as well as texture not came out well It was hard Pl tell me the tips
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
Knead the dough for at least 15 - 20 mins to make it soft ma
@sivakamiarunan1004
@sivakamiarunan1004 4 жыл бұрын
Thank you mam for the reply But i did so mam Even though not got mam
@rajeshnair7456
@rajeshnair7456 4 жыл бұрын
@@sivakamiarunan1004 use milk instead of water
@Rohandutt
@Rohandutt 3 жыл бұрын
Too much ad
@seethalakshmi4147
@seethalakshmi4147 4 жыл бұрын
கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.அப்பளம் என்னோட மிகபிடித்த ஒன்று.சுலபமா சொல்லித் தந்தீங்க.நன்றி.
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
😊😊😊நன்றி
@manoorvk16
@manoorvk16 3 жыл бұрын
Hi
@bavanichelliah6087
@bavanichelliah6087 3 жыл бұрын
பார்க்க வே ரொம்ப அருமை யாக இருக்கிறது
@venkatesannatraj3747
@venkatesannatraj3747 3 жыл бұрын
Enna soda use panringa . Please . Sollunga...😥😥😥
@padmaraghavan6433
@padmaraghavan6433 4 жыл бұрын
Very tasty appalam. I used caster oil, asafoetida and jeera.. It came out very well. Thank you mam
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
Happy to hear sissy thanks for ur valuable comment dear sissy
@bharathviratbharath9854
@bharathviratbharath9854 2 жыл бұрын
@@YummydayswithKavitha bbye bbye look feel
@ctgr1940
@ctgr1940 10 ай бұрын
బేకింగ్ సోడా వేస్తే అప్పడం ఎర్రగా అయిపోతుంది
@Great_D
@Great_D 4 жыл бұрын
Excellent Content..and amazing delivery .keep up your work
@YummydayswithKavitha
@YummydayswithKavitha Жыл бұрын
Thanks for ur valuable comment
@jeevankumardurairaj2730
@jeevankumardurairaj2730 10 ай бұрын
Backing soda ... Can you avoid?
@natarajanrajuppa1195
@natarajanrajuppa1195 2 ай бұрын
நன்றாக சொல்லிக் கொடுக்க ரிங்க அக்கா. நன்றி.
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 2 ай бұрын
Thanks da ma
@divyathiruvenkatachari444
@divyathiruvenkatachari444 4 жыл бұрын
I tried but din get the puffiness. Can we make this with the skin? Black urad dal with skin?
@lalitharajkumar7486
@lalitharajkumar7486 4 жыл бұрын
I don't think it will come out with black urud dal white will be best I feel sister
@kanakapuspomr3308
@kanakapuspomr3308 3 жыл бұрын
Co co
@trucetruly
@trucetruly 4 жыл бұрын
எங்க பாட்டி காலத்துல உளுந்து மாவை உரலில் இடித்து செஞ்சாங்க.
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
Hi sissy this is very simple method dear...
@muthumuthu-xt1oi
@muthumuthu-xt1oi 4 жыл бұрын
Hi
@rasiabanu5314
@rasiabanu5314 4 жыл бұрын
மாவு பிசைய சின்ன கல் உலக்கை வைத்து அடித்தால் சீக்கிரமே மாவு சேர்ந்து நல்ல ஷாஃப்டா ஆகும்
@narmadhaloganathan5385
@narmadhaloganathan5385 4 жыл бұрын
Thanks sister, your samyal easy and quick. I followed you.
@sasikalakannan1310
@sasikalakannan1310 3 жыл бұрын
R
@priya...8322
@priya...8322 3 жыл бұрын
Reply
@kalpanababu2823
@kalpanababu2823 4 жыл бұрын
Baking soda or baking powder??????🤔😐
@kamalasrinivasan5421
@kamalasrinivasan5421 12 күн бұрын
ச்ச்ரகம் சேர்த்து பிசயணும்.விளக்கெண்ணை சேர்த்தால் நல்ல்து.
@abinaabi3249
@abinaabi3249 4 жыл бұрын
Tq so much sis... surely I will try this..😍
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
Thanks alot dear
@inoorilanizam2578
@inoorilanizam2578 3 жыл бұрын
@@YummydayswithKavitha forpappa
@manjussrinivasan331
@manjussrinivasan331 3 жыл бұрын
Shall we skip baking powder???? Somebody told baking powder is not good for health...... Is it true??
@adupadi
@adupadi 4 жыл бұрын
I used to see this type of puff appalam only in Kerala but I don't know how to prepare thanks for sharing this recipe new subscriber from adupadi stay connected
@santhamuthiahsanthamuthiah4676
@santhamuthiahsanthamuthiah4676 2 жыл бұрын
I think all appalams puff not only the ones from kerala!
@jaseem730msm6
@jaseem730msm6 3 жыл бұрын
Nice sister i am srilanka
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 2 жыл бұрын
Hi sissy thanks for ur love sissy
@letitiajoseph1345
@letitiajoseph1345 4 жыл бұрын
Hi Kavitha,. Your explanation is very nice,. So sweet ❤️
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
Hi sissy thanks alot dear
@santhoshsenthil6425
@santhoshsenthil6425 4 жыл бұрын
Hi
@pkkichen8471
@pkkichen8471 4 жыл бұрын
I am so happy madam this recipes and try
@vasukannan2788
@vasukannan2788 4 жыл бұрын
I'm
@tharanagarajan2530
@tharanagarajan2530 4 жыл бұрын
நன்றி சகோதரி பிரண்டை சாறு போடலாமா சோடா பதிலாக வாழ்க வளமுடன்
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
நன்றி மா... நான் பிரண்டை சாறு பயன் படுத்தியது கிடையாது அதனால் தெரியாது பா
@hamsasrinivasan6538
@hamsasrinivasan6538 4 жыл бұрын
P
@mythilinixon3103
@mythilinixon3103 4 жыл бұрын
Appalam செய்ய coconut oil சேர்த்து தான் செய்ய வேண்டும். கேரள மாநிலத்தில் செய்யும் appalam தான் famous. மற்ற எந்த oil செய்தாலும் ருசி குறைவாக தான் இருக்கும்.
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
Hi sissy... Oh my granny taught me to make in gingelly oil next time I'll try in coconut oil dear
@indumathyaravind3856
@indumathyaravind3856 4 жыл бұрын
Tamil nadu la appalam illaiya?
@pramilamani5188
@pramilamani5188 4 жыл бұрын
Kerala appalm is different...its papadam....not everyone in TN likes it.....Our appalam is different....for this we use gingelly oil...may be u can see other tamil youtube channels for appalam like agrahara recipes etc., all would have used gingelly oil!
@muralimaas3339
@muralimaas3339 4 жыл бұрын
Ulundhu maavu kaila ottuma madem
@jayakumarchellan4671
@jayakumarchellan4671 4 жыл бұрын
1kg ulunthu mavu yenna pantrthunu tension ah erunthen. Thanks madam...
@villagecookingchanneltamil5283
@villagecookingchanneltamil5283 2 жыл бұрын
Hai 🖐️
@bhoomadevi8210
@bhoomadevi8210 4 жыл бұрын
Coconut oil is the base for Appalam to have good flavour. Our ancestors make Appalam/Vadam at home till today Amma too bcoz Acharyam/Arthodox. Instant Apalam very nice
@abbyiyer2011
@abbyiyer2011 3 жыл бұрын
It depends on which state you come from. In Kerala it is coconut oil. Some states it is mix of castor oil, perandai juice and sesame oil.
@YummydayswithKavitha
@YummydayswithKavitha Жыл бұрын
I learned this recipe from a brahmin patti my neighbour ... once she call me to help her that's how I learned this recipe .... every time it came out well I'm preparing this method only for the past 15 yrs
@YummydayswithKavitha
@YummydayswithKavitha Жыл бұрын
@@abbyiyer2011 thanks for your kind n supportive words
@s.m.shahin9055
@s.m.shahin9055 4 жыл бұрын
Nice video.. useful #hosurcooking
@sridevi8134
@sridevi8134 2 жыл бұрын
Very useful recipe thanks for sharing all take care 👌🌹
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 2 жыл бұрын
Thanks alot for ur valuable comment sissy
@rabiyaibrahim7087
@rabiyaibrahim7087 2 жыл бұрын
அக்கா அப்பளத்துல கருப்பு எள்ளு சேர்த்துக்கலாமா அது எந்த அளவு சேர்க்கணும்
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 2 жыл бұрын
Seeragam than sethukuvaanga .... romba konjama 1/4 Spoon pothum
@JD-iv9tc
@JD-iv9tc 4 жыл бұрын
Semma mam ella question kum bathil vachirukinga 🤪🤪🤪
@rjayapriya9889
@rjayapriya9889 2 жыл бұрын
Super mam
@bhuvananatarajan9526
@bhuvananatarajan9526 4 жыл бұрын
I am the beginner, first day today I tried appalam, just making fresh coz today in London hot sunny day, will cross fingers
@ramaiah1813
@ramaiah1813 3 жыл бұрын
L
@ramaiah1813
@ramaiah1813 3 жыл бұрын
L
@cetamolfun857
@cetamolfun857 Жыл бұрын
Super receipe but maitha mavu and gotumai mavu ku enna different s.
@YummydayswithKavitha
@YummydayswithKavitha Жыл бұрын
Maida maavu colour change aagathu but gothumai maavu colour change aagum n sometimes paaka poori mathiri errukalam
@indianauthenticrecipes7532
@indianauthenticrecipes7532 4 жыл бұрын
Thank you 🙏 I will try 👍
@shaansudar2565
@shaansudar2565 2 жыл бұрын
Enga county la maitha illa. So what we do.
@SharmisStyle
@SharmisStyle 4 жыл бұрын
1st time watching apalam sema super recipe amazing recipe thanks for sharing stay connected
@arunsabharish9627
@arunsabharish9627 4 жыл бұрын
Azhaganambi
@darshinimaha5579
@darshinimaha5579 4 жыл бұрын
Hello Sister followed all the tips you said. My flour mix also was so soft. But my appalams did not puff as yours. What's is the reason. Any suggestions please. Thank You.
@ashwinyt3265
@ashwinyt3265 4 жыл бұрын
Hi sis na Attula baking powdersekalama
@daisypaul8942
@daisypaul8942 4 жыл бұрын
Very nice Kavitha just one question instead of sesame oil can I use cooking oil ? Plzz suggest
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
If so u can sissy.... Hope this will be useful
@spicymixchennai
@spicymixchennai 4 жыл бұрын
Very nice
@bossbabykutty8852
@bossbabykutty8852 4 жыл бұрын
Thank you so much sister.
@FathimaZohara-lr6il
@FathimaZohara-lr6il 10 ай бұрын
Super sister Nala kurippu tanga
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 18 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 18 МЛН