உங்கள் பேச்சு வார்த்தை வர்ணனை எடுத்து சொல்கின்ற விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த மாதிரி நிறைய எதிர் பார்க்கிறேன் நன்றி.
@subashchandran65153 күн бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் இன்று சட்னி செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@kodipadysudarsan1499Ай бұрын
Oru vengayam add and fry. Innum nalla tastea irukum. Perumgaya podi, manjal podi add pannalam
@kanikamesh622 ай бұрын
Vella uluthu podalama ah
@rathipriya64655 күн бұрын
The best thakkali chutney I ever tried ....my husband is in love with this chutney...made my life easy.....❤️❤️❤️
@nageshwarib798528 күн бұрын
சூப்பர இருந்துச்சு 😋😋
@shalini48952 ай бұрын
Vella ulunthu use pannalam ah
@OppoReni-lm9uu3 ай бұрын
இப்போதே செய்து பார்க்கிறேன்
@anprasianprasi60802 ай бұрын
செய்து பார்த்திங்களா நல்லா இருந்துசா
@deepakknobs2 ай бұрын
your sentence really I liked stove oru samaykkum Bodu love oda samaitchinga na samayal super a irrukkum 😊
@vaishnaviajithkumar-du1lvАй бұрын
It's too tasty enga family la ellarum nallarukku nu sonnanga tq sister
@benasirbegam91562 ай бұрын
na today try pannen.semma taste.ellorum epovum sapdra idly ya vida athigama saptaanga.
@jeganrekajegan26762 ай бұрын
சூப்பரா சொன்னீங்க நான் செஞ்சு பாக்குறேன் அதே மாதிரி நான் சொல்றதை யுகம் ட்ரை பண்ணி பாருங்க ஒரு சட்டிய அடுப்புல வச்சி கொஞ்சம் உளுந்து இரண்டு பல் பூண்டு கொஞ்சம் புளி நாலு வத்தல் நல்லா இருந்துட்டு மிக்சி ஜார் போட்டு திருச்சிட்டு கொஞ்சம் தேங்காய் உப்பு போட்டு தண்ணி ஊத்தி அரைச்சிட்டு தாளிச்சி ஊத்தி இட்லிக்கு வச்சி சாப்புடுங்க சூப்பரா இருக்கும்
@Mythiligopal4 күн бұрын
Super very nice recipe and healthy sister❤❤❤❤
@latham9108Ай бұрын
Thalikkumbothu mattum mustard use pannunga don't add it while grinding
First kaduku poda kudaathu aracha kasakkum last la thalikkum pothutha kaduku podanum
@daisymanoj32272 ай бұрын
உங்கள் கடைசியில் சொல்லக் கூடிய கருத்து சூப்பர்
@AparnaRamaswamy26 күн бұрын
Tried it today and it was brilliant
@PratheesKumar-kr1bjАй бұрын
ஐ லவ் யூ அக்கா ❤சூப்பர் சட்னி
@archanakumarasamy80092 ай бұрын
Thank you for the recipe
@rajeswarim300529 күн бұрын
வெரும் தக்காளி மட்டுமா?
@AnbudeviNatarajan-dz1rq2 ай бұрын
👌🏻👌🏻sis 🍅🍅😋😋நீங்க சொன்னது 💯💯✅✅ thanks for chutney 😊😊👍🏻
@jayalakshmijayalakshmi1009Ай бұрын
Voice nice sis
@Afrin960173 ай бұрын
Yesterday try panna rombaaaaaa super ah iruthuchu En appaku Romba pidichuthu hotel la vaguna Mari iruku adikadi senju kutu sonnaga ❤😅
@vasanthi30223 ай бұрын
வெள்ளை உளுந்து சேர்க்கலாமா
@NewHomeNewLife223 ай бұрын
S sekalamnu sonangq
@sridevimenon24172 ай бұрын
That finishing... Epadi... I love it❤
@sandhiyanaveen72673 ай бұрын
sema taste sis.. my hubby was like.... hmmm very nice taste.. thanks to sharon sis
@munisugann2193 ай бұрын
Dosa batter measurement soluga plz....
@renukamv619416 күн бұрын
7.5 cup idli rice 4 cup urad dal 1.5 spoon fenugreek Soak over night & grind it all together at once. No need to grind rice separately. Let it stand for 3-4 hours till it is fermented & refrigerate. Everyone loves my idli. Try it To be more specific I use big basket brand organic idli rice & udhaiyam urad dal.
@suryasaraswathi706512 күн бұрын
Super 👌
@priya.m15413 ай бұрын
I tried it very tasty 😋
@Lakshmi-iz8ojАй бұрын
Sister வதக்கும் போது கடுகு போடணுமா நம்ம அரைக்க தானே போறோம். கடுகு final ah தாளிக்க use பண்ணலாமே
@sudha6742Ай бұрын
It gives different taste
@varunveln52072 ай бұрын
Wow super.. stove oda love oda samacha... great punch Good
@manimuthulakshmi-we1bu3 ай бұрын
Sis dhosai mesurement sollunga pls😊
@SingleStaaarАй бұрын
Suuuuuuuuuperb 👌
@saburakani49933 ай бұрын
சிஸ்டர் நா ட்ரை பண்ணேன் நல்லா இருந்தது 👌
@vijayamani79913 ай бұрын
நீங்கள் அந்த வர்த்த எப்படி ன்சொல்ரிங்காஅதுசூப்பரயிருக்குமா
@thirethym3 ай бұрын
Can we use white ulundhu
@syedalirabiya1399Ай бұрын
Answer pannunga sister ❤❤❤
@roshnarose82153 ай бұрын
எங்க வீட்ல வாரம் ஒரு முறை செய்துடுவோம்
@paulvimalvimal13454 күн бұрын
super
@Sandys_way23 ай бұрын
Coconut potta innum taste ah irukkum...... 😊
@hihihihi56642 ай бұрын
Super 😍
@rebeccagloria4182 ай бұрын
We say kaara as chutney
@mahasamy24787 күн бұрын
WOW!!!!
@vimalas5582Ай бұрын
Nice 🙂
@unique9533 ай бұрын
Tried sema tasty 😋❤
@haarshanhaarshan75533 ай бұрын
What ulunthu did you use
@Sangeetharajesh2023Ай бұрын
Evolo oil utthanuma ena aaguradhu udambu 😮😮
@ajspicykitchen38103 ай бұрын
Thank you sister ❤❤❤❤
@SIVANCORNER2 ай бұрын
Yeppppdiii❤
@nivethashreeful3 ай бұрын
I tired, it’s very tasty
@Ayyappan-hx2qw3 ай бұрын
Tq sister
@Riya-bg8ec7id1v3 ай бұрын
Super sis ❤
@JeniRaja-jy2eq3 ай бұрын
Akka thakkali sadam recipe akka
@hihihihi56642 ай бұрын
😋😋😋😋😋
@murugessarathy52773 ай бұрын
Super irudhu na panne sis
@Khepri531Ай бұрын
Stove ஒட சமைக்கல love ஒட சமைக்க வேண்டும்
@CirilCiril-ui5ylАй бұрын
😋👌👍
@lakshmir70763 ай бұрын
👌👌👌👌👌👌
@rameshthangasamy27162 ай бұрын
❤❤
@MabelRani-bn9hm2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@shakilad10813 ай бұрын
I don't know about the chutney. But the dosa that you served is in bad state.😢