இரண்டு பிரம்மாக்கள் உருவாக்கிய பாடல் இதை கேட்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும். எனக்கு அது அமைந்தது.......
@jennifer18dreams3 жыл бұрын
இசை ஞானிக்கு இந்த உலகம் கொடுத்த புகழ் போதாது. இன்னும் 1000 மடங்கு அவரை நாம் கொண்டாட வேண்டி உள்ளது.
@தமிழ்தகவல்-ண8ம3 жыл бұрын
Isai kadavulukku pugazh thevai illai
@RanjithRanjith-il5qu2 жыл бұрын
Ithuve athigam
@தமிழ்தகவல்-ண8ம2 жыл бұрын
@@RanjithRanjith-il5qu poda kena
@RanjithRanjith-il5qu2 жыл бұрын
@@தமிழ்தகவல்-ண8ம ithuku mela enna bro kodukanum isai kadavul nu soldram ivara pugaldra alavuku msv arr kuda nama kondradrathu illa apram enna venum
@selvamsankar75442 жыл бұрын
இசை அரசன் எம் ஐய்யா இசை தேவன் இளையராஜா
@nirmalrajpandiyan50025 жыл бұрын
அம்மாடி இறைவன் படைப்பே படைப்பு... இறைவன் ராஜாவுக்குள் புகுந்து நமக்கு கொடுத்த பாடல்
@chellanramesh63962 жыл бұрын
இசை பெரிதா கவி பெரிதா என்றுக்கேட்டால் நான் சொல்வேன் இரண்டிலும் இறைவன் இருப்பான்
@ramikaeron81373 ай бұрын
Rendu uzhaipa iraivan nu simple ah sollitinga moodargal 😅😂
@manihareramk54243 жыл бұрын
வாழ்க்கையில் இதைவிட என்ன வேண்டும், இளையராஜா இசை போதும் என் வாழ்க்கை சிறக்க. வாலி சார் இளையராஜா சார் இசையில் இனிய பாடல். வாழ்த்துக்கள்.
@srigopi76822 жыл бұрын
வாலி ஐயாவின் பாடல்வரி அமைக்கும் வேகம் பயங்கரம் ❤
@suganyabasker47035 жыл бұрын
கடவுள் மீண்டும் ஒருமுறை இசைக்கு ஒருவனை படைத்தலும் எங்கள் இசைராஜா அவர்களுக்கு ஈடு இணையே இல்லை எங்கள் ராஜா இளையராஜா
@ulagamnathan295811 ай бұрын
பிரமிப்பா இருக்கு!இப்படிபட்ட மாபெரும் ஞானியும் கவிஞரும் வாழ்ந்த உலகில் நாம் பிறந்ததே பெரிய பாக்கியம்❤❤❤
@aswathnl6792 Жыл бұрын
ஆஹா என்ன ஒரு கொடுப்பினை உங்கள் இருவர்க்கும்... ஆண்டவனின் ஒரு வர பிரசாதம் நீங்கள் இந்த உலகத்துக்கு கிடைத்த பொக்கிஷம் 🌹🌹🌹இருவரும் நீடூழி வாழ்க 🙏🏿🙏🏿🙏🏿aswath, நாராயணன், பெங்களூரு
@praveenkanth88104 жыл бұрын
கவியின் வாசம் ஞானி அறிவான்.... இசையின் ஓசை கவி வரைவான் .... தமிழ்மொழி என்னும் எழுதுகோல் கொண்டு....
என்ன கவிஞரே ❤❤❤ அற்புதம்யா நும் எதுகை ததும்பும் புகழ்மாலை ❤❤❤
@thiaguthiagu86512 күн бұрын
நல்லா இருக்கு உங்கள் வார்த்தை வர்ணணை
@shivap40044 жыл бұрын
இருவருமே மிகப்பெரிய சகாப்தம் , தமிழும் இசையும் நீடூழி வாழ்க ,,,
@vidhyasagarv11674 жыл бұрын
பின்னிருப்பியே மெட்டு...🎶❣️
@kurinjinaadan4 жыл бұрын
தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ் நாட்டிற்கும் பெருமை இவ்விருவரும்.💐💐
@ப.ஆ.முரளிதரன்2 жыл бұрын
இந்த பாடலைக் கேட்க கண்ணீர் வருகிறது... உடல் சிலிர்த்தது.
@Sakthismindvoice3 ай бұрын
கவிஞர் வாலி ஐயாவின் கவிதை வரிகள் ஆஹா அருமை 🌹🌹🌹🙏🙏🙏
@mahalakshmi.madasamy66284 жыл бұрын
ஆஹா என்ன அற்புதம்.ராஜா ராகம் சொல்லுகிறார். வாலிஐயா வரிகளை விளக்கி சொல்கிறார். அது எவ்வளவு இனிமையான பாடலாக உருவாகிறது. அதற்கு பிறகு அந்த பாடலுக்கு (Composhing) இசை கோர்ப்புகள் இசைஞானி அமைத்து யப்பா. இவர்களின் காலத்தில் நாமும் வாழ்கிறோம் பாடல்களை ரசிக்கிறோம் என்பதே எவ்வளவு பெருமையாக உள்ளது
@manihareramk54243 жыл бұрын
மனிதர்ககளின இதய துடிப்பு அறிந்தவர் the Great Raja sir Ilayaraja sir, Vali sir Combination Super song இதுபோல் நாளைக்கு கிடைக்குமா, கேட்டு கொள்ளுங்கள் முடிந்தவரை, ராஜா சார் இருக்கும் வரை உங்களுக்கு கிடைக்கும், அவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்க ஆண்டவனை பிராத்திப்போம்.
@gomathimyndhan2 жыл бұрын
"திறந்த கதவு என்றும் மூடாது - இங்கு சிறந்த இசை விருந்து குறையாது" உண்மை வாக்கியம்.,
@kvlpandian5 жыл бұрын
எதிர்காலதில் " பாடல் உருவாவது எப்படி " என்று இசைக்கல்லூரியில் பாடம் பயிற்றுவிக்க சிறந்த பதிவு இது,, பல்லவியில் இளையராஜா சொல்லும் திருத்தங்கள் பாடலை இன்னும் சிறப்பாக்குகிறது,, 👏👏இரு சிகரங்களின் சந்திப்பில் பிறந்த இப்பாடலில் மனசு ஆன்மிகத்தில் கரைந்து போகிறது 👌👌👌😌😌
@dinesh__kumar99622 жыл бұрын
ஒரு அழகான சிசுவை ஈன்றெடுக்கின்றனர்
@ravivajjhala13 жыл бұрын
There is no music director who can compose like Illayaraja. Hats off Illayaraja. There is no poet who can compose the words for a tune like Vaali. You really see how a composition takes shape. Ravi Vajjhala Texas, USA
@karthikcind19812 жыл бұрын
How easily did Vaali put the alternate lyrics?
@hotelrheapark95557 жыл бұрын
இசையின் உச்சமும் கவியின் உச்சமும் இணைகிற இடம் இதுதானோ!......
@ahamedhussain38445 жыл бұрын
Sooper👌
@kavignarvaalidhasan58845 жыл бұрын
உண்மை
@senthisenthil96652 жыл бұрын
Exactly comment.
@Vicky891165 жыл бұрын
இறை அருள் கிடைத்தாக உணர்கிறேன் இளையராஜாவின் இசையைக் கேட்ட பிறகு....👌
@saravananpt13243 жыл бұрын
இதையெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது சில பேருக்கு ( ஜென்மங்களுக்கு )
@baskarthirupathi96893 жыл бұрын
இப்படி ஒரு படைப்பாளிகளை இனி இந்திய இசை உலகம் காணவே காணாது... இந்த உலகத்தில் மனதை அழ வைக்கும் ஆளுமை இசைஞானியை தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லை...
@elangoksrk2 жыл бұрын
இசைஞானியின் இசையும், வாலிபக் கவிஞரின் வரிகளும் இரு தண்டவாளங்கள் போல் இணைந்து மன மகிழ்வான இரயில் பயணம் மாதிரி நல்ல இதயங்கனிந்த பாடலாக மலர்ந்திருக்கிறது! எப்போது யார் கேட்டாலும் அவர்களின் உள்ளம் மகிழும் என்பது நிச்சயம்... இரண்டு மேதைகளில் ஒருவர் இப்போது நம்முடன் இல்லையென்றாலும்... நம் காலத்திற்குப் பிறகும் ஆயிரம் ஆண்டுகள் இப்பாடல் வாழும்!!
@vinodkukku45632 жыл бұрын
Ilayaraja is an invaluable gift for real music lovers. What ever genre we go in music...we will automatically coming back to Raja sir songs. No words can express how much we are thankful to him. Cant even imagine a life without Raja sir songs.....a lucky fan of raja sir from Kerala
@Mmkumar276 ай бұрын
🫰
@sivakarthikeyan70916 жыл бұрын
தேனில் ஊறிய பலாச்சுளை. கவிஞர் வாலியின் வரியில் இளையராஜா இசையில் இந்த பாடல் சுவையோ சுவை
@velusamy68326 жыл бұрын
EVARGAL VALNTHA KALATHIL NAAM VALNTHATHU NAMATHU PUNIYAM
@devarajsaravana45726 жыл бұрын
இறைவா ராஜா ஐயாவுக்கு நீண்ட ஆயுள் கொடு
@karthikkeyan25585 жыл бұрын
இசையின் மொத்த உருவம் இளையராஜாவே அதில் எந்தவித மாற்றுகறுத்தும் கிடையாது.
@nchandrasekaran26582 жыл бұрын
Excellent 👏💐... கல்யாணி ராகம்*...great composition...only ஞானி"..கான் do 👌
@pandurangarao75414 жыл бұрын
தான் ஒரு பெரிய கவிஞர் என்று வாலி அவர்களுக்கா,தான் ஒரு இசை மேதை என்று ராஜா சாருக்கோ எந்த ஒரு எண்ணமும் அவர்கள் வார்த்தைகளில் இல்ல பாருங்கள்.very simplycity legends. கவி மற்றும் இசை பூகம்பங்கள்.
@sakthi15662 жыл бұрын
vaali iyyaa
@sakthi15662 жыл бұрын
vaali iyyaa vin padalukku nan adimai
@senthilkumarpalanisamy67882 жыл бұрын
Buy one take one Here after somany Indian types normal and Technology western
@senthilkumarpalanisamy67882 жыл бұрын
This songs is so nice and intellectual model
@senthilkumarpalanisamy67882 жыл бұрын
Always Diamond Win As 25 is a sacrificing number
@vsvsubbaraj9698 Жыл бұрын
ஆஹா... அருமை.. அதிலும் "என்ணண்னே ஒரு தடவை என்ன ஆயிரம் தடவை கூட பாடுவேன்.. " என்ற பதிலில் இசைஞானி கவிஞரை மதித்து இசைவாக பண்பட்ட எளிய மானுடனகவே வெளிப்படுகிறார்.
@G2Chanakya9 ай бұрын
He has respects towards music. He is just hotheaded. Garvam jasthi.
@srangarajan845228 күн бұрын
@@G2Chanakya Rude only to dumb like those who ask about beep song when he is helping flood victims!
@G2Chanakya27 күн бұрын
@@srangarajan8452 he can be rude normally also bro. We have to accept that fact. I am huge Ilayaraja fan. I am okay with his rudeness. I am just telling it is there, he is rrude.
@srangarajan845227 күн бұрын
@@G2Chanakya I differ from your opinion that he is normally rude. First of all we don't get to see him at home or work (99.9999% of his life) and we only see him in some stage shows and interviews. He may not be the most sophisticated (politically correct) on surface - he speaks his heart out, which some may like and some may not like. To me he is like jack fruit.
@srangarajan845227 күн бұрын
@@G2Chanakya Onething for sure. Raaja easily achieved what even greats like MSV/TKR/KVM couldn't - i.e. bringing order and discipline in studio - coming on time, no smoking, no unnecessary gossips and total focus to get 2-3 songs recorded per day & BGM for a movie completed in 2-3 days. Most musicians have only appreciated Raaja that he taught them and corrected them when needed & was kind to them and so on, How can a normally rude person be so nice to all who work with him and his own family when at home?
@sivaomm856 жыл бұрын
இசை ஞானி + வாலிபக் கவிஞர் =காற்றில் வரும் கீதம்
@hentrickhentrick91243 жыл бұрын
இசைஞானி. வாலிப கவிஞர் வாலி இருவரும் இணைந்து பணியாற்றிய பாடல்கள் அனைத்தும் அருமை அருமை
@mspreddi1 Жыл бұрын
thottaale tune kottum nu solluvanga - idhu oru udhaharanam. raja sir oru oru varthai padanale, uyir varudhu. great piravi.
@RamprakashAmaresan15 жыл бұрын
Fantastic, Feels like crying after hearing this. Every tamilian should be proud of having such great artists. Thanks for sharing!!!
@ashlionell11 ай бұрын
I think every Indian can and should celebrate these sons of Indian soil.
@subramanianmuthukumaran23593 жыл бұрын
பிறவியிலேயே மேதையாக பிறந்த ராசா
@babuhari10007 жыл бұрын
நாத்திகனும் உங்களது இசையில் இறைவனை உணர்வான்.
@ajayvaratharajan10276 жыл бұрын
Super comment I like jannani janani song
@vellaisamys29616 жыл бұрын
நாத்திகன் இசையையும் அதன் உண்மையை மட்டுமே உணர்வான்.தேவையில்லாமல் குழம்பமாட்டான்.
@rajavenkat55946 жыл бұрын
உண்மை...அருமையாக சொன்னீர்கள்.
@vijayababud90456 жыл бұрын
Good comment
@ravipoongodi47226 жыл бұрын
உண்மை சகோ
@vetrivelmurukan43376 жыл бұрын
இயல் தமிழும் இசை தமிழும் இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் ஆளுமைகளின் உருவாக்கத்தினிலே பிறந்த கதை இது!!
@mohamedismail88842 жыл бұрын
அண்ட கவியும், அடிநாத இசையும் இணைந்தால் கேட்கவா வேண்டும். வாவ்,மெய் மறந்தேன்....
@keerthipriyan82906 жыл бұрын
ஒரு பாடல் உருவாவது எவ்வளவு சுவாரஸ்யமானது. என்பதை இந்நிகழ்ச்சி மூலம் அறிய முடிகிறது,,,,
@jegannathan98946 жыл бұрын
Keerthi Priyan OK
@keerthipriyan82906 жыл бұрын
@@jegannathan9894 இது போலவே கண்ணதாசன் அவர்களும் எம்எஸ்வி இசையில் பாடல் பிறந்த கதை வெளியிட்டு இருந்தால் மிக சுவாரஸ்மாக இருந்திருக்கும் இல்லையா?
@maruthuv81355 жыл бұрын
Yes it's really exocting
@VETRIMEDIA-p9ow3o Жыл бұрын
இளையராஜா அய்யா அவர்கள் இசை குரு.
@saleemjaveed32585 жыл бұрын
இதுவே சொர்கம் இதை கேட்ட பின் வேற்என் வேண்டும் வாலி, ராஜா
@shanmugamravi32244 жыл бұрын
Yes Ji
@vishnuchandru88536 жыл бұрын
5:11,.. தேனமுது சுரப்பது போன்ற உணர்வு.... என் ஆயுள் முழுவதும் இந்த இசைக்கடவுளுக்கு கொடுத்து விடு இறைவா!!
@jsampathjanakiraman4 жыл бұрын
Raajaa is the all in all. Lyricist, singer and music troupe are only after him. A poet,musician, singer , literateur, creator and a good enjoyer are within Raajaa.Gifted indeed.
@AceMaheswaran13 жыл бұрын
I've never seen so much obsession and expertise in handling Kalyani in ways one never thought was possible before!! THE RAAGA SCIENTIST!!!
@wingelliJohnАй бұрын
நாங்க கேட்கிறோம் கவிஞரே கேட்க நாங்க இருக்கும் போதுவீண் சந்தேகம்
@rexrex74714 жыл бұрын
கண்ணதாசனுக்கு அடுத்த கவிதை மேதை ஐயா வாலி ஒருவரே . . இளையராஜா வின் இசைகளை கேட்டு , கேட்டு ராஜாவின் ரசிகனாகவே மாறிவிட்டார் MSV அவர்கள் . இவர்கள் வரலாற்றின் அடிச்சுவடுகள் . என்றும் நிலைத்திருப்பார்கள் இவர்கள் .
@vijayanvijayan33816 жыл бұрын
வாலி காவிய கம்பன் படைப்புகளால் மட்டுமே உயரத்துக்கு சென்றவர். விளம்பரம் தேடாதவர்
@saradag70665 жыл бұрын
Thank-you sir iiam vet happy
@rubeshs14684 жыл бұрын
Tharperumai illa Kavinger Vaali.
@kodiarasia57243 жыл бұрын
@@rubeshs1468 nnn ynnytnnnn nnnnm nnn nynnnnnnn.nnnnnnnn in yn nnn mnnnn.mnnnnnynntn mmm nynn nnn nnnnnyn.m nnynnynmtnynnnnnynntnnntnnynnnnnt.t.tn.mn nnnn.nntntnntnnntnynnmtnynyn tnntty.tnnnny.ytnnnyn.nnnnnny y.ntntnn ntnynnyntntnntnntnmnntnnn.tnnynn ytmtntmymtntntmtntntnnnnnnt.tnn5mntnntmt.t.tnnnnyn.tnt.t.y.t.tn tnnnnnnt.tnynnnt ttntnnntynntntntnyntnntnn.ntntt.yn.tntnnyntn tnn.tnn tnntntnt mmm n ttntnntnynynt.y.tnmtntnt.tnyny.y my....t.hn5mtnynynytntntnttntnt. tntntntntnhnynntntntn5ntnn.y.yntmnmnmnmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm toi
@ruthrakottishanmugam72553 жыл бұрын
Legend rangarajan ayya
@dakshinamurty9 жыл бұрын
Legends...Ilayaraja sir and Vaali sir. Incomparable genius.
@indianeinstein19788 жыл бұрын
iam just stuck seeing jiddu krishnamurthy image in your display pic. such gr8 man almost a rebellious saint. i too admire his teachings !!!
@vidyaaranyam22466 жыл бұрын
If beauty mingles with unmatched wisdom,that is jk
@dewakannan36 Жыл бұрын
அடடே, மிக அருமை, கொண்டாட வார்த்தைகள் இல்லை அய்யா. Dewa Kannan 11:30pm Wednesday 19/7/23 cloud weather since mrng.(public holiday) @home T A, Seremban Malaysia 🇲🇾 Afta Kimi went to home,
@itube21079 жыл бұрын
My God... Mudiyala.... ... Total Surrender... Legends Raja & Valli
உங்களுக்கு எப்டி இந்த் ஆடியோ கிடச்சது ப்ரோ....வேற இருந்ததுனா அப்லோட் பண்ணுங்க ப்ரோ...நா லாம் தினமும் வாலிய மிஸ் பண்றேன் இந்த மாதிரி ஆடியோ கேட்டாக்க நல்லாருக்கும்
@saravananraja94954 ай бұрын
குணா song compositition net ல் தேடி பாருங்க சூப்பரா இருக்கும்
@shivaramshankar13 жыл бұрын
"varundhum uyirku oru marundhagam isai" Truly Ilayaraja's song does that!
@karnan37362 жыл бұрын
Music Monster Raja... Lyrics legend Vaali....
@srinivasanagencies25863 жыл бұрын
இவர்கள் இருவரும் இறைவனால் படைக்க பெற்றவர்கள்... தமிழே..
@patrickniranjan58526 жыл бұрын
Vaali and Ilayaraja both legends no words wow
@surendarsmile0755 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான அனுபவம்..... 💐 💐 💐
@sriram8868815 жыл бұрын
another masterpiece from ilayaraja.... see the efforts he take on the pronounciations of letters... amazing... genious looks ordinary when you measure his talent... he is a legend...
@Shortyclips6013 жыл бұрын
Kaduvule patthachu.. wow raja sir... you are a beautiful singer sir...
@rajendramvanita7 жыл бұрын
nice song காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா அவன் வாய் குழலில் அழகாக... அமுதம் ததும்பும் இசையாக மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை மறந்து அந்த பாம்பு அறியும் வருந்தும் உயிர்க்கு .... வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும் இசையின் பயனே இறைவன் தானே ஆதார சுதி அந்த அன்னை என்பேன் அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன் சுதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம் உறவாக அமைந்த நல்ல இசைக்குடும்பம் திறந்த கதவு என்றும் மூடாது இங்கு சிறந்த இசை விருந்து குறையாது இதுபோல் இல்லம் எது சொல் தோழி ..
@praba31able6 жыл бұрын
Awesome 👍
@aremvee296 жыл бұрын
When creator sings full soul comes out beautifully
@yokeshwaran4535 жыл бұрын
super
@satyanmudiraj23565 жыл бұрын
@@aremvee29 exatly , whatever you feel is that of same what I enjoy . .. delighted & feels fortunate enough of listening to Such a Music .
@vijayaragavans36224 жыл бұрын
மிக சிறந்த பாடல் பிறக்கும் விதம் அறிந்தேன்
@ArunKumarSridharan0079 жыл бұрын
Awesome composition.. nobody can replace Vaali sir and Ilayaraja Sir
@kumarankumaran86115 ай бұрын
என்னப்பா இது... இசையை இரசிக்க தெரிந்தவர்கள் மட்டுமே இவர்களின் அருமை தெரியும்❤❤❤❤❤❤❤
@TamilTamil-zy9zi3 жыл бұрын
ஐயா இறப்பு என்பது இயற்கை ஆனால் அந்த இறப்பு எனக்கு உங்கள் இசையை கேட்டுக்கொண்டு இருக்கும் போதே வரணும். அதுதான் நான் விரும்புவது. நீர் இசை கடவுள் ஐயா.🙏🙏🙏
@akshaypadmanabhan85822 жыл бұрын
Andha kuzhalil la enna oru kuzhaivu Raaja sir 🙌👏👏👏😍 konjareenga ellaraiyum.
@UMS9695 Жыл бұрын
Vaali was brilliantly talented!
@MCABHI-ly6up6 жыл бұрын
I am a music director ....just a beggner and ilayaraja fan...I love the a recording works
@tamilparthi52895 жыл бұрын
sir I want to talk with u
@aniledadananilbasic2873 жыл бұрын
Best wishes ❤️
@JayaKumar-lj2lu5 жыл бұрын
கவிதமிழும், இசைதமிழும் காற்றிலே கரையுதே
@AswantKumarАй бұрын
🙏🏽the way you panned their voice left nd right nd those reverb gave me feels like as though I was sitting with those legends...serene..thank you!❤
@erodugurumusic70155 жыл бұрын
வணங்குகிறேன் இமயங்களே ..
@ravikurukkan1627 Жыл бұрын
Valli Sir & Raja Sir are legend of south film industry.
@mohanajayaraj47433 жыл бұрын
Raja sir is a living legend ..We should proud that we are living in his period …
@tamilagil4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் வாலி ❤️
@ShakthiVarman14 жыл бұрын
With simplest music yet soul stirring magic.. hats off Ilayraja sir.. We owe you so much !!!
@457anand8 жыл бұрын
if you have got goosebumps at 4:13 .. then you are a raja devotee..
@rjshb7 жыл бұрын
got the goosebumps
@rathishvr7 жыл бұрын
scratch it
@stevenchristrajan75667 жыл бұрын
uh yess
@nshiva2017 жыл бұрын
exact.......
@tamizharasir34316 жыл бұрын
Anand Rao amma pa
@sbashwin883 жыл бұрын
The harmonium that starts at 4:10... Speechless😍😍😍😍
@enrichingexchanges7 жыл бұрын
The silkiness in Ilayaraja Sir's voice is incredible. This is a genius in the league of some of the best composers the world has ever seen. What a beautiful voice! See God in this music! Isayin payanE iraivan thaanE!
@girishvocal111 жыл бұрын
Thats soo true....He s Rajaadhi Raja always .. Makes people go crazy for his music. He s God always.
@karthick50447 жыл бұрын
No wonder he composed for 1000+ movies, Goddess of music dances on his fingertips... A legend's era I'm living in.
@JSNSCY9 жыл бұрын
What a song..........Big Salute to Raja Sir and Vaali sir
@vidjay200113 жыл бұрын
i was in a different world for those eight minutes.... divine feeling.... felt like touched the god's place
@தமிழ்குருவி-ங6ப6 жыл бұрын
ஐய்யய்யோ....... காற்றில் வரும் கீதமே... மாடல் ரகுமானுடையது என நினைத்தேன் இந்த ஞானசூன்யம்... ராகதேவனுடையது தானா........ ராஜா ராஜா தான்
@reegan12315 жыл бұрын
Ha ha haaaaa😃 ராஜா ராஜாதான்
@sureshkumarm11532 ай бұрын
Ture ❤ Ilayaraja ❤ vaali legends
@mridulak11662 жыл бұрын
Two Greatest Legends have created a Masterpiece!! Beautifully composed in Raagam KALYANI.
ராஜா அண்ணா உங்களுக்கு ஈடு யாருமே இல்லை வாழ்க தமிழ்
@KTRAM-zg3gb Жыл бұрын
All credit goes to all calibre artists who have performed to the requirement of composer including the lyricist. Great disciplined team.
@Domi_Endrendrum3 жыл бұрын
வாலி வாழியவே நின் வரிகள் ♥
@reegan12315 жыл бұрын
ராஜா என்றுமே ராஜாதான் வாலிப வாலி புகழ் ஓங்குக!
@catherinejohnson57942 жыл бұрын
Semmaya irrukku
@SathyaPrakash19766 жыл бұрын
What a celebration of life #vaali is.... Such a beauty. Very very fortunate I was born to hear his poetry. You'll be engraved in my heart till the last moment dearest Vaali. Missing you like anything.
@magimairaj7133 Жыл бұрын
What a most un getter full line & tuning and singing.never allone.
@Tulsi18942 жыл бұрын
Don't know how many times I listened to this.... mesmerising
@jasminemichael2802 жыл бұрын
பிருந்தாவனத்துலலேயே வாலியும் ராஜாவும் பாட்டு கம்போஸ் பண்ற மாதிரி இருக்கு. தமிழ் வார்த்தையின் சப்தம் எவ்ளோ அழகா இருக்கு கேக்க...தேனு-னு சும்மா சொல்லல போல...ம்ம்...😍
@vigneswaran52265 жыл бұрын
இயற்கை படைத்த இசை சொத்துகள் என்றும் அழியாது
@BaranidaranPanneerselvam2 жыл бұрын
Vaali is one of god's gift to Tamil
@nepolianmudiappan66237 жыл бұрын
இசைத்தேவனின் ராகவி ளையாட்டு....நாங்கள் என்றும் உம் தாசர்களே..