கார்பரேட் கைகளுக்கு செல்கிறதா Jallikattu..? - Mannar Mannar Interview | Suvadugal | DMK | IBC Tamil

  Рет қаралды 63,001

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

#mannarmannan #dmk #jallikattu #tamil #history #ibctamil
கார்பரேட் கைகளுக்கு செல்கிறதா Jallikattu..? - Mannar Mannar Interview | Suvadugal | DMK | IBC Tamil
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
VGP Marine Kingdom
SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
Call: 08939932222
Location: bit.ly/3KKQf2Z
#Mermaid #vgpmarinekingdom #vgp
---------------------------------
Jeyachandran textiles now in tambaram for more details click - jeyachandran.com/
---------------------------------
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp: +91 915006 0400
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia

Пікірлер: 282
@thanjaipalani8294
@thanjaipalani8294 8 ай бұрын
Love mannar mannan 👌👌🙏👍🥰💯💯 ஆரியம் = கேடு திராவிடம் = உறவாடி கெடு
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 8 ай бұрын
மன்னர் மன்னன் பாரிசாலன் போல் பலபேர் தமிழ் வரலாறு தொடர்ந்து பேசவேண்டும் தமிழனுக்கு விழிப்புணர்வு வரும்
@பரதன்-ட7ய
@பரதன்-ட7ய 8 ай бұрын
மற்றும் ஐ வலையேளி மகிழன்
@valariveeran
@valariveeran 8 ай бұрын
தமிழர் ஊடகம் அர்ஜுன், தமிழம், TNTV
@valariveeran
@valariveeran 8 ай бұрын
தமிழர்கள் தங்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள படிக்க வேண்டிய புத்தகங்கள். மன்னர் மன்னனின் அனைத்து புத்தகங்கள், எஸ் ராமகிருஷ்ணனின் மறைக்கப்பட்ட இந்தியா, எனது இந்தியா, குடவாயில் பாலசுப்ரமணியனின் ராஜராஜேஸ்வரம், ராஜேந்திர சோழன். வரலாற்று நாவல்கள் கண்ணதாசனின் சேரமான் காதலி, ச. பாலமுருகனின் சோளகர் தொட்டி மற்றும் டைகரிஸ், தமிழ்மகனின் படை வீடு, வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை மற்றும் குருதி ஆட்டம்
@itisnotthatis
@itisnotthatis 8 ай бұрын
பண்பாட்டு அசைவுகள் தொ.பரமசிவன்
@sivsivanandan748
@sivsivanandan748 8 ай бұрын
விழிப்புணர்வுக்கு மிக்க மிக்க நன்றி.
@svh2598
@svh2598 8 ай бұрын
மன்னர் மன்னரின் தொடர்ச்சியான ஊடக பங்களிப்பு என்பது தமிழ் தேசியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று.
@jeychellaiah7971
@jeychellaiah7971 8 ай бұрын
வரலாறு என்பது முக்கியம், வரலாறு ஒரு இனத்தின் ஆணிவேர். மன்னர்மன்னன் தமிழினத்தின் மாபெரும் சொத்து🙏.
@SurendranS-gw3wj
@SurendranS-gw3wj 8 ай бұрын
மன்னர் மன்னன் அவர்கள் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியவர்... இன்னும் பல வரலாற்று சான்றுகளை ஆவணப் படுத்த வேண்டும் அவர்...
@parir3752
@parir3752 8 ай бұрын
மன்னர் மன்னன் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் 👏👏👏👏
@-karaivanam7571
@-karaivanam7571 8 ай бұрын
உண்மை பேசும் மன்னர்மன்னன் தமிழர் பொக்கிஷம். பிழைப்புவாதி அல்ல.🎉🎉🎉
@suriyalee1705
@suriyalee1705 8 ай бұрын
பெரும் பெரும் எழுத்தாளர்கள் எல்லாம் அரசியல்வாதிகளுக்கு சொரிந்து கொடுக்கிறார்கள். ஆனால் மன்னர் மன்னன் அவ்வாறு இல்லை.
@-karaivanam7571
@-karaivanam7571 8 ай бұрын
உண்மை
@kamuthiuzhavanகமுதிஉழவன்
@kamuthiuzhavanகமுதிஉழவன் 8 ай бұрын
சகோதரா உங்கள் பேச்சு மிக அற்புதம் தொடர்ந்து உங்கள் சேவை தமிழ் மண்ணிற்கு வேண்டும்
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 8 ай бұрын
தம்பி மன்னர் மன்னன் வாழ்க வளமுடன்💐🙏
@vshavsha6658
@vshavsha6658 8 ай бұрын
தமிழ் தாய் வாழ்க 🐯💪 தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪💪 நாம் தமிழர் 🐯🐯🐯💪💪💪
@arunkumarsri9834
@arunkumarsri9834 8 ай бұрын
தமிழர்கள் தான் மிகவும் வஞ்சிக்க படுகிறார்கள் இதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.இந்த நிலையை நிச்சயம் மாற்ற வேண்டும்💪
@SHRI-d7s
@SHRI-d7s 7 ай бұрын
திருட்டு திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே...
@surabithiru29
@surabithiru29 8 ай бұрын
தம்பி மன்னர் மன்னன் பாதுகாக்கப் படவேண்டிய பொக்கிசம்.தமிழ் இனத்தின் சொத்து.
@Felix_Raj
@Felix_Raj 8 ай бұрын
எப்போதும் வியப்பை ஏற்படுத்தும் தமிழ் ஆளுமை... மன்னர் மன்னன்! ❤🔥
@akrajarunachalam2878
@akrajarunachalam2878 8 ай бұрын
உங்கள் பணி மகத்தானது அய்யா நாம் தமிழர் கட்சி மஸ்கட்.
@tamilspeech1665
@tamilspeech1665 8 ай бұрын
மன்னர் மன்னன், பாரி சாலன் இருவரும் தமிழ் இனத்தின் பாதுகாக்க படவேண்டிய பொக்கிஷங்கள்..
@ssskkmm183
@ssskkmm183 8 ай бұрын
Tcp pandiyan iyya soltrtha kelu nanpa😂😂😂
@tamilspeech1665
@tamilspeech1665 8 ай бұрын
@@ssskkmm183 அதுக்கு பாரி பதில் காணொளி போட்டுள்ளார் நண்பா, பாருங்க...
@பரதன்-ட7ய
@பரதன்-ட7ய 8 ай бұрын
மற்றும் ஐ வலையேளி மகிழன்
@spartacusdas753
@spartacusdas753 8 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு மன்னர் மன்னன் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன் வாழ்த்துக்கள்
@bass9190
@bass9190 8 ай бұрын
திரு மன்னர் மன்னன் அவர்கள் காணொளிகளை காணாமல் தவித்துக்கொண்டு இருந்தேன்...
@muruganessaki1873
@muruganessaki1873 8 ай бұрын
நானும்
@arunaa1832
@arunaa1832 8 ай бұрын
தம்பியின் அனைத்து நூல்களையும் வாங்கி படித்து வருகிறேன் நான் ஒரு ஆங்கில ஆசிரியர் ஆனால் தம்பியின் வரலாற்று நூல்களை படிக்கப்படிக்க வரலாற்றின் மீதுள்ள ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போகிறது தம்பியின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@enna7049
@enna7049 8 ай бұрын
சங்கிகளுக்கும் திராவிட மங்கிகளுக்கும் இது சமர்ப்பணம்
@GTM-m6p
@GTM-m6p 8 ай бұрын
பாரியும் மன்னர் மன்னனும் சேர்ந்து ஒரு காணொளி இயற்ற வேண்டும். விரைவில் மன்னர் மன்னனை வள்ளல் வலையொளியில் காண ஆவலாக உள்ளேன்.
@alagesan7836
@alagesan7836 8 ай бұрын
❤❤❤❤தமிழ் தமிழர்களுக்கு தமிழ்நாடு தமிழர் வரலாறு மிக மிக அவசியம் கட்டாயம் அனைவரும் கொஞ்சமேனும் வரலாறு படித்திருக்க
@VBCinematech123
@VBCinematech123 8 ай бұрын
மன்னர் மன்னன் அவர்களிடம் அதிக நேர்காணல் எடுக்கவும்
@nethajiajay4617
@nethajiajay4617 8 ай бұрын
தமிழன் யார் என்று முதலில் தமிழன் அறிந்துகொள்ள இவர் போன்று ஆள் வேண்டும்
@KarthikVel83
@KarthikVel83 8 ай бұрын
எங்களின் ஒருவன்... மன்னர்மன்னன்
@5sundaram405
@5sundaram405 8 ай бұрын
புத்தக கண்காட்சிகள் மன்னர் மன்னனை பார்த்ததுக்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் மன்னர் மன்னன் அவர்களைப் பார்த்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். அடிக்கடி நேர்காணலில் வாருங்கள் நன்றி இருவருக்கும்
@maruthupandian4428
@maruthupandian4428 8 ай бұрын
தமிழுக்கும் , தமிழருக்கும் சிறந்த தொண்டு
@vigneshrv3793
@vigneshrv3793 8 ай бұрын
தமிழ்தேசியம் வெல்லட்டும்
@lourdthlucas4566
@lourdthlucas4566 8 ай бұрын
நம் தமிழ் இனம் கொண்டாட வேண்டிய நபர் மன்னர் மன்னன் 💪
@krishnaraja4569
@krishnaraja4569 8 ай бұрын
மன்னர் மன்னன் தான் உண்மையானத் தமிழர் ❤❤❤
@babukanth6833
@babukanth6833 8 ай бұрын
தமிழா வரலாறு படி இல்லை என்றால் நீஅழிவதை தடுக்க முடியாது தமிழ் குடிகள் (சாதி) இருக்கட்டும் ஏற்ற தாழ்வு தான் இருக்க கூடாது சல்லிக்கட்டு ஒரு நாள் கிரிக்கெட் போல் கார்ப்பரேட் கையில் போகும் எச்சரிக்கை
@nithishkumar9017
@nithishkumar9017 8 ай бұрын
வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் வாழ்க
@SriniVasan-yt5ev
@SriniVasan-yt5ev 8 ай бұрын
தமிழன் தமிழனை ஆலனும் சீமான் ஆண்ணக்கு ஓட்டு போடுங்க நாடு நல்ல இருக்கும் பல்லாவரம் தம்பி 🐬
@manic6205
@manic6205 8 ай бұрын
மன்னர் மன்னன் பாரிசாலன் போல் பலபேர் தமிழ் வரலாறு தொடர்ந்து பேசவேண்டும் தமிழனுக்கு விழிப்புணர்வு வரும்.
@kannansingergp4054
@kannansingergp4054 8 ай бұрын
மதிப்பிற்குரிய மன்னர் மன்னன் அவர்களுக்கு அனைத்து தமிழ் மக்களின் சார்பாக நன்றி..வாழ்க தங்களின் சிறப்பான பணி..வளர்க தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் வாழ்வியல் கலாச்சாரம் சார்ந்த தங்களின் சிறப்பான ஆய்வு பணி..உலகிற்கே நாகரீகம் கற்றுத் தந்த தமிழர் கலாச்சாரம் அதை மிக நாகரீகமாகவும் நீதி நெறியுடனும் கட்டி ஆண்ட மா மன்னர்களும் உலகில் எந்த தேசத்திலும் கண்டிராத அறம் நெறி ஒழுக்கம் மிக்க மா மன்னர்கள் வாழ்ந்த இந்த தமிழர் பூமி..அன்பு பாசம் வீரம் அறிவு அனைத்தும் ஒருங்கே கற்ப்பிக்கப்பட்ட கலைக்கூடம் இந்த தமிழர் மரபு..இதன் தொன்மை கலாச்சாரம் என்பது சுமார் 50,000 வருடங்கள் ஆகும்..இந்த கலாச்சாரத்தை சில விஷ கிருமிகள் தனக்காக்கிக் கொள்ளவும்..அப்படி இல்லையேல் அழித்துவிடவும் துடித்துக்கொண்டு இருக்கின்றன...எனவே உங்களைப் போன்ற மொழி உணர்வு மிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த மண்ணிற்கு இந்த காலத்தில் மிக அவசியமான ஒன்றாகும்..தமிழ் மக்களின் உறுதுணையும் ஆதரவும் கண்டிப்பாக என்றும் உங்களுக்கு இருக்கும்..🙏🙏🙏
@lavanyaravichandran2107
@lavanyaravichandran2107 8 ай бұрын
மன்னர் மன்னன் அண்ணா 🔥🔥❤️❤️
@ROSE-so2yi
@ROSE-so2yi 8 ай бұрын
எங்கள் தம்பி மன்னர் மன்னன் போல் தமிழ் மண்ணில் இன்னும் நிறைய பிள்ளைகள் எங்கள் தாய்மார்களுக்கு பிறக்க வேண்டும் அப்போது தான் இந்த திராவிடத்தை இந்த மண்ணில் இருந்து அடியோடு துடைத்து எறிய முடியும்
@sathishkumargovindasamy56
@sathishkumargovindasamy56 8 ай бұрын
NTK 💫 Tirupur maaveerarkal thunai
@Markshiya_kali
@Markshiya_kali 8 ай бұрын
உங்கள் அறிவும் ஆற்றலும் மிகுந்த போற்றுதலுக்குரியது.
@muruganessaki1873
@muruganessaki1873 8 ай бұрын
மன்னர் மன்னர் உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி💞💞💞💞💞💞💞💞
@edisons1921
@edisons1921 8 ай бұрын
மன்னர் மன்னன் தமிழ் பொக்கிசம் நாம்❤ தமிழர்
@saikumarkhan
@saikumarkhan 8 ай бұрын
எல்லாம் திராவிட பிசாசுகளின் சதிகள் தான்
@dheeran_1
@dheeran_1 8 ай бұрын
மன்னர் மன்னன் 🔥🔥
@domeshskds6006
@domeshskds6006 8 ай бұрын
மன்னர் மன்னன் அவர்களது பணி மிகச்சிறப்பு.. தமிழர்கள் காக்க வேண்டிய பொக்கிஷம் இவர்...
@kumarjetlee5128
@kumarjetlee5128 8 ай бұрын
மன்னார் மன்னார் அவர்களே நன்றி
@Paruthi.618
@Paruthi.618 8 ай бұрын
Take more interviews with MannarMannan about Tamil Culture and History
@muralib1857
@muralib1857 8 ай бұрын
EXCELLENT INFORMATION ABOUT TAMIZH TAMIZHAN AND TAMILNADU.
@johnwickspd9265
@johnwickspd9265 8 ай бұрын
வழமையான மன்னர் மன்னன் அவர்களின் சிறப்பான சிந்திக்க வைக்கும் பேச்சு
@vaishanavivaisu396
@vaishanavivaisu396 8 ай бұрын
ஆத்தல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அடிக்கடி இப்படி பேட்டி எடுக்க வேண்டும் ❤❤❤❤
@-karaivanam7571
@-karaivanam7571 8 ай бұрын
இன்றைய நிலையில் தமிழை காக்க இவரை போல் நூறு நூறு பேர் வர வேண்டும்.அதற்கு ஆண்டவன் அருள் செய்ய வேண்டும்.
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 8 ай бұрын
🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@Sakthiarasiyal
@Sakthiarasiyal 8 ай бұрын
சகோதரர் மன்னர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். பஞ்சாங்கத்தில் விக்கிரம ஆண்டு சாலிவாகன ஆண்டு என்று இரண்டு வகையான ஆண்டு உள்ளது. இதைப் பற்றிய வரலாற்று உண்மைகளை தாங்கள் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டுகிறேன்
@nelson.s718
@nelson.s718 8 ай бұрын
Mannar mannan..raja raja chola book...nalla information kodudhurndheenga..mikka nandri❤❤❤❤
@kaalai1412
@kaalai1412 8 ай бұрын
மன்னர் மன்னன் 💪💪💪
@girishs7759
@girishs7759 8 ай бұрын
Fraud 😂 Dravidam Drama ... this is social media Era... We Support Tamil Culture .. not eccha Dravidam 😂
@jerungmas1651
@jerungmas1651 8 ай бұрын
Mannar Mannan unggal nermaiku nan thalai vananggukiren from Malaysia 🇲🇾
@muthupandi4371
@muthupandi4371 8 ай бұрын
என்னதான் பல apps இருந்தாலும், புத்தகம் வாசிப்பதே தனி சுகம் தான்.
@arunkumarsri9834
@arunkumarsri9834 8 ай бұрын
ஆரியத்தால் நாம் இழந்தவை என்ன என்று ஒரு புத்தகம் எழுதுங்கள்.இவர்களை நாம் தோல் உரிக்கணும்
@Painthamil28
@Painthamil28 8 ай бұрын
மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றிகள்
@ekambarams3542
@ekambarams3542 8 ай бұрын
ஐயா மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜல்லிக்கட்டு பற்றி ஒரு ஆய்வு செய்து புத்தகம் வேண்டும் நாம் தமிழர் ❤❤❤
@dhanushkumardhanush1372
@dhanushkumardhanush1372 8 ай бұрын
அருமையான பதிவு அண்ணே 🎉
@பரதன்-ட7ய
@பரதன்-ட7ய 8 ай бұрын
சிக்கியது திராவிட மாடல் ஆட்சி வாழ்த்துக்கள் தம்பி
@dhayalans1766
@dhayalans1766 8 ай бұрын
தமிழ் கடல் நண்பா வளர்க
@SaruPriya-h4o
@SaruPriya-h4o 8 ай бұрын
அருமையான பதிவு சகோதர
@Vision.2026
@Vision.2026 8 ай бұрын
Always Mannar Mannan🥰 best
@DhanaLakshmi-x6l
@DhanaLakshmi-x6l 8 ай бұрын
அம்பேத்கர் ஜாதி பெயரா!!!! சகோதரர் கள் தயவுசெய்து விளக்கம் கொடுக்கவும் தாழ்மையான வேண்டுகோள்.....
@sathishra1758
@sathishra1758 8 ай бұрын
ஆமா Google la amberkar meaning na detail ah sollum modi, Gandhi, Patel, sharma etc ellame anda mari than
@prabhujanava9254
@prabhujanava9254 8 ай бұрын
மன்னார் மன்னன் தமிழர்க்கு கிடைத்த பொக்கிஷம் தமிழர்கள் பரிந்து கொள்ள வேண்டும்
@saravananr7170
@saravananr7170 8 ай бұрын
மன்னார் மன்னன் அவர்கள் சொல்லும் கருத்து உண்மைதான் நல்ல பதிவு நல்ல கருத்து வாழ்த்துகள் மன்னார் மன்னன் அவர்கள் பதிப்புகள் வாங்க வேண்டும் என்றால் எப்படி தொடர் கொள்வது
@RajeshN-m8y
@RajeshN-m8y 6 ай бұрын
சரியான அடி எதுல அடிசாலும் தூடைத்துக்கிட்டு ஓட்டு கேக்க வந்து நிப்பானுங்க நானும் தமிழன் என்று
@abdulkuthoos7266
@abdulkuthoos7266 8 ай бұрын
பாரிசாலன் அவர்களே நாம் தமிழரா திராவிடரா நம்மை ஆண்டு வந்த முதல்வர்களின் 95% தமிழர் முதல்வராக இல்லை அதனால் தமிழர்களின் காலச்சூழலை அழிக்க நினைக்கின்றனர் நம்மைச் சுற்றியுள்ள நாலு மாநிலங்களில் எந்த மாநில முதல்வர்களும் அவரவர் மாநில மொழிக்காக போராட்டங்களோ விளம்பரங்களோ பண்ணவில்லை ஆனால் தமிழனை ஆண்டு வருகின்ற திராவிட கழகம் இந்தி ஒழிய வேண்டும் தமிழ் வாழ வேண்டும் என்றே சொல்லிக்கொண்டு தமிழனை அழித்து திராவிட மொழி சிறந்தது என்று சொல்லிக்கொண்டு தமிழையும் தமிழ் மக்களையும் தாழ்த்தி வருகின்றன அதே நேரத்தில் அரசு வேலை வாய்ப்பு திட்டத்தில் 6.5% தமிழ் மக்களுக்கு கிடைத்து வருகின்றன இது எந்த வகையில் நியாயம் இதை உச்ச நீதிமன்ற நீதிபதி சொல்கிறார் ஆகவே இவர்கள் மாற்று மொழிகளை வளரச் செய்து தமிழ் மக்களையும் தமிழ் மொழிகளையும் காலி பண்ண செய்து வருகின்றனர் மன்னர் மன்னனே தமிழ் மக்களை ஒன்று திரட்ட வேண்டும் விளம்பரம் பண்ண வேண்டும் தமிழ் மக்கள் யார் என்றும் யார் என்று காட்டவும் வழிவகை செய்ய வேண்டும் இறுதியாக ஒரு பெரிய மகா சபையை கூட்ட வேண்டும் அங்கு தமிழ் மக்கள் வரலாறு முக்கியத்துவத்தை எடுத்துக் கூற வேண்டும் அப்போதுதான் மக்கள் தமிழ் மக்கள் புரிந்தாவது தமிழ் உடைய பண்பாட்டை சிறந்தோங்க செய்ய வழி கிடைக்கும் பாண்டியர் வரலாறுகள் பேசப்படவில்லை தமிழ்நாட்டிலேயே சோழர் வரலாறு பேசப்படுகிறது முதல் தமிழ் குடியான பாண்டிய மன்னன் முதல் மன்னனான பாண்டிய மன்னன் வரலாற்றை ஒரிசா பாலு தெளிவாக எழுதி வருகிறார் உலகத்தில் முதல் குடியே பாண்டிய மண் நிலத்திற்கு இட்ட பெயரே பாண்டிய மண் இதில் அனைத்து சமுதாய அடிப்படை சமுதாயம் வருகின்றது முதல் சங்கம் இடைச்சங்கம் கடைச் சங்கத்தை ஏற்படுத்தி தமிழ் வளர்த்த மன்னர்களுக்கு இப்ப இருக்கிற தமிழர்கள் மரியாதை கொடுப்பதே இல்லையே ஏன்
@alagesan7836
@alagesan7836 8 ай бұрын
❤❤❤❤நல்ல பதிவு வரலாற்றை தமிழர்கள் படித்தே
@sastro93
@sastro93 8 ай бұрын
Mannar mannan...💐💐💐💚
@anbuselvan280974
@anbuselvan280974 8 ай бұрын
மன்னர்மன்னன் அவர்களது சாதி ஒழிப்பு பற்றிய விளக்கம் அருமையான பேச்சு
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 8 ай бұрын
Mannar Mannan🔥🙏🔥
@antonyGrand-lg9fg
@antonyGrand-lg9fg 8 ай бұрын
ஜல்லிக்கட்டு என்பது தமிழ் வார்த்தையா.. ஏறு தழுவுதல் தானே சொல்ல வேண்டும்..சமஸ்கிருத வார்த்தைகள் தவிர்த்தல் நன்று
@samwienska1703
@samwienska1703 Ай бұрын
சல்லிக்காசுகளை மாட்டின் கொம்புகளில் கட்டிவிடுவர். அந்த மாட்டை அடக்குபவனுக்கு இந்த சல்லிக்காசு பரிசாக கிட்டும். சல்லிக்கட்டு > ஜல்லிக்கட்டு ஆனது!
@தயாநடராஜன்
@தயாநடராஜன் 8 ай бұрын
சிறப்பு. தம்பி மன்னர் மன்னன்
@sothygnanam3844
@sothygnanam3844 8 ай бұрын
வெளிநாட்டில் இருக்கும் நாங்கள் இந்த புத்தகங்களை எப்படி வாங்க முடியும்?
@dass2205
@dass2205 8 ай бұрын
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கட்டியது mgr ரா அவரு பெயர் வைத்து இருக்கிறது.
@schoolkid1809
@schoolkid1809 8 ай бұрын
வேற லெவல் 😮ஐயா 🙏
@starshan
@starshan 8 ай бұрын
தமிழ் தாய் கொடுத்த வரம் எங்களுடைய மன்னர் மன்னன்.
@சென்
@சென் 8 ай бұрын
வீட்டின் உறுதி பத்திரம் நம்மிடம் பத்திரமா இருந்தால் தான் நமக்கு அந்த வீடு சொந்தம் .a அது போல தான் நாடு கூட. தமிழ்நாட்டின் ஈழத்தின் வரலாறு தமிழர் தான் எழுத வேண்டும் மற்றவர்கள் தவறாக எழுதிய பொய் வரலாற்று நூல்களை தடை செய்ய வேண்டும் தமிழர்.
@tamil_kudigal
@tamil_kudigal 8 ай бұрын
அருமை..❤❤❤
@rajaguru7378
@rajaguru7378 8 ай бұрын
தமிழ் வரலாற்று ஆளுமை அண்ணன் மன்னர் மன்னன்
@shivar2682
@shivar2682 8 ай бұрын
👍👍👍👍👌👌👌🙏🙏
@prabath81
@prabath81 8 ай бұрын
வணக்கம் மன்னன் மன்னன்
@balasaravanan4u
@balasaravanan4u 8 ай бұрын
great man, mannar mannan
@Vvisuwa
@Vvisuwa 8 ай бұрын
சிறப்பு.
@sivaraj6767
@sivaraj6767 8 ай бұрын
இந்த சன்னல் திராவிட ஆரியம் நடத்துகிறது
@valariveeran
@valariveeran 8 ай бұрын
தமிழர்கள் தங்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள படிக்க வேண்டிய புத்தகங்கள். மன்னர் மன்னனின் அனைத்து புத்தகங்கள், எஸ் ராமகிருஷ்ணனின் மறைக்கப்பட்ட இந்தியா, எனது இந்தியா, குடவாயில் பாலசுப்ரமணியனின் ராஜராஜேஸ்வரம், ராஜேந்திர சோழன். வரலாற்று நாவல்கள் கண்ணதாசனின் சேரமான் காதலி, ச. பாலமுருகனின் சோளகர் தொட்டி மற்றும் டைகரிஸ், தமிழ்மகனின் படை வீடு, வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை மற்றும் குருதி ஆட்டம்
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 8 ай бұрын
அருமை நண்பர்❤❤❤
@saravananram3036
@saravananram3036 8 ай бұрын
காணொளி மிக சிறப்பு.
@elaiyarajahta4038
@elaiyarajahta4038 8 ай бұрын
நம்ம காளைகளுக்கு காயடிக்க உலகத் திடம் இருந்து ஏறுதழுவுதல் ...இயற்கைகு நன்றி செலுத்தும் விழா...வீரத்தை காட்டும் விழா.‌...எல்லாக்கலைகளும் சேர்ந்து கொண்டாடும் இன விழா ....தமிழனின் வாழ்வியல் முறை .....வேறு பாதையில் எங்கே போகிறீர்கள்?....கடைசியாக உங்கள் இனத்தில் வருபவனில ஒருவன்‌‌‌.....நாணயமாக வாழ்ந்த மக்கள் நாணயமாக வாழ்ந்த காலத்திற்கும் .....2024 நிலையிலும்....கொடுமை...கோபம்....
@KaniMozhi-hu3qj
@KaniMozhi-hu3qj 8 ай бұрын
Great manner manna🎉
@Tamil333தமிழ்
@Tamil333தமிழ் 8 ай бұрын
❤❤❤
@manimani-cz3wz
@manimani-cz3wz 8 ай бұрын
மன்னர் மன்னன் அவர்க்கு நன்றி
@Puppymaa
@Puppymaa 8 ай бұрын
❤🎉
@DeepakDeepak-nd7mc
@DeepakDeepak-nd7mc 8 ай бұрын
Long time aachu ivar interview paathu avar channel layum video varathu illa 😢
@naagaa7403
@naagaa7403 8 ай бұрын
@arunachalamar5898
@arunachalamar5898 8 ай бұрын
Need Godown for Paddy. In all district if already there need to increase the size too. And maintain it properly
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 8 ай бұрын
வணக்கம் மன்னர் மன்னன் ஜல்லிக்கட்டு என்ற சொல் தமிழ்ச் சொல்லா?
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
சிவாஜி over acting பண்ணாறா....? | HTT
53:36
Hindu Tamil Thisai
Рет қаралды 7 М.
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН