How Ancient Indians Invented Calendar and Clock? வான சாஸ்திரம் | Astronomy vs Astrology | Mr.GK

  Рет қаралды 317,976

Mr. GK

Mr. GK

Күн бұрын

Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#astrology #astronomy #mrgk
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 1 000
@vijayamurugank
@vijayamurugank Жыл бұрын
Thanks!
@MrGKTamil
@MrGKTamil Жыл бұрын
Thanks brother for your contribution 🤝
@vijayamurugank
@vijayamurugank Жыл бұрын
@@MrGKTamil 🙏🙏
@mano_view
@mano_view Жыл бұрын
@@MrGKTamil!
@movie7454
@movie7454 Жыл бұрын
அருமை அண்ணா 👌
@papakutty8843
@papakutty8843 Жыл бұрын
@@MrGKTamil must watch red pix channel astrology pathi urutu raru cosmic vibration pathi solrapla athuku video podunga
@karthithangavel8409
@karthithangavel8409 Жыл бұрын
என்னோட ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது அண்ணா. பல பேரிடம் நாழிகைக்கு விளக்கம் கேட்டு இருக்கிறேன். உங்களை போல் இவ்வளவு தெளிவாக பதில் யாரும் தந்ததில்லை. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
@ash_isa_jay
@ash_isa_jay Жыл бұрын
1887 ல் Michaelson, Morley என்ற விஞ்ஞானிகள் பூமி நகர்வதை நிரூபிக்கிறோம் என்று கிளம்பி அசிங்கப்பட்டார்கள், அவர்கள் ஆய்வின் முடிவு பூமி நகரவில்லை என்று வந்தது. இதை இல்லுமிநாட்டி ஐன்ஸ்டீன் "it's embarrassing" என்று சொன்னான். . Airy என்ற விஞ்ஞானியின் ஆய்விலும் பூமி சுற்றவில்லை என்று நிரூபணமானது. ஏனெனில் பூமி தட்டையானது. . இதுவரை நாசாவும் இஸ்ரோவும், கடவுளை மறைக்க Photoshop, graphics படங்களை காட்டி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். . பூமி உருண்டை வடிவம் என்பதற்கோ அது சுற்றுகிறது என்பதற்கோ யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை.
@ash_isa_jay
@ash_isa_jay Жыл бұрын
பொய், எல்லாமே பொய். விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 100 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார். . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது. கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது. உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 Жыл бұрын
60 தற்பரை = 1 விநாடி 60 விநாடி = 1 நாளிகை 60 நாளிகை = 1 நாள் 365 நாள்,15 நாளிகை,31விநாடி,15 தற்பரை = 1 வருடம்.
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 Жыл бұрын
அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார் அன்றைக்குப் பெயர் பிரதமை. மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார் அன்றைக்குப் பெயர் துதியை. மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி. சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் ஆகும். இந்தப் 15 நாட்களை சுக்கில பக்ஷ்க்ஷம் என்பார்கள்.
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 Жыл бұрын
தமிழர்களின் விஞ்ஞான நாள்காட்டி பத்து திங்கள் சுமந்து பெற்றெடுத்தாள் தாய் என்று சொல்கிறோமே. இது சூரிய மாதத்தால் கணக்கிட முடியாது. தமிழர்களின் சந்திர (திங்கள்) மாதத்தால்தான் கணக்கிட முடியும். சந்திரன் பூமியை ஒரு சுற்று சுற்றி முடிக்க 27.32 நாட்கள் இதுதான் ஒரு பெண்ணின் கருமுட்டை காலம். பூரணமி - பூரணமி = 29.55 நாட்கள் 12 பூரணமி சுற்று - 354.65 நாட்கள்
@Thirukkural-Stories
@Thirukkural-Stories Жыл бұрын
உங்கள் எளிமையான விளக்கத்துக்கு நன்றி. பின்னணியில் எண்களைக் குறிப்பதில் சில தவறுகள் நேர்ந்தெருக்கின்றன. 3 3/4 3 1/4 என்று எழுதப்பட்டுள்ளது. சப்தமி, அஷ்டமி போன்றவற்றுக்குத் தவறான இலக்கங்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒரு நிறைவான நிகழ்ச்சியில் குறைகள் இருக்கக் கூடாது என்பதற்காகச் சொல்கிறேன். நன்றி.
@arutko9147
@arutko9147 Жыл бұрын
Mr. GK eye opener as always.🤓
@dineshsmart277
@dineshsmart277 Жыл бұрын
Many of them are mentioned 30 types of Mukurtham per day (48 mins). 1.ருத்ர முஹுர்த்தம் - 06.00 AM - 06.48AM 2. ஆஹி முஹுர்த்தம் - 06.48am -07.36am 3. மித்ர முஹுர்த்தம்- - 07.36am - 08.24am 4. பித்ரு முஹுர்த்தம்- - 08.24am - 09.12am 5. வசு முஹுர்த்தம்- - 09.12am - 10.00am 6. வராஹ முஹுர்த்தம்- 10.00am - 10.48am 7.விச்வேதேவாமுஹுர்த்தம்- 10.48am - 11.36am 8.விதி முஹுர்த்தம்- - 11.36am - 12.24pm 9. சுதாமுகீ முஹுர்த்தம்- 12.24pm - 01.12pm 10. புருஹூத முஹுர்த்தம்- 01.12pm - 02.00pm 11. வாஹிநீ முஹுர்த்தம்- 02.00pm - 02.48pm 12.நக்தனகரா முஹுர்த்தம்- 02.48pm - 03.36pm 13. வருண முஹுர்த்தம்- 03.36pm - 04.24pm 14. அர்யமன் முஹுர்த்தம்- 04.24pm - 05.12pm 15.பக முஹுர்த்தம்- - 05.12pm - 06.00pm 16. கிரீச முஹுர்த்தம்- - 06.00pm - 06.48pm 17. அஜபாத முஹுர்த்தம்- 06.48pm - 07.36pm 18.அஹிர்புத்ன்ய முஹுர்த்தம் 07.36pm - 08.24pm 19.புஷ்ய முஹுர்த்தம்- 08.24pm - 09.12pm 20.அச்விநீ முஹுர்த்தம்- 09.12pm - 10.00pm 21.யம முஹுர்த்தம்- - 10.00pm - 10.48pm 22.அக்னி முஹுர்த்தம்- 10.48pm - 11.36pm 23.விதாத்ரு முஹுர்த்தம்- 11.36pm - 12.24am 24.கண்ட முஹுர்த்தம்- 12.24am - 01.12am 25.அதிதி முஹுர்த்தம்- 01.12am - 02.00am 26.ஜீவ/அம்ருத முஹுர்த்தம் - 02.00am - 02.48am 27.விஷ்ணு முஹுர்த்தம்- 02.48am - 03.36am 28.த்யுமத்கத்யுதி முஹுர்த்தம்- 03.36am - 04.24am 29.பிரம்ம முஹுர்த்தம்- 04.24am - 05.12am 30.சமுத்ரம் முஹுர்த்தம்- 05.12am - 06.00am And you mentioned 90 mins bro... which one is correct ?
@TEAM_TNKDR
@TEAM_TNKDR Жыл бұрын
10:50 😲😲
@suhailkhan-bi2kd
@suhailkhan-bi2kd Жыл бұрын
மிக அருமையான விளக்கம்..... இந்த விஷயம்லாம் இதுக்கு முன்னாடி யாரும் இவ்வளவு தெளிவா சொன்னது இல்ல. ரொம்ப நன்றி அண்ணா. இதே மாதிரியே இன்னும் நிறையா விஷயம் சொல்லி கொடுங்க அண்ணா. ❤️❤️❤️
@mr.2k405
@mr.2k405 2 ай бұрын
மிகவும் சிறப்பான விளக்கம்.....நிறைய தகவல்கள் ...சரளமான தமிழில் கேட்பதற்கு அருமையாக இருக்கிறது...நன்றி ஜீகே🎉🎉🎉🎉❤❤❤
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
1:55 Astronomy vs Astrology difference 3:44 முகுரத்தம் 4:48 one day 16 times 6:42 திதி 30 Calculate based on moon 🌒 June 20 summer solstice and September 21 winter solstice & using stones of sun 🌞 light shade The Tribe using year calendar & Science of Astrology is eye 👀 opener explanation of Time calculation in ancient days The explanation how they calculate calendar Astronomy study of space The explore of science behind it explains simple way 👌 Mr GK anna 👍 Science of Astrology Science used in ancient days
@vegat2386
@vegat2386 Жыл бұрын
தமிழரின் இந்த வான் அறிவை பின்னர் ஆரியர்கள் எப்படி மேலே சில வார்த்தைகளை பூசி தங்களுடையது என்று மாற்றினார்கள் ( உருட்டினார்கள் ) அது மறைக்கப்பட்ட தொல்லியல், மரபியல் உண்மை ஆரியர்கள் இந்திய நிலப்பகுதிக்குள் நாடோடிகளாக வந்தது பின்னர் ஆதி தமிழ் , நாகர் பெண்களுடன் கலந்தது பொது மக்களை அடிமைப்படுத்தி சுகபோகமாக வாழுங்கள் என ஆசை தூண்டி ஆதி தமிழ் மன்னர்களையும் சிற்றரசர்களையும் சமஸ்கிருத மந்திரங்களை கடவுளிடம் சொல்லி அனுமதி வாங்கி ஆயுளை (ஆயிசை) நீட்டிக்க முடியும் என சொல்லி. ராஜாக்களின் குழந்தைகளுக்கு சுவாரசியமான கதைகளை சொல்லியும், வர்ணாசிரமம் என பொது மக்களை பொது மக்களை பிரித்து அடிமையாய் வேலை வாங்கி,,, நிறைய புக் அளவிற்கு சொல்லிக் கொண்டே போகலாம் இதப்பத்தி தெரிஞ்சுக்கோங்க அப்புறம் ஜிகே என்று பெயர் வச்சுக்கோங்க.
@ash_isa_jay
@ash_isa_jay Жыл бұрын
1887 ல் Michaelson, Morley என்ற விஞ்ஞானிகள் பூமி நகர்வதை நிரூபிக்கிறோம் என்று கிளம்பி அசிங்கப்பட்டார்கள், அவர்கள் ஆய்வின் முடிவு பூமி நகரவில்லை என்று வந்தது. இதை இல்லுமிநாட்டி ஐன்ஸ்டீன் "it's embarrassing" என்று சொன்னான். . Airy என்ற விஞ்ஞானியின் ஆய்விலும் பூமி சுற்றவில்லை என்று நிரூபணமானது. ஏனெனில் பூமி தட்டையானது. . இதுவரை நாசாவும் இஸ்ரோவும், கடவுளை மறைக்க Photoshop, graphics படங்களை காட்டி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். . பூமி உருண்டை வடிவம் என்பதற்கோ அது சுற்றுகிறது என்பதற்கோ யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை.
@ash_isa_jay
@ash_isa_jay Жыл бұрын
பொய், எல்லாமே பொய். விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 100 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார். . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது. கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது. உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.
@vegat2386
@vegat2386 Жыл бұрын
திருமணங்களில் ஓதும் மந்திரங்களில் பெண்களைப் பற்றி இழிவாகவும் பாலியல் ரீதியாக பெண்களை அசிங்கப்படுத்தும் விதமாக உள்ளது அதைப் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா 🙏
@divyasathyaprakash9594
@divyasathyaprakash9594 Жыл бұрын
மிகச் சிறப்பு. தமிழர்களின் தொன்மை அறிவை சிறப்பித்து விவரித்து எளிமையாக விளக்கினீர்கள். இதன் தொடர்ச்சி காணொளிக்காக காத்திருப்போம். 🙏🏼
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 Жыл бұрын
தமிழர்களின் விஞ்ஞான நாள்காட்டி பத்து திங்கள் சுமந்து பெற்றெடுத்தாள் தாய் என்று சொல்கிறோமே. இது சூரிய மாதத்தால் கணக்கிட முடியாது. தமிழர்களின் சந்திர (திங்கள்) மாதத்தால்தான் கணக்கிட முடியும். சந்திரன் பூமியை ஒரு சுற்று சுற்றி முடிக்க 27.32 நாட்கள் இதுதான் ஒரு பெண்ணின் கருமுட்டை காலம். பூரணமி - பூரணமி = 29.55 நாட்கள் 12 பூரணமி சுற்று - 354.65 நாட்கள்
@etkumar2010
@etkumar2010 Жыл бұрын
தமிழர்கள் என்று எங்கும் அவர் குறிப்பிடவில்லை 11:35
@girishbharatwaj90
@girishbharatwaj90 Жыл бұрын
Wow! This topic is so interesting and neatly presented. Thanks 🎉 The correlation between old age and new age was so great.
@ash_isa_jay
@ash_isa_jay Жыл бұрын
1887 ல் Michaelson, Morley என்ற விஞ்ஞானிகள் பூமி நகர்வதை நிரூபிக்கிறோம் என்று கிளம்பி அசிங்கப்பட்டார்கள், அவர்கள் ஆய்வின் முடிவு பூமி நகரவில்லை என்று வந்தது. இதை இல்லுமிநாட்டி ஐன்ஸ்டீன் "it's embarrassing" என்று சொன்னான். . Airy என்ற விஞ்ஞானியின் ஆய்விலும் பூமி சுற்றவில்லை என்று நிரூபணமானது. ஏனெனில் பூமி தட்டையானது. . இதுவரை நாசாவும் இஸ்ரோவும், கடவுளை மறைக்க Photoshop, graphics படங்களை காட்டி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். . பூமி உருண்டை வடிவம் என்பதற்கோ அது சுற்றுகிறது என்பதற்கோ யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை.
@feelgoodvibezzz5524
@feelgoodvibezzz5524 Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு ண்ணா.. தொடர்ந்து இந்த topic பத்தி பேசுங்க ..
@vasanbarani3927
@vasanbarani3927 Жыл бұрын
இது போன்ற அறிவியல் சார்ந்த பாடங்களை பள்ளிகளில் கற்பித்தல் நம் மாணவர்கள் அறிவியலில் சிறந்து விளங்குவார்கள். உங்களின் பதிவுகளை எங்கள் மகன் வாசன் தவறாமல் பார்த்து அறிந்து கொள்கிறான். உங்களின் பணி சிறப்பானது வாழ்த்துக்கள் MR.GK
@mkmurali9847
@mkmurali9847 Жыл бұрын
இன்று நிறைய புது விஷயங்களை கற்றுக் கொண்டேன் அதற்கு மிக்க நன்றி அண்ணா ❤️❤️❤️👏👏
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 Жыл бұрын
60 தற்பரை = 1 விநாடி 60 விநாடி = 1 நாளிகை 60 நாளிகை = 1 நாள் 365 நாள்,15 நாளிகை,31விநாடி,15 தற்பரை = 1 வருடம்.
@venkats5940
@venkats5940 Жыл бұрын
Vera level....sama...romba naal doubt Anna ithu
@lets1learn2and3teach
@lets1learn2and3teach Жыл бұрын
பல வருடங்களாக என் மனதில் தோன்றிய இந்தக் கேள்வி. பதிலை நான் கேட்காமலே கொடுத்து விட்டீர்கள் நன்றி. மிஸ்டர் ஜி கே
@EttukaiAmmanAstrologer
@EttukaiAmmanAstrologer Жыл бұрын
உண்மையிலேயே நீங்க என்னை உட்பட பலருக்கு இங்கே தமிழ் அறிவுக்கடல் பொக்கிஷம் ஜி😍🙏🏻தகவல்களுக்கு கோடானகோடி நன்றிகள்🙏🏻நீங்கள் பகிர்ந்திருக்கும் அணைத்து பதிவுகளும் தெளிவான விளக்கவுரை பதிவுகள்👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🤩🤩🤩🤩🤩👍🏻
@dhinakaranmurugaiyan3320
@dhinakaranmurugaiyan3320 Жыл бұрын
Really can consider this a masterpiece bro.. explained well
@sivakumars4286
@sivakumars4286 Жыл бұрын
சில தவறுகள் உள்ளது, திருத்தி கொள்ளவும். உதாரணம்: மாதம் சந்திரனை வைத்து கணக்கீடு செய்வதில்லை, அரபு நாடுகளை தவிர. ஆங்கிலம் மற்றும் தமிழ் மாத படி ஒரு வருடத்தில் ஒரு மாதத்தில் இரண்டு பொர்ணமி அல்லது இரண்டு அமாவாசை வருவது உண்டு, வருடத்தில் 13 பொர்ணமி அல்லது 13 அமாவாசை வரும். எனவே மாதம் சூரியனை வைத்தே கணக்கிட படுகிறது.
@Hari2897
@Hari2897 Жыл бұрын
By far this is the most impressive work in your channel! Excellently present . You are doing a fabulous job !
@HUMANITY516
@HUMANITY516 Жыл бұрын
வானவியல் பற்றி எவரும் இலகுவாக புரிந்து கொள்ள சிறப்பான ஒரு பதிவு! வாழ்த்துக்கள்!!💐👌🎯🎯🎯
@ananthkumar4923
@ananthkumar4923 Жыл бұрын
எங்கே நமது வான சாஸ்திரத்தை திராவிட கும்பல்களை போல குறைகூறி விடுவீர்கள் என பயந்துகொண்டே இருந்தேன்.. மிக அருமையான விளக்கம் சகோ.. வாழ்த்துகள்💐💐💐💐💐👌👌👌👌
@nakkalyaunaku2314
@nakkalyaunaku2314 Жыл бұрын
அவரோட அடுத்த வீடியோ வரும் பாருடா கண்ணா அதுல தெரியும் உங்க லச்சனம்
@sureshbaburajaram1232
@sureshbaburajaram1232 Жыл бұрын
வானவியல் விஞ்ஞானத்தை திராவிட கட்சிகள் எங்கு எப்போது குறை கூறின. அதை வைத்து அறிவிற்கொப்பாத தேவர்களையும் தேவ கன்னிகிளையும் கற்பனையாக கற்பித்து அறிவிற்கும் விஞ்ஞானத்திற்கும் ஒவ்வாத மூடநம்பிக்கைகளைத்தான் எதிர்க்கின்றது.
@premaprema2048
@premaprema2048 Жыл бұрын
@@harambhaiallahmemes9826 bramin not hindus, he is ( ariya ismatarkal) no address
@thamilpokisham5879
@thamilpokisham5879 Жыл бұрын
Funny but true fact-Actually dravidians also name of brahmins(for eg Rahul dravid comes from dravidian brahmins).British named few language as dravidian origin,but true fact is dravidian represents South brahmins and Aryan represents North brahmins.
@jaganshahjahan3594
@jaganshahjahan3594 Жыл бұрын
இந்த வான சாஸ்திரத்தை இந்தியர்களோ தமிழர்களோ கண்டு பிடித்தார்கள் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை. Mr GK vum அப்படி சொல்லவில்லை. அனைத்தையும் கிரேக்கர்களிடம் இருந்தே பெற்றனர் என்று நினைக்கிறேன். ஆரிய கூட்டத்தால் திருட பட்டிருக்கும். அனைத்தும் சமஸ்கிருத பெயர்கள்.
@ArunKumar-ty2kv
@ArunKumar-ty2kv Жыл бұрын
Excellent 👏🏻 waiting for Astrology video...This is very important topic to talk about to clear the concepts behind astronomy and Astrology to the people who doesn't know about the basic idiology of astrology...and follows it blindly... Hats off Mr.GK..👏🏻 and waiting for the next part...!!!
@abilash7169
@abilash7169 Жыл бұрын
Good first half on astronomy with plenty of history, now waiting for debunking of myths created using astrology in part 2🔥
@senthilarumugam7892
@senthilarumugam7892 Жыл бұрын
Idha Vida simple ah vaana saasthratha yaarum explain panna mudiyadhu... excellent ❤️
@mangottai8342
@mangottai8342 Жыл бұрын
Mr.GK….indha vantarulaeee….🎉🎉🎉😂😂😂❤❤❤
@janudhara9172
@janudhara9172 Жыл бұрын
Romba naala na yosichuru irundha vishayam brother. Nandri💜
@kousipershiya5575
@kousipershiya5575 Жыл бұрын
Precious information... Well done mr.gk.... very valuable information 😊😊😊
@thangamanik3342
@thangamanik3342 Жыл бұрын
பயனுள்ள பதிவு. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@thanushragavendra1127
@thanushragavendra1127 Жыл бұрын
Omg... Wow sir... The kind of information you share is a diamond... Research behind it and all those small detailings were extremely good.. Always genius🔥waiting for astrology part..
@thanushragavendra1127
@thanushragavendra1127 Жыл бұрын
A complete pack of information💪
@robinasr6805
@robinasr6805 Жыл бұрын
நான் பள்ளிக்கூடத்தில்...கற்காததை இன்று உங்கள் வாயிலாக digital முறையில் மிக எளிதான செயல்முறை விளக்கத்துடன் அழகாக கற்றுக்கொள்வேன் என்று என் கனவில் கூட எண்ணியதில்லை.....🙏🙏🙏
@allinonegaming7181
@allinonegaming7181 Жыл бұрын
Lovely explained by GK sir .....liked it very much 💙
@smartbeer6549
@smartbeer6549 10 ай бұрын
அண்ணா நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ரொம்ப ஆனா நீங்க ஒவ்வொரு வார்த்தை நல்ல தான் இதுதான் உண்மை அண்ணா
@krishnamoorthyrkm8560
@krishnamoorthyrkm8560 Жыл бұрын
My family is a Astrological Family but im Astronomical Lover so I need the continuation of this video with panchangam and more Astrological Data vs current astronomy it's really interesting topic for me
@Imran_A09
@Imran_A09 Жыл бұрын
For ur perspective astrology is true or not?
@rajeshwari8311
@rajeshwari8311 Жыл бұрын
Astrology is 70% true
@Imran_A09
@Imran_A09 Жыл бұрын
@@rajeshwari8311 Okay, People will know the future of another person ? Why its only 70 percentage ? Silar ithu nadakum nadakadu sollluraga so adu nadakavum vaipu iruku nadakamal pogavum vaipu iruku solavaringala?
@rrajesh8560
@rrajesh8560 Жыл бұрын
Hai all,for a better clarity in this subject You may try " vinniyallum vallviyallum" channel. Thanks
@jeffry2637
@jeffry2637 Жыл бұрын
@@rajeshwari8311🤣🤣nalla pesure bro,.. appo balance 30% astronomy kadan vaangiducha 🤣🤣🤣👍👍
@ganesank9992
@ganesank9992 Жыл бұрын
Good attempt bro. Do more on same subject...
@vengat7126
@vengat7126 Жыл бұрын
ஜாதகத்தை பற்றி கூறுங்கள் அண்ணா?
@chandrans7984
@chandrans7984 Жыл бұрын
ஜாதகம் என்பது நாம் பிறந்த விவரம் அல்லது குறிப்பு அவ்வளவே அதாவது நாம் பிறக்கும்போது இருந்த நாள் அல்லது நட்சத்திரம் அதாவது அந்த காலத்தில் வருடம் தேதிகள் மாதங்கள் சரியாக இல்லாததால் அதை ஒரு ஓலையில் எழுதி வைப்பார்கள் அது சாமானியனுக்கு புரியாது ஆக அதை பின்பற்றினார்கள் பொதுவாக இந்தியாவில் வருட பிறப்பே வினோதமாக இருக்கு 60 வருடங்களில் எல்லாம் முடிந்து போகும் பிறகு புதிய வருடம் பிறக்கும் வருடத்திற்கு பெயர்தானே ஒழிய எண்ணிக்கை இருந்திருக்கவில்லை இன்றைக்கு போல தொடர்ச்சி இல்லை பிற்காலங்களில் ஆங்கில காலண்டர் வந்த பிறகு அதற்க்கு வேலை இல்லாமல் போனது ஆனால் நாம் இன்றும் ஜோசியம் பார்க்க உபையோகிக்கிறோம் ஆனால் அதில் எந்த பொருளும் இல்லை அது ஒரு ஏமாற்று வேலை... காரணம் காலம் மாற மாற எல்லாம் மாறும் அப்படி அது மாறவில்லையென்றால் அதுவே மூடத்தனம் ஆகிப்போகும்.. எப்படி எலக்ட்ரிசிட்டி வந்த பிறகும் பாராம்பர்யயம் என்று திரி விளக்கு போடுகிறோமோ அப்படி... எப்படி மோட்டார் கார் வந்த பிறகும் எப்படி ரதம் இழுக்கிறோமோ அப்படி.... மாற்றம் ஒன்றே முன்னேற்றம் இல்லையென்றால் இருந்த இடத்திலையே இருப்போம்... அதுதான் மூடத்தனம்.
@MOHAN137-
@MOHAN137- Жыл бұрын
ஜாதகம் என்பது ஒவ்வொரு நாளும் கிரக நிலைகள் எப்படி மாற்றம் அடைகிறது எப்படி நகருகிறது என்பதை அறியும் கணிக்கும் கட்டம் இதில் காட்டும் நிலையில் தான் புதன் முதல் சனி வரை உள்ள கோள்கள் சூரியனை சுற்றும் காலமும் ஒன்றாகவே இருக்கும் இதை வைத்து தான் முன்னோர்கள் இருந்த காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி கிரகணம் எப்போது ஏற்படும் என்று விஞ்ஞானம் வளராத காலத்தில் கூட கணித்தார்கள் வாரத்தின் நாட்கள் கூட 7 என்று சூரியன் முதல் சனி வரை உள்ள இந்த கோள்களை வைத்துதான் இந்த கோள்கள் சூரியனிடம் இருந்து ஒளியை பெற்று அதை பிரதிபலிக்கும் தன்மை உடையது ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனி தன்மை உடையது அதுபோல் பிறக்கும்ஒவ்வொரு மனிதனும்தனித்தன்மை வாய்ந்தவர்கள் அதனால் தான் பிறக்கும் அனைத்து மனிதர்களும் ஒரே மாதிரி பண்புகளை உடையவர்களாக இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களின் கையில் உள்ள ரேகையும் ஒரே மாதிரி இருப்பது இல்லை 🤔 மனிதர்களின் குணம் வேறு, உடலின் அமைப்பு வேறு, நிறம் வேறு, செயல்பாடுகள் வேறு, 🤔 எப்படி இவர்களால் வானில் உள்ள கோள்களை பற்றி தெரியாமல் இந்த கட்டத்தை உருவாக்கி இருக்க முடியும் 🤔
@drdhamodharanram4197
@drdhamodharanram4197 Жыл бұрын
As usual a wonderful content bro always admiring your work..... ❤️ Pls extend the content ..
@jaiadheedhan
@jaiadheedhan Жыл бұрын
its goosebumps while thinking how a man first time thinking about year and month... nature is incredible.
@thiruvasagamr4469
@thiruvasagamr4469 Жыл бұрын
Mr GK sir please start a new series how It works all the science facts behind day to day life things 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐👍👍
@ventacode
@ventacode Жыл бұрын
Ivlo arpudhama yaarume aonnadhilla, romba super ah sollithareenga indha maadhiri teacher irndha na daily college poevna
@sudarsang6812
@sudarsang6812 Жыл бұрын
Sun raises in the mesha raashi particularly Ashwini nakshatram is the new year chithirai 1 and when sun rises from rishaba raasi then vaikasi ippadi 12 raasikalil thondrum sun vaithae year calculate panna padukirathu.. interesting question is how did they find star behind sun accurately during day time? Panjangam clearly talks about planet position in degrees and even retrograde of planets which we call as vagram in astrology… planets won’t go in reverse but it seems same when we observe from earth due to differential speed of planets.. astrology is all about astronomy and records created based on numerous study by our forefathers.. 🙏
@imaximas9660
@imaximas9660 Жыл бұрын
The problem is they used to predict future ...which is stupidity
@hat_awesome21
@hat_awesome21 Жыл бұрын
@@imaximas9660 nope
@prathapkumar3951
@prathapkumar3951 Жыл бұрын
Perfection to the understanding in simple terms.
@ranjithranji4988
@ranjithranji4988 Жыл бұрын
மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் இருந்தது இனி வரும் காலங்களில் இதை வைத்து புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் நன்றி
@ayeshaclassesgk
@ayeshaclassesgk Жыл бұрын
Mr gk sir❤️Thank you for the terrific content! Always put a smile on my face. the hard work u put in ur vids is just awesome ❤️ keep it up
@namasivaya3714
@namasivaya3714 Жыл бұрын
Nanbaa...... excellent romba kalamaa iruntha doubt, clear now...super...
@mohamedusman4823
@mohamedusman4823 Жыл бұрын
,ஜீ உங்க வீடியோ பாத்து பாத்து உங்க நீனைவோடு தூங்கியதால் உங்கள ஒரு லாரி Accident-ல பறிகொடுத்த மாதிரி கனவு கண்டேன் ஜீ்... இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை தர பிரார்த்திக்கிறேன்...🤲
@gsgokulraj
@gsgokulraj Жыл бұрын
Really a very good content so far i ever heard which driven me for this small and first ever gift on KZbin. It's teher in my whatsapp status now. 🙂Thank you for putting so much effort into it to make it clearly understandable. Keep up your good work. 👍 Also, let me know when you're planning to go ISRO next time. I'll also try to join 😀
@krishnamoorthyrkm8560
@krishnamoorthyrkm8560 Жыл бұрын
This Contribution Speakers Why MR. GK is the best Channel on KZbin 😧🔥
@indialove8806
@indialove8806 Жыл бұрын
help poor people like me also sir🤷🏻‍♂️
@dashnigaming
@dashnigaming Жыл бұрын
Awesome ❤
@Pike737
@Pike737 Жыл бұрын
@@indialove8806 go to work if you're poor instead of begging in the comments 😂
@booky6149
@booky6149 Жыл бұрын
You are the biggest contributer for this video. But, idk why Mr.GK didn't reply yet? Unfortunately, he didn't see your contribution.
@AB-ve
@AB-ve Жыл бұрын
அருமையான பதிவு. கடந்த சில நாட்களாக கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நன்றிகள்.
@MurugeshOriginals
@MurugeshOriginals Жыл бұрын
Hindu Religion full ah science thaa iruku atha purinjuka innum 1000yrs aanalum mudiyaathu
@gokulkannan2801
@gokulkannan2801 Жыл бұрын
But some stupids won't believe this and they keep insulting our religion Kettal pagutharivaligal😮
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
தமிழர்களை அறிவியலின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் அருமையான காணொளிகளை வழங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@nives66
@nives66 Жыл бұрын
Great explanation! Real eye opener! My son (12) also foud it very interesting, but have to explain it to him in English because he's born and brought up I England.. Is there any possibility of having English subtitles by any chance ?
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
You married to Brit, So great
@thikthik3629
@thikthik3629 Жыл бұрын
Tamil solli kudra
@EYEVISIONINDIA2020
@EYEVISIONINDIA2020 Жыл бұрын
ரொம்ப நாள் wait panna video 1 St part la evlo details with visual a ,!!! Semma sir super 😍
@prasathr6344
@prasathr6344 Жыл бұрын
ஜோதிடம் அறிவியல் இல்லை அது ஒரு கலை என்று அடிக்கடி எங்கள் குருநாதர் தேவராஜ் ஐயா சொல்வார்... Mr.GK அதயேதான் சொல்வார் அடுத்த பதிவில். ஜோதிடத்தை சரியாக படித்து உணராதவர்கள் இன்றும் அதை அறிவியல் என்று சொல்லி சுற்றுகின்றனர். (வேண்டுகோள் : Mr.Gk Thalaivare next episode LA astrology vachi senji vitradhinga).😅😅😅🙏
@insfiresmannn4201
@insfiresmannn4201 Жыл бұрын
Sattire ah illa nejama vey sollringala 😅
@insfiresmannn4201
@insfiresmannn4201 Жыл бұрын
@krishsiva5884 timing la enna nalla neram ketta neram nu iruku bro neram serila nu sollranga apadina edho Graham ooda thaakam irukunu sollranga adhuku parigaram seiya sollraanga. Neerathukum parikarathukum enna samandham? . Exact ah astrology naala idhu thaan good time idhu thaan bad time nu epadi solla mudiyum time ndradhu oru general aana vishiyam adhu ovoru individual porutha maadhiri good timing avum bad timing aavum epadi amaiyum.
@heerthirajah1661
@heerthirajah1661 Жыл бұрын
@@insfiresmannn4201 crt. Thiruttu paya
@heerthirajah1661
@heerthirajah1661 Жыл бұрын
@@insfiresmannn4201 ayogya paya 😂 Just fun bro. D
@prasathr6344
@prasathr6344 Жыл бұрын
@@silambarasan2009 எத்தனை காலங்கள் ஆனாலும் அங்கு இடதுசாரிகளும் இருப்பார்கள்,வலது சாரிகளும் இருப்பார்கள்...தலைக்காட்ட முடியாத அளவுக்கு எத்தனை பதிவு போட்டாலும்...வலது சாரிகளான ஜோதிடத்தை நம்புபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.அவர்கள் இருந்தா தானே இடது சாரிகளான நீங்களும் இருக்க முடியும்.😅😅😅
@venmeer
@venmeer Жыл бұрын
Excellent brother!! If you can do an explainer on the 'Weeks' it would be great. Why are we still following a 7-day- week even after the discoveries of more planets and after establishing that the Sun and the Moon are not planets??? Please do a video on this topic.
@tamilmission7406
@tamilmission7406 Жыл бұрын
You can find answer in the Bible, In Genesis Chapter 1 in the Old Testament tells about Week. God created everything in the first six days then on the seventh day he rested. Sixth day he created Adam and Eve, thats why human has six senses because he was created on the sixth day. that's why Christians observe the seventh day as holy and day to thank God. So The Bible tells the Week concept.
@ashwinkumar3069
@ashwinkumar3069 Жыл бұрын
Super explanation about astronamy and astrology ..indha madri different iate panni video podunga bro......
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts Жыл бұрын
Nice explantion bro Editing also 👍🏻👍🏻
@derrickdilshan4504
@derrickdilshan4504 Жыл бұрын
This is the understanding our people need. astrology poinu sonnadhum "apo namma munnor muttala?" apdinu kelvi varum. Avanga seidha astronomy matters ellam vera level. Brilliant innovations. Astronomy appayum ippayum science than. Aaana adha vachi ippo, ivlo science valarndha apramum astrologya nambikitu vazhkaila kidaikura niraya chancesa miss panrom. Indha thelivu ellarukum venum. Astronomy = munnorhal brilliant, Astrology = namma muttal
@Astro_Madhi_Vazhli
@Astro_Madhi_Vazhli Жыл бұрын
Now you are in right path. Congrats & Keep rocking bro 🤝👍
@Astro_Madhi_Vazhli
@Astro_Madhi_Vazhli Жыл бұрын
@@silambarasan2009 will see, if he miss the right path, i will guide him for the right path with proof. My intention is, everybody knows the real facts of astrology. Thats it. Thankyou🙏
@eplrevengers2290
@eplrevengers2290 Жыл бұрын
@@silambarasan2009 Haha, adutha video epdi irukumnu hint aarambathulaye kuduthutaaru, by citing the scientific temper reference in Indian constitution.
@eplrevengers2290
@eplrevengers2290 Жыл бұрын
@@Astro_Madhi_Vazhli facts of astrology? Is that an oxymoron?
@Astro_Madhi_Vazhli
@Astro_Madhi_Vazhli Жыл бұрын
@@eplrevengers2290 wait and see
@eplrevengers2290
@eplrevengers2290 Жыл бұрын
@@Astro_Madhi_Vazhli no offense to you but this is a science channel. He is going to debunk astrology. Astrology has no place in science.
@jagadeesanjack1569
@jagadeesanjack1569 Жыл бұрын
Ethukku classroom coaching lam.. Your KZbin channel is more than enough
@imsumo7891
@imsumo7891 Жыл бұрын
அறிவியலும் தமிழும் கலந்த அமுதம் நீங்கள். வாழ்வில் ஒரு முறையாவது உங்களை நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் உரையாடி விட ஆசை எனக்கு. என் கணவர் நிறைவேற்றி தருவதாக எனக்கு வாக்கு தந்திருக்கிறார்... வாழ்த்துக்கள் அண்ணா❤️
@srkrajkumar3536
@srkrajkumar3536 Жыл бұрын
அருமை 😍
@jgopalgopal9628
@jgopalgopal9628 Жыл бұрын
Very good. Speech. Superb. மனம் நிறைந்த பாரட்டுக்கள்
@PremKumar-ip1zf
@PremKumar-ip1zf Жыл бұрын
Fantastic explanation 😊❤
@abrahamabraham8045
@abrahamabraham8045 Жыл бұрын
வாரம் என்பது இயேசு கிறிஸ்து படைப்புகள் உருவாக்க பயன்படுத்திய நாட்கள் அப்படின்னு பைபிள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள் bro... Superb video video
@syedahmed50
@syedahmed50 Жыл бұрын
மிகவும் தெளிவாக கூறியுள்ளது அருமை
@vigneshs4768
@vigneshs4768 Жыл бұрын
One of the best educational video in tamil🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ponnuvels546
@ponnuvels546 Жыл бұрын
உங்கள் கடின உழைப்புக்கு என் மனமார்ந்த நன்றி! ( திரு. ஜி. கே ) சகோ
@aravindharsan482
@aravindharsan482 Жыл бұрын
Naan chinna vayasula iruntha Romba varusama thedikittu irutha kelvikku thelivaana pathil kedaichachu.. Very very thanks Mr.GK sir
@sachinaravindsachinaravind6417
@sachinaravindsachinaravind6417 Жыл бұрын
Vanakkam NAANUNGAL Mr.GK
@Selvakumar_18
@Selvakumar_18 Жыл бұрын
Thanks dear Mr.GK . My long time doubt was cleared. Your explanation was very simple again thanks. 💐💯🌅🌌🌍
@soupramanienmouttayan9464
@soupramanienmouttayan9464 Жыл бұрын
Super sir, wait with eager for your video
@T01821
@T01821 Жыл бұрын
Sir முழுவதுமாக பரிணாம வளர்ச்சி அடைந்த உயிரினத்தை பற்றி கூறுங்கள் 👍👍👍
@soundarapandian7482
@soundarapandian7482 Жыл бұрын
Great.Waiting for Astrology Video
@MuruganManthiram
@MuruganManthiram Жыл бұрын
மிக அற்புதமான தகவல் சார். முழு வீடியோவும் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது. அதைப்போல முக்கியமான விசயங்களை விளக்க பயன்படுத்தப்பட்டிருக்கும் அனிமேஷன் வீடியோக்கள் செம... வாழ்த்துகள் சார். 💙💙💙👌👌👏👏
@sankarsujashni5689
@sankarsujashni5689 Жыл бұрын
Hello sir pleased scientific explain behind arul vakku solluthal and aavi manithanukkul iranki pesuthal
@sureshramamoorthy1809
@sureshramamoorthy1809 Жыл бұрын
நல்ல பதிவு. எனக்கு என்னமோ, நிலவை வைத்து மாதம் கணக்கிடுவது சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது, இப்போது இருக்கும் 28,29,30,31 நாட்கள் கணக்கீட்டை விட. மற்றபடி, இதை வைத்து நல்ல நேரம், எமகண்டம் விளையாட்டுகள் கொஞ்சம் தமாஷ் தான். உங்கள் விளக்கம் வரும் காணொளிகளில் எதிர்பார்க்கிறேன்.
@kalaranjani1623
@kalaranjani1623 Жыл бұрын
Ivalo concepts a ivalo easy a vera yaralaum Sola mudiumnu enaku tonala anna. Lots of info . Thanks a lot
@krishnamurthy5456
@krishnamurthy5456 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@thangadurai6996
@thangadurai6996 Жыл бұрын
இந்தக் காணொளியின்👍மூலம் என்னுடைய🙏தமிழ்மொழியின் ஒரு சில வார்த்தைகளின்🤔அர்த்தங்களை புரிந்து கொண்டேன்🤞
@parthikk329
@parthikk329 Жыл бұрын
Thaks sir
@kevinandrid
@kevinandrid Жыл бұрын
I had never heard of a more precise explanation of Astronomy. I just loved it.
@adsadstamil6665
@adsadstamil6665 Жыл бұрын
வணக்கம் நண்பா உங்களை அழகான தமிழும் அறிவார்ந்த முறையும் அருமை நான் உங்கள் ரசிகன்
@jaiganeshmurugaiyan2418
@jaiganeshmurugaiyan2418 Жыл бұрын
தோழர், மிக அருமையான தகவல். மிக்க நன்றி 🙏🙏🙏
@vino2810
@vino2810 Жыл бұрын
Am watching 2 times very interested thanks for the explanation.tamilan entru sollada thalai nimirnthu nilladaa..👌👌👌 nandrikal anna
@siddharthanmurugan4031
@siddharthanmurugan4031 Жыл бұрын
Wow... One video = 100 new informations... Best one! 🤩👏
@vincentdeepan9653
@vincentdeepan9653 Жыл бұрын
I am a proud Mr. GK fan
@patricmatharasi8440
@patricmatharasi8440 Жыл бұрын
Very super and detailed explanation Thankyou Mr.GK. you cleared my long-time doubt.
@naveenkumar1240
@naveenkumar1240 Жыл бұрын
Bro unga channel videos la scientific related videos podaringa, athula iruka Scienctific proof oda sollaringa, apo intha tamil sithargal pathi, avanga panna visiyangal, ipavum real a irukara avanga pana visiyangal, avangal lam enga ena achi epadi nu, avanga elam God irukararu avar sonna knowledge padi vaalnthanga sollaranga, apo avanga view padi God earu, athu scientific a epadi pakarathu etc.... Intha topic la vechi oru video series playlist podunga bro.... Eargly waiting for your videos.... 😊☺🙂😇
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 Жыл бұрын
அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார் அன்றைக்குப் பெயர் பிரதமை. மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார் அன்றைக்குப் பெயர் துதியை. மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி. சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் ஆகும். இந்தப் 15 நாட்களை சுக்கில பக்ஷ்க்ஷம் என்பார்கள்.
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS Жыл бұрын
அருமையான பதிவு.. முன்னோர்களின் பரிணாம வளர்ச்சி பற்றியும், அறிவியலை இயற்கையை கொண்டு எவ்வாறு பயன்படுத்தி வந்தனர் என தகவலுக்கு நன்று... 🙏🙏🙏
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 Жыл бұрын
தமிழர்களின் விஞ்ஞான நாள்காட்டி பத்து திங்கள் சுமந்து பெற்றெடுத்தாள் தாய் என்று சொல்கிறோமே. இது சூரிய மாதத்தால் கணக்கிட முடியாது. தமிழர்களின் சந்திர (திங்கள்) மாதத்தால்தான் கணக்கிட முடியும். சந்திரன் பூமியை ஒரு சுற்று சுற்றி முடிக்க 27.32 நாட்கள் இதுதான் ஒரு பெண்ணின் கருமுட்டை காலம். பூரணமி - பூரணமி = 29.55 நாட்கள் 12 பூரணமி சுற்று - 354.65 நாட்கள்
@krishnamurthy8510
@krishnamurthy8510 Жыл бұрын
Fantastic explanation mydear Gk
@Ramesh01128
@Ramesh01128 Жыл бұрын
sema sema. No words to appreciate you
@Natgrid02
@Natgrid02 Жыл бұрын
Waiting for astrology video
@ramapriyansrinivasan2869
@ramapriyansrinivasan2869 Жыл бұрын
Finally a good content
@ganeshkumar657
@ganeshkumar657 Жыл бұрын
Arumaiyana villakkam bro super. Very interesting. Mr . GK
@nirmalsrm91
@nirmalsrm91 Жыл бұрын
Neega vera leave Mr.Gk
@kamaleshmohan3744
@kamaleshmohan3744 Жыл бұрын
So far one of the best video 👏
@raja.1702
@raja.1702 Жыл бұрын
அண்ணா சூரியனை குறித்த சந்தேகம் தீர்ந்தது... வரும் ஒன்று முதல் சூரியனை note பண்ணுறேன்.
@muthumari2104
@muthumari2104 Жыл бұрын
அருமை நண்பரே 🙏🏽.... 👏🏼
@Aravinth-im5cn
@Aravinth-im5cn Жыл бұрын
Nariya words ippo tha enaku meaning therinjuthu. Tq GK
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,1 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 18 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,8 МЛН
How Can Flights Land on a Rotating Earth? | Mr.GK
12:52
Mr. GK
Рет қаралды 832 М.
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,1 МЛН