Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Join this channel to get access to perks: kzbin.info/door/TxZFleZP5e1wKZ5BaHHGAwjoin Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025 Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027
@selvamani2353 жыл бұрын
இந்த பிறவியில் செய்த தவறுக்கு இந்த பிறவியிலேயே தண்டனை தா இறைவா அப்போது தான் தவறு செய்பவர்கள் பயப்படுவார்கள் நல்லவர் வாழ்வார்களே
@senthilvivekanandan48153 жыл бұрын
Appadi eruntha nalla erukum
@devarajsellam49423 жыл бұрын
Nagercoil Suresh marble Avan jeyam marble Anta Nalla oru manithanai allithuvittan Suresh and suyambu ivarkalai kadavul inum ontummay saiyavillaiyey .
@susilasusila85893 жыл бұрын
Pona month work pannathukku intha month thana salary tharuvanga so apdithan ithuvum
@selvamani2353 жыл бұрын
@Ananth Sriram நான் வசதியை பேசவில்லை
@dinothkumar74563 жыл бұрын
நீங்க நினைக்கிற மாதிரி magic மாதிரிலாம் பண்ண முடியாது இது மிக பெரிய சங்கிலி ஒன்னுடு ஒன்னு நெருங்கிய தொடர்புடையது இப்போ நீங்க செஞ்ச தப்புக்கு தண்டனை கொடுத்தா அதனால பாதிக்க படுவது நீங்க மட்டும் கிடையாது உங்க மனைவி பிள்ளைகள் அப்பா அம்மா நண்பர்கள் நீங்க வேலை தொழில் செய்யும் இடம் உங்ககிட்ட கடன் கொடுத்தவங்க இப்படி நெறைய commitments இருக்கு அவங்க எல்லாத்துக்கும் கர்மா match ஆகணும் so அதனால தான் பெரும்பாலும் 90%அடுத்த ஜென்மத்துல வட்டியும் முதலுமா கணக்கு செட்டில் செய்ய படுது.
@srilavanyaakshi87573 жыл бұрын
இந்த பிறவியில் செய்த தவறுக்கு இந்த பிறவியிலேயே தவறுகளை தந்தால் தான் அது உண்மையான இறை சட்டம் . அப்போது தான் எல்லோறும் பாவத்திற்கு பயந்து நடப்பார்கள்.
@sarumathisarumathi70873 жыл бұрын
Arasan anru kolvan.theivam ninru kollum😊😄😃
@silvermoonrecipes57043 жыл бұрын
Crrt
@shilpaabhiram829 Жыл бұрын
@@sarumathisarumathi7087💯
@rajamoorthy4679 Жыл бұрын
உண்மை சார்
@ARUN-v2o3 ай бұрын
மனிதர்களாகிய நாம் சில தெய்வீக உண்மையை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்...
@kumarradha81663 жыл бұрын
இறைவா இந்த ஜென்மத்தில் செய்த பாலத்துக்கு இந்த ஜென்மத்தில் தண்டனை கொடுத்து விடுங்க 🙏🙏🙏🙏🙏
Annan kettavanga mattum than inga ulagathula vala mudium nallavangaluku intha ulagam etrathu illa... kan munnala nan parthukittu irukan ... kadavul illa annan
@Malathi819 Жыл бұрын
Correct
@Kingkong467-l7r Жыл бұрын
@@rathikab8847 எல்லாம் பணம்
@sharojasharoja16953 жыл бұрын
இளமையில் பழுத்த பழமா பேசுரீங்க கடவுளின் அருள் பெற்று வாழ்க வளமுடன் 🙏
@manichelvyselvy28182 жыл бұрын
நல்லது கெட்டது , நல்லவன் கெட்டவன் , சரி தவறு , உண்மை பொய் இப்படி எதுவும் இருக்க முடியாது இவை சூழ்நிலைகளின் காரணமாக வேறுபடலாம் என்று புரிந்து கொண்டேன். இன்று சூழ்நிலைகளின் காரணங்களை உங்களால் புரிந்து கொண்டேன் தம்பி..மிக்க நன்றி.
@SK-ow6wg3 жыл бұрын
குருஜிக்கு நன்றி, உலக ரகசியத்தை தெளிவாக கூறியதற்கு கோடான கோடி நன்றி குருஜி
@98946180603 жыл бұрын
குரு மித்ரேஷ்சிவா அவர்களின் சீடனான உங்களின் எளிமையான தத்துவம் மிக அருமை ஐயா ! வாழ்க வளமுடன்.
@r.k.jeyprakash38003 жыл бұрын
நலமா...❤️
@StyleTamilTech3 жыл бұрын
இந்த பிறவியில் செஞ்ச தப்புக்கு இந்த பிறவியிலேயே தண்டனை கிடைக்கனும்.. கிடைக்கும் 🙏 இறைவா ❤️ 🙏🙏🙏 😭
@banu-ur7oi3 жыл бұрын
மிக அற்புதம். வளரட்டும் தங்கள் இனிய தொண்டு. வாழ்த்துகள் பல.
@devisrinivasan7263 жыл бұрын
எனக்கு நல்லாவே புரிந்தது விஷ்ணு, உங்களை நான் கண்டுபிடிச்சு டேன் அதனால் இனிமேல் நான் calm ah, cool ah இருப்பேன்👍 நன்றி 🙏
@namashivayamp13603 жыл бұрын
பிரபஞ்ச ரகசியம் எனும் கருத்து நன்றாக இருக்கிறது நண்பரே, வாழ்த்துக்கள் .....
@gayathrisubramani16712 жыл бұрын
மிக சரியான நேரத்தில் கிடைத்த பதிவு நன்றி தம்பி ✨💥குருவே சரணம் ✨💥🙏🙏🙏🙏🙏🙏🙏
@happyhappy-ql5ny3 жыл бұрын
உண்மை🙏 ஏற்றுக் கொள்ளும் மனம்... இறைவன்🙏
@muthuk23842 жыл бұрын
மிக மிக அருமையான, உண்மையான விளக்கத்தை எடுத்துரைத்தீர்கள் சகோதரே உங்களுக்கு என்னுடைய பணிவான நன்றியை தெரிவிக்கிறேன்🙏💜
@rikky00783 жыл бұрын
யாருக்கும் தெரியாது. தண்டனையும் கிடையாது என்று உறுதியாய் தெரிந்தும் தவறு செய்யாதவர்களே நல்லவர் தம்பி
@ARUN-v2o3 ай бұрын
True, sir 🔥
@visnava43243 жыл бұрын
விதிப்படி நடக்கும் என்பது உண்மை என்றால் யாரும் எதற்கும் முயற்சிக்க தேவை இல்லையே...
@ramg10063 жыл бұрын
ஈஸ்வரகுருவே நன்றி கோடி நன்றிகள் மிகவும் அற்புதமான விலக்கம் மகிழ்ச்சி சந்தெஷ்ம் ஆந்தம் நிலை
@Kalaamma73913 жыл бұрын
சகோதரருக்கு வணக்கம்! உங்களின் பேச்சு அருமை. தம்பி ஒரு சந்தேகம், கற்பழிப்பு எனும் கொடும் பாவத்தை புரிபவனும், அதனால் பாதிக்கப்படுவருக்கும் முன் ஜென்ம வினைகள்தான் காரணமா?
@Mullai_Kaarigai3 жыл бұрын
Romba naal kelvi ku answer kidachurku🔥🔥🔥💫💫nandrii..!!
@sundaramsundaram84093 жыл бұрын
Two.💯 present unmai Thampi Mahavishnu.🕉️✝️☪️
@nandinisarabagopalan63463 жыл бұрын
So nicely narrated the core of Prapanja Shakthi.You r so blessed to take-up this as a profession or part time, wonderful, God's gift to you.Keep upload like this.
@esanesan66902 жыл бұрын
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@divinegirl19982 жыл бұрын
Hello Vishnu (WYMM?) ❣️ Thangoo nee solrathu unmai!! Mahabharathula krishnar solrathu un nokkam sari aanathu na ... Anaithum sari .
@stsk12583 жыл бұрын
அழுக்கானது ஒரு சட்டை ஆனால் துவைப்பது வேறு ஒரு சட்டை இதுதான் சற்று புரியாமல் இருக்கின்றது. 🙏
Good one excellent No wards to explain how you explain it keep going God bless you
@lavakusa78963 жыл бұрын
feel like listening till End without skip ,,useful info
@aanmeegapathaiyil66063 жыл бұрын
இந்த பிறவியில் அப்பாவியாக நல்லவர்களாக பிறந்ததே போனபிறவியில் செய்த வில்லத்தனமான செயல்களுக்கு தண்டனையை அனுபவிக்கத்தானே. தண்டனைக்கு தப்பிய திருடன் தரணியில் இல்லை. திருதஷ்டிரன் குருடனாக, நூறு பிள்ளைங்களை பறிகொடுத்தற்கு காரணம் முன்னூறு பிறவிகளுக்கு முன் செய்த பாவம். எத்தனை பிறவி எடுத்தாலும் வினைப்பயனை அனுபவித்தேதீரவேண்டும்.
@anandavelanandavel26732 жыл бұрын
First there is no assurance of reincarnation. . The spiritual things are always a confusion one. But let us follow the righteous one. That is the only thing we can do.
@barathbarath22083 жыл бұрын
Bro your knowledge unbelievable
@divyadarshini25653 жыл бұрын
Super bro...evlo vishayangal terijika vendi iruku..inum..onume iladadukulam tension Agurom
@jayram63653 жыл бұрын
உண்மை உண்மை உண்மை. நன்றிகள் பலகோடி.
@paranormaltalks7223 жыл бұрын
Super channel 🙏🏻🥺❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@nandhagopalm51513 жыл бұрын
அண்ணா நீங்க vera level அண்ணா mass mass speech உங்கள் வீடியோ பார்த்தவர்கள் தவறான வழியில் செல்ல வாய்ப்பே இல்லை tq அண்ணா
@thirumalairaghavan3 жыл бұрын
Eavlo deep thinking. U make me amazing day by day. 😃😃😃 what a knowledge u hv dear 😍😍😍
@muthukumaransr60773 жыл бұрын
Arumai nanba... Om shanthi
@pulsethametron77773 жыл бұрын
My motherinlaw and her mother were spoiling me and my family happiness for years and years. They r living happily. Wen they will get punishment by god for all their sins for spoiling other family happiness. It shud happen soon. I want to see the sufferings then I believe God Is der and people's will be punished by God for their sins
@karthicksaravanan61923 жыл бұрын
I understand this daily not only understanding realising
ஒவ்வேரும் செய்யும் பாவத் திற்கு 4 ஆப்சன் கடவுள் கொடுப்பார் அதை நிங்களே தேர்தேடுத்து கொள்ளலாம்
@mageshwary84623 жыл бұрын
குருவே சரணம்
@kunchithapathamjanakiraman19053 жыл бұрын
மனிதனை வினை புரியு வைப்பது எது/யார்?
@rajendranpriyanka13592 жыл бұрын
இந்த புரிதல் வந்துவிட்ட அந்த நொடியில் அனைத்து பதற்றங்களும் மறைந்து விடும். மனம் ஒடுங்கி விடும்.
@sakthysatha17803 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
@sivarajsumathy50053 жыл бұрын
Super God.
@panneerselvam87643 жыл бұрын
இளமையில் தெளிவு தம்பி நீங்கள்.
@rajeshb49252 жыл бұрын
Super super
@meenasambandan47143 жыл бұрын
இப்போது நீங்கள் சொன்னது எல்லாம் ஏற்று கொள்ளும் படி தான் உள்ளது. அப்படியானால், வள்ளலார் ஏன் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார்? Please answer brother.
@souls2music5673 жыл бұрын
Panjabhootha sattam, navagraha sattam ivaiyai pattri Video podunga brother
@chandrikaanparasu20253 жыл бұрын
If everything goes by vithi, then hw this law of attraction works?? Pls explain
@jashsantos77673 жыл бұрын
👍👍👍👍👍👍 thanking you
@chitra19173 жыл бұрын
Super thambi
@gowthamraj76613 жыл бұрын
Bro. One doubt. Neegha sonnengha poona jenmey karma va karipatharkku thaan naama intha piravi eduthu irukkom endru. Apdi paatha very first time porakum pothu namalukku karma vey irunthirukkathey bro. Epdi. .. unghalukku intha doubt varavey illayaaaaaaa ......
@prabua38263 жыл бұрын
தெய்வமே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
@brillyanto9823 жыл бұрын
Good and bad are the attributes of Duality consciousness. Punishments birthed out of such Duality Consciousness. But God is in Oneness. There is no duality in the eye of God. In simple terms, God does not punish.